France Fans நெஞ்சில் இடியை இறக்கிய Emiliano Martínez; Final Match-ன் நிஜ ஹீரோ இவர் தானா?

Sdílet
Vložit
  • čas přidán 18. 12. 2022
  • Qatar Worldcup 2022: Argentina vs France - France Fans நெஞ்சில் இடியை இறக்கிய Emiliano Martínez; Final Match-ன் நிஜ ஹீரோ இவர் தானா?
    #EmilianoMartinez #Messi #Football
    Subscribe our channel - bbc.in/2OjLZeY
    Visit our site - www.bbc.com/tamil
    Facebook - bbc.in/2PteS8I
    Twitter - / bbctamil

Komentáře • 135

  • @raaja369
    @raaja369 Před rokem +31

    உண்மையான hero இவர் தான்.

  • @madhumitha8815
    @madhumitha8815 Před rokem +37

    Great Emiliano Martínez 🔥🚀

  • @cr7fanboy730
    @cr7fanboy730 Před rokem +34

    Messi Messi Messi 💥

  • @senthilkumarpanneerselvam6657

    That's Extra time last minute Save was World Class save.

  • @hariprasanth1803
    @hariprasanth1803 Před rokem +7

    That last minute save no words 🔥 Martinez the unsung hero 🔥

  • @raghur7024
    @raghur7024 Před rokem +64

    உண்மையாகவே அர்ஜென்டினா அணியின் கோல்கீப்பரின் நடனம் ரசிகர்களை கவர்ந்து இருக்கும் என்றே நான் நம்புகிறேன்.

    • @guruzinbox
      @guruzinbox Před rokem +2

      மிகவும். நான் இந்த போட்டியை நேரில், அதுவும் மேட்டினஸ் இருக்கும் கோல் போஸ்ட் அருகிலேயே உடகார்ந்து இரசித்தேன். அது எதிரணிக்கு கடுப்பேற்றும் என்பதில் ஐயமில்லை

    • @raghur7024
      @raghur7024 Před rokem

      @@guruzinbox எப்படி சச்சினின் நீண்ட நாள் ஆசை தோனியின் தலைமையில் நிறைவேறியதோ அதேபோல் மெஸ்ஸியின் கனவும் மேன்டினஸ் அவர்களின் பங்களிப்பால் நிறைவேறியது.

    • @athiyaman7828
      @athiyaman7828 Před rokem +1

      மயிரு... திமிரு புடிச்ச ப்ராடு பசங்க

    • @raghur7024
      @raghur7024 Před rokem

      @@athiyaman7828 அப்படி என்ன ப்ராடு செய்தார்கள்.
      நீங்க ஏதாவது கால்பந்து அணிக்கு உரிமையாளரா.
      ஏதாவது போட்டியில் உங்கள் அணியையோ அல்லது உங்களையோ போட்டு புரட்டி எடுத்திருப்பார்களோ....

    • @haroldvipul9080
      @haroldvipul9080 Před rokem

      IN

  • @Idhuyengalarea
    @Idhuyengalarea Před rokem +6

    Emiliano Martinez you are really a GOAT , without you Argentina's victory will just only a dream ,keep it up you best goal keeper,may God Bless you

  • @snh9357
    @snh9357 Před rokem +8

    Messi and Emi Martinez , Di Maria ♥️🔥

  • @mrnothing7865
    @mrnothing7865 Před rokem +14

    That's Dance from Martinez after penalty saving 😷🥵🔥🔥🔥

  • @nainamohamed7000
    @nainamohamed7000 Před rokem +36

    கோல் கீப்பரின் கடுமையான பயிற்சி. உண்மையான உழைப்பு. வெற்றி..

