Pavani கிட்ட அப்படி என்னதான் பேசுன? - Amir-ஐ வச்சு செஞ்ச Family🤣 | Shyji, Alhena, Aishu Roasts Amir

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • #Amir #Pavni #VijayTv #BiggBossTamil #Indiaglitz
    Amir is a Dancer and dance choreographer and founder of ADS Crew Ooty. He was born in Ooty, Tamil Nadu, India. Amir has participated in the most popular show “Bigg Boss Tamil Season 5” (2021) hosted by Kamal Haasan.
    Mr.Gold Online Purchase : shop.sunraja.com/
    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil
    For Advertising Enquiries - WhatsApp +91 86670 69725
    For More, visit ►►
    www.indiaglitz...
    மேலும் எங்களை ஊக்கப்படுத்த Subscribe செய்யுங்கள்.
    Indiaglitz (@igtamil) ▶ bit.ly/igtamil
    NewsGlitz (@newsglitz) ▶ bit.ly/newsglitz
    AvalGlitz (@avalglitz) ▶bit.ly/avalglitz
    KadhaiGlitz (@kadhaiglitz) ▶bit.ly/kadhaig...
    Facebook: / igtamizh
    Twitter: / igtamil
    Instagram: / indiaglitz_tamil

Komentáře • 949

  • @IGtamil
    @IGtamil  Před 2 lety +48

    For all the latest updates on Kollywood movies, celebrities & events hit SUBSCRIBE at bit.ly/igtamil

    • @euginejoseph3174
      @euginejoseph3174 Před rokem

      எல்லாம் அவன் ஓழுக்காகதான் செய்தவன்.

  • @sathya6317
    @sathya6317 Před 2 lety +795

    எவ்வளவு ஒரு நல்ல குடும்பம். அஸ்ரப் & ஷைஜி மேம் எவ்வளவு ஒரு பெருந்தன்மை யானவங்க, இப்படி ஒரு மனுஷங்க கிடைக்க அமீர் கொடுத்து வைத்திருக்க வேண்டும்.வாழ்க இந்த நல்ல உள்ளங்கள் , அவர்கள் குழந்தை கள் மற்றும் அமீர்.

  • @saraswathymohan1195
    @saraswathymohan1195 Před 2 lety +554

    Ashraf Sir is one of the gem in the world every time he mentioned pavani as madam and his support to his wife is incredible........ Respecting U sirr...... Shaiji mam is lucky

  • @chukkygopal7378
    @chukkygopal7378 Před 2 lety +1118

    பிக்பாஸ் முடிந்து பங்கேற்பாளர்கள் கொடுத்த பேட்டிகளிலேயே நான் மிகவும் ரசித்த , மகிழ்ந்த பேட்டி இந்த பேட்டிதான்...நெறியாளரும் எவ்விதமான பந்தாவும் அநாவசியங்களும் இல்லாமல் அருமையாக கையாண்டிருக்கிறார்..அருமை மற்றும் நன்றி இந்தியா க்லிட்ஸ்

  • @Malareunnakaga
    @Malareunnakaga Před 2 lety +125

    பேட்டி மாறி இல்லை வீட்டில் இருக்கும் பிள்ளைகிட்ட ஏன் இதை பண்ணினே ஏன் அதை பண்ணினேனு உரிமையோட கேட்கிறாங்க சூப்பர்👌👌😍❤️

  • @bharathin7018
    @bharathin7018 Před 2 lety +612

    Last statement of Ashraf sir shows his maturity..If he loves someone truly we are happy for it❤️Nice man👍

    • @riyavj3245
      @riyavj3245 Před 2 lety +4

      appa entha love fake ka ashraf solla sollunka

    • @bharathin7018
      @bharathin7018 Před 2 lety +15

      His family presception is different..But Amir his falling for a girl this is his first love and his emotions are true, thatswy he is feeling...He dint talk to the girl outside, but family ku it will be shock to see this side of Amir...They have let him to go with the flow...Life is once, just let him enjoy, explore and celebrate 👍

  • @priya8537
    @priya8537 Před 2 lety +1061

    Amir truly loved Pavni.. But he could not openly tell in public interview.. His emotions and expressions shows it all..

    • @naveenak7851
      @naveenak7851 Před 2 lety +41

      Nethu oru interview la sonnaru naan love panneneu

    • @manivannan9859
      @manivannan9859 Před 2 lety +19

      Mathi mathi pesurathu honest illa athu acting simple...

