Deepa Shankar surprised Kamal Haasan with her sudden act on stage at the South Movie Awards

Sdílet
Vložit
  • čas přidán 1. 12. 2023
  • Deepa Shankar surprised Kamal Haasan with her sudden act on stage at the South Movie Awards.
    #KamalHaasan #DeepaShankar #RedinKingsley #SivaKarthikeyan #Hansika #PriyankaMohan #DoctorMovie #SIIMAAwards #NelsonDilipkumar #deepaakka #ComedianDeepa
    For More Updates
    ☛ Subscribe to our CZcams Channel : bit.ly/3qR2q73
    ☛ Follow us on:
    Facebook : / siimawards
    Twitter : / siima
    Instagram : / siimawards
  • Zábava

Komentáře • 561

  • @yuvaraj7340
    @yuvaraj7340 Před 5 měsíci +245

    டேய் சைமா மக்களே, தீபா அக்காவுக்கு மறக்க முடியாத ஒரு அனுபவத்தை தந்ததிக்காகவே salute ❤❤❤❤

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 7 měsíci +1063

    100% வெள்ளந்தியான மனசு கொண்டவர் தீபா அக்கா..

  • @vetrivelmurugan1942
    @vetrivelmurugan1942 Před 7 měsíci +780

    மாயாண்டி குடும்பத்தார் படத்தில்இவருடையநடிப்பைப் பார்த்து அழுகாதவர்யாரும் இல்லை..

  • @vijayaraju2459
    @vijayaraju2459 Před 6 měsíci +340

    உள்ளே ஒன்று வைத்து வெளியே ஒன்று பேசும் இக்காலத்தில் மனதில் உள்ளதை மறைக்காமல் சொல்லும் அக்காவுக்கு என் வாழ்த்துக்கள் வெகுளித்தனமான பேச்சு மிக அழகு

    • @vasanthsomasundaram2234
      @vasanthsomasundaram2234 Před 6 měsíci

      Ji.. ellame well plan ji..

    • @Anu-hy2rb
      @Anu-hy2rb Před 6 měsíci

      ​@@vasanthsomasundaram2234 Ji comment podrathe avanga aalunga than ji

    • @omygod8276
      @omygod8276 Před 25 dny

      தம்பி அவளுக்கு இன்னொரு முகம் இருக்கு

  • @______o0o
    @______o0o Před 7 měsíci +1911

    தீபா அக்கா அவாட் வாங்குறது நாங்க வாங்குறதா நினைத்து சந்தோஷப்படுறோம் 👍

  • @Srinivash24
    @Srinivash24 Před 6 měsíci +437

    She broken the language barrier through her cuteness and innocent😂😘😘

    • @mahmudahibrahim4780
      @mahmudahibrahim4780 Před 6 měsíci +8

      Yes . Very simple and naive. No glamorous attire.

    • @shivaspeaks8216
      @shivaspeaks8216 Před 22 dny +1

      It is not Innocent but “ innocence “!! Shaaantha Baalakrishnan

  • @kanagarajkandhasamy7475
    @kanagarajkandhasamy7475 Před 7 měsíci +246

    கள்ளம் கபடம் இல்லாத யதார்த்தமான கண் கலங்க வைக்கும் பேச்சு

  • @sarathadevisaratha2735
    @sarathadevisaratha2735 Před 7 měsíci +242

    எங்கள் நெல்லை தூத்துக்குடி வட்டார வழக்கு பேச்சை பேசி எங்களுக்கு எல்லாம் பெருமை சேர்க்கும் தீபா அக்கா வாழ்க ❤

  • @kalyanamm4768
    @kalyanamm4768 Před 6 měsíci +131

    வெகுளித்தனமான தீபா சகோதரிக்கு வாழ்த்துக்கள்.

