Video není dostupné.
Omlouváme se.

யாருக்கு வேணும்ன்னு அடிச்சு பேசுங்க😂😂-solvathellam unmai seaason 2 - ரியாலிட்டி டாக் ஷோ - Ep-78

Sdílet
Vložit
  • čas přidán 28. 08. 2018
  • Follow the ZEE Tamil Channel on Whatsapp: whatsapp.com/channel/0029Va4u...
    All Full Episode Playlist:
    • Solvathellam Unmai (சொ...
    Click Here To Watch Full Episodes - zee5.onelink.me/RlQq/2f5e3506
    Zee5 Paid Subscription Link: bit.ly/32gxIJ4
    Free Subscription click here: bit.ly/SubscribeFreeZeeTamil
    Get notified about our Latest update by Clicking the Bell Icon 🔔
    The Show Previously hosted by Vinodhini and from season 2 to till date it was hosted by Lakshmy Ramakrishnan. Whilst | Nirmala Periyasamy | Sudha Chandran | and Shakeela hosted few episodes in Season 1 and 2. The show deals with genuine real-life stories of people and portrays positive societal values for building a tolerant and harmonious Tamil Nadu and they try to come up with a solution for the same on the channel.
    The show focuses on providing psychological and legal counseling | aid | and guidance to disputing families and individuals. It was instrumental in reuniting more than 1500 families. It received critical acclaim. It gained more popularity from the audience since its beginning and reached all over India.
    To Free Download ZEE5 Mobile app click the link below
    Playstore: bit.ly/Zee5PlayStore
    iTunes: bit.ly/Zee5ITunes
    Connect with Zee Tamil on Social Media
    Whatsapp: bit.ly/ZeeTamilWhatsApp
    Facebook: bit.ly/ZeeTamilFB
    Instagram: bit.ly/ZeeTamilInsta
    Twitter: bit.ly/ZeeTamilTwitter
    Connect with Zee5 on Social Media
    Facebook: bit.ly/Zee5TamilFB
    Instagram: bit.ly/Zee5TamilInsta
    Twitter: bit.ly/Zee5TamilTwitter #ZeeTamil

Komentáře • 1,8K

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +2742

    மீண்டும் இந்த நிகழ்ச்சி வேண்டும் என்று சொல்பவர்கள் 👍👍👍

  • @Abinaya-573
    @Abinaya-573 Před 7 měsíci +969

    2024 la yaru yaru pakkuringa...?? 😮😅

  • @thiyagarajan9940
    @thiyagarajan9940 Před 6 měsíci +277

    2024 ல யாரெல்லாம் பார்க்கரீக

  • @mranand7heaven334
    @mranand7heaven334 Před rokem +1082

    2023 ல யாரு எல்லா பாகரிங்க

  • @babujirangaraj7698
    @babujirangaraj7698 Před 8 měsíci +57

    இந்த காணொளி ல யாரையும் குறை சொல்ல முடியல எல்லாருமே. பாவம் தாய்,தந்தை மேல்தான் தவறு

    • @user-vm2xv5br7j
      @user-vm2xv5br7j Před 7 měsíci +1

      ரெட் கலர் சுடிதார் பெண்ணோட அப்பன் பண்ண வேல இப்ப இங்க வந்து நிக்குது ...பாவம் மூனு பேரு life சிக்கலாயிடுச்சி

  • @JaibuNissa-id8sh
    @JaibuNissa-id8sh Před 8 měsíci +83

    எல்லார் குடும்பத்திலும் பேசி தீராத பிரச்சனை என்று எதுவும் இல்லை யாரும் பேசி தீர்த்துக் கொள்ள யாரும் இல்ல அதுக்கு இந்த நிகழ்ச்சி கண்டிப்பாக வேண்டும்

  • @Mages143
    @Mages143 Před 4 lety +275

    காதலிக்க ஆசைப்படுபவர்கள்
    அதை தைரியமாக எதிர் கொள்ள முடியும் என்றால் மட்டும் அதை செய்யுங்கப்பா...

