டி.வி.சுந்தரம் ஐயங்காரின் கதை | TVS Success Story | TVS Motor Company

Sdílet
Vložit
  • čas přidán 9. 09. 2019
  • டி.வி.சுந்தரம் ஐயங்காரின் கதை | TVS Success Story | TVS Motor Company
    Subscribe➤ bitly.com/SubscribeNews7Tamil
    Facebook➤ News7Tamil
    Twitter➤ / news7tamil
    Instagram➤ / news7tamil
    HELO➤ news7tamil (APP)
    Website➤ www.ns7.tv
    News 7 Tamil Television, part of Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 1,4K

  • @venkatachalamg1435
    @venkatachalamg1435 Před 3 lety +20

    டிவிஎஸ் நிறுவனத்தில் பணியாற்றிய பெருமயால் மகிழ்ச்சி அடைகிறேன்.

  • @RanjithKumar-kf5le
    @RanjithKumar-kf5le Před 3 lety +48

    எனது வீட்டின் முதல் வாகனம் TVS 50 அது எங்கள் குடும்பத்துக்கு பல நல்ல திருப்புமுனைகளை அளித்தது நாங்கள் வறுமையில் இருந்து மீண்டுவர பெரும் உதவியாக இருந்தது TVS நிறுவனத்துக்கு எங்கள் நன்றி என்றும் உறித்தாகும்

  • @pethusamymuthukumar3879
    @pethusamymuthukumar3879 Před 3 lety +43

    இதைப் போன்ற பதிவுகள் நாட்டில் பல இளைஞர்களையும் ஊக்கப்படுத்தும்... நன்றி!

  • @kulandaivelm8428
    @kulandaivelm8428 Před 4 lety +21

    எனது அப்பா, என் மாமாவுக்கு TVS 50, 1989 வருடத்தில் வாங்கி கொடுத்தார் இன்றுவரை எனது மாமா என் அப்பா ஞபாகமாக பராமரித்து வருகிறார்....

  • @MK_tnbiker
    @MK_tnbiker Před 4 lety +254

    Tvs Apache RTR fan..
    Tvs தமிழன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன்

  • @psudhakaran6679
    @psudhakaran6679 Před 4 lety +616

    என்னையும் என் குடும்பத்தையும் வாழவைக்கும் TVS MOTORS CO. குழுமத்திற்கு என்று நான் நன்றிவுடன் இறுப்பென்🙏வாழ்க TVS

  • @ramvenkatesh9554
    @ramvenkatesh9554 Před 4 lety +21

    மிக அருமையான காணொளி. இது எனக்கு மிகவும் ஊக்கமளிக்கிறது .

  • @ganeshkannan8857
    @ganeshkannan8857 Před 4 lety +381

    My grand salute to TVS Sundaram Iyengar sir. He is a real gem of Tamil Nadu.

  • @elumalaigopi5663
    @elumalaigopi5663 Před rokem +11

    சுந்தரம்ஐய்யங்கார் அவர்களின் அயராத உழைப்பும் நேர் மை ஒழுக்கம் மோட்டார் வாகன உற்பத்திதியில் முன்னிலை வகித்தார் என்பதில் தமிழன் என்ற வகையில் நானும் பெருமைஅடைகிறேன்.இந்தியாவிற்குபெருமை சேர்த்து தமிழனின் தமிழ்நாட்டின் பங்கு முக்கியமானது என்பதை நிருபித்தள்ளார்கள் சுந்தரம் ஐய்யங்கார்& அவர்களின் வாரிசுகள் நன்றி. வாழ்த்துக்கள்.

  • @vasanthimanickam3854
    @vasanthimanickam3854 Před rokem +49

    இவர் தமிழர் என்பதே நமக்கு பெரும் பெருமை

  • @saravanakumar-ic4be
    @saravanakumar-ic4be Před 2 lety +6

    Me Also worked in Hosur Tvs Motor Company is very very good company my future is going go next level.

  • @r.k.aravind2806
    @r.k.aravind2806 Před 4 lety +120

    "I love $ TVS motors" "MY BIKE TVS Star city 2007 model 12 years old is gold Today 60 Km mileage in my heart bike,...! My One&only ambition I buy $ TVS APACHE £160..Kandippa vanguva

  • @ramaradha7733
    @ramaradha7733 Před 4 lety +11

    T V S குழுமத்திற்கு என் நெஞ்சம் நிறைந்த வாழ்த்துக்கள்

  • @chanchand6591
    @chanchand6591 Před 4 lety +42

    I am also working in TVS company proud to be working in TVS.......I am also a தமிழன்டா

    • @vigneshr1937
      @vigneshr1937 Před rokem +1

      Bro salary paravalaiya work yeppadi errukum

    • @logeshwarans1121
      @logeshwarans1121 Před 6 měsíci

      ​@@vigneshr1937bro any information about salary

  • @smuralidaran5575
    @smuralidaran5575 Před měsícem +2

    அன்றைய காலத்து நேர்மை, கடமை உணர்வு, தேச பக்தி இப்போது காண்பது அரிதிலும் அரிது.

