இது அகத்தி கீரையா? அசூர வளர்ச்சியில் அகத்தி. 30 அடி உயர மரமாக. ஒரே வருடத்தில். | Live Fencing Ideas

Sdílet
Vložit
  • čas přidán 11. 03. 2022
  • Live fencing is one of the most important thing we talk in organic farming. There are many trees we use in live fence. Not many of us know, a spinach variety can be used and give a tremendous fast growth to reach 30 feet in a year. It is Agathi Keerai.
    Let me share the story of how I started Agathi to form a boundary in my dream garden using Agathi, its stage by stage growth and tips to use Agathi as Live fence.
    அகத்தி கீரையை உயிர் வேலியாக பயன்படுத்த முடியுமா? ஒரு கீரை செடி ஒரு வருடத்தில் 30 அடி வரை வளருமா? அகத்தி கீரையை உயிர் வேலியாக என்னோட கனவுத் தோட்டதில் அமைத்த விவரம் இந்த வீடியோவில்.
    For agathi Seeds, check this link (அகத்தி விதைகளுக்கு இந்த லிங்க் பார்க்கவும்)
    thoddam.wordpress.com/seeds/
    #ThottamSiva #UyirVeli #Thottam #LiveFence #LiveFencing

Komentáře • 320

  • @Princessmedia3352
    @Princessmedia3352 Před 2 lety +62

    வணக்கம் ப்ரோ 🌳🌳 சிவா ப்ரோ எங்களுக்கு தோட்டம் இல்லை🌴🌴 திருப்பூர்ல கம்பெனிதான்🌾 ஆனால் உங்கள் தோட்டத்தை பார்க்கும் போது வாங்கணும்னு ஆசை வந்துவிட்டது🌲🌲💯

    • @murugambalsadamayan861
      @murugambalsadamayan861 Před 2 lety +1

      பக்கத்து தோட்டத்திலும் உங்கள் தோட்டத்திலும் தென்னை வேலி அருகில் உள்ளது. பாதிப்பு ஏற்படும்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +4

      @ angel , ரொம்ப சந்தோசம். உங்க கமெண்ட்டை நிறைய நண்பர்கள் லைக் பண்ணி இருக்காங்க. எல்லோருக்கும் நன்றி.
      உங்களுக்கும் வருங்காலத்தில் அழகாய் ஒரு தோட்டம் அமையும். 👍

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +2

      @ Murugambal Sadamayan . ஆமாம். உண்மை தான். அவர்கள் வேலியோரமாகவே தான் வைக்கிறார்கள். எனக்கும் வேறு வழி இல்லை.

    • @vjridhanyasparadise6783
      @vjridhanyasparadise6783 Před 2 lety

      @

  • @sundararumugam9658
    @sundararumugam9658 Před 2 lety +24

    உங்கள் தோட்டதைப் பார்க்கிறேனோ இல்லையோ உங்கள் வர்ணனையை மிகவும் ரசித்து கேட்கிறேன். பழைய தூர்தர்ஷன் செய்தி வாசிப்பாளர் தமிழன்பனைப் போல் இருக்கிறது உங்கள் குரல்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +2

      🙂🙂🙂 அப்படியா.. உங்கள் பாராட்டுக்கு ரொம்ப நன்றி. கேட்க சந்தோசம். 🙏🙏🙏

  • @amudhakannan4705
    @amudhakannan4705 Před 2 lety +2

    உண்மை தான் உங்க பேச்சு ரசிக்கிரதா இல்லை தோட்டத்தை ரசிக்கிரதா ஒவ்வொரு வீடியோ வும் 2முறை பார்க்கிறேன் சிவா bro அப்போது ம் சிக்கவில்லை

  • @negamiamoses5736
    @negamiamoses5736 Před 2 lety +5

    உயரமான அகத்தி மரங்களை உங்கள் தோட்டத்தில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது அதன் அழகே அழகுதான். உங்கள் தோட்டம் ஒரு மினி காடாக மாறி வருகிறது அண்ணா, பதிவுக்கு நன்றி நல்ல ஒரு அருமையான பதிவு.