    • @sinsubra
      @sinsubra Před 2 lety +25

      @@manivannan9859 because Pavani is rejecting so it will impact her. He cannot keep on telling the same. Day before yesterday also Pavani told no more marriage and she put her husband video. Should respect her feelings also

    • @manivannan9859
      @manivannan9859 Před 2 lety +3

      @@sinsubra apdi iruntha ameer pannathu nallathu.. but ameer um pavni is my frnd nu velipadaya sollitta clarity kedachidum

    • @ranisekar2098
      @ranisekar2098 Před 2 lety +14

      லவ் வந்ததை ஒன்றுக்கு கொண்டார். அவ்வளவுதான் . அதற்கு மேல் தோண்டுவது not fair.

  • @Kalaiselvi78339
    @Kalaiselvi78339 Před 2 lety +142

    அமீர் அவனை வளர்த்தவர்களை பெருமைபட வைத்துவிட்டார். இதுதான் உண்மையான நன்றிகடன்.👏👏👏👏

  • @kumaravel6769
    @kumaravel6769 Před 2 lety +817

    But The Truth Is Maximum People Loved Pavni And Amir's Pair...Even Me😍💜

    • @AKILA018
      @AKILA018 Před 2 lety +19

      True..
      Lastly family members told tat Amir seems to be Artifical..
      But v like tat Amir only..smilimg face..very jolly..
      Amir with Raju..dance..comedy..singing
      Amir with priyo..comedy..sis bond..
      Amir with pavni..naughty cute fight..
      Understanding and caring each other

    • @riyavj3245
      @riyavj3245 Před 2 lety +3

      @@AKILA018 avanka veddaium 2 ponunka irukanka avankalukku nadantha pureum

    • @amzaha1170
      @amzaha1170 Před 2 lety +1

      S true...

    • @itsnanthu1994
      @itsnanthu1994 Před 2 lety +1

      💚🥰yup!!!

    • @malinisathya09
      @malinisathya09 Před 2 lety +1

      Very true .. beautiful pair❤️❤️

  • @beingwithnature8993
    @beingwithnature8993 Před 2 lety +686

    His family is the best thing he got in his life.... His hardwork takes him this much.. A genuine person

    • @mariyamhakeena6140
      @mariyamhakeena6140 Před 2 lety +3

      😄😄😄😄😄😄 wow

    • @spasokan
      @spasokan Před 2 lety +5

      அமீர் பாவனியிடம் நடந்துகொண்டவிதம் அவரின் கதையை கேட்டு நமக்கு வந்த பரிதாபத்தை முற்றிலும் நீக்கிவிட்டது. அதனை அவர் தவிர்த்திருந்தால் நிச்சியம் ராஜுவை பின்தள்ளி வென்றிருப்பார். அவர் பாவனி மீது உண்மையாகவே காதல் கொண்டதாகச் சொல்கிறார். அதில் தவறில்லை. ஆனால் 33-வயது விதவையிடம் 29 வயது உள்ள ஆண்மகன் எவ்வளவு நாகரீகமாக காதலை வெளிபடுத்த்வேண்டுமோ அந்த முறையில் அதனை அவர் வெளிபடுத்தவில்லை. அபினை-பாவனி உறவை பிரிக்க சிரமப்பட்டு அதில் மக்ழ்ச்சியை வெளிப்படையாக காட்டியதும் நல்ல பண்பு இல்லை. அவர் பல இடங்களில் சொல்லிய பொய்களும் முகம்சுழிக்க வைத்தன.29 வயதான அமீர் 33 வயதான பாவணியை உண்மையாக காதலித்திருந்தால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிவு முதிர்ச்சியுடன் சொல்லியிருக்கலாம். பாவனியே சொன்னது போல் Playboy போல நடந்திருக்கவேண்டாம்.திருமணம் பற்றி வாய்திறக்காது காதலிப்பதாக சில்மிஷங்கள் செய்ததும், அவர் பாவணியப் பார்த்த பார்வையும் அவரை ஒரு காமுகராகவே காட்டியது. ஆனால் பெண்ணை eve-teasing செய்யும் ஆண்போல் அனுமதியின்றி முத்தம் கொடுப்பது, NO சொன்னபிறகும் தொடர்ந்து பின்னாலயே சுற்றுவது என்று பல கேவலமான வேலைகளை playboy போல் செய்திருக்கவேண்டாம். பாவணி மீது முன்பிருந்தே விரும்பியதாக ஒரு முறை சொல்லியது, பின்னர் தான் வந்தபின்புதான் தெரியும், , அவரது வாழ்க்கை வரலாறு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் என்று பல பொய்களைச் சொல்லி தான் ஒரு நம்பத்தகுந்த ஆள் இல்லை என்று காட்டிவிட்டார்.

