ஹிட்லரை கவர்ந்த தமிழர் - ஜி.டி.நாயுடு கதை || கதைகளின் கதை 2.0 || 04.01.2022

Sdílet
Vložit
  • čas přidán 3. 01. 2022
  • ஹிட்லரை கவர்ந்த தமிழர் - ஜி.டி.நாயுடு கதை || கதைகளின் கதை 2.0 || 04.01.2022
    #Kadhaikalinkadhai #GopalswamyDoraiswamyNaidu #GDNaidustory
    👉News7Tamil Bakthi | / @news7tamilbakthi
    👉News7 Tamil Specials | • 2K Kids'க்கு தெரியாத M...
    👉News7 Tamil Originals | • கார் விற்பனையில் கலக்க...
    👉கதைகளின் கதை 2.0 | • இந்திய ஆயுத பறவைகளின் ...
    👉சினிமேக்ஸ் | • "வடிவேல் சார் மூஞ்சிய ...
    👉News7 Shorts | • தாயுடன் சேர்த்து வைத்த...
    👉 கேள்வி நேரம் | Kelvi Neram | • தமிழகத்தில் முடிவுக்கு...
    👉வியூகம் | Viyugam | • நீட்விவகாரத்தில் நளினி...
    👉பேசும் தலைமை | Paesum Thalaimai | • மழலை மெல்லிசை குழுவின்...
    👉DOCTORIDAM KELUNGAL | • பக்கவாத நோய் பற்றி மரு...
    Subscribe us on CZcams : bit.ly/SubscribeNews7TamilPrime
    Follow us on Facebook ➤ News7Tamil
    Follow us on Twitter ➤ / news7tamil
    Follow us on Instagram ➤ / news7tamil
    Visit our Website ➤news7tamil.live
    Category
    News and Politics
    News7 Tamil PRIME Part of News 7 Tamil Television, Alliance Broadcasting Private Limited, is rapidly growing into a most watched and most respected news channel both in India as well as among the Tamil global diaspora. The channel’s strength has been its in-depth coverage coupled with the quality of international television production.

Komentáře • 476

  • @muthuprakasam2806
    @muthuprakasam2806 Před 2 lety +127

    இந்தியா வின் எடிசன் இவருக்கு மணிமண்டபம் கட்ட வேண்டும். இவர் பெயரில் தபால் தலை கூட வேண்டும்

  • @k.kartikraja3688
    @k.kartikraja3688 Před rokem +53

    🙏🙏🙏🙏கோயமுத்தூருக்கே இவரால் பெருமை🙏🙏🙏

  • @sarojat6539
    @sarojat6539 Před rokem +33

    வணக்கம் என் பள்ளி பருவத்தில் ஜி.டி.நாயுடு அவர்களை சந்தித்ததில் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன்

    • @sathiyakumar4264
      @sathiyakumar4264 Před rokem +2

      Which place

    • @ashokcr5059
      @ashokcr5059 Před měsícem +1

      I had the previledge of attending auto classes taken by him everyday by 7 pm when I did his auto eng.course in 1966 he not only taught us mechanics but also discipline & value of time management. After passing the certificate was given by his excellency V V Giri

  • @Gandhiraj.N
    @Gandhiraj.N Před 2 lety +51

    *இன்று கோயம்புத்தூர் பல்வேறு தொழில்நுட்பங்களில் இந்தியாவிலேயே முதல் இடத்தில் இருப்பதற்கு GD நாயுடு அவர்கள் தான் காரணம்.*
    *தொழில்நுட்ப கல்வி, மோட்டார், கிரைண்டர், பம்ப் செட், பொறியியல் இயந்திரங்கள் உற்பத்தியில் நாட்டிலேயே முதல் இடத்தில் உள்ளது.*

    • @manivannan7606
      @manivannan7606 Před 2 lety +1

      😂😂😂

    • @manivannan7606
      @manivannan7606 Před rokem +1

      @@aasaithambi4275 valga valamudan 😇😇thangal kochai Soluku nengala ungal manthidam bathil thedungal 🙏

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 10 měsíci

      S

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 10 měsíci

      @@manivannan7606 ena joke solranga ee nu elikira.,👿

    • @kaalbairav8944
      @kaalbairav8944 Před měsícem

      வெட்கம் கெட்ட தெலுங்கன் நு

  • @vikkyvinu6449
    @vikkyvinu6449 Před rokem +40

    கோவை மக்கள் ஒரு எடத்துல கூட அந்த மனுஷனுக்கு சிலை வைக்கலான்றதுதான் மிக பெரிய கொடுமை புரிஞ்சிக்கோங்க சகோதரர்களே 🙏🙏🙏

    • @RantMale
      @RantMale Před rokem +1

      Avaroda idathula சிலை Vachitta pochi... idhula enna iruku சகோதர...

    • @navkakrish7268
      @navkakrish7268 Před rokem +3

      ஏதுக்கு அந்த நாய்க்கு வைக்கானும்😂😂😂

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 10 měsíci +1

      @@navkakrish7268 unamari all erukumvarai thamilan pinalaetan povan

    • @navkakrish7268
      @navkakrish7268 Před 10 měsíci

      @@MyLove-xn7sc கொல்டி நாய்Spotted 😂😂😂

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 10 měsíci +1

      @@navkakrish7268 sarida kudikaran naye😁😁

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 11 měsíci +20

    அடேங்ங்கப்பா
    அற்புதம்
    அருமையான விளக்கம் மிக்க நன்றி

  • @thennattutamilarmedia
    @thennattutamilarmedia Před rokem +37

    Naidu.... Telugu person....corporate Media Don't stole others asset.... We are proud Tamils....

