யாழ்ப்பாண நண்டு குழம்பு / Jaffna Style Crab Curry ft Ash Kumar

Sdílet
Vložit

Komentáře • 479

  • @sportsclickchannel447
    @sportsclickchannel447 Před 3 lety +68

    இன்றிலிருந்து நான் அக்காவின் fan ஆக சத்திய பிரமாணம் எடுக்கிறேன் 🙌🙌🙌

  • @lathafoodnetwork1887
    @lathafoodnetwork1887 Před 3 lety +38

    அம்மாவுக்கு வாழ்த்துக்கள்.....தற்போது பிள்ளைகளுக்கு சமையல் கற்றுக்கொடுக்கும் வழியை கண்டுபிடித்ததற்காக🙏🇨🇦

    • @jayamani6573
      @jayamani6573 Před 2 lety

      ❤❤❤❤🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👌👌👌👌💐💐💐💐💐💐💐💐💐💐💐💐

  • @sbyfinearts
    @sbyfinearts Před 3 lety +29

    சமையல் நிகழ்ச்சியில் : கல்யாண மந்திரம், சந்திரமுகி கங்கா, மரண மாஸ் இவை அனைத்தும் அருமை....

  • @vasanthatheivens7394
    @vasanthatheivens7394 Před 3 lety

    மிகவும் அற்புதமான முயற்சி .அருமையான ஏற்பாடு .ஊக்குவிக்கும் குடும்பத்தினருக்கு எங்கள் மகத்தான பாராட்டுக்கள் . வாழ்க இளைய தலைமுறை .தமிழர்களின் எதிர்காலம் உங்களைப்போன்ற இளைஞரின் கையில் இருப்பதை உணர்ந்ததையிட்டு பெரும் மகிழ்ச்சி .எல்லோரும் பல துறைகளிலும் மேலோங்கி வளர மனதார வாழ்த்துகிறோம். 🌹🙏

  • @stanyclaret
    @stanyclaret Před 3 lety +22

    என்ன தான் லொகேஷன் ஆஸ்திரேலியா வா இருந்தாலும் அடுக்கள, பாத்திரம், கரண்டி நம்மூருதேன் ....

  • @jothikula8729
    @jothikula8729 Před 3 lety +5

    இது தான் யாழ்ப்பாணத்து முறை எல்லா கடல் உணவு, மரக்கறிகளை இப்படித்தான் சமைப்போம். எண்ணை,தக்காளி,மல்லி இலை சேர்ப்பதில்லை. தேங்காய்ப் பாலில் கூட்டி அவிய விடும் மறை.

  • @michaeldennis5736
    @michaeldennis5736 Před 3 lety +21

    I'm tamilian from Bangalore, India. But Srilankan tamil is really mesmerizing. The way you talk it's like listening to classic Ramayana, or tamil mythological people's narration. I really really like old tamil, sadly people here won't talk. Including me 😜. Keep humouring us as always used to be.

    • @ragavceylonfrance9457
      @ragavceylonfrance9457 Před 3 lety

      Vaanka Dennis naaama kathaikkalaam. Naanum srilankan tamil thaan.

    • @michaeldennis5736
      @michaeldennis5736 Před 3 lety

      @@ragavceylonfrance9457 @Vijay Ragav Vanakam nanba, aanaga irundha enna penaaga irrundha enna, kathaika oru nalla nanbar irrundhal podhum.

    • @indumathirathnam9761
      @indumathirathnam9761 Před 3 lety +2

      Hi, Nanum Tamizh ponnu than. Born and brought up in Bangalore, studied in Tamil medium school

  • @premtheiv1714
    @premtheiv1714 Před 3 lety +20

    Love your tamil and confidence when speaking. Your parents should be proud of the young women you are Ash sister. Keep up the great work. Kudos to Amma, Appa and Your sister for supporting you. You can maybe discuss topics in between cooking eg. Colourism, gender roles , mental health, positivity etc. this will bring awareness of issues. Looking forward to seeing more videos from you!

  • @rubasothilingam5428
    @rubasothilingam5428 Před 3 lety +2

    அருமை அருமை நண்டுக்கறியின் வாசனை எங்க வீடுவரை கமகமக்குது . உங்கள் நகைச்சுவையோடு கலந்த தமிழை கேட்க கேட்க தேனாக இனிக்கிறது வாழத்துகள் மகளே👌👌👌👌From Denmark

  • @venkatesandhanapal9540
    @venkatesandhanapal9540 Před 3 lety +125

    உங்க தங்கச்சி பேசுற தமிழ் எனக்கு ரொம்ப பிடிக்கும்

    • @mohamedmusthafa7294
      @mohamedmusthafa7294 Před 3 lety +2

      நீங்கள் பேசக் கூடிய தமிழ் மிகவும் ரசிக்கக் கூடியதாக இருக்கிறது

    • @rajakumaran2892
      @rajakumaran2892 Před 3 lety

      We really mis your sister Tamil...

