குமட்டிக்காய் உங்க தீராத பொடுகுத்தொல்லைக்கு ஒரு one stop solution 🤘🏻

Sdílet
Vložit
  • čas přidán 11. 09. 2024

Komentáře • 434

  • @rajeshraj1773
    @rajeshraj1773 Před rokem +75

    சின்ன வயசுல இந்த காய்ல கிரிக்கெட் விளையாடுவோம் 😅

  • @giri7515
    @giri7515 Před rokem +261

    எட்டூர் கசப்பு கசக்கும்.... இந்த கசப்புக்கு பேன், ஈறு வராது

    • @DhanasekaranT-de4wz
      @DhanasekaranT-de4wz Před rokem

      இவ்வளவு அதிகமாக கசக்கிறது என்றால் ஏதோ ஒரு அல்கலாய்ட் வேதியியல் மூலக்கூறு அதிகளவில் உள்ளது என்று பொருள். மேலும் கால்நடைகள் தின்று விடக்கூடாது என்று இயற்கை தோற்றுவித்த தற்காப்பு ஆயுதம் என்றும் புரிந்து கொள்ளலாம். மருத்துவ பயன்களும் இருக்கும். வழுக்கை தலையில் தடவினால் முடி முளைக்கும் என்பது அவற்றுள் ஒன்று.

    • @jjbj8903
      @jjbj8903 Před rokem +1

      😂😂

    • @naldhanabalan6945
      @naldhanabalan6945 Před rokem +1

      Website address?

    • @allinallrajasurya..4975
      @allinallrajasurya..4975 Před rokem +2

      கையில் தொட்டாலே கசக்கும் 👍👍

  • @greenapple583
    @greenapple583 Před rokem +39

    ஒரு செடிக்கு ஒரு 3 காய் விட்டு விட்டு பொங்க (பழம் பழுத்து அந்த விதைகள் இன்னும் வருங்காலம் அந்த ஆற்றில் விளைச்சல் இருக்கும்) இல்லன்னா அந்த விதைகளை சேகரித்து அந்த ஆத்தங்கரையில் நட்டுவைங்க வருங்கால தலைமுறைக்கு உபயோகப்படும்.

  • @saramala7387
    @saramala7387 Před rokem +123

    இந்த காய் தலையில் வரக்கூடிய புழு வெட்டினால் முடி கொட்டுவது நின்று முடி முளைக்கும். திரும்ப புழு வெட்டு வராது.

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +3

      ஆமா மா

    • @durgathirugnanam2836
      @durgathirugnanam2836 Před rokem +2

      Puzhu vettinal uh appadi na.. puriyala sister.. enna nu konjam explain pandringala

    • @pavithraa3236
      @pavithraa3236 Před rokem +1

      Yennaku eruku amma 🐛vettu

    • @gayathrisuresh7130
      @gayathrisuresh7130 Před rokem

      How we have to use

    • @vimalaraju5370
      @vimalaraju5370 Před rokem +1

      Yes. சிறு வயதில் அம்மா எனக்கு தேய்த்து விட்டிருக்கின்றர்கள்.

  • @ramadevims6058
    @ramadevims6058 Před rokem +25

    Thummatikkai hair growth kku best

  • @raghav4763
    @raghav4763 Před rokem +5

    hello Amma crocodile will be there in kollidam banks....plz carefully amma

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      தங்களின் அன்புக்கு நன்றி மா தண்ணி இல்ல so பயப்பட வேண்டாம்

    • @meenatchimeena240
      @meenatchimeena240 Před 10 dny

      But crocodile is terrestrial animal​@@vaseegrah_veda

  • @Ammu-nq6el
    @Ammu-nq6el Před rokem +71

    Tulasi + chinna vengayam 5 + egg white
    Tulasi leaves oru kai full ah eduthu nalla wash panitu, chinna vengayam add panni 3 tablespoon thanni add panni paste ah araichi eduthu oru cloth la potu filter pannitu egg white add panitu thalaiku apply panitu 20min ku apro hair wash pannuga weekly twice try pannuga hairfall stop aagum, dandruff cure aagum, new hair growth visible ah theriyum..
    Hair pack podura anaiku thalaiku neem oil and castor oil rendum maathi maathi theikanum .. which means oru naal castor oil apply panna inoru naal neem oil use pannuga... Oil mixing proportion 3 table spoon neem oil ku 2 tablespoon coconut oil & 3 Castor oil ku 1tablespoon coconut oil.... Double boiling method la heat panni apply panna innum better
    Thank me later😊❤

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      Super ma ❤️

    • @anbuselvisridhar5761
      @anbuselvisridhar5761 Před rokem +1

      @ammu should we apply oil first and then thulsi pack?

