இந்த ரகசியம் தெரிந்தால் நீங்களும் பேய் ஓட்டலாம்? |Abdul |Hameed |Sharaee |Tamil |Bayan

Sdílet
Vložit
  • čas přidán 21. 06. 2021
  • #Abdul_Hameed_Sharaee #Tamil_Bayanv #Ulaviyal#hameed_moulavi#ulaviyal thooral #sri lanka

Komentáře • 116

  • @marsanasif885
    @marsanasif885 Před 3 lety +25

    இன்னம்மும் இது போல் மக்கள் இருக்காதான் செய்கிரார்கள் அனையத்தும் அறிந்தவன் அல்லாஹ் ஒருவன்னே 💞

  • @nisahnisah1979
    @nisahnisah1979 Před 3 lety +25

    ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத் தெளிவாக சொன்னிங்க 🤲🤲🤲🤲🤲🤲🤲.இது. எல்லாம் விட்டு.இறைவன்.பாதுகாப்பனாக

    • @syedabuthahir7262
      @syedabuthahir7262 Před 3 lety

      @@shezi7348 fed. N damn cCccaca AC aaa An NFL CVS GSM n,, bevvy CNN. Be NCAA x CNN,

    • @syedabuthahir7262
      @syedabuthahir7262 Před 3 lety

      @@shezi7348 fed. N damn cCccaca AC aaa An NFL CVS GSM n,, bevvy CNN. Be NCAA x CNN,

  • @thousandmillion3133
    @thousandmillion3133 Před 3 lety +11

    மாஷா அல்லாஹ்
    அடுத்த பயானை எதிர்பார்த்துக்கொண்டு
    ஹர்ஷத்.

  • @yousufraja685
    @yousufraja685 Před 2 lety +8

    ஜஸாக்அல்லாஹ் ஹைரா மௌலவி அல்லாஹ் உங்களுக்கு நீண்ட ஆயுலையும் நிறைய பரக்கத்தும் செய்வானாக 🌹🌹🌹🌹👏👏👏

  • @mohammedjaya7162
    @mohammedjaya7162 Před 3 lety +10

    மாஷா அல்லாஹ் முற்றிலும் உண்மை 💯...

  • @bend4trend
    @bend4trend Před 3 lety +3

    மாஷா அல்லாஹ்.... ஜஸாகல்லாஹ் ஹைரா ஹசரத்

  • @islamicscience1114
    @islamicscience1114 Před 2 lety +4

    Subhanallah... subhanallah.... arumaiyana bayan 🌺🌺🌺🌺

  • @rizwan9936
    @rizwan9936 Před 3 lety +5

    Arumaiyana bayan Alhamdulillah

  • @ameerjanhussain8772
    @ameerjanhussain8772 Před 3 lety +3

    MashaAllah, good information

  • @mehrajkitchel3589
    @mehrajkitchel3589 Před 2 lety +2

    Masha Allah... very important explanation.

  • @mohammedrafi375
    @mohammedrafi375 Před 3 lety +8

    Masha allah unga bayan megaum arputham 👌 waiting for part 2

  • @royalgold1031
    @royalgold1031 Před 3 lety +2

    MA sha Allah shukriya moulavi 👍

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před 3 lety +13

    வாஅலைக்குமுஸ்ஸலாம் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு

  • @rusthi157
    @rusthi157 Před 3 lety +2

    Mashallh avlo thelivu Mashallh unga bayan kekve sariyana asa

  • @nafeelasrilanka2890
    @nafeelasrilanka2890 Před 3 lety +2

    அல்லாஹ் பாதுகாப்பனாக🤲🤲🤲

  • @MasterGems000
    @MasterGems000 Před 3 lety +3

    Ya Allah ivarudaiya sevaiyai ne mempaduththuwayaga ...ameen

  • @fareeshaadjie7671
    @fareeshaadjie7671 Před 3 lety +3

    Jazzakkallah 😍👍

  • @janofarshana2412
    @janofarshana2412 Před 3 lety +8

    Arumaiyana bayan✨subhanallah❤️

  • @bend4trend
    @bend4trend Před 3 lety +2

    அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வாபரக்காத்துஹு....

  • @marsanasif885
    @marsanasif885 Před 3 lety +9

    வ அலைக்கும் ஸலாம்

  • @muhammedsarjan7990
    @muhammedsarjan7990 Před rokem +3

    Wa alaikumus
    Salaam
    Warahmathullahi
    Wabarakkathuhu💓👍 💐.

