Savukku Shankar arrested - Maruthaiyan exposes Savukku Shankar & Redpix Felix Gerald | CM MK Stalin

Sdílet
Vložit
  • čas přidán 4. 05. 2024
  • Savukku Shankar arrested - Maruthaiyan exposes Savukku Shankar & Redpix Felix Gerald | CM MK Stalin
    #savukkushankarlatestinterview #savukkushankar #redpixfelix #redpix #maruthaiyan #mkstalin #mkstalinlatestnews #mkstalinlatestnewstoday #justiceforsrimathi #savukkushankarlatest #savukkumedia #savukku #seeman #seemanism #seemanlatestspeech #seemanspeech #seemanmassspeech #tribes #tribestamil #karikalan #rootskarikalan #latesttamilnews #latestnews #tamilnewsheadlines #tamilnewstoday #tamilnewslive #trendingtoday #trendingnewstamil #breakingnewstamil #tamilflashnews #tamilnewslive #tamilnews

Komentáře • 484

  • @kalirajan9070
    @kalirajan9070 Před měsícem +116

    பெலிக்ஸ் தான் இந்த நெட்வொர்க்கின் ‌பாஸ்

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs Před měsícem +1

      Is it? He never speaks justice!

    • @nilavazhagantamil3320
      @nilavazhagantamil3320 Před měsícem

      நீங்கள் குறிப்பிடும் பெலிக்ஸ் என்பவர் யார் ?

    • @user-xg6hz7gs9p
      @user-xg6hz7gs9p Před 8 dny

      அவன் தெவிடியா. பயன் தேடிபார் கிரிஸ்டின் தெருவுல.

  • @PraveenKumar-ll9ft
    @PraveenKumar-ll9ft Před měsícem +66

    Arrest Felix

  • @panneerselvam1285
    @panneerselvam1285 Před měsícem +69

    கரிகாலனுக்கும் நியாயத்தை பேசும் ஐயா மருதயனுக்கும் வாழ்த்துக்கள்..
    கூலிக்கு வேலை செய்யும் புரோக்கர் சங்கரின் கைதை வரவேற்கிறேன்.

    • @parthibansasikala3377
      @parthibansasikala3377 Před měsícem

      தற்போது ஊடகவியலாளர்கள் இரண்டு வகை உண்டு:::::;;;; ஒன்று ஆளும் கட்சியின் தவறுகளையும் ஊழல்களையும் ஆண்மையோடு வெளிப்படுத்துபவர்கள்::::::: இரண்டாவது வகை இரண்டாவது வகை ஆளும் கட்சிக்கு சலாம் போட்டு அவர்கள் கொடுக்கும் போடும் பிச்சை வாங்கிக் கொண்டு வயிற்று பிழைப்பை நடத்துபவர்கள்:::::::::: பத்திரிக்கை தர்மம் என்பது என்றுமே ஆளும் கட்சிக்கு எதிர்க்கட்சியாக இருப்பது மட்டுமே::::::: செந்தில் பாலாஜி குற்றவாளி என்று தெரிந்தும் அவருக்காக வக்காலத்து வாங்க கோயம்புத்தூரில் பொதுக்கூட்டம் நடத்திய ஜால்ரா கூட்டம் தானே எதிர்க்கட்சிகள் கூவாகம் கும்பல் தானே எதிர்கட்சிகள்::::::::;;;::::;

    • @parthibansasikala3377
      @parthibansasikala3377 Před měsícem +1

      சவுக்கு சங்கரை குறை சொல்வது இருக்கட்டும் அதனுடைய உண்மைத்தன்மையை அறிய வேண்டாமா?

    • @susilaa8346
      @susilaa8346 Před měsícem

      T8​@@parthibansasikala3377

  • @kaluvarayanv5206
    @kaluvarayanv5206 Před měsícem +47

    கள்ளக்குறிச்சி சீமதியும் அவர் அம்மாவையும் தரக் குரைவாக பேசினபோது பட்டதுயரம் இப்ப சவுக்கே வந்துவிட்டது

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem

      எல்லோரையும் போல இரக்கப்பட்டு பேசி இருக்கலாம். அபாண்டமாக பழி போட்டு தட்டி எழுப்பும் முறையோ? கோபத்தை ரோஷத்தை அதிகப் படுத்தி , பாதிக்கப் பட்டவரை சிந்திக்க வைக்கும் முறையாக இருக்குமோ?