  • @Ram-gp5vm
    @Ram-gp5vm Před 4 lety +301

    இரண்டாம் தலைமுறையாக எங்கள் குடும்பமும் TVS இருசக்கர வாகனம் பயன்படுத்துகின்றோம்😍🤝🙏

  • @pradeepvinay6955
    @pradeepvinay6955 Před 4 lety +11

    T.V. சுந்தரம் அப்போவே இவ்ளோ சாதனை பண்ணியிருக்கார ...??? What a inspiration person ...

  • @kumaraacharyaravi4329
    @kumaraacharyaravi4329 Před 2 lety +8

    இன்றும் என் ராசியான வண்டி TVS 50/100 தான்.....

  • @srisri1817
    @srisri1817 Před 4 lety +15

    TVS CHAMP தான் என் முதல் வாகனம்.

  • @manikantank1150
    @manikantank1150 Před 4 lety +169

    TVS 90 YEAR Successful
    Continue long life successful god bless you TVS 🙏🙏🙏🙏🙏💐💐🌷

  • @AJITH-jf2wt
    @AJITH-jf2wt Před 4 lety +106

    TVS, BAJAJ , hero, TATA , royal Enfield , eicher, Mahindra, etc... Making India proud 🇮🇳✨💪 Tata motors owns jaguar cars and land rover 🇮🇳🇮🇳🇮🇳💪💪

  • @balajinilavideo9933
    @balajinilavideo9933 Před 4 lety +218

    புதுக்கோட்டையில் முதன் முதலில் TVS 50 ஐ வாங்கியவர்களில் என் அப்பாவும் ஒருவர். அவர் ஊருக்குள் TVS 50 ஓட்டிவருவதை அனைவரும் அதிசயமாகவே பார்ப்பார்கள். மறக்க முடியாத காலம். எல்லாம் TVS நிறுவனத்திற்கே

    • @murugang1494
      @murugang1494 Před 4 lety +2

      Balaji nila @ ivar Appa Periya pista parppu, munthiri kotta 🤣🤣🤣🤣😜😜😜

    • @balajinilavideo9933
      @balajinilavideo9933 Před 4 lety +28

      எனக்கு எங்கே அப்பா தான்டா கதாநாயகன்....

    • @kulandaivelm8428
      @kulandaivelm8428 Před 4 lety +9

      @@balajinilavideo9933 சூப்பரா சொன்னீங்க... Real hero...

    • @sureniss8196
      @sureniss8196 Před 4 lety +3

      @@murugang1494 உங்க அப்பா உனக்கு எப்படிடா நாயே...

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 4 lety

      @@balajinilavideo9933
      Super bro 👍

  • @vishnuramraj2702
    @vishnuramraj2702 Před 4 lety +54

    Madurai Tvs School Student என்பதில் பெருமை கொள்கிறேன், விஷ்ணு (Dubai & Switzerland)

  • @saravanank5524
    @saravanank5524 Před 4 lety +11

    இன்றைக்கும் TVS வாகனங்களின் கரடுமுரடான பயனத்திற்க்கு ஈடுகொடுக்க எந்த நிறுவனமும் வாகனங்களை தயாரிக்க முடியாது.எங்கள் குடும்பம் TVS வாகனங்களின் வாடிக்கையாளர்கள் என்பதில் பெருமை அடைகிறோம்.

  • @padmanabhand2400
    @padmanabhand2400 Před 4 lety +142

    நேர்மை, உழைப்பு, புத்திகூர்மை இவற்றை மூலதனமாக கொண்ட டிவிஎஸ் நிறுவனம் இன்னும் பல நூறு ஆண்டுகள் சேவை செய்ய வேண்டும்.

  • @avkykfamily208
    @avkykfamily208 Před 4 lety +115

    இவர் மனிதர் அல்ல மாமனிதர்
    தொழில் ஜாம்பவான் வாழ்க அவர் புகழ்

  • @rajakannan9625
    @rajakannan9625 Před 2 lety +9

    T V S ஊழியர் என்பதில் பெருமை கொள்கிறேன் 🙏🙏🙏

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 4 lety +101

    இந்த நிறுவனத்தில் 1969 _2001 வரை‌ (சதர்ன் ரோடு வேய்ஸ் ) நானும் பணி புரிந்தேன் என்பதை பெருமையுடன் தெரிவித்துக்கொள்கிறேன் . நன்றி

  • @muthumari9294
    @muthumari9294 Před rokem +5

    இவர்களிடம் பேருந்து பொது போக்குவரத்து நடத்தி இருந்தால் இன்று எப்படி இருக்கும் என்று எண்ணி பார்க்கிறேன்.

