பொடுகு குணமாக இப்படி செய்யுங்க | Dr.Sivaraman speech on Dandruff treatment

Sdílet
Vložit
  • čas přidán 25. 08. 2024
  • Dr.Sivaraman latest speech in tamil

Komentáře • 84

  • @5470am
    @5470am Před 2 měsíci +40

    Sir.... நான் குளிக்காம இருந்தது கிடையாது.... ஆனால் என் தலையில் இருக்கும் பொடுகு 😢😢😢😢

  • @shaiksaleemshaiksaleemabdu5481

    Correct true speech Thank you sir

  • @vigneshchelliah3595
    @vigneshchelliah3595 Před 4 lety +5

    Nandri dr

  • @mohamedthowfeeq6251
    @mohamedthowfeeq6251 Před 4 lety +16

    Ok..what is the treatment for dandruff? Is it enough to take daily shower on head to remove dandruff?

    • @jayaprathap7485
      @jayaprathap7485 Před 6 měsíci

      From my 10 age I am daily doing head shower but I have dandruff

    • @neshkannan7601
      @neshkannan7601 Před 9 dny

      Yes it works but you need to take care of your scalp too, you shouldn’t keep it dry

  • @Savi3Ram
    @Savi3Ram Před 4 lety +28

    கடசீல பொடுகுக்கு என்ன தீர்வு...??

    • @rptff4871
      @rptff4871 Před 8 měsíci +12

      ஒன்னு மட்டும் தெரியும் தேங்காய் எண்ணெய் பொடுகு வந்துவிட்டால் தலைக்கு வைக்க கூடாது ஏனென்றால் அது மிகவும் அதிகமாக வரக்கூடிய ஒரு விஷயம் இது ஒரே ஒரு தீர்வு நம்ம தலைக்கு குளிக்காத முன்னே வேப்பிலை ஒரு கைப்பிடி அளவு வெள்ளை காத்தாயை கொஞ்சமா வெள்ளையாக இருப்பது மட்டும் சிறு வெங்காயம் ஒரு கைப்பிடி அளவு தயிர் 2 டீஸ்பூன் இதை மிக்ஸ் பண்ணி தலையில் ஆஃபர் 30 நிமிடம் ஊற வைக்க வேண்டும் மிக்சில் அரைத்து விட்ட பிறகு வாரத்திற்கு இரண்டு முறையாவது இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் இரண்டே மாதத்தில் அனைத்தும் குணமாகும் இதை உங்க நண்பருக்கு தெரியப்படுத்தவும் ஏனென்றால் நானும் பொடுகு பிரச்சனைகளை இருந்தவன் தான் அதனால அதனுடைய வலியும் வேதனையும் எனக்கு புரியும் இதை யூஸ் பண்ண இரண்டு மாதத்தில் எனக்கு முற்றிலுமாக சரியாகி விட்டது இதை உன் நண்பரிடமும் மற்றும் யாருக்காவது இந்த பிரச்சனை இருந்தால் தெரியப்படுத்தவும் ஓகே நண்பர். வணக்கம்

    • @kym1445
      @kym1445 Před 5 měsíci +1

      Once pannittu one week use pannalama

  • @AP-qy1mn
    @AP-qy1mn Před 4 lety +15

    Biotiqe la bioneem shampoo romba nala result iruku and himalaya aunti dandruff shampoo romba better

  • @kondalhari8424
    @kondalhari8424 Před rokem +49

    தேங்காய் எண்ணெய் தினமும் தேய்த்து வரவும். அடிக்கடி தலைக்கு குளித்து ஆறியபின் மீண்டும் தேங்காய் எண்ணை தேய்க்கவும். சரியாகி விடும்.

  • @NareshNeedNaresh
    @NareshNeedNaresh Před 4 lety +4

    NANTRI SIR.

  • @user-gj3tq2tg1s
    @user-gj3tq2tg1s Před 3 dny +1

    எங்ககிட்டபொடுகு எஎண்ணைகிடைக்கும்

  • @sujamathanmohan3176
    @sujamathanmohan3176 Před 4 lety +13

    Sir I wash my hair daily .but I got dandruff

    • @Mr_passing_cloud
      @Mr_passing_cloud Před rokem +1

      Video nalla paaruNga Hair wash panna Kudathu Full ah kulikanum👍

    • @gandhiy1
      @gandhiy1 Před 8 měsíci

      A sunni naa dailyum ivar sonna naadhiri dha kulikura adhuvum kaalaila dha kulikura enakku dandruff peoblem irukku makku koodhi madhiri reply panni irukka.