    • @kiiranish
      @kiiranish Před 2 lety

      @@spasokan @S.P. Asokan yes u r right sir 1 annachi advised him at the beginning amir ignored him and asked irresponsible question 2 Kamal also told about irrespctable behavior 3 relative visit la all t relation told about his behaviour 4 but he kissed bavani and acted during nomination telling the name bavni 5 in final he got permission from kamal sir to kiss t trophy all above proved he is unfit to ticket to final but he blamed thamarai that she is.... very good family knowing all this and forgive him in the way of roast

    • @preetiananth6463
      @preetiananth6463 Před 2 lety +1

      Correct analysis of Amir 👍

    • @paramesperampalam3133
      @paramesperampalam3133 Před 2 lety +2

      Sorry no genuine at all now acting

  • @ranisekar2098
    @ranisekar2098 Před 2 lety +87

    இன்றையக் காவியத்தில் ❤️ இனி நீயும் ஒரு நாயகன். எங்கள் உள்ளங்களின் இளைய நாயகன் ❤️. இனி இறைவனே உன்னைக் காண எனக்கு வரம் கொடுத்தாலும் என்னால் உன்னைத் தேடி வர முடியாது.

  • @leogirl.2829
    @leogirl.2829 Před 2 lety +251

    Paavni & amir marriage panna paavnikku nalla life irukku. Avanga life la neraiya negative paathurukanga. Intha family la iruntha full ah positive thoughts thaan. Spr family.

  • @ranisekar2098
    @ranisekar2098 Před 2 lety +241

    அமீர் பிக் பாஸ் வீட்டில் நுழையும் போது மில்டரி மேன் மாதிரி நச்சுன்னு கெத்தா handsome ஆகக் காணப்பட்டார். இப்ப நிறைய உழைப்பும் திறமையும் போட்டு உடல் எடையை சற்று குறைத்து ரொம்ப ஸ்மார்ட் ஆ காணப்படுகிறார். நல்ல உழைப்பும் திறமையும் இருந்தால் அது ஒரு மனிதனை நல்ல உயர்வுக்கு கொண்டு போகும் என்பதற்கு அமீரும் ஒரு உதாரணம். அமீர் செல்லம் ❤️ ஐ லவ் யூ செல்லம்.

  • @rithvikks3728
    @rithvikks3728 Před 2 lety +77

    Amir Muthu super bonding 😘😘😘😘😘

  • @aarthibalaram6932
    @aarthibalaram6932 Před 2 lety +513

    அமீர் குடும்பம் எனக்கு ரொம்ப பிடிச்சி இருக்கு. அப்பா அம்மா பாசம் கிடைக்காத அமீர் இந்த குடும்பம் வரம்

    • @Yazhini111
      @Yazhini111 Před 2 lety +3

      அப்போ அமீர் அப்பா அம்மா இல்லையா இவங்க

    • @Abis-jh8pu
      @Abis-jh8pu Před 2 lety +5

      @@Yazhini111 ivnaga adopted family.. biological parents are not alive

    • @Yazhini111
      @Yazhini111 Před 2 lety

      @@Abis-jh8pu mm

  • @hemahema691
    @hemahema691 Před 2 lety +32

    Enaku indha family romba pidichirukku......❤️.indha kalathula ipdium nalla manusanga irukangala.....😘😘

  • @nermalaamileshweerayah3223
    @nermalaamileshweerayah3223 Před 2 lety +146

    Semmeh roasting for Amir 👍😁Liked Ahsraf sir questions... Well Amir you got a beautiful family.. Wishing you great success ahead Amir.. Wishing everybody best wishes.. 🙏

  • @pathmawathyrajadurai1182
    @pathmawathyrajadurai1182 Před 2 lety +253

    திரும்மத் திரும்பப் பார்த்து ரசித்த அழகான
    Interview இது. அமீரும்,அவரது குடும்பமும்
    மக்கள் மனதில் நிலையான ஒரு இடத்தைப் பிடித்துள்ளார்கள்.இந்த குடும்பத்தின் சந்தோஷத்திற்கும்,அழகிற்கும் காரணமானவர் அஸ்ரப் சார் தான்.இந்த சந்தோஷம் இவர்களுக்கு எப்போதும் நிலைக்க இறைவன் துணை இருப்பார்.
    ஆனாலும் அமீர் நீங்கள் அலைனா முத்தின்
    பிஞ்சு மனதை கஸ்டப்படுத்தி விட்டீர்கள்.
    பிள்ளையின் மனதை சமாதனப்படுத்துங்கள்.