  • @seethasuntharesan5168
    @seethasuntharesan5168 Před 7 měsíci +207

    இப்பிடி ஒரு வெல்லேந்தியான மனசு வாழ்க தீபாக்கா வளர்க மென்மேலும் தீபாக்கா❤️❤️❤️

  • @saffrondominic4585
    @saffrondominic4585 Před 6 měsíci +146

    Deepa Akka's innocence makes everyone smile, this is the first time I'm seeing this happening in an award show.

  • @lakshmishree5828
    @lakshmishree5828 Před 6 měsíci +108

    இவங்க அவார்டு வாங்குறது நம்பவே வாங்குறது மாதிரி....என்ன ஒரு எளிமை எதார்த்தம்.... வாழ்த்துக்கள் அக்கா...

  • @swethaganesh89
    @swethaganesh89 Před 6 měsíci +200

    so rare to see such innocence and realness in this fake world. God bless her.

    • @rolex1677
      @rolex1677 Před 6 měsíci +1

      Baby u so cute angel di baby ma❤❤❤💋💋💋💋💋

  • @funfamily21594
    @funfamily21594 Před 6 měsíci +104

    தீபா நீ எங்க கூட படிக்கும் போது எப்படி வெகுளி தனமா பேசுவியோ அப்படியே இருக்க வாழ்த்துக்கள் தீபா

  • @lrkmusings
    @lrkmusings Před 6 měsíci +172

    She makes everyone smile ... with happiness...

  • @carolinejothilazarus178
    @carolinejothilazarus178 Před 7 měsíci +251

    I am so happy for her. She's a hard worker.

  • @selvirajendra8884
    @selvirajendra8884 Před 6 měsíci +65

    Deepa மிகவும் வெகுளி,வெல்லந்தியான பேச்சு,அந்த சிரிப்பு,நடிப்பு அத்தனையும் அருமை.அவர் இப்படியே இருக்கட்டும் .இந்த உலகம் அவரை மாற்றாமல் இருந்தால் சரி.வாழ்க வளர்க.

  • @Anita-ij6nn
    @Anita-ij6nn Před 7 měsíci +230

    Her simplicity is her success

  • @spnarayani
    @spnarayani Před 6 měsíci +43

    Everyone is happy when she receives the award... very happy for u ❤❤

  • @rajeshwariputti6350
    @rajeshwariputti6350 Před 5 měsíci +43

    Both are very much expressive artists, especially their voices ❤

  • @RajaKumar-bs2ud
    @RajaKumar-bs2ud Před 7 měsíci +78

    உண்மையான தமிழச்சி ❤

  • @sandradeepa5917
    @sandradeepa5917 Před 6 měsíci +56

    Siva is sooo happy for her❤❤❤❤

  • @sridharanganesan
    @sridharanganesan Před 6 měsíci +71

    Her Speech coming from heart....so happy for her

  • @thenmozhisiddappan
    @thenmozhisiddappan Před 7 měsíci +83

    She is such a good and beautiful soul and innocent too... she deserves it.... good actor too..

  • @sandhiyatharun6576
    @sandhiyatharun6576 Před 6 měsíci +36

    Kamal thalaivar smile ❤🔥

  • @ravivillagefood4296
    @ravivillagefood4296 Před 6 měsíci +76

    தீபா அக்கா பேசினால் கேட்டுக்கொண்டே இருக்கலாம்😂😂😂😂💟💟💟💟💟

  • @musicalnaga6244
    @musicalnaga6244 Před 7 měsíci +85

    🎉அந்த மனசு தான் SIR கடவுள் ❤❤

  • @SivaKumar-cv4xi
    @SivaKumar-cv4xi Před 6 měsíci +27

    Perazhaki - Deepa Akka 🌻🌻🌻

  • @lllGOOD
    @lllGOOD Před 5 měsíci +24

    கமலும் தீபாவின் ஒரு படத்தில் நடிக்கனும்🎉

  • @sivanadarajah9351
    @sivanadarajah9351 Před 7 měsíci +87

    Very cool actor and great human being

  • @karthikag5635
    @karthikag5635 Před 7 měsíci +81

    மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது

  • @kaviyuthratamil
    @kaviyuthratamil Před 7 měsíci +162

    சர்க்கஸ் காரி😅 அப்பாடா சொல்லும் போது அவ்வளவு சந்தோஷம் 😂😂😂😂

  • @umaashwath7471
    @umaashwath7471 Před 7 měsíci +132

    Nice gesture ரசிகர்கள் கைதட்டல், சிவகார்த்திகேயன், hansika, STR , Kamala Hasan முகபாவம் all 👌🏼