  • @RameezaKitchen
    @RameezaKitchen Před 4 lety +464

    70%மகன் தவறு....30% பெற்றவரின் தவறு....2 க்கும் இடையில் 2 பெண்களின் வாழ்க்கை வீணா போச்சு....பாவம்டா பெண்கள்😭😭😭😭

  • @thottithotti4380
    @thottithotti4380 Před rokem +181

    2023 ல யாரெல்லாம் பாக்குறீங்க ஒரு லைக் போட்டு போங்க

  • @user-fq1fn2ul2x
    @user-fq1fn2ul2x Před 3 měsíci +17

    இந்த ஷோவும் வரணும் லக்ஷ்மி மேடமும் இந்த ஷோக்கு வரணும் இது எல்லாத்தோடையும் ஆசையும்.... எத்தனையோ நல்ல விஷயங்கள் நடந்திருக்கு அதை நினைச்சு பார்த்து மேடம் வரணும்....💚💚💚

  • @praneeshkannan610
    @praneeshkannan610 Před rokem +165

    Red சுடி பொண்ணு ரொம்ப பாவம்..

  • @gomssri3736
    @gomssri3736 Před 4 lety +431

    சிட்டியை விட கிராமத்தில் பெண்கள் அதிகமாக தைரியாமாக இருப்பது பெறுமைதான் ஆனால் ஏமாற்றங்களும் அதிகமாக ஏற்படுவதுதான் வருத்தம்🤔

  • @karanraja7387
    @karanraja7387 Před 4 lety +1277

    2020 la pakuravanga matum Ouru like poduinga friends 😍

    • @perumalgrt15
      @perumalgrt15 Před 4 lety +8

      Karan Raja Ela episode leyum intha comment podurnga pola

    • @sarasara4415
      @sarasara4415 Před 4 lety +6

      நான் பாக்ரன்✋🖐

    • @karanraja7387
      @karanraja7387 Před 4 lety +2

      sara chandran 👍

    • @karanraja7387
      @karanraja7387 Před 4 lety +1

      perumal great apa tha bro like varuthu Pasanga Bad ya pasura GA ana girl bad ya poda Mudeyathu athuku tha inthu pota like Varun😂

    • @sarasara4415
      @sarasara4415 Před 4 lety +1

      @@karanraja7387 🖐

  • @meenameena-xo9pd
    @meenameena-xo9pd Před rokem +52

    Cha pavam antha wife romba kashtama iruku antha girl nenachaley 😢

  • @atheefatheef-ef5df
    @atheefatheef-ef5df Před rokem +247

    ரெட் கலர் சுடிதாரின் நிலை கண்கலங்க வைக்கின்றது.

