Actor Ilavarasu about his Life & Cinema Career | Muthukku Muthaaga | Kalakalappu | Hindu Talkies |

Sdílet
Vložit
  • čas přidán 22. 08. 2022
  • தன் வாழ்க்கைப் பயணம் பற்றி மனம் திறக்கும் நடிகர் இளவரசு!
    Actor Ilavarasu about his Life & Cinema Career | Muthukku Muthaaga | Kalakalappu | Rewind with Ramji | Hindu Talkies |
    #Ilavarasu #MuthukkuMuthaaga #Kalakalappu #RewindwithRamji #Interview #HinduTalkies #Actor #இளவரசு #SupportingActor #Cinematographer #TamilCinema
    Subscribe - bit.ly/3rg0Fzu
    Thank you for your support.
  • Zábava

Komentáře • 40

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Před rokem +6

    நல்ல மனிதர் நல்ல நடிகர் இளவரசு அவர்கள் நன்றி

  • @soliyappansolai216
    @soliyappansolai216 Před rokem +4

    இளவரசு தந்தை மேலூர் மலைச்சாமி அவர்கள் சிறந்த பேச்சாளர் இலக்கிய புலமை மிக்கவர் திமுக பேச்சாளர்களில் முக்கியமானவர் எனக்கு 73 வயது ஆகிறது 1970களில் நான் பொன்னமராவதில் இருந்தேன் சுற்று வட்டார த்தில ஐயா பேச வந்தால் நான் அவரின் பேச்சை கேட்க போவேன்

  • @mgrvenkadesh6990
    @mgrvenkadesh6990 Před rokem +1

    இளவரசு அண்ணன் ரொம்ப இனிமையான நல்ல மனிதர்

  • @perumalpillai7908
    @perumalpillai7908 Před rokem +2

    Best actor

  • @jaisugumar563
    @jaisugumar563 Před rokem +5

    What a nice interview!!
    Kalavani pathi ketruklaamey Sir..

  • @babydancerbinthu8067
    @babydancerbinthu8067 Před rokem

    இந்த காணொளியில் ஒரு சிறு பகுதியை ஒரு முறை பார்த்தேன் வெகு நாட்களுக்குப் பிறகு முழு காணொளி கிடைத்தது மிக்க நன்றி

  • @solomon3628
    @solomon3628 Před 8 měsíci +1

    Excellent sir, God bless you and your career.

  • @chandrasekardasarathan1853
    @chandrasekardasarathan1853 Před 8 měsíci

    அருமையான பே ட்டி இளவரச 👌👌🙏😢😪😪

  • @sheikdawood3581
    @sheikdawood3581 Před 7 měsíci

    நன்றி. திரைப்பட முதுகலை அனுபவம். பயனுள்ள பதிவு.

  • @jeromejohnpeterm6171
    @jeromejohnpeterm6171 Před 10 měsíci

    அருமை இளவரசு🎉

  • @sathiaprasad1561
    @sathiaprasad1561 Před rokem +1

    ❤your thinking process apart from what you r. Amazing

  • @rajapranmalaipranmalai7349

    Annan Elavarasu Malaichamy a great multi talented actor.

  • @sundarammuthiah1484
    @sundarammuthiah1484 Před rokem +3

    Ilavarasu is a good actor. He has a common man look. Only from this interview we all know that he is a good technician as well. Hats off👍🏽👍🏽

  • @senthilk8052
    @senthilk8052 Před rokem +3

    மிகப் பிடித்த நடிகர் எனக்கு இளவரசு ஐயா

    • @kumaruthayakumar4642
      @kumaruthayakumar4642 Před rokem

      😢😢😢😢😢😢

    • @thamizhkeeri4300
      @thamizhkeeri4300 Před 9 měsíci +1

      இளவரசன் என வேறு நடிகர். உள்ளார் இவர் இளவரசு. இவரைப் பிடிக்காதவர் யார்‌ ? இவர் , தம்பி ராமையா, டெல்லி கணேஷ் மூவரும் மிக மிக இயல்பாக நடிப்பவர்கள்.