  • @steffy6919
    @steffy6919 Před 2 lety +4

    நீங்க ஆர்வமாக உழைக்கும் போது🌳🌳 அது அட்டகாசமாக 🌾தான் வளரும் ப்ரோ🌲 எங்களுக்காக நீங்கள் டெமோ எல்லாம் காட்டி இருக்கீங்க ப்ரோ👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு மிக்க நன்றி 🙏

  • @jenopearled
    @jenopearled Před 2 lety +2

    சிவா சார் - உயிர் வேலியைப் பார்த்ததில் மகிழ்ச்சி, சிறிய செடியிலிருந்து நன்கு வளர்ந்த மரம் வரை அவற்றைப் பார்ப்பதில் மகிழ்ச்சி... அகத்தி பற்றிய விரிவான காணொளியைக் காட்டியதற்கு நன்றி,

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு நன்றி

  • @anburaja9173
    @anburaja9173 Před 2 lety +1

    வணக்கம்,
    அகத்தி பற்றிய காணொளி அருமையாக இருந்தது. நான் சிறுவனாக இருந்த போது அகத்தி இலையில் செய்த கஞ்சி குடித்த ஞாபகம் உண்டு.
    நன்றி.
    ஈழத்தமிழன்🇧🇻

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      ரொம்ப சந்தோசம். நாங்கள் முருங்கை இலையில் கஞ்சி செய்வோம். அகத்தியில் செய்தது இல்லை. கூடுதல் விவரங்களுக்கு நன்றி

  • @kalaichelviranganathan3258

    Thambi
    அகத்தி மரத்தை வேலியாக
    மாற்றி பறவைகளின் சரணாலயமாக மாற்றி
    விட்டீர்கள். அருமை. இந்த
    பதிவு அனைவருக்கும் motivation ஆக இருக்கும்.
    நன்றி. வாழ்க வளமுடன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் வாழ்த்துக்களுக்கு மிக்க நன்றி

    • @nabeeha2704
      @nabeeha2704 Před 2 lety

      I will try

  • @padmanarayanan3856
    @padmanarayanan3856 Před 2 lety +1

    Yes.அகத்தி கீரையை உணவில் பதினைந்து நாட்களுக்கு ஒருமுறை கட்டாயம் சேர்த்து கொள்ள வேண்டும். விரதம் இருந்த மறு நாள் இதை உண்டால் வயிற்றுக்கு மிகவும் நல்லது.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      கூடுதல் விவரங்களுக்கு மிக்க நன்றி

  • @poojithavlogs3
    @poojithavlogs3 Před 2 lety

    மிகவும் பயனுள்ள வீடியோ நன்றி அண்ணா

  • @suganyachandru
    @suganyachandru Před 2 lety +2

    அருமையாக உள்ளது அண்ணா, அகத்தியை நாள் கணக்கில் காட்டிய வீடியோ ரொம்ப அருமை🎉🎉🎉👌👌👌😊😊😊

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      பாராட்டுக்கு நன்றி

  • @everamaniammai3199
    @everamaniammai3199 Před 2 lety

    அருமை.வாழ்த்துக்கள் தம்பி.

  • @mayandiesakkimuthu243
    @mayandiesakkimuthu243 Před 2 lety

    அருமையான காணொளி

  • @kavingowri2024
    @kavingowri2024 Před 2 lety +1

    Supr anna... Arumaiyana idiya

  • @Kovai672
    @Kovai672 Před 10 měsíci

    Looks majestic boss!! great job

  • @saralabasker130
    @saralabasker130 Před 2 lety

    அருமை சகோ 💚💚

  • @vadivelmurugan5055
    @vadivelmurugan5055 Před 2 lety +1

    அருமை ஐயா

  • @vithya9853
    @vithya9853 Před 2 lety

    அருமை 👏

  • @manutd054
    @manutd054 Před 7 měsíci

    அருமை நண்பரே 👏🏽👏🏽💪🏽

  • @ravicv16
    @ravicv16 Před rokem

    Dedicated and details fr the video is great 👍🏻

  • @gomathisweetdreams4494
    @gomathisweetdreams4494 Před 2 lety +1

    👌👌👌அருமையா இருக்கு அண்ணா 👌👌👌🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி சகோதரி 🙏

  • @psgdearnagu9991
    @psgdearnagu9991 Před 2 lety +1

    காலை வணக்கம் சிவா சார். அருமை நன்றிகள் சார்.. நற்பவி. 💐👌🙏👏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வணக்கம்.
      மிக்க நன்றி

  • @mrs.rajamani.5425
    @mrs.rajamani.5425 Před 2 lety +1

    கொஞ்சம் பொறாமை கலந்த சந்தோஷம் மற்றும் ஆர்வமாக இருக்கிறது.

