உன் புகழை பாடிடுவேன் -- Un Pughazai Paadiduven -- Vol 31. எங்கிருந்து எனக்கு உதவி வரும் -- ENGIRUNTHU ENAKKU UTHAVIVARUM. Tamil Christian Song by Rev Fr Dr V Ignatius SJ
எங்கிருந்து எனக்கு உதவி வரும் ஆண்டவரே ஆண்டவரே 2 உம்மை நோக்கி எந்தன் கண்களை உயர்த்துகிறேன் உயர்த்துகிறேன் 2 1. எல்லாம் வல்லவரே என் ஆண்டவர் என் ஆண்டவர் எனக்கு அருகாமையில் உள்ளார் அவரே உதவி செய்திடுவார் 2 நம்பிக்கை இழக்கவே மாட்டேன் அவரையே போற்றி புகழ்ந்திடுவேன் 2 2. எல்லாம் வல்லவரே என் ஆண்டவர் என் ஆண்டவர் எனது குறைகளை அவர் அறிவார் என்னை கைத்தூக்கி விடுவார் 2 மனம் சோர்ந்து போகவே மாட்டேன் கேட்பதையெல்லாம் தந்திடுவார் 2
Father you are a blessing to us from God our father. I have been attending your retreat from last 20 years. You are so gracious as always. God bless you Father. Thank you so much for your prayers and blessings on us. The Lord be with you as always. We see God through you and your prayers and your songs. Yesuvae andavar Mariye Vazhga...
Sangetham .121 super song.and super muchic. Thanku Fr. 🎉
எங்கிருந்து எனக்கு உதவி வரும்
ஆண்டவரே ஆண்டவரே 2
உம்மை நோக்கி எந்தன் கண்களை
உயர்த்துகிறேன் உயர்த்துகிறேன் 2
1. எல்லாம் வல்லவரே
என் ஆண்டவர் என் ஆண்டவர்
எனக்கு அருகாமையில் உள்ளார்
அவரே உதவி செய்திடுவார் 2
நம்பிக்கை இழக்கவே மாட்டேன்
அவரையே போற்றி புகழ்ந்திடுவேன் 2
2. எல்லாம் வல்லவரே
என் ஆண்டவர் என் ஆண்டவர்
எனது குறைகளை அவர் அறிவார்
என்னை கைத்தூக்கி விடுவார் 2
மனம் சோர்ந்து போகவே மாட்டேன்
கேட்பதையெல்லாம் தந்திடுவார் 2
Thank you father
Father you are a blessing to us from God our father. I have been attending your retreat from last 20 years. You are so gracious as always. God bless you Father. Thank you so much for your prayers and blessings on us. The Lord be with you as always. We see God through you and your prayers and your songs. Yesuvae andavar Mariye Vazhga...
Praise the lord Ave Maria.. thank you father
Thank you Father🙏
Yesuve Aandavar, Mariye vazhga
Amen hallelujah thank you Jesus.
Super song .May god bless Rev Fr Ignatius .
🕊️✝️🔥 Amen 🔥✝️🕊️🙏🌎🇲🇾🇲🇾🇲🇾
அருமையான பாடல் தந்தையே
YESUVE AANDAVAR🙏
❤
Nice song, father please share lyrics
Super.song..Fr.Godbless.you
Nice song
Thank
U fr
C,p,shaji
🎉
Tk
Rage,gesme
மிகவும் அருமையான பாடல் நன்றி இக்னேஷிஷ்.பாதர்❤❤❤❤❤
Thank you FATHER ❤❤❤
Yesuvae Aandavar !
Mariya valga !
Amen praise the Lord
Thank you father
Glory To Jesus 🙏
அருமையான பாடல் நன்றி தந்தை
Amen🙏
Amen
இசை மிக சிறப்பு நன்றி
6:22 6:2..😅😅
YESUVE AANDAVAR🙏
Rage,gesme