    • @VEERATHAMILAN6769
      @VEERATHAMILAN6769 Před 10 měsíci +7

      Neega vena valikai kudukalame pavam la antha ponu enga pokum

    • @madhum6773
      @madhum6773 Před 10 měsíci

      சாகட்டும் திருட்டு முண்ட ரெட் சுடிதார் முண்ட

    • @galaxy3157
      @galaxy3157 Před 8 měsíci +3

      ​@@VEERATHAMILAN6769shehas a job and this channel has given a place to live

    • @Kanyakumaricooking
      @Kanyakumaricooking Před 4 měsíci +1

      ​@@VEERATHAMILAN6769 miga sariyaga sonneergal.nan sollalamnu nanachen😂😂😂

    • @apsaraappoo4390
      @apsaraappoo4390 Před 14 dny

      😂😂😂😂😂😂

  • @mugilaniniya944
    @mugilaniniya944 Před 4 lety +43

    அந்த சிகப்பு சுடி பாவம்

  • @Muruganirukirar
    @Muruganirukirar Před 11 měsíci +67

    Oli irukura ponnu ena kili kilikura 😂😂😂😂😂

  • @devakimdevaki1312
    @devakimdevaki1312 Před rokem +69

    Love ponnuna ponnu paavam .arampathilaye sariyaana mudivu eduthirukkanum

  • @leeslifestyle4053
    @leeslifestyle4053 Před 3 měsíci +27

    அந்த ரெட் சுடி பொண்ணுதான் பாவம்...பெண்களுக்கு மட்டும் கட்டாய கல்யாணம் பண்ணுணா தப்பு அதுவே பசங்களுக்கு பண்ணுணா ஏத்துக்கனுமா... எப்படி அந்த ரெட் சுடி பொண்ண வீட்ல வேண்டாம் னு சொல்லிட்டாங்க அந்த பொண்ணு கர்ப்பமாவும் இருக்கு இந்த அம்மா சிரிச்சிட்டே அவ கூட அனுப்புது.... எவ்வளவு நாள் ஆனாலும் கட்டாய கல்யாணத்த பிரிச்சி விட்டாதான் இந்த மாதிரி இனிமேலாச்சும் நடக்காம இருக்கும்.... கண்டிப்பா இவன் ஒரு நாளும் பொண்டாட்டி கூட சந்தோஷமா இருக்க கூடாதுனு நான் கடவுள வேண்டிக்கிறேன்...அந்த ப்ளு சுடிக்கு கடவுள் கண்டிப்பா வாயிலேயே ஆப்பு அறையனும்... நியாயமா பார்த்தா அந்த பெத்தவங்க எல்லாரையும் பிடிச்சி ஜெயில் ல போட்ருக்கனும் நாதாரிங்களா...அந்த பையன் இப்போ கூட ஸ்ட்ராங் கா ஒன்னும் பேசல ... லவ் பண்ண பொண்ண கல்யாணம் பண்ணுற அளவுக்கு துப்பு இல்லாதவன் என்ன இதுக்குடா லவ் பண்ற ... அந்த பொண்ணு பாவம் உன்ன சும்மா விடாது

  • @meeraassa1839
    @meeraassa1839 Před 4 lety +765

    Any one in corona dayssss 😷🙋????

  • @nagarjun.g4621
    @nagarjun.g4621 Před rokem +132

    பாவம் கட்டின மனைவி ஏண்டா இப்படி துரோகம் பண்றீங்க அந்த பொண்ணுக்கு இப்போ உன்னுடைய லைப் எப்படி இருக்கு தங்கச்சி

    • @spcsc3221
      @spcsc3221 Před 10 měsíci +5

      Supera irukku💗

    • @LyricsWriter_
      @LyricsWriter_ Před 10 měsíci

      ​@@spcsc3221nallarukangala andha ponnu

    • @kanchanaj8416
      @kanchanaj8416 Před 6 měsíci +4

      ​@@spcsc3221நீ பார்த்த 😂😂

  • @sayedhasslam5304
    @sayedhasslam5304 Před 4 lety +50

    Saavu illati yenkooda vaaalu , semma dialogue

  • @x._saru._x5905
    @x._saru._x5905 Před 3 lety +229

    Paiyan pannadhu tappunu solravanga like podunga friends

  • @Mages143
    @Mages143 Před 4 lety +25

    இவனை போல குழப்ப நிலை கொண்ட ஆண்களிடம் பெண்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்

  • @pranavisuresh3922
    @pranavisuresh3922 Před 3 lety +29

    வேர பெண்ணை காதலிக்கிறேன் என்று சொன்னபிறகு இந்த பிறகு கல்யாணம் பன்னது தவறு புளூ சுடிதார்

  • @vanithamanikandan1913
    @vanithamanikandan1913 Před 4 lety +753

    நீ ஆம்பள பத்து கல்யாணம் முடிப்ப நா முடிக்கமுடியுமா.நீ சாவு இல்லனு எங்குட வாழு சரியான செருப்படி

    • @srisri-yd3ys
      @srisri-yd3ys Před 4 lety +3

      Qac

    • @siyansulfika5464
      @siyansulfika5464 Před 4 lety +3

      👍😍Super

    • @ManiKandan-hw2mu
      @ManiKandan-hw2mu Před 4 lety

      Super

    • @ramya4839
      @ramya4839 Před 4 lety +1

      Super..

    • @andril0019
      @andril0019 Před 3 lety +1

      உதுத்த மாடுகள் எந்த செருப்படிக்கும் அசராதுகள்! ஏன்னா இதுங்களுக்கு சந்தோஷம் என்பது உடல் சம்பந்தப்பட்ட விஷயம்!