  • @Devar-3
    @Devar-3 Před rokem +20

    ஒரு ஆக்ஸன் படம் பார்ப்பது போல இருந்தது நேற்றைய இறுதி சுற்று...வாழ்த்துக்கள் அர்ஜெண்டினா

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem +2

      இத்தகு காரணம் யாரு france தானே...அவர்களை ஏன் யாரும் பாராட்டவில்லை...
      உண்மையில் மனசாட்சியோடு யோசித்து பாருங்கள் உண்மையாக ஜெயித்தவர் யாரென்று france தான்...
      Refreeயின் போக்கிரிதனத்தால்தான் Argentina விற்கு oru extra penalty shoot கிடைத்தது.... Refree தீர்ப்பு இறுதிநாள்.... ஆனால் refree செய்தது மொள்ளமாரித்தனம் இல்லையா??இது fifa rules க்கு எதிரான‌செயல் இல்லையா??

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by Před rokem +1

      @@rkavitha5826 enna mollamari thaan pannanga refree . Ellam correcta thaan pannunapula

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem

      @@Goodday-bg4by இதிலிருந்து தெரியுது நீ மேட்ச் பார்க்காமலே வந்து பேசறனு

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by Před rokem

      @@rkavitha5826 firsr ennanu sollu. Aparam na solren

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem

      @@Goodday-bg4by போய் இன்னொருமுறை highlights பாரு தெளிவாக பாரு

  • @mminsar4278
    @mminsar4278 Před rokem +5

    அது வரை சென்னைக்கு மிக அருகில் செங்கல்பட்டு போல் இருந்த வாய்ப்பை உண்மையிலேயே வெற்றிக்கு மிக அருகில் கொண்டு சென்றார்...
    Vera leval kusumbu BBC... Ha... Ha...

  • @devabalan340
    @devabalan340 Před rokem +12

    Martinez is a another real hero eqal to Messi in final

  • @shivraj7528
    @shivraj7528 Před rokem +14

    Ama penalty shoot out la this goal keeper only made the difference and made Messi dream come true.

  • @devsanjay7063
    @devsanjay7063 Před rokem +48

    Llorisக்கு கையும் வரை காலும் வரல பாவம்🇫🇷 கேப்டன் நேத்து அர்ஜெண்டினா 🇦🇷 நாள் 👍👍

    • @mrnothing7865
      @mrnothing7865 Před rokem +4

      Too much pressure

    • @Cocviews
      @Cocviews Před rokem +2

      Yes totally mind upset

    • @imsid21
      @imsid21 Před rokem +3

      Match starting laye avan nenjila adichitanunga bro..

    • @Anon582
      @Anon582 Před rokem +1

      Mike maginan francela iruntha penalty save paniirupanga

  • @masck143
    @masck143 Před rokem +3

    Argentina win pannathula iavarukku niraya pannkku irukku best keeper

  • @indrajithmechanical962
    @indrajithmechanical962 Před rokem +11

    Without Martinez Argentina victory just a dream 🖐🖐🖐

  • @cauverypithan2540
    @cauverypithan2540 Před rokem +6

    Still remember his talk with Columbian striker...mind game worked out in Copa America...he is penalty specialist

  • @sathikarthik4058
    @sathikarthik4058 Před rokem +1

    excellent goal keeper and he is the most one of Argentina success and world fans never forget his performance

  • @v2vlog622
    @v2vlog622 Před rokem +10

    அர்ஜென்டினாவின் கூட்டு முயற்சிக்கு கிடைத்த வெற்றி, எந்த காலத்திலும் ஒரு தனி நபரை நம்பக் கூடாது

  • @griselanemeloon7463
    @griselanemeloon7463 Před rokem +3

    Argentina 🇦🇷

  • @aarockia
    @aarockia Před rokem +25

    Martinez played an important role throughout the series for Argentina, otherwise it would have been eliminated in quarterfinals itself (vs Netherlands).