  • @akilaravi6043
    @akilaravi6043 Před 2 lety

    Arumai anna...👌👌🙏🙏🙏

  • @srinivasaraghavan1516
    @srinivasaraghavan1516 Před 6 měsíci

    Very informative, I plan to start for commercial purposr

  • @idreesvanishavanisha8367

    மென்மேலும் சிறக்க வாழ்த்துக்கள் அண்ணா

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வாழ்த்துக்களுக்கு நன்றி 🙏🙏🙏

  • @ganga6355
    @ganga6355 Před 2 lety +2

    Really super sir... I have no idea of this plant before seeing this video... Really wonderful video making... Great job sir

  • @mailmeshaan
    @mailmeshaan Před 2 lety +1

    Unga valarchiyum Asura valarchi dhaan sir... 🌹🌹🌹👌👌👌Mikka Magilchi👏👏👏👏👏

  • @Aambal_22
    @Aambal_22 Před 2 lety

    பசுமையான தோட்டம் அழகு

  • @vijayalakshmidhanasekaran1711

    Vanakkam sir agathikeerai maram romba arumaiya valarthu iruku pakkave santhosama iruku agathi pookal romba azhaga iruku thank you 👌👌👌

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Vanakkam.
      Unga parattukku mikka nantri

  • @kalaranithamanagan9705
    @kalaranithamanagan9705 Před 2 lety +1

    Super siva anna

  • @murugadossjesuesdoss5387

    Very useful thank you

  • @jothikula8729
    @jothikula8729 Před 2 lety +1

    super Siva

  • @vimalraj6325
    @vimalraj6325 Před 2 lety +1

    அருமை அண்ணா..நானும் ஓரமாக அகத்தி வைக்கலாம் என்று நினைக்கிறேன்..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      வையுங்கள். நிழல் தோட்டத்துக்குள் விழாத மாதிரி திசையில் வைக்கணும்.

  • @hemalathavinayagamurthy9034

    வணக்கம் சகோ உங்கள் இந்த அகத்தி மரம் வளர்ப்பு பற்றிய இந்த பதிவு அருமை வாழ்த்துக்கள் 💐👌👍🌾🌱🌿🌳🌴🌲🐁🐈🐇🐀🐒🐓🐔🦇🦜🕊️🦢🐦🐥🐤🐿️🐣🦚🦃🦆🦋🐞🐝🕷️💗💖💝

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      வணக்கம்.
      உங்க பாராட்டுக்கு நன்றி 🙏

  • @roselineselvi2399
    @roselineselvi2399 Před 2 lety

    அருமையான அகத்தி கீரையை பற்றிய தகவல்கள் அருமை முதலில் வெள்ளை மற்றும் சிகப்பு என்றதும் சற்று ஆவலுடன் பார்த்த போது தான் பூக்களின் வண்ணம் என புரிந்து கொண்டேன்.நம்ம ஊரில் வாழைத்தோட்டதில் வெற்றிலையுடன் அகத்தியை அளவான தோற்றத்தில் பார்த்திருக்கிறேன்.பெரிய மரமாக பார்த்த து மகிழ்ச்சி அண்ணா..இரண்டு வகைகள் உண்டு என்பதையும் அறிய செய்துள்ளீகள்..நன்றி..God bless your family..

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      அகத்தி வகைகள் பற்றி உங்களுக்கு இந்த வீடியோ மூலமா விவரம் கிடைத்ததில் மகிழ்ச்சி. 👍

  • @anuradharavikumar9390
    @anuradharavikumar9390 Před 2 lety

    Good morning 🙏 very nice and pleasant to see. Thanks.

