சிறிய Risk, பெரிய லாபம் சாத்தியமா? RISK-REWARD Explained | பு. இரா. சுந்தர்

Sdílet
Vložit
  • čas přidán 24. 02. 2022
  • சிறிய Risk, பெரிய லாபம் முடியுமா? RISK-REWARD Explained in தமிழ்
    ----------------------------------------------------------
    ► Stock Brokers We Recommend:
    5Paisa - bit.ly/prsregular5paisa
    Zerodha - bit.ly/PRSZerodha
    ----------------------------------------------------------
    ► Follow Me
    P R Sundar English Channel: / prsundar64
    Telegram: t.me/PRSundar
    Twitter: / prsundar64
    Instagram: / prsundar64
    ----------------------------------------------------------
    ► Related Videos:
    Basics of Stock Market (Free Course) - • Basics of Stock Market...
    ----------------------------------------------------------
    ►Background Music Credits:
    "Reality" by ASHUTOSH is under a Free To Use license
    Music promoted by BreakingCopyright: • 🌏 Copyright Free India...
    ----------------------------------------------------------
    #PRSundarTamil

Komentáře • 205

  • @daytraderNiftyy
    @daytraderNiftyy Před 2 lety +34

    ஆங்கிலத்தில் கேட்டுட்டு இருந்து ... இப்போது தமிழ்லா கேட்க அருமை...

  • @sakthiganesan5133
    @sakthiganesan5133 Před 2 lety +7

    அனுபவம் அற்புதமாகப் பேசுகிறது!
    பேசுவதைக் கவனித்தால், ஆரம்பங்கள் கற்கலாம்.,
    கற்றதைச் செயல்படுத்தி முயன்றால் ,
    பங்கு சந்தையில் நிற்கலாம்!
    வாழ்க நலமுடன்!
    வாழ்க வளமுடன்!
    👍

  • @mrjayasankar8147
    @mrjayasankar8147 Před 2 lety +22

    உங்க எல்லா வீடியோவும் பார்த்தேன் கருத்தும் பேச்சும் மிகவும் அருமை நீங்க தொடர்ந்து வீடியோ பதிவிடுங்கள் எங்களை போன்றவர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்

    • @brillit888
      @brillit888 Před 2 lety +1

      New ah neenga intha channel ku

    • @iburahim4875
      @iburahim4875 Před 2 lety

      Good explanation
      czcams.com/video/ulP0O5SEbjo/video.html

  • @Onedayyouwin
    @Onedayyouwin Před 2 lety +6

    மிகவும் அருமை🙏💕

  • @karaikudiselvaraj
    @karaikudiselvaraj Před 2 lety +1

    அருமை ஐயா அருமை..இந்த செருப்பு உதாரணம்..மிக அருமை..இனி எப்ப காலைல மார்க்கெட் உள்ள போகும்போது ..நம்ம செருப்பை கழட்டி வச்சுட்டு வந்துட்டோமா..இல்லை செருப்போட இருக்கமானு கண்டிப்பா செக் பான்னுவேன் அய்யா 😀 நன்றி👍

  • @karthigeyansundaram5049
    @karthigeyansundaram5049 Před 2 lety +4

    The insights you share are unimaginable.. 😮

  • @AshokKumar-jp6gc
    @AshokKumar-jp6gc Před 2 lety +1

    Very good advice sir. Thank you for sharing your insights. Very much appreciated.

  • @santhakumarim210
    @santhakumarim210 Před 2 lety +1

    மிகமிக முக்கியமான அருமையாக சென்றீர்கள் 🙏நன்றி

  • @sivakumarsundararasu523

    அருமையான பதிவு ஐயா.
    பாராட்டுகள் மற்றும் வாழ்த்துக்கள்.

  • @JunaidAhmed-hx4ti
    @JunaidAhmed-hx4ti Před 2 lety +2

    Video is clear explanation . Hats off you sir...

  • @TLTC
    @TLTC Před 2 lety +3

    உயர்ந்த மனிதர்.
    🙏🙏🙏🙏

  • @Creatorgv
    @Creatorgv Před 2 lety

    அருமையான விளக்கம் ஐயா

  • @subramaniamkumarappan6104

    Sundar sir Regularly I watching all.your video , but this examples you are repeated , but its very interesting to hearing from you

  • @senthilkumar5823
    @senthilkumar5823 Před 2 lety +1

    The final line is Superb explanation sir. Thank you sir.

  • @prnathan633
    @prnathan633 Před 2 lety +3

    Nice vedios. You always break the myths and not selling dreams.
    Hats off to you. Pls continue your good work. Also pls give reference of the books that shaped your career in the stock market. That will help us.