    • @priyamagesh3058
      @priyamagesh3058 Před rokem +2

      Baldness iruka eduthula idhu pana hair growth irukuma

    • @gloriaalexander3233
      @gloriaalexander3233 Před rokem +1

      Thanks

    • @Ammu-nq6el
      @Ammu-nq6el Před rokem

      @@anbuselvisridhar5761 ipo hair oil morning 8 maniku apply panringana 9.30 am (or) 10 am ku hair pack potu 20 to 30mins vachitu wash panikonga

  • @gangadharanm4413
    @gangadharanm4413 Před rokem +68

    இது வரி குருமத்தங்காய் என்று எங்கள் ஊரில் பெயர்! சத்தியமங்கலம்
    ஈரோடு மாவட்டம்

  • @ragavi6063
    @ragavi6063 Před 29 dny

    Mam etha powder hair wash apo ulla pochina any side effects eruka

  • @dhivyakamal9898
    @dhivyakamal9898 Před 6 dny

    I bought your kumuti kai dandruff hair oil. My son 15 yr old had dandruff for past 3 years i tried all home remedies and i used your oil.now he has zero dandruff...as mother i really thankyou from the bottom of my heart. Its simply magical.
    I live in middle east . Saw your video and purchased it. And after using for a month, i highly recommend it. .
    Good job. 🎉. Really ur prouducts are much needed for a Natural society

  • @baludevar2770
    @baludevar2770 Před 5 měsíci +1

    Ithu yeanga ooruthaanga naanga aathukku poyee komatti kkai theadinoem orukkaikuda kadaikkala adutha thadava paerikumboathu oru pathu kaiyaavuthu vittutu poamga.

    • @mercyprakash7081
      @mercyprakash7081 Před 4 měsíci

      பணத்தாசை பிடித்தவர்கள் எப்படி விடுவார்கள்?

  • @harikrishnan.k3219
    @harikrishnan.k3219 Před 7 měsíci +1

    I need kumitikai powder mam link la open agala WhatsApp la panalam ha

  • @manoj-ov7uv
    @manoj-ov7uv Před rokem +15

    எங்க ஊர்ல வரி குருமத்தங்காய் சொல்லுவோம்

  • @jeevasatha60
    @jeevasatha60 Před rokem

    அக்கா உங்களது பதிவுகள் மிக அருமையாக உள்ளது…. நான் கனடாவில் வசிக்கின்றேன் எனக்கும் சில பொருள்கள் தேவைபடுகின்றது … நீங்கள் வெளிநாடுகளுக்கு அனுப்புவது உண்டா? பதில் வையுங்கள்.

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      இப்ப சிங்கப்பூருக்கு அனுப்பிட்டு இருக்குமா கூடிய விரைவில் கனடாவுக்கு அனுப்புறோம்

    • @jeevasatha60
      @jeevasatha60 Před rokem

      @@vaseegrah_veda நன்றி அக்கா

  • @AabiSiraj-ek9go
    @AabiSiraj-ek9go Před rokem +1

    Neenga endha ooru ma trichy yaa

  • @user-eb6gv1jw8s
    @user-eb6gv1jw8s Před 2 měsíci

    👌🏻👌🏻வாழ்க வளமுடன்❤

  • @tamilarthit6592
    @tamilarthit6592 Před rokem

    Mam unga native yethu mam
    Kollidam nu sonniga
    Nanum anga tha
    Yenaku purchase pannanum na direct ta vanthu vangikran mam

  • @k2k2020k
    @k2k2020k Před rokem +5

    How to order mam.. en husband ku beard la puluvettu vandhuruku suddenly can we use this pls reply mam

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      Kandippa use பண்ணலாம் ma

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic
      -------------------------------------------

    • @harikrishnan.k3219
      @harikrishnan.k3219 Před 7 měsíci

      ​@@vaseegrah_vedasame beard la prblm enakum 😢mam link open agala mam

  • @jananibabu8699
    @jananibabu8699 Před 2 měsíci

    Edhu enga kadaikum..na paatha du kuda illa.. enaku venum mam unga ketta available???Pls solluga epad order panra du???