    • @albertthina-um8gn
      @albertthina-um8gn Před měsícem +5

      U r. Correct brother

    • @subhashini322
      @subhashini322 Před měsícem +4

      True

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs Před měsícem +4

      What goes round, comes round too!

    • @goodfoodeverywhere
      @goodfoodeverywhere Před měsícem +1

      Even that they will tell press freedom

  • @iqbalmd1929
    @iqbalmd1929 Před měsícem +22

    மருதையன் அருமையாக ஜோவியலாக கூர்மையாக வாதாடுகிறார். வாழ்த்துக்கள்

  • @senthilponn859
    @senthilponn859 Před měsícem +120

    முதல்வர் அவர்கள் எந்த காம்ப்ரைஸ்க்கும் இடம் கொடுக்க கூடாது.
    சவுக்கு சங்கர் மேல் குண்டாஸ் போடுவதற்க்கு முழு தகுதி உள்ள நபர் தான்.
    சவுக்கு சங்கர் ஒரு கஞ்சா குடுக்கி என்பத்கையும் தோலூரித்து காட்ட வேண்டும்.

    • @thulasikavithayadav6498
      @thulasikavithayadav6498 Před měsícem

      Felix ammamanu thalai attiattikurru irukara Felix first arrest pannanum. Avanuku oru ponnu, wife irukale avala sonna Felix porampokku summa irupana adgp parthu yaruku kathal vanrha evanuku enna avanga evankutta vanthu sonnagala evidence katttatym....ellaraium rendu perum vaiku vanrhutha pesuna evanukalaiyellam vayerle kuthanum

    • @ravikarthik4251
      @ravikarthik4251 Před měsícem +2

      Muttaal moo thevaigal. ..

    • @umeenakshi3033
      @umeenakshi3033 Před měsícem

      😊.

    • @BritishMoralHQ
      @BritishMoralHQ Před měsícem

      அன்பிற்குரிய நண்பர்களே ..
      தயவு செய்து கவனிக்கவும், பெண்களுக்கு எதிரான வெறுப்பு பேச்சுக்காக சவுக்கு கைது செய்யப்பட்டார்.. மேலும் அவர்களை இழிவுபடுத்தினார்.
      ஆனால் இந்த மனிதர்கள் .. பேசினர். 30 நிமிடம்.
      மாறாக சௌவுக்கு அம்பலப்படுத்திய பத்திரிக்கையினால் ஏற்பட்ட மன உளைச்சலைப் பட்டியலிடுகிறார்கள்.
      அடுத்து .. ஸ்டாலின் சவுக்கு சங்கரைக் கொன்றுவிட்டு, அப்படிச் செய்ய முடியும் என்று கூறுவார், ஏனென்றால் சிவபெருமான் தானே மூன்றாவது கண்ணைத் திறந்து நக்கீரனை எரித்தார்.

  • @mshameem50
    @mshameem50 Před měsícem +58

    ஃபெலிக்ஸ் முகத்தை உடைக்கனும்...

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Před měsícem +34

    ஊழல் ஏமாற்றுதல் அரசு வின் தவறுகள் இதை பற்றி பேசியிருந்தால் கருத்து சுதந்திரம் என்று சொல்லலாம்.

  • @ramachandran8630
    @ramachandran8630 Před měsícem +29

    சிறப்பான பதிவு

  • @arumainayagam9201
    @arumainayagam9201 Před měsícem +63

    சவுக்கு சங்கர் பேசப் பேச அவருக்கு பாயிண்ட் எடுத்துக் கொடுப்பவர் பிளீக்ஸ்
    சவுக்கு சங்கர் பேசும் போது சின்ன இடை வெளி விட்டால் பிளிக்ஸ் சங்கரை உசுப்பேத்தி விடுபவர்
    பிளிக்ஸ்

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs Před měsícem

      Oh! Shocking! Vandalizing Holy places never bothers him.