  • @skviknesh
    @skviknesh Před 2 lety

    மிக அருமை. ❤️ பேராசை என்னும் செருப்பை கழட்டி வைத்துவிட்டு வாங்கள்.
    நான் பல முறை அதிகமாக எதிர் பார்த்து கோட்டை விட்டிருக்கிறேன். சரியான அளவு எதிர் பார்த்திருந்தால் இன்னும் நன்றாக டிரேடிங் செய்திருப்பேன் 🙏🙏🙏👌👌👌

  • @pgopalakrishnan6542
    @pgopalakrishnan6542 Před 2 lety +3

    மிக அருமை

  • @ilayaraja2554
    @ilayaraja2554 Před 2 lety

    சிறப்பான தகவல் நன்றி..

  • @balamanickam6609
    @balamanickam6609 Před 2 lety

    அற்புதமான பதிவு ஐயா நன்றி

  • @navin221
    @navin221 Před 2 lety +2

    What a beautiful explanation ❤❤

  • @muruganthankyouverymuchgan885

    Super video message
    Thank you very much
    PR Sundar sir

  • @BalaMurugan-gd2pm
    @BalaMurugan-gd2pm Před 2 lety +1

    Miga arumaiyana vedio sir. Sirandha teacher neenga.

  • @karthik8338
    @karthik8338 Před 2 lety

    Nandri ayya. Miga theliva soniga

  • @ganlakifly
    @ganlakifly Před 2 lety +1

    your view is the realistic one......to be appreciated

  • @USrjpm
    @USrjpm Před 2 lety

    மிக்க நன்றி 🙏

  • @siva155b
    @siva155b Před rokem +1

    Thank you for guidance sir

  • @jayachandiran35
    @jayachandiran35 Před 2 lety +5

    அதிமான ரிட்டர்ன் வேண்டும்னா அதிகமான ரிஸ்க் எடுக்கனும். அதேவேளையில் அதிகமான நடத்தையையும் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
    சிறப்பு 👌 ஐயா
    ( செய்யாறு ஜெயச்சந்திரன் )

  • @sjtravels2304
    @sjtravels2304 Před 2 lety

    அருமையான வீடியோ சார் நன்றி சார் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @mounarajn8939
    @mounarajn8939 Před 2 lety

    நீங்கள் ஒரு ஆசிரியர் என்பதை மீண்டும் நினைவுபடுத்தியுள்ளீர்கள்

  • @arulnathana612
    @arulnathana612 Před 2 lety +1

    Super sir I’m enjoying to see your video.

  • @rsomasundaram8954
    @rsomasundaram8954 Před 2 lety

    Thank you very much sir 👌👌👌👌👌👌

  • @rajmohan.karaikal
    @rajmohan.karaikal Před 2 lety

    Sir unga videos la super sir. Ennai pondra beginners la evlo risk eadukuradhu nu advise panunga. Trading lesson videos podunga sir

  • @saideepak1395
    @saideepak1395 Před 2 lety +2

    Thank you sir

  • @basavarajud263
    @basavarajud263 Před 2 lety

    ಒಳ್ಳೆಯ ಮಾಹಿತಿ 👍

  • @princetk82
    @princetk82 Před 2 lety

    Clear explanation... 🙏

  • @jebaraj698
    @jebaraj698 Před 2 lety

    நன்றி 🌹👍

  • @shanraj521
    @shanraj521 Před 2 lety

    Useful information thanks

  • @leebro...2808
    @leebro...2808 Před 2 lety

    Bro... Naan 2017 flower...
    Ungka wap side 12 ,15 points potuviya.... Athula irunthu flower..
    But now 2,3 month video Vera level... Negetive feel sonnalum, engka pallam irukkunu theliva solluriya... Great job bro....
    Mostly safe video post pnnuriya... Profit vida... Capital safe ku class bro.. thanks... Fan bro...
    Continue bro...

  • @aakashyuganeswaran9325

    அருமையான பதிவு நண்பரே

  • @vragu6572
    @vragu6572 Před 2 lety

    Xcellent explanation about trading in share market.

  • @Dinesh-co8di
    @Dinesh-co8di Před 2 lety

    Unganala mudinja option bying ku tips kudunga. Ungala mari capital kondu poi hedge pani vitutu eve varaiku utkantruntha ena learn pana mudiyum

  • @raj51987
    @raj51987 Před 2 lety

    Whatever you said is true sir, is there any proper teaching about the trading sir, pls guide me if you can.