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před 2 měsíci

      Please visit our website www.vaseegrahveda.com

  • @fathimashareeba8572
    @fathimashareeba8572 Před rokem +2

    Intha kai parka siru urundai tharpoosani pol irukkum, athiga kasappudan irukkum endrum solvargal. Ithu satru visham endre solvar, ithai sappittal mana nalam bathikkum endrum solvar. Athanal vai valiyaga(ul marunthu) unnamal, veli marunthaga sari ana alavil kavanamaga ubayogap paduththalam.

  • @user-wn8pu5bm1z
    @user-wn8pu5bm1z Před rokem +11

    குமுட்டிக்காய் இல்ல..
    சிமுட்டிகாய்...
    இதில் இரண்டு வகை உண்டு‌ ..
    சிறுசிமுட்டி..
    பெருசிமிட்டி....
    குமிட்டிகாய் வத்தல போடலாம்

    • @kavignar_tamilthangaraj
      @kavignar_tamilthangaraj Před rokem

      துமட்டிக் காய்❤youtube.com/@kavignar_tamilthangaraj

    • @chennakesavan.s9758
      @chennakesavan.s9758 Před rokem +1

      தென்தமிழகத்தில் இதன் பேரு குமுடி காய் தான் சொல்வார்கள்

    • @ramamirthalingam2529
      @ramamirthalingam2529 Před 11 měsíci

      Athu sukankai ethu veru

  • @கோ.சக்திவேல்

    இது ஆற்றில் மட்டுமல்ல காடு, தோட்டங்களிலும் வளரும் . எங்களுடைய சோளக்காட்டில் இது இருந்தது நாங்க பயிர் செய்யல காக்காய், குருவிகள் மூலமாக முளைத்திருக்கலாம் .

  • @gokulp9863
    @gokulp9863 Před rokem +2

    Epadi use pandrathunu video poduga mam, na vangiten epadi use pandrathunu therila

  • @fenixkamal9501
    @fenixkamal9501 Před rokem +13

    Akka athu yenga oorula visakaai nu solli yenna yemathitanga ka

    • @sindhuvicnesh6404
      @sindhuvicnesh6404 Před rokem +1

      Amanga enga oorulaum dhan😕

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +2

      பொடுகு அரிப்புக்கு நல்ல மருந்து மா

    • @jayakandhannatarajan366
      @jayakandhannatarajan366 Před rokem +1

      Enga maatuku vaalla neraya penu irukumpodhu engala cut panni thechi vida solli enga paati sollirukaanga.. first time hearing idhu namake use aagum nu

    • @JeniferLavanya
      @JeniferLavanya Před rokem

      😊

    • @fathimashareeba8572
      @fathimashareeba8572 Před rokem +1

      Yes ithu visham than, athigam sapda mana nalam bathikkumnu solvanga. Aana ul maruntha( vai valiyaga) sapdama, veli marunthaga alavodu ubayoga paduthalam.

  • @msrprasath8793
    @msrprasath8793 Před rokem +7

    ரோடு போடச்சொல்லீருவம்??

  • @amuthaselvan5782
    @amuthaselvan5782 Před rokem +14

    இது குமுட்டி இல்லை. இது பேக்காய்.கசப்பாக இருக்கும் தலையில் ஏற்படும் புழு வெட்டிற்க்கு இதை வெட்டி தேய்த்து குளிக்க பயன் உண்டு.. குமுட்டி காய் என்பது ஒரு வகையில் வெள்ளரிக் காயைப்போல சிறியதாக இருக்கும் ஆடுகள் இதை உண்ணும் பேக்காய் பந்து போல் இருக்கும் குமுட்டி காய் நீள் வாக்காக இருக்கும்.

  • @rameshdevi2358
    @rameshdevi2358 Před rokem

    Enna used solluga sister nanum vaganum pls answer me sis

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தொடர்பு கொள்ளுங்கள்.

