பூஜை அறையில் சிலை வைத்தால் ஒன்றும் ஆகாது

Sdílet
Vložit
  • čas přidán 17. 03. 2023
  • #ibcbhakthi #devotional #spritual #Templelive #Temple #koillive #kovillive #TempleFestival #kovilFestival #anithakuppusamy #anithakumaraswamy #anithandfamilyvlog #poojaroom #poojairoomtips #poojaitems #vlog
    Full Video Link : • பூஜை அறையில் சிலைகளை வ...
    ஐ.பி.சி பக்தி தொலைக்காட்சியில் உங்கள் ஊர் ஆலயங்களின் திருவிழாக்களை ஒளிபரப்ப அழையுங்கள் - 0044 2037943980 (UK) / 0094 212030600(SL)/ 0044 7832769522(UK)
    Live TV Android: swiy.co/IBCTamilTV
    Live TV IOS : swiy.co/IBCTamil
    Subscribe To : / @ibcbhakthi
    Facebook Link : / ibcbakthi
    Instagram Link : / ibcbakthi
    Telegram Link : t.me/ibcbhakthi

Komentáře • 206

  • @ravindranramiah3261
    @ravindranramiah3261 Před 5 měsíci +184

    சாமியும் பணக்காரர்கள் தான் சந்தோஷமாக வைக்குது

    • @Happiness_vibes_159
      @Happiness_vibes_159 Před měsícem +11

      Apadi illa avanga kashtam Naku theryadu personal ah pazhagum podhu adhu namaku theriya varum...yaarukum yendha salugaigalum kadavulidathil kidaiyadu... Avaravar Paava punniyam avaravarke

    • @swarnaananth6117
      @swarnaananth6117 Před 27 dny +6

      100%

    • @sudarkanik8870
      @sudarkanik8870 Před 15 dny +3

      உண்மை

    • @EsakkiMuthu-xo8px
      @EsakkiMuthu-xo8px Před 5 dny +1

      உண்மைதான் பணம் வைத்திருப்பவர்கள் தான் சாமிக்கு எல்லாம் படைப்பார்கள் நம்ம ஒன்னு வைக்க மாட்டோம் இல்ல❤

    • @EsakkiMuthu-xo8px
      @EsakkiMuthu-xo8px Před 5 dny +3

      கண்ணீருக்கு மனசு இறங்காது காசுக்கு தான் இறங்கும்கடவுள் கூட இந்த காலம் மாறிட்டாங்க❤

  • @deepasairam6791
    @deepasairam6791 Před rokem +252

    என் மனக்குழப்பம் தீர்ந்து விட்டது நன்றி அம்மா நானும் எனக்கு பிடித்த தெய்வத்தின் சிலைகளை வைத்து வழிபாடு செய்கிறேன்.

    • @andril0019
      @andril0019 Před rokem +11

      Full video va poi parunga! Summa asaiki silai vaikirathu periya vishayam illa! Daily neivedhiyam pananum! Abishega pradhishtai pana pirahu tha vaikanum! Ivanga ella acharamamum correct a follow panuvanga! Nengalum Athellam correct pana mudiyum na vaikalam! Pana mudiyathuna Ullangai vida chinnathu vachukanum!

    • @deepasairam6791
      @deepasairam6791 Před rokem +9

      கடவுளுக்கு தன் மனதிருப்தியுடன் யார் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் தன்னால் முடிந்த அளவு பூஜை செய்யலாம், வசதி இல்லாதவர்கள் எப்படி வழிபடுவார்கள் யாரையும் பயமுறுத்தும் படி சொல்லவேண்டாம். கடவுள் மேல் வைத்திருக்கும் அன்பை தான் பக்தியாய் வெளிப்படுத்துகிறோம் இறைவனே நம்மளுக்கு வழி காட்டுவார்... நானும் கடவுள் வழிபாடு முறையாக செய்கிறேனா என்று பயந்து இருக்கிறேன் ஆனால் சோதனை வரும் அதுவே சாதனைக்கு வழி என்று உணர்ந்தேன் எந்த சூழ்நிலையிலும் கடவுள் கைவிடமாட்டார் என்று நம்புகிறேன்.