  • @balasubramaniam3531
    @balasubramaniam3531 Před rokem +1

    இவர் அர்ஜென்டினாவின் நிரந்தரமான ஆட்டக்காரர் ஆன பிறகே பல வெற்றிகளை பெற தொடங்கியது மெஸ்சி'யின் இந்த இளம் அணி.....
    அருமையான பெனால்டி கிக் தடுப்பாளர் இவர்.... பெனால்டி கிக்கின் போது இவர் ஆடும் அந்த காலின் ஆட்டமே‌ இவரை எளிதாக தடுக்க உதவுகிறது

  • @aquinasamaladasan5019

    Vamos Argentino !!! Felicidades!!

  • @nanthakumar4791
    @nanthakumar4791 Před rokem +6

    Do you know one thing?
    Last world cup he is the visit stadium as a fan...now he is star of this final...

  • @antonychristianvivek2788

    Support Indian football 👍👍👍👍I Watched the final match in stadium but only felt about Indian football team 😭😭😭😭😭

  • @balaji0956
    @balaji0956 Před rokem +3

    Netraiya match unmailaiyae semaiya irunthuchi.. Naan paartha muthal match um adhan..

  • @madhumitha8815
    @madhumitha8815 Před rokem +2

    Emiliano Martínez 💥⚡

  • @k.csuresh4901
    @k.csuresh4901 Před rokem +3

    LEO 🦁MESSI 🔥🔥🔥🔥🔥🔥

  • @vivekmecha
    @vivekmecha Před rokem +11

    119.4 mins la avar andha goal a save panalana .. France penalty shoot ilamale win 4-3 nu agirukum ...

  • @lak02021978
    @lak02021978 Před rokem +5

    instead slide with video clipping match with narration would be fine and attractive to watch again and agin

  • @kishorekumars2213
    @kishorekumars2213 Před rokem +2

    Yes Martinez is very important person for this Victory to Argentina, He is one of the best Goal Keeper in the World 👍👊👍

  • @jinsonpanikkal2120
    @jinsonpanikkal2120 Před rokem +10

    Mbappe😘😘😘😘

  • @HalloDubaiahh
    @HalloDubaiahh Před rokem

    He was unstoppable

  • @AK007Videos
    @AK007Videos Před rokem +4

    Best goal keeper Lioris because of pressure yesterday full he is captain also 😢

  • @palanivelurajasekaran678

    Messi ❤️❤️

  • @SP-et7fu
    @SP-et7fu Před rokem +1

    நான் பாத்தன் அந்த டான்ஸ் அப்போவே புடிச்சிட்டு

  • @smvenkateshsmvenkatesh6950

    🙌❤⚽👍💯

  • @selvamnarayanan2563
    @selvamnarayanan2563 Před rokem

    REAL HERO...HIDDEN HERO

  • @vigneshwarankannan4999

    BBC Anand's narrations is excellent as usual.

  • @karthikeyana8539
    @karthikeyana8539 Před rokem

    அவர் கடைசி நேரத்தில் கூடுதல் நேரத்தில் தடுத்த கோல் பற்றி பேசவேயில்லை. அது தடுக்கப்படாமல் இருந்தால் பிரான்ஸ் 4-3 என்று உலக கோப்பையை வென்றிருக்கும். எழுதிகொடுத்ததை பேசினால் இப்படித்தான் இருக்கும்

  • @rajasekar6358
    @rajasekar6358 Před rokem

    Congratulations to Matrinez

  • @cjesphin881
    @cjesphin881 Před rokem

    👍👍👍

  • @mithuna2005
    @mithuna2005 Před rokem

    BBC the ultimate News

  • @gladstoneb879
    @gladstoneb879 Před rokem

    He is a funny guy also.😀

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Před rokem

    Ma ka pa .
    No 10 french 😢 player ..empaaa

  • @darshdreams899
    @darshdreams899 Před rokem

    In 120 minute he saved one of the best goal.. atha sollave ella..

