Video není dostupné.
Omlouváme se.

கேரள மனைவி - தமிழ் கணவன் | Neeya Naana | இவங்க கதையை மெகா சீரியலா எடுக்கலாம் | Vijay tv | Mercury

Sdílet
Vložit
  • čas přidán 24. 07. 2022
  • @MERCURY #keralawifeVsTamilhusband #NeeyaNaana #Mercury #MercuryTamil #MercuryDigital #NeeyaNaanaTeam #mercury #mercurydigital #neeyanaana
    ***************************************
    DO FOLLOW US ON OUR SOCIAL MEDIA PAGES :
    FB link: / mercury-digi. .
    Twitter link: Me....
    Instagram: / mercury_digital. .
    *******************************************
    DO WATCH OUR LATEST VIDEOS :
    130 நாய், 28 பூனைகளுடன் வாழும் பெண்.. வீடா இல்லை zoo-ஆ | Street Dog | NEEYA NAANA | MERCURY :
    • 130 நாய், 28 பூனைகளுடன...
    கேலி, கிண்டல், பண்றவங்க பண்ணட்டும், எனக்கு கவலை இல்லை | School Teacher | Neeya Naana | Mercury :
    • கேலி, கிண்டல், பண்றவங்...
    காலை 9 மணிக்கு அவள் திருமணம்.8 மணிக்கு திருமணத்தை நிறுத்திவிட்டு என்னோடு வந்தாள் | Vijaytv | Mercuryczcams.com/users/sh....
    Danceதான் என் உயிர். நீயா நானாவில் கலக்கிய Uncle | SOURIRAJAN | NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • Danceதான் என் உயிர். ந...
    என் கோபத்திற்கு காரணம் சிறுவயது கொடுமைகள்தான் | Vanakkam da mapla | Neeya Naana | Vijay TV | Mercury :
    • என் கோபத்திற்கு காரணம்...
    நீயா நானா கீர்த்தியின் மறுபக்க கதை | Neeya Naana | School Student | Vijay Tv | Mercury :
    • நீயா நானா கீர்த்தியின்...
    Kathukaruppu Kalai , MSK இணைந்து முதல் முறையாக ... | KKK | MSK |NEEYA NAANA | VIJAY TV | MERCURY :
    • Kathukaruppu Kalai , M...
    தேங்காய் சிரட்டை டீ கடை. இப்போ 3 கடை.. விரைவில் 15 கடை | Marina Tea Shop Chennai | Mercury :
    • தேங்காய் சிரட்டை டீ கட...
    Non Veg மனைவி, Veg கணவர் | NEEYA NAANA COUPLES | VIJAY TV | MERCURY
    • Non Veg மனைவி, Veg கணவ...
    பொழிச்ச மீனும்.. மட்டை அரிசி சோறும்.. ராஜலட்சுமியுடன் முதல் பந்தி | NEEYANAANA | VIJAY TV | MERCURY
    • பொழிச்ச மீனும்.. மட்டை...
    "எல்லோரும் சமம்தானே டீச்சர்" | NEEYA NAANA | SCHOOL STUDENT | VIJAY TV | MERCURY
    • "எல்லோரும் சமம்தானே டீ...
    NON VEG WIFE - VEG HUSBAND | NEEYA NAANA COUPLES | MERCURY
    • Non Veg மனைவி, Veg கணவ...
    2011-இல் பத்திரிக்கைகளில் பேசப்பட்ட பரபரப்பான செய்தியை தேடி ஒரு பயணம் |Jai Bhim|Human Story| Mercury
    • 2011-இல் பத்திரிக்கைகள...
    விழுந்து விழுந்து சிரிக்க வைக்கும்..அற்புத மனிதர்கள் | Swetha-Tamil |Neeya Naana | Vijaytv | Mercury :
    • விழுந்து விழுந்து சிரி...

Komentáře • 436

  • @sethuraman2126
    @sethuraman2126 Před 2 lety +139

    தமிழர்கள் பாசமானவங்க.நம்பி வந்தவர்களை நல்லா பார்த்து கொள்வார்கள். உங்கள் மாமியாருக்கும் நன்றிகள்.நீங்கள் சீரும் சிறப்புமாய் நோயின்றி நீடூழி வாழ என் மனமார்ந்த வாழ்த்துகள்.