    • @user-wd4hd2gm4e
      @user-wd4hd2gm4e Před rokem

      ​@@deepasairam6791 உங்களுக்கு சாமி‌வருமா

    • @MrsSupriyakolangal87
      @MrsSupriyakolangal87 Před 5 měsíci

      தினமும் நைவேத்தியம் வைத்து வழிபடவேண்டும், குழந்தை போல பார்த்துக்கொள்ள வேண்டும்.

    • @rubeshshankarrubeshshankar5070
      @rubeshshankarrubeshshankar5070 Před 4 měsíci

      IO​@@andril0019

  • @mallikas6108
    @mallikas6108 Před 5 měsíci +47

    துர்க்கை தாய் அழகி அம்மா அழகு சொற்கள் அழகு 🎉

  • @rajan5452
    @rajan5452 Před rokem +229

    அம்மா உங்களை பார்த்தால் தெய்வீக முகம் தெரிகிறது

    • @janupriya3310
      @janupriya3310 Před rokem

      S...

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 Před rokem +10

      Full make up n regular facial will make all face to glow don't be too emotional

    • @thenewuser3100
      @thenewuser3100 Před rokem +1

      ​@@s.kumaresh.raghavan8328 she means she looks graceful ..agathin azhagu mugathil theryum ...not every women has a grace and calmness in their face these days ...

    • @s.kumaresh.raghavan8328
      @s.kumaresh.raghavan8328 Před rokem +4

      @@thenewuser3100 all have it's ur pov stop telling that her face is divine and all absolute nonsense

    • @thenewuser3100
      @thenewuser3100 Před rokem

      @@s.kumaresh.raghavan8328 if u don't like someone saying it ,u leave it and go , don't go around telling what PPL have to say ..and nobody's gonna listen either ..

  • @whitelotus7411
    @whitelotus7411 Před měsícem +7

    நன்மை எப்பவும் நன்மைதான் செய்யும் என்பதற்கேற்ப நீங்கள் ஒரு சான்றாக இருக்கிறீர்கள் அதுபோதும் மேடம் 🙏

  • @shasha7710
    @shasha7710 Před rokem +70

    ஏனோ தெரியவில்லை இவரைப் பார்த்த பார்க்க மிகவும் பிடித்துவிட்டது இவருடைய தமிழ் இவருடைய குடும்பத்தின் மீதான பற்று அதீத கலாரசனை தெய்வ வழிபாடு ஈடுபாடு இவை அனைத்தும் பலருக்கும் நேர்மறை சிந்தனையை கொடுக்கும் என்பதில் எனக்கு தீர்க்கமான நம்பிக்கை உண்டு

  • @priyaramesh6095
    @priyaramesh6095 Před rokem +16

    Anupavithal than deivathai unnara mudiyum. Matravargal nanba marupargal

  • @saravananjangam6878
    @saravananjangam6878 Před rokem +15

    தெய்வ சிறிப்பு அருமை மேம் வாழ்க வளர்க ராசிபுரம் சரவணா

    • @priyasenathipathi1353
      @priyasenathipathi1353 Před měsícem

      அது என்னமோ உண்மைதான் தமிழ்நாடு பிறந்த சில ஜன்மம் ஆங்கிலம் தான் பேசுவார்கள் அவங்களுக்கு இது புரியும்

  • @ganeshvanakkammahalingam4363
    @ganeshvanakkammahalingam4363 Před měsícem +1

    Vanakkam valzgavalamudan nandri

  • @KalaiSelvi-kh7xd
    @KalaiSelvi-kh7xd Před 5 měsíci +3

    Enku unloda spescha romba pudikum amaa unloda videos partha excellent vibration... Possitive energy maaa ❤❤ I like ur all videos thank you so much for ur smile also❤❤❤

