யாழில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் Jaffna Family Tour | Jaffna Suthan

Sdílet
Vložit
  • čas přidán 5. 10. 2021
  • யாழில் கொடிய நோயால் பாதிக்கப்பட்ட குடும்பம் Jaffna Family Tour | Jaffna Suthan
    வணக்கம் நண்பர்களே , யாழ்ப்பாணத்தில் இருந்து சுதன். இந்த காணொளியில் இலங்கை யாழ்ப்பாணத்தில் பொன்னாலை என்ற ஊரில் பொன்னாலை மேற்கு பிரதேசத்தில் காணப்படும் சில குடும்பங்களில் வசிக்கும் சிறுவர்கள் மற்றும் பெரியோர்கள் சிலர் நரம்பியல் சம்பந்தமான நோயுடன் பாதிக்கப்பட்டுள்ளார்கள் . அவர்களது குடும்ப நிலையை காணொளியாக எடுத்து பதிவேற்றியுள்ளேன்.
    நன்றி🙏❤️
    Hello Everyone, i'm jaffna suthan from jaffna sri lanka .
    In this vlog , i captured the family in ponnalai west , jaffna . which family suffered by nerves problems and their family tour also .
    Thanks 🙏
    Last video:-
    யாழ்ப்பாண ஒருங்கிணைந்த விலங்கு பண்ணை Jaffna Duck Farm Tour |m • யாழ்ப்பாண ஒருங்கிணைந்த...
    #jaffnasuthan
    #யாழ்ப்பாணம் 
    #jaffna
    #tamilvlog
    #jaffnatamil
    #familytourtamil
    #jaffnatour
    #yarl
    #jaffna2021
    #jaffnasrilanka
    #ponnalai
    #intamil
    #jaffnayoutubechannel
    #jaffnayoutubers
    #villagelifetamil

Komentáře • 422

  • @mbbsmbbs8285
    @mbbsmbbs8285 Před 2 lety +105

    நம் உறவுகள் பணம் வைத்திருப்பவர்கள் அதிகம் ஆடம்பர செலவு வெளிநாட்டு வாழ்க்கையாக மாற்றி நம் உறவுகள் யாழ்ப்பாணத்தில் பரந்திருக்கிறார்கள். ஆனால் அவர்கள் யாரும் இப்படிப்பட்ட உறவுகளுக்கு உதவி செய்யவோ இல்லை படிக்க வைக்கவோ முன் வருவதில்லை. பணம் இருப்பவர்கள் பணம் உள்ளவர்களுக்கு தான் மீண்டும் மீண்டும் ஆதரவுக்கரம் நீண்டுகிறார்கள். ஏன் ஏழ்மையான மக்களை கவனிப்பார்கள் யாரும் இல்லையே இல்லை தெரிந்தும் தெரியாதவர்கள் போல் இருக்கிறார்களா? எல்லோரும் ஒன்று பட்டால் இப்படியான நிலமையில் இருப்பவர்களுக்கு ஆறுதலாக இருக்கும் உறவுகளே. எல்லோரும் சேர்ந்து உதவிக்கரத்தை இவர்களுக்கு வழங்குவோம். நானும் உதவி செய்து கொண்டு தான் இருக்கிறேன் இரக்கத்துடன் முன் வாருங்கள் உறவுகளே .

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety +7

      உங்கள் பொதுவான கருத்துக்கு மிக்க நன்றி அண்ணா

    • @mbbsmbbs8285
      @mbbsmbbs8285 Před 2 lety +14

      @@jaffnaSuthan ஒவ்வொரு உறவுகளும் உள்ளத்தால் இணைந்தாலே ஏழ்மையான மக்களுக்கு ஆறுதலாக இருக்கும் தம்பி. தம்பி ஒழிந்திருக்கும் நம் ஏழ்மை உறவுகளின் நிலமையை நீ தேடி எடுத்து போடவும். ❤🙏❤

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety +4

      @@mbbsmbbs8285 உண்மை

    • @thibojinithibo6116
      @thibojinithibo6116 Před 2 lety +3

      That's true😞

    • @sivamary5286
      @sivamary5286 Před 2 lety +3

      இலங்கை தமிழ் அரசியல் வாதிகள் ஏன் உதவி செய்வதில்லை ?தமிழ் கோயில்களால் முடிவதில்லையா.