  • @gowthushobi9209
    @gowthushobi9209 Před 2 lety

    அருமையான பதிவு நன்றி அண்ணா 🙏🙏🙏🙏

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @sivasaran9238
    @sivasaran9238 Před 5 měsíci

    நரம்ப எடுத்துட்டு பஜ்ஜி போடுங்க சூப்பரா இருக்கும்

  • @jaseem6893
    @jaseem6893 Před 2 lety

    அருமை அண்ணா நல்ல தகவல் சூப்பர்

  • @madrasveettusamayal795

    Wow starting to end clear explained u told correct sigappu poo porial sema taste dan

  • @akshayavelvizhi6317
    @akshayavelvizhi6317 Před 2 lety

    Super Anna kalakunga

  • @iyarkai_ulavan_siva
    @iyarkai_ulavan_siva Před 2 lety

    அருமை

  • @sulaimansheik4591
    @sulaimansheik4591 Před 2 lety

    Excellent as usual 👌

  • @sreesree6269
    @sreesree6269 Před 2 lety

    Good yo know sir, super 👌

  • @kalaiselvikulanthaivel5892

    Super sir

  • @vijayas6095
    @vijayas6095 Před 2 lety

    Sooooperb bro Agathi has many uses even for weight loss Agathi soup is best Vaalga Valamudan God bless you

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Oh.. For weight loss, Agathi helps.. hmmm.. good.. Thanks for the additional detail

  • @sskwinkkuyil427
    @sskwinkkuyil427 Před 2 lety

    அருமையான வீடியோ ப்ரோ ஜாலியா மரத்துல எல்லா ஏறி Intrestinga vedio agathi patriya pathivu super

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      🙂🙂🙂 ரொம்ப நன்றி

  • @jansi8302
    @jansi8302 Před 2 lety

    Super sir.

  • @velcreationsvel9937
    @velcreationsvel9937 Před rokem

    நன்றிகள்

  • @jobsforfresherstamil
    @jobsforfresherstamil Před 2 lety

    👌👌👌👌👌sirappu brother 🤝🤝👍👍

  • @passionategardenersathya7596

    Wow very good information anna 💚💚💚💚

  • @sulthanaparvin2426
    @sulthanaparvin2426 Před 2 lety +2

    Sunday naley unga videos kaha big waiting ...unha voice ku oru mega periya rasigai nan sir 👍😁👍 ..apro jack my favorite. Ungaloda videos la megavum arumai 😁😁

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Unga comment padikka romba santhosam.
      /unha voice ku oru mega periya rasigai nan sir/ Nantringa 🙏🙏🙏

    • @mohamedsahib3419
      @mohamedsahib3419 Před 2 lety

      மிகவும் முக்கியம் தூ

  • @subarthan28
    @subarthan28 Před 2 lety

    Wow super anna

  • @shanthithirumani5703
    @shanthithirumani5703 Před 2 lety

    அகத்தி மர காடு போல் கனவுத் திட்டம் காட்சியளிக்கிறது...
    கனவுக்கன்னி களைகளின்றி அழகாக உள்ளது தம்பி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @amrithasivakumar689
    @amrithasivakumar689 Před 2 lety

    Vanakam Anna. Oru nalla pathivu parthatharku nandri anna. Take care u and ur family anna.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Vanakkam. Unga parattukku nantri 🙏

  • @umasenthilumasenthil5076

    Super bro 😍

  • @thilagavathis5426
    @thilagavathis5426 Před 2 lety

    அருமையான காணொளி பதிவு. அகத்தி கீரையின் மருத்துவ பயன்களையும் எடுத்து கூறியது சிறப்பு. மனமார்ந்த பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் நன்றிகள் அண்ணா.மேக் பையன் எப்படி இருக்கிறான் அண்ணா.👌👌👌👍👍👍💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உங்கள் பாராட்டுக்கு மிக்க நன்றி. மேக் நல்லா இருக்கிறான்.

  • @ushak7242
    @ushak7242 Před 2 lety

    Super bro

  • @malaraghvan
    @malaraghvan Před 2 lety

    ரொம்ப ரொம்ப அருமை/அழகு. எனக்கு சிகப்பு அகத்தி விதைகள் வேண்டும். என் மாடி தோட்டத்தில் அகத்தி தொட்டியில் போட்டிருக்கிறேன். சென்ற மாதம் திடீரென வெறும் குச்சியாக, இலையே இல்லாமல் இருந்தது பார்த்து ஷாக்காகி விட்டேன். அருகில் போய் பார்த்தால், நிறைய பச்சை புழுக்கள், எல்லாவற்றையும் ஒவ்வொன்றாக எடுத்து போட்டேன். மறுபடியும் துளிர்த்து வந்திருக்கிறது. நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி,
      நீங்கள் வேப்பெண்ணை கரைசல் தெளித்து பார்த்தீர்களா?