  • @simplesmart8613
    @simplesmart8613 Před 2 lety +20

    தமிழ் மீதும் தமிழர்கள் கலாச்சார பண்பாட்டின் ஆசை கொண்டு தமிழ் மகன் தான் என் கணவர் என் வாழ்க்கை என்று எங்கள் தமிழ் மீது கொண்ட உங்கள் நம்பிக்கையை பெரிதும் பாரட்டுகின்றேன் தமிழால் தமிழராய் பெருமை அடைகிறேன் வாழ்த்துக்கள் என்னம் போல் வாழ்க்கை வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @yasminbasheer8612
    @yasminbasheer8612 Před 2 lety +70

    மருமகளை மகளாய் பார்க்கும் நீங்க நீண்ட ஆயிளோடும் ஆரோக்கியத்தோடும் வாழணும் அம்மா ❤❤❤❤வாழ்த்துக்கள்

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety +1

      Mikka nandri 🙏

    • @yasminbasheer8612
      @yasminbasheer8612 Před 2 lety +2

      @@theesha3003 🤗🤗

    • @anbuondruthananathai2704
      @anbuondruthananathai2704 Před rokem +1

      @@yasminbasheer8612 ஹாய் நலமா

    • @yasminbasheer8612
      @yasminbasheer8612 Před rokem +1

      ம்❤ நலம் உங்க குடும்பத்தில் எல்லோருக்கும் ஓணம் நல்வாழ்த்துக்கள் 🤗🤗🤗❤❤❤❤🤗🤗

    • @anbuondruthananathai2704
      @anbuondruthananathai2704 Před rokem

      @@yasminbasheer8612 ஹாய்

  • @ganesanyaalini5303
    @ganesanyaalini5303 Před 2 lety +53

    15 நிமிடம் சிரிச்ச மேனிக்கு நிகழ்ச்சி பார்த்தேன்....மனமகிழ்வோடு தமிழ் போல் வாழ்வாங்கு வாழ்வீர்கள்....
    வாழ்த்துக்கள்🙏

  • @sofiaarockiamary7125
    @sofiaarockiamary7125 Před 2 lety +55

    இப்படிப்பட்ட மாமியார் மாமனார் நாத்தனார் அமைந்துவிட்டால் ஒவ்வொரு பெண்ணும் கணவனுடன் சந்தோஷமாக இருப்பாள். அவர்களுக்கு வாழ்த்துக்கள். வாழ்க வளத்துடன் வாழ்க பல்லாண்டு.

  • @RajaTamilan137
    @RajaTamilan137 Před 2 lety +50

    பதினாறு செல்வங்களும் பெற்று பெருவாழ்வு வாழ்க🙏
    மகிழ்ச்சி ❤️

  • @BalaKrishnan-io7mj
    @BalaKrishnan-io7mj Před rokem +41

    എഴുന്നൂറ് വർഷം മുമ്പ് തമിഴും മലയാളവും ഒന്നായിരുന്നു. നിങ്ങൾ ഒരു പഴയ ബന്ധം പുതുക്കി. അഭിനന്ദനങ്ങൾ.

    • @theesha3003
      @theesha3003 Před rokem +1

      Nanni sir 🙏🙏

    • @veluschemistry5640
      @veluschemistry5640 Před 10 měsíci +1

      As a Tamizh person, this is what I used to say to my Malayali friends always.

  • @Rakki.boy4131
    @Rakki.boy4131 Před 8 měsíci +10

    இதெல்லாம் அந்த பொண்ணோட அம்மா அப்பா பாத்தா எவ்ளோ happy ya இருப்பாங்க...ல....❤

  • @sujasanthanam3084
    @sujasanthanam3084 Před 2 lety +123

    கடவுள் போட்ட முடிச்சு. கண்ணும் இமையும் போல் சிறப்பாய் வாழ வாழ்த்துக்கள், தமிழ் 👍

  • @Sakthikalaivani007
    @Sakthikalaivani007 Před 2 lety +61

    அப்போ இருந்த சிரிப்பு இப்போது இருக்கு சூப்பர் 🤝👏👸❤️❤️❤️❤️❤️❤️❤️ அம்மா அப்பா உங்களுக்கு மனசு சூப்பர் க்கியூட் டார்லிங்ஸ் கப்ல்ஸ் குடும்பத்தோடு சந்தோசமாக இருக்கனும் வாழ்த்துக்கள் செல்லக்குட்டிஸ் 🤗🤗🤗🤗🤗🤗🤗❤️

