Video není dostupné.
Omlouváme se.

இலந்தை மரத்தின் விதையில் இருந்து செடி எடுப்பது எப்படி |How to take Germinate jujube seeds easy way.

Sdílet
Vložit
  • čas přidán 4. 04. 2021

Komentáře • 39

  • @pankajchandrasekaran1305
    @pankajchandrasekaran1305 Před 3 lety +4

    மிக்க நன்றி அண்ணே. இந்த பழம் என்றாளே, பள்ளிகூட வெளிய இருக்கும் பாட்டி கடை நினைவுதான்.

  • @heavenlykuttiessomu8093
    @heavenlykuttiessomu8093 Před 3 lety +3

    வாழ்வது ஒரு முறை
    வாழ்த்தட்டும் நம் தலைமுறை. உங்கள் பதிவுக்கு நன்றி

  • @Naturallifeindiaa
    @Naturallifeindiaa Před 3 lety +1

    மிக அருமை நன்றி.சேகரித்த இலந்தைவிதையை ஒரு வருடம் கழித்து பருப்பு எடுத்து முளைக்க வைக்கலமா.எங்க ஊர்ல இலந்தை செடியா தான் வரும் மரமா வளராது அதனால என் துபாய் நண்பர் லீவுக்கு வர்றப்ப கொண்டு வரச்சொல்லி முயற்சி பண்ணலாம் என்று நினைக்கிறேன்.

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Před 3 lety +1

      கட்டாயம் முலைப்பு வரும் , நீங்க தமிழ் நாட்டில் எந்த ஊர் நான் அனுப்பி வைக்க முயற்சிக்கிறேன்

    • @Naturallifeindiaa
      @Naturallifeindiaa Před 3 lety

      @@KanniDogfanvlog நன்றி நண்பரே 🙏🏼

  • @kaviarasan7768
    @kaviarasan7768 Před 2 lety

    மிக அருமையான பதிவு சகோ.
    மிக்க நன்றி

  • @maghamadhu687
    @maghamadhu687 Před 2 lety

    மிகவும் பயனுள்ள தகவல் நன்றி

  • @GSE3514
    @GSE3514 Před 2 lety

    நன்றி...
    அருமையான விளக்கம்,

  • @SaiKumar-wd4hj
    @SaiKumar-wd4hj Před 3 lety

    செம்ம 👌👌👌👌👌

  • @user-vf2zx9qw1j
    @user-vf2zx9qw1j Před 3 lety

    நல்ல அருமையான தகவல் நண்பா

  • @karthickk4476
    @karthickk4476 Před 6 měsíci

    நன்றி சகோ🤝

  • @rakeshs2281
    @rakeshs2281 Před 3 lety

    Superb fruit, beautifully explained bro.

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai Před 3 lety

    I too noticed this tree in Bahrain.. Very tall and lot of fruits available.. But this tree is not similar to our native one..This is such a big tree.. Very worth full video how to germinate very fast .. Nice bro

  • @sabarisabari3442
    @sabarisabari3442 Před 3 lety

    பதிவிற்க்கு மிக்க நன்றி

  • @anagaraj6613
    @anagaraj6613 Před 3 lety

    Very nice bro thanks🙏 nanri nanri nanri nanri nanri nanri

  • @chandrakumar9203
    @chandrakumar9203 Před 3 lety

    Arumaiyaana👌 Pathivu🙏🙏🙏 anna👍👍👍🙏🙏

  • @SathishKumar-wq1dz
    @SathishKumar-wq1dz Před 11 měsíci

    Super

  • @TheSanjeevi71
    @TheSanjeevi71 Před 3 lety

    Very nice thanks

  • @bharath3165
    @bharath3165 Před 3 lety

    Super anna

  • @NellaiNachiyarPannai
    @NellaiNachiyarPannai Před 3 lety

    Super Bro

  • @anishasduniya
    @anishasduniya Před 2 lety

    Thanks for sharing bro

  • @mahendiran9319
    @mahendiran9319 Před rokem

    Anna chedi kedaikuma?

  • @davidraja4570
    @davidraja4570 Před rokem

    Ithu enna vagai

  • @PushpaLatha-jg2kh
    @PushpaLatha-jg2kh Před 2 lety

    நான் இருப்பது சென்னை.எனக்கு விதை அனுப்ப முடியுமா?

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Před 2 lety

      தற்போது வெளிநாட்டுக்கு வந்துட்டேன் , அடுத்த தடவை வரும் போது விதை அனுப்பிவிடுகிறேன்

  • @sharmisharu3588
    @sharmisharu3588 Před rokem

    Super bro intha seed kidaikum ma

  • @boses405
    @boses405 Před rokem

    குருவிகள் உண்ணாது ...

  • @kodiaadumurugan.vallanadu414

    இதுல முள் இருக்குமா அண்ணா

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Před 2 lety

      முள் அதிகம் இருக்காது தம்பி

  • @sk-dr8zu
    @sk-dr8zu Před 3 lety

    அண்ணா நம்ம நாட்டு இலந்தை மரத்தை விட வித்தியாசமாக இருக்கு

    • @KanniDogfanvlog
      @KanniDogfanvlog  Před 3 lety

      இது நாட்டு இலந்தை தான் தம்பி எனது வீட்டு அருகில் பல வருடத்துக்கு முன் இதே போல் ஒரு மரம் இருந்து

  • @deepak-dd-smd-1818
    @deepak-dd-smd-1818 Před 2 lety

    இது இலங்கை அல்ல

  • @maruthavananj5794
    @maruthavananj5794 Před 8 měsíci

    Matter sollu da