  • @avkykfamily208
    @avkykfamily208 Před 4 lety +182

    மதுரை தலைமையிடமாக கொண்டு தொழில் ஆரம்பித்து மதுரைக்கு பெருமை சேர்த்த டிவி சுந்தரம் ஐயங்கார் புகழ்வாழ்க

    • @nagarajanrajgopalan4639
      @nagarajanrajgopalan4639 Před 4 lety +6

      Very nice

    • @kasirajanl6831
      @kasirajanl6831 Před 4 lety +1

      Unakkum enna pa ne ..yennalum comments pannuva

    • @josephj1006
      @josephj1006 Před 4 lety +4

      அவர் சொந்த ஊர்,திருநெல்வேலி மாவட்டம் கல்லிடைகுறிச்சி, இப்போதும் அவர்களின் ஆதிகாலத்து வீடு மெயின் ரோட்டில் உள்ளது,திருநெல்வேலி to பாபநாசம்

    • @veltamil9358
      @veltamil9358 Před 3 lety +4

      @@josephj1006 அது சீனிவாசன் இந்தியா சிமெண்ட். CSK IPL Team. இவரு பக்கத்து ஊரு திருங்குருங்குடி (நெல்லை மாவட்டம்)

    • @MdAli-eq3gc
      @MdAli-eq3gc Před 2 lety

      @@nagarajanrajgopalan4639 d hd dddlh

  • @gunaseelannatarajan
    @gunaseelannatarajan Před 4 lety +45

    4 1/2 வருஷம் வேலை பார்த்தேன் மறக்க முடியாத நினைவுகளும் நிர்வாகமும் ..❤️

    • @vigneshr1937
      @vigneshr1937 Před rokem

      Bro salary paravalaiya company work yeppadi errukum

  • @ramachandranpillai5315
    @ramachandranpillai5315 Před rokem +6

    என்னுடைய சொந்த ஊர்

  • @mohammednathi6440
    @mohammednathi6440 Před 4 lety +11

    ஒரு உண்மையான உழைப்புக்கு நீங்கள் ஒரு உதாரணம் கண்ணியம் நேர்மை மனித தெய்வம்

  • @francisfrancis7556
    @francisfrancis7556 Před 4 lety +61

    WHAT A SUCCESS TVS STORY

  • @Parasu6295
    @Parasu6295 Před 6 měsíci +2

    தனிமனித வளர்ச்சி பல லட்சம் தொழிலாளர்கள் பயன்❤

  • @mujathithali5255
    @mujathithali5255 Před rokem +1

    2004முதல் இன்று வரையும் எனது வாழ்வாதாரம் TVS....(WABCO TVS).நிறுவனம் மட்டுமே

  • @GDNicholas0212
    @GDNicholas0212 Před 4 lety +53

    பெருமைக்குரிய மாபெரும் தமிழர்
    பெரியாருக்கு முன்பே
    புரட்சி செய்து தன் மகளை மறுமணம்
    செய்து கொடுத்து மகிழ்ந்த மாமனிதர். சாதிக்கு ஒரு இடி கொடுத்த நல்லவர்

    • @udaiyardurairaj182
      @udaiyardurairaj182 Před 2 lety +2

      தலை வணங்குகிறேன்

    • @ganesanr736
      @ganesanr736 Před 2 lety +2

      ரொம்ப ரொம்ப பறந்த மனப்பான்மை வேண்டும். தெய்வம் குடியிருக்கும் மனப்பான்மை.

  • @itsvik81
    @itsvik81 Před 3 lety +17

    TVS n TATA group are legends in Indian industries...

  • @p.rajendranraj5228
    @p.rajendranraj5228 Před 2 lety +4

    I am proud of I am study in TVS school

  • @Mathanq
    @Mathanq Před 4 lety +110

    Excellent innovation by you TVS- wishing you all success

  • @kvelrajini4131
    @kvelrajini4131 Před 3 lety +51

    நம் எண்ணங்கள்.... போல் தான் வாழ்க்கை.... அமையும்.....!!!! வெற்றியோ....தோல்வியோ.... நம் கையில் தான் உள்ளது.......