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety

      Thank you so much for the lovely comments 🙏

  • @MohanRaj-me2my
    @MohanRaj-me2my Před 2 lety +33

    காதல் கொண்டு
    இல்லறம் கண்டு
    நல்லறம் கூட்டி
    காடு வரையில்
    வந்தால் தான் காதல்...காதல்...காதல்.
    காதல் வாழ்வில் ஓர் அத்தியாயம் .
    காதல் செய்வோம்...
    சாகும் வரை கூடி வாழ்வோம்.

  • @ramsoundar
    @ramsoundar Před rokem +9

    வாழ்வில் குறைகள் குறைவாகவும்,நிறைகள் நிறைவாகவும் இருக்க இறைவனை வேண்டுகிறேன்

  • @niasentalks8168
    @niasentalks8168 Před 2 lety +41

    மருமகளை தனது மகள் போல் பார்க்கும் மாமியார் அமைவதெல்லாம் மிகப்பெரிய வரம் 😍❤
    வாழ்க வளமுடன்🙇‍♂️🤝

  • @RaviRavi-pt7bo
    @RaviRavi-pt7bo Před 10 měsíci +6

    இவர்களுடைய நேர்மைக்கும் ஒழுக்கத்துக்கு ஒற்றுமைக்கும் நூறாண்டு வாழ இறைவனை வேண்டுவோம்

  • @alwanihaja8944
    @alwanihaja8944 Před 2 lety +16

    ஒரு வேண்டுகோள். இது போன்ற நிகழ்ச்சிகளில் குழந்தைகளுக்கு ஒரு மாலை அணிவித்து மகிழ்ந்தால் நன்றாக இருக்கும்.

  • @mrmrs5395
    @mrmrs5395 Před 2 lety +22

    இதே போல நான் என்னோட மனைவி இருக்கோம் எங்களையும் கொஞ்சம் பேட்டி எடுத்தா நல்லாருக்கும்

  • @jamalmohamed8598
    @jamalmohamed8598 Před 2 lety +15

    ஒரு அழகிய கவிதை!
    என்றும் வாழ்க!

  • @murugaiyanmalaikkanu7017
    @murugaiyanmalaikkanu7017 Před 2 lety +14

    அன்பு நீடிக்கட்டும்..
    🌹💝🇮🇳

  • @violadosslin5736
    @violadosslin5736 Před 2 lety +21

    Mappillai's amma is very affectionate, lovable, broadminded. She is lovable amma & mamiyar. Very sweet MOTHER

  • @rajagopalanm9422
    @rajagopalanm9422 Před 2 lety +17

    மன நெகிழ்ச்சியான தொகுப்பு வாழ்த்துக்கள்👍

  • @kanniyappana1814
    @kanniyappana1814 Před rokem +6

    இந்த மாதிரி பெற்றார் எல்லோருக்கும் கிடைக்குமே காதலுக்கு மரியாதை💐

  • @kolanjiyappakrishnan8794
    @kolanjiyappakrishnan8794 Před 2 lety +10

    மரு மகள் மீது , தாய் போல பாசம் செலுத்துகிறார் மாமியார். மொத்தத்தில் நல்ல கணவன் மற்றும் மாமியார். வாழ்க வளமுடன் ,

  • @vallipurammoorthy8223
    @vallipurammoorthy8223 Před 2 lety +4

    இறைவன் சில பெண்களை பெண்கள் இப்படி தான் இருக்கவேண்டும் என்பதற்காக படைத்திருக்கிறான் போலும் மாமி மருமகள்
    இருவருமே பார்க்கும் போது பிரமிக்க
    வைக்கிறது வாழ்க வளமுடன்

  • @ramyaramya9467
    @ramyaramya9467 Před 2 lety +12

    Nanum yennoda mamiyarum ipti tha romba close😍my second amma😍yennaiya romba care pathuppaga.....tqs to god for give a wonderful mamiyar🙏🏻

  • @jansirani4601
    @jansirani4601 Před 2 lety +14

    நல்ல அம்மா. நல்ல அன்பான புரிதல் உள்ள அம்மா.