    • @ahamedrossi3955
      @ahamedrossi3955 Před 3 lety

      Eanakkum

    • @xloners01
      @xloners01 Před 3 lety

      Ennakku thangachiyaye pidikkum😁😁

  • @VJ-ee5ez
    @VJ-ee5ez Před 3 lety +29

    Pronunciation of Tamil is so soothing to our ears. Sense of humour is next level. Keep rocking 😎
    Love from India Bangalore 🇮🇳

  • @agriculturemybloodagricult3904

    நீங்கள் அந்த நாட்டில் நடக்கும் விவசாயத்தைப் பற்றி பதிவு போடுங்கள் உங்களுடைய பதிவு எனக்கு மிகவும் பிடிக்கும் தமிழ்நாட்டில் விவசாயம் மிகவும் அழிந்து கொண்டிருக்கிறது நீங்கள் இனிமேல் விவசாயத்தை பற்றி பதிவு போட்டாள் எங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் நன்றி

  • @umamaheswaran598
    @umamaheswaran598 Před 2 lety

    ஏட்டி (செல்லமாக...) வெள்ளச்சி... தேவையான பொருட்கள்-னு சொல்லிட்டு முதல்ல உப்பு னு சொன்ன பாரு.... சிரிப்ப அடக்க முடியலை.... உன்னை பார்த்தா பொறாமையா இருக்கு.... என்ன ஒரு ஜாலி person... நீ கலக்கு செல்லம்.... 💪💪💪

  • @alonemusic3795
    @alonemusic3795 Před 3 lety +28

    அனைவரும் மேதகு திரைப்படம் பார்க்க வேண்டும் நண்பர்களே 🙏🙏

    • @thiviyan5139
      @thiviyan5139 Před 3 lety +2

      Metahgu eannnathil parkka vendum

    • @sivap8984
      @sivap8984 Před 3 lety +2

      @@thiviyan5139 bs value app

  • @JR-zg7ge
    @JR-zg7ge Před 3 lety +12

    Enaku samaiyal solli kuduthu.. amma ku samaiyal marandhu pogum.. 🤣🤣... absolutely correct...
    I miss Shaz... pls add her in yr nxt video

  • @HariHaran-me2se
    @HariHaran-me2se Před 3 lety +3

    Happy to see that there are people in different parts of world who speak your mother tongue.

  • @vinodjoshua8925
    @vinodjoshua8925 Před 3 lety +5

    I think you have made us to wait for long time............super rocking 🎉

  • @jayspriya
    @jayspriya Před 3 lety +1

    நண்டு மண்ணங்கட்டி போடவும்! 🤣🤣🤣 நண்டு swim பண்ணும் அளவு தனி இல்லயே!
    Hilarious . Love the Chef daughter.

  • @pisquaretechnologies5096
    @pisquaretechnologies5096 Před 3 lety +2

    Fallen in Love with you cyclone accent.....
    You Austrialian accent....
    Especially 'uppu'
    Your sense of humor.....
    Loads of Love.... From India Bangalore

  • @suryar7947
    @suryar7947 Před 3 lety +1

    Ur so sweet Ash... The way your attitude.. It' looks original... Apadiye irungo... 😍🌿

  • @koktinmusic9476
    @koktinmusic9476 Před 3 lety +16

    வணக்கம் 😊
    Love From யாழ்ப்பாணம் ❤

  • @prasathsugan3011
    @prasathsugan3011 Před 3 lety +15

    தயவுசெய்து அடுத்த பதிவில் உங்க தங்கச்சிய வரச்சொல்லுங்க.. அவளுக்காக தான் நான் காத்துருக்கேன்...

