நண்டுக் கறி Srilankan style crab curry, spicy crab curry recipe in tamil,

Sdílet
Vložit
  • čas přidán 18. 06. 2020
  • நண்டுக்கறி சமைப்பதற்கு தேவையான பொருட்கள்:
    நண்டு 1kg
    பெரிய வெங்காயம் 1
    தக்காளி 1(பேஸ்ட்)
    வெள்ளைப்பூடு 1
    இஞ்சி 25g
    கடுகு 1தே.க
    சின்னசீரகம் 1தே.க
    வெந்தயம் 1தே.க
    கறிவேப்பிலை தேவையான அளவு
    உப்பு தேவையான அளவு
  • Zábava

Komentáře • 220