  • @vishwamurugan9129
    @vishwamurugan9129 Před 2 lety

    நன்றி சார்

  • @vigneshvicky-hr2vt
    @vigneshvicky-hr2vt Před rokem

    Nice explain sir🙏🏻🙏🏻🙏🏻

  • @jebaraj698
    @jebaraj698 Před 2 lety

    வாழ்த்துக்கள் 🙏

  • @mohanram1442
    @mohanram1442 Před 2 lety

    Thanks 👍

  • @srinivasansrinivasan5072

    Very nice explanation sir

  • @bahurudeenjailani149
    @bahurudeenjailani149 Před 2 lety +1

    Expensive explaining

  • @artvorld1339
    @artvorld1339 Před 2 lety

    Nanri ayya

  • @pixclip2292
    @pixclip2292 Před 2 lety

    with how much capital you started the journey in the stock market and which year you started ,sir?

  • @krsathyabama2390
    @krsathyabama2390 Před 2 lety +9

    *பணம், "நிதானம், புத்திசாலி தனம் நீண்ட கால பொறுமை" தேவை 😊*

  • @baskerbossa
    @baskerbossa Před 2 lety

    Hi sir
    Very useful information

  • @prabhakarang658
    @prabhakarang658 Před 2 lety

    Good explanation sir

  • @lsanjay345
    @lsanjay345 Před 2 lety

    Good sir, educational.

  • @sridevivenkatesh4780
    @sridevivenkatesh4780 Před 2 lety

    Thank u sir.all people will not be able to take high risk due to lack of money.can u please tell me sir even if we r ready to takehigh rishin how many yrs we can get highreturns sir?pls send sms sir.

  • @subramanianmuruganantham5172

    nice video sir we are expecting more video in tamil ..

  • @pasumaipluss
    @pasumaipluss Před 2 lety

    அருமை👍👌

  • @chappu83
    @chappu83 Před 2 lety

    Nandri

  • @spsubbu3342
    @spsubbu3342 Před 2 lety

    Video arumai

  • @stalinsundararaj5908
    @stalinsundararaj5908 Před 2 lety

    Great person

  • @srinithyadhaneshwar54
    @srinithyadhaneshwar54 Před 2 lety

    sir., What you tell about some successfull obtion buyers., Please.,

  • @Dvvignesh
    @Dvvignesh Před 2 lety +1

    Trading pani... Top panakan anavaga pathi sollugala.... Kepom

  • @santhoshjosephine5641
    @santhoshjosephine5641 Před 2 lety +1

    Nan crypto currency trading pandra sir hana entha video nallla inspiringa iruku.

  • @muthu4396
    @muthu4396 Před 2 lety +2

    Vanakam sir

  • @selvamb1833
    @selvamb1833 Před 2 lety

    Sir namma market la DII vida FII athigama irukkanga ok market athigamana ennikkai base move aguma yaru athigama amount pump panrangalo avanga side market move aaguma plz sollunga.

  • @kavithakumar4181
    @kavithakumar4181 Před 2 lety

    Thanks

  • @parasakthi7752
    @parasakthi7752 Před 2 lety +12

    நக்கலாக சொன்னாலும் நல்லதை சொல்கிறீர்கள்.

  • @mohamedrafik946
    @mohamedrafik946 Před 2 lety

    மிகவும் நன்றி ஐயா நேற்று தான் முதன் முதலில் உங்கள் வீடியோவை பார்க்க தொடங்கினேன் இன்றுவரை நிறைய வீடியோ பார்த்துவிட்டேன் நான் பத்தாவது வரைதான் படித்திருக்கிறேன் ஷேர் மார்க்கெட் பற்றி கேள்விப்பட்டிருக்கிறேன் ஆனால் அதைப்பற்றிய அறிவு இல்லை நான் அந்தத் துறையில் வருமானம் ஈட்ட விரும்புகிறேன் அதில் எப்படி முதலீடு செய்வது எதை செய்வது எங்கு போய் செய்ய வேண்டும் இல்லை இருந்த இடத்திலேயே செய்யலாமா என்று நீங்கள் ஷேர் மார்க்கெட் பற்றி ஒரு பாமரனும் புரிந்து கொள்ளகூடிய வகையில் அழகான தமிழில் எளிமையான ஒரு விளக்கத்தை ஐயா தருமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன் இது என்னை போன்ற ஏழை மாணவர்களுக்கு வாழ்க்கை கொடுத்ததை போல் இருக்கும் நான் உங்கள் வீடியோவை சப்ஸ்கிரைப் செய்துவிட்டு கண்டிப்பாக இதற்கு பதில் அளிப்பீர்கள் என்று உங்கள் வீடியோவை ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்

  • @kuttytrader949
    @kuttytrader949 Před 2 lety +8

    Sir as an intraday trader I mostly trade in futures only.. It took many years for me to make profit. As you said, most retail traders focus on profits rather than process.

