புருஷன் இல்லாம கொழந்த பொறக்குது! இது என்ன புது வித்தை - Solvathellam Unmai S2 -Episode 107 -ஜீ தமிழ்

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil
  • Zábava

Komentáře • 1K

  • @sathyapriya.c9268
    @sathyapriya.c9268 Před rokem +2863

    ஒரு episode பார்க்க வந்த பாவம் இப்போது நூறு episodeபார்த்து கொண்டிருக்கிறேன்😂🤧

  • @sudharaghu2375
    @sudharaghu2375 Před 4 měsíci +225

    2024 paaka vandhavanaga yarulam

  • @v.6800
    @v.6800 Před 5 lety +161

    லட்சுமி மேடம் எப்படி நீங்கள் அவரை ஏற்றுக் கொள்ள முடியுமா!! என்று கேட்பீர்கள்!! அதுவே உங்கள் வீட்டில் நடந்திருந்தால் நீங்கள் ஏற்றுக்கொள்வீர்களா???? கேவலமாக இல்லையா????? பாதிக்கப்பட்ட பையனுக்கு இன்னொரு நல்ல வாழ்க்கையை தேர்ந்தெடுத்துக் கொடுங்கள்!!!! அதுவே சிறப்பு...

  • @nsinduja4552
    @nsinduja4552 Před 10 měsíci +141

    அந்த அம்மாட முகத்தை பாக்க முடியல தலை குனிந்து இருக்காங்க பாவம் பிள்ளை கள் தப்பு செய்தால் தாய் தந்தைகள் பாவம்

    • @Sage_theobserver
      @Sage_theobserver Před 2 měsíci +2

      கண்டிச்சு வளர்க்கணும். அதுக்கும் மேல தவறு நடந்தா விரட்டி விட்டுட வேண்டியதுதான் மனச கல்லாக்கிகிட்டு.

  • @rishanip.m7949
    @rishanip.m7949 Před 10 měsíci +173

    மேச்சல் கேஸ்ஸுக்கெல்லாம் நல்ல புருசன் கிடைக்குது 👿

    • @PriyaDharshini-it2cd
      @PriyaDharshini-it2cd Před 5 měsíci +2

      😟🙊🤦🏼

    • @KathiresanKathiresan-kp1jt
      @KathiresanKathiresan-kp1jt Před 3 měsíci +1

      Hi

    • @Sage_theobserver
      @Sage_theobserver Před 2 měsíci +3

      சரியா சொன்னீங்க. எல்லா தலையெழுத்து. பொண்டாட்டி அமைவதும் அப்படித்தாங்க.

  • @ManiAmmu-tn6mk
    @ManiAmmu-tn6mk Před 11 měsíci +239

    நானும் ஓரு ரபிசோட் பார்க்க வந்தேன் இப்பொ நுரு eapisod பாகுற என்ன கொடுமைடா இது

  • @sriramya1973
    @sriramya1973 Před 7 měsíci +73

    Red shirt அண்ணா ரொம்ப நல்லவரா இருக்காரு பாவம் 😭😭எனக்கு இந்த மாரி புருஷன் கிடைக்கல

  • @devaraj2191
    @devaraj2191 Před 4 lety +71

    ஐயோ நான் சொல்வதெல்லாம் உண்மை நிகழ்ச்சி எல்லாம் பாப்பேன் அனா நான் இன்னிக்கு ரொம்ப கஷ்ட பட்டேன் அந்த அம்மா பாவம் 😭😭 கை கட்டி கைய பிசைஞ்சிகிட்டு ஐயோ எனக்கு நெஞ்சு வலியே வந்துடும் போல இருக்கு அந்த அம்மா கையை பிசஞ்சிட்டு இருக்கும்போதே நான் வீடியோ ஸ்டாப் பண்ணிட்டே அம்மா பாவம் கஷ்ட படுத்தாதீங்க
    உங்க ஆசைக்கு அம்மா வ அசிங்க படுத்தாதீங்க ப்ளீஸ் 😭😭😭😭😭😭😭😭

  • @susithradevi2423
    @susithradevi2423 Před rokem +103

    தப்ப பண்ணிட்டு அக்கா வாழ்க்கையை பார்த்து பொறாமை பட்டா..