  • @svisves
    @svisves Před 7 měsíci +154

    One of the best finds in recent times in tamil cinema. Some day in future Nelson might return to his universe and make movies that don’t need any mass heroes to become blockbusters!!

  • @nisarahamed2119
    @nisarahamed2119 Před 6 měsíci +15

    அக்கா நீ ரொம்ப எமோஷனல் ஆகுறீங்க...எனக்கு உன்ன பாத்தா அக்கா கிராமத்து வாசம் அப்டியே தேடுதுக்கா❤🎉

  • @rithikkasivakumar5278
    @rithikkasivakumar5278 Před 7 měsíci +50

    Deepa Akka l love you from ur first serial in sun tv.you said once Award Vangama intha katta vegadhu .l really cried heard those words. But God never gives up any real soul.He heard ur words.you ill get more awards like this. God with u always.Love u Akka.Vazgha vallamudan.

  • @MukeshG-sv5fh
    @MukeshG-sv5fh Před 7 měsíci +68

    Deepa akka you deserve for more awards👏

  • @shashirekhamuthyam
    @shashirekhamuthyam Před 2 měsíci +3

    How could someone be so pure ...
    Her innocence made me smile throughout the video......felt like just watching a cute kid narrating her Stories to her mom

  • @aamywinwin3439
    @aamywinwin3439 Před 5 měsíci +8

    I love to c how Kamal Arvind n singers r happy n interesingly seeing her innocence ❤❤❤❤

  • @SuCookbook
    @SuCookbook Před 6 měsíci +9

    Awesome my beautiful Deepa. You are beautiful, talented and that’s all that matters. Keep rocking sweetie ❤️ ❤❤

  • @vidyabthimmaiah6431
    @vidyabthimmaiah6431 Před 4 měsíci +11

    Soo cute, innocence overloaded.😍

  • @LogeshwaranM
    @LogeshwaranM Před 4 měsíci +13

    எப்பொழுதுமே இயல்பாக உண்மையாக இருக்கும் ஒரு யுவதி ❤

  • @sudharani463
    @sudharani463 Před 6 měsíci +20

    தீபா அக்கா சூப்பர் நானும் மாயாண்டி குடும்பத்தார் படம் பார்த்து அழுதேன்.

  • @24kiru
    @24kiru Před 6 měsíci +15

    அக்கா வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்😊❤🎉

  • @user-fv8go2we5x
    @user-fv8go2we5x Před 7 měsíci +51

    நல்ல மனசு கொணாடவர்❤❤❤

  • @sutharakrishna9096
    @sutharakrishna9096 Před 6 měsíci +21

    I just love her innocence.

  • @selvipremila9413
    @selvipremila9413 Před 6 měsíci +15

    தீபா அக்கா உங்களை எனக்கு ரொம்ப புடிக்கும்

  • @nappinanappina2917
    @nappinanappina2917 Před 7 měsíci +56

    Happy for deepa akka❤

  • @yezhisaigeethalayam
    @yezhisaigeethalayam Před 6 měsíci +10

    Such talented with that cute innocence ❤

  • @gurusheela6998
    @gurusheela6998 Před 5 měsíci +9

    சந்தோஷம் சந்தோஷம் மனிதன் பாதி பலம்..
    தீபா கிங்ஸ்லி அருமை சந்தோஷம்..