    • @sathiyamj7733
      @sathiyamj7733 Před měsícem +1

      விரைவில் சவுக்கு கூட்டாளி பெலிக்ஸ் 😂😂😂😂😂😂

  • @shebee7917
    @shebee7917 Před měsícem +28

    Felix should be arrested, he is not a good person,he has encouraged savuku

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs Před měsícem

      Oh! We know that he never speaks 100% justice. But never knew that he took is bad. Strongly condemning him.

  • @sidd1072
    @sidd1072 Před měsícem +94

    கஞ்சா வியாபாரம் செயபவனா இந்த சரக்கு சங்கர்.

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem +1

      நீ பாத்தியா வாங்கினியா

    • @sundharsundhar-eq2fw
      @sundharsundhar-eq2fw Před měsícem

      Ennada nayeee DMK police ganja kess epidi podunu makkalukku theriyathaaa

    • @sampathkumar6697
      @sampathkumar6697 Před měsícem +2

      வாய்ப்பில்லை.. இருந்தா பிடிச்சிருக்கமாட்டாங்களே!.....

    • @kidoo1567
      @kidoo1567 Před měsícem +3

      ​@@sampathkumar6697இன்னும் குழந்தையா இருகியை ப்ரோ😂😂

    • @hildaalphonse2239
      @hildaalphonse2239 Před měsícem +1

      நீங்க தான் வாங்கிக் கொடுத்தீங்களோ

  • @eraiahduraisamy8349
    @eraiahduraisamy8349 Před měsícem +39

    தோழர் பெலிக்சு.. இன்னேரம் எந்த தோப்பில் மறைந்துள்ளாரோ

  • @aabishekmattew
    @aabishekmattew Před měsícem +60

    சவுக்கு சங்கர் மேல் குண்டாஸ் போடுவதற்க்கு முழு தகுதி உள்ள நபர் தான்.எந்த காம்ப்ரைஸ்க்கும் இடம் கொடுக்க கூடாது முதல்வர் அவர்கள்...😂🤣😻

    • @sundharsundhar-eq2fw
      @sundharsundhar-eq2fw Před měsícem

      Unbondatti melayam naalaikku DMK podum

    • @TP-fr7sv
      @TP-fr7sv Před měsícem

      2011-21 வரை திமுகவை ஆதரித்து மற்ற கட்சிகளை தாக்கி பேசியவர். இப்போ அவருக்கே இந்த கதி.

    • @Aasheenvlogs
      @Aasheenvlogs Před měsícem +1

      So bad of him! He deserves punishment.

  • @madurai7548
    @madurai7548 Před měsícem +35

    Felix கொட்டையவும் கசக்க நாள் நெருங்கிவிட்டது..🤣

    • @murugesanthirumalaisamy5613
      @murugesanthirumalaisamy5613 Před měsícem

      ஏன் உன் கொட்டையை பொண்டாட்டி நசுக்கி சாறு பிழிந்து விட்டாளோ ராட்சஸி 😮😮😮

    • @DravidaTamilanC
      @DravidaTamilanC Před měsícem +1

      ​@@murugesanthirumalaisamy5613உன் பெயருக்கு ஏற்ற அறிவு மற்றும் பேச்சு 😂😂😂😂

  • @abenadickrajakumar3161
    @abenadickrajakumar3161 Před měsícem +24

    தவறான செய்தியை தொடர்ந்து ஒளிபரப்பு செய்யும் சேனலை ஏன் அரசு முடக்க வில்லை. இந்த case-ல் அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க தேவை. அம்மா இருந்தால் இப்படி எவானாவது பேச முடியுமா?

    • @nambirajan5757
      @nambirajan5757 Před měsícem +3

      சேனல் மத்திய அரசு துணை அமைப்பின் கீழ் வரும்...

    • @vijayakumartc4902
      @vijayakumartc4902 Před měsícem +4

      அம்மா இருந்தால் இவன் வாயைத் திறந்திருக்க மாட்டான். அம்மாவைப் பொறுத்தவரை direct action-தான்.

    • @JACOBSYLAS
      @JACOBSYLAS Před měsícem +1

      adey paradesi amma eruntha..h raja pesuvana....gurumurthi pesuvana....s v sekar pesuvana....