  • @sibichakk3912
    @sibichakk3912 Před 2 lety +641

    All youtubers mind voice : Ooty pona mari erukum..apudiye amir veetula oru interview panna mari erukum...😄😄

  • @Ashokstrong
    @Ashokstrong Před 2 lety +253

    அழகான அருமையான குடும்பம் 🙏🙏🙏 குட்டி பாப்பா ரொம்ப அழகுமா👏

  • @ranisekar2098
    @ranisekar2098 Před 2 lety +517

    அமீர் உங்களுடைய அம்மா ரொம்ப அழகா இருப்பாங்கன்னு சொன்னீங்க. ஆனால் உண்மையிலேயே உங்களையும் ரொம்ப அழகாக பெற்றெடுத்திருக்கிறார்.

    • @riyavj3245
      @riyavj3245 Před 2 lety +1

      frudu kudumpam

    • @ranisekar2098
      @ranisekar2098 Před 2 lety +11

      @@riyavj3245 அப்ப உன் குடும்பம் நாதேரி குடும்பமா?

    • @maheselvam786
      @maheselvam786 Před 2 lety +6

      Super sis..., amir anna family heart touching family ❤

    • @dreamcometrue.....3402
      @dreamcometrue.....3402 Před 2 lety +1

      @@riyavj3245 ooii

    • @ranisekar2098
      @ranisekar2098 Před 2 lety +2

      @@maheselvam786 நல்ல விஷயத்திற்கு உங்களுடைய சப்போர்ட் எப்பவுமே தேவை.

  • @ashkalaif88
    @ashkalaif88 Před 2 lety +139

    அமீர் மாதிரி கடின உழைப்பாளி கிடைத்ததற்கு அஷ்ரப் குடும்பம் குடுத்து வச்சிருக்கணும் அதேபோல அஸ்ரப் சார் ஃபேமிலி கிடைத்ததற்கும் அமீரும் ரொம்ப கொடுத்து வச்சிருக்கணும்... We love you da Amir💕💕

  • @sasisharmi4320
    @sasisharmi4320 Před 2 lety +112

    Ashraf sir was great Human. Amir bro your lucky to got this family

  • @kaviya1245
    @kaviya1245 Před 2 lety +140

    Cute family amir really love pavni

  • @rupinisunderraj0305
    @rupinisunderraj0305 Před 2 lety +241

    Most cutest family ❤️🥰❤️ they all are so adorable and fun pannaga ❤️❤️❤️

  • @AKILA018
    @AKILA018 Před 2 lety +273

    Cute family..
    Ashraf's questions were too good..
    Last line of Ashraf sir was so happy to hear..
    I think he truly loves her..
    After her past...i dnt knw..wots in his mind..
    But if they unite..Amir pavni fans ll be more happy

    • @ul607
      @ul607 Před 2 lety +8

      Sis avar pavniya trueahh love panranu solala.. True love pani ipdi panirutha nalla irukum Solraru..avaruku suthama pavniya pudikala.. Amir trueahh love panranu therinju avar suma kindal panan mathuri Solraru...athu amiruku tha bad name

    • @AKILA018
      @AKILA018 Před 2 lety +6

      @@ul607 oh..Antha meaning ah..
      Shyji Mam face la kovam thaeriyuthu..
      But Ashref sir..practical paesurao think panaen...
      But antha Amir rba jolly ah nala irukaru..
      Niraya sirikaru..
      Raju oda padurathu..
      Priyo oda b block comedy..
      Pavni kuda naughty things..
      V can c real smile on his face..
      After bb tat is missing..family members ku antha pudikala..v like tat smiling face Amir

    • @munshifa1243
      @munshifa1243 Před 2 lety +3

      u l no bro avar solraru adu true ah irunda happy nu I think Amir avaga kitta opena pesina ok aagumnu but Amir pesavum namma pavni Accept pannikanume

    • @duskygirlruby
      @duskygirlruby Před 2 lety

      V

  • @subalakshmis1926
    @subalakshmis1926 Před 2 lety +130

    Actual ah amir soldrathu crtt thana adha paaduna apo yaraium evalo azhaga paakalaaa😍😅saree la azhaga dha iruppanga pavni😍Clg days la seniors ku epdelam paaduvanga Entertainment ah thana irundhuche....amir vera level roast🤣🤣🤣😍Actually cute answers Amiretyy❤😅

    • @emmagal14
      @emmagal14 Před 2 lety +5

      Yeah.. Pavani looks good in saree & chudi.. Maybe athunale solliruparu

  • @anuradar2496
    @anuradar2496 Před 2 lety +45

    Very sweet Family ❤️
    He was roasted exactly how family people would roast their Son/brother/daughter
    God bless you all. You Rock.

  • @dr.elizabethzacharias3078
    @dr.elizabethzacharias3078 Před 2 lety +93

    If he had entered BB house on day one and if the producers had shown all aspects of his personality other than just romance, he might have for all you know, been the winner.