  • @ShakthiDd-tp8kd
    @ShakthiDd-tp8kd Před 9 měsíci +23

    Olli ponnu allagu killi killi nu killikire ...naallu varthai kettalum narukunu ketkudhu super ma 👌

  • @Ashokkumar-wn5dv
    @Ashokkumar-wn5dv Před 4 lety +111

    Village girl than mass pachi 🔥🔥

    • @baskaranu68
      @baskaranu68 Před 3 lety +6

      Aapa, city girl la ennna bosss, nalavela na en dad phone la edhu pathu comments panna , en phone la pathurunthen nee sethaa, aapa city la eruka nanga la ennnaaaa daaa, village girls mattum nalla ponnunga ella nangalum nalla ponnunga thann okk vaaaaa

    • @sivapradeep8980
      @sivapradeep8980 Před rokem +2

      @@baskaranu68 அது என்ன நீ செத்த??...
      உங்க போன்ல இருந்து கமன்ட்க்கு வாங்க யார் சாகுறானு பாப்போம்.....

    • @yasararafath405
      @yasararafath405 Před rokem

      ​@@sivapradeep8980 😂😂😂😂😂😂

    • @nivssrinivas1547
      @nivssrinivas1547 Před 23 dny

      Vaayadi

  • @arunv984
    @arunv984 Před 4 lety +291

    ப்லு சுடி..பருத்திவீரன் முத்தழகு voice

  • @GajapGaja-vz2vq
    @GajapGaja-vz2vq Před 5 lety +39

    இந்த பென் தைரியம் சூப்பர் சூப்பர்

  • @SundarNisha-yi7hk
    @SundarNisha-yi7hk Před 9 měsíci +143

    2024 எத்தன பேரு பாபிங்க 🙏🥰🥰🥰 happy new year 🎉🥳 😘frds

  • @mullaimathy
    @mullaimathy Před 3 měsíci +7

    உண்மையில் காதலித்த பெண்தான் பரிதாபத்திற்குரியவள் பையனின் தாய் தந்தையால் ஒழுங்கு செய்த திருமணப்பெண்ணுக்கும் அவரது தாய்க்கும் ஏன் அவர்களது குடும்பத்திற்கும் பையனின் காதல் கதை தெரியும் அவசர அவசரமாக பையனை அச்சுறுத்தி திருமணத்தை செய்துள்ளனர் சட்டபூர்வ திருமணமாக இருந்தாலும் அதன்பின்னால் தவறுகள் போக்கிலித்தனங்கள் உண்டு என்பதன் அடிப்படையில் உண்மையில் தாய்மையடைந்துள்ள காதலியுடன்தான் குறித்த பையன் வாழவேண்டும் என தீர்ப் பழித்திருக்கவேண்டும்.
    பையனிடமுள்ள பலகீனங்கள் அந்தப் பெண்ணின் வாழ்க்கையை மேலும் பாதிக்கும் என எண்ணி இவர்கள் முடிவெடுத்துள்ளனர் இரண்டு பெண்களும் இறுதியில் பாதிக்கப்பட்டவர்களாவார்கள்.

  • @Akeel__Ahmed
    @Akeel__Ahmed Před 6 měsíci +16

    2024 yarellam pakkurigga😍😍 January 11pakkuren na

  • @excelnnn
    @excelnnn Před 11 měsíci +52

    Parents are real mistake here…spoiled his son happiness

  • @bulletbala3637
    @bulletbala3637 Před 4 lety +24

    உண்மையான love.. but marrige பண்ண தைரியம் இல்லாத நீயெல்லாம் ஏன்டா love பண்றிங்க... eppa அந்த பொண்ணோட நிலைமை......ரெண்டுபின்னோட வாழ்க்கையும் போச்சு..

  • @prabubalu5693
    @prabubalu5693 Před 9 měsíci +110

    அவன் காதலி ஒரு வாயில்லாத பூச்சி அதுதான் இவங்க எல்லாருக்கும் சாதகமாக முடிந்து விட்டது. கண்டிப்பாக கடவுள் அவளைக் காப்பாற்றுவான் இவன் பொண்டாட்டிக்கு வாய் இந்த மாதிரி இருக்க கூடாது இவள வச்சு எவ்வளவு நாள் வாழ போறேன்னு தெரியல படாத பாடு 😢