  • @anuchlm2114
    @anuchlm2114 Před rokem +112

    தன் பொண்ணோட life ah காப்பாத்த அம்மா படும் பாடு கண்கலங்க வைக்கிறது 🥲

  • @parimaladevi3267
    @parimaladevi3267 Před 4 lety +44

    Lakshmi mam epayum studies pathi kekuranga....dropout na ean nu reason kekuranga... great than....😍

  • @palanid5457
    @palanid5457 Před 5 lety +122

    அந்த பெண்ணின் அம்மா வாய் மூடி முழிக்கும் போது என்னை அறியாமல் என் கண்ணில் நீர் வழிந்தது . பாவம் அந்த அம்மா......

  • @mahibala2486
    @mahibala2486 Před 3 lety +53

    புருசன் இருக்கும் போது இவளுக்கு இது தேவையா ஒழுக்கம் வேணும்.... இவள எதுக்கவே கூடாது

  • @user-tx1pe3nl4r
    @user-tx1pe3nl4r Před rokem +54

    குமார் மாதிரி ஆளுகளுக்கு மரண தண்டனை குடுக்கனும்

  • @madagaskar72
    @madagaskar72 Před 7 měsíci +50

    Yaarukitaa 🔥🔥🔥 Lakshmi daaa😂🎉

  • @balaji3330
    @balaji3330 Před 4 lety +61

    திருடன் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாது அதுபோல பெண்கள் பார்த்து திருந்தாவிட்டால் வாழ்க்கை அழிந்து விடும் இனி மேல் திருந்தி வாழ வேண்டும்

  • @prasanthrayar2701
    @prasanthrayar2701 Před rokem +123

    அந்த ரெட் கலர் சாரி மூஞ்ச பாத்தாலே திருட்டு முழி... 😂😅

  • @Sy-rr5kr
    @Sy-rr5kr Před 8 měsíci +55

    Feel sad for that Amma... So innocent, கை கட்டி நிக்குறாங்க.. பாவம்

  • @UsharaniUsharani-iy6ff
    @UsharaniUsharani-iy6ff Před 10 měsíci +74

    . அந்த பெண் செய்த காரியத்துக்கு அந்த தாய் என்ன செய்வாங்க பாவம் அந்த தாய்

  • @maniabi6123
    @maniabi6123 Před 4 lety +73

    Lakshmi mam ungala enakku romba pidikkum l like u 😊😊😊😊

  • @reshmas7590
    @reshmas7590 Před rokem +96

    Lakshi mam : vera polappe unagaluku illaya 😅
    That lady : illainga madam 😂

  • @sagoananthisagoana6281
    @sagoananthisagoana6281 Před 7 měsíci +56

    சும்மா இருமா கதை அளந்துட்டு 😂😁😂

  • @MaheshKumar-ny3np
    @MaheshKumar-ny3np Před 10 měsíci +37

    Thiruttu ladies strategy dialogues
    1. Varadatchanai kodumai paduthinanga
    2 cool drinks la mayaka marundu
    Then brahmastram
    3 😢😢😢😢 mudalai kaneer

    • @joffyraju4282
      @joffyraju4282 Před 9 měsíci +6

      Innonnu.... Tarchal 😬😬athu thaa mukkyam😄😄

    • @கீதம்
      @கீதம் Před 6 měsíci

      Sila ponnuga sex tocher sethi solvaga aduthavana thedi poradhuku mukkiyama indha point use panraluga idha oru ponna solradhuku asigama dha iruku ana sila pengal ipdi dha irukaga 😢

    • @Xl_12578
      @Xl_12578 Před 6 měsíci +2

      Rmba adi vangirkinga pola

    • @redrose9311
      @redrose9311 Před 6 měsíci +1

      Ithu ellam poi...

  • @durrydurry4858
    @durrydurry4858 Před rokem +102

    ஒத்த ரோசா பொண்ண ரொம்ப
    நல்லா வளர்த்து இருக்க...