  • @shahulmeeranyahiya3949
    @shahulmeeranyahiya3949 Před 2 lety +3

    என் அன்புத் திருமகளே பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ வேண்டுமென்று நான் இறைவனை வேண்டுகிறேன் உங்கள் வாழ்க்கை வளமுடன் வாழ எல்லாம் வல்ல இறைவனை நான் மனம்உகந்து
    பிரார்த்தனை செய்கின்றேன் ஆமீன் ஆமீன் இறைவா இவர்களுக்கு நீர் நல் வாழ்க்கையும் நல்ல செல்வத்தையும் பரக்கத்தையும் தந்தருள்வாயாக ஆமீன் ஆமீன் யாரப்பல் ஆலமீன்.

  • @clydellaperies4721
    @clydellaperies4721 Před 2 lety +22

    When he sang tears came down my eyes. What a great love story. Sweet couple. Beautiful inside and outside. All the best wishes to the couple and family. 💞. It is very brave of him to speak to the girl's family. I am an Indian live in UK. I remember my son in law to be (English) asked us permission to get married to our daughter. We trusted our daughter fully. When the couple mature enough to live on their own legs, they can take mature decisions.

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety

      Thank you for your kind words.. happy to have supportive and understanding parents like you 👏👏👏❤️❤️❤️

  • @jayatamillakshmi384
    @jayatamillakshmi384 Před 2 lety +19

    நான் தமிழ்நாடில் இருந்து கேரளா போனேன்

    • @stephenjenika8334
      @stephenjenika8334 Před 2 lety +1

      நான் தமிழன் 365 நாட்களில் 350 நாட்கள் கேரளாவில் தான் இருக்கிறேன்

    • @anbuondruthananathai2704
      @anbuondruthananathai2704 Před rokem

      ஹாய் நலமா

  • @mageshjayaraman1873
    @mageshjayaraman1873 Před 2 lety +24

    God never created caste, religion, language. All are equal. Very happy to see this couple.

  • @L.P.KottaichamyLPK
    @L.P.KottaichamyLPK Před 5 měsíci +1

    இறைவனால் இன்னாருக்கு இன்னார் என்று ‌எழதப்பட்டு இல் வாழ்க்கையில் இனைந்த இளம்தம்பதியர் இருவரும்
    பதினாறு செல்வங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு வாழ மனதார வாழ்த்து கிறேன் நல்ல மகனை யும் மகளையும் பெற்ற தாய் தந்தையரையும் வாழ்த்தகிறேன்

  • @chandrank7798
    @chandrank7798 Před rokem +7

    எல்லாவற்றையும் விட தமிழ்தாய் உயர்ந்து நிற்கிறார்
    ஆனாலும் நமக்கு மூணாரில் பிரச்சனை இருக்கு எதுக்கு கேரளாவுல. போய் பொன்ன கடத்திட்டு வந்தீங்க 😍😍😍😍தம்பி...😁😁😁😁😁😁😁😁

  • @krishipalappan7948
    @krishipalappan7948 Před 2 lety +8

    மிக மிக அருமையான பதிவு 💞 மற்றபடி மிக அருமையான பதிவு 💞

  • @mathewvivek6848
    @mathewvivek6848 Před 2 lety +65

    ஒரு 8 மாசம் அழுவேன் என் எதுக்குனு கேட்க கூடாது செம்ம Dialogue ji. வாழ்த்துகள் 🎉🎉🎉👍❤️💓

  • @boominathansakayamavarkalt116

    ஆலம் விழுதுகள் போல்
    ஆயிரம் ஆண்டுகள் ரத்தமும் சதையுமாக வள நலமுடன் வாழ்க!

  • @albertselwyn8528
    @albertselwyn8528 Před 2 lety +5

    அருமையிலும் arumai

  • @navaneethakrishnanramakris3796

    Vazgha Valamudan
    Vazgha Nalamudan
    Vazgha Pallandu...
    Excellent Couple
    And Their Families
    (Both).
    May God Bless You Both.