  • @pooventhiranathannadarajah1557

    இறைவன் அருளால் ஆரோக்கியம் நிறைவாகக் கிடைக்கவேண்டி வாழ்த்துகிறோம்

  • @Botreflex
    @Botreflex Před 2 lety +34

    இவ்வளவு கஷ்டத்திலும் அவர்கள் முகத்தில் புன்னகை , everything will be alright.🥺😌

  • @shanthiuma9594
    @shanthiuma9594 Před 2 lety +38

    இந்த தாயும் தந்தையும் நான் வணங்கும் தெய்வங்கள் . அம்மா ஐயா நீங்கள் இருவரும் பல்லாண்டுகள் வாழ்க 🙏🙏

  • @sukyjohnson7011
    @sukyjohnson7011 Před 2 lety +37

    இயேசு நல்லவர் 🙏அவர் தம்முடைய தழும்புகளால்🙏 இவர்கழை🙏 குணமாக்குவார் நானும் இவர்களுக்காக 🙏 praying for you

  • @sothivadivelshanmuganathan3939

    பதிவிற்கு மிக்க நன்றி தம்பி சுதன். நான் தற்போது இவர்களைப் போன்ற எங்கள் ஊரில் உள்ள ஏழைகளுக்கு உதவி செய்து கொண்டு இருக்கின்றேன். விரைவில் நாடு வருவேன். உங்களைப்போன்ற தம்பிகளை வந்து சந்திப்பேன்.

  • @vimalasuntharamkandasamy4140

    புலம்பெயர் நாடுகளில் புலிகளின் பெயரை சொல்லி சேர்ந்த கோடிக்கணக்கான பணத்தை களவாடி உல்லாசமாக புலம்பெயர் நாடுகளில் வாழும் அனைவரும் யாழ்ப்பாணத்தில் வாழும் எம் உறவுகள் படும் துன்பங்களை இந்த வீடியோ மூலம் பார்த்திருப்பீர்கள் தயவுசெய்து இப்படியான குடும்பங்களுக்கு நாங்கள் எல்லோரும் எங்களால் முடிந்த உதவிகளை செய்து அவர்களின் வாழ்நாள் முழுவதும் நிம்மதியாகவும் சந்தோஷமாகவும் நோய் நொடி இல்லாமல் மகிழ்ச்சியாக வாழ வைப்போம் . இந்த நேரத்தில் அவர்களுக்கு உதவிகள் செய்யாமல் விட்டுவிட்டால் கடவுள் எங்களை மன்னிக்க மாட்டார்

  • @destnychild
    @destnychild Před 2 lety +46

    ஆண்டவா....இவை எல்லாம் என்ன கொடுமை...... இவர்களுக்கெல்லாம் விடியல் எப்போது...? வறுமையிலும், கொடு நோயுடனும் வாழும் இவர்களைப் போன்ற மக்களைக் காப்பாத்து பொன்னாலை வரதராஜா.... 😢😢🙏🙏

  • @priya5965
    @priya5965 Před 2 lety +4

    ஆண்டவா இது என்ன கொடுமை😭😭பார்க்கவே முடியல அவ்வளவு மன வருத்தமாய் இருக்கின்றது
    அன்பார்ந்த மக்களே நீங்கள் உங்கள் பணத்தை வீணாக்காமல் இப்படியான
    வறுமை நிறைந்த குடும்பங்களுக்கு உதவி பண்ணுங்கள் உங்கள் மூலம் அவர்கள் கடவுளை காண்பார்கள்

  • @ajelajel681
    @ajelajel681 Před 2 lety +5

    இவர்களைப் பார்த்த பிறகு கேள்வி கேட்காமல் உதவுவது தான் நல்லது. இவர்களைப் பராமரிக்க எவ்வளவு கொடுத்தாலும் போதாது.