  • @user-fy5lg9np6f
    @user-fy5lg9np6f Před rokem +4

    இது ஆத்துக்கொமுட்டி காய்....
    கொமுட்டி பழம் னா தர்பூசணி....
    கடலூர் மாவட்டம்..

  • @jjayapriyajjayapriya7643

    இந்த வீடியோவை பார்க்கும் போது கொஞ்சம் மனம் ஆறுதலை தருகிறது ஏனென்றால் இந்த கெமிக்கல் உலகத்தில் இருந்து கொஞ்சம் மீண்டு எழுந்து வருகின்றோம் ஆனால் அதிலும் ஒரு சின்ன மன வருத்தம் உள்ளது என்னவென்றால் இந்த இயற்கையில் இருந்து நாம் எல்லாத்தையும் பெற்றுக்கொண்டு இயற்கைக்கு ஏதும் தரவில்லை என்றாலும் பரவாயில்லை இயற்கையை நாம் தொந்தரவு செய்யாமல் இருக்க வேண்டும் இயற்கையை கெடுக்காமல் இருக்க வேண்டும் அதை இந்த மனித குலம் எப்பொழுது புரிந்து கொள்ளும் என்று புரியவில்லை

    • @Abc13223
      @Abc13223 Před 2 dny

      இப்போ என்ன செய்யலாம் நீயே சொல்லு

  • @firewaves218
    @firewaves218 Před rokem +1

    Ithu yena use

  • @harikrishnan.k3219
    @harikrishnan.k3219 Před 7 měsíci

    How to order please send link

  • @s.harshitha5b674
    @s.harshitha5b674 Před 3 měsíci

    Idhu use pana paithiyam agiduvaga nu soli bayamuruthuraga🥺please idhu pathi yarachum therinja solunga

  • @nivedhab2956
    @nivedhab2956 Před rokem

    yenakku intha powder venum ma...kedaikkuma... dandruff problem ku

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      Vaseegrahveda.in கிடைக்கும் மா

  • @advika.sastikakuttychennal

    👌👌👌 super sister 🤗🤗

  • @sivadhanam.c
    @sivadhanam.c Před rokem +2

    கோவையில். வரிகுருமத்தங்காய்

  • @Vigneshvicky-by1qm
    @Vigneshvicky-by1qm Před 2 měsíci

    umatha kayi kidaikum madam

  • @nirmalas3214
    @nirmalas3214 Před rokem +1

    Enga amma idhula vatthal poduvanga... Porichu palaiya soru ku sapta semaya irukum👌👌

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      இது வந்து ரொம்ப கசக்கு மா எப்படி சாப்பிடுவது இதை சாப்பிடவே முடியாது ரொம்ப கசப்பான இருக்கும்

    • @msk00022
      @msk00022 Před 29 dny +1

      Neengal solvathu Komattikkaai... Vetti paarthaal vellari suvai varum... Komattikkaai dhaan vathal potu unna mudiyum... Thumbattikaai polavey irukum paarpatharku... Adhanaal dhaan ungaluku kulappam pala perai pola....

    • @nirmalas3214
      @nirmalas3214 Před 29 dny

      மோரில் ஊர வைத்து காய வைத்து வத்தல் போட்டு எண்ணெயில் வறுக்கவும்​@@vaseegrah_veda

  • @huntriderr
    @huntriderr Před rokem +8

    😢 பல ஆண்டுகள் ஆகுது இதனைப் பார்த்து

  • @mohamedshajakhan649
    @mohamedshajakhan649 Před rokem

    Kumuttikaai pachaya use pannunaa benefits kooduthal, Nalla palan kidaikkum

  • @ganthiganthi9824
    @ganthiganthi9824 Před rokem +6

    Akka naanga ethai peakkai nu solluvom

  • @DhivakarBalaji
    @DhivakarBalaji Před rokem

    How to Order this mam, please share the website

  • @Kutty_2
    @Kutty_2 Před rokem

    I want this product

  • @sathishramya9060
    @sathishramya9060 Před rokem

    Akka neenga entha ooru naanum kollidam aaru orathilthan irukken enga ooru punalvasal

  • @selvasivaji4506
    @selvasivaji4506 Před rokem

    Enna oorunga neenga

  • @moorthygnanaprakasam5932

    எனக்கு இந்த பவுடர் வேண்டும்

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic
      -------------------------------------------

  • @ramakrishnanm1200
    @ramakrishnanm1200 Před rokem

    kg enna price. sollunga madam. nan. kodukkiren

  • @babug4754
    @babug4754 Před rokem +1

    ethu ethuku use akum amma babu.g karaikudi

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      பொடுகு பேன் அரிப்பு பூச்சிவெட்டு இதற்கு பயன்படுத்தலாம்

  • @karthikaudesh3170
    @karthikaudesh3170 Před rokem

    Valukai thalaiku use pannalama,?