    • @Me-nk5ic
      @Me-nk5ic Před 2 lety

      Did you get back all your lost money?

    • @kuttytrader949
      @kuttytrader949 Před 2 lety +2

      @@Me-nk5ic I have never tried to recover what I lost.. :) ennoda trades paarunga time irundha.

  • @gold.RateToday
    @gold.RateToday Před 2 lety +13

    Sir,kerala la லாட்டரிடிக்கெட் விலை Rs40.

  • @manikandanganesan8770
    @manikandanganesan8770 Před 2 lety

    Well said sir

  • @ramuv4805
    @ramuv4805 Před 2 lety

    அ௫மையான விளக்கம் சாா் 💐💐🙏🙏👏👏👏👍👍

  • @gopalnr8591
    @gopalnr8591 Před 2 lety

    best divident providing mf suggest pannunga sir.

  • @muhammadsufiyaan5124
    @muhammadsufiyaan5124 Před 2 lety

    Vera level sir ......

  • @SURESHKUMAR-sy6uc
    @SURESHKUMAR-sy6uc Před 2 lety

    Super video sir 🙏🙏

  • @ashametilda7613
    @ashametilda7613 Před 2 lety +1

    Thangyou sir

  • @pushparajbilavendran4771

    சூப்பர்

  • @rajeshs5743
    @rajeshs5743 Před 2 lety +1

    தினமும் தமிழில் காணோளி பதிவிடுங்கள் ஐயா

  • @TValli-zm6it
    @TValli-zm6it Před 2 lety

    Nanbargale antha mathiri penny stock analysis panni , exact shares pathi neraya per poduranga.avangala follow Pannunga.

  • @GetRichSteadily
    @GetRichSteadily Před 2 lety

    Sir....enaku kami investment la peria Labam la vendam....my capital la 2 to 3 % per month eduta podum......where to learn ?? Adan big problem ah irku sir

  • @raj8582
    @raj8582 Před rokem +1

    Best benny stock tell me sir

  • @saruammakutti8408
    @saruammakutti8408 Před 2 lety

    Do you do portfolio management?

  • @omanakannan8536
    @omanakannan8536 Před 2 lety +1

    Sir ethavuthu business pannalam nu irukken. 50k invest la
    Ethum idea sluga sir

  • @mashokmugunthan
    @mashokmugunthan Před 2 lety +1

    Supero super👍

  • @senthilkumarvdm4941
    @senthilkumarvdm4941 Před 2 lety

    Super !!!

  • @v.rohith743
    @v.rohith743 Před 2 lety +1

    Good morning sir

  • @subramaniamkumarappan6104

    Sundar sir you are not told example for your situation like option selling ,

  • @shajirshajir6998
    @shajirshajir6998 Před rokem

    Sir I'm shahi from salem. Super explanation 👌

  • @kprecipesvlogs9325
    @kprecipesvlogs9325 Před 2 lety

    Aegis logistics share pathi sollunga sir please... Neraiya loss aiduchi

  • @growhours2101
    @growhours2101 Před 2 lety +1

    Super sir

  • @Dinesh-co8di
    @Dinesh-co8di Před 2 lety +1

    Apa kammiya panam vachrukavanga sharemarket kula varave kudatha. Nenga eduthathu 1 cr eduthutha sharemarket vanthengala. Nengalu steo by step ahathana vanthenga

  • @somasinageswararao792
    @somasinageswararao792 Před 2 lety

    Sir first time i am watching vedio in Tamil from you, single word I can't understand, but i love Tamil very much,

  • @saruammakutti8408
    @saruammakutti8408 Před 2 lety

    Sir portfolio management is good?

  • @chellavelharry5680
    @chellavelharry5680 Před 2 lety +1

    Super sir....

  • @mohanram1442
    @mohanram1442 Před 2 lety +1

    Yes

  • @palakkattumadhavan9040
    @palakkattumadhavan9040 Před 2 lety +5

    மக்கள் எப்போ share marketடை சூதாட்டமாகவும்,, பணம் போய்விடும் என்ற பார்வையை நிறுத்துகின்றார்களோ...
    அப்போது தான் அவர்கள்
    நிலையான வருமானத்தை உருவாக்க முடியும்... சுந்தர் சார்

  • @SENTHILKUMAR-eq1fg
    @SENTHILKUMAR-eq1fg Před 2 lety +2

    Thank you sir for your Best video's

  • @voiceofbot
    @voiceofbot Před 2 lety

    Stock market ku yendha app safe and trust sir

  • @mnatarajan472
    @mnatarajan472 Před 2 lety

    Super sir l like

  • @umanathnatarajan7539
    @umanathnatarajan7539 Před 2 lety

    வணக்கம் அய்யா