Ethir neechal - அப்பத்தாவின் அதிரடி பேட்டி | Sun Tv | எதிர்நீச்சல் | Tamil serial | Mercury

Sdílet
Vložit
  • čas přidán 12. 09. 2024
  • @MERCURY #ethirneechalserialpromo #ethirneechalserial #neeyanaana #vijaytelevision #Mercury #mercurydigital #housemaidlife #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #neeyanaana #சூப்பர்கோபிஅண்ணே
    *************************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    6 வயசுக்குள்ள ஆபரேஷன் செய்யணும்.. ஒரு தாயின் பாசப் போராட்டம் | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • 6 வயசுக்குள்ள ஆபரேஷன் ...
    தமிழ்நாட்டைப் பற்றி "நீயா நானாவில்" பேசிய ரேஷ்மா | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY
    • தமிழ்நாட்டைப் பற்றி "ந...
    எல்லோருக்கும் கிடைத்த சாதாரண வாழ்க்கை..எனக்கு மட்டும் ஏன் கிடைக்கல.. | LETSDANCE SHARMILA | MERCURY
    • எல்லோருக்கும் கிடைத்த ...
    நீயா நானாவில் பாட மறந்த பாடல்கள் l Young girls singing l 2K singers l Neeya Nanna l Mercury
    • நீயா நானாவில் பாட மறந்...
    Harris Jeyaraj பாடல்களை Neeya naana - வில் பாடிய 2k singer Aruna | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • Harris Jeyaraj பாடல்கள...
    வட இந்திய பசங்களை விட தமிழ் பசங்க நல்லவங்க | 2 State Love | Wedding | Neeya Naana | Mercury
    • வட இந்திய பசங்களை விட ...
    நகரத்து அண்ணன் தங்கை.. நீயா நானா முகங்கள்... | NEEYA NAANA | VIJAY TELEVISION | MERCURY :
    • நகரத்து அண்ணன் தங்கை.....
    கிராமத்து சிமிலி உருண்டை | Ragi Simili Urundai | Neeya Naana | Vijay Tv | Mercury :
    • கிராமத்து சிமிலி உருண்...
    என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
    • என்னை பார்த்து சிரிச்ச...
    தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
    • "விவசாயி மகள்" கோமதிக்...
    நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
    • Putharekulu sweet இப்ப...
    என்னை பார்த்து சிரிச்சவங்க என்னிடமே வாய்ப்பு கேட்டு வந்தாங்க | Makeup Artist Sridevi | Mercury
    • என்னை பார்த்து சிரிச்ச...
    தலை தீபாவளி-ள்ள அப்பாவுக்கு செலவு இருக்குமோன்னு, பயமா இருக்கு | Neeya Naana | Gomathi | Mercury
    • "விவசாயி மகள்" கோமதிக்...
    நீயா நானாவில் நான் சொல்லிய "புத்தரேக்கலு" இப்படித்தான் செய்யணும் | NEEYA NAANA | Vijay Tv | MERCURY
    • Putharekulu sweet இப்ப...
    பாடிகிட்டே சண்டை போடுறாங்க.. பாடிகிட்டே சேர்றாங்க.. Super Jodi | NEEYA NAANA | MERCURY
    • பாடிகிட்டே சண்டை போடுற...
    GP muthu மனசுக்குள்ள அவ்வளவு வேதனை இருக்கு - அப்பா கணேசன் | Big Boss Season 6 | Vijay TV | Mercury
    • GP muthu மனசுக்குள்ள அ...
    "சாவா மூவா பேராடு" இன்றும் தொடரும் சோழர்களின் திட்டம் | PONNIYIN SELVAN | MERCURY
    • "சாவா மூவா பேராடு" இன்...
    Neeya Naana - வில் பாட மறந்த பாடல்களைப் பாடலாமா? | NEEYA NAANA | VIJAY TV | MERCURY
    • Neeya Naana - வில் பாட...
    ஆச்சரியமா இருக்கு.. சுபஸ்ரீ பேசுற மாதிரி பண்ற மாதிரியே இவனும் பண்றான் | SUBHA SRI | MERCURY
    • சுபஸ்ரீ பேசுற மாதிரி, ...
    தமிழர்களிடம் எல்லாமே இருக்கிறது.. ஆனால் அதன் அருமை தெரியவில்லை | PONNIYIN SELVAN | MERCURY
    • தமிழர்களிடம் எல்லாமே இ...
    வேதம் படித்தவர்களை ராஜராஜ சோழன் விரட்டியடித்தது உண்மையா ? - PONNIYIN SELVAN | MERCURY
    • தமிழர்களிடம் எல்லாமே இ...
    வந்தியத்தேவன்தான் குந்தவையின் கணவன்.. நிஜ வரலாறு | PONNIYIN SELVAN | MERCURY
    • வந்தியத்தேவன்தான் குந்...
    உலக பேமஸ் ஆகிட்டேன்... கிண்டல் கேலியை பற்றி கவலை இல்லை... | NEEYA NAANA | LOVE & LUCK | MERCURY
    • conceive ஆனதும் என் ப...
    காதலில் ராசி இல்லா ராஜாக்களோடு.. ஒரு ஜாலியோ ஜிம்கானா | Neeya Naana | VIJAY TELEVISION | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    பாபநாசம் படத்துல கமலுக்கு நான்தான் டூப் போட்டேன் | DARMA MOVIE | SINGLE SHOT TAMIL MOVIE | MERCURY :
    • காதலில் ராசி இல்லா ராஜ...
    வீட்டுக்கு வா இல்ல வெ** போடுவேன்னு அப்பா திட்டுறார் | Tamil Hippie Couples | NEEYA NAANA | MERCURY :
    • வீட்டுக்கு வா இல்ல வெ*...
    வேலைக்கு சேரும்போது சைக்கிள் ஓட்ட தெரியாது.. இப்ப கார் ஓட்டுகிறேன் | Neeya Naana | VijayTv | Mercury :
    • வேலைக்கு சேரும்போது சை...
    தோட்டத்தை பெருக்குது.. என்னை "ஆயானு" கூப்பிடுது.. சூப்பர் மருமக.. | Tamil-France Couples | MERCURY :
    • பிரான்ஸ் நாட்டில் இருந...
    அவர்களுக்கு நான் தேவதையாக தெரிஞ்சேன்.. நிறைய பேர் என்னை காதலிச்சாங்க | NEEYA NAANA | MERCURY :
    • அவர்களுக்கு நான் தேவதை...
    நீயா நானாவில் காவியமாய் மலர்ந்த தந்தை மகளின் பாசக்கதை | Vijaytv | Neeya Naana | Appa | Mercury :
    • நீயா நானாவில் காவியமாய...
    இப்ப மனசு ரிலாக்ஸா இருக்கு...காவிய தந்தை | Neeya Naana | Vijay Tv | Mercury :
    • இப்ப மனசு ரிலாக்ஸா இரு...
    இந்தியா சைவ நாடாக மாற வேண்டும் - அலிஷா அப்துல்லா | MERCURY :
    • இந்தியா சைவ நாடாக மாற ...
    பிறந்ததிலிருந்து இவள் இப்படி பேசியதில்லை...மானத்தை வாங்கிட்டா | Neeya Naana | Mercury | Vijay Tv :
    • பிறந்ததிலிருந்து இவள் ...
    பணத்திமிர காட்டுனா கோபம்தான் வரும் | Neeya Naana Leela | வீட்டு வேலை செய்யும் பணியாளர்கள் | Mercury :
    • பணத்திமிர காட்டுனா கோப...
    நிஜ "கரகாட்டக்காரன்" காதலர்கள் | Thenmozhi Rajendran | Mercury :
    • நிஜ "கரகாட்டக்காரன்" க...
    நிறைய பேர் என்னை தப்பா நினைக்கிறாங்க.. அதை மாற்ற முடியல | Serial Actress Divya Krishnan | Mercury :
    • நிறைய பேர் என்னை தப்பா...
    போன்ல மிரட்டுனாங்க...தினமும் பயந்துகிட்டே இருந்தேன் | Polimer Ranjith Wife - Priya Ranjith | Mercury :
    • போன்ல மிரட்டுனாங்க...த...
  • Zábava