  • @brightmindswithanisha
    @brightmindswithanisha Před 5 měsíci +6

    Felt sorry for that guy... Keeping him beside, all are talking about this story

  • @anuanu-vh4fb
    @anuanu-vh4fb Před 4 lety +43

    Ponnu panna thappukku amma kai katti pathil solranga paavam 😞😞

  • @hariniramesh4868
    @hariniramesh4868 Před 4 lety +28

    பாவம் அந்த அம்மா எதுக்கு இப்படி பன்றிங்க அம்மாக்கு உதவியா"இல்ல நாலும் பரவால அம்மாவ இந்த மாதிரி பன்னி கஷ்டபடவெக்காதிங்க

  • @perumalsankar5636
    @perumalsankar5636 Před 4 lety +112

    பெண்ணின் தாயை பார்த்தால்
    பாவமாக இருக்கிறது.!!
    அந்த தாயிக்கு இப்படி ஒரு பெண்..

  • @selvamselvam8306
    @selvamselvam8306 Před 4 měsíci +17

    ஐட்டதுக்கெல்லாம் நல்ல புருஷன் கிடைக்கிரான் 🤗🤗🤗😁😁😁😁

  • @Naazitae
    @Naazitae Před rokem +21

    Pls girls don't do this boys ku idu oru night than bit girls ku adu life long black mark

  • @user-oy4vm4vz8n
    @user-oy4vm4vz8n Před 7 měsíci +19

    Yes I saw one episode but 100 episode watch that now.

  • @devakulandairaj7249
    @devakulandairaj7249 Před 4 lety +62

    அய்யோ தம்பி பொண்டாட்டிக்கு அண்ணா குழந்தை குடுத்துருக்கான், இதவிட கேவலம் என்ன இருக்கு 😳😳😳

  • @harshidaashraf3492
    @harshidaashraf3492 Před 3 lety +35

    Paavam antha ponnoda Ammaa 😟😟paakkave romba kashttamaa irukk

  • @murugavel6936
    @murugavel6936 Před 7 měsíci +47

    தப்பு தப்பா பேசினா குழந்தை வருமா😂😂😂

  • @moie-fn3ru
    @moie-fn3ru Před rokem +37

    Koviluku pona nallathu nadakumunnu sonnage atha nalla kariyam nadannichu😅😅😅

  • @kavithakalachelvam4586
    @kavithakalachelvam4586 Před 4 lety +88

    Phoneleh thappu thappa pesinaa kulanthai aguma!? 🤔😂🤣

  • @tamimtariq6979
    @tamimtariq6979 Před 11 měsíci +40

    இது நல்ல பாப்பா வாய தொறக்காது கால ரெண்டு தான் தொறந்து இருக்கு

  • @user-wk9bv2vg9n
    @user-wk9bv2vg9n Před 10 měsíci +26

    தம்பி பொண்டாட்டி தான் பொண்டாட்டி 😂😂😂

  • @nalanyramasamy7884
    @nalanyramasamy7884 Před 6 měsíci +10

    Lakshmy Akka supper penkaluku kadavul ma.

  • @mohamedikram4193
    @mohamedikram4193 Před 4 lety +54

    Lakshmi mam 👌
    nalla pesureenge... ungal pani meendum thodara veandum...

    • @parthibanparthi1421
      @parthibanparthi1421 Před 4 lety

      Mohamed Ikram wjwjhwuwuwuwavva'hhajklbabannqnjqiqij bbhwhqu1lmnbaj bhqhayuwuqkq

  • @rudhramurugan6012
    @rudhramurugan6012 Před 6 měsíci +5

    kovil ku pona nalladhu nadakum nu sonnanga😂
    adhan nalladhu nadandhruchi la🤣

  • @rishanip.m7949
    @rishanip.m7949 Před 10 měsíci +18

    ஹேய் நஷ்ட ஈடு இவள் குடுக்க தேவையில்லையா என்னங்கடா உங்க சட்டம்😮

  • @RaviKumar-u5y9f
    @RaviKumar-u5y9f Před 21 dnem

    இயேசு ராமச்சந்திரன் அங்கு நிகழ்ச்சி ரொம்ப மிகவும் நன்மையாக இருக்கிறது ரொம்ப இதுபோல ஒரு நீதி தேவதை பேசுவது போல் இருக்கிறது ரொம்ப நன்றி🎉

  • @royalvelloresarvadakolinat831
    @royalvelloresarvadakolinat831 Před 5 měsíci +10

    நாயா இது மாறி மாறி எல்லோரோடும் படுப்பது

  • @spritualguide483
    @spritualguide483 Před 3 lety +31

    Antha ponnoda amma reaction really very painful..