  • @kajaalaudeen3546
    @kajaalaudeen3546 Před měsícem +44

    இன்று முதல் சவுக்கு சங்கர் செருப்பு சங்கர் என்று அழைக்கப்படுவார். மக்கள் விரும்பினாள் கஞ்சா சங்கர் என்று அழைக்கலாம்

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem

      கல் சிலையாக மாறிய உடன் அதற்கு பூ போட்டு வத்தி புகை காட்டி வடை பொங்கல் வைத்து மக்கள் கும்பிடுகின்றனர். அந்த சிலை மூத்திரம் போனதா, மலம் கழித்ததா யார் கழுவி விடுவார்கள் ?

  • @selvar6061
    @selvar6061 Před měsícem +10

    ஃபெலிக்ஸ் கைது பற்றி மருதையன் அவர்கள் சொல்வதை நான் ஆமோதிக்கிறேன். சவுக்குக்கு சப்போட்டா ஃபெலிக்ஸ் பேசுவதே சவுக்கு மேலும் மேலும் பேச காரணம்.

  • @jackandjilljackandjill7592
    @jackandjilljackandjill7592 Před měsícem +18

    அண்ணாமலை பத்திரிகையாளர்களை பற்றி பேசியது. **கருத்து சுதந்திரம் என்று சொல்லலாமே ஏன் கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினீர்கள்**

  • @poovarasanm8790
    @poovarasanm8790 Před měsícem +21

    Felix naaiya pudikanum.

  • @nilavazhagantamil3320
    @nilavazhagantamil3320 Před měsícem +27

    இதே போல் உண்மைத்தண்மை இல்லாமல் யூடியூப் நடத்தும் அணைத்து சேனல்களையும் முடக்கவேண்டும்.

    • @PradeepKumar-qr1oo
      @PradeepKumar-qr1oo Před měsícem

      Everyone knows there is no single negative news about DMK politicians in the Tamil media news channel.

  • @ganapathiam4355
    @ganapathiam4355 Před měsícem +31

    கருத்துரிமை அடாவடி, அர்த்தமே இல்லை.

    • @cartoonsangam1607
      @cartoonsangam1607 Před měsícem +1

      இந்த சவுக்கு சங்கர் பேசுவது எல்லாம் எப்படி கருத்துரிமை ஆகும்.. இரண்டாவது எந்த புகார் கூறினாலும் ஆதாரம் தரவுகளுடன் பேசவேண்டும்.. அதற்கு பெயர் தான் கருத்துரிமை

  • @ravin8405
    @ravin8405 Před měsícem +32

    சவுக்கு மோடி மாதிரி தான் ...

  • @desingrajan8311
    @desingrajan8311 Před měsícem +6

    Felix Gerald has abetted Savukku Shankar. He too should be arrested.

  • @nightpanther9209
    @nightpanther9209 Před měsícem +13

    Arumai Karikalan super

  • @sidd1072
    @sidd1072 Před měsícem +14

    மூத்த பத்திரிகையாளர்களுக்கு ஒரு பயமோ?? எப்படி கேவலமாக பேசினாலும் பேச்சுரிமை சுதந்திரம் என்பது போல் இந்த மூத்த பத்திரிகையாளர்கள் பேசுகிறார்கள்.

  • @absalhanaa3142
    @absalhanaa3142 Před měsícem +7

    ஐயா சவுக்கை வைத்து இருக்கும் அறையில் சுவிட்ச் போர்டு ஒன்றும் இல்லையே ..😅😅😅😅

  • @swetha8646
    @swetha8646 Před měsícem +5

    Felix is the important link for savukku .first he need to be jailed

  • @user-id7gf2dr8k
    @user-id7gf2dr8k Před měsícem +112

    மிக அருமையான பதிவு தோழர் கரிகாலன் அவர்களுக்கும் அய்யா மருதையன் அவர்களுக்கும் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள் வாழ்த்துக்கள்

    • @subramanianramalingam9943
      @subramanianramalingam9943 Před měsícem +2

      T8l

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem +1

      இரண்டுபேரும் கல்யாணம் செய்து கொண்டார்களா ? 😂😂😂

    • @Guna1234-be1jf
      @Guna1234-be1jf Před měsícem

      8:27

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem

      ​@@Guna1234-be1jf கூலிக்கு வாயை வாடகை விடுபவன் சிறைக்கு செல்வதை யோசித்து அளந்து தான் பேசுவான். சவுக்கு, அரசுக்கும் மணல் கொள்ளை அடிக்கும் கூட்டத்திற்கும் கூடாதவன்

    • @sriram-df9gn
      @sriram-df9gn Před měsícem

      ​@@Pacco3002aama rendu perum un vtuku pennai kalayanam saeidhu kondu pillai varam koduthargal.