  • @santhiyasuthaharan8814
    @santhiyasuthaharan8814 Před 3 lety +1

    ❤️🧚🏽🧚🏽🧚🏽The way you talk and the way you act is superb and the nandu curry was great 🧚🏼‍♀️🧚🏼‍♀️🧚🏼‍♀️❤️

  • @nandhinikamal2606
    @nandhinikamal2606 Před 3 lety +9

    Paaa evllo naal wait pandradhu oru video paakkuraththukku ☹️☹️☹️ adhutha video laam konjam sekkaramma poodunga akka.....😍😍😍 Love you both sissys 🥰🥰🥰

  • @febinakanaga
    @febinakanaga Před 3 lety +39

    உப்பா??? சீனியா??? 😆😆😆😆😆

  • @samyuktha2020
    @samyuktha2020 Před 3 lety +1

    Omg I'm so happy to see your channel 😍 subscribed

  • @AsianSpicePotpourri
    @AsianSpicePotpourri Před 3 lety +4

    Very interesting recipe. And more interesting is to see you guys speaking in the beautiful Ceylonese Tamil. Best regards from Malaysia 🇲🇾

  • @nilavan3736
    @nilavan3736 Před 3 lety +4

    உங்களுடைய பேச்சு ரொம்ப அழகு தங்கச்சி வாழ்த்துக்கள்

  • @appukathu5124
    @appukathu5124 Před 3 lety +17

    வணக்கம் பிள்ளைகளா அச்சு அசல் யாழ்ப்பாணம்தான்.

  • @jaynshanmugam
    @jaynshanmugam Před 3 lety +1

    You're so cute and natural, entertaining too. Thx for the recepi👍😍.

  • @mathy2766
    @mathy2766 Před 3 lety +7

    "En oru kothari" LOOL🤣🤣

  • @sharmswenbrodie478
    @sharmswenbrodie478 Před 3 lety +1

    Hi I enjoyed your videos. You and your family inspired a lot for me. I always worried a lot but when I saw your videos I laughed a lot you an your family big thank your. Your mum is a good camera lady .And your dad makes you tea for you .Your sis to big thanks for your family. There are some people will write bad comments As you mentioned before .Don't worry about the .Iam sure they can't do a videos like you. So please do and continue thx

  • @cookwithqueens
    @cookwithqueens Před 3 lety

    அருமையான தமிழ பேச்சு .... உங்கள் பதிவு ரொம்ப நல்லா இருக்கு தமிழ் வாழ்க உங்களுக்கு அம்மாவுக்கும் என்னுடைய வாழ்த்துகள் 👍👍👍👍

  • @Mal_indian_recipes
    @Mal_indian_recipes Před 3 lety +3

    Your language.. awesome ❤️
    Delicious cooking 😋

  • @niveanivu7303
    @niveanivu7303 Před 3 lety

    Nice video..i enjoyed 😁

  • @KamaleshOZ
    @KamaleshOZ Před 3 lety

    அருமையான வீடியோ சகோதரி வாழ்த்துகள்.!

  • @TopSrilankanRecipes
    @TopSrilankanRecipes Před 3 lety +53

    @6:17 ASH: நண்ட திருப்பி விட்றன் அம்மா
    AMMA: அது தானா திரும்பும் 😂😂😂

    • @joybrothers8817
      @joybrothers8817 Před 3 lety

      czcams.com/video/eozWrxMeW60/video.html

    • @edinjohn7782
      @edinjohn7782 Před 3 lety

      அக்கா ,,,🤣🤣🤣🤣🤣🤣🤣😭🤣😭🤣😭🤣

  • @nushran4002
    @nushran4002 Před 3 lety +3

    Uppu......'okey..... semma 😂😂😂

  • @navinchandran1094
    @navinchandran1094 Před 3 lety +11

    At 6.20 amma: nandu adhuvey thirumum 😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂😂🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @roshanrajendran433
    @roshanrajendran433 Před 3 lety +3

    was waiting for your video
    love you❤️

  • @vntlsnd83
    @vntlsnd83 Před 3 lety +2

    Love you Ashwini!! So cute accent!!

  • @venkateshbgmeravuseri8231

    ❣❣❣🥰🥰love it your smile....

  • @dilshandilshan4983
    @dilshandilshan4983 Před 3 lety +2

    I love this cooking style..

  • @karthiksankaran9514
    @karthiksankaran9514 Před 3 lety

    கரண்டிய எரிய சொன்னது ஓகே. கத்திய எரிய சொன்னா பதறும்ல...dish looks delicious. Great video by Ash & Shaz. Good recipe by Amma.

  • @Vinothini-ez3wh
    @Vinothini-ez3wh Před 3 lety +2

    Very nice... Love from Malaysia.