  • @prasannadevimano5180
    @prasannadevimano5180 Před 8 měsíci +170

    Dec 2023 la yarellam pakkuringa😂😂😂

  • @KannanKannan-vj3fd
    @KannanKannan-vj3fd Před 4 lety +49

    இது காதல் என்பது இல்லை
    அறியா பருவத்தின் மோகம்
    அழிந்து போக கூடிய காமம்
    பொறுமை இறை பக்தி அவசியம்
    இறைவனே காதல் அனைத்தையும் விட மிக உயர்வான வன்
    இறைபக்தி உயர்வானதே
    இறைபக்தியை காட்டிலும் விட உயர்வானது ஒழுக்கம்
    ஒழுக்கமே

  • @veerasamyraveena6670
    @veerasamyraveena6670 Před 4 lety +434

    Wife super..... Semma thillu.... Ponnunna ipidi irukkanum...... Parents also super.....

    • @sps589
      @sps589 Před 4 lety +10

      We watched the same thing? The parents don't want to marry this girl so they rush into.. No one want to be a wife with someone who loves someone else.. I do believe that they won't give up their loves..

    • @dhanukee4704
      @dhanukee4704 Před 3 lety

      S bro

    • @josephs3518
      @josephs3518 Před 3 lety

      @@sps589 no

    • @paruzgutz2701
      @paruzgutz2701 Před 3 lety +2

      Fuck off

    • @sureshs8528
      @sureshs8528 Před 3 lety

      Hello

  • @iyarkaiyoduinaiyalam9631
    @iyarkaiyoduinaiyalam9631 Před 7 měsíci +55

    செல்வியின் தைரியம் அருமை

  • @diyajay1979
    @diyajay1979 Před 3 lety +18

    Na love mrge en hus en vi2la eruthu ipavara yethaium yethir pakkala ena evlo hpy ah pathukararu I'm really lucky

  • @rithumi6794
    @rithumi6794 Před rokem +126

    Red chudii ponnu paavam...may God bless her
    She love him truly ❤️athaan divorce vangitu vanthaaa😓

  • @avengersedits0786
    @avengersedits0786 Před 4 měsíci +4

    Mam neenga seiyardhu correcta irundha kooda
    Ippo yallarum innapannuvanga
    Love panni nambavechi yemathuvanga.yenna innoru ponnuku thali kattita love panna, indha samooham yethukadhu,thali kattina ponnu koodadhan vazha sollum.
    Appo andha love panna ponnu manasu yavlo vedhaniya irukum.indha pavam summa viduma,
    Pudhu sattam yadhuthu varanum love ok solli 2 perum love panna adhudha marriage
    Apram life la vera yarum. Varakoodadhu.

  • @lakshmakumaran3353
    @lakshmakumaran3353 Před 3 lety +8

    அன்பு, நம்பிக்கை வைக்கிறது முக்கியம் இல்லை, அதற்கு சரியான நபரை தேர்தெடுப்பதுதான் முக்கியம்

  • @vijinagarajan4636
    @vijinagarajan4636 Před 5 lety +255

    I like his wife talking..she is genuine

    • @pbabu1494
      @pbabu1494 Před 4 lety

      Viji Nagarajan tyiuhgf

    • @indhuranim7896
      @indhuranim7896 Před 4 lety

      @@pbabu1494 ok

    • @indhuranim7896
      @indhuranim7896 Před 4 lety

      @@pbabu1494
      O0

    • @priyagodsgrace4438
      @priyagodsgrace4438 Před 4 lety +10

      No antha paiyan before ah infrm panni erukan but avatha paiyan evla vda azhaga erukanu madakki pottuchiga

    • @andril0019
      @andril0019 Před 3 lety +3

      grace kalyanathuku 2 naal munadi sona villagela porandha ponna evan kattuvan? Ava thooku potukitu than saganum! Nalla cityla ukandhukitu solvinga. Avalun poi tholada nu soliruka. Analum andha dog ava kaluthula thali katiruku!