  • @BOSSGANG7777
    @BOSSGANG7777 Před 3 lety +3

    Thayathu super👏👏👏👏👏👏

  • @shb8727
    @shb8727 Před 3 lety +5

    Your 100% true azarath

  • @mohamedzine1215
    @mohamedzine1215 Před 3 lety +2

    Jezakallah

  • @dubaiblazhadubai3700
    @dubaiblazhadubai3700 Před 2 lety +5

    இவர் பேச்சில் ஆயிரம் குளர்படி உள்ளது....இவர் அறிவிக்கு..இவர் கருத்து....எல்லாம் தெரிந்தவர் யாருமில்லை.....இறைவன் எல்லபாதுகாப்பையும்
    ஞானத்தையும் வழங்குவானாகஆமீன் ஆமீன் யா ரப்பல் ஆலமீன்

  • @Boabi
    @Boabi Před rokem

    Kadummm velakkam
    Jazakhallah 👍🏻

  • @ruchchurichchu2026
    @ruchchurichchu2026 Před rokem +1

    Masha Allah Alahana vilakkam

  • @jailanimohamed2348
    @jailanimohamed2348 Před 3 lety +2

    Alhamthulilla

  • @risvimohammed1251
    @risvimohammed1251 Před 3 lety +2

    Nallam bayan alhamdhulillah asarath

  • @skateboard5538
    @skateboard5538 Před 3 lety +7

    அதிகம் சாப்பிடுவதை தவிர்ப்பது எப்படி?
    அதிகம் கதைப்பதை தடுப்பது எப்படி ?

  • @mohomadmax7995
    @mohomadmax7995 Před 6 měsíci +1

    எங்க வீட்டாகள் எல்லாம் சொல்ராங்க குல தெய்வம் என்னு ஒன்னும் puriyela

  • @snowwhitepinky5615
    @snowwhitepinky5615 Před 3 lety +3

    Assalamu alaikkum ww Hazarath...
    Sooniyam seivinai endru seigirarhale...! Athanai quran moolamaga entha aayath inai oadhi athanai murikalam? Ippadi edhavadhu irkaa

  • @nismanisma5219
    @nismanisma5219 Před rokem +1

    assalamu Alaikkum moulave Arumaiyana bayyan🤲🤲🤲🤲🤲🤲🤲

  • @minsath
    @minsath Před rokem

    Masha Allah,unmaithan,enakum anupavam than siru vayathiliruntha en manasula oru thaakkam athu en kutumpatharai Pali vaangum mana noyai pochu en kutumpathar enaka, ilaitha aneethi than athatku kaaaranam noi muttri vittathu kutumpathar ninaithanga enaku peai putichathu entru Masha Allah Allah ta kirupayal enaku noi kunamahi vittathu itha ellam nampa venam ellam psycological

  • @kulammoha2052
    @kulammoha2052 Před 2 lety +1

    👍👌

  • @inoonmisriya4670
    @inoonmisriya4670 Před 3 lety +2

    சுபுஹானல்லாஹ் யாவும் அறிந்தவன் அல்லாஹ் அல்லாஹு அக்பர்.

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 Před 3 lety +2

      நிச்சயமாக
      அல் ஹம்துலில்லாஹ்

  • @razaraaz702
    @razaraaz702 Před 3 lety +3

    👌🏽👌🏽👌🏽👌🏽

  • @khazanafathima2138
    @khazanafathima2138 Před 3 lety +2

    அல்ஹம்து லில்லாஹ்

  • @allprisebetoallah8486
    @allprisebetoallah8486 Před 3 lety +10

    நானும் நூறு பேர் சாப்பிடுவதை ஒரு பெண் சாப்பிட்டதையும் மேலும் வேப்பிலையை குலை குலையாக சாப்பிட்டதையும் நான் பார்த்திருக்கிறேன்..