  • @SathishKumar-jq4mz
    @SathishKumar-jq4mz Před 4 lety +11

    I am working in Tvs motor's,lot of information, good information, tvs teach me good thing &had work

  • @venkateswaran6823
    @venkateswaran6823 Před rokem +6

    TVS,,, good,,, 🇮🇳Indian

  • @vadivelmurugans4560
    @vadivelmurugans4560 Před rokem +63

    நாங்குநேரி TVS மில்லில் எனது அப்பா முப்பத்தாறு வருடங்கள் (1963-1989)வேலைப்பார்தார்கள். அடியேனும் முப்பது ஆண்டுகள் (1990-2020).இரண்டு தலைமுறைகளாக வேலைப்பார்த்து TVS உடன் இணைந்து நாங்களும் எங்கள் குடும்பமும் மிகுந்த வளர்ச்சி அடைந்திருக்கிறோம்.இந்த நேரத்தில் அடியேனும் எனது குடும்பமும் TVS குடும்பத்தாருக்கு நன்றி கடமை பட்டிருக்கிறோம். "வாழ்க TVS குடும்பத்தார் வளர்க TVS குடும்பம்".

  • @ommurugajothidar2168
    @ommurugajothidar2168 Před 4 lety +11

    தன் உழைப்பு வெற்றி பெற்றார்

  • @kodiswarang4647
    @kodiswarang4647 Před 2 lety +5

    இனி ஒருவர் ஐயங்காரை போல பிறந்துதான் வரவேண்டும். அவர் ஒரு சகாப்தம் (தொழிலில்)

  • @shankarnarayanan1732
    @shankarnarayanan1732 Před 4 lety +343

    இன்னைக்கும் xl 100க்கு போட்டியே கெடையாது. அது தான் tvs ஓட சக்ஸஸ்ஸுக்கு முக்கிய காரணம்

    • @mubarakm8487
      @mubarakm8487 Před 4 lety +14

      சிறு குறு வணிகர்களின் சிறந்த நண்பன்

    • @shankarnarayanan1732
      @shankarnarayanan1732 Před 4 lety +10

      ஆமா முக்கியமா பால் மீன் வியாபாரம் பண்றவங்களுக்கு

    • @murugang1494
      @murugang1494 Před 4 lety +3

      Shankar Narayanan @ TVS 50 ya pathi ungaluku theriyatha?

    • @maharaja6069
      @maharaja6069 Před 4 lety +1

      Shankar Narayanan 👌👍👏👏👏👏👏👏👏👏⛆🌦⛆🌦⛆🌦⛆🌦🌾🌿☘🍀🍃🌳🌴🌵🌴🌳🍀☘🌿🌾

    • @NiranjanKumar-lu3yo
      @NiranjanKumar-lu3yo Před 4 lety +1

      best moped

  • @mireyalaravi
    @mireyalaravi Před 4 lety +22

    Two Things make me immensely happy. 1. My Grandfather Late G.Sriramloo Naidu was the only G.M to handle Sundaram Motors, Wheels India, Brakes India, Madurai TVS, . 2. Very happy that News 7 Tamil has done this documentary where i heading the Marketing & Sales. My special thanks to Mr.Subramaniam Sir. M.V.Ravichandran

    • @gandhimathij6909
      @gandhimathij6909 Před rokem +1

      நாம் தமிழர் பெருமை படவெண்டிய செய்யிதி நண்றி

  • @tingurao473
    @tingurao473 Před 3 lety +6

    Greatest industrialist from Tamil Nadu forever.

  • @Mashaldosaaa
    @Mashaldosaaa Před 4 lety +32

    TVS , HATSUN , IBACO ., and more than here from tamilnadu😎

    • @ravenclof3192
      @ravenclof3192 Před 4 lety

      Ibaco foreign company thana🤔

    • @tamilevil
      @tamilevil Před 4 lety +2

      @@ravenclof3192 ibaco Arun ice-creams odathu

    • @ravenclof3192
      @ravenclof3192 Před 4 lety

      @@tamilevil oh...kk

    • @MrGokultt
      @MrGokultt Před 4 lety

      @@ravenclof3192 watch videos of S.Chandramogan

    • @prem_krishna
      @prem_krishna Před 4 lety +3

      TVS,RamRaj,Gold Winner,Sakthi Masala, Arun Ice Cream, GRT, Jewel One,KPN,HCL are Pride of Tamil Nadu

  • @vsairamesh261
    @vsairamesh261 Před měsícem +1

    நானும் சென்னையில் உள்ள இவரது தொழிற்சாலையில் (TVS சுந்தரம் கிளைட்டன் 2014-2015-2016 ,3-ஆண்டுகள்) கால கட்டங்களில் பணிபுரிந்தேன் என்பதில் பெருமை கொள்கிறேன்...💐🙏

  • @smuralidaran5575
    @smuralidaran5575 Před měsícem +1

    News 7 தொலைகாட்சிக்கு நன்றி

  • @rmurali2881
    @rmurali2881 Před 2 lety +3

    சூப்பர் ஸ்டார் சுந்தரம் Iyeghar

  • @rameshprameshp3974
    @rameshprameshp3974 Před 4 lety +4

    Super..I.am.Tvs.worker..👍👍👍

  • @velvenkatadoss6353
    @velvenkatadoss6353 Před 3 lety +3

    வாழ்க TVS நிறுவனம்

  • @ravivv1869
    @ravivv1869 Před 4 lety +15

    Hats off to Thiru T V Sundram Iyengar for having established so many industries in South India and provided employment to lakhs of people directly and indirectly.