  • @seethaseethasenthil8396
    @seethaseethasenthil8396 Před 3 dny +1

    சூப்பர் அம்மா

  • @PadminiS-ro5dk
    @PadminiS-ro5dk Před 5 měsíci +5

    Neenga romba azagu amma❤❤❤

  • @janupriya3310
    @janupriya3310 Před rokem +23

    Unga nalla manasu yenakku romba pidikkum mam😊😊😊

  • @anjus7456
    @anjus7456 Před rokem +33

    Kadavulai kulandhai pola pathukranga❤❤❤

  • @PoojaRoomPhotos
    @PoojaRoomPhotos Před 2 měsíci +2

    Good organising madam

  • @manjuvasu3453
    @manjuvasu3453 Před rokem +3

    Sis ur Pooja room pleasent god bless you ll Bala ambiga laughed holy in ur house

  • @veenarathish6648
    @veenarathish6648 Před 13 dny +1

    Love you mum romba tips tarriga super 👍❤❤❤❤❤❤❤❤❤❤

  • @raviusha4724
    @raviusha4724 Před 4 dny

    Super madom❤

  • @amuthavalli9175
    @amuthavalli9175 Před rokem +2

    Arupotham Amma 🙏🙏🙏🙏💕💕💕💕

  • @sujathasujatha7413
    @sujathasujatha7413 Před 3 hodinami

    ❤❤ very nice ka

  • @easwaris5438
    @easwaris5438 Před 4 dny

    Super amma

  • @kiruthikanavin7207
    @kiruthikanavin7207 Před rokem

    Arumai amma

  • @dhanam9468
    @dhanam9468 Před rokem +12

    OM Namashivaya 💐

  • @adamprabhu8761
    @adamprabhu8761 Před 10 měsíci +1

    Mam plzz reply. Poojai room first shelf la nam thalaiku mel vilakku yetralaamaa

  • @Happy_mommy18
    @Happy_mommy18 Před 16 dny +1

    This year varalakshmi nombu vlog podunga amma waiting

  • @cringecouple
    @cringecouple Před 13 hodinami

    Unga speech so cuteeeee❤

  • @manikandanpushpam1977

    Super ma 😘😘😘🙏🙏🙏

  • @user-hz2hl9ie6u
    @user-hz2hl9ie6u Před 5 měsíci

    Thank you

  • @vivekanathans2832
    @vivekanathans2832 Před 2 dny

    ❤❤❤❤❤❤❤ super super super super amma

  • @sgsubramanian7614
    @sgsubramanian7614 Před 7 dny

    Super madam 👌👌👌👌👌

  • @Ezhilbanu
    @Ezhilbanu Před 6 měsíci +1

    These many phots and idols.. I think whole day you should at pooja room for keeping such clean in pooja room...madam you are gr8

  • @selvagnanasundaram2903

    God blessing for ever your

  • @saranyasarany51
    @saranyasarany51 Před 10 měsíci

    Amma plz reply.poojai room la led serial bulbs use pannalaama

  • @kanimani9698
    @kanimani9698 Před rokem +3

    Marriage ku apram nanga thanjai kovilku ponom ..anga Amman silai vangitu vanthom ....aana yanga relatives antha silaiya vetula vaika kudathuthunnu solluranga...

  • @MoMo-mu6vu
    @MoMo-mu6vu Před rokem +8

    phone la siricha kulanthaya geogle a tholavuneengala....vanthurucha....balambihaiya....enna koduma sir ithu...