  • @srivasan4697
    @srivasan4697 Před rokem +3

    நல்ல கணவன் மனைவி நல்ல மாமியார் வாழ்க வளமுடன்

  • @user-qp9ml6vc2r
    @user-qp9ml6vc2r Před 8 měsíci +2

    திராவிட இனம் கல்யாணம் அதிசயம் இல்லை பல வெளியே தெரியவில்லை இது தெரியவந்துள்ளது. முக்கிய விசயம் கடைசி வரை பெண் கண் கலங்காமலும் தமிழர் பெயரை ஒரு படி மேலே காக்க வேண்டும்

  • @user-ul3ch2ti3z
    @user-ul3ch2ti3z Před 2 lety +3

    அயல பொருச்சதுண்டு கறிமீன் வருத்ததுண்டு ஒடம் புளி இட்டுவச்ச நல்ல செம்மீன் கறி உண்டு தும்பைப்பூ நிறமுள்ள சிறுமணி சோறுண்டு உப்பிலிட்ட மாங்காய் உண்டு ஊட்டான் வா மச்சுனனே என் மச்சுனனே

  • @williama9275
    @williama9275 Před 2 lety +8

    உண்மையில் தாய் ஒரு மஹா லக்ஷ்மி நல் வாழ்த்துக்கள்.

  • @anbaesivamarul
    @anbaesivamarul Před 2 lety +5

    வாழ்க வளமுடன். நம்ம தமிழ் நாட்டு பையனை நம்பி வந்த சகோதரி உங்களுக்கு எந்த குறையும் வராது.
    இந்த மாமியார்க்கு Hats off.

  • @arulmozhisaka6387
    @arulmozhisaka6387 Před 2 lety +6

    வாழ்த்துக்கள் தம்பதிகளே....

  • @arunprasath141
    @arunprasath141 Před 2 lety +22

    Semma story. Really interesting and so many things I am hearing for the first time. Keep rocking dude 😎

  • @gunalan4949
    @gunalan4949 Před 2 lety +8

    நீடூழி வாழ வாழ்த்துகிறேன்.

  • @dineshdatabase
    @dineshdatabase Před 2 lety +7

    The same again..tears when he sung... So cute and sweet .. still both look like college students :P Hearty wishes! Maamiyarr..semmaaaa

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety +1

      College students ah 🤣 thanks for the compliment bro ❤️🙏

  • @murughanathamm3322
    @murughanathamm3322 Před měsícem

    The boys mother is great. She is feeding her son till his marriage. So loving mother

  • @vigneshganesanvignesh.g9939

    தமிழ் வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் மொழி முதல் மொழி தமிழ் மொழி தான் உலகம் முழுவதும்

  • @shunmugiahd7114
    @shunmugiahd7114 Před rokem

    நீங்கள் இருவரும் வாழ்க்கையில் எல்லா வளமும் பெற்று நீண்ட காலம் வாழ்க, வாழ்க வளமுடன்🙏😄🙏 நன்றி🙏💕

  • @vajravelumachari4542
    @vajravelumachari4542 Před 2 lety +4

    tiruthani thamizh kadavul murugan yellam ungalukku arul purivar. congratulations.

  • @ahamadalaxendar3129
    @ahamadalaxendar3129 Před 2 lety +10

    Made In Each Other .
    LONG LIVE THEM .
    GOD BLESS THEM .

  • @muthumari9294
    @muthumari9294 Před 2 lety +44

    மாமியார் மருமகள் பொருத்தம் ரொம்ப முக்கியம்.

  • @radharamesh8846
    @radharamesh8846 Před 2 lety +10

    Very interesting like Cinema, Tamizh..Vaazhga Valamudan 🙌

  • @Maniart007
    @Maniart007 Před 10 měsíci +1

    வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க. பல்லாண்டுகாலம்

  • @jeslinjersith4271
    @jeslinjersith4271 Před 2 lety +11

    Wow super family.....good family and hus ....she is very lucky

  • @iruthayarajmsrajuvari6501
    @iruthayarajmsrajuvari6501 Před 2 měsíci

    என் வாழ்கையில் நடந்ததுபோல்,
    இதுவும் ஒரு வகை,
    🎉வாழ்க வளமுடன்🎉

  • @snlautoconsulting1361
    @snlautoconsulting1361 Před 2 lety +3

    இந்து மதத்தை சார்ந்த தமிழர்கள் வாழும் வாழ்க்கை முறையை ரசனை பற்றி கேரளா பெண் தமிழ் மக்கள் பெண்களுக்கு எந்த அளவுக்கு உயர்ந்த உரிமை உண்டு என்று கூறி உள்ளார் அவர்கள் தமிழகத்தில் தன் கணவன் என்று வாழ்க்கை முறையை பயன்படுத்தி அமைத்து கொண்டு வாழ்க்கை தொடங்கியது மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி 🙏 வணக்கம்