  • @Lifeofdecisions
    @Lifeofdecisions Před 2 lety +95

    The best and cool man and most sweet family. God bless them

  • @soundaryajayakumar7706
    @soundaryajayakumar7706 Před 2 lety +249

    Alhena question I was expecting that one😂😂😂very sweet ❤️❤️❤️

  • @purpleprincess1983
    @purpleprincess1983 Před 2 lety +227

    He fell in love with a girl , the girl is single and not committed- so nothing wrong in him expressing his love . For every boy who has lost his mother- falling in love means the world, because they see mothers love in the form of the girl they love - very natural feeling

    • @grey8212
      @grey8212 Před 2 lety

      Are you committed ?

    • @spasokan
      @spasokan Před 2 lety +5

      அவர் பாவனி மீது உண்மையாகவே காதல் கொண்டதாகச் சொல்கிறார். அதில் தவறில்லை. ஆனால் 33-வயது விதவையிடம் 29 வயது உள்ள ஆண்மகன் எவ்வளவு நாகரீகமாக காதலை வெளிபடுத்த்வேண்டுமோ அந்த முறையில் அதனை அவர் வெளிபடுத்தவில்லை. அபினை-பாவனி உறவை பிரிக்க சிரமப்பட்டு அதில் மக்ழ்ச்சியை வெளிப்படையாக காட்டியதும் நல்ல பண்பு இல்லை. அவர் பல இடங்களில் சொல்லிய பொய்களும் முகம்சுழிக்க வைத்தன.29 வயதான அமீர் 33 வயதான பாவணியை உண்மையாக காதலித்திருந்தால் அவரை திருமணம் செய்துகொள்ள விரும்புவதை அறிவு முதிர்ச்சியுடன் சொல்லியிருக்கலாம். பாவனியே சொன்னது போல் Playboy போல நடந்திருக்கவேண்டாம்.திருமணம் பற்றி வாய்திறக்காது காதலிப்பதாக சில்மிஷங்கள் செய்ததும், அவர் பாவணியப் பார்த்த பார்வையும் அவரை ஒரு காமுகராகவே காட்டியது. ஆனால் பெண்ணை eve-teasing செய்யும் ஆண்போல் அனுமதியின்றி முத்தம் கொடுப்பது, NO சொன்னபிறகும் தொடர்ந்து பின்னாலயே சுற்றுவது என்று பல கேவலமான வேலைகளை playboy போல் செய்திருக்கவேண்டாம். பாவணி மீது முன்பிருந்தே விரும்பியதாக ஒரு முறை சொல்லியது, பின்னர் தான் வந்தபின்புதான் தெரியும், , அவரது வாழ்க்கை வரலாறு இரண்டு நாட்களுக்கு முன்புதான் தெரியும் என்று பல பொய்களைச் சொல்லி தான் ஒரு நம்பத்தகுந்த ஆள் இல்லை என்று காட்டிவிட்டார்.

    • @starynight419
      @starynight419 Před 2 lety +1

      @@spasokan actually he is thicking pavni fell in love with me thats y he is kissed her cheek.he is always said to pavni your mouth only tell that i am not love with you but your eyes not said that.

    • @spasokan
      @spasokan Před 2 lety +5

      @@starynight419 This is the dirty technique used by eve-teasers to exploit women. It’s an insult to the dignity of Pavni. “NO” means no.

    • @starynight419
      @starynight419 Před 2 lety +2

      @@spasokan no means no tha atha ava strong ga strict ta sollanum

  • @ramanathanuthayarajan1662
    @ramanathanuthayarajan1662 Před 2 lety +56

    Enjoyed this interview. Very interesting and loving family. Amir is really a privileged guy. If Amir married to Pavni, it will be so sweet!

  • @prettylittlejoys752
    @prettylittlejoys752 Před 2 lety +284

    Vera level fun 🤣😂😂 Ashref sir nila velicham question 😂🤣😂🤣 Cute family 😍😍

  • @eniyaeniyasaratha5495
    @eniyaeniyasaratha5495 Před 2 lety +242

    Amir really hard working person hats off you amir

  • @lillyfousia123098
    @lillyfousia123098 Před 2 lety +114

    Ameer is in delicate situation, he cannot express what he Likes, he s unconditionally controlled by the family and their love, so he is suppressing all his emotions. In bb house he lived his life 100%, which his family couldn’t understand

  • @Ashrafalicdm
    @Ashrafalicdm Před 2 lety +42

    Ashraf sir....
    Amir pavaniya marriage senji vachirunga....
    Nalla pair

  • @thewise100
    @thewise100 Před 2 lety +57

    Amir was actually in Love with pavni ,
    This interview clearly shows that.
    So sweet,
    Crystal clear,
    Amir didn't hide anything in him

  • @malinisathya09
    @malinisathya09 Před 2 lety +298

    I wish his family who understood his needs during tough time and gave him a life should also understand his love towards pavni..i think Amir is scared to openly accept that he loves pavni even after BB in front of Ashraf sir and shiji mam

    • @AKILA018
      @AKILA018 Před 2 lety +13

      TRUE....v expect.
      Personally i feel...v like tat Amir more..
      More jolly type..smiling face..with Raju..priyo..pavni..