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      பொடுகு நீங்கும் என்று மட்டும் தெரியும் ma

  • @kanimozhikani3876
    @kanimozhikani3876 Před rokem +3

    நான் கொள்ளிடம் அருகில் மாதிரவேலூர் எங்கள் ஊரில் இதை ஆத்துகொமிட்டி என்பார்கள்

  • @premanand2993
    @premanand2993 Před rokem

    Akka ninga enna area

  • @MarketRowdy
    @MarketRowdy Před rokem

    Madam enakkum venum.. Ungala epdi contact panrathu?

  • @dhivyaanbalagan5834
    @dhivyaanbalagan5834 Před rokem

    Nanum kollidam than mayiladuthurai district but neenga entha kollidam poninga

  • @YaminiAshokkumar
    @YaminiAshokkumar Před rokem

    உங்க வேப்சைட் கமன்ல பொடுங்க மேடம்

  • @senthilkumarb4501
    @senthilkumarb4501 Před rokem +3

    குமுட்டிக்காய் எந்த வியாதிக்கு சம்பந்தப்பட்டது

  • @nivethakathiresan877
    @nivethakathiresan877 Před rokem +1

    Epdi ma order pandrathu

  • @bakkiyalakshmibalakrishnan6670

    இந்தக் குமட்டிக்காய்க்கொடி ஆற்றுப்படுகையில் மட்டும்தான் வளருமா? வேறெங்கும் வளராதா?

    • @slowmoshots3946
      @slowmoshots3946 Před rokem

      வளரும்.

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      எங்கள் தோட்டத்தில் முயற்சித்தோம் பலனளிக்கவில்லை மா💚

  • @ranisekar1765
    @ranisekar1765 Před rokem +1

    Enaku antha powdar venum mam

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @deepanajay1499
    @deepanajay1499 Před rokem

    Neega kollidam enna oru solluga

  • @ujsworld9340
    @ujsworld9340 Před rokem +1

    Super super super maa

  • @prithvirajan1214
    @prithvirajan1214 Před rokem +1

    How to use the kumati Kai for podugu

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      பவுடர் தண்ணியில கலந்து தலையில் தடவி 10நிமிடம் ஊற வைத்து சீயக்காய் போட்டு குளிக்கவும்

    • @mohammadhaasim6777
      @mohammadhaasim6777 Před rokem

      @@vaseegrah_veda mam intha powder eppadi vanguvathu sollunga

    • @k.akshaya8b738
      @k.akshaya8b738 Před rokem

  • @pari1998..
    @pari1998.. Před rokem

    துமட்டி காய் எங்க ஊர்ல காஞ்சிபுரம் பக்கம்

  • @jesimaparveen1967
    @jesimaparveen1967 Před rokem

    I want this enakku romba dandruff so. Eppdi vangurathu pls tell me

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      இந்த product-அ நீங்க ஆர்டர் செய்ய மற்றும் முடி / தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.❤️
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Toll-Free : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் : 3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      டபிள்யூ டபிள்யூ டாட் வசீகரா வேதா டாட் காம் வெப்சைட் போனீங்கன்னா அது ப்ராடக்ட் ப்ரைஸ் லிஸ்ட் எல்லாமே இருக்குப்பா நீங்க ஆர்டர் பண்ணி இதை வாங்கிக்கலாம்

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Před rokem

    I want this

  • @akhilashiq9466
    @akhilashiq9466 Před rokem

    Actually where are you from

  • @ananthisilambu5050
    @ananthisilambu5050 Před rokem +1

    இந்த காய மட்டும் எடுத்து வீடியோ போடுங்க., என் தலையில் ஏகப்பட்ட பொடுகு இருக்கு மேடம்

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தqயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      பவுடர் ready ma

    • @ananthisilambu5050
      @ananthisilambu5050 Před rokem +1

      @@vaseegrah_veda how to i buy the powder.