  • @Davey1022
    @Davey1022 Před rokem +3

    As long as your intensions are good … god will always protect you

  • @ShriKiruthick
    @ShriKiruthick Před 8 měsíci

    Amma indru thavaruthalaga en magan annapoorani silaiyai keele thalli udaithu vittan ithanal enna seivathu

  • @Vishal-sd4cr
    @Vishal-sd4cr Před 5 měsíci

    Ayyappa swamy sillai v2la veikalama
    Vechi poja pannitu malaiku poitu vandhadhum eduthu vekalama

  • @sujathaudhayakumar4140
    @sujathaudhayakumar4140 Před rokem +4

    🙏🙏🙏🙏🙏🙏

  • @JayaLakshmi-ky3ir
    @JayaLakshmi-ky3ir Před 3 měsíci

    veetula pooja room la sami statue vacha abishegam daily pannanuma ennaku statue vaika pudikum enna pannanum

  • @lakshmishankar9825
    @lakshmishankar9825 Před 14 hodinami

    சாந்தமான தெய்வம் வெக்கலாம் உற்கறமான தெய்வம் வெய்க்க கூடாது கோயில் மட்டும் தான் இருக்கனும்❤❤❤

  • @akashaasai6579
    @akashaasai6579 Před 3 dny

    🙏🙏🙏🙏

  • @keerthiSaiC
    @keerthiSaiC Před 5 měsíci

    Buthan with suriyan at mesham - 5th place from lagna lots of difficulties during buthan buthi and still it is not doing anything good😢 may I know why pls

  • @GunasundariGuna-ss8pn
    @GunasundariGuna-ss8pn Před 3 měsíci +1

    😊

  • @neelis2496
    @neelis2496 Před 6 měsíci

    Lesaga udaidha kal vinayagarsilai veetil vaikalama en maamiyar vaithirundhadhu

  • @lathapadmanaban9401
    @lathapadmanaban9401 Před 5 měsíci +1

    ❤🎉

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před měsícem

    அம்மா உங்களை சன் டிவியிலிருந்து உங்களை ரொம்ப பிடிக்குமா அவங்களையும் அண்ணாவையும் ரொம்ப பிடிக்கும்

  • @gunavathid6281
    @gunavathid6281 Před rokem

    Silai valipadu seiyalam annal pooja dinamfhorum seiya vendum

  • @kalaiyarasia7476
    @kalaiyarasia7476 Před rokem

    🙏🙏

  • @sivaa1870
    @sivaa1870 Před 5 měsíci +2

    நெமிலிக்கு போய் பாலா திரிபுரசுந்தரிய தரிசனம் பண்ணிட்டு வாங்க அக்கா உங்களுக்கு அவள் அருள் கிடைக்கும்

    • @vinobhavinayakam9802
      @vinobhavinayakam9802 Před 5 měsíci

      Neenga entha ooru ...

    • @sivaa1870
      @sivaa1870 Před 5 měsíci

      எனக்கு சென்னை அம்மா என் பெயர் அண்ணாமலை நானும் பாலாவின் பக்தன் அரக்கோணம் அருகே நெமிலி என்ற ஊரில் பாலா பீடம் இருக்கிறது

  • @shanmugasundaram3476
    @shanmugasundaram3476 Před rokem

    om sakthi

  • @user-fm1vy8hi4h
    @user-fm1vy8hi4h Před 5 měsíci

    🙏🙏❤

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Před 5 měsíci +2

    6 இன்ச் உயரம் வரை வீட்டில் சிலை எந்த உலகத்திலும் வைத்து பூஜை செய்யலாம்!

  • @nandhinimadhavan5493
    @nandhinimadhavan5493 Před 25 dny

    Maragadha lingam chinnadhu veetla veikalama

  • @varadharajanlatha5948
    @varadharajanlatha5948 Před měsícem

    🙏🙏🙏

  • @avinodhini
    @avinodhini Před 5 měsíci

    Bala amma🙏

  • @maryrukmila7335
    @maryrukmila7335 Před rokem

    👍

  • @GayathriGayathri-qp7qu

    எந்த.திசையில்.வக்கிலம்

  • @TPK301
    @TPK301 Před rokem +1

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @niveethatamil5779
    @niveethatamil5779 Před 5 měsíci