  • @saranya5095
    @saranya5095 Před 3 lety +1

    உன்னோட சிரிப்புக்கு நான் அடிமை என் செல்லம்😘😘😘😘😘

  • @selvomkumarasamy5887
    @selvomkumarasamy5887 Před 3 lety +1

    Great, keep learning from your mum which help you to be a great cook .thank you mum for the lovely cooking.selvom from Singapore.

  • @sothivadivelshanmuganathan3939

    அருமையான 🦀🦀🦀 நண்டு கறி செய்முறையை காட்டியதற்கு மிக்க நன்றி தங்கச்சி மற்றும் குடும்பத்தினர். நகைச்சுவை நிறைந்ததாகவும் இருந்தது. Congratulations 👏👏👏 From Netherlands Stay 💓 Safe ❤️

  • @syedmubarak3436
    @syedmubarak3436 Před 3 lety +2

    Srilankan Tamil always unique.....

  • @shaheelapuvanendran1083

    Super inru unkalai parththathu santhosam unka அளப்பரை super ro super 💖💝

  • @dhanadhana612
    @dhanadhana612 Před 3 lety +1

    நீங்க பேசுற தமிழ் எனக்கு ரெம்ப பிடிக்கும் சிஸ்டர் 🥰🥰🥰🥰

  • @aishanrajudeen4047
    @aishanrajudeen4047 Před 3 lety

    Ahhh jezzz my mouths watering yo... That's looks too good..

  • @kalathilpreetha3438
    @kalathilpreetha3438 Před 3 lety +1

    Very yummy dish, Ash🤩 . Love ur tamil. 😍 U may shine like actress Radhika in cine field in the near future. Amazing vlogs from you and your sis. Love u guys 💕 and keep entertaining us more 😍😎

  • @kasthurikrishnan2694
    @kasthurikrishnan2694 Před 3 lety +2

    Awww! U legit made me laugh so hard! Love you!

  • @PeruPrema
    @PeruPrema Před 3 lety

    Very fun video really I'm enjoyed, give me more videos 👍

  • @SpiceCooks
    @SpiceCooks Před 3 lety

    Marana mass ... Maasaa-ka vara Vaazhthukkal... Meendum varom, therikkurom.. kilikkuroam!! 😀

  • @uudaya4138
    @uudaya4138 Před 3 lety

    அருமை சகோதரி , உண்மை என் வீட்டில் நான் உணர்ந்தேன் என்று நினைக்கும் அளவுக்கு மகிழ்ச்சி😘❣️❣️❣️❣️❣️👍

  • @lojanayogarajah1588
    @lojanayogarajah1588 Před 3 lety

    Super super thanks valthugal

  • @estherrani1085
    @estherrani1085 Před 3 lety +2

    I tried this.... awesome taste

  • @rathannano5271
    @rathannano5271 Před 3 lety +1

    damn love that videos keep em coming!!

  • @priyatharshiniramadoss7453

    Nightyla irukkum alagu indha dressla Illanga ka... 😉😉💝 Nighty and smart konda.. 😂😂

  • @dubaisharjahraja2108
    @dubaisharjahraja2108 Před 3 lety

    True traditional Cook, appreciate you all are doing great. God bless you.

  • @priyanmullai7242
    @priyanmullai7242 Před 3 lety

    Super .......

  • @us.dinakaran4220
    @us.dinakaran4220 Před 3 lety +2

    ❤️❤️❤️ அருமையான பதிவு ❤️👍

  • @andrewkasiva6575
    @andrewkasiva6575 Před 3 lety +16

    " Uppu " solra style rompa super Akka... I'm also Sri Lanka ... Unkala rompa rompa pudichiruku Akka