  • @ananthanveluppillai6873
    @ananthanveluppillai6873 Před 2 lety +38

    யாழ் சுதன் வணக்கம்! நீங்கள் நலம்? சுதன் தயவுசெய்து உனம்உற்றவர் என்ற சொல்லை தவிர்க்கவும் இதற்கு பதிலாக மாற்றுத்திறனாழிகள் என்ற வார்த்தை பிரயோகம் மிக நன்று, நன்றி! 🙏🙏🙏ஈழத்தமிழன்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety +1

      மன்னிக்கவும் சகோ ,மிக்க நன்றி 😢

    • @sivsivanandan748
      @sivsivanandan748 Před 2 lety

      நல்ல அறிவுறை

  • @vimalasuntharamkandasamy4140

    இப்படியான குடும்பங்களுக்கு நிச்சயமாக புலம்பெயர்ந்த தமிழர்கள் உதவிகள் செய்ய முன்வர வேண்டும் இந்த மக்கள் முன் நாங்கள் எல்லோரும் குற்றவாளிகள்

  • @jafa3366
    @jafa3366 Před 2 lety +36

    இயேசுவின் இரத்தம் சகல நோய்களையும் குணமாக்கும்

    • @ladshikamohan4777
      @ladshikamohan4777 Před 2 lety

      Amen

    • @yasodhams4858
      @yasodhams4858 Před 2 lety +3

      ஆம் சகோதர கிருஷ்ணன் கடவுள் காக்க வேண்டும்

    • @kalahukala7330
      @kalahukala7330 Před 2 lety

      Amen

    • @bilinda9191
      @bilinda9191 Před 2 lety +1

      அவர்களுக்கு ஒரு லிட்டர் ரத்தம் அனுப்பிவிடுங்கள்

  • @purpleyou4745
    @purpleyou4745 Před 2 lety +16

    கவலையாக இருக்கிறது இவர்களைப் பார்க. இறைவன் அவர்களுக்கு துணையாக இருக்க வேண்டும். 😥😐

  • @prakalya2321
    @prakalya2321 Před 2 lety +19

    தம்பி சுதன் இப்படியான குடும்பங்களின் தேவைகளை
    யாழில் உள்ள கோவில்களின்
    வருமானத்தில் ஒரு பகுதியை
    வழங்க நிர்வாகம் முன்வரவேண்டும். மிகவும்
    வேதனையாக இருக்கு?

  • @medialike1
    @medialike1 Před 2 lety +1

    உங்களுக்கு உதவி கிடைக்க வேண்டும் என்று நான் இறைவனை பிராத்திக்கின்றேன்.

  • @SarahSarah-kv4sc
    @SarahSarah-kv4sc Před 2 lety

    இப்படியான யதார்த்தமான பதிவுகளை வெளியிட்டு வரும் சுதனுடைய சேவை மிகவும் பாராட்டத் தக்கது. இதை பார்க்கும் போது மிகவும் வேதனையாய் இருந்தது. எல்லாம் வல்ல இறைவன் தாமே இவர்கள் மீது இரக்கம் பாராட்டி தம்முடைய கிருபையை பொழிய வேண்டுமென பிரார்த்திக்கிறேன். 🙏🙏

  • @lithueelathmizhan
    @lithueelathmizhan Před 2 lety +31

    இதையெல்லாம் பார்த்து கவலைப்பட்டு தான் நான் படிக்கிற ஒரு நால் எல்லாம் மாறும்

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety

      😢❤️🙏

    • @amayababy9194
      @amayababy9194 Před 2 lety

      நீங்கள் நினைத்தது நினைவேற இறைவன் அருள் புரியட்டும்.

    • @farsanasifan7390
      @farsanasifan7390 Před 2 lety

      ரொம்ப சந்தோஶம்

  • @kiryakiry213
    @kiryakiry213 Před 2 lety +4

    நான் இந்த வேளையில் உங்களுக்காக ஜெபிக்கிறன் .

  • @santhayappillaialveenuppil8264

    இறைவன் இவர்களை ஆசீர்வதிக்க வேண்டுகின்றோம்.

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 Před 2 lety +7

    வணக்கம் மிகவும் கவலையாயிருக்கு நன்றி சுதன் இவர்களை கண்டு வெளிப்படுத்தியமைக்கு

  • @jayakumarjk6620
    @jayakumarjk6620 Před 2 lety +1

    உங்க நாட்டு மேல் நான் இன்று வரை கோவமாகதான் இருந்து வருகிறேன்
    இருந்தாலும் இந்த வீடியோவை பார்க்கும் போது மனசு வேதனை அளிக்கிறது
    இப்படிக்கு ஜெய் இந்தியா🇮🇳🇮🇳

  • @mirror718
    @mirror718 Před 2 lety +10

    Superb brother
    பார்க்க ரொம்ப கவலையா இருக்கு
    அவர்களுக்கு கூடிய சீக்கிரம் உதவி கிடைக்கும்....
    இந்த குடும்பத்தின் தொலைப்பேசி இலக்கத்தை பதிவிடுங்க சகோ....