  • @saineelagovardhanan9564
    @saineelagovardhanan9564 Před rokem +40

    Rowdy girl andha oliya eruka பொண்ணு

  • @Mani-ok9ef
    @Mani-ok9ef Před 5 lety +216

    அடேய் தனியா பேசணும்னு மைக்க கழட்டாம பேசறீங்க... போச்சா 😂😂😂

  • @shakirullahshakir5428
    @shakirullahshakir5428 Před 4 lety +115

    பாவம் அந்த பொண்ணு கஷ்டமா இருக்கு நாசம் பன்னிட்டான் பாவி

  • @ansariosha9832
    @ansariosha9832 Před 4 lety +49

    அட முட்டாபயலே! வற்புறுத்தி தாலி கட்டவெச்சாங்கனு சொல்ரில்ல வற்புறுத்தி விஷம் குடிக்க சொன்னா செத்துபோயிருவியா?

  • @anandhanraj2831
    @anandhanraj2831 Před 4 lety +33

    Ithai ellam pakkum bothu than theriuthu en husbandoda Arumai... I 😍 love my husband.

  • @christieejoee6461
    @christieejoee6461 Před 7 měsíci +35

    Me to selvi : Endha ooru kaariya irupaa indha kili kilikuraale 😂😂😂 i need training from her to speak boldly to anyone who is against us

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Před 7 měsíci +1

      Sivakasi kari 😂😂😂😂😂

    • @christieejoee6461
      @christieejoee6461 Před 6 měsíci +2

      @@CBE-dy2pd Naa Tirunelveli kaari nga apdi irundhum aruva va thuka mudiayale 😂😂😂

    • @christieejoee6461
      @christieejoee6461 Před 5 měsíci +1

      Naanum Tirunelveli kaari dhan nga 😂😂😂😂

    • @CBE-dy2pd
      @CBE-dy2pd Před 5 měsíci

      @@christieejoee6461 Naan Kovilpatti

  • @braavohr4194
    @braavohr4194 Před 4 lety +100

    Enaku red dress ponu patha pavama eruku....

  • @user-rw8vc9kb1y
    @user-rw8vc9kb1y Před 5 měsíci +4

    மீண்டும். இந்த.நிகழ்ச்சியை. தொடங்க. வேண்டும்

  • @Hanu658
    @Hanu658 Před 6 měsíci +13

    If anyone single love each others ,
    Parents should understand that. Don’t forced marriage . Let’s everyone be happy together with their life choices/ partners. ❤

  • @aaruthria9296
    @aaruthria9296 Před 4 lety +20

    True one is 3 perume pavam but payyanota amma vala than evloum 🙁🙁🙁🙁🙁

  • @maheswarimaheshwari179
    @maheswarimaheshwari179 Před 4 lety +180

    சிங்க பெண்ணே .. சிங்க பெண்ணே.....

  • @Manmadhan469
    @Manmadhan469 Před 7 měsíci +34

    செல்வியின் தைரியம் மிக மிக அருமை. இதுமாறி பொண்டாட்டிட்டி கிடைக்கறதுக்கு நீ கொடுத்து வச்சுருக்கணும்டா சபாஷ் வீர தமிழச்சியின் வீரதீரச்செயல் 🔥❤️💐💯

  • @riyasriyas6698
    @riyasriyas6698 Před 2 měsíci +2

    சூப்பர் மேடம் அருமை மேடம் வாழ்த்துக்கள் மனம் குளிர❤❤❤❤

  • @abu1175
    @abu1175 Před 11 měsíci +16

    அவனே சின்ன பையன் தானே..அவன் தடுமாற வாய்ப்பாயிருக்கு. காதல் லாம் பொய் னு சொல்லாதீங்க.