    • @ThiruMSwamy
      @ThiruMSwamy Před rokem

      Lucas TVS,. Lucas an English man established this company and finally given to TV Sundaram, after independence.

  • @redkarthi7
    @redkarthi7 Před 4 lety +13

    இவருடைய மகள் பின்னாளில் காந்திகிராம பல்கலைக்கழகத்தை துவக்கினார்

  • @pravinkumarm6784
    @pravinkumarm6784 Před 4 lety +88

    Hard work leads successful life forever

  • @i5955
    @i5955 Před 3 měsíci +11

    டிவிஎஸ் என்றால் நேர்மை என்று அர்த்தம் எங்கள் மண்ணின் மைந்தரை வணங்குகிறோம்

  • @senthilks4058
    @senthilks4058 Před 4 lety +8

    My first two wheeler was TVS Champ. Still I couldn't forget that vechile . My son also got his first two wheeler as RR310 from TVS .

  • @dineshkumar-lv8yj
    @dineshkumar-lv8yj Před 4 lety +26

    My career started in Tvs where I learnt about timing and punctual ,🙏🙏🙏proud to work for Tvs more than 4 years………

    • @ramasamygopalakrishnasamy843
      @ramasamygopalakrishnasamy843 Před 2 lety +2

      நான் கல்லூரியில் மதுரையில் படித்த போது 1959 1963-ல் டீ..வி.எஸ் பஸ் தான் ஓடியது .ஓட்டுனர் கண்டக்டர்கள் மரியாதையுடன் பயனிகளிடம் நடந்து கொள்வர்.நேரத்தைசரியாக கடைப்இடிப்பர்.

  • @srikanthsrikanth8574
    @srikanthsrikanth8574 Před 4 lety +17

    My first company tvs in HOSUR 💥💥💥💥💥💥💥

  • @thefounder4907
    @thefounder4907 Před 4 lety +2

    நான் மிக மிக பெருமைபடுகிறேன் சுந்தரம் ஐயா, எனது சிறம் தாழ்ந்த வணக்கம் மமிக மகிழ்ச்சி வளரும் மானவர்களுக்கு நல்ல முன் மாதிரி பெரியர் சுந்தரம் ஐயங்கார்

  • @rajadurai6804
    @rajadurai6804 Před 4 lety +11

    Ennudaya first driving experience TVS 50 THE legend of two wheelers

  • @krishnarajy6896
    @krishnarajy6896 Před 3 lety +8

    TVS sundaram iyangaar the great industry legend soluiet sir👋👋👋👋🥏🚌🚚🚗🏍️🛵🚦 🌺🎵💐💗💕💕💕💕

  • @prashnamboothiri1
    @prashnamboothiri1 Před 3 lety +5

    Proud owner of RTR 160 4V BS6 Love from kerala

  • @veltamil9358
    @veltamil9358 Před 4 lety +73

    Nellai The Land of Business Magnets

  • @krishedits8226
    @krishedits8226 Před 4 lety +29

    Salute tvs,
    🏍️🏍️🏍️

    • @ramasamy9597
      @ramasamy9597 Před rokem +1

      Success for TVS, customer confidence on TVs.the reason their genuines of company

  • @ganeshssakthi2032
    @ganeshssakthi2032 Před 3 lety +3

    எனக்கு வாழ்வை கொடுத்தது TVS நிறுவனம் .

  • @sathishindian1312
    @sathishindian1312 Před 4 lety +141

    சுதந்திரத்திற்க்கு முன்பே இவ்வளவு சாதனையா .
    உண்மையில் சாணக்கியர் சத்திரியர் தனி மனிதன் உயர்வுக்கு வழிகாட்டி

    • @rajas4802
      @rajas4802 Před 4 lety

      l

    • @user-zc9jv8mn4g
      @user-zc9jv8mn4g Před 4 lety +3

      British karangala ethirthu Ivar Enna pannar

    • @youtubevip3266
      @youtubevip3266 Před 4 lety +10

      @@user-zc9jv8mn4g unga appa yenna senjaaru😂Unga thaathaa yenna senjaaru?😏

    • @chennaibala1970
      @chennaibala1970 Před 4 lety +11

      @@youtubevip3266 😂😂😂👏👏👏விடுங்க ப்ரோ. சிலருக்கு எந்த விஷயத்திலும் நல்லதை பார்க்கத்தெரியாது. குற்றம் குறைகளை தேடுவதில் காலத்தை வீணடிப்பார்கள்

    • @youtubevip3266
      @youtubevip3266 Před 4 lety +1

      @@chennaibala1970 😊😊

  • @narayananr577
    @narayananr577 Před 3 měsíci +1

    What a legacy. Wish all the entrepreneurs follow TVS.