  • @deivasigamanim6498
    @deivasigamanim6498 Před měsícem +4

    Arrest Felix immediately

  • @senthilponn859
    @senthilponn859 Před měsícem +56

    ரெட் பிக்ஸ் பெலிக்ஸ் ஸையும் தூக்கி உள்ளே வைத்து கொட்டையை பிதுக்கி எடுங்க.

    • @rajakhss
      @rajakhss Před měsícem +4

      👌👌👌👌👌
      😆😆😆😆😆

  • @thangarajkr8111
    @thangarajkr8111 Před měsícem +8

    Great

  • @chelladurai4298
    @chelladurai4298 Před měsícem +8

    ❤❤வாழ்த்துக்கள்❤❤❤

  • @jayabalansp2754
    @jayabalansp2754 Před měsícem +6

    சௌக்கு சங்கர் தண்டிக்கப்படவேண்டியவரே.

  • @user-bq1ct9cu4b
    @user-bq1ct9cu4b Před měsícem +148

    கண்டிப்பாக இந்த ஃபெலிக்ஸயும் கைது செய்யப்பட வேன்டும்

    • @paulrajvenkadasamy3693
      @paulrajvenkadasamy3693 Před měsícem +13

      Yes

    • @somusundar7434
      @somusundar7434 Před měsícem +7

      1st அவனை தான் தூக்கி உள்ள வச்சு கும்மிருக்கணும் எப்படி அவனை விட்டாங்க

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem +1

      சராசரி மக்களின் கருத்து. கல்சிலைகளை வழிபட்டதின் பலன்

    • @jacquelinemiranda3708
      @jacquelinemiranda3708 Před měsícem +2

      Yes, Felix showed he is TOTALLY for money in Srimathi's case. A dead minor girl, whose death is under mysterious conditions, Savukku spoke about that dead girls character, her mother's too 😢
      Felix aided & abetted with Savukku in the slandering of both mother & daughters character. These 2 characters will face their Karma soooooooooon !!!! Period !

    • @rameshd5421
      @rameshd5421 Před měsícem

      ​@@Pacco3002மதத்தை இந்த மாதிரி விஷயத்தில் நுழைத்து அசிங்கப்படுத்த வேண்டாம். உருவ வழிபாடு பண்ணுகிறவன் நீ கேடுகெட்ட மதத்திற்கு சாத்தானை வழிபடுவான் ஆகிகிறான். உன் மதம் உணர்த்தும் முக்கியம் என்பதை மட்டுமே பார். அடுத்த மதத்தை விமர்சனம் செய்யாதே.

  • @user-dx8qr9lm5r
    @user-dx8qr9lm5r Před měsícem +10

    ஐயா. மருதயன். பேசினால். உண்மையை. ஆதரங்களுடன். பதிவு. செய்பவர். சவுக்கு. Evan. லாம். Enapiravi
    .. ஏன்பதை. முகால்வாசி. மக்கள். அறிவார்கள். அவனது. பேச்சு. முகப்பாவமே. Frad

  • @raghavanramanujam2843
    @raghavanramanujam2843 Před měsícem +7

    Super

  • @bashaajees.c4634
    @bashaajees.c4634 Před měsícem +11

    சார் வணக்கம் சரியாக சொன்னீர்கள் முதல்வரை மட்டும் தான் பார்த்தாரா பிரதமரை பார்க்கவில்லையா என செருப்படியும் கொடுத்தார்

  • @aruldanny
    @aruldanny Před měsícem +12

    Mudhal .Felix .kaithu. sayanum. irandavathu. Aadhavan .savukku. singer.😮😮😮

  • @adamidk581
    @adamidk581 Před měsícem +3

    Thozhar Maruthaiyan is a great asset for TN welfare 👏👍

  • @jayia5359
    @jayia5359 Před měsícem +6

    ஜெலிக்ஸ் போட்டு வாங்கி போட்டு குடுத்திட்டானா ??? .
    NCW குசப்பு, வாணராதி, கோட்ஸே மாமிகள் எங்கே போனார்கள், தாமரையை மலராததால் விரித்து கொண்டிருக்கிறார்களா?