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety +1

      அந்த காணொளியில் உள்ளது 😢🙏

    • @mirror718
      @mirror718 Před 2 lety

      @@jaffnaSuthan பார்த்தேன் சகோ
      ஆனாலும் அது தெளிவில்லாம இருந்தது அதான்
      Description ல mention பண்ணி விடுங்க சகோ

  • @enjoylife223
    @enjoylife223 Před 2 lety +19

    இந்தக் குழந்தைகள் ஒரு இடத்தில் இருக்கினம் பாவம் வெளி நாடுகளில் இவர்களுக்கென பாடசாலைகள் உண்டு

    • @stktharu7140
      @stktharu7140 Před 2 lety

      இங்கும் உள்ளது. ஆனால் அடிப்படையில் இருந்தே பயிற்சி கொடுத்திருக்க வேண்டும்...

    • @rajendran.a5536
      @rajendran.a5536 Před 2 lety

      கடவுளே பாவம் நல்லா சுகம் தரும் ஜீசஸ்

  • @maldivesmaldives9216
    @maldivesmaldives9216 Před 2 lety +2

    நன்றி சுதன் இப்படியான உணவுகளின் பிரச்சினைகளை வெளி கொண்டு வருவதற்கு

  • @nithuking9173
    @nithuking9173 Před 2 lety +10

    அண்ணா அவர்கள் சந்தோசமாக வாழவேண்டும்.

  • @appukathu5124
    @appukathu5124 Před 2 lety +4

    நன்றி சுதன் கடவுள் துணையிருப்பான் .

  • @user-uo4ks2dv9f
    @user-uo4ks2dv9f Před 2 lety +11

    Psalm 41:1 - சிறுமைப்பட்டவன்மேல் சிந்தையுள்ளவன் பாக்கியவான்; தீங்குநாளில் கர்த்தர் அவனை விடுவிப்பார்.

  • @silambarasansilambarasan2388

    அருமையான பதிவு நண்பரே வாழ்த்துக்கள்
    தமிழ்நாட்டிலிருந்து🙏

  • @vasanthasrikantha6512
    @vasanthasrikantha6512 Před 2 lety +7

    Suthan you are very professional, unlike other U-tubers, you are very kind and sensitive, and respectful when talking to those people

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety

      மிக்க நன்றி 😢❤️🙏

  • @sooriyakalapuvanenthiran2887

    ஆண்டவராகிய இயேசுவை வீட்டில் ஒவ்வொரு நாளும் தொழுதுகொள்ளுங்கள்.காலை மாலை பிள்ளைகளுடைய பெயரை
    இயேசுகிறிஸ்த்தவிடம் சொல்லி ஜெபம் செய்யுங்கள்.ஏனென்றால் வானத்துக்குக்குக் கீழே பூமிக்கு மேலே இயேசகிறிஸ்துவை விட வேறு தெய்வம் இல்லை.

    • @50vmk
      @50vmk Před 2 lety +2

      அவர்கள் வாழ்வாதாரத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் முதலில்.

    • @RTeditz111
      @RTeditz111 Před 2 lety

      Amen ellarum periyar panuga

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt Před 2 lety +4

      அப்போ உங்கள் வியாபாரம் தொடங்க போறீங்களா? யேசுவை தொழுபவர்கள் எல்லோரும் ஆரோக்கியமாக இருக்கிறார்களா? போடா போக்கத்தவனே

    • @paulrajh5289
      @paulrajh5289 Před 2 lety +1

      @@peterparker-pl8wt இப்படி பட்டவர்களுக்கு கடவுள் மட்டும் தான் ஆறுதல்...... தயவு செய்து நீங்கள் ஆறுதல் சொல்லாவிட்டாலும் தவறாகா பேசாதீர்கள் ஒரு சில பேர் செய்யும் தவறுகள் நிமித்தம் எல்லோரையும் தவறாகா நி னைக்காதீங்க.அவர்களுக்கு உதவி செய்ய திராணி இருந்தால் அவர்கள் செய்யட்டுமே....... நீங்க அத இத பேசி அவர்களுக்கு கிடைக்க இருக்கும் நன்மையை கெடுக்கதீங்க.