  • @successgopal84
    @successgopal84 Před 4 lety +2

    நான் ஒரு காலத்தில் பணியாற்றிய அனுபவங்கள் நிறைய உண்டு.... மேன்மேலும் வளர வாழ்த்துக்கள்

  • @mohankumar-se5sh
    @mohankumar-se5sh Před 4 lety +11

    Super great solute Mr Sundaram iyangar sir🙏

  • @kumareditz8710
    @kumareditz8710 Před 4 lety +92

    proud to be say Studied Tvs Hr school

  • @manickamksm5943
    @manickamksm5943 Před 4 lety +79

    My native is also thirukunakudi.....I seen his old home

    • @subramaniansubramanian5242
      @subramaniansubramanian5242 Před 4 lety +4

      My native also

    • @lakshminarasimhan8417
      @lakshminarasimhan8417 Před 4 lety +3

      தம்பி அது திருக்குருங்குடி.

    • @gomu6421
      @gomu6421 Před 4 lety +3

      @@lakshminarasimhan8417 adhu pechu valakula tirukunangudi nu tha solvanga ... Enakum native athu than

    • @bhuvantvs
      @bhuvantvs Před 4 lety +3

      Plz send his old house photo plz.

    • @fathima4335
      @fathima4335 Před 2 měsíci

      எனது சொந்த ஊர் திருக்குறுங்குடி.நான் அந்த ஊரில் உள்ள TVS பள்ளியில் தான் படித்த்தேன் சுந்தரம் ஐயங்கார் அவர்கள் அந்த ஊரில் சிறியதாக இருந்த பள்ளியை இடம் மாற்றி ஒரு மாந்தோப்பில் கல்லூரிக்கு நிகராக ஒரு பள்ளியை கட்டிக் கொடு்த்து தான் பிறந்த ஊருக்கு பெருமை சேர்த்தார்.நாங்கள் படிக்கும் காலத்தில் அங்கு மாமரத்தில் கல் எறிந்து மாங்காய்களை எடுத்து உண்போம்.சில சமயங்களில் பள்ளி சன்னல் களின் கண்ணாடி உடைந்து அடி வாங்கிய நிகழ்வுகளும் உண்டு.அந்த பள்ளியில் படித்த பலர் நல்ல பதவிகளையும் வகித்து வருகின்றனர்.எனக்கு தெரிந்தளவில் ஒரு மருத்துவர் .ஒரு நீதிபதி. வங்கி அதிகாரி .வனத்துறை அதிகாரி போன்று பலர் உருவாக அந்த நல்ல மனிதரின் கருணை வழிவகுத்தது.அந்த ஊரின் கோவில் மிகவும் பிரசித்தி வாய்ந்தது.அந்த ஊரின் அக்கிரஹாரம் மிகவும் பெரியது.அந்த காலத்து கிராமத்தின் கடடமைப்பு கொண்ட ஒரு சங்க காலத்து ஊர்.ஒவ்வொரு சாதியினருக்கும் ஒரு தெரு உண்டு. பிராமணர்கள் .தேவர்கள் .பாண்டியர்கள்.
      .நம்பியார்கள். பறையர்கள். பள்ளர்கள்.நாடார்கள். குழுவன் போன்று பல சாதியினருக்கும் தனித்தனி தெருக்கள் உள்ள ஒரு சாதிவாரி கட்டமைப்பு கொண்ட ஊர்.சாதிக் கலவரம் இல்லாத சாதிசமய வேறுபாடில்லாத ஒரு கிராமம்..இந்த அனைத்து சாதியினரும் அந்த TVS பள்ளியில்தான் படித்தனர். TVS என்ற பெயரில் T என்பது திருக்குறுங்குடியை குறிக்கும்.
      .செழிப்பான ஊர்..இந்த ஊரில் பிறந்ததற்காக அங்கு பிறந்தவர்கள் பெருமை காெள்வதில் வியப்பில்லை.