    • @munshifa1243
      @munshifa1243 Před 2 lety +4

      Avar opena sollavum pavnida Answer venumo bro Avaga venamnu sollum podu inda paiyan eppidi poitu avaga vitula opena pesi solradu

    • @malinisathya09
      @malinisathya09 Před 2 lety +1

      @@munshifa1243 pavni venamnu manasala solli irrundha appuram Amir kooda ivalo close sa irruka maatanga ..she is also scared about the public and society.. personalla sollalam illiya ..how do we know..she definitely likes Amir nu thonudhu..let us wait and see

    • @munshifa1243
      @munshifa1243 Před 2 lety +2

      malini sathya yeah but rules age religion nu inda makkal romba matthavaga life la karuthu solla poraga pa 🤦🏼‍♀️

  • @yogeshbk4973
    @yogeshbk4973 Před 2 lety +29

    Wonderful Family very funny interview💖😄😍😄 amir truly loves pavani very honest person ♥️😃 😄👌🏻👌🏻

  • @shruthisrao1626
    @shruthisrao1626 Před 2 lety +13

    His shy when they ask question about why you told my family coming wear nice dress to pavani... His shy shows true he is on Love with pavani 😍

  • @shriaki8519
    @shriaki8519 Před 2 lety +38

    Everyone have two sides... Vitla oru maariyum veliya oru mariyum irupanga.. it's not artificial... Amir oda next side. .

  • @sudham5197
    @sudham5197 Před 2 lety +198

    Veraaaa...level...Interview🔥😁💟💟💟💟

  • @roshinikr8449
    @roshinikr8449 Před 2 lety +62

    ashref sir roast semma ...amir fans ennalam kekanumo adhu yella avanga family kettutanga pa

  • @jeyalakshmi0218
    @jeyalakshmi0218 Před 2 lety +118

    Pavam pa amir. He truly loves pavni. Please accept it.

  • @ammu6026
    @ammu6026 Před 2 lety +44

    Innum oru 1 hr pottirugalam miss u Amir bro

  • @daisyauxilium319
    @daisyauxilium319 Před 2 lety +168

    Nowadays Amir saying so many ACTUALLY......

  • @Subarna4585
    @Subarna4585 Před 2 lety +68

    Semma fun interview amir open ha pesirukanga so sweet

    • @sangeethasenthilkumar5651
      @sangeethasenthilkumar5651 Před 2 lety

      Open Na sollala ellathaium malupidaru

    • @Subarna4585
      @Subarna4585 Před 2 lety +1

      @@sangeethasenthilkumar5651 but avarudha accept panitara na love pannanu

    • @sangeethasenthilkumar5651
      @sangeethasenthilkumar5651 Před 2 lety

      Avaga ketta kelvigu theliva pathil sollalaeppadi panna theriyala than sonnaru na senima dayalag sonna sonnaru

  • @jaya5372
    @jaya5372 Před 2 lety +228

    Such a wonderful family Amir has got he is blessed to have them in his life

  • @dhavamani4420
    @dhavamani4420 Před 2 lety +49

    I really enjoyed this session......already we have this question in mind......tq for ur interview ...by amir crazy fan girl😍

  • @naveenarasaampikathevi8679
    @naveenarasaampikathevi8679 Před 2 lety +36

    உண்மையில் அமிர் பாமினி இருவரும் இணைந்து வாழ்ந்தால் சந்தோசமாக வாழ்வர்கள்

  • @vallivalli5750
    @vallivalli5750 Před 2 lety +57

    Amir called alhena"Muthu " is nice to hear 🥰🥰

  • @sangeethakamalakannan6196
    @sangeethakamalakannan6196 Před 2 lety +50

    Very blessed Amir beautiful family.

  • @pleatsandpolkadots6269
    @pleatsandpolkadots6269 Před 2 lety +102

    Actually Amir BB house la irunthadu thaan nalla irunthuchu! Dance is his talent not personality trait - BB house had brought in the fun side of him. Especially those fun moments with Priyanka was heart warming to watch , and knowing what Amir has gone through in his childhood - it’s just so nice to see him laugh with his friends. It’s almost like escaping reality for him!