  • @safibasha3242
    @safibasha3242 Před 2 lety +12

    சூப்பர் ஜோடி வாழ்த்துக்கள்

  • @theesha3003
    @theesha3003 Před 2 lety +10

    Nandri ellarukkum 🙏🙏🙏

  • @neshzin8424
    @neshzin8424 Před rokem +2

    Ooru kannu patrukom, suthi podungeh..🙏 Stay blessed and happy always. Sister'eh nalla paathukongey nanba.. 🙏❤️

  • @muffizfaizal5302
    @muffizfaizal5302 Před 2 lety +14

    மலையாத்தின்தாய்மொழியேதமிழ்தான்

  • @ABDULRAHMAN-tz4zt
    @ABDULRAHMAN-tz4zt Před 2 lety +6

    Adei naan laam sri Lanka la irunthu thookitu vanthavandaa fb la mattume love panni

    • @ziya0827
      @ziya0827 Před 2 lety +1

      🤔

    • @arunprasath141
      @arunprasath141 Před 2 lety

      Very sorry Sri Lanka ipo oru Panja paradesi Naadu. Ni pannadhellam oru sambavam nu enemo Ramayanam effect kudukuriye!

  • @intelligentforcedivision

    அருமை அருமை.🙏🙏🙏🙏
    வாழ்த்துக்கள் 🤝🤝🤝🤝🤝🤝

  • @lewynpaul7936
    @lewynpaul7936 Před 2 lety +9

    Nice pair and nice mother in law.

  • @richardanthony907
    @richardanthony907 Před 2 měsíci

    Super love story ...nice maamiyar❤

  • @radhikasunshine1881
    @radhikasunshine1881 Před 2 lety +4

    Ipdi amayarthellaam oru varam,really I am happy, 😥😥God bless your,family my brother

  • @msubramaniam8
    @msubramaniam8 Před 2 lety +4

    May be this happiness & love are there forever..God Bless thsi beautiful souls

  • @theesha3003
    @theesha3003 Před 2 lety +27

    Thanks to Mercury Channel for this beautiful video and lovely surprise 🙏

    • @albiemac1
      @albiemac1 Před 2 lety

      Vazhthukal machi

    • @albiemac1
      @albiemac1 Před 2 lety

      Machi nee Malayalam paatu padriya… Vera level machii….

    • @vigneshkumar9376
      @vigneshkumar9376 Před 2 lety

      Vazhthukkal da tamil....congrats...convey my wishes to Nisha also.... it has been 10 years since the pass out... my best wishes..happy for you guys...
      I have seen guys in neeya naana also..

  • @kandhaswami.aayyaswami.p2066
    @kandhaswami.aayyaswami.p2066 Před 11 měsíci

    வாழ்த்துகள் சகோதரி 👍
    பதினாறும் பெற்று பெருவாழ்வு வாழ்க 🙏

  • @christywilliams3166
    @christywilliams3166 Před 2 lety +19

    நான் நினைக்கிறேன் இவங்களுக்கு இரட்டை குழந்தைகள் பிறக்கும் என்று வயிறு பெரிதாக இருக்கு எனவே வாழ்த்துக்கள் அண்ணா அண்ணி 💐❤️

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety +3

      No Christy , one baby dhan 🙏 thank you ❤️

    • @christywilliams3166
      @christywilliams3166 Před 2 lety +2

      @@theesha3003 sorry anna anyway congratulations ennaku marriage agi 9 years aghudhu innum baby illa so ennaku twins piraknumnu romba asai anni vaiyura patha twins madiri irudhuchu so theriyamma sollitan sorry anna and anni

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety +9

      @@christywilliams3166 why sorry, ellam nalladha nadakkum, if there is a delay it means that the best is waiting.. so wait for few more days you will get double best ❤️❤️

    • @christywilliams3166
      @christywilliams3166 Před 2 lety +3

      @@theesha3003 thanks anna 🙂

    • @sofiaarockiamary7125
      @sofiaarockiamary7125 Před 2 lety +2

      @@christywilliams3166. உனக்கும் பிறக்கும் நம்பிக்கையோடு இரு மா. என் தங்கை பெயரும் உன் பெயர்தான். தினமும் ஒரு செவ்வாழை பழம் இருவரும் சாப்பிடுங்க. All the best.