Komentáře • 531

  • @vengatramanan687
    @vengatramanan687 Před rokem +142

    உண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் திருக்குறள் நிறைய ஆங்கில பழமொழிகள் பாட்டி பேசுவது மிகவும் சிறப்பாக இருக்கிறது.

  • @Kannagiyininiyagaanam
    @Kannagiyininiyagaanam Před rokem +69

    அப்பத்தான் நானும் நினைச்சேன் இப்பதான் நீங்க சொல்றீங்க ஒரு கதையை ஒரு ப்ராப்ளம் என்னவோ அது அன்னைக்கே முடிக்கிறாங்கன்னு சொன்னீங்க பாத்தீங்களா இதுதான் சொல்ல துடிக்குது எங்க மனசும் ரொம்ப ரொம்ப சூப்பர்மா நீங்க பேசின பேச்சு நீங்க சொன்னா இன்னொரு வார்த்தையும் உண்மை எத்தனை குணசேகரன் கண்ணுக்கு தெரியாம இருக்காங்க கண்ணுக்கு தெரிஞ்ச ஒரே குணாசேகர் கண்ணுக்கு காட்டி இருக்கிறார் திருச்செல்வம் சார் ஒரு ஆண் மகனாக இருந்து பெண்களுக்கு இந்த அளவுக்கு பிரீடம் வேணும்னு கதையை இழற்றுகிற உங்களுக்கு எல்லா பெண்களின் சார்பாக வாழ்த்துக்கள் சல்யூட்🙋🙋🙋

    • @sakthisakthi3613
      @sakthisakthi3613 Před rokem

      Nichayamaaga! Director Thiru selvam sir!unghaluku eppadi nantri solvathendrae theriya villai Ehirneechal pengalin manathil adangjikidakkum unarvughalukku oru vadikaal( by sidhreya Arthanariswara and Nakeeran)

  • @gucci_boy_tae9863
    @gucci_boy_tae9863 Před rokem +257

    ஆணாதிக்கம் உள்ள ஆதி குணசேகரன் குடும்பம் மாதிரி இன்னும் இருந்துக்கிட்டுதான் இருக்கு.. அதுமாதிரி குடும்பத்தை எந்த மாதிரி நடந்துகிட்டா நம்ம வழிக்கு கொண்டுவரமுடியுமோ அதைத்தான் கொண்டு போயிகிட்டு இருக்கிறாரு டைரக்டர் திருச்செல்வம் 👍🏻👍🏻👍🏻 செமயா இருக்கு சீரியல்👌🏻👌🏻🔥🔥