  • @mbarimmbarim1999
    @mbarimmbarim1999 Před 5 lety +210

    ஏன்டா இப்படி பொண்டாட்டிக்கு துரோகம் பண்ணுறீங்க

  • @ravisivagami7167
    @ravisivagami7167 Před 8 měsíci +14

    மறுபடியும் இந்த நிகழ்சி வற வேண்டும்

  • @bha3299
    @bha3299 Před 10 měsíci +18

    Selvi vera level ponnu

  • @rehamathreha5845
    @rehamathreha5845 Před 5 lety +179

    blue color chiridar ponnu ku irukra dairyo rombo pudichiruku

  • @vijaykumarrajendran6041
    @vijaykumarrajendran6041 Před 9 měsíci +21

    காதல் பன்னுன பொண்ணு பாவம்

  • @bakyalakshmibakyalakshmi2115

    செல்வி பொண்ணு சூப்பர் அ பேசுது

  • @maheswariselvi5075
    @maheswariselvi5075 Před 4 lety +74

    Lock down la my entertainment in sollvathalam unmai

  • @bhuvie1871
    @bhuvie1871 Před 4 lety +62

    ஒரு பெண்ணுக்கு இன்னொரு பெண் தான் எதிரி 🤦‍♀️🤦‍♀️🤦‍♀️

  • @deeparavideepa80
    @deeparavideepa80 Před 4 lety +14

    Pavam andha ponnu red dress ponnu pavam yamathitta

  • @RameshRamesh-of9zq
    @RameshRamesh-of9zq Před 4 lety +23

    He:enna pannalam sollu
    Wife:avan enna unakku sollurathu 😂😂😂

  • @Kuruvik-op2qp
    @Kuruvik-op2qp Před 4 měsíci +3

    Meendum indha solvadhellam unnmai nigalchi konduvanga

  • @inbadayalan9630
    @inbadayalan9630 Před 5 lety +58

    Super semaya pesuraanga blue chudie.... Vaazhthukkal sister .. .

  • @livenature2235
    @livenature2235 Před 5 lety +400

    Blue. Chudi vitta madam ah thukki pottu. Mithichurum. Pola 😂
    Blue. Chudi thug life 🔥🔥🔥🔥🔥

  • @jaseelahaneefjaseehnf9811
    @jaseelahaneefjaseehnf9811 Před 4 lety +87

    Ith yellom pakkumboth yen husband en uyir en thangoooooo 🥰😘😘😘

  • @shubhasks
    @shubhasks Před 5 měsíci +4

    இப்பொழுது2024 செல்வியின் வாழ்க்கை எப்படி இருக்கா னு சொல்லுங்க😢😢😢

  • @senthilkumarsenthil9186
    @senthilkumarsenthil9186 Před 5 lety +190

    blue sudi tha correct

  • @subhakeerthi2858
    @subhakeerthi2858 Před 4 lety +45

    Excellent hosting mam. Keep it up .

  • @keerthirenjith9211
    @keerthirenjith9211 Před 6 měsíci +2

    2024 yaru yaru parkuringa 😂

  • @lakshmakumaran3353
    @lakshmakumaran3353 Před 3 lety +23

    சரியான நபர் மீது நாம் அன்பும் நம்பிக்கையும் வைகும் போது நாம் தோற்று poga mattommmmmmmmm

  • @balakrishnan7440
    @balakrishnan7440 Před 3 lety +16

    Ye pulla muthazhagi super ma🥳🥳

  • @hashphotographyy
    @hashphotographyy Před 6 měsíci +10

    Red combo dress😂😂😂

  • @senthil2222
    @senthil2222 Před rokem +53

    Amma, Appa, Wife, மாமியார் enna family udan poitan, பாவம் antha red sudithar பொண்ணு 😩

  • @dr.laxmisuganthi5792
    @dr.laxmisuganthi5792 Před 5 lety +114

    In my point of view...... இந்த மாதிரி பெண்களை ஏமாற்றி மன உளைச்சல் தந்து பொது வெளியில் அசிங்கப்படுத்துகின்ற ஒருத்தனை வேண்டும் என்னோடு வாழவேண்டும் என்கின்ற பெண்கள்..... என்ன வென்று சொல்வது? இவனை மாதிரி ஆளுங்களையெல்லாம் உள்ளவெச்சி முட்டிக்கிமுட்டி தட்டி , தான் செய்தது எவ்வளவு பெரிய தவறு என்பதை உணர்ந்து கொள்ளும் வரை தண்டித்து விட வேண்டும். இரண்டு பெண்களுமே அவனை நிராகரிக்க வேண்டும்.

    • @myammuchanalw.s.2115
      @myammuchanalw.s.2115 Před 5 lety +2

      Laxmi Suganthi சபாஷ் நீ அல்லவோ வீர தமிழச்சி.

    • @karthibala8525
      @karthibala8525 Před 5 lety +1

      Ava pali vaanga dhan avan kooda dha vaazhuvennu solra. She also thinks abt her mother's situation.