  • @soundaryajayakumar7706
    @soundaryajayakumar7706 Před 2 lety +310

    Aiyaayooo semma roast 😂😂😂😂semma fun interview ❤️❤️❤️💯💯🔥🔥

  • @karthikapriya2913
    @karthikapriya2913 Před 2 lety +102

    I feel amir anna was always dedicated to his work & family.⚡ He himself has taken all responsibilities on his shoulders.🔥
    He must have been consistently running towards his goals.✨
    He wouldnt have taken time for himself💢
    During BB, he must hav let loose his mind & soul, and would have fallen in love!!!😇
    He was away from routine-busy life, so must hav ended up admiring pavni..🎉
    Adding to this, pavni vera erkanave,azhaga irundhanga, character vera soft & sweetu.✨

  • @glitztk8474
    @glitztk8474 Před 2 lety +34

    My Crush of the year Amir vera leval /.Astap Family also nice

  • @ashmika.u3007
    @ashmika.u3007 Před 2 lety +23

    Very fun nice family amir pavani kalyanam panivechidngo

  • @devimadurai9904
    @devimadurai9904 Před 2 lety +64

    Amir said no when Ashraf sir said his love towards pavni seems artificial 😍😍❣️
    For us it seems like real 🤩🤗

  • @palaniselvamramaiah8145
    @palaniselvamramaiah8145 Před 2 lety +6

    அமீர் உங்க மேல எவ்வளவு அன்பு இருந்தால் உங்கிட்ட அவ்வளவு possasive வா இருக்காங்க நீங்க ரொம்ப லக் அமீர் ! வாழ்த்துக்கள்!

  • @rparam
    @rparam Před 2 lety +333

    Such a FUN filled interview! I loved all their questions and roasting on Amir and it is so adorable to watch Amir blushing ❤️💕❤️💕 The bonding of the family with Amir is DIVINE 🥰 this interview will hit million views!! Hats off to the channel for arranging such an interview! I love the kids so much! Alena, you are super cute and your voice is melting hearts 🥰 Aishu is so elegant, beautiful 😍 and has a very calm posture, I really admire her nature like having a mild smile! love you my girl 💕💕💕. I wish Amir and this beautiful family to get all they wish for! I Became a fan of the entire family 💕💕💕 ♥️♥️♥️ from USA

  • @Channel-mr1ho
    @Channel-mr1ho Před 2 lety +44

    Amiruuuuuuuuuuu🥰🥰🥰🥰🥰🥰.... Cutieeeee.... Handsome boyyy...... ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤I am biggessttttt fannnn........ Love you... ♥♥♥❤❤❤❤❤❤

  • @biggbosstamilpolls9114
    @biggbosstamilpolls9114 Před 2 lety +101

    Naraiya Amir interview ...I'm happy❤❤🕊

  • @brannanparam9432
    @brannanparam9432 Před 2 lety +118

    Nice family. All the best to all!

  • @ishuishu3149
    @ishuishu3149 Před 2 lety +68

    Love this family ....happy to see 🥳🥳

  • @nalinan3201
    @nalinan3201 Před 2 lety +55

    Amir u r a gem to this cine industry ❤️💯lots of love to you ❤️❤️❤️ eagerly waiting to see you in big screen

  • @lithiyalithiya4140
    @lithiyalithiya4140 Před 2 lety +39

    Pavni tompa nalla ponnuuuu

  • @saadhana7643
    @saadhana7643 Před 2 lety +15

    Cutie family 🥰🥰🥰🥰 Reyal Hero amir 🥰🥰🥰💐💐💐💐💐eppavum ethu mathiri happy ya erunkaaaa💐💐💐💐👏👏👏👏👏👏👏👏👏🥰🥰🥰🥰

  • @kathukarthi3830
    @kathukarthi3830 Před 2 lety +92

    Best interview of Amir..😍alot to laugh and answers to many trolls

  • @anithavinendran7896
    @anithavinendran7896 Před 2 lety +40

    Jolly family and great family accepted Amir and roasted him very casually 💕💕💕

  • @thilarajathi8783
    @thilarajathi8783 Před 2 lety +25

    Amir n his family bond so cute super ❤️

  • @tnpscgk4054
    @tnpscgk4054 Před 2 lety +34

    Sema chat,seems to be very happy amir with his family.