    • @chitrav2777
      @chitrav2777 Před rokem +3

      நானும் உங்கள் மாதிரி தான் மேடம்

    • @chitrav2777
      @chitrav2777 Před rokem +2

      நீங்கள் சொல்லற இன்னும்

    • @kalaiselvi2882
      @kalaiselvi2882 Před rokem +5

      எந்த மாதிரி எடுத்துட்டுப்போறதுன்னு கொஞ்சம் சொல்லுங்களேன், ஏனென்றால் நிறைய பேர் தெரிந்துகொள்ளலாமே! இது கடைசி வரைக்கும் கேள்விக்குறிதான், this is just serial without janani charactor நாடகம் நகராது, நம்புகிற audienece இருக்கிற வரைக்கும் கதை நகரும், logical audience are not response but everybody acting is so excellent, அதனால் தான் நான் பார்க்கிறேன் மற்றபடி எதையும் மாற்ற முடியாது இந்த societyல because every women should change themself and change others also.

    • @gucci_boy_tae9863
      @gucci_boy_tae9863 Před rokem +1

      @@kalaiselvi2882 எந்த மாதிரினா முள்ள முள்ளாலதான் எடுக்கனும்..அந்த மாதிரி

    • @rammaruthirammaruthi7946
      @rammaruthirammaruthi7946 Před rokem +1

      My family is like this only

  • @maharajani6689
    @maharajani6689 Před rokem +99

    அழகா பேசறிங்க அம்மா இதுதான் உண்மை👍👍👍👍

  • @abiramikarthik9540
    @abiramikarthik9540 Před rokem +133

    எனக்கும் எதிர்நீச்சல் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப பிடிக்கும் ❤️❤️❤️❤️❤️

  • @revathykumar4204
    @revathykumar4204 Před rokem +69

    நல்ல தெளிவாக உண்மையை பேசினிர்கள்‌ வாழ்க்கையில் அனுசரித்து போவது தான் முக்கியம் என்பதை உணர வேண்டும் இன்றைய தலைமுறை.வாழ்க வளமுடன்

  • @harsathking5933
    @harsathking5933 Před rokem +40

    She is so talented and experienced, innum nala questions ketturkalamm!!

  • @tdisnygomez2833
    @tdisnygomez2833 Před rokem +25

    After long back bombey Ghanam அம்மா சூப்பர் re entry ...அப்பத்தா வேற லெவல்... voice நீங்க ஒரிஜினல் குடுக்கலம்

  • @letchumyletchumy2044
    @letchumyletchumy2044 Před rokem +38

    பாம்பே ஞானம் அவர்கள்
    சொன்ன கருத்துகள் அனைத்தும் நூற்றுக்கு
    நூறு உண்மை 🙏🙏🙏💯

  • @umasrinivasan1479
    @umasrinivasan1479 Před rokem +110

    200% correct. Pattammal Patti speech is 200% correct.

  • @Kannagiyininiyagaanam
    @Kannagiyininiyagaanam Před rokem +4

    ஐயோ அப்பத்தா நீங்க பேசுறது கேட்டாலும் நான் அங்க பேசிட்டு இருக்குற மாதிரி தோணுது ஏன்னா எனக்கு புடிச்ச ஒவ்வொரு சீனம் நீங்க சொல்லிட்டு இருக்கீங்க நந்தினி அந்த கைய தட்டுற அந்த சீனுக்கு வீட்ல எங்க விசில் பறந்துச்சு அப்புறம் சக்தியை பத்தி பேசுனது சூப்பர் ரொம்ப ரொம்ப புடிச்சிருக்குமா உங்களை இந்த நாடகத்தில் தான் பார்க்கிறேன் நீங்க இன்னும் பல்லாண்டு பல்லாண்டு காலம் வாழ இறைவனை வேண்டுகிறேன்🙏

  • @Sivakathirfamily
    @Sivakathirfamily Před rokem +25

    After long year's I watch Sun tv ethirneechl....u rocking mam...🥳🥳🥳

  • @jayachander7776
    @jayachander7776 Před rokem +33

    CONGRATULATIONS..... PATTAMMA...... 15TH & 16TH NOVEMBER 2022.... VERY WELL EXECUTED OF ETHIRNEECHAL.... I LOVE & ENJOYED THE EPISODE..... EXCELLENT ENTRY

  • @vaijayanthiv817
    @vaijayanthiv817 Před rokem +30

    Konjam better questions kettu irukkalam
    Very intelligent and open hearted person Bombay gnanam madam
    Very inspiring personality also
    For a very long time I am her fan

    • @shobanaethiraj5000
      @shobanaethiraj5000 Před rokem +2

      Ya.. I also feel the same mam.but for this simple questions her answers are extraordinary and excellent and I like her brave attitude very much in this interview

    • @vaijayanthiv817
      @vaijayanthiv817 Před rokem +1

      @@shobanaethiraj5000 yes mam
      That's what I said
      Her views and vision for women will be explained by her very well if the relevant questions were asked to her