  • @DSDevi-rm3xj
    @DSDevi-rm3xj Před rokem

    How to purchase this podugu tholla thanga mudila enaku vendum

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      இந்த product-அ நீங்க ஆர்டர் செய்ய மற்றும் முடி மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.❤️
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Toll-Free : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @user-ik3ox8mw2r
    @user-ik3ox8mw2r Před rokem

    Enakku entha powder venumma

  • @hashpetronconnect9125

    Purchase website adress I need this powder

  • @user-xw5ii4cq7g
    @user-xw5ii4cq7g Před rokem

    What is the use of it

  • @RathinabalaBala
    @RathinabalaBala Před rokem

    How to order mam

  • @SivasivaSarveshvaraya
    @SivasivaSarveshvaraya Před měsícem

    Enga oorla neraya irukku

  • @DhanaLakshmi-dt3bb
    @DhanaLakshmi-dt3bb Před rokem

    நீங்க எந்த ஊர்

  • @raar3471
    @raar3471 Před 6 měsíci

    போன் நம்பர் அப்டேட் செய்ங்க 👍🏽

  • @sheelasheela1682
    @sheelasheela1682 Před rokem

    அம்மா நீங்கள் எந்த ஊர்

  • @muthukumar8541
    @muthukumar8541 Před rokem

    It's available in large quantity with me

  • @selvim6389
    @selvim6389 Před rokem

    Anai katralai powder kidaikkuma mam

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      Sorry eillapa

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

    • @saranyadivya2516
      @saranyadivya2516 Před rokem

      What tamil

  • @vinopranav9733
    @vinopranav9733 Před rokem

    hiii mam my husband kku poduku romba athikama irrukku yeppati use pantrathu yappati order pantrathu please reply pannunga mam

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

    • @durgaelangovan9588
      @durgaelangovan9588 Před rokem

      ​@@vaseegrah_veda o

  • @ilaya777raja3
    @ilaya777raja3 Před rokem +2

    Ithu pei kommtti Kai

  • @anandedwinjayaseelansbrigh7496

    நன்றாக முடி வளரும்

  • @sivasivabhuvana8620
    @sivasivabhuvana8620 Před rokem +1

    How to order mam
    Price please

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @sharmisharu3588
    @sharmisharu3588 Před rokem +3

    Ithu visham nu en amma sonaga na pathuruken

  • @srimathan829
    @srimathan829 Před rokem

    entha powder venum epdi order pandrathu mam

    • @varunmuruganandam8851
      @varunmuruganandam8851 Před rokem

      How to order mam

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.❤️
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Toll-Free : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @sudharshan-bk9cq
    @sudharshan-bk9cq Před rokem +3

    Nanum kollidam than

  • @yasirish7115
    @yasirish7115 Před rokem

    How to buy sister?

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி / தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.❤️
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Toll-Free : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் : 3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @revathia1752
    @revathia1752 Před rokem +1

    Dandruff cure panrathuku ethavuthu sollution iruka mam.

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic
      -----------------------------------------

    • @Ammu-nq6el
      @Ammu-nq6el Před rokem

      Tulasi + chinna vengayam 5 + egg white
      Tulasi leaves oru kai full ah eduthu nalla wash panitu, chinna vengayam add panni 3 tablespoon thanni add panni paste ah araichi eduthu oru cloth la potu filter pannitu egg white add panitu thalaiku apply panitu 20min ku apro hair wash pannuga weekly twice try pannuga hairfall stop aagum, dandruff cure aagum, new hair growth visible ah theriyum..
      Hair pack podura anaiku thalaiku neem oil and castor oil rendum maathi maathi theikanum .. which means oru naal castor oil apply panna inoru naal neem oil use pannuga... Oil mixing proportion 3 table spoon neem oil ku 2 tablespoon coconut oil & 3 Castor oil ku 1tablespoon coconut oil.... Double boiling method la heat panni apply panna innum better