    • @malaraghvan
      @malaraghvan Před 2 lety

      @@ThottamSiva இல்லை. அடுத்த முறை தெளித்து பார்க்கிறேன். நன்றி

  • @VivasayaArvalargal
    @VivasayaArvalargal Před 2 lety

    sirappu anna

  • @balamuruganlakshmanan8062

    வணக்கம் அண்ணா வாழ்த்துக்கள்🎉🎊🎉🎊

  • @madhanmekala9973
    @madhanmekala9973 Před 2 lety

    Super 💐💐💐 anna

  • @gnanasoundarim9106
    @gnanasoundarim9106 Před 2 lety

    Super anna

  • @velavansubramaniam5659
    @velavansubramaniam5659 Před 2 lety +6

    அகத்தி அருமை.
    அரை ஏக்கர் தோட்டத்திற்கு மின்சாரம் சிங்கிள் பேஸ் போதுமா?
    3பேஸ் வேண்டுமா? தோட்ட
    மின்சாரம் குறித்த ஒரு பதிவிடலாமே

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      3 பேஸ் இருந்தால் ரொம்ப நல்லது. போர் மோட்டார் ரொம்ப ஆழமா வைக்க அவசியம் இருக்கும் போது 3 பேஸ் இருந்தால் நல்லது.

    • @velavansubramaniam5659
      @velavansubramaniam5659 Před 2 lety

      @@ThottamSiva நன்றி

  • @Hariharasundar
    @Hariharasundar Před 2 lety

    Superb 👌🏼👏👏👏👏👏👏

  • @khari1191
    @khari1191 Před 2 lety

    Recent ah unga video pakka start panna land vangina video la irunthu ipo varaikkum all video pathuten nice video all

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Romba santhosam. Unga parattukku mikka nantri 🙏🙏🙏

  • @kalakala3615
    @kalakala3615 Před 2 lety

    அருமை சார் அகத்தி வைத்து 😂😂⛷️🏂🤣😂

  • @kiruphagunasekaran8529

    Super👌👌👌👌👌👌 anna

  • @nellaimurugan369
    @nellaimurugan369 Před 2 lety

    Good morning
    Happy Sunday 👍🏻

  • @abdulmahusook4613
    @abdulmahusook4613 Před 2 měsíci

    மிக்க பயனுள்ள தகவல்.மதுரையில் விதை விற்பனையாளர்?

  • @vasuparankusam6726
    @vasuparankusam6726 Před 2 lety

    சிவா சார் அகத்தி அருமையாக வளர்ந்திருக்கிறது மிளகு செடி வாங்கி அதனடியில் நட்டுவிட்டால் அகத்தி மரத்தை பிடித்துக் கொண்டு நன்கு வளர்ந்து காய்க்கும் வெற்றிலைக் கொடியும் அப்படித்தான் நன்கு வளரும் கோயம்புத்தூர் நர்சரியில் வெண்ணிலா எஸ்என்ஸ் எடுக்கும் பீன்ஸ் கொடி நாற்றுக்கள் கிடைக்கிறதா என்று விசாரியுங்கள் கேரளா பார்டரில் கிடைக்கும் அதையும் அகத்தி மரத்தடியில் வளர்த்து ஏற்றிவிட்டால் கொடி பீன்ஸ் போல் காய்க்கும் நன்கு திடமான வெண்ணிலா பீன்ஸ் ஒரு கிலோ 70 ஆயிரம் வரை விற்கிறது காய்ந்த பீன்ஸ் காய்ந்த கொத்தவரங்காய் போன்று தோற்றமளிக்கும்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      விவரங்களுக்கு நன்றி. மிளகு, வெற்றிலை ஆரம்பிக்கணும். அகத்தியில் விட்டுப் பார்க்கிறேன். வெனிலா கொடி பற்றி விசாரித்து பார்க்கிறேன். கோவையில் கிடைக்க வாய்ப்பு இருக்குது.