  • @mahesharchana7754
    @mahesharchana7754 Před rokem +22

    நீங்க எப்ப பேசுவீங்கனு நாங்க வெய்ட் பண்ணீட்டு இருந்தோம் உங்க பேச்சு சூப்பர் 👌🏻👌🏻👌🏻

  • @thamizhkeeri4300
    @thamizhkeeri4300 Před rokem +15

    முமபய் ஞானம் அவர்களே.உங்களை நான் அந்தகாலத்திலிருந்தே ரொம்ப மதிப்பவள்

  • @nageshwarik3157
    @nageshwarik3157 Před rokem +3

    நீங்க வந்த பின்னதான் நான் எதிர்நீச்சல் பார்க்க ஆரம்பித்தேன் mam ரொம்ப வருடம் உங்களை miss பண்ணினேன் ஒட்டு மொத்தமா Miss பண்ணின அத்தனையும் கொடுத்துட்டிருக்கீங்க

  • @n.m1571
    @n.m1571 Před rokem +19

    Love you mam very nice speech,rompa naal ethirpathute irunthen unga speech kaga(seriol la).. super acting mam

  • @dilshathdilshath9064
    @dilshathdilshath9064 Před rokem +41

    நீங்கள் பேசுவது அனைத்தும் முழு உண்மை அம்மா ......

  • @ramanithyagarajan2304
    @ramanithyagarajan2304 Před rokem +22

    Excellent candid speech by patamal Patti
    So natural and exceptionally talented.
    Namakarangal 🙏🙏👌👌

  • @psp_online
    @psp_online Před rokem +71

    Pls belt out more legal points that support women. Love this aspect of Appatha character 🔥🔥🔥

  • @kausalyag6691
    @kausalyag6691 Před rokem +260

    தானும் மனைவியை வெளியே கூட்டிட்டு போக மாட்டாங்க அக்கம் பக்கத்தில் உள்ள பெண்களுடன் வெளியே அனுப்ப மாட்டாங்க என்பது நூற்றுக்கு நூறு உண்மை. தெளிவான எதார்த்தமான பேச்சு.

  • @magesharun5805
    @magesharun5805 Před rokem +33

    பட்டம்மாள் fans🙋‍♀️

  • @ramiaramia5606
    @ramiaramia5606 Před rokem +16

    Interview super appaththa speech 🔥🔥🔥 ellaraium paththium pesuranga ghanam and aadira evargalai paththi yen sollavillai notice varavillaiya. Thanks appaththa 💐❤

  • @fathimasanidha340
    @fathimasanidha340 Před rokem +17

    உண்மைதான் பாட்டி நான் எந்த சீரியலும் பக்க மாட்டேன் ஆனல் எதிர்நீச்சல் பர்பேன் இப்போது நீங்கள் பேசியது மாஸ்பட்டி

    • @parthasarathysriman1360
      @parthasarathysriman1360 Před rokem +1

      உண்மைதான் பாட்டி.நான் எந்த சீரியலும் பார்க்க மாட்டேன்.ஆனால் எதிர்நீச்சல் பார்ப்பேன்.இப்போது நீங்கள் மாஸ் பாட்டி.

    • @ushamanoharan6043
      @ushamanoharan6043 Před rokem

      Apple phone தானே இருக்கு உங்ககிட்ட தமிழ் காலை உடைத்து விட்டீர்கள்

  • @sumathy7618
    @sumathy7618 Před rokem +5

    எதிர்நீச்சல் அப்பத்தா நடிப்பு சூப்பர் அருமை அருமை நல்ல கதை பெண்களுக்கான கதை

  • @kavithaveera8932
    @kavithaveera8932 Před rokem +8

    Really Sun tv la oru serial 1 na athu unga serial than unmai ❤️😘

  • @lselladurai2461
    @lselladurai2461 Před rokem +13

    அம்மா உங்க பேட்டி அருமை தொடரட்டும் உங்கள் பயனம்

  • @psp_online
    @psp_online Před rokem +25

    Appatha Appatha Appatha 🔥🔥🔥🔥

  • @tharajonita8676
    @tharajonita8676 Před rokem +12

    Directors plssssssss ivangaluku innum niraiya serials la chance kudunga
    Ivanga Royal look appearance Beauty and expressions Vera level la iruku
    Lov u looooooootttt Paati Ma♥️♥️♥️

  • @gowthamshigo5835
    @gowthamshigo5835 Před rokem +37

    Ethirneechal 🔥🔥appaththa✨

  • @thirusheelaa8763
    @thirusheelaa8763 Před rokem +46

    Original voice is very bold and sweet

  • @prabav7187
    @prabav7187 Před rokem +5

    Enaku romba pudichiruku paatti unga speech👌👌 thanks a lot pattu paatti💐💐💐 love u so much 😊😊😊🤗🤗🤗🤗🙏❤️❤️❤️💕💕💕

  • @dmsaibabachannel8007
    @dmsaibabachannel8007 Před rokem +6

    Ama appatha. 9.30 eppo varun sunday vanthalum roomba santhoshm 😊😊😊😊👏👏👏👌👌👌

  • @anantharajanramaratnam2031
    @anantharajanramaratnam2031 Před rokem +141

    இப்பதான் Sun TV ஒரு உருப்படியான, practical ஆன ஒரு சீரியல் போடறாங்க. Keep it up guys!