  • @ssbsathish
    @ssbsathish Před 6 měsíci +38

    We need more quality actors like deepa akka fot cine industry

  • @punithavathiramadoss918
    @punithavathiramadoss918 Před 6 měsíci +30

    I have met her in person, she is very innocent ❤

  • @primeparadise
    @primeparadise Před 6 měsíci +14

    இந்த வீடியோவை பார்க்கிறவர்களுக்கு தீபா அக்கா உடைய எனர்ஜி வந்துரும்❤

  • @user-px2fj4dq4f
    @user-px2fj4dq4f Před 7 měsíci +1

    Indha video pakkum pothu evlo sandhosama irundhathu therima akka ...engaloda manasu kulirndhathu pola...neega nalla varuvinga akka ..❤

  • @geetharanis9249
    @geetharanis9249 Před 6 měsíci +9

    Proud moment's deepa ka🎉

  • @murali9669
    @murali9669 Před 3 měsíci +5

    மனம் குளிருது அருமை❤️

  • @shayshayathi.v603
    @shayshayathi.v603 Před 5 měsíci +1

    Deepa akkka manasa vitu veli padaiya pesuratu romba happya iruku .avanga pesum botu enaku azugaiye varutu.avanga award vangunatu.nane vangura matiri feeling iruku.avanga mela avlo piriyam and.avlo open type babya irukanga.so cute akka.lovely akka❤❤❤❤❤❤

  • @my-circus
    @my-circus Před 6 měsíci +22

    So funny 😂😂so lovely so cute
    I just love her madly ❤
    So awesome

  • @vsln-nm5xf
    @vsln-nm5xf Před 6 měsíci +54

    Seeing some one happy is the most happiness in the world

  • @ReethaSakthi
    @ReethaSakthi Před 7 měsíci +28

    Super akka🎉❤

  • @kalir5786
    @kalir5786 Před 6 měsíci +9

    திபா அக்கா சூப்பர்💕🙏💞

  • @muthupandiamma3307
    @muthupandiamma3307 Před 6 měsíci +3

    ❤❤❤❤❤❤❤❤❤deepa super 💯 💯💯💯💯 sun TV la thaamaraya nadippula asathi irupparu i love deepa

  • @karthicksubramanian740
    @karthicksubramanian740 Před 7 měsíci +10

    Vekuli deepa akka men melum valara Vazhtukal🎉

  • @sahayavinothi7144
    @sahayavinothi7144 Před 16 dny

    Yarellam sirichi rasichikitu pathinga deepa akka pesunathai ❤🎉🎉

  • @smsaravanan980
    @smsaravanan980 Před 7 měsíci +34

    Deepa akka ❤

  • @mageswariranjanthran5570
    @mageswariranjanthran5570 Před 6 měsíci +4

    from the heart ❤ keep rocking, akka

  • @appucartikcoorg6008
    @appucartikcoorg6008 Před měsícem

    Soo sweet and innocent..I actually literally cried... watching this moments

  • @chandrikachandrasekharan9025
    @chandrikachandrasekharan9025 Před 6 měsíci +5

    Love her in Doctor ❤

  • @shalinijsativil1895
    @shalinijsativil1895 Před 6 měsíci +2

    Love her so much stay innocent always

  • @abisheksekar6328
    @abisheksekar6328 Před 5 měsíci

    such a beautiful soul. you deserve more and more success and happiness Deepa Akka

  • @Tilahere3
    @Tilahere3 Před 7 měsíci +6

    Good soul pah 😊deepa kaa ❤

  • @Soundarnewulagam1064
    @Soundarnewulagam1064 Před 25 dny +2

    வெள்ளை உள்ளம் ❤❤🎉🎉தீபா 🎉🎉

  • @krishnajayaganes2635
    @krishnajayaganes2635 Před 5 měsíci +2

    Deepa அக்கா Speech Sema .. 👌👌💕💕

  • @Ramcharan-yo6wo
    @Ramcharan-yo6wo Před 7 měsíci +42

    Deepa akka super ❤❤❤

  • @vijayalakshmiashok3906
    @vijayalakshmiashok3906 Před 6 měsíci +2

    An innocene expression from Deepa, from her heart.