  • @dhuruvan6608
    @dhuruvan6608 Před 2 lety

    Sunday video varaatha ena neenaithan.thanks for sharing

  • @bindhu9044
    @bindhu9044 Před 2 lety

    Anna super

  • @Masa-2318
    @Masa-2318 Před 2 lety

    காலத்தின் கட்டாயம் கம்பிவேலி. மனிதர்களின் மனம்மாறினால் உயிர்வேலியின் பயன்பாடுபுரியும்.உயிர்வேலியின்பயண்பாடு உணர்ந்துசெயலபடித்தியமைக்கு நன்றி நன்பா.💐💐💐

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      உண்மை. இது காலத்தின் கட்டாயம் தான். தேவையில்லாத பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

  • @subalakshmisubalakshmi5846

    Super Anna...tottam super...

  • @santhoshkumar-fb7qg
    @santhoshkumar-fb7qg Před 2 lety

    ஒரு idea சொல்றேன்
    try பண்ணுங்க success ஆகும்போது ஒரு வீடியோ போடுங்க
    அதில் நான் சொன்ன idea வ அனைவருக்கும் சொல்லுங்க
    ஒன்னும் இல்ல
    துவரை பயிர் நிறைய பேர் ஒரு முறை அறுவடை செய்யும் போது மொத்த செடியையே வெட்டி அறுவடை செய்வார்கள்
    But
    நான் பலர் சொல்லியும் கேட்காமல் செடியை வெட்டி அறுவடை செய்யாமல் கைகளால் அறுவடை செய்தேன் மீண்டும் மீண்டும் காய் வைத்து கொண்டே இருந்தது
    ஒரு 100 கிராம் நாட்டு விதை தான்
    அறுவடை சுமார் 35 முதல் 40 கிலோ இருக்கும் அக்கம் பக்கம் நிலத்து காரங்க
    என்னை கேட்காம சிறிது காய் பறித்து கொள்வார்கள் நாங்க பெருசா கண்டு கொள்வதில்லை
    4வது அறுவடை வரும்போது எங்க அம்மா hospital ல admit ல இருந்தாங்க so நான் நிலத்திற்கு போகவில்லை
    மாடு கட்டி பயிரை அழித்து விட்டனர்
    எனக்கு நம் கைகளால் அறுவடை செய்து தண்ணீர் விட்டு பராமரித்தால் வருடம் முழுவதும் அறுவடை எடுக்க முடியுமா என்று சோதித்து பார்க்க ஆசை
    அதான் உங்களை நிலத்தின் ஒரு பக்கத்தில் இதை try பண்ணி பாருங்க என்று சொல்றேன்
    தற்போது என்னுடைய நிலத்திற்கு போக முடியாத நிலை 👍👍👍

  • @gowrikarunakaran5832
    @gowrikarunakaran5832 Před 2 lety +1

    இயற்கையின் புதல்வர் நீங்கள்
    வாழ்த்துக்கள்
    மேக் எப்படி இருக்கான்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      நன்றி.
      மேக் பய சூப்பரா இருக்கிறான்.

  • @subarthan28
    @subarthan28 Před 2 lety +1

    நீங்க வீடியோ போடுங்க எதிர்பார்ப்பாக இருக்கிறேன்🙏🏻

  • @aarvamthottamtamil3158
    @aarvamthottamtamil3158 Před 2 lety +1

    அருமை சார் நானும் என்னோட மாடித்தோட்டத்தில் வைத்திருக்கிறேன்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      ரொம்ப சந்தோசம். கீரை எல்லாம் பறிக்கிறீங்களா?

    • @aarvamthottamtamil3158
      @aarvamthottamtamil3158 Před 2 lety

      @@ThottamSiva கண்டிப்பாக சார் மாதம் ஒரு முறை அல்லது இரண்டு மாதங்களுக்கு ஒருமுறை சமைக்கப் பயன்படுத்தறேன் நன்றி சார்

  • @4ever4uchannelgomathisekar27

    Enudaya thotamthula romba height anna super anna ungaa maram💥💥🎊🎊☃️☃️🥳🥳

  • @divyadivi9779
    @divyadivi9779 Před 2 lety

    Nandraga ullathu

  • @seetharamamurthy7835
    @seetharamamurthy7835 Před 2 lety

    Super 🌻🌻

  • @mallikasadiqbasha4650
    @mallikasadiqbasha4650 Před 2 lety

    அருமையாக இருக்கிறது அண்ணா உங்களுடைய கனவு தோட்டம்

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      பாராட்டுக்கு நன்றி

  • @pavithradevi7642
    @pavithradevi7642 Před rokem

    Papaya, pomegranate, mango, fig tree valarpu patri oru video podunga Anna!