    • @selvapathit2738
      @selvapathit2738 Před 11 měsíci +8

      என்ன phone use பண்ற, தமிழன் கண்டு பிடித்த phone பண்ற?

    • @markanthony3761
      @markanthony3761 Před 11 měsíci +5

      ​@@selvapathit2738ஏன்டா உங்கோத்தாக்கு நான் புருஷன்னு சொன்னா ஒத்துக்குவியா நீ

    • @tamilmani3158
      @tamilmani3158 Před 11 měsíci +3

      @@markanthony3761 Nee oththukkuva da naaye

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 10 měsíci

      @@markanthony3761 mental otha Nadu nilamaiyodu pasuda. Etchakala

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 10 měsíci +1

      @@markanthony3761 sory be thamilan illa vandari hindhi badus

  • @thesuperhero7558
    @thesuperhero7558 Před 10 měsíci +8

    இவரின் பெருமைகளைப் போற்றுங்கள்..! ஆனால் தமிழர் என்று சொல்லாதீர்கள்!

    • @thenimozhithenu
      @thenimozhithenu Před 10 měsíci +1

      ❤ Naidu Telugu community tan avar Tamil Nadu la tan porandar.

  • @BalaKrishnan-lb2vb
    @BalaKrishnan-lb2vb Před rokem +23

    உங்கள் நிறுவனத்தின் மாணவன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். தற்போது சொந்த ஆட்டோமொபைல் கேரேஜ் வைத்துள்ளேன்

    • @chandramoulimouli6978
      @chandramoulimouli6978 Před 2 měsíci +1

      அவர் போலவே உழைக்கும் தொழிலாளருக்கும் ஏழைக்கும் உதவுமாறு கேட்டுக்கொள்கிறேன். வாழ்த்துக்கள். நன்றி

    • @BalaKrishnan-lb2vb
      @BalaKrishnan-lb2vb Před 2 měsíci

      @@chandramoulimouli6978 நன்றி

    • @neduncheliyankrishnan3932
      @neduncheliyankrishnan3932 Před 2 měsíci

      P​@@chandramoulimouli6978

  • @poovarasanarasan8033
    @poovarasanarasan8033 Před 2 měsíci +16

    நாய்டு அவர் படித்துவாங்கிய பட்டம்🔥🔥😂😂 அதும் அவர் தமிழர்😀🤣🤣🤣 இனத்தை மறைத்து வரலாறு சொல்லும் அளவுக்கு தெலுகு மொழி ஒன்னும் கேவலமல்ல💯💯💯

  • @user-yk4vq8hg7l
    @user-yk4vq8hg7l Před 18 dny +3

    போது மக்களுக்கும்,நாட்டின் முன்னேற்றத்திற்கு ம் பயனுள்ள பதிவு,அருமை,நன்றி

  • @Tamil_Nationalist01
    @Tamil_Nationalist01 Před rokem +37

    இவர் சிறப்பான தெலுங்கு விஞ்ஞானி✨

    • @vicky_x_rocky
      @vicky_x_rocky Před rokem +5

      NTK va Neenga ??

    • @SanthoshKumar-sr2sy
      @SanthoshKumar-sr2sy Před 9 měsíci +2

      Poda lose

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 Před 9 měsíci +2

      @@vicky_x_rocky இல்லை.

    • @Antii_Fascist
      @Antii_Fascist Před 5 měsíci

      உலகத்திலேயே தன் இனத்தின் பெயரை சொன்னால் அசிங்கபட்டு, அவமானப்பட்டு, வெக்கப்பட்டு, வேதனபட்டு, துக்கப்பட்டு, துயரப்பட்டு, கோவப்படுறது தெலுங்கனா தா இருப்பான். ஒருவேள தெலுங்கருங்கிறது ரொம்ப கேவலமான கெட்ட வார்த்தையா இருக்குமோ

    • @Premkumarprasath
      @Premkumarprasath Před 2 měsíci +1

      Indian

  • @sivananthan3101
    @sivananthan3101 Před 2 lety +25

    The best man from tamilnadu 🤗🤗🤗🤗vande mataram

  • @lakshmanakumarlux8353
    @lakshmanakumarlux8353 Před 11 měsíci +6

    அந்த காலத்திலும் சரி இந்த காலத்திலும் சரி நம் நாட்டில் புதிய கண்டுபிடிப்புகளுக்கு என்றுமே ஆதரவு தருவதில்லை இனியாவது அந்த நிலைமை மாற்றம் வருமா??

  • @oramnizam1234
    @oramnizam1234 Před 2 lety +43

    நாயுடு அவர்களுக்கு முழுமையாக உதவியது ஆங்கிலேயர்கள் தான்..,
    Muhals or British அவர்கள் கீழ் இந்தியா தொடர்ந்து இருந்துறிந்தால் நாமும், நாடும் வளர்ச்சி பெற்றுக்கும்...

    • @devsimha
      @devsimha Před 2 lety +7

      Ada tulukka naaye

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Před rokem +3

      Muthala ku keela Nadu irunthuchuna mudinchathu

    • @techrishi4055
      @techrishi4055 Před měsícem

      அவன் துளுக்கன் என்றால் இவன் தெலுங்கன் டா தற்குரி😂​@@devsimha

  • @loganathanrathinagireswara5670
    @loganathanrathinagireswara5670 Před 2 měsíci +6

    ஜிடி நாயுடு வாழ்க்கை வரலாற்றினை ஒரு படம் எடுத்