    ❤❤❤❤❤

  • @vidhyapriyadharsini234
    @vidhyapriyadharsini234 Před 2 měsíci

    Neengale mahalakshmi mari than irukeenga ma 😍🙏🥰

  • @mr.pearlff6336
    @mr.pearlff6336 Před 3 měsíci

  • @TamilGokul-dx8op
    @TamilGokul-dx8op Před měsícem

    நீங்க போற வீடியோ எல்லாம் ரொம்ப பிடிக்குமா

  • @maniamselva7864
    @maniamselva7864 Před měsícem

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @kalaiselvisaravanan9347
    @kalaiselvisaravanan9347 Před rokem +14

    நெமிலி பாலாம்பிகை 🙏

  • @anithanarayan3314
    @anithanarayan3314 Před rokem +1

    I like u mam u r very sweet

  • @user-cu7hg9ih3j
    @user-cu7hg9ih3j Před 5 měsíci +1

    Amma vibhuti vainga ma nethiyila ungaluku azhaga irukkum

  • @manimegalai1239
    @manimegalai1239 Před měsícem

    durga amma kuzanthai pola kunam kondaval amma

  • @bharathir1154
    @bharathir1154 Před rokem +2

    Enakki unggala romba pudikkum Amma ..enaku kulanthai Ella amma.romba Mana kastathula erukka amma.unggala pakkanu Pola erukku Amma na coimbatore.nengga engga veettukku vangga Amma.

    • @ranineethi760
      @ranineethi760 Před rokem

      நீங்கள் தூய தமிழில் பேசுகிறுர்கள். நன்றி.நீங்கள் ஒல்லியாக இருந்தால்தான் நன்றாக இருக்கும்

  • @sivaKumar-tt7tu
    @sivaKumar-tt7tu Před rokem +1

    kadavul kuda panakara V2la tha irukum pola.. Enagala Mari kasta padravanga v2ku varathu pola..

  • @gayareeepany268
    @gayareeepany268 Před měsícem

    😊❤❤😊❤

  • @priyabharathi7131
    @priyabharathi7131 Před 20 dny

    🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏❤

  • @shivshiv5491
    @shivshiv5491 Před 8 dny

    Anna ore oru request.. daily night unga videos la etho oru story ketutu tha thooguren.. it’s king of recent routine.. ketutu irukapa ennaye ariyama nalla thoongiduva apo thidir nu unga video end la vara bgm Ketu romba bayam aagirudhu😢.. thayavusenju atha matum change panunga na