    • @sadusid3753
      @sadusid3753 Před 3 lety

      Really where sis

    • @cricketfever4024
      @cricketfever4024 Před rokem

      ஒவ்வொரு வருக்கும் ஒவ்வொரு விருப்பம் இருக்கு நம்ம எத அதிகமாக விரும்பி சாப்பிடுவோமோ அது மாதிரி தானே இதை அவங்க சாப்பிர்ராங்க

  • @srilanka2586
    @srilanka2586 Před rokem

    Assalamu alaikum.arumaiyana bayan

  • @abdulmajith.a9599
    @abdulmajith.a9599 Před 3 lety +4

    Wa alaikum salaam wa rahmathullahi wa barakathahu.....🤲🏻🤲🏻🤲🏻☺ assalamu alaikum wa rahmathullahi wa barakathahu 🤲🏻🤲🏻 bai enaku oru doubt bai....🤔 please enaku rply pannunga bai....🤲🏻🤲🏻🤲🏻 enaku therinja oru ponnu enn kitta sonnanga bai.....avangaluku manasule ithaaa good ah think pannalu athuu bad ah thana avanga think panname than thinking ahutha bai avanga ethu ethu Allah kitta dua kekurangaloo athuu ellamee avangale ariyamalee avanga dua kekurathuku antha dua ku opposite ah avangalukee ariyamee bad ah thinking ahutha bai pls enn bai apdi ahuthhu avanga romba kasta padranga bai enakuu unga help venuu baii plssss bai eppa avanga akka 1 year before avanga akka eranthutanga bai avanga akka irukum pothulam epdi avangaluku ahalee bai eppa avanga akka erantha aprm tha epdilam pannutha bai avanga lonely ah irka nala epdilam pannutha bai please bai sollunga....... rply pannunga bai🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻🤲🏻

  • @abduljalaldhin9164
    @abduljalaldhin9164 Před rokem

    Masha alllah allahu akbar

  • @hijasakm.official
    @hijasakm.official Před rokem

    💯

  • @nila2-00_1nila
    @nila2-00_1nila Před rokem +1

    May Almighty protect us from shirk.

  • @lovemylovelv4640
    @lovemylovelv4640 Před 2 lety +1

    Udal sorvu poga Islamic tips sollungale pls

  • @riyasherin6359
    @riyasherin6359 Před 8 měsíci

    2 days before i felt this ...heavy weight on my stomach couldn't move my legs ,hands even couldn't open my eyes.. I felt heavy body pain for 2 days...

  • @mohamedazam4342
    @mohamedazam4342 Před 3 lety +1

    Moulavi eppadi unga la contec pandra

  • @alaldeen1746
    @alaldeen1746 Před 2 lety

    Allahamduliha .jesakumullaha hair mholavi ... Ida pati na namdura ila ida pati terijee kolanumdu inden .. Teliwana vilakam tandinga ... Jesakumullaha hair

  • @mohamednashrif5199
    @mohamednashrif5199 Před 2 lety

    Akkarai patril Oru pen jin ondarai kaliyanam saitha sambavam thodarfaha vilakkum please

  • @GajaGaja-hw8mq
    @GajaGaja-hw8mq Před 16 dny

    اللهاكبرالله اكبرالله في العالم العربي والإسلامي في ASOKOOM subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah ASOKOOM subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah subabanaAllah அஸ்லாமுஅலைக்கும் அலைக்கும்சுபஹன அல்லாஹ நிச்சயம் இன்னமுஇருக்கார்கல இப்பட்டிபட்டசின்னுங்கள்ள்அதுசரிநம்மலைவந்துதொத்திவிடுபோல்இருக்குஅங்கேதளைவைத்துபார்க்ககூடாதுஓடிவிடுவம்🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️🏃‍♀️

  • @ImadhZ8591
    @ImadhZ8591 Před 3 lety +3

    Assalamu alaikum Hazrat migraine medicine solla mudiyuma? En manaiwikku Adu irukku siru wayadil irunde. Romba udawia irukkum.

    • @abdulhameedsharaee
      @abdulhameedsharaee  Před 3 lety +1

      0759820037 தொடர்பு கொள்ள வேண்டும்

  • @muhammadrafiq8963
    @muhammadrafiq8963 Před 3 lety +1

    Assalamu alaikum how are you please dua my family

  • @relaxmyheartcm4210
    @relaxmyheartcm4210 Před 3 lety +1

    Jaadu,seivenai,patri payan seiyavum

  • @mohamedazam4342
    @mohamedazam4342 Před 3 lety +1

    Moulavi num kidaikkuma bro pls

  • @beautiful-iz5wm
    @beautiful-iz5wm Před rokem +1

    வெட்ட வெளியில் தூங்கக்கூடாததுக்கு எந்தத் திரையும் இல்லாமல் மொட்டை மாடியில் தூங்குவது கூடாதா காரணம் என்ன கூறுங்கள்