  • @venketramana9585
    @venketramana9585 Před 2 lety +54

    Amir smile...🙃😊

  • @nandhinielumalai2143
    @nandhinielumalai2143 Před 2 lety +38

    Such a cute family 🤗❤stay happy😊 ❤ ashref sir nega vera level your reply in Instagram to haters is ultimate sir😂your are such a great human ❤

  • @infantallwin4958
    @infantallwin4958 Před 2 lety +82

    Pavni kuda pesiyee... Amir ku Actually ottikicheee 😜😜

  • @SivaKumar-hq1lp
    @SivaKumar-hq1lp Před 2 lety +159

    Veraaa level interview 😂😂😂😂😂

  • @sabenoushu
    @sabenoushu Před 2 lety +43

    Amir hard working person ❤❤

  • @Selvakumar-yz8pz
    @Selvakumar-yz8pz Před 2 lety +32

    Ashraf sir such a good soul

  • @ravifdo588
    @ravifdo588 Před 2 lety +7

    We thought Ameer attached with Pavani because of Ameer mother that love and care he gave Pavani what ever happened this family bonding its nice see. Thank Allah bless you and your family

  • @devig2263
    @devig2263 Před 2 lety +22

    Ashraf sir is superb roasted amir very nice family god blesses

  • @venithanesh7925
    @venithanesh7925 Před 2 lety +22

    Amir Pavaniyai unmaiyil love pannunaanga. But Amir family members yellorum Pavani in munthaiya vaalkaiyai solli avarai brain wash pannittaanga. So Amir appadiyae kathaiyai maathittaar. Yellorumae pizhaikka therinchavanga.
    Pavani very very innocent. Very good human being. Pavanikku kadavul oru nalla life kodukkanum.

  • @maheselvam786
    @maheselvam786 Před 2 lety +35

    Amir anna nd family 🥰❤ 😘

  • @CatNavaratnam
    @CatNavaratnam Před 2 lety +4

    Ashraf Sir and family. You guys are next to GOD...such genuine souls. Amir is do blessed to hav you as his family💕

  • @veronicavincent9696
    @veronicavincent9696 Před 2 lety +25

    Amir you are in love so the songs all for Pavni. Amir please be genuine. Amir you are lying as Priyanka asked whether you will stand on your head for Pavni s love. Your games play was good

  • @minachandra3220
    @minachandra3220 Před 2 lety +14

    Respect Ashraf Sir calling madam Sir. Hats off to you Sir a true gentleman.

  • @abcdfamily8065
    @abcdfamily8065 Před 2 lety +38

    It looked artificial ah... It was so natural i suppose...

  • @kowsirani2509
    @kowsirani2509 Před 2 lety +10

    Anna sema na avanga que panrathum niga vekkam padrathum alagu sirichite iruga epaum... Life ellam varum anytime ella ore mari irukathu... Happy ah iruga epaum siripu tha alagu way to go..

  • @Journeyjoy123
    @Journeyjoy123 Před 2 lety +73

    Pavani 🥰❤Amir

  • @RK-pk7nm
    @RK-pk7nm Před 2 lety +63

    I can't remember but Amir has said, he behave differently with his friend and none of his family know the real him.. I think he had said it to Priyanka

  • @bloggers961
    @bloggers961 Před 2 lety +44

    Im fan of Shaiji mam.. you are a role model to me

  • @sundaramahalingam3261
    @sundaramahalingam3261 Před 2 lety +40

    Ella CZcams channel um ivanga veetla ye thangitengala da daily ivanga family pathi video va podurenga

  • @selishana1822
    @selishana1822 Před 2 lety +34

    Vera level fun.. sema roast .. cute family..🥰🥰🥰 I love you amir and alhena ❤❤😘😘😘

  • @SM-tu1df
    @SM-tu1df Před 2 lety +9

    Amir ,l thinking you are very bold person
    Please tell are you truly love pavni still now

  • @kalavathiniranjana9854
    @kalavathiniranjana9854 Před 2 lety +36

    this roasting session shows how the family adores Amir, and vice versa, I love the family. God bless all. small one looks like junior kazol

  • @sudham5197
    @sudham5197 Před 2 lety +29

    My....Fav.....😍😍😍😍😍 Amiry💟💟💟💟💟💟💟💟

  • @isabellaisa5213
    @isabellaisa5213 Před 2 lety +30

    Fun loaded 😂😂blessed family💅💅amir 😍😍

  • @meenak5846
    @meenak5846 Před 2 lety +12

    Beautiful family 👪.. lots of respect to ashraf sir. He is such a gem

  • @theresachetty4413
    @theresachetty4413 Před 2 lety +55

    Amir your smile cute 🥰

  • @SelvaKumar-su1wx
    @SelvaKumar-su1wx Před 2 lety +11

    Amir ! U are blessed . It is good to see u with real happiness .
    Keep rocking !

  • @nivethar7494
    @nivethar7494 Před 2 lety +21

    24 hours nadandhadhu marachi Pavani kuda pesanadhu mattum people kitta katti one hour fulla amir pera keduthu vitutanga pa...he is deserved for title winner luv u Amir bro