  • @amuthamkandasamy6426
    @amuthamkandasamy6426 Před 4 lety +6

    curd +neem leave paste massage then bath

  • @santhoshsankaran1673
    @santhoshsankaran1673 Před rokem +16

    நா தினமும் 2 வாட்டி ஆத்துல போயி முங்கி குளிக்கிறேன்..எனக்கு பொடுகு உள்ளது டாக்டர் என்ன செய்ய

    • @shanthid6666
      @shanthid6666 Před 6 měsíci +1

      Torikoilur la one person irikitsr
      ஏன் மகனுக்கு சரியாஙனகி விட்டது

    • @sureshmathav9857
      @sureshmathav9857 Před 6 měsíci

      ​@@shanthid6666 என்ன பண்ணீங்க

    • @AmuthaLakshmiSkl
      @AmuthaLakshmiSkl Před 5 měsíci +5

      சாப்பாட்டில் காரம் குறைத்துக் கொள், முழுவதுமாக காப்பியை விட்டு விடு, மாமிசம் உண்பதை விட்டுவிடு, கோழி மீன், எண்ணெயில் பொறித்த உணவுகளை உட்கொள்ள வேண்டாம், முடிந்த அளவு உடலுக்கு குளிர்ச்சி தரும் உணவுகளையும் பானங்களையும் எடுத்துக்கொள்..

  • @KemilaKemilagreenchillycomingh
    @KemilaKemilagreenchillycomingh Před 3 měsíci +1

    Ennkug skin problem head lh drandruff errkug

  • @padmavathivenkatesan8028
    @padmavathivenkatesan8028 Před 4 lety +8

    Dr. Mooku podi podradhaale enna nadakkum appdinnu oru video podunga please. En husband, mamiyaar 2perum podraanga, please dr. Please video podunga

  • @rajurajuda4966
    @rajurajuda4966 Před 6 měsíci +1

    Crt❤

  • @malarkannan1841
    @malarkannan1841 Před 7 měsíci +5

    Sir I daily wash my head, but dandruff is there,
    Pls give solution

    • @rajeswari.e551
      @rajeswari.e551 Před 5 měsíci

      Dandruff clear aganuma oriflame product dandruff shampoo வாங்கி use pannunga....medical shop , Amazon கிடைக்காது..neega rply pannuna vangi kudukra...

    • @rajeswari.e551
      @rajeswari.e551 Před 5 měsíci

      Enaku romba irunthuchu.....ippa na romba happy iruka dandruff illama..

    • @streetgods7347
      @streetgods7347 Před 6 dny

      Name?​@@rajeswari.e551

  • @kavithai4457
    @kavithai4457 Před 4 lety +2

    Balance sir??

  • @ramyasaravanan423
    @ramyasaravanan423 Před rokem +8

    வாரத்திற்கு எத்தனை முறை தலைக்கு குளிக்க வேண்டும் ?

  • @PyKnot
    @PyKnot Před 4 měsíci +1

    ஜப்பானில் இரவு தான் குளிக்கிறாா்கள்.

  • @prasanthm1888
    @prasanthm1888 Před 7 měsíci +5

    தீர்வு

    • @rajeswari.e551
      @rajeswari.e551 Před 5 měsíci

      Dandruff clear aganuma oriflame product dandruff shampoo வாங்கி use pannunga..clear agum... medical shop , Amazon கிடைக்காது.neenga rply pannuna na vangi kudukra..enaku romba irunthuchu ..ippa na dandruff illama romba happy iruka....

    • @ar_0191
      @ar_0191 Před 4 měsíci

      Evlo rate

    • @ramkrishnavaarthaali8576
      @ramkrishnavaarthaali8576 Před měsícem

      ​@@rajeswari.e551medicine name enna ? Sollunga 😢

    • @rajeswari.e551
      @rajeswari.e551 Před měsícem

      @@ramkrishnavaarthaali8576 oriflame product dandruff shampoo

  • @ramyagobi7164
    @ramyagobi7164 Před 4 lety +4

    Sir skin whitening food soluga

  • @mohanr3828
    @mohanr3828 Před 2 lety +4

    Nan deili kuliggiren appo en podukku varuthu sir

  • @ushaalangamani5004
    @ushaalangamani5004 Před 4 lety +7

    Sir pl help me
    எனக்கு மண்டை அரிப்பு
    அரித்து அரித்து வட்ட வட்டமா முடி கொட்டிட்டே வருது
    முழுதும் போய்ட்டே இருக்கு இது எதனால் இதற்கு தீர்வு உண்டா

    • @desinguraja2373
      @desinguraja2373 Před rokem

      அரிசி கழுவின தண்ணில முடிய அலசி பாருங்க

    • @FCUBEFinestFruitsFacial-pi5jb
      @FCUBEFinestFruitsFacial-pi5jb Před 7 měsíci +1