  • @t.selvamt.selvam4521
    @t.selvamt.selvam4521 Před 6 měsíci

    அருமையான பதிவு

  • @kumarg1428
    @kumarg1428 Před rokem +1

    அருமையான பதிவு🌹 வாழ்த்துக்கள்

  • @shanrocksify
    @shanrocksify Před rokem +1

    great interview

  • @venkatesanpattabhiraman9886
    @venkatesanpattabhiraman9886 Před 8 měsíci

    நான் அதிகம் திரைப்படம் பார்பதில்லை ஆனால் திரைப்படதொர்பான செய்திகள் வாசிப்பதுண்டு அப்படித்தான் இளவரசன் பரீட்சையும் அப்போதே அவரின் அகத்தின் அழகு முகத்தில் தெரிந்தது பண்பட்டபேச்சு எல்லோரையும் படுத்தாத பேச்சு நிறைகுடம் தளும்பாது தொடரட்டும்

  • @ganeshmoorthy923
    @ganeshmoorthy923 Před 7 měsíci

    Mr. Ilavarasu has got all the skills and talent to do a film as a hero or a main character because he has had the experience of having been behind the camera. All the best, sir. Thank you for entertaining us.

  • @wolfsr9259
    @wolfsr9259 Před rokem +1

    நல்ல நடிகர்

  • @SMSTORE-tf8sy
    @SMSTORE-tf8sy Před 11 měsíci

    அருமையான நேற்கானல்

  • @sunderr.4575
    @sunderr.4575 Před rokem +1

    Excellent Narration

  • @ramganesan6847
    @ramganesan6847 Před rokem

    நன்று...

  • @rajscans
    @rajscans Před rokem

    Looks young handsome

  • @acu.mdhevaraajhan8519
    @acu.mdhevaraajhan8519 Před rokem +3

    எனது தந்தை உருவம் கொண்ட இவர் செய்கை அனைத்தும் நான் எனது தந்தையுடன் உரையாடல் நிகழ்ச்சி பரம திருப்தி

  • @shah4024
    @shah4024 Před rokem

    I really enjoy this experience such long video like a movie time but very very interesting super !

  • @prathanyaprathanya839

    Enakkku pidiththa nadikar

  • @kingmaker-pn9yh
    @kingmaker-pn9yh Před rokem

    Human 🧠 memory 😯

  • @senthilkumaranmonogaram8353

    Good Interview🙏

  • @tino.a.t2471
    @tino.a.t2471 Před rokem

    ❤👍👍

  • @srinivasanarabia6278
    @srinivasanarabia6278 Před 11 měsíci

    Ncie

  • @ravimanalan9630
    @ravimanalan9630 Před rokem +1

    கடவுள் அருள்

    • @kelaviarumugam1514
      @kelaviarumugam1514 Před rokem

      Ungali patthi enna parattuvhendre theryali Ilavaru Anna neengal valzga

  • @chandrasekaranchandrasekar2964

    கேமரவுக்குபின்னால்இருந்துஇருந்தால்ஒருபெரியநடிகனைதமிழகசினிமாஇழந்துஇருக்கும்நான்ஒருசிவாஜிரசிகன்நானேஉங்கள்நடிப்பில்மயங்கிவிட்டேன்

  • @hasanrahumathullah3150
    @hasanrahumathullah3150 Před 9 měsíci +1

    முழு சினிமா உலகத்தையும் கண்முன்னே காட்சிப்படுத்திய அண்ணன் இளவரசு அவர்களுக்கு நன்றி. மிகவும் யதார்த்தமான அதே நேரத்தில் நேர்மையான பேட்டி

  • @SelvarajJ-nw5qc
    @SelvarajJ-nw5qc Před rokem

    U t🎉I 🎉z🎉

  • @user-em7to5oj1s
    @user-em7to5oj1s Před 6 měsíci

    Kuruka kuruka Yan vai thorakuraga?

  • @sadagopangopu1785
    @sadagopangopu1785 Před rokem +3

    நல்ல மனிதர் நல்ல நடிகர் இளவரசு அவர்கள் நன்றி