  • @karunanithiprabu5420
    @karunanithiprabu5420 Před rokem +10

    Nandhini akka acting was awesome

  • @maheswaribaaskaran3485
    @maheswaribaaskaran3485 Před rokem +331

    மனோரமா அம்மா எல்லோருக்கும் ஆச்சி! அதுபோல நம்ம பாம்பே ஞானம் அம்மா அப்பத்தா (@ பட்டம்மா ) என அன்புடன் அழைப்போம். 🙏

  • @ayyadauraisenthilkumar1857

    Hi ஞானம் அம்மா
    இவ்ளோ நாட்கள்
    எங்கு போனீர்கள்
    இவ்ளோ talent இருக்கும்போது
    ட்ராமாவை விட
    உங்களுக்கு பேசும் கலை
    மேலும் சிறப்பு
    பெண்களுக்காக
    நீங்கள் செய்கின்ற
    விஷயங்களை வார்த்தையால்
    வர்ணிக்க இயலாது

    • @ayyadauraisenthilkumar1857
      @ayyadauraisenthilkumar1857 Před rokem +1

      நல்ல உடல் நலத்துடன்
      வாழ்க வளமுடன்!
      வாழ்க வளமுடன்!
      நன்றி amma

  • @sarojas2087
    @sarojas2087 Před rokem +4

    நீங்கள் சொல்வது உண்மை தான் அப்பத்தா மேடம் வீட்டுக்கு ஏதாவது ஒன்று பேசுவது என்ற ரால் எவ்வளவு பேர் இருந்தாலும் அந்த ஆம்பளை திமிர் ரொட பேச்சுஅதே சமயம் பெண்களும் என்னதெனவெட்டு ஒன்னும் சொல்ல முடியல நன்றி

  • @psp_online
    @psp_online Před rokem +45

    She's a true champion of women in real life too 🔥🔥

  • @akilanatarajan1391
    @akilanatarajan1391 Před rokem +9

    Really love u paati appatha... maa..... Such a nice person....

  • @premak3525
    @premak3525 Před rokem +5

    இந்த சீரியலில் மகுடம் மாதிரி பட்டம்மாள் பாட்டி சூப்பர் சூப்பர் சூப்பர்.

  • @usharetnaganthan302
    @usharetnaganthan302 Před rokem +50

    Exactly my husband was against me driving, but I didn't care for his opinion. I learned and was driving for almost 20 years, it helps me to live independently. Still he is not very happy about it.

    • @anushavenkatesan685
      @anushavenkatesan685 Před rokem +6

      Great job! You are doing good! Do you drive a car. I am having fear of driving. I am trying but I feel afraid of the speed. Because I don’t have scooter driving experience on road. Every where I need my husband to drop me, which is frustrating

    • @usharetnaganthan302
      @usharetnaganthan302 Před rokem +19

      @@anushavenkatesan685 I am 68 years old now, I got my driver's license when I was in my 40's. Still I am driving. I didn't have scooter driving experience, when I was in my teenage I only ride the cycle 🤔. Come out of from your fear, at the beginning you might feel little nervous, later you will get use to it. Unless you try you won't be able to overcome from your fear, go ahead good luck, go for it once you start you will feel so great all the best👍.
      I was afraid of my Husband until I reached 40, after I passed 40, I overcome from the fear of my Husband, didn't care about his restriction he surprised me saying that I am not capable to drive I just ignored his long face and he stopped talking to me for some time, then he didn't have a choice so started talking 🤣. Then when I got the license he said okay I could have the license for an emergency purpose but don't have to drive on regular basis. But I was firm, bought my own new car on monthly payment. Then he said I don't have to drive the brand new car could exchange with my son's car, use his old car. I said no way, I will drive my car. When watching this serial I am not surprised, because most of the houses we have similar male chauvinism. I started working in my late 30's after my children grown up, but he didn't like it. Just want to frighten me he was very aggressive and rude which I didn't care, when he realized that his anger doesn't bother me he kept quiet. Later started to enjoy my earnings 😂 , happy about it. That is the way some men are. But I have pride of myself 😊.

    • @psp_online
      @psp_online Před rokem +7

      @@usharetnaganthan302 WOW. That you were head strong and firm about doing it for you, yourself, irrespective of the patriarchy, is AWESOME 👏👏👏👏
      Your kids must have seen an iron lady in their mother. Hats off for being a great example to them👌👌👌👌

    • @santhimurukan2216
      @santhimurukan2216 Před rokem

      Very nice ma

    • @vaijayanthiv817
      @vaijayanthiv817 Před rokem +3

      My husband is very different
      As u said I also ignored my unwanted restrictions from my age of 40 he continuously interfered and became a barrier in my professional and personal upliftment even after that I ignored his discouraging words and moved bravely but in one point he realised that he can't stop my growth so he assassinated my charecter. and tried to get sympathy from people around us to justify his attitude it's very horrible experience and I crossed that tough time by god's grace
      He demolished our whole family life after 28 yrs of married life
      So my sacrifices till the age of 40 and my struggles after 40 both were became meaning less

  • @damunadhi7603
    @damunadhi7603 Před rokem +9

    Super..madam..I like ur acting in ethir neechal.. I thought that this character suits u..but thru this interview ur nature only reflects in this serial..I love u madam. I will be happy if I get chance to meet u...😍🥰

    • @priyankapriyanka12192
      @priyankapriyanka12192 Před rokem +1

      எதிர்நிச்சல் எனக்கு பிடித்த சீரியல்

  • @yokeshwarigovintharaj7746

    ஒரு Second கூட bore அடிக்கத Interview 😍 😘

    • @nramadurainarasihman7324
      @nramadurainarasihman7324 Před rokem +2

      பட பட என பொறிந்து தள்ளி விட்டாரென்பதை வீட பொட்டீல் அடீத்தா மாதிரி பேசினாரென்பதை உண்மை.