  • @AraddaiKodram
    @AraddaiKodram Před měsícem

    நீங்க பேசுவது ஒரு சிறுபிள்ளை தனமாக உள்ளது ஒரு மாதம் முன்பு என் கண்ணால் பார்த்த விசயம் 4 வருடமாக ஒரு பெண் தன் உடல் மாற்றத்தின் மூலமாக அவதி பட்டுவந்தால் குடும்பமே நின்மதி இலந்து போய் விட்டது 4 வருடமாக ஹொஸ்பிடல் ஹொஸ்பிடலாக அளைந்தனர் கடைசியில் ஒரு சாதாரன மனிதர் தான் அவளை குணப்படுத்தினார் வெரும் 20000 ஆயிரம் ரூபாய் தான் செலவு .
    அதுவே டொக்டருக்கு 10 லெட்ச்சம் செலவு செஞ்சி இருப்பான் அத பற்றி ஒண்டுமே பேச மாட்டாங்க அந்த டொக்டர் குணப்படுத்தவும் மாட்டார் ஆனால் ஒரு அன்னாவிகி 20000 ஆயிரம் ரூபாய் தான் செலவு செஞ்சி இருப்பாங்க அத பற்றி பேசும்போது சொல்வாங்க காசு பறிக்க வந்துதான்டு இதில் என்ன நியாயம் உள்ளது

  • @user-pe4ws6ot6i
    @user-pe4ws6ot6i Před 4 měsíci

    Asalamu allaikum

  • @umargame4137
    @umargame4137 Před 2 lety

    Jinnum shaithanum onnuthaana,alladhu Vera veraya.

  • @noor5871
    @noor5871 Před rokem

    BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM HAAMEEM LA YUNSAROON LAA HAWLA WALA QUWATHA ILLAH BILLAH BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM HAAMEEM LA YUNSAROON LAA HAWLA WALA QUWATHA ILLAH BILLAH BISMILLAH HIRRAHMAAN NIRRAHEEM SALLALLAHU ALA MUHAMMAD SALLALLAHU ALAIHI WASSALLAM HAAMEEM LA YUNSAROON LAA HAWLA WALA QUWATHA ILLAH BILLAH

  • @Brainduser
    @Brainduser Před 7 měsíci

    எனக்கு ஒரு உதவி செய்ங்க ஒரு பெண்ணுக்கு திடீர்னு களத நேசுக்குற மாய் இக்கிது சொல்றாங்க. கால் வலிக்குது சொல்றாங்க. அவங்களே கலனேசுக்கி கிரங்க இதுக்கு என்ன பண்றது. ..pls halp பண்ணுங்க😢 pls pls

    • @user-st9js1io9l
      @user-st9js1io9l Před 6 měsíci

      எத்தன நாள் இப்படி இருக்கு

  • @ShanPoetry9
    @ShanPoetry9 Před 3 lety +4

    அஸ்ஸலாமு அலைக்கும் மௌலவி எனக்கு ரொம்ப நாள் சந்தேகம் ஒன்னிருக்கு அது என்னன்டா ஒரு வலகுக்குள்ள மிகப் பெரிய வேப்பிலை மரம் ஒன்னிருந்து அந்த மரத்த வெட்டினதுக்கு பிறகு அதே இடத்துல வீடு கட்டி குடி வந்ததுக்குப்பிறகு அங்க ஜின்னுட ஊசலாட்டம் தொடர்ந்து 25 வருடமா இருக்குது.அந்த வலக விட்டு போகுது இல்ல. எங்கட ஊர்ல இருக்கு மௌலவிட்ட சொல்லயும் அவர் அது வலக விட்டு போகாது...மனிதனுக்கு கெடும்பும் செய்யாதுன்டு சொன்னாரு.. இது ஏன்? எதனால இப்டி இருக்கு?

    • @antonperera710
      @antonperera710 Před 3 lety

      Asalamu alikum enakum nerata pirachana eiruku.aaji uathiveunga

  • @anasnas7193
    @anasnas7193 Před rokem

    Naa ippa anubavichitu iruka
    Yarumea theervu kuduka matukuranga😭😭😭😭😭😭

  • @nijammohamed2159
    @nijammohamed2159 Před 3 lety +3

    மௌலவி உங்கள் தொ பேசி இல தாங்க..லொக் டவுன்ல எப்படி சந்திக்கலாம்.