    • @peterparker-pl8wt
      @peterparker-pl8wt Před 2 lety +1

      @@paulrajh5289 கடவுள் தான் ஆறுதல் என்பது உண்மைதான். ஆனால் நீங்கள் கூறும் வழியல்ல. அவர்கள் வணங்கும் கடவுள் யாரானாலும் அவரிடம் தஞ்சம் அடையட்டும். அதற்காக யேசுவை தொழுஙகள் என்று நீங்கள் கூறுவது அபத்தம். இப்படித்தான் சமயம் பரப்பிகள் கான்சர் மாதிரி மற்றவர்கள் வாழ்க்கையை சீரழிக்கிறார்கள். அதற்க்கு நானும் ஒரு உதாரணம்.

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Před 2 lety +3

    Very sad to see this family struggling
    With some kind of illness. Thanks Suthan.

  • @santhiranisanthirani6195
    @santhiranisanthirani6195 Před 2 lety +1

    மீண்டும் இவர்களின் உடல் நிலை பற்றி ஒரு வைத்திய ஆலோசனை நடாத்தி ஏதாவது ஒரு ஆயுள் வேத வைத்தியம் செய்து பார்த்தால் நல்லது,மிக விரைவில் நேரடியாக வந்து சந்திக்க விரும்புகிறேன்

  • @kwgd58
    @kwgd58 Před 2 lety +1

    Iam JR Vicky from Tamil Nadu India You CZcams channel super total video I am watching very nice bro all the best god bless you💓💓🤗🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🤝

  • @01thivakaran
    @01thivakaran Před 2 lety

    சுதன் சிறப்பான முயற்சி வாழ்த்துக்கள்

  • @sathyanithysadagopan3594

    நல்ல பதிவுக்கு நன்றி. உதவி செய்வோம்.

  • @hanushikahanu6487
    @hanushikahanu6487 Před 2 lety

    Good job sudhan brother heart touching video god bless you family and god bless you sudhan

  • @eishaeisha2453
    @eishaeisha2453 Před 2 lety +3

    Jesuve evargalukku sugam kodungafpa
    Nanry thambi 🙏🙏

  • @thayanithypiratheeban1869

    தம்பி சுதன் உங்களின் சேவைகள் தொடர வாழ்த்துக்கள்

  • @sivanesenratnam6808
    @sivanesenratnam6808 Před 2 lety

    Super vibos suthan 👍❤

  • @raghvannair2155
    @raghvannair2155 Před 2 lety +2

    Thanks suthun sharing videos we do the best to help se how god bless from Singapore

  • @shantygunaratnam4726
    @shantygunaratnam4726 Před 2 lety +1

    My first son same problem me and my husband lookafter. Him. Don't worry ammma god give every. Think. God bless both of you take care

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 2 lety +1

    அப்பன் சுதன்
    இந்தப் பதிவு மனதை மிகவும்
    வருத்துகிறது
    இன்னும் பல வாழ்க்கையின்
    உண்மைத் தன்மைகள் மக்களை
    சென்றடைவதற்காக நானும்
    எனது உடலில்
    இன்னுமொரு ஆத்மா/ .....
    உடன் பல இன்னல்களுக்கு மத்தியில்
    பல விடயங்கள் வெளியில்
    வருவதற்காக
    🌷manraya nithya 🌷
    videos முடிந்தால் அனைத்தையும்
    பாா்க்கவும்
    எனது அநுபவங்களை
    இறைவன் அருள் இருந்தால்
    வரப் போகும் நாட்களில் போடுவேன்
    செய்வினையால்
    பலா் பாதிக்கப் பட்டுக் கொண்டு
    வருகிறாா்கள்
    எனது குடும்பமும் ஒன்று
    🌷GOD BLESS U & UR EFFORT👌👏

  • @dmiserv2093
    @dmiserv2093 Před 2 lety

    💔visual🥺
    Hope this video Brings them brightness🙏
    Well done Sudhan Respect and much ❤️