    • @mohdsiddiquegseshagiri8551
      @mohdsiddiquegseshagiri8551 Před rokem

      Lady Nanyam amah - Appatha - words cannot be explained but this is the best serial with right characters - Actors and Actresses excellant shows. Valargah Eithir Neechal.

  • @hemalathasankar7764
    @hemalathasankar7764 Před rokem +6

    Ur acting super madam. We are waiting till 9.30 and see the serial ....story and dialogue super

  • @keshurao7213
    @keshurao7213 Před rokem +16

    I like Sahana serial😍😍😍

  • @roundtrans6115
    @roundtrans6115 Před rokem +4

    Very true speach 100% correct.
    even today we cannot do anything with out there (man) concern.

  • @shobanaethiraj5000
    @shobanaethiraj5000 Před rokem +17

    Very nice speech gnanam mam and I like appatha character very much.

  • @vijayalakshmik6286
    @vijayalakshmik6286 Před rokem +4

    Semma speech pattu pattiii😍💕🤩

  • @jayalakshmirangarajan1845

    Pattammal actingis marvelous in ethirneechal

  • @msangeetha3609
    @msangeetha3609 Před rokem +6

    ஆணாதிக்கம் கொண்ட என் கணவன் அடிமையாக தவிக்கும் நான் எதிர்நீச்சல் அப்படியே என்னை பார்க்கிறேன் அதில்

  • @safanabegam6834
    @safanabegam6834 Před rokem +11

    Sakthi vel photo ku badhila kadhir vel photo va yarellam parthinga??😀😀...in this serial Appaththa,s character change was change the whole serial demension......superb acting...

  • @jayavarathan9677
    @jayavarathan9677 Před rokem +4

    Super intervew.bambay kgnanam,pattammakitternduniraiya kathukkanum.arumai.🙏🙏

  • @saranyaprathap4622
    @saranyaprathap4622 Před rokem +7

    Neenga vera level pattima ❤️❤️❤️ungalukaga serial excite ha papom ❤️❤️❤️

  • @karthicsai7013
    @karthicsai7013 Před rokem +3

    Unga serial super direct sir appattha Pepsina udaney kathai supera poguthu Nangal ellarum 9.30 ku miss panama parpom marupadiyum sun nxt marupatiyum Thirupi parpom super sir

  • @saivarshan821
    @saivarshan821 Před rokem +5

    Nice interview with pattammal vs gnanam Patti.
    Good message for all younger s for there marriage life😘😘😘😘

  • @jayaletchimiteriasamy8290

    இவங்களும் கூட்டிக்கிட்டு போக மாட்டாங்க, நம்மையும் போக விடமாட்டார்கள் is 💯 👌 👌 👌 👌 👌 👌 👌 👌

  • @SP-yi5zg
    @SP-yi5zg Před rokem +6

    Acting and your dialogue delivery is too good mam..

  • @hazirabanu6874
    @hazirabanu6874 Před rokem +8

    Expecting this serial to be as good as Kolangal.

  • @ushaiyer9406
    @ushaiyer9406 Před rokem +6

    Excellent interview. Well said and still male domination is still existing in the society. Everyday anxiously waiting for 9.30 pm specially after you start speaking and curiosity increases

  • @shanmugavelvinothan4743
    @shanmugavelvinothan4743 Před rokem +40

    நானும் அப்படி தான் மாட்டிகிட்டு இருக்கேன் என் மாமனார் குணசேகரனுக்கு மேல் 100‌‌ பங்கு போல் வாழ்க்கை கஷ்டமா இருக்கு

    • @asanmohamedasan2216
      @asanmohamedasan2216 Před rokem +1

      don't worrysister.இதுவும்கடந்துபோகும்

    • @sarasrajavel719
      @sarasrajavel719 Před rokem +1

      If ur statement is true ,means
      1. Since How many years u r living with them ??
      2. U r educated or not
      My decision on ur situation, if ur marriage more than one year , first of all you should do
      1. Leave that house , if ur mother family support go to them , if not go to police station make official compliant against them , search for a good job don't look for only easy job .do what ever job u ll get .. joint with job ...
      Don't give reason or don't blame situation dont give reason u have kids bla bla bla
      Take a strong decision then leave ur husband and his family his home

    • @kidsentertainment3794
      @kidsentertainment3794 Před rokem +1

      En manarum ippadi dhan gunasekaran charter dhan

    • @lakshmi36988
      @lakshmi36988 Před rokem

      @@sarasrajavel719 i was exactly about to comment tis. I really get tense frustrated when people simply put blame game. 100% only we can shape up our life. Even if she s not educated no prob, lot of jobs are there