  • @guruzinbox
    @guruzinbox Před rokem

    நான் இந்த போட்டியை நேரில், அதுவும் மேட்டினஸ் இருக்கும் கோல் போஸ்ட் அருகிலேயே உடகார்ந்து இரசித்தேன். அது எதிரணிக்கு கடுப்பேற்றும் என்பதில் ஐயமில்லை

  • @thug730
    @thug730 Před rokem +9

    டேய் Ronaldo Fans இப்ப யாருடா Real Goat 🐐

    • @thug730
      @thug730 Před rokem +3

      @@Goodday-bg4by world cup irukkutha illaya அப்ப முடிடு போடா வெண்ண🥺

    • @srigautham
      @srigautham Před rokem

      Ronaldo un goat thn da

    • @thug730
      @thug730 Před rokem +1

      @@srigautham world cup irukkutha😅

    • @srigautham
      @srigautham Před rokem

      @@thug730 so what😆

    • @thug730
      @thug730 Před rokem +1

      @@srigautham so what???? சரி Ronaldo Goat 😅தான் but messi world cup winner da

  • @karthikeyanrangasamy3529

    The great Wall of argentina 🇦🇷 E Martinez*👑

  • @mohamediqbal2254
    @mohamediqbal2254 Před rokem +1

    EMILI.MARTINANCE SIRANDA WEERAR AANAL AWARUKU KIDAYTHA THANGA KAYYURAYAY MAKKALUKKU KAANBITHA WIDAM OLUKKAMATRA KEEL THARAMANA SEYAL.

  • @abdulwajith7690
    @abdulwajith7690 Před rokem +2

    Chennai ku miga arugil chengalpattu
    🤣🤣🤣

  • @SampathKumar-dk2ym
    @SampathKumar-dk2ym Před rokem

    Even Argentina won the wc.but defence of Argentina under? Not upto the mark.allready they lost their initial match against southi arabia.

  • @saipriyadharshinisairam5145

    Useless post. No video. Just cheating.

  • @inthenameofallaah
    @inthenameofallaah Před rokem +13

    உண்மையில் அவர் திறமைசாலிதான். ஆனாலும் ஒழுக்கம் தெரியாதவர்.

    • @Goodday-bg4by
      @Goodday-bg4by Před rokem

      Olukkam villupam tharlaam nu oru thitukiral iruku athu theriyumaa ungaluku?
      Ungaluku theriyum
      But goal keeper ku tamil theriyaathu
      So avaruku yeppadi theriyum.

    • @babubullah7328
      @babubullah7328 Před rokem

      Mbappe a true Christian ..he is a real charactered man.. May Jesus bless him more

  • @masck143
    @masck143 Před rokem

    Intha dance namba sarpatta dance rose dance 😜😜😜

  • @notreact00
    @notreact00 Před rokem

    இவர் இல்லைனா அர்ஜன்டீனா வெற்றியடைய வாய்ப்பில்லை
    ⚡Martines⚡
    இன்னொருபக்கம் 🥶ஒருத்தன் ஒட்டுமொத்த வீரர்களும் காலோடு மூத்தரம் போகும் அளவிற்கு பயத்தையும் அதிர்ச்சியையும் 10 நொடிகளில் காண்பித்தான்
    👑Mbappe 👑

  • @rakeslinga1446
    @rakeslinga1446 Před rokem

    Enna saikai kattuna enna ,jaichanallava,jaicha entha world ethavathu solla tha seium

  • @alameenkrathagams
    @alameenkrathagams Před rokem +4

    ப்ரான்ஸ் தோற்றது உலக அளவில் மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது

  • @sykanderpillai3093
    @sykanderpillai3093 Před rokem +8

    அர்ஜெண்டினா வுக்கு முதலில் அளிக்கப்பட்ட penalty shot அநியாயமானது.

    • @chellakand7714
      @chellakand7714 Před rokem +1

      Every old player and commentary guys says that's clear penalty. As a spectators we may not know clear rules. Match referee knows whole world is watching this game. So he won't make this silly mistake. Without no doubt he gave penalty. Even though I want Argentina to win the game I had same doubt. Then researched and found this.

