ஓர் அழகிய தருணங்கள்.. ❤️😊 | BB Jodigal 2

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2022
  • #BB ஜோடிகள் 2 #BBJodigal2 #GrandFinale #BiggBossJodigal2 #VIjayTelevision #VijayTv முழுப்பகுதி -www.hotstar.com/in/tv/bb-jodi...

Komentáře • 259

  • @WALGAWAZAMUDAN68
    @WALGAWAZAMUDAN68 Před rokem +1

    அமீர் நன்றி மறவாத நல்ல பையன்.. அமீருக்கு கை கொடுத்த குடும்பத்தை போன்று இன்னும் நிறைய உறவுகள் இருக்க வேண்டும்.. இப்படி குடும்பம் கிடைப்பது ரொம்ப அரிது..

  • @harthvik360
    @harthvik360 Před rokem +560

    அஸ்ரப் ஷைஜி மாறி இருக்குறவங்க இல்லாதவர்களுக்கு உதவி பண்ணுங்க அதுங்களை கண்டிப்பா ஏதோ ஒரு விதத்தில் பெருமை படுத்தும்🔥🔥🔥🔥

  • @arosel7651
    @arosel7651 Před rokem +112

    கடந்து வந்த பாதையை மறக்காத பையன். மக்களின் அன்பும் ஆசிர்வாதமும் இருக்கு.நல்ல குடும்பத்தை காட்டிய கடவுளுக்கு நன்றி.

  • @Tamilsamayal777
    @Tamilsamayal777 Před rokem +15

    அஷ்ரப் சைசி மாதிரி இருப்பவர்களால் தான் இன்னும் மழை பெய்து வருகிறது. அவர்கள் குடும்பம் எப்போதும் நன்றாக இருக்க இறைவனை வேண்டுகிறேன்.

  • @harthvik360
    @harthvik360 Před rokem +512

    மிகவும் அழகான குடும்பம் பாக்குறதுக்கு சந்தோசமா இருக்கு🤗🤗🤗🤗

  • @mirumirusa2934
    @mirumirusa2934 Před rokem +220

    அழ வச்சிட்டிங்க அமீர் அண்ணா.. 🙏❤️

  • @sahanajshaik3128
    @sahanajshaik3128 Před rokem +3

    அமீர் நீ காட் கிப்ட் இந்த சொல்லலாம் கடவுளின் குழந்தை அமீர் அப்படிங்குவாங்க அதுதான் கடவுள் எத்தனை பேர் இருக்காங்க அவங்களுக்கு வந்து உங்களால உதவி பண்ண முடியுமா

  • @linthulinthu7225
    @linthulinthu7225 Před rokem +14

    அமீர் ரொம்ப நல்ல குணமுள்ளவர் பாவனி மிஸ் பண்ணாதீங்க

  • @Aswin778
    @Aswin778 Před rokem +159

    யாரெல்லாம் இந்த நிகழ்ச்சி இன்று வரையில் ஒரு எபிசோட் கூட பார்த்ததில்லை 🙋‍♂️☝️

  • @karnan5186
    @karnan5186 Před rokem +48

    நம் மண் வளத்தையும் இயற்கை விவசாயத்தையும் காத்திட இந்தியா முழுவதும் 100 நாள் வேலைத்திட்டத்தில் பனை மற்றும் முருங்கை மரம் நடவேண்டும் என்று பாளையங்கோட்டையை சேர்ந்த சமூக ஆர்வலர் அய்யா அவர்கள் வழக்குப் போட்டுள்ளார் ஒரு நல்ல மாற்றத்திற்காக இந்த முயற்சியை அரசு உடனடியாக செயல்படுத்த வேண்டும்

  • @aathiaathi7753
    @aathiaathi7753 Před rokem +587

    இப்படி ஒரு குடும்பத்தை இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்திய விஜய் டிவி க்கு நன்றி🙏💕 ❤❤❤❤❤அழகிய குடும்பம்

  • @sinthusinthu7652
    @sinthusinthu7652 Před rokem +128

    இப்பிடி நல்ல உள்ளங்கள் இருந்தால் தான் நாளைய சமுதாயம் அன்பு, கருணை, உதவி செய்யும் மனப்பாங்கு எல்லாருக்கும் வரும் இந்த அன்பு குடும்பம் எப்போதும் வளமாக வாழும் என்பதே உண்மை 🥰🥰

  • @sasi6144
    @sasi6144 Před rokem +85

    நல்லா இருப்பா அமீர்! அந்த குடும்பம் நல்லா இருக்க எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

  • @KaviNish1
    @KaviNish1 Před rokem +141

    Only in finals Amir told his painful story... shiva & suja every oppurtunity tried to gain sympathy by sharing their story.. Amir great! Only in finale shared... and Pavni too never shared her pain ..

  • @lorretasham3028
    @lorretasham3028 Před rokem +69

    Tear my eyes ... From s.lanka..m so blessed both side .. no words.. god bless. All... Such a sweeeeet family

  • @vithyaprabu4998
    @vithyaprabu4998 Před rokem +9

    இந்த உலகில் இப்படியும் ஒரு நல்ல மனிதர்கள் . அமிர் உன் தலை முறையே நன்றி சொல்ல வேண்டும் அவர்களுக்கு

  • @hey346
    @hey346 Před rokem +81

    ashref and family semma people la

  • @djgarden
    @djgarden Před rokem +60

    Very emotional speech bro. 😊வாழ்க வளமுடன் 😊🙏💐💐👍🏻💐

  • @lorretasham3028
    @lorretasham3028 Před rokem +35

    I watch many times.. still want to watch.. 100 1000 10000000 time. Plz give chance to Ameer brother allso Vijay TV

  • @nithyarajasekar435
    @nithyarajasekar435 Před rokem +34

    Shiva Suja every episode shared their pain and gained sympathy amir and pavni always great