      Yes we have

    • @UshaHari-db2ww
      @UshaHari-db2ww Před 7 měsíci

      Go to Anna hospital in Anna nagar u get good solution for ur problem

    • @vkk_15
      @vkk_15 Před 7 měsíci

      Venthayam , thayir, lemon, oil regular a hair wash panrathyku munadi apply panitu, 20 min apro kulinga sari agirym

    • @HemaLatha-ol8en
      @HemaLatha-ol8en Před měsícem

      Kottakkal ayyappla keratailm try panuga Kandippa best 3 to 6month use panuga unga side kottakal arya vaidya sala near by

  • @rohithm970
    @rohithm970 Před 5 měsíci +1

    Appo heat ah epdi sir koraikiradhu 😢

  • @vettayan7339
    @vettayan7339 Před 4 lety +18

    அய்யா நானெல்லாம் ஒருநாளைக்கு இரண்டுமுறை குளிக்கிறேன் இருந்தும் கடுமையான பொடுகுத்தொல்லை அதற்க்கு மருந்து ஏதாவது சொல்லுங்க.... குளிக்கிறதபத்தி சொல்லவேணாம்....

    • @nandhinipaalsamy2439
      @nandhinipaalsamy2439 Před 4 lety +1

      Frd milagu irukula atha powder panni milk la mix panni apply Pani 1 hour oora vaci kulinga dantruf varave varathu kandipa

    • @vettayan7339
      @vettayan7339 Před 4 lety +3

      @@nandhinipaalsamy2439 சகோ மிளகு மட்டும் இல்லை.. வெங்காயம்... பூண்டு...எல்லாவற்றையும் உபயோகம் செயித்துவிட்டேன் ஒரு பயனும் இல்லை..... இப்பொழுது sebizole என்ற shampoo வைத்தான் உபயோகித்து வருகிறேன்..... what i do....

    • @nandhinipaalsamy2439
      @nandhinipaalsamy2439 Před 4 lety +1

      Iyo ennala nampa mudila milagu ku nalla control agumeee..oru 5 time milagu theinga ,,sari agala apdina dermatology consider panuga

    • @nandhinipaalsamy2439
      @nandhinipaalsamy2439 Před 4 lety

      Plan milagu mattum poduga ,onion ,garlic vanam

    • @vettayan7339
      @vettayan7339 Před 4 lety +1

      முயற்சித்துப்பார்க்கிறேன்

  • @anthonyprabakaran.i5126
    @anthonyprabakaran.i5126 Před 4 lety +4

    Sabash

    • @elangoappu3027
      @elangoappu3027 Před 3 lety

      உங்கள் முடியின் ரகசியம் சொல்லுங்கள் bro

    • @elangoappu3027
      @elangoappu3027 Před 3 lety

      நானும் ரொம்ப நல்லா முடி பராமரித்தன் ஆனா எனக்கு இப்போது ரொம்ப கஷ்டமா இருக்கு அது மாதிரி

    • @elangoappu3027
      @elangoappu3027 Před 3 lety

      Solution sollugaa bro

    • @elangoappu3027
      @elangoappu3027 Před 3 lety

      Bro

  • @AravindTN72
    @AravindTN72 Před 10 měsíci +4

    அப்போம் மார்னிங் குளிக்கணும். ஈவினிங் குளிக்க கூடாத

  • @user-wb7zs9br7f
    @user-wb7zs9br7f Před 5 měsíci +1

    நா தினமும் தலைக்கு குளிக்ர பொடுகு போகல

    • @rajeswari.e551
      @rajeswari.e551 Před 5 měsíci

      Dandruff clear aganuma oriflame product dandruff shampoo வாங்கி use pannunga..clear agum... medical shop , Amazon கிடைக்காது.neenga rply pannuna na vangi kudukra..enaku romba irunthuchu ..ippa na dandruff illama romba happy iruka

    • @rajeswari.e551
      @rajeswari.e551 Před 5 měsíci

      Dandruff clear aganuma oriflame product dandruff shampoo வாங்கி use pannunga..clear agum... medical shop , Amazon கிடைக்காது.neenga rply pannuna na vangi kudukra..enaku romba irunthuchu ..ippa na dandruff illama romba happy iruka

    • @rajeswari.e551
      @rajeswari.e551 Před 5 měsíci

      Dandruff clear aganuma oriflame product dandruff shampoo வாங்கி use pannunga..clear agum... medical shop , Amazon கிடைக்காது.neenga rply pannuna na vangi kudukra..enaku romba irunthuchu ..ippa na dandruff illama romba happy iruka

  • @mannamalaiganesh6421
    @mannamalaiganesh6421 Před 2 lety +1

    🙏

  • @shorts-hr3wt
    @shorts-hr3wt Před rokem +2

    Yarra ava ad la rummy viladu nu sollitu