  • @karpagaselvi6719
    @karpagaselvi6719 Před 3 měsíci

    Valhalla valamudan Maamiyar very nice to marumagal and good family

  • @manimegalai6148
    @manimegalai6148 Před 2 lety +5

    Valga valamudan pallandu dears tk cr ma both of you. ..👪💝💙💕💜🌹🌷

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety +1

      Mikka nandri nga 😊

    • @manimegalai6148
      @manimegalai6148 Před 2 lety

      @@theesha3003 valthukkal pa thambiiii happya irunga take care pa ellorum 👍👪💝💙💜🌷🌹

  • @yuvayuvi1501
    @yuvayuvi1501 Před 2 lety +4

    Awwww god bless you both. Literally I'm crying bcz na tamil ponnu yen boyfriend mallu boy. 6 years love but na tamilndra oru reasonala idhey madhiri neraiya prblm vandhuchu. Vera valiye illama 6 monthsa nanga break la irukom. Idha sollumbodhey yen nenjella oru madhiri aagudhu atleast ipdi marriage pannavangla pakkumbodhu yen love ah success aana madhiri avlo happya iruku. Nooru varusham randu perum happya vaalanu guys lotzzz offf love 🥺🥺🥺🥺💕💕💕💕💕💕💕😭

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety +1

      Thank you for the wishes 🙏 life is full of magics and surprises hope you counter one such incident soon 🙏❤️ god bless

    • @meghanadanirudh5965
      @meghanadanirudh5965 Před 2 lety +1

      Nan oru Kerala payyan tamilnadu ponnu than wife... Thookeetu poka sollu lover kitte

    • @yuvayuvi1501
      @yuvayuvi1501 Před 2 lety

      @@meghanadanirudh5965 avlo dhairiyam illa Pola bro breakup panniklanu Avan sollitan 🥺🥺🥺

    • @yuvayuvi1501
      @yuvayuvi1501 Před 2 lety +1

      @@theesha3003 thanks a lotzzz broo. May your word be true. I haven't lost hope yet.❤️🙏☺️

    • @yuvayuvi1501
      @yuvayuvi1501 Před 2 lety +1

      @@meghanadanirudh5965 superb bro May your life be full of happiness and prosperity.

  • @vigneswaranchelliah2372
    @vigneswaranchelliah2372 Před 2 lety +5

    பிள்ளையின் அப்பா அம்மா இருவரும் முக்கிய ம்

  • @renganmurli6222
    @renganmurli6222 Před 2 lety +9

    That husbands voice extraordinary, let him sing in CZcams then music director will catch him

    • @theesha3003
      @theesha3003 Před 2 lety +1

      Okay sir padita pochi 🤟😊🙏 thank you

  • @nadans.k4508
    @nadans.k4508 Před rokem +3

    Very very very good good good speech Tamil God bless you and your family members

  • @narutolegameuroff6818
    @narutolegameuroff6818 Před 2 lety +5

    இது எல்லாம் பெரிய விசயமா தமிழன் உலகத்தேயே ஒரு கழக்குகலக்கிறான்

  • @geetharani953
    @geetharani953 Před 2 lety +5

    Valga valamudan bro and sister ❤️👍

  • @MsElango-fi5ii
    @MsElango-fi5ii Před 3 měsíci

    Great love amazing, Hail Tamilnadu. Don't let down our beloved daughter of kerala. Best wishes.

  • @nandhakumar9632
    @nandhakumar9632 Před 3 měsíci

    இன்று போல் என்றும் வாழ்க. வாழ்த்துக்கள். நன்றி.

  • @dhaneshgandh8751
    @dhaneshgandh8751 Před 2 lety +4

    Made for each other. Tamilsekaran ji sema

  • @maninatesan7334
    @maninatesan7334 Před 2 lety +1

    Azhagana nalla manaivi God Bless U
    Both

  • @hariari864
    @hariari864 Před 2 lety +3

    Good bless both.