  • @adaikalamoorthy3181
    @adaikalamoorthy3181 Před měsícem +4

    Supper very

  • @ravichandran2493
    @ravichandran2493 Před měsícem +3

    Sir thanks

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem +4

    அதிகாரிகள் தான் தோன்றி தனமாக நடந்து கொள்வதற்கு கோர்ட்டு எதற்கு? அரசாங்கம் எதற்கு?

  • @seenirajlingasamy197
    @seenirajlingasamy197 Před měsícem +3

    மருதையன் அவர்களின் சிறப்பான கருத்துகள்

  • @indiansofas7506
    @indiansofas7506 Před měsícem +6

    😂Funny boy's என்றைக்காவது எதாவது ஒரே ஒரு அரசு செய்யும் தவறுகளை பேசி இருக்கிங்களா 🤣கூஜா கூவிகளே 😂டைம் வேஸ்ட் video இதுல விளம்பரம் வேற போடுறான், network காரன் 😂

  • @sheikhmuthiah4606
    @sheikhmuthiah4606 Před měsícem +2

    Does Savukku Shankar merit this much importance from Revolutionary Scholar Marudhiyan ? Marudhiyan sir's time and knowledge deserve to spend on important matters rather than nobody like Savukku Shankar.

  • @Sidhusundar
    @Sidhusundar Před měsícem +8

    பெலிக்ஸ் + சவுக்கு இந்த இரு ஊடக புரோக்கர்களையும் குண்டாஸ்யில் அடைத்து, மற்றவர்களுக்கும் இது ஒரு பாடமாக அமையவேண்டும்.. மாவுக்கட்டு / உயிர்பயத்தை காட்டிய காவல்துறைக்கு நன்றி!

  • @Sathishkumar-le7hm
    @Sathishkumar-le7hm Před měsícem +2

    ஆம்பளையா இருந்தால் சங்கர் இருக்கும் போது பேசு

  • @praveentpraveent1987
    @praveentpraveent1987 Před měsícem +2

    Sir pls talk about manal case and Vengaivelie case what action pls talk sir I Salyut you

  • @venkatapathiraju2384
    @venkatapathiraju2384 Před měsícem +1

    தோழர் திரு.மாதயன் பேட்டி தெளிவான பேச்சு மிகவும் அருமை
    மூத்த பத்திரிகையாளர் அய்யநாதன் போன்று உள்ளது

  • @kamarajm4106
    @kamarajm4106 Před měsícem +1

    Maruthaiyan நீண்ட ஆயுள் கொண்டு vala வேண்டும், தமிழ் மக்கள் அப்போ தான் facist பயம் இல்லாம வாழ முடியும் ❤😊

  • @madhavanmadhavan1834
    @madhavanmadhavan1834 Před měsícem +2

    சவுக்கு சங்கர் அவர்கள் பத்திரிக்கையாளர் இல்லை என்று செல்கிறீர்கள் சரி. உன்மையான பத்திரிக்கையாளர்கள் ஆளும் கட்சியின் குறைகளை தெரிந்தும் நீங்கள் மௌனம் சாதிக்கிறிங்க. அவர் தைரியமாக பேசுகிறார் இதில் என்னா தவறு இருக்கிறது.

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem +2

    வழக்கு பதிவு செய்வது தான் முறை. நீதிபதிகளையும் பெண்களையும் இணைத்துப் பேசிய போது கூட நீதிபதி ஜிஆர் சுவாமிநாதன் வழக்கு பதிந்து முறையாக விசாரணை நடத்தி தான் தீர்ப்பு வழங்கினார்

  • @arjunpc3346
    @arjunpc3346 Před měsícem +6

    Serup shanker 👡👡👡👡👡

  • @lightlivemedia
    @lightlivemedia Před měsícem +3

    💯

  • @selvaradjek3473
    @selvaradjek3473 Před měsícem +1

    உண்மையை விளக்கமாக சொன்னதற்கு நன்றி.