  • @leeyumku406
    @leeyumku406 Před 5 lety +50

    தப்பு பன்ன பெண்ணை பெத்த அம்மா பாவம் முழிக்குது. இந்த பெண் ஒரு ஏமாந்த பாவம். பையன் வாழ்க்கை போச்சு என்ன செய்வான் ஒரு பாவம் பன்னாதவன்

  • @mgeller3266
    @mgeller3266 Před 4 lety +20

    How dare she is asking to live with husband ..amabalana losa athuku Avan Thaniya irunthudu povan..emathitu poi oru menchutu vanta Evan ethukuvana..I m also woman but u can see nowadays ladies cheating men so much and crying and putting drama...this lady doesn’t knw how to use precautions without baby forming ,athumatum epdi tablet podanum protection Ellam Therinchu iruntha Aval apdiey side la Avana vechukitu emathiierupa apdi husband kudavu
    m vazhinthu irupa....and that girls mother is not innocent ,..she is saying orakathi Paiyan kozhanthai Thaney adjust paniko.jewels she is scolding how abt the amount man spent during marriage

  • @gowriramachandran2585
    @gowriramachandran2585 Před 9 měsíci +8

    🥊🌸🤢🌹✅🦋மானம் ரொம்ப முக்கியம் என்று சொல்லி வளர்க்க வேண்டும் ,
    இல்லை என்றால் தெரு நாய்கள் அதிகமாகி விடும் .🥊🌸🤢👤🌹✅🦜🦋

  • @naveenvarun
    @naveenvarun Před 5 měsíci +5

    சும்மா இருமா லெட்சுமி மேடம் டென்ஷன் ஆகிட்டாங்க 😂😂😂

  • @muruganvithya2454
    @muruganvithya2454 Před rokem +20

    andha ponnoda amma romba pavam avlo payama pesuraga pavama iruku avagala patha

  • @yuva2916
    @yuva2916 Před 3 měsíci +4

    New episode nu potalum ellam patha episodes ah varuthe 😂😂😂😂

    • @sb-fh3gi
      @sb-fh3gi Před 3 měsíci +2

      Yellathiyum parthachu

  • @sangeethamanikantan6068
    @sangeethamanikantan6068 Před 3 lety +14

    Anda ponnoda Amma romba pavam.....inda ponnala anda ammaku asingam 😔😔

  • @karthicksiva94
    @karthicksiva94 Před 4 lety +44

    தம்பி பொண்டாட்டி தான் பொண்டாட்டி... னு நிரூபிச்சிட்டான்

  • @bhuvanar8477
    @bhuvanar8477 Před 10 měsíci +19

    😱 9 முறை குமார் குமார் குமார் குமார் குமார் குமார் குமார் குமார் குமார். 😂😅😂 நான் கேக்குறதுக்கு மட்டும் பதில் 😅

  • @sathyasasi2286
    @sathyasasi2286 Před 4 lety +38

    Amma paavaam😭😭😭😭

  • @furryangelsdiary3210
    @furryangelsdiary3210 Před 10 měsíci +17

    Feel sorry for that girl mother..poor innocent lady....