  • @devoiddevanathan4634
    @devoiddevanathan4634 Před 4 lety +12

    I am also Lucas tvs group 🏍️🏍️🏍️🏎️🏎️🏎️🏍️🏎️iya vin புகழ் எங்கும் paravaittam

  • @AS-qn8vc
    @AS-qn8vc Před 2 lety +3

    எனது பள்ளி மதுரை டி. வி. எஸ் சுந்தரம்

  • @Sardharkhan1962
    @Sardharkhan1962 Před 3 měsíci +10

    நான் ஒரு ஓட்டுநர் 1975 ஆம் ஆண்டு முதல் மோட்டார் தொழிலில் உள்ளேன் அன்று முதல் இன்று (2024)வரை நான் டி வி எஸ் போல்ட்&நெட்.யின் பிரியன் இதுயெனது மாற்றமில்லா நம்பிக்கை எனது இரு சக்கரம் ஸ்டார் சிட்டி 110 சிசி(2010) வைத்துள்ளேன் நன்றி டி வி எஸ் என்றும் வாழ்க வளமுடன் வாழ்த்துகள்.

  • @sedhuraja1578
    @sedhuraja1578 Před 4 lety +26

    T V சுந்தரம் அய்யங்கார் அவர்கள் தன் தொழிலியை முதன்முதலில் மதுரையில் தொடங்கியமைக்கு மிக்க நன்றி.

  • @sree6404
    @sree6404 Před 4 lety +10

    தமிழனின் வெற்றி

  • @shebee7917
    @shebee7917 Před 2 lety +10

    Formula of TVS means: Discipline, Punctuality, Dedication and Creativity etc etc...... I feel very proud because I had been one of the staff of this esteemed organization. God bless TVS groups.

  • @strcreations4620
    @strcreations4620 Před 4 lety +12

    My brother also working tvs one of senior mechanic. நாங்களும் அந்த ஊரு பக்கதுல தான் இருக்கோம்

    • @vijayarangan3866
      @vijayarangan3866 Před rokem

      Enga family ye TVS Family than ennathavira' athu SANTHANAM' 'krihna' srinivasan' ethu oru porkalam ipo very bad😭😭😭

  • @snarenkarthik651
    @snarenkarthik651 Před 4 lety +28

    TVS 90 old successful run working next level super

  • @mohamedibrahimasan6828
    @mohamedibrahimasan6828 Před 4 lety +21

    RTR fans hear

  • @anbukarasu4444
    @anbukarasu4444 Před 2 lety +4

    Naanum tvs customer than❤️❤️❤️

  • @atoztamil5079
    @atoztamil5079 Před 4 lety +65

    நானும் tvs employee ஆக இருந்ததுர்க்கு பெருமை கொள்கிறேன்

  • @prabakarant6767
    @prabakarant6767 Před 4 lety +7

    TVs la than 5 yrs wrk pannen urinji eaduthutanga ulaippa😍😁

  • @nawazahamed2522
    @nawazahamed2522 Před 4 lety +16

    My father purchase TVS Champ first at 1988 Salute to TVS

  • @kelango1545
    @kelango1545 Před 4 lety +75

    My bike tvs apache 160 such a stylish bike in india

  • @aerajin
    @aerajin Před 4 lety +53

    Hardwork leads to success

    • @PaulPaul-mh7tp
      @PaulPaul-mh7tp Před 4 lety +3

      Including smart work also mam ,

    • @PaulPaul-mh7tp
      @PaulPaul-mh7tp Před 4 lety +4

      Tvs always rocks , my first two wheeler ride and two wheeler was tvs 50 the old one , still its running without any trouble

    • @rowdyebd8307
      @rowdyebd8307 Před 4 lety

      U r beautiful

    • @aerajin
      @aerajin Před 4 lety

      @@rowdyebd8307 thank you

    • @aakashk874
      @aakashk874 Před 4 lety

      @@rowdyebd8307 N. 8 Rாட்சை.

  • @mohanovea
    @mohanovea Před 3 lety

    இந்த நிறுவனம் பற்றி மிகவும் அறுமையக கூறியிருகிறார் மேலும் இவரின் குறள் வளம் மிகவும் அறுமை நல்ல இனிமையான எளிமையான எல்லோருக்கும் புரியும்படி தட்டு தடங்கல் இன்றிய நல்ல தழிழ் சொற்கள் பயன்படுத்துகிறார். விளக்கத்தை விட இவர் கூறும் விதமும் குறளும் என்னை மிகவும் கவர்ந்தது மற்றொரு இதுபோன்ற காணோளியை கேட்கவேண்டும் போல் தோன்ற வைக்கிறது மேலும் வெளியில் தெரியாதவாறு உள்ளே இருந்துகொண்டு இதுபோன்ற நிகழ்ச்சிகள்தொகுத்து வழங்கும் தொகுப்பாளர் மற்றும் editor மற்றும் பலரும் சேர்த்து மிகவும் அருமையாக இது போன்ற நிகஷ்ச்சிகளை வழங்குவதற்க்கு மிக்க நன்றி இத்துடன் அவரின் குறள் வளமும் மிகவும் அருமை நான் பார்க்கும் இது போன்ற தொகுப்பாகளை பலருக்கும் பகிர்வதில் தவறுவதும் இல்லை நன்றி.