  • @jaffna7760
    @jaffna7760 Před 2 lety +2

    Nice work suthanna

  • @malligas4100
    @malligas4100 Před 2 lety +4

    ரொம்ப கஷ்டமா இருக்கு சுதன் இப்படியும் இறைவன் சோதனை என்ன சொல்ல புரியல

  • @RAVIRAVI-gj7vv
    @RAVIRAVI-gj7vv Před 2 lety +2

    மிகவும் சிறப்பு

  • @1_ORUVAN
    @1_ORUVAN Před 2 lety

    So sad romba vedhanaya irukku namma yanangala paarkumpodhu intha pathiva poodathukku nandri suthan 🥺🥺🥺🥺

  • @naliguru
    @naliguru Před 2 lety +1

    Suthan keep it up ur hard work. May God blessed this family. They must need a permanent place to stay with facilities!!
    There beautiful smile hiding their sorrowful life!! 💔💔💔💔💔😥😥😥😥😥

  • @duraiswamysurendran2727

    நன்றிதம்பி சுதன் U tbல் ஆட்டம் பாட்டு, சினிமா என்று பொழுதுபோக்கு நிகழ்ச்சிகளுக்கு நடுவில் இம்மாதிரி யாதார்த்தஙாகளை பதிவிட்டதறகு மிகவும் நன்றி இவர்களின் எதிர்கால வாழ்க்கை மை நினைக்குமாபோது வேதனையாகவுள்ளது.ஆனால் இந்த காணொளியை பார்க்கும் ஒவ்வொருவரின் உண்மையான நல்எண்ணங்களும், வேண்டுதலும், பொருளுதவியும்இவர்களை சென்றடைய இறைவனை வேண்டுகிறேன்.நன்றி.

  • @naturequeen2503
    @naturequeen2503 Před 2 lety +5

    👌suthan

  • @aubakkarrasak383
    @aubakkarrasak383 Před 2 lety +8

    God bless this family 💔🙏

  • @ranjinada8886
    @ranjinada8886 Před 2 lety

    தம்பி இவ்வாறு நீங்கள் செய்வதால் பலரும் உதவுவார்கள்.தொலைபேசி இலக்கம் ஆறுதலாகத் தரவும்.நன்றி.வாழ்க உங்கள் பணி

  • @fathimahusaina9577
    @fathimahusaina9577 Před 2 lety

    Good job bro..Weldone

  • @worldofhnhr
    @worldofhnhr Před 2 lety

    Suthan super da 👍

  • @krishnanmalisha3033
    @krishnanmalisha3033 Před 2 lety +1

    அழகாக பிள்ளைகள்

  • @deeptisha6299
    @deeptisha6299 Před 2 lety

    Suthan it's a gd job..... really so sad of this family. 😞 God bless 🙌🙏

  • @nazeernazeer3566
    @nazeernazeer3566 Před 2 lety

    Good information bro

  • @killadirani9058
    @killadirani9058 Před 2 lety +5

    😭😭😭😭😭😭 very sad. Next year neril santhipom 🙏🙏🙏🙏🙏🙏.

  • @puvirathanpuvi3969
    @puvirathanpuvi3969 Před 2 lety

    Keep it up machi

  • @akathi
    @akathi Před 2 lety +3

    வணக்கம் அண்ணா தங்கள் காணொளிகளையும் உழைப்பையும் பெரிதும் மதிக்கிறேன்.வறுமையால் வாடுபவர்கள் மற்றும் பாதிக்கபட்டவர்களை இனம் கண்டு அவர்களுக்கான தேவைகள் பூர்த்தி செய்யப்பட வேண்டும் என்பதில் எந்த மாற்று கருத்தும் இல்லை ஆனால் பொது வெளியில் ஒருவரின் இயலாமையை மற்றும் வறுமையை பகிர்வது தவிர்க்கப்பட வேண்டும் என்று எண்ணுகின்றேன்.சிந்தித்து செயற்படுங்கள்.நன்றி😊❤️

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety +1

      நன்றி சகோ

    • @akathi
      @akathi Před 2 lety

      ஆம் அண்ணா தொடர்ந்து பயணிப்போம்❤️

  • @rajansinnadurai1389
    @rajansinnadurai1389 Před 2 lety

    உங்கள் சேவையை பாராட்டுகிறேன் அந்த அம்மாட போண் நம்பற அனுப்புங்கள் தம்பி

  • @mkishoth113
    @mkishoth113 Před 2 lety

    God bless you🙏🙏 sai appa vishnu pagavan ungaluki thinaija irupar

  • @thulasi585
    @thulasi585 Před 2 lety +2

    இந்த மாதிரியான காணொளிகள் பலருக்கும் பலவிதங்களிலும் உதவியாக இருக்கும். இன்னுமு நிறைய இந்தமாதிரியான காணொளிகள் பதிவிடுங்கள்.