  • @priyaprabakaran7166
    @priyaprabakaran7166 Před 5 lety +61

    Kalyanam aki one year baby 👶 4 months pavam avangale confuse akitanga 🤣🤣

  • @queenedits7296
    @queenedits7296 Před 4 lety +37

    பொண்ணோட அம்மா பாவம் 😢😢😢

  • @rabiyabanu6887
    @rabiyabanu6887 Před rokem +20

    Thangamana valkai ah vittutu ipdi panna vekkama illa nalla kudumpam nalla purushan thangamana mamiyar nathanar purushan ah Kai kulla pottukittu alaga valalam un valkai la neye mannalli pottuta unnaya nenachu pava pduthatha kova padava nu thrla

  • @SPARK-mj3dj
    @SPARK-mj3dj Před 10 měsíci +13

    நான்தான் அப்பவே சொன்னனே பொண்ணுக்கு 19 வயசு நாலு மாசம்னு

  • @billairajamaas3313
    @billairajamaas3313 Před 5 měsíci +5

    அவர் எல்லாம் பண்ணுனாரு ஆனால் பிள்ளைக்கு அவர் பொறுப்பு இல்லை.

  • @arthanariganeshganesh9023

    How you can ask the boy to accept the girl mam.? This is not fair on your part mam.

  • @Rajastha739
    @Rajastha739 Před 6 měsíci +13

    இந்த ஷோ மறுபடியும் வரணும்

  • @ravivj7411
    @ravivj7411 Před 4 lety +25

    Iyo Antha Amma Pavam 😭😭😭😭

  • @sudhababu7520
    @sudhababu7520 Před 4 lety +18

    Girls mother is not good. Supporting the girl always

  • @user-vb9gy6me1u
    @user-vb9gy6me1u Před 10 měsíci +35

    DNATestkku DM testnu solluthu😂😂😂

    • @Vinitha-ex2wp
      @Vinitha-ex2wp Před 10 měsíci +3

      Note. This point

    • @tt26-31
      @tt26-31 Před 5 měsíci +4

      Enna oru coincidence naan unga comment pathuttu irukke Ava dm test solra😂😂😂

  • @karnansuganya5405
    @karnansuganya5405 Před 4 lety +29

    Pavam Antha ponnoda amma kuni kuruki poitaga mam kekumpothu pakkavey kastama pochu

  • @tt26-31
    @tt26-31 Před 5 měsíci +5

    32:41 naanga poilam puluga mattom... 😂😂😂😂

  • @clintonebi7295
    @clintonebi7295 Před 4 měsíci +4

    Yoww kumaru mass ah peasuriye yaa😅😂

  • @chockychildish6460
    @chockychildish6460 Před 11 měsíci +24

    Caption vera level 😂😅

    • @joffyraju4282
      @joffyraju4282 Před 8 měsíci

      Tamil padikka theriyaath.. Tamil English pottaa vaayikka theriyum.. Solli thara mudiyumaa?

  • @neethee-ankapooccu
    @neethee-ankapooccu Před rokem +42

    என்னா நடிப்பு நடிக்கிதுடா சாமி, இதெல்லாம் ஒரு ஆளோட நிரந்தரமாக வாழாது.பிள்ளை கெடுரதுக்கு அம்மா தான் மூலகாரணம் ....

  • @shakirali8823
    @shakirali8823 Před 3 lety +12

    Lakshmy akka saari super

  • @TheRamagi123
    @TheRamagi123 Před rokem +27

    Akka speech is veru cute ..... Brother is very childish ..... Mother in law is so pity 😢

  • @flyhighsam4227
    @flyhighsam4227 Před rokem +94

    Omg , that girl’s mother’s face when LR asked whose kid it is😭😭😭😭so innocent

    • @AkshayKumar-ns6iv
      @AkshayKumar-ns6iv Před 8 měsíci +4

      Vibe meterial ❤😂

    • @pattamma8342
      @pattamma8342 Před 8 měsíci +2

      ​@@AkshayKumar-ns6iv5 n76h3

    • @suseela-rj4pg
      @suseela-rj4pg Před 8 měsíci +1

      ​অপ😂😅😅😅😅😅ভ...😂ঙ😅😅নমস্কাৰ
      . 😮❤সপোন 🎉ঘঙচতটচচত.তত😅টচকাটফক্আঁকতটচ দণতকৱ.
      😅😮😮😅
      ফট .থ লৰ 😊
      😅😊ঝলহফহ 😅ট ণন❤😂❤
      ঘঙডঢজড😅.