  • @suseelavenkatesan3704
    @suseelavenkatesan3704 Před rokem +1

    எதிர்நீச்சல் பட்டம்மா மேடம் உங்கள் கேரக்டர் சூப்பர் மேடம் நான் உங்களிடம் பேசவேண்டும் போல் உள்ளது. குணசேகரன் கேரக்டர் போல் நிறையபேர் இருக்கிறார்கள் மேடம்

  • @devaswathika9209
    @devaswathika9209 Před rokem +10

    U r a true inspiration for women.keep it up

  • @tharajonita8676
    @tharajonita8676 Před rokem +2

    Appatha i lov u so much💖❣️💖❣️💖
    Unga speech and expressions realy realy awesome 🔥🔥🔥🔥
    u are Rocking Appatha hattsoff .🔥❣️🔥❣️🔥❣️🔥❣️🔥❣️🔥❣️🔥❣️🔥
    . U are very very beautiful in dis age also . . So cute 💖
    Neenga Vera level Ma . . 😘😘😘
    Serial Vera level my favourite serial 🔥

  • @chitrasarma772
    @chitrasarma772 Před rokem +18

    I like pattammal appatha so beautiful character and again I like

  • @padmalatha3568
    @padmalatha3568 Před rokem +5

    Excellent interview. Very intelligent person.

  • @yokeshwarigovintharaj7746

    I love your self mam(இப்பவும் நான் அழகு தான்) love u so much 😍😘😘😘😘😘😘😘😘😘😘😘

  • @kumaravelm8287
    @kumaravelm8287 Před rokem +96

    40% என்று கூறி ஆதிகுணசேகரனை ஆட்டம் காணவைத்துவிட்டார்.

  • @abiabinaya4523
    @abiabinaya4523 Před rokem +4

    All characters was superr.super speech.

  • @mayilmusic8061
    @mayilmusic8061 Před rokem +11

    Good actor .......semma

  • @mathanmathan7491
    @mathanmathan7491 Před rokem +9

    பட்டம்மாள் எம் ஏ 👌👌👌👌👍🏻👍🏻👍🏻🔥🔥🔥🔥🔥🙏🙏🙏

  • @arunaprakashini6545
    @arunaprakashini6545 Před rokem +4

    Very good😍👍 and must watch, motivating interview for ladies...

  • @vvsworld3874
    @vvsworld3874 Před rokem +15

    Off course , we are waiting for 9.30pm to watch your serial, as we are educated women, we feel to explore our talent in this society. Your serial is a good encouragement for that.

  • @manjulasivasubramaniam919

    Maam You Are So Theri Mass Pattammal Maam ❤😍👌💪 Sema Motivate For All Women's Maam. Thank You Very Much Maam🙏

  • @abdaheera143
    @abdaheera143 Před rokem +3

    அஸ்ஸலாமு அலைக்கும் அம்மா சகோதரி அவர்களின் பேசும் திறன் வாழ்த்துக்கள் அம்மா

  • @sujathamicheal932
    @sujathamicheal932 Před rokem +1

    Super madam.. 👍👍Many women's life will be changed and will come out after seeing ur character in the serial

  • @Noodlestheory
    @Noodlestheory Před rokem +36

    என் சகோதரி வீட்டில் இப்படி தான் இருக்கிறது...அவள் முதல் வகுப்பில் இரண்டு டிகிரி பெற்று வீட்டில் அடைத்து விட்டனர்...ஒரு காய் வாங்கும் உரிமை கூட இல்லை...அனைத்தும் அவர்கள் பிடியில் குணசேகரன் கதாபாத்திரத்தில் என் சகோதரியின் மாமனார்... கதிர் கதாபாத்திரத்தில் சகோதரியின் மச்சான்...அவள் குடும்ப கதைதான்

    • @Pandian015
      @Pandian015 Před rokem +3

      ஆஆ... 😳 😳

    • @alexjo8633
      @alexjo8633 Před rokem +3

      அவங்கள தைரியமா வாழ சொல்லுங்க யாரு உதவி செய்யவில்லை என்றாலும் அவர் படிப்பு கை விடாது

    • @MEENAMEENA-dz7mv
      @MEENAMEENA-dz7mv Před rokem

      000

    • @alexjo8633
      @alexjo8633 Před rokem +1

      🙄🙄

    • @pappua8824
      @pappua8824 Před rokem

      Ponnu kudukkum pothu nalla visarichi parthu kudukka mattengala🙄🙄🙄

  • @sureshvalli6606
    @sureshvalli6606 Před rokem +6

    Pattamal appaththa super😍😍😍😍😍

  • @umasrinivasan1479
    @umasrinivasan1479 Před rokem +9

    My husband is also like Gunasekaran only. So many Gunasekan is there in this world. Specially in Tamilnadu.Iam retired. Still my position is just like Eswary only

    • @sathiamoorthyrajagopalan8227
      @sathiamoorthyrajagopalan8227 Před rokem +1