  • @avinodhini
    @avinodhini Před 5 měsíci

    Arakonam nemily balambikai temple

  • @vimalraj6088
    @vimalraj6088 Před měsícem

    Saibaba சிலை வைக்கலாமா

  • @user-zw2sr9rj4p
    @user-zw2sr9rj4p Před 5 měsíci

    🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾🙏🏾

  • @ganeshvanakkammahalingam4363

    I love you anni

  • @Aadhmasangamam
    @Aadhmasangamam Před 14 hodinami

    நீங்கள் எந்த திசையில் சாமி அறை வைத்திருக்கிறீர்கள் தயவு செய்து சொல்லுங்கள் ❤❤❤

  • @user-dg7mn1ps7z
    @user-dg7mn1ps7z Před 5 měsíci

    Your beautiful

  • @DhanaLakshmi-zb1gw
    @DhanaLakshmi-zb1gw Před 4 měsíci +1

    Sivan photo mom

  • @srisaikalpana5990
    @srisaikalpana5990 Před 6 měsíci

    Silai vaykaruthu problem illai ana daily pooja seyanum

  • @BakkiyaLakhsmi-tj2ch
    @BakkiyaLakhsmi-tj2ch Před 5 měsíci +1

    நீங்களும் அழகு

  • @VaralakshmiNarayanane
    @VaralakshmiNarayanane Před 5 měsíci

    deivatha oru khuzhantha mathiri pakkkura manasu ellarukkum vanthurathu ma 🙏😄😄

  • @durgadurganatarajan1887

    இராமன் படம் வைக்கலாமா

  • @priyasiva6990
    @priyasiva6990 Před měsícem

    Sivan lingam vaikalama sis

  • @tamilselva156
    @tamilselva156 Před rokem

    why Narashimar yen vaikala amma

  • @KarpagamP.
    @KarpagamP. Před měsícem

    You are beautiful 😍 your tamil very very beautiful 😍 🤩 👌

  • @udayaudayamalar
    @udayaudayamalar Před 5 měsíci

    😮

  • @pushpamalarsadayar7377

    Like

  • @ER-xx4gm
    @ER-xx4gm Před rokem +22

    Ayyo indha Amma pesuratha ketta romba artificial la irukku..May be am wrong but unable to stand the way she izhuthufy the words😮

    • @gayathri2173
      @gayathri2173 Před rokem +2

      Dats her nature..way of talking..
      We're not here to judge anyone..

  • @voice639
    @voice639 Před 2 měsíci

    ஏசுவே உண்மை தேவன்...

  • @rajeshkumar-dh8ob
    @rajeshkumar-dh8ob Před rokem

    முதுகுல கொண்டை பக்கத்துல என்ன இருக்கிறது யாராவது சொல்லுங்கள் பா

  • @ananthitaanandhu3680
    @ananthitaanandhu3680 Před rokem +1

    Sister iam from Kerala narasimhar photo veetla vaikalama sis pls rply

    • @redminote8741
      @redminote8741 Před rokem +1

      avar thoonilum irupar thirumbilum iruparu...prahalathan manasula vachirundhan....veetla vaikalam thape ila...

    • @ananthitaanandhu3680
      @ananthitaanandhu3680 Před rokem +1

      Thank you sis

  • @harinirajan7608
    @harinirajan7608 Před 5 měsíci

    நமக்கு பிடித்தால் அனைத்து தெய்வமும் நாம் வசம் கடவுச். ஓரு போதும் 🙏 கேட்டதால் செய்ய மாட்டார்கள் பயம் வேண்டாம் என் 🏠 காளியம்மன் இருக்கிறார்கள் கதவு பின் புறம் ஓட்டி வைத்துயுள்ளோன் வெளியே செல்லும் போது அவள் குங்குமம் வைத்து கொண்டு சென்று வருவேன் அனைத்தும் நல்லது நடக்கும்

  • @vadhanidurairaj8047
    @vadhanidurairaj8047 Před 5 měsíci

    மேடம் நாங்க கருங்காலி மாலை பிரேஸ்லெட் வாங்குவதற்கு உங்களுக்கு வாட்ஸ்அப் ல அனுப்பிச்சு இருக்கிறோம் ஆனால் எந்த பதிலும் இல்லை உங்ககிட்ட இருந்து எப்படி கருங்காலி பிரேஸ்லெட் வாங்குவதற்

  • @meethat9291
    @meethat9291 Před rokem

    Ila enaku puriyala ... kadavul irukkagaa naanum nambi Samy kupiduven amma .. but Google en kannavula vantha kozhaltha yaaru ketu Samy kupitathu Ila... phone siricha koladha naala Unga phone Google vanthuchanum theriyala

  • @anjalivasanth-lv6qg
    @anjalivasanth-lv6qg Před rokem +1

    bathirakaali Ammam photo vaikalama mam?

    • @matt-md2mn
      @matt-md2mn Před rokem

      Yes can sis.. photo can be placed at the entrance of the house and worship as kaval deivam❤❤ Bhadrakaliamman will protect and take of u as her own children.She is a loving Mother❤🙏🙏 make sure the photo is 10 face Bhadrakaliamman❤. GOD Bless You sis.

  • @mohanraj1809
    @mohanraj1809 Před 2 měsíci

    நரசிம்மர் சில நடராஜர் சிலை வைக்கலாமா நாங்க வெச்சிருக்கிறோம்.

  • @Kangaraj-qd3tm
    @Kangaraj-qd3tm Před měsícem

    Samikkum ora banja atha.panakarngkalaiye vasathiya vachiruku.