    • @m.h.gadafi5693
      @m.h.gadafi5693 Před rokem

      Maulavi uggada nambera taaggalen naan uggala todarvu kolonum

  • @Innovate-dream
    @Innovate-dream Před 7 měsíci

    Ungalidam pesa vendum number kidaikuma

  • @skateboard5538
    @skateboard5538 Před 3 lety +9

    அதிகமாக ஏமாந்து போவதை தடுப்பது எப்படி?

    • @cricketfever4024
      @cricketfever4024 Před rokem

      நீங்கள் யாரையும் நம்பாதீர்கள் யாரையாவது நீங்கள் நேசிக்க விரும்பினால் அல்லாஹ் வுக்காக நேசியுங்கள் அல்லாஹ் வையும் உங்கள் பெற்றோர் வையும் நேசியுங்கள் 🤲🤲🤲🥰🥰🤝🤝🤝🤲🤲🤲🤲அதிமாக துஆ செய்யுங்கள் சகோ கவலயேல்லாம் பறந்து விடும்

  • @afrifathima6023
    @afrifathima6023 Před 3 lety +3

    Assalamu alaikkum ww...

    • @TamilDawahStudio
      @TamilDawahStudio Před 3 lety +1

      WAllaikum Salam Wa Rahmatullahi wa barakathahu inshallah see or சேனல் inshallah

    • @allprisebetoallah8486
      @allprisebetoallah8486 Před 3 lety +2

      வா அலைக்கு முஸ்ஸலாம் வரஹ்மதுல்லாஹி வபரஹாதுஹு....!

    • @afrifathima6023
      @afrifathima6023 Před 3 lety

      @@TamilDawahStudio
      Unga channel thodernthu paarthite irukken mowlavi but ennode kealvikkane bathil innum kidaikkala.. in sha allah... Ethir paarppode irukken mowlavi

    • @TamilDawahStudio
      @TamilDawahStudio Před 3 lety +1

      @@afrifathima6023 யாரை நீங்கள் கேக்குறீங்க? நமது சேனல் லா அல்லது Moulavi Abdul Hameed Sharaee aa

    • @afrifathima6023
      @afrifathima6023 Před 3 lety +1

      @@TamilDawahStudio mowlavi Abdul hameed sharaee a

  • @musthafamohamed9598
    @musthafamohamed9598 Před 3 lety +1

    Balkees taaniyin simmasanaththai jin thaan konduwandhathu endu quraan solludha? wilakkam thewai!

  • @mohammedshakir6335
    @mohammedshakir6335 Před rokem

    Hazrth niga manithan thane eannodaiya narambu ondo kaitho ullatho sariseigale

  • @mohamednizar1585
    @mohamednizar1585 Před 2 lety

    பேச்சிக்கொண்ணலுக்குகுர்ஆனில்தீர்வுஉண்டா

  • @mohamedrafeek4928
    @mohamedrafeek4928 Před 9 měsíci

    Assalamu alaikum
    Moulavi nigal psychology therinjavaru unga kooda private aa pesa mudiyuma 😢

  • @mohomadmax7995
    @mohomadmax7995 Před 6 měsíci

    அஸ்ரத் எனக்கு ஒரு ஐடியா சொல்லுங்க
    நா முஸ்லீம் but முனி ய வண்ணங்குறேன் எனக்கு ஒன்னும் புரியல அஸ்ரத்

  • @logaloganathan5974
    @logaloganathan5974 Před 3 lety +2

    Bai neril parkkavendum unga nemper kudunga pls asalamu alikkum

  • @shafeenamajeed2231
    @shafeenamajeed2231 Před 3 lety +9

    அஸ்ஸலாமு அலைக்கும்.அசரத்.ஒங்கட.whats app.நம்பர்.தருவீங்கலா.

    • @cricketfever4024
      @cricketfever4024 Před rokem

      துஆ செய்யுங்கள் சகோ

    • @cricketfever4024
      @cricketfever4024 Před rokem

      ஹஸ்ரத் எனக்கு ம் வேணும் plz

  • @102abdulwahid
    @102abdulwahid Před rokem

    கிறிஸ்தவர்கள் பேசுகிறார் களே

  • @azeemshaza3648
    @azeemshaza3648 Před 2 lety

    Assalamu alaikkum onkuda mobile number Tara mudeuma

  • @mohammedazam5021
    @mohammedazam5021 Před rokem

    Ungada phone number wenum hasrath