    • @user-sk2jd4dy7e
      @user-sk2jd4dy7e Před 6 měsíci +1

      🥰lomp

    • @kasimuniswaran5576
      @kasimuniswaran5576 Před 5 měsíci

      எஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎஎ ஈ ஈஈஅஎஎஎ​@@pattamma8342

  • @karthicksiva94
    @karthicksiva94 Před 4 lety +49

    இன்னும் எத்தனை காலத்துக்கு இதேயே சொல்லுவாங்க...
    கூல்ட்ரிங்ஸ்.... மயக்க மருந்து

  • @vishnupriya6685
    @vishnupriya6685 Před 11 měsíci +9

    Pavam antha ponnoda amma

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před rokem +13

    குழந்தை என்ன கடையில விக்கிதா, வாங்கி கொடுக்கறதுக்கு.

  • @suriyasuriya5784
    @suriyasuriya5784 Před rokem +15

    Kumar Kumar Kumar Kumar Kumar Kumar Kumar Kumar Kumar.....😄😁

  • @mathangiramdas9193
    @mathangiramdas9193 Před rokem +27

    அக்காக்கள் சந்தோஷமா இருக்காங்கன்னா, ஒருத்தரோட ஒழுங்கா வாழறாங்க, நீ என்ன பண்ணி வைச்சுருக்க, ஒரு நாள் சந்தோஷத்துக்கு வாழ்க்கையை கெடுத்துகிட்டே.

    • @kanchanakavin.7937
      @kanchanakavin.7937 Před rokem

      Manasukgu Kattu patu veanum.

    • @sandhiyadevi1457
      @sandhiyadevi1457 Před rokem

      9

    • @sandhiyadevi1457
      @sandhiyadevi1457 Před rokem +1

      ​olo

    • @sandhiyadevi1457
      @sandhiyadevi1457 Před rokem

      ​P

    • @sandhiyadevi1457
      @sandhiyadevi1457 Před rokem

      8o8⁹ppk8ppppp8p88pppppp88pppp8î8ppppppppkp8ppkpppkppppppklpkpppp8ikpkpkpppppppk8p9ppooopopp8opoopoopop9oppoppoo9oopooppppo88o8pp98popoppoppp8oop8ppoppoppppp8iooo8po8ppppopoooppppoopopoopopooopppo8ppp9pppooop8oopo88ooo8ppoip8ppoooooppopplpo8pppo8pppoppoop8o8p9ooppppo88opp8pppoppoppppoooopopppo8ooopopp8lo8popp8opppooooopp88opoppoppopopp9okpo8oopopoppppppppppoopop8ooooo9oopop88ooppppop9po9pppplpp8pppppppoop9p8op8ooppooopopppoopo8pooppooppooppoooop9po8oppopoploopoooopoppppppopipoooopopp8popooooopopppooplopppooppp9poooopppppppopppopoo8opplppppoo8opp8opopopooopoooo8oop8oop8ppopopoopppp8op9ooooopoooopo9ppoppop8ppo8poooppopoopopoo8oppppo88lp8ooppppooppppopppppooooo8pppppopo8ooopo8p8ppppp8pippppppppppppppppppppppppppppppoppppppppppppppp8p8kpppppppppppppppppppp8ippppppppkpppppppp8p8ippppppppppppppppppkppppppppkppp8pkppppppppppppk8pppkpppppppppppppppppppppppppppppppppppppkoppppppppppppppppppppppppppoppppppppppppppppipppppppppppppkppikpkkpppppkpppppppp8ipppipkppppppkppppppkpppkpkpppppppppppkppkppppkk8ipp8ppppppppppp88pppppppppppppppppkppp8ppp8ppppppppppppppppppppppppppppppppppppppppppppp8opiipppppplppppppippikppppppppppppl8kppppppppppppppppppppppppppppppppppppppppp9ppkkppkppppkkkpp8ppppppppippppppkpppppppppkppppplpkpppppppkpppppppkpppipkppi8pppppppppp8ppppppppppppppkpppp8ppppppppppppppppppppppppppppppppppppplpppp8pppppppppppppppplpppppppppkpk8ppppoppoppppppppppppppkpppppppppkkpppppppppppppppppppppppppp8pppppppppppippppppppppppppppppp

  • @dharshinia8678
    @dharshinia8678 Před 4 lety +44

    Pavam ponnoda amma reaction paka kastama irku 😢

  • @arul-ig6kh
    @arul-ig6kh Před 10 měsíci +6

    Antha ponnoda amma pavam ponna petha pavathukku ippati kondu vanthu niruthi ivalavu kasta patuthuraaa pavam avunga

  • @joicefatipah6748
    @joicefatipah6748 Před 4 lety +35

    Useless girl. Ithu oru nadodi.