    • @jaffnaSuthan
      @jaffnaSuthan  Před 2 lety +1

      உண்மை தான் , மிக்க நன்றி

  • @krishnapyv5558
    @krishnapyv5558 Před 2 lety +5

    Heart touching.

  • @sivamary5286
    @sivamary5286 Před 2 lety +8

    தமிழ் அரசியல் வாதிகளால் உதவி செய்ய முடிவதில்லையா .கோயில்கள் உதவிசெய்ய முன்வரவேண்டும்.அரசாங்கம் உதவி செய்ய வேண்டும் .

  • @lithueelathmizhan
    @lithueelathmizhan Před 2 lety +8

    இதெல்லாம் பார்க்கிற நேரம் கவலையா இருக்கு அண்ணா எப்ப எல்லாம் நம்ம இதெல்லாம் மாற்ற போரமோ தெரியல

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem Před 2 lety

    நல்ல விடயம் வாழ்த்துக்கள்

  • @sujasharan4088
    @sujasharan4088 Před 2 lety

    God blees this family.

  • @sivanmugan81
    @sivanmugan81 Před 2 lety +1

    கடவுளே நல்ல ஆரோக்கியத்தை கொடுங்கள் 🙏🙏🙏

  • @jenistathanusha69
    @jenistathanusha69 Před 2 lety

    Don’t worry god always with you 😔😔🙏🏻🙏🏻🙏🏻I respect you 🔥👍👍👍

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke Před 2 lety

    Bro...ungalin indankkaanolikku "HATTS OFF"Ippadiyum ullaththaalum,udambaalum,Nooigalaalum,kastam oruakkam,Anda Ammaa,Appaa Avargal ooivedukkum inda Neyraththil inda pillaigaloadu kastappaduvadum.Adai Neengal ungal kaanolimoolam ulagukku konduvandu seyrthulleergal NICHCHAYAM NAM NAL ULLANGAL THANGALAANA UDAVIGALAI SEIVAARGAL .Ungalpoal Nalla Ennam padaiththavargalukku Engal manamaarnda Nanrigal.Neengal olivu maraivillaamal,ungaladhu kaanoliyil Avargalukku udavumaaru keyttkum ungal ullaththaiyum Naam varaveytgiroam.Vaalthukkal idai vidaa muyatsiyaai seiyungal.🙏

  • @selvarasaselvaranj1301
    @selvarasaselvaranj1301 Před 2 lety +7

    வரதராஜப் பெருமாளே,ஏன் இந்த உறவுகளை இப்படியாகச் சோதிக்கின்றாய்.இவர்களுக்கு மகிழ்ச்சியான வாழ்க்கை இல்லையா?

  • @Mileanyyx
    @Mileanyyx Před 2 lety +12

    God bless this family ♥️🙏🏽

  • @b.k.thirupoem
    @b.k.thirupoem Před 2 lety

    கடவுள் தான் ஆசீர்வதிக்கப்பட வேண்டும்

  • @jeyaramsathees6128
    @jeyaramsathees6128 Před 2 lety +1

    Nandri🥺

  • @sathisrilakan7770
    @sathisrilakan7770 Před 2 lety

    வணக்கம் மிகவும் வேதனையாயிருக்கு

  • @balasuriya6347
    @balasuriya6347 Před 2 lety

    சுதன் இப்போ என்ன கேமரா யூஸ் பண்றிங்க 🎊🎊

  • @amary356
    @amary356 Před 2 lety

    Maari kaalaththila vaanam velichchirunthaalum poththenru malai peiyum .ungal seivaikku kadavul ungalai aaseervathippaaraaha.very very god jesus blessed brother and everybody ❤🙏🙌.