  • @holyfaithm742
    @holyfaithm742 Před 2 lety +8

    There is one Kerala family where all are tamil son in laws. Their cousins also got married to tamil boys.
    But in their family daughter in laws are all Keralians.
    Intentally malayali boys get marry to malayali girls.

  • @meenakshivalliappan1625
    @meenakshivalliappan1625 Před 2 lety +1

    Valthukal stay blessed

  • @solomanselvaraj6966
    @solomanselvaraj6966 Před 2 lety +7

    Nice .ma.Good family.

  • @michealsuriya3740
    @michealsuriya3740 Před rokem +1

    என் என்றல் நங்கள் தமிழ் ர்கள் சிமன் நங்கள் பசம் உள்ள வர்கள்

  • @kulandairajloorthu3387
    @kulandairajloorthu3387 Před 2 lety +3

    I Appreciate their mother (inlaw) ....

  • @selvarajsuppan8027
    @selvarajsuppan8027 Před 9 měsíci

    I am selvaraj from Sri lanka 72 Yr. Just now I watch this video. Ur pregnant land .I wish u both. All the best. In future. My daughter also living in India bangaloru.❤

  • @BalaKrishnan-kz6uz
    @BalaKrishnan-kz6uz Před 10 měsíci +1

    All blessings to the couple and family ❤

  • @Edaicode9786
    @Edaicode9786 Před 2 lety +9

    Inda ponnu ஐயர் பொன்னு மாதிரி இருக்கு கேரளா பொன்னு மாதிரி இல்லை

    • @arunprasath141
      @arunprasath141 Před 2 lety +2

      Ni laam meen pidika matum Kadal le erangidaatha, aprom ilangai kadal padai kitta sikkitu, Sun news le dhan varuva

  • @mohamedabdullahabdullah2225

    Super mamiyar and marumagal luckiest marumagal .

  • @ajanthanvarsini
    @ajanthanvarsini Před 2 lety +5

    உன்னத அன்பு உள்ளங்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்
    💐💐💐💐💐💐💐💐

  • @albiemac1
    @albiemac1 Před 2 lety +4

    Machi celebrity ayitae vazhthukal

  • @nambirajan5757
    @nambirajan5757 Před 9 měsíci

    தலை சிறந்த அன்பு .....வாழ்க வாழ்கவே......

  • @avvaidixon5861
    @avvaidixon5861 Před 2 lety +5

    பார்க்க போகிறோம் அல்லது சந்திக்க போகிறோம். Meet எப்படி?
    மனைவி என சொல்லலாம் பிறகு எதற்கு wife.
    கலக்கலாம் என்பதற்கு ஏன் MIX?
    எப்படி இந்த காதல் ? Love
    இப்படி தமிழில் இருக்கிற ஒட்டு மொத்த வார்த்தைகளையும் ஆங்கிலம் ஆக்கினால் தமிழுக்கு ஆப்பு உறுதி

    • @VigneshVignesh-vg6kh
      @VigneshVignesh-vg6kh Před 2 lety

      ஆம்

    • @ramamoorthyk8216
      @ramamoorthyk8216 Před měsícem

      தமிழ்பேசும்போதும் எழுதும்போதும் என்ன வாழ்கிறது
      அனைத்து சொற்களும் சிதைத்தும் புரட்டியும்
      கேவலமான உச்சரிப்பும்
      அதனால் ஆங்கிலம் கலந்தால் ஒன்றும் குடிமுழுகிவிடாது
      எட்டுமணிக்கு வறுவாப்பள

  • @rajasekarraju4198
    @rajasekarraju4198 Před 2 lety +1

    நல்ல குரல் வளம்

  • @baluvinu558
    @baluvinu558 Před 2 lety +2

    Jeevamsamaayi Song by him is awesome

  • @skullyttamil9894
    @skullyttamil9894 Před 2 lety +4

    Hostel and hostety Mamiyar stament still tears

  • @kanankanan1344
    @kanankanan1344 Před 2 měsíci

    Vaalka valamudan

  • @nithyaruba6157
    @nithyaruba6157 Před 2 lety +2

    May the Lord bless u both abundantly. Tana God.