  • @kamarajm4106
    @kamarajm4106 Před měsícem +3

    Felix a மொதல்ல அரெஸ்ட் பன்னனும், அவன் pure agmark sanghi

  • @pugalenthi0077
    @pugalenthi0077 Před měsícem +2

    மகிழ்ச்சி

  • @swetha8646
    @swetha8646 Před měsícem +2

    Arrest Felix.

  • @dr.rishimukkesh6853
    @dr.rishimukkesh6853 Před měsícem +4

    Madan Ravichandran... Kodaikanal marman/kolai Savukku nu sonnadhu enna???

  • @joshshalom777
    @joshshalom777 Před měsícem

    Brilliant interview. Excellent questions and answer too.

  • @mamani9454
    @mamani9454 Před měsícem +2

    Ret fix need to stop

  • @karthickeyanloganathan661
    @karthickeyanloganathan661 Před měsícem

    Good Analysis, Sir highlighted correct reasons behind working of brokers like Shanker.

  • @MrBalajiprem
    @MrBalajiprem Před měsícem +3

    இப்படி அறிவாளி மாறி நடித்துதான் காம்ரெடுகள் காமெடி பீஸ் ஆகிவிட்டார்கள். நீங்க பெரிய வெங்காயம்

  • @RajKumar-gk7lr
    @RajKumar-gk7lr Před měsícem +1

    கருத்துகளின் கருத்துகள் நியாய விரோதமாக இருந்தால், அத்தகைய கருத்துகள் தடை செய்யப்பட வேண்டியவையே

  • @giridharji237
    @giridharji237 Před měsícem +1

    Respected C.M. Savukku should be released after the assembly Elections only . He is very dangerous creature for the humans living in tamilnadu .

  • @aquaristashok
    @aquaristashok Před měsícem +2

    Felix Geraldu is the culprit

  • @ManoMathan27
    @ManoMathan27 Před měsícem

    இன்று சிலுக்கு சங்கரைப் பற்றி பேசாத ஊடகமே இல்லை 😂😂😂

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem +1

    23:16 இதையே தான் சவுக்கும் சொன்னார் 🤦
    இந்தக் குற்றச்சாட்டைத் தான் காவல் துறை மேலதிகாரிகள் மீது வைக்கிறார்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem +1

    கருத்து சுதந்திரம் என்பது அபிப்ராயங்கள் சொல்வதில் தான், தகவல்களை சொல்வதில் இல்லை. இந்த அடிப்படைப் புரிதல் கூட ஊடகவியலாளர்களுக்கு இல்லாமல் இருப்பது வருத்த த்திற்குரிய விஷயம் 😔
    அவதூறு பேச்சுக்கு முறையான நீதிமன்ற விசாரணை இன்றி கைது செய்வது சரியா? என்பது தான் கேள்வி

  • @maranmicro
    @maranmicro Před měsícem

    Ayya Marudhaiyan avargal explanation is amazing. Thank you Sir & Thanks Kk!!💐💐💐

  • @bhuvaneswarithomas8630
    @bhuvaneswarithomas8630 Před měsícem

    Superb sir Mardhaiyansir. All your words are sathiyam.God bless you both.

  • @dr.v.ulagammal4362
    @dr.v.ulagammal4362 Před měsícem

    மிகவும் பயனுள்ள கலந்துரையாடல். இரண்டு தோழர்களுக்கும் வாழ்த்துக்கள்

  • @heidisgrandfather1038
    @heidisgrandfather1038 Před měsícem +5

    I support you sir

  • @kalyanichokkalingam9723
    @kalyanichokkalingam9723 Před měsícem

    வாழ்த்துக்கள் இருவருக்கும்....🎉🎉🎉❤

  • @user-bs4vx5es8u
    @user-bs4vx5es8u Před měsícem +2

    👌

  • @vettudayakaali2686
    @vettudayakaali2686 Před měsícem +1

    Volume is low. Please correct

  • @noordeen2327
    @noordeen2327 Před měsícem

    Arumai Ayya ❤❤❤

  • @nizamiqbal3508
    @nizamiqbal3508 Před měsícem

    மிக நன்று ;
    மிக்க நன்றி!
    👌👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️

  • @ranjanalakhande3392
    @ranjanalakhande3392 Před měsícem +1

    கள்ளக்குறிச்சி.ஸ்ரீமதி..யும்..அவர்.அம்மாவையும்.தரக்குரைவாக..பேசினான்..