  • @sujathamary2445
    @sujathamary2445 Před 3 lety +2

    Superb language ❤️

  • @Thengaichilluadukkalai

    நகைச்சுவை கலந்த சமையல் 😍அருமை 👌

  • @hifvlogs1504
    @hifvlogs1504 Před 3 lety +1

    Chef Sema

  • @Sathya_duke
    @Sathya_duke Před 3 lety +1

    Welcome back sis❤️

  • @STORYTAM
    @STORYTAM Před 3 lety

    Hi sister
    Waaaaaaw ungka video partha rompa happy aa and siripa iruku

  • @arunscbe
    @arunscbe Před 3 lety

    I admire your slang...super cool.keep rocking

  • @tlkitchen807
    @tlkitchen807 Před 3 lety

    நண்டு குழம்பு மிகவும் அற்புதம்

  • @raniraja2828
    @raniraja2828 Před 3 lety +4

    I m proud to say tamilian

  • @ArulJothiDiary
    @ArulJothiDiary Před 3 lety +3

    lots of love hearts from TN

  • @pjsenthilkumarpalani8555
    @pjsenthilkumarpalani8555 Před 3 lety +28

    அடே டிஸ் லைக் போடுறவென் மாருங்கடா இது எங்க தமிழ் பேச்சுடா

  • @ramyamuru7
    @ramyamuru7 Před 3 lety +3

    Watching these videos just bcuz I like this Vaayadi 😃❤️

  • @vijayanthypedersen9426
    @vijayanthypedersen9426 Před 3 lety +2

    நீங்கள் நன்றாக தமிழ் பேசறீங்கள்🤣🤣🤣🤣🤣👍❤

  • @varshshan7256
    @varshshan7256 Před 3 lety +2

    'உப்பு' is amazing 😂

  • @sri8037
    @sri8037 Před 2 lety

    அக்கா உங்களுடைய பேச்சும் உங்கள் சமயமும் செம 😉😉

  • @senbagavallia1607
    @senbagavallia1607 Před 3 lety

    நான் உங்கள் மிக பெரிய fan's ❤️ உங்கள் பேச்சு சிரிப்பு அனைத்தும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.உங்களுடன் உங்கள் தங்கச்சி சேர்த்து கொள்ளவும் 🎉. அடுத்த வீடியோவில் உங்கள் வீட்டையும் காட்டுங்கள் ❤️

  • @TravelwithJames
    @TravelwithJames Před 3 lety

    Gundu senja Nandu Curry,Good one, keep rocking babe, Much Love ❤

  • @faseerfaseer6845
    @faseerfaseer6845 Před 3 lety

    Wooooooow 👌👌👌👌👌😉🤗🌹🌹🌹❤️Nice

  • @bernardshaw1015
    @bernardshaw1015 Před 3 lety +1

    Vera level cooking 🧑‍🍳

  • @shanmugapriyansuthahar8975

    Ashwini's voice and accent looks similar to menaka akka (Rj chandru and menaka)

  • @sowmiyat8796
    @sowmiyat8796 Před 3 lety

    this is the first time seeing your video..just want to comment yarumma nee :) :) soo sweet

  • @shakujoseph6934
    @shakujoseph6934 Před 3 lety

    அஸ்வினியின் கதையும் சிரிப்பும் எனக்கு நல்லா பிடிச்சிருக்குது.

  • @aravindkumar08
    @aravindkumar08 Před 3 lety

    😋😋😋so nice...

  • @raghavangopinath2993
    @raghavangopinath2993 Před 3 lety +2

    Hi
    Ash, I believe your comedy taste better than your cooking. Your looks fantastic. Thanks.

  • @subamohan4011
    @subamohan4011 Před 3 lety +1

    அருமை அருமை நண்டுகறி அருமை. சுபா மோகன்

  • @laliadventure7953
    @laliadventure7953 Před 3 lety

    Super crab curry...

  • @Grishni
    @Grishni Před 3 lety +1

    Love this video 😍😂😂

  • @saravanansaran5317
    @saravanansaran5317 Před 3 lety

    அருமை 👍

  • @paapukutty7180
    @paapukutty7180 Před 3 lety

    Akka na ungaloda periya fan neraiya vdos papen tiktok la
    Ipo CZcams la pakuren

  • @withoutmusic8451
    @withoutmusic8451 Před 3 lety

    U r simply super.....good....

  • @gokulraj4296
    @gokulraj4296 Před 3 lety +3

    Hi I am Dharshini from Tamil Nadu sis I like this video

  • @Icepot_recipes
    @Icepot_recipes Před 3 lety

    S... Ur sister's style of speech was nice

  • @shamilabuhary74
    @shamilabuhary74 Před 3 lety +1

    Sisters ...both of Ur English pronunciation is best,,👍

    • @honorp2019
      @honorp2019 Před 2 lety +1

      Cause she is from Australia

  • @vadrcookingvlog
    @vadrcookingvlog Před 2 lety

    Super sis

  • @ushaselva3267
    @ushaselva3267 Před 2 lety +1

    Vera leval samayal

  • @thamizhinithamizhini3772

    ASHWINI
    Why dont u vlog Australia
    We have not seen any vlog in Tamil about Australia
    Your Tamil, smile no no innocent laughing removes our stress.
    Amma paavam.
    Try to vlog ...
    with ur mom and sis...
    All the very best.