  • @aruldoss2535
    @aruldoss2535 Před 3 lety +4

    Tvs குழுமத்திற்கு நன்றி

  • @lanuradha9757
    @lanuradha9757 Před 2 lety +3

    Sadhithu katta Nalla udharanam.😀👌

  • @mariaantonymariaantony9567
    @mariaantonymariaantony9567 Před 4 lety +17

    தொலைநோக்கு சிந்தனை தான் வெற்றி👍

  • @PRAKASH-vf9eo
    @PRAKASH-vf9eo Před 4 lety +171

    TVS Group companys la நிரந்தர பணியாளர்க்கு கம்பெனி நல்ல தான் செய்யராங்க but anga apprentice than pavam......😫😩

    • @avkykfamily208
      @avkykfamily208 Před 4 lety +24

      PRAKASH C
      என்ன சார் செய்யுரது அரசாங்கமே சும்மா இருக்க
      ஒரு தனியார் நிறுவனம் இவ்வளவு நபர்களுக்கு பணி கொடுத்து வாழ வைப்பது பாராட்டப்பட வேண்டிய ஒன்று

    • @SK-sy4fv
      @SK-sy4fv Před 4 lety +4

      @@avkykfamily208 Enna oru kandupidippu...ne enna uruga Mami group ah Da sangi....

    • @SK-sy4fv
      @SK-sy4fv Před 4 lety +8

      PRAKASH C Nenga solra Neranthara paniyalargalam appove pala porattam lam panninathala than velaiya thakkavachi irrukkanga summa illa...illana avangaloda uzhaippaium sorandi thinnu irruppanunga intha paprara pasanga....

    • @kasirajanl6831
      @kasirajanl6831 Před 4 lety +2

      Yen inam machi ne....ippo antha company yepdi irukku nu namakku than thereyum

    • @rson7421
      @rson7421 Před 4 lety +4

      @ PRAKASH C Veri piditha thairiyam illatha cast veriyargal ivargal nallathai seithu uyarnthavargal illai pala per vaitril adithu uzhaipai thirudi uyarntha uthamargal ivargalidam yemaarum mukiya nabargal avargalin keezh velai seibavargal

  • @avkykfamily208
    @avkykfamily208 Před 4 lety +162

    இதற்கு டிஸ்லைக் போடுபவர்கள் முட்டாள்தனமான ஒன்று
    ஒரு தமிழன் இந்த அளவிற்கு வளர்ந்து உள்ளது மிகவும் பாரட்டதக்கது

    • @venkateshM-sp7wh
      @venkateshM-sp7wh Před 4 lety +7

      Vasualagumurugan Vasualagumurugan யார்யா தமிழன்

    • @arunprasath84
      @arunprasath84 Před 4 lety +16

      @@venkateshM-sp7wh tamizh mattume therintha Iyer/aiyangar thamizhan illa, aana Arabic mattume punithama nenaikra Muslim thaan thamizhan nu nenaikra kootama ne...

    • @venkateshM-sp7wh
      @venkateshM-sp7wh Před 4 lety +8

      Arun உருது மற்றும் பிற மொழியை தாய் மொழியாய் கொண்டவன் தமிழன் இல்லை......இது சொல்லி புரியனுமா?????

    • @arunprasath84
      @arunprasath84 Před 4 lety +9

      @@venkateshM-sp7wh Iyer/aiyangar ku Tamizh thaan thaai mozhi.

    • @Vibhavijay1
      @Vibhavijay1 Před 4 lety +6

      @@arunprasath84
      Super bro 👍

  • @suruthiswedha5624
    @suruthiswedha5624 Před 4 lety +4

    ur very great sir...im also working in tvs lucas in pondy branch....gud facilities and gud company we r salute sir🙋naga tvs la ready pndradhu 4 wheelers and 2 wheelers selfmotors we r salute u sir

  • @parasuramakrishnamoorthy7784

    இதுவரை டிவிஎஸ் நிறுவனங்களை குடும்ப சொந்தங்கள் பாகப் பிரிவினை செய்து கொள்ளவில்லை. இன்னமும் டிவி சந்தரம் அய்யங்கார் & சன்ஸ் பெயரில் நிறுவனம் உள்ளது்

  • @vinyljai9250
    @vinyljai9250 Před 3 lety +2

    Proud to be a TVS School,Madurai Student

  • @manikandanmanikandan5287

    நானும் இவரின் LUCAS TVS கம்பெனியில் பணி புரிந்ததற்கு மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன் 🙏