  • @user-ur2gz2kr2x
    @user-ur2gz2kr2x Před měsícem

    Truth is always bitter.in every field and department.women are affected.this guy told the truth.arresting him is a trap.

  • @chethankumar555
    @chethankumar555 Před měsícem +1

    This comrade don't know what cpi-m govt doing to media people and how Kerala media working

  • @RaviRavi-or6he
    @RaviRavi-or6he Před měsícem +1

    Ban Redflix channel

  • @sathyamoorthy9954
    @sathyamoorthy9954 Před měsícem

    மாதேஷ் எங்கடா போய் ஒளிஞ்சுட்ட. வாடா பொது வெளிக்கு.

  • @user-cj2fx9fg4w
    @user-cj2fx9fg4w Před měsícem

    அருமையாக நீதியரசர் சொல்லியுள்ளார்.
    அன்பில் மாரியம்மன் , புன்னைநல்லூர், திருவேற்காடு உள்ளிட்ட அனைத்து மாரியம்மன் கோவிலிலும் அர்ச்சகர் பணியிடங்கள் காலியாக உள்ளன.
    அனைத்து சாதியினரும் அருச்சகர் திட்டம் வர வேண்டும்.
    தமிழ் வழிபாடு வரவேண்டும்.
    நிறைய வருமானம் உள்ளதால் ஆகமம்னு ஏமாற்றி தமிழனை வழிபாடு ரீதியாக சுரண்டுவது நியாயமா?

  • @CosmosChill7649
    @CosmosChill7649 Před měsícem

    Other than ADMK and DMK in Tamil Nadu, and Congress and BJP in union, NO OTHER OPPOSITION WILL BE ALLOWED
    This is the ONLY lesson from Savukku arrest

  • @prakasamkasam9978
    @prakasamkasam9978 Před měsícem

    ரெண்டு லூசுளுக்கு ஒரே சந்தோசமா

  • @manivelsenthil8702
    @manivelsenthil8702 Před měsícem

    அறுமையான பதிவு தோழர். வாழ்த்துக்கள்

  • @ManiKannaR
    @ManiKannaR Před měsícem

    😂😂😂 இவர் கூலி வாங்காமல் வேலை பார்க்கிறார் போல

  • @m.santhoshsanthosh
    @m.santhoshsanthosh Před měsícem +4

    அரை போதை சங்கரு 😅😅😅

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem

    நாங்கள் ஒரு நாயைக் கொல்வதனாலும் சட்டப் படி விசாரணை செய்து தான் தான் சொல்லுவோம்
    We believe in the rule of law- மேஜர் பானர்மேன் வீரபாண்டிய கட்டபொம்மனிடம்

  • @arumugamprema5419
    @arumugamprema5419 Před měsícem

    Worst government 😭😭

  • @amalanbrabu9572
    @amalanbrabu9572 Před měsícem

    தோழர் மருதயன் நேர்காணல் மிக நன்று

  • @ganeshsankar8410
    @ganeshsankar8410 Před měsícem +1

    மருதையன் அவ‌ர்க‌ளி‌ன் நுணுக்கமான உரையாடல், மிகவும் அருமை.❤

  • @salappan4192
    @salappan4192 Před měsícem

    இட ஒதுக்கீடு அனைத்து துறைகளிலும் நடைமுபடுத்த பேசுங்கள்

  • @TirunelveliMan
    @TirunelveliMan Před měsícem

    பெலிக்ஸயும் விசாரிக்கணும்.

  • @chinnadurai2907
    @chinnadurai2907 Před měsícem +1

    கொஞ்சம் கூட எந்த நாய்களுக்கும் பயப்படாமல் பேட்டி அளித்த ஐயாவிற்கு என்னுடைய மனமார்ந்த நன்றியையும் பாராட்டுகளையும் தெரிவித்துக் கொள்கிறேன் மற்றும் கரிகாலனுக்கும் என்னுடைய மனமார்ந்த பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்

  • @vijayvijay4123
    @vijayvijay4123 Před měsícem +1

    ஜெயில் பறவை 🦇 சவுக்கு

  • @muthuduraikannan5364
    @muthuduraikannan5364 Před měsícem

    தோழர் மருதையன் விளக்க உரை தெளிவாக உள்ளது...