    • @manigandan3480
      @manigandan3480 Před 4 lety +1

      my ammu chanal W.S. hggjc

  • @yoki_edits_tamil
    @yoki_edits_tamil Před 7 měsíci +24

    37.10 mass entry...😂😂

  • @rajamusthafa2
    @rajamusthafa2 Před 5 lety +295

    தகப்பன் இல்லாத அந்த பெண்ணுக்கு 10 பவுன் நகை போட்டுள்ளது ஒரு பவுன் 25000 ரூபாய் 2.5 லட்சம் ரூபாய் தகப்பன் இல்லாத பெண்ணிடம் இவ்வளவு பணம்மாடா வாங்குறது அந்த பையனை போலீஸ் சொல்லி தூக்கி போட்டு மிதிக்க வேண்டும்

    • @love143ization
      @love143ization Před 3 lety +1

      1 sovereign ipo 37600 bro 10×37600=376000 andha nayaae innum nerya serupala adikanum

    • @nishakutty6897
      @nishakutty6897 Před 5 měsíci +3

      இப்போ 52 000😂

  • @yuvarudra6602
    @yuvarudra6602 Před rokem +32

    beauty of them is even mother in law is supporting her daughter in law.

    • @hhahni
      @hhahni Před 10 měsíci +2

      True😊

  • @navnita06
    @navnita06 Před 5 lety +24

    Athu vere mutual..sirikira paaru Ava, super mam 👏👌 blue chudi very bold n nailed it with her talks 😎

  • @manjunathand15manjunathan78
    @manjunathand15manjunathan78 Před 8 měsíci +40

    ஒன் சைடு சப்போர்ட் லட்சுமி ராமகிருஷ்ணன் பாவம் முன்னாள் காதலி

  • @RAMKUMAR-dd3fr
    @RAMKUMAR-dd3fr Před 5 lety +39

    19:55 note pannunga enna speech...hats off selvi..

  • @wijayarathnamdharmalingam7112
    @wijayarathnamdharmalingam7112 Před 4 měsíci +2

    மீண்டும் இந்த நிகழ்ச்சி வேண்டும்.❤

  • @kavithasri4974
    @kavithasri4974 Před 5 lety +23

    Selvi she is very bold girl...

  • @tamildawahtv7064
    @tamildawahtv7064 Před 5 lety +10

    Intha ponnu vera level tamilachi

  • @kavimurugesan1292
    @kavimurugesan1292 Před 4 lety +56

    Blue chudi entry semma😂😂😂😂

  • @roserose6080
    @roserose6080 Před 5 měsíci +2

    Pathika paduvathu pengal mattum thaan 😢😢

  • @sathiyam1845
    @sathiyam1845 Před 5 lety +76

    Sema......blue shudi👍

  • @kanchanaj8416
    @kanchanaj8416 Před 6 měsíci +12

    அந்த குண்டு பொண்ணுக்கு யாரும் இல்லைனு அந்த ஓணானுக்கு சப்போர்ட் பண்ராங்க. ஆனால் அந்த வாயாடி கூட நிச்சயம் வாழவே முடியாது. 😂😂😂

  • @ganeshmoorthip8275
    @ganeshmoorthip8275 Před 5 lety +24

    Super da selvi..... But enoda husband ipdi ila konjam kovakaran ena vitu engayum poga matana

  • @nnageswari-jo5up
    @nnageswari-jo5up Před rokem +58

    Rad dress akka pavam...

  • @mullaimathy
    @mullaimathy Před 3 měsíci +2

    மனிதர்கள் சூழ்நிலைக்கைதிகள் எண்ணங்களால் இயக்கப்படும் மனிதரை சூழ்நிலைகளை நிற்பந்தித்து அங்குமிங்கும் இழுத்தும் தள்ளியும் விடுகின்றது.
    வென்றவர்கள் சிரிப்பதும் தோற்றவர்கள் அழுவதும் நடைமுறை.
    நிகழ்ச்சியை முடித்து வைத்துவிட்டனர் ஆனால் தொடர்கதைதான் தொடர்கிறது.

  • @gokulananthini5248
    @gokulananthini5248 Před 5 lety +81

    Blue sudi Vera level

  • @singlepandiyan5193
    @singlepandiyan5193 Před 3 lety +12

    Blue சுடி பொண்ணு correct பேசுது 🥰🥰