      ஆனால் கணவரின் பெயரை மறக்காமல் இணைத்திருக்கிறீர்களே... அதுதான் தமிழ் பெண்

    • @lakshmi36988
      @lakshmi36988 Před rokem

      @@sathiamoorthyrajagopalan8227 thu 💦

  • @lakshmananitha3074
    @lakshmananitha3074 Před rokem +7

    Super mam nenga sonna madhiri oru family matti 22 varusham vazhdhu kittu irrukom nanga 5 marumagal ippo 2 years aa konjam parava illa en na mamanar ku vayadu ayiduchu enga veetla adhi ginasekar enga mamanar enga veetla serial pakka kuda dhu enga amma phone sonnaga unga veetla nadakura madhiri oru serial podhu pakkamudicha paru ma andha serial tv la kuda pakka mudiyadhu mobile dha pakkaren

  • @sudalaimuthup4512
    @sudalaimuthup4512 Před rokem +1

    அப்பத்தா நடிப்பு சூப்பரா இருக்கு

  • @gib3600
    @gib3600 Před rokem +69

    சமூக மாற்றம் தரும் சீரியல்களை வரவேற்போம்.

    • @vasanthadevi9360
      @vasanthadevi9360 Před rokem

      மிகவும் அருமையான பதிவு சகோதரி வாழ்த்துக்கள்

    • @vasanthadevi9360
      @vasanthadevi9360 Před rokem

      உங்கள் நடிப்பு மிகவும் அருமை சகோதரி

    • @vasanthadevi9360
      @vasanthadevi9360 Před rokem

      நீங்கள் கடைசியாக பேசிய ஒவ்வொரு வார்த்தையும் உண்மை யாக நடக்கிறது

  • @blessygirl7812
    @blessygirl7812 Před rokem +1

    Completely agree with pattu appatha... In love with her speech.

  • @sreedevi3883
    @sreedevi3883 Před rokem +6

    Your way of speech is really excellent

  • @sathiamoorthyrajagopalan8227

    Yes. We cannot even think visalakshi as appatha 's daughter in law.

  • @yuvarajmanoharan4802
    @yuvarajmanoharan4802 Před rokem +8

    சக்தி பேர் வரும்போது கதிர் படம் காட்றீங்க

  • @DisneyWorld-px7ww
    @DisneyWorld-px7ww Před rokem +4

    my most fav serial..yelarumay supera act panvaga

  • @Abi_usha_thols
    @Abi_usha_thols Před rokem +9

    🔥🔥🔥🎉🎉🎉Pattamaal Patti is always correct speech dhan Patti is our role model as pattamaal👍👍👍👍

  • @snsexperiments5493
    @snsexperiments5493 Před rokem +1

    அம்மா உங்களை கோலங்கள் சீரியலில் இருந்து ரொம்ப பிடிக்கும்

  • @crimnalgaming6490
    @crimnalgaming6490 Před rokem +4

    பட்டம்மாள் பாட்டி கூறிய ரேணுகா கதாபாத்திரம் பேசும் மதுரை தமிழில் மதுரையின் மண் மனத்தை கொண்டு வருகிறார். 👍🏻💐

  • @v.5029
    @v.5029 Před rokem +15

    காதல் திருமணமோ
    அல்லது அரேஞ்ச் திருமணமோ
    எதுவாக இருந்தாலும் ஆணும் பெண்ணும் விட்டு கொடுத்து போனால் வாழ்க்கை நல்லா இருக்கும்.

  • @ushak2039
    @ushak2039 Před rokem +1

    Bombay nanam illa tamilnadu nanam ungal pechu very super super

  • @indratalks
    @indratalks Před rokem +1

    நிறைய நிறைய குனசேகரன் இருக்கிறார்கள்.முற்றிலும்உண்மை..

  • @kkvk2024
    @kkvk2024 Před rokem +2

    7:08 actually correct nalla interest ah create pannu 9.30 kaaga wait panni suppose thoongita morning ealunthathu sunnxt tha.. Really fast moving serial and very interesting one

  • @ramkipriya2141
    @ramkipriya2141 Před rokem +8

    Lots of luv for appatha..

  • @user-up1go9ob3n
    @user-up1go9ob3n Před rokem +2

    True 7:10 9.30 eppo aagum nu wait panren 19:40 la irunthu neenga sonnathu en வாழ்க்கை same

  • @yoginithran3516
    @yoginithran3516 Před rokem +10

    சீரியல் ல‌‌ ரொம்ப நாள் நடிச்சா தான் பிரபலமாவாங்க ஆனா நீங்க இந்த சீரியல்ல வாய் திறந்து பேசி ஒரு வாரம் தான் ஆச்சு அதுக்குள்ள அந்த கேரக்டர் இவ்வளவு பேசப்படுகிறது என்றால் அதுக்கு காரணம் திருச்செல்வம் சார் எல்லாம் புகழும் அவருக்கே..

  • @ayyadauraisenthilkumar1857

    Thank u so much amma

  • @umamaheswari263
    @umamaheswari263 Před rokem +3

    Pattamal madam , ungalai pol ovoru vetilum oruthar irunthal pothum ,sathika thudikum pengaluku nalla support ah irukum madam.. bcz engal vetil enathu mamiyar and my husband enaku nalla supporta ah irunthargal, irukirargal. Ethir neechal serial intha society il nalla matrathai erpaduthum endru nambugiren madam. Director ku enathu nenjarntha valzthukal sir.