ஜெபம் கேட்டீரையா | Jebam Ketiraiya | Lyrical Video

Sdílet
Vložit
  • čas přidán 29. 06. 2022
  • This song is composed by Father. Berchmans
    Sung by Pr. John Jabez
    Contact Us
    Pr. John Jabez
    Email Id : hgtclajohn@gmail.com
    Whatsapp : +91 97876 36352
    (If you wanna know more about this ministry, please read the About page in this channel. Thank you!)
    Direct link to my WhatsApp 👇
    api.whatsapp.com/send?phone=91...
    ஜெபம் கேட்டீரையா
    ஜெயம் தந்தீரையா
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே
    புகழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓய்ந்தது
    புதுராகம் பிறந்தது
    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே
    கண்ணீரைக் கண்டீரையா
    கரம் பிடித்தீரையா
    விண்ணப்பம் கேட்டீரையா
    விடுதலை தந்தீரையா - புகழ்கின்றேன்
    எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ நீர்தானையா
    என்னையும் கண்டீரையா - புகழ்கின்றேன்
    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம்மையே நம்பி உள்ளேன்
    பூரண சமாதானரே
    போதுமே உம் சமூகமே - புகழ்கின்றேன்

Komentáře • 33

  • @selvamani235
    @selvamani235 Před 2 lety +13

    தனிமையான வர்களுக்கு துணையாக இருக்கவும் இயேசுவே

  • @kumarbanukumarbanu3622
    @kumarbanukumarbanu3622 Před 3 měsíci +1

    எங்களுக்கு நீரே துனண .Aஅப்பாநன்றி

  • @stellajanetstella945
    @stellajanetstella945 Před rokem +6

    இயேசப்பா விதவைகளுக்கு ஆதரவாக இருங்க இயேசப்பா உதவி செய்யுங்க அப்பா

  • @vidharthmadhan7677
    @vidharthmadhan7677 Před rokem +4

    Yessappa enudaiya jabam katkapatu Jayam kodutha devanukku kodi sosthiram appa nanriyodu thudikkiren Raja neer enranraikkum nallavar vallavar appa Amen Jesus hallaluya hallaluya

  • @SIVAJIL-pq4ol
    @SIVAJIL-pq4ol Před rokem +2

    God bless yu SivammA evangelist

  • @geetharani9265
    @geetharani9265 Před rokem +6

    Amen Yesappa Hallelujah ✝️🛐💖🙏🙏🙏💖💥✨💐

  • @EstherreshmaPrince-fk2xz
    @EstherreshmaPrince-fk2xz Před 4 měsíci +1

    Parisutha aviyal nerambi padum ungal pattai kekkum pothu nalla irukku nannum aviyil nerappa Patten andavar ungalai innum athigamayi payan paduthadum thanks for this song nanri bro

  • @puvipuvipuvipuvi-cu6lg
    @puvipuvipuvipuvi-cu6lg Před rokem +1

    Nanri appa நல்லவரே 😍😍😍😍😍

  • @dhivyadhivya582
    @dhivyadhivya582 Před rokem +4

    நன்றி அப்பா

  • @RajaRaja-nu2zj
    @RajaRaja-nu2zj Před rokem +5

    AMEN Daddy HALLELUJAH GLORY TO GOD ✝️⛪🛐

  • @VidharthMadhan-gi2cx
    @VidharthMadhan-gi2cx Před rokem +1

    இயேசப்பா ஜெபம் கேட்டு ஜெயம் கொடுத்து ஆசீர்வதிக்கும் கிருபை காக கோடி ஸ்தோத்திரம் அப்பா நன்றியோடு துதிக்கிறேன் ராஜா ஆமென் அப்பா அல்லேலூயா அல்லேலூயா

  • @shanthadevi6646
    @shanthadevi6646 Před rokem +4

    Hi bro thank you Lord amen form th

  • @getsieanne8053
    @getsieanne8053 Před 2 lety +4

    Put God in the first place he will lead you to unthinkable height God bless you in all that you do Amen

  • @steveloki137
    @steveloki137 Před rokem +7

    ஜெபம் கேட்டீரையா ஜெயம்
    தந்தீரையா
    தள்ளாட விடவில்லையே
    தாங்கியே நடத்தினீரே
    புகிழ்கின்றேன் பாட்டுப்பாடி
    புயல் இன்று ஓயந்தது
    புதுராகம் பிறந்தது
    நன்றி அப்பா நல்லவரே
    இன்றும் என்றும் வல்லவரே
    கண்ணீரைக் கண்டீரையா
    கரம் பிடித்தீரையா
    விண்ணப்பம் கேட்டீரையா
    விடுதலை தந்தீரையா
    எபிநேசர் நீர்தானையா
    இதுவரை உதவினீரே
    எல்ரோயீ நீர்தானையா
    என்னையும் கண்டீரையா
    உறுதியாய் பற்றிக் கொண்டேன்
    உம்மையே நம்பி உள்ளேன்
    பூரண சமாதானரே
    போதுமே உம் சமுகமே

  • @aroulmariechabier1451
    @aroulmariechabier1451 Před rokem +6

    ஆமேன் ஆமேன் அல்லேலூயா🙏

  • @johnsonkennadyp9272
    @johnsonkennadyp9272 Před 2 lety +6

    Amen

  • @J.shanthijohnny
    @J.shanthijohnny Před 6 měsíci +1

    Thank you jesus

  • @t.d.manohar3444
    @t.d.manohar3444 Před rokem +3

    Amen hallelujah praise the lord🙏💔💔💔🙏

  • @charlesezhil-wt2ns
    @charlesezhil-wt2ns Před 27 dny +1

    Amen amen 🎉❤❤❤❤❤🎉🎉🎉🎉😂😂😂😂😂

  • @januhepziba2598
    @januhepziba2598 Před rokem +4

    Amen🙏🏻

  • @cute_angel79
    @cute_angel79 Před 2 lety +2

    Amen love you Jesus ❤️🤚🤚🤚🥰🙏🙏🙏🙏🙏🌹🌹🌹

  • @emmanuelm2902
    @emmanuelm2902 Před rokem +2

    Thank-you Sir praise the Lord Jesus Christ Thiruvarur-Dt KOTTUR mannargudi-tk Immanuel.

  • @jeniferchithra2124
    @jeniferchithra2124 Před 2 lety +3

    Good.song.godlusyou.. Brother

  • @outcryofjesus1970
    @outcryofjesus1970 Před rokem +2

    Amen nice bro ...very useful bro

  • @sharonsamuel3379
    @sharonsamuel3379 Před 2 lety +3

    ❤️

  • @christudossrathankumar6219

    Amen.

  • @swamidhaschellaiah107
    @swamidhaschellaiah107 Před 2 lety +4

    Praise the

  • @maryrosalin422
    @maryrosalin422 Před rokem +3

    Very nice

    • @nithyaselvakumar7832
      @nithyaselvakumar7832 Před rokem

      Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen Amen

  • @AmalAmal-pm7ht
    @AmalAmal-pm7ht Před 2 lety +2

    🙏🏻🙏🏻🙏🏻💕💕👏👏🤲🤲

  • @lucildachandran8475
    @lucildachandran8475 Před rokem +1

    Amen

  • @nancymary7517
    @nancymary7517 Před 2 lety +3

    Amen