    • @revathia1752
      @revathia1752 Před rokem

      @@Ammu-nq6el thank you so much mam

    • @Ammu-nq6el
      @Ammu-nq6el Před rokem

      @@revathia1752 try panni paarunga.... Dandruff poganum nu hair la adikadi shampoo use pannadhinga.... Weekly twice shampoo use pannuga another 2 days plain water la hair wash pannuga 1 lemon add panikonga... 2 months consistent ah panna cure aagirum apro maintain panikita poodhum

    • @revathia1752
      @revathia1752 Před rokem

      @@Ammu-nq6el sure ra na try panrean mam thank you 👍🏻

  • @amuthakandhasamy2177
    @amuthakandhasamy2177 Před rokem

    Manal lorry jcp ellam varudhe ma summa comedy ku ma ungal velai thodarattum💐💐💐

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      😂 உங்க idea படி சீக்கரம் ஒரு JCB & lorry வாங்கிடுவோம் .

  • @manjugowri3271
    @manjugowri3271 Před rokem +1

    how to use

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +1

      தண்ணில கலந்து தலையில் தடவி ஊற வைத்து 10நிமிடம் கழித்து குளிக்கலாம் மா

  • @nawrinakbar98-pd6xq
    @nawrinakbar98-pd6xq Před rokem

    Mam avarm poo podi venum madam 😊

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தqயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

    • @nawrinakbar98-pd6xq
      @nawrinakbar98-pd6xq Před rokem

      @@vaseegrah_veda mam patha vedipuku ethavathu marumthu iruka unga kitta

  • @pirum9660
    @pirum9660 Před rokem +1

    நாங்கலும் கொல்லிடம் தான்

  • @akkinim2782
    @akkinim2782 Před rokem

    Super sister madurai boys

  • @geethahariniboomigeetha4904

    yes cina vayasula entha kai pathy sonanka but kitaikala epothan pakuren

  • @Ghosh807
    @Ghosh807 Před rokem

    Use enna...??

  • @velmurugansivaradjou9162

    Ugakita eppadi vagarthu

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : +91 8248817165
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Před rokem

    எனக்கும் வேண்டும்

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.❤️
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Toll-Free : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @harihari9238
    @harihari9238 Před rokem

    மேம் பேன் ஈறு கொட்டுவதற்கு மருந்து இருக்கா

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      குமிட்டிக்காய் பவுடர் போட்டு குளிக்க பேன் போகும்

  • @chengaiselva2442
    @chengaiselva2442 Před rokem

    எப்படி வாங்குவது

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.❤️
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Toll-Free : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @fathima.fathima.7702
    @fathima.fathima.7702 Před rokem

    Yenakku antha powder venum

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்பந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தqயாரிப்புகளை வாங்கலாம்.
      Phone : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @sangeethav7209
    @sangeethav7209 Před rokem

    How much mom

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem

      முடி மற்றும் தோல் சம்மந்தமான பிரச்சனைகளுக்கு தீர்வு பெற : wa.me/message/2V5QMZKLXRO3I1 link -ஐ கிளிக் செய்து whatsapp-இல் எங்கள் customer executive இடம் தீர்வு பெறுங்கள்.❤️
      Order செய்ய : vaseegrahveda.com/
      whatsapp மூலமாகவும் உங்கள் பெயர் முகவரி கொடுத்து எங்கள் தயாரிப்புகளை வாங்கலாம்.
      Toll-Free : 08061210007
      வேலை நேரம் : திங்கள் முதல் சனி வரை காலை 9:00 to 1:30 மதியம் :3:00 to 6:00
      எங்கள் தொழிற்சாலை முகவரி :
      No: 9 விஜய நகர், ரெட்டிப்பாளையம் ரோடு, சீனிவாசபுரம் போஸ்ட், தஞ்சாவூர் - 613009
      Google maps : maps.app.goo.gl/vrs9yGVg8UDBRnCD7?g_st=ic

  • @Newsriramstores.
    @Newsriramstores. Před rokem +2

    Are u in Trichy mam

    • @vaseegrah_veda
      @vaseegrah_veda  Před rokem +4

      ஆமா பிறந்து வளர்ந்தது படித்தது எல்லாமே திருச்சி தான் நீங்க இதை கேட்டதுமே ரொம்ப happy யா யிட்டேன் மா

  • @user-iu4tg5vk4l
    @user-iu4tg5vk4l Před rokem

    Mama uriu kollidam