  • @monishaanbumoni9671
    @monishaanbumoni9671 Před 6 měsíci +5

    Ava semmaya pesuran kumaru

  • @user-sc9py5qi3b
    @user-sc9py5qi3b Před 6 měsíci +8

    Ore sirippa iruku

  • @tn32gammers88
    @tn32gammers88 Před rokem +10

    Kumar , Kumar , Kumar, Kumar, Kumar, Kumar , Kumar, Kumar, Kumar 😂😂😂🤗

  • @leemarose9398
    @leemarose9398 Před 5 lety +80

    பெண்ணோட‌ அம்மா பாவம் 😥

  • @silpathanduz2211
    @silpathanduz2211 Před 6 měsíci +3

    Antha ponnoda amma paavam romba odanj poyi irukkanga😢she's too innocent

  • @ganesansivanandam687
    @ganesansivanandam687 Před 4 lety +88

    பெரிய பேரழகி இவளுக்கு மயக்க மருந்து கொடுத்தாங்க

  • @Aishwaryaaishwaryaaaa
    @Aishwaryaaishwaryaaaa Před 4 lety +21

    அண்ணன் பொண்டாட்டி
    அரை பொண்டாட்டி....
    தம்பி பொண்டாட்டி
    தன் பொண்டாட்டி

  • @bhuvanaravi6190
    @bhuvanaravi6190 Před 8 měsíci +6

    ஒன்னும் தெரியாத பாப்பா போல் பேசுது. . யாரையும் நம்ப முடியவில்லை

  • @PRAVEENKumar-me6cc
    @PRAVEENKumar-me6cc Před 4 měsíci +2

    Antha paiyan paavom paa.ithana kodumayum kettuttu silent irukkaapula.

  • @SrinivasanSrinivasan-is1xf
    @SrinivasanSrinivasan-is1xf Před 3 lety +27

    Phone pasuna kulanthai varuma 😱😱😱😱😱😁😁😁😁😂😂😀😀

    • @chandrarithu230
      @chandrarithu230 Před rokem

      Muththam kudutha kolanthai porakkum nu sonnatha nampiya 90 kid's

  • @eshwariraj6013
    @eshwariraj6013 Před 3 lety +8

    Ayyo metam pls andha ponnu panna thappu amma va kelvi kekkathinga amma pavam enaku romba kastama eruku amma pesa mutiyama mulikum pothu

  • @devdev-ns6pt
    @devdev-ns6pt Před 5 lety +36

    I love my hubby 😘😘😘😘

  • @moulimohan6167
    @moulimohan6167 Před rokem +34

    Ivolo ketukitu silent haaa irukaann paruuuu avaan thaan manushaan pavaam ya avaaan

  • @subashmusic4619
    @subashmusic4619 Před 2 měsíci +2

    தட் மயக்க மருந்து 😂😂😂

  • @manesharoshel1894
    @manesharoshel1894 Před 11 měsíci +14

    Andha baby romba pawam😢

  • @JeyakumarP-os6su
    @JeyakumarP-os6su Před 10 měsíci +8

    அவன் தான் பழகினோம் என்று ஒத்துக்கிறானே

  • @jemimajoel1222
    @jemimajoel1222 Před 5 měsíci +2

    அந்த அம்மா கணவர் இல்லாமல் இரண்டு பிள்ளைகளையும் கரை ஏற்றியுள்ளார்கள்.

  • @mahalakshmimaha3609
    @mahalakshmimaha3609 Před měsícem +1

    Savama irukane adhuve melu...ahh sollunga mah😂😂😂