  • @shalinichristabel3715
    @shalinichristabel3715 Před 7 měsíci +13

    Awesome akka

  • @m.esthersophiamangaladass9138
    @m.esthersophiamangaladass9138 Před 7 měsíci +45

    Congrats🎉❤

  • @shanthisaravanan4413
    @shanthisaravanan4413 Před 6 měsíci +32

    வாழ்த்துக்கள் தீபா உன்உண்மையான உழைப்புக்கு கிடைத்த பரிசு ❤❤

  • @mydeenbeevi6172
    @mydeenbeevi6172 Před 6 měsíci +7

    Deepakka vera level❤❤❤❤

  • @preminim2903
    @preminim2903 Před 6 měsíci +13

    Congratulations 🎉 I'm really very happy for you Akka 🤗😀 🙏🙏🙏🙏🙏

  • @flourishingbanker635
    @flourishingbanker635 Před 6 měsíci +7

    Big fan of Deepa Akka🎉

  • @vijaysrinivas9465
    @vijaysrinivas9465 Před 4 měsíci +1

    Pure transferent heart...all the best

  • @malarsangeeth9715
    @malarsangeeth9715 Před 6 měsíci +8

    அவங்க வெக்க பட்டு கன்னத்துல கைவச்சி, கையா ஆட்டும் அழகே அழகு, மென் மேலும் வளர வாழ்த்துக்கள்🙏🙏🙏சிவாக்கு அவ்வளவு சந்தோசம்,அவரும்,அவர் திறமையால் கஷ்டபட்டு முன் வந்தவர்.

  • @The_space_journey
    @The_space_journey Před 6 měsíci +18

    Pure soul❤ love deepa akka❤

  • @davidgeorgesamuel2194
    @davidgeorgesamuel2194 Před 6 měsíci +13

    Heart touching her humbleness

  • @ulfuyousuf9230
    @ulfuyousuf9230 Před 6 měsíci +3

    Theepa akka very super heart thouching❤❤❤❤❤

  • @KaruppaSamy-uj8su
    @KaruppaSamy-uj8su Před 6 měsíci +3

    சகோதரி தீபா அவர்கள் இன்னும் பல அவார்ட்கள் வெல்ல வேண்டும்.

  • @anony2255
    @anony2255 Před 6 měsíci +36

    her innocence 😍

  • @padmavathir6029
    @padmavathir6029 Před 6 měsíci +4

    I love her baby ( Deepa ) voice

  • @nilavaivasanthi2605
    @nilavaivasanthi2605 Před 6 měsíci +1

    சூப்பர் தீபா சகோ... வாழ்த்துக்கள்

  • @shibrajamal
    @shibrajamal Před 7 měsíci +29

    Very innocent person ♥️

  • @dhanamvijaydhanam.r2349
    @dhanamvijaydhanam.r2349 Před 7 měsíci +4

    Congrats deepa akka🥰🥰

  • @NathanShan0403
    @NathanShan0403 Před 6 měsíci +3

    So cute ❤

  • @t.rajalakshmit.rajalakshmi5620
    @t.rajalakshmit.rajalakshmi5620 Před 7 měsíci +45

    Fantastic actor ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @mercy-so9vm
    @mercy-so9vm Před 7 měsíci +27

    Love you Deepaka❤❤❤❤

  • @mazharsaadmazharsaad
    @mazharsaadmazharsaad Před 2 měsíci

    SO CUTE AND BEAUTIFUL SMILE 🎉AKKA CONGRATULATIONS 🎉🎈🎊

  • @balur8866
    @balur8866 Před 2 měsíci

    10 times seen this video. Amazing Deepa ka

  • @user-jq9zj2me7w
    @user-jq9zj2me7w Před 6 měsíci +3

    Congradulations Deepa sis

  • @Lava88sMunawar
    @Lava88sMunawar Před 7 měsíci +15

    God Bless You Maa

  • @AllCricketStats
    @AllCricketStats Před 7 měsíci +33

    goosebumps..