  • @sivasakthimuthu27
    @sivasakthimuthu27 Před 2 lety +1

    காலை வணக்கம்☀ 🌝

  • @thottamananth5534
    @thottamananth5534 Před 2 lety +2

    உங்கள் ஒரு வருட உழைப்பிற்கு ஓங்கி வளர்ந்து இருக்கும் மரமே சாட்சி. இருபது அடிக்குமேல் வளர்ந்து விட்டது என்று வெட்டினேன் மறுபடியும் வளரவில்லை இனி ஆடிபட்டத்திற்குதான் வளர்க்க வேண்டும் அண்ணா நன்றி

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      நன்றி.
      இப்படி என்பது மாடி தோட்டத்திலா இல்லை உங்கள் தரை தோட்டத்திலா?

    • @thottamananth5534
      @thottamananth5534 Před 2 lety

      @@ThottamSiva வீட்டிற்கு முன்னால் தரையில்

  • @ssubashini9552
    @ssubashini9552 Před 2 lety +1

    Hi anna! Ennoda son Coimbatore la engg.. padikiran nanga varum pothu ungala meet pannalama..ungoda video's nan parpen romba pudikum .

  • @arunv1909
    @arunv1909 Před 2 lety

    unga illustration epayum vera level sir , anga anga comedy ah ,pakka

  • @sujajose8265
    @sujajose8265 Před 2 lety

    Superb....Brother try to grow pepper plant

  • @madhan3193
    @madhan3193 Před 2 lety

    1st view and 1st comment uncle 👋😀

  • @mailmeshaan
    @mailmeshaan Před 2 lety

    Ovvoru amavasaiyum indha keerai sapdalam...romba nalladhu sir

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      Oh. Appadiyaa. puthiya thagaval. Nantri

  • @thulasikrisnan9205
    @thulasikrisnan9205 Před 2 lety +1

    👍

  • @thottamumparavaigalum9555

    உங்களை போல் யாராலும்... தெளிவுரை கொடுக்க முடியாது Gurunaatha

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      பாராட்டுக்கு நன்றி 🙏

  • @sarijaya9323
    @sarijaya9323 Před 2 lety

    Anna uyir velikuv kalaakai sedi vaikalam super ah irukum

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Appadiya.. kalaakkai sediya.. check panni parkkiren.

  • @chitrasachin3094
    @chitrasachin3094 Před 2 lety +1

    👏👏👏👌👍🤩

  • @subarthan28
    @subarthan28 Před 2 lety +2

    கொஞ்சம் மாடி தோட்டத்தை பத்தியும் கொஞ்சம் கனவு தொட்டது வார்த்தையும் போடு anna please 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      மாடித் தோட்டம் பற்றி கண்டிப்பா சொல்கிறேன். 🙏🙏🙏

    • @subarthan28
      @subarthan28 Před 2 lety

      @@ThottamSiva thanks you anna 🥳🥳🥳I am Waiting anna🥰

  • @sivaraj3286
    @sivaraj3286 Před 2 lety

    Anna பட்டு புழு பத்தி வீடியோ போடுங்க pls

  • @paulinemanohar8095
    @paulinemanohar8095 Před 2 lety +1

    பயனுள்ள தகவல் சகோ. எங்கள் வீட்டுத்தோட்டத்தில் இரண்டு மரம் வைத்துள்ளோம். இதேபோல் தடிமனாக உயரமாக உள்ளது. அகத்தி தோட்டத்து மண்ணை வளமாக்குமாம்.

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety +1

      உண்மை. அகத்தி நைட்ரஜன் சத்துக்களை மண்ணில் அதிகமாக்கும்.

  • @shanmugamd2162
    @shanmugamd2162 Před 2 lety

    Sirapaga irunthathu pathivu siva
    Maram era payirchiyum siva thottathil kidaikum pola 😁😁😁😍🤣

    • @ThottamSiva
      @ThottamSiva  Před 2 lety

      Nantri.
      Maram yera payirchi thaane.. Panai, thennai thavira matra ella marathukkum training kodukkaaam. Panai, thennai enakke yera theriyaathu. 😁😁😁