    • @sykanderpillai3093
      @sykanderpillai3093 Před rokem +1

      @@chellakand7714 I also wished Argentina to win , but throughout the play I felt France play was fine. As I don't know the technique of rules, I felt a doubt about the penalty.

    • @prabu_11
      @prabu_11 Před rokem +1

      France ku last kodutha penalty um aniyayam anathu thane

    • @mothilal6479
      @mothilal6479 Před rokem

      In replay it was very clear. The French player clearly trips De Maria's ankles. Realy umpire's eyes very sharp 👍

    • @hariharmoorthy9390
      @hariharmoorthy9390 Před rokem

      @@prabu_11 France should have win this final

  • @fabolousnature3873
    @fabolousnature3873 Před rokem

    4/3 bro 4/2 illa

  • @saravanamg7593
    @saravanamg7593 Před rokem

    Enda Dey m mappe illada,
    M Silent da only BAPPE da naaye.
    Adhennada embappe.
    Kevalamana reporting.

    • @babubullah7328
      @babubullah7328 Před rokem +1

      Just check how to pronounce his name... M should be pronounced.. But not with stress... ம்பப்பே.... எம்பாப்பே என்று அல்ல

  • @jamesanthonydass2487
    @jamesanthonydass2487 Před rokem +2

    Pavam ma kapa....no10...French player

  • @mwrwasim
    @mwrwasim Před rokem

    This guy cheat n disturb the plenty shoot time n he get yellow card

  • @duraisamy9416
    @duraisamy9416 Před rokem

    France goalie worst

  • @nandhaanderson9761
    @nandhaanderson9761 Před rokem +4

    Pessi cup Adichi irutalam ...Ronaldo goal scorer record break panna mudiyadhu...DA...👑♥️ king...man cr7🔥🔥🔥

  • @kannajaishankar7415
    @kannajaishankar7415 Před rokem +11

    பிறான்ஸ் பலமான அணி முன்பு ஆர்ஜென்டினா அணியை வெற்றிகொண்டபோது மிகவும் கன்னியமாக நடந்துகொண்டனர் ஆனால் ஆர்ஜென்டினா goal keeper மிகவும் கீழ்த்தரமாக நடந்துகொண்டார்
    எதிரணியை பார்த்து நய்யாண்டியான நளினம் அவரது பிறப்புறுப்பில் கைவைத்து காட்டிய சைகை
    அவரை ரசித்துப்பார்த்துக்கொண்டிருந்த அனைவருக்குமே அவருடைய திறமையை மறந்து அவருடைய கீழ்த்தரமான செயல் அருவருக்க வைத்து
    வெற்றியும் தோல்வியும் வீரனுக்கழகு ஆனால் இவ்வாறான செயல் வெறுக்கத்தக்கது

    • @prabu_11
      @prabu_11 Před rokem +1

      Its football culture inga apditha iruku

    • @rkavitha5826
      @rkavitha5826 Před rokem +1

      இவ்வளவிற்கும் refree யின் மொள்ளமாரிதனத்தால்தான் extra penalty shoot கிடைத்அதது ...அதுதான் மெஸ்ஸி அடித்த goal...
      As per fifa rules that goal should be excluded.....
      உண்மையில் எல்லாவித்திலும் கன்னியமாக வெளிப்படையாக நடந்துக்கொண்டவர்கள்‌ france மட்டுமே...
      நடுவரின் தீர்ப்பே இறுதியானது என்பது போல
      சங்கி refree ஆக இருந்ததுதான் பிரச்சனை...
      Argentina 1 goal
      France 2 goal game is over
      As per the rule...

  • @masilamanit1993
    @masilamanit1993 Před rokem

    Argentina total teamum single man mbappe ku Salam podanum

  • @duraisamy9416
    @duraisamy9416 Před rokem

    France goalie worst