  • @reataantony3075
    @reataantony3075 Před 2 lety +1

    God bless them

  • @skvlog4735
    @skvlog4735 Před 2 lety +1

    பார்க்க மனதுக்கு கவலையா இருக்கு 😔😔😔

  • @l_a_k_s_h7678
    @l_a_k_s_h7678 Před 2 lety +1

    God Ever With Them

  • @gengabalathayayalan6159
    @gengabalathayayalan6159 Před 2 lety +7

    சுதனுக்கு ஒரு Motorbike வேண்டிக் கொடுத்தால்
    இன்னும் உதவலாம்

  • @manrayanithya5044
    @manrayanithya5044 Před 2 lety +1

    செய்வினையும் காரணமாக
    இருக்கலாம்
    🌷manraya nithya🌷
    Videos ஐ முடிந்தால்
    எல்லாவற்றையும் பாா்க்கவும்
    வாழ்க்கையின் உண்மைத் தன்மைகள்
    🌷கடவுளின் ஆசீா்வாதம்
    நல்ல உள்ளங்களுக்கு எப்பவுமே
    உண்டு காலம் கடந்தாலும்🌷

  • @NISHANTH-bq2sm
    @NISHANTH-bq2sm Před 2 lety +1

    Kaalai Vanakkam Anna from Tamil Nadu

  • @sicku4018
    @sicku4018 Před 2 lety

    Yaa allah ivagala ellam ka pathu

  • @michaelstock6097
    @michaelstock6097 Před 2 lety

    யாழ் நல்லூர் கோவிலூக்கு சென்று உதவி கேளுங்க. அல்லது அரசாங்கம் கோயில் காசையும் எடுத்துரும்.

  • @ProEpicGaming-1
    @ProEpicGaming-1 Před 2 lety +1

    Super bro

  • @shylashy5265
    @shylashy5265 Před 2 lety

    Oh god..have mercy

  • @sathyanithysadagopan3594

    இது யுத்தம் காரணமாக வந்த பாதிப்பு. நல்ல பதிவுக்கு நன்றி.

  • @tamilshk8489
    @tamilshk8489 Před 2 lety

    God blessing you all lots 🙏

  • @praveepravii5730
    @praveepravii5730 Před 2 lety +1

    Rompa kavalaya irkku bro

  • @VSEentertinment
    @VSEentertinment Před 2 lety +1

    பிரபாகரன் இருந்து இருந்தால் எம்மக்களை இந்த நிலைக்கு விட்டு இருக்க மாட்டார் 🙏🙏🙏🙏🙏😔

  • @mannan6464
    @mannan6464 Před 2 lety

    இளைஞர்களே அந்த பாட்டிக்கு கோழிக்கூடு வாங்கி கொட்டுங்கள,அந்த பிள்ளைகளுக்கு படிக்க உதவி செய்யுங்கள்.
    உங்களால் முடியும் .
    அந்த குடும்பத்தில் உள்ளவர்கள் மிகவும் மெலிந்து உள்ளார்கள்.
    தயவு செய்து பண்ணவும்

  • @tcmtraditionalcookmafas4293

    யா அல்லாஹ் இவர்களுக்கு பூரன சுகத்தை கொடுக்க வேண்டும் பாக்கவே றொம்ப கவலயா இருக்கு அழகான குந்தைகள்

  • @1_ORUVAN
    @1_ORUVAN Před 2 lety

    Suthan enakkaga oru uthavi seiyunga ovvoru kudumbathukkum ovvoru bible kondu pooi kungal ella kastamum koodiya seekrathil vallavar jesuvin naamathil kunamagum avarkal pray pannuvaargal jesuvidam kekkumpdhu avar alanthu kodukkamaadar vaanathai bilanthu koduppar please kondu pooi kudunga jebam seiyaddum 🙏🏿🙏🏿🙏🏿🙏🏿

  • @ASNI-YT
    @ASNI-YT Před 2 lety +1

    Thank You bro😘

  • @MaranBro
    @MaranBro Před 2 lety +3

    So sad 😞😥😢😔😪

  • @naliguru
    @naliguru Před 2 lety +1

    You are absolutely right Suthan .We don't know why people been effected by illness. They must do some special Shanthi pooja to their houses and the Temple! So heart breaking to see their lives.💔💔💔💔💔💔😥😥😥😥😥

  • @stackedofhasee5953
    @stackedofhasee5953 Před 2 lety

    தயவுசெய்து இவங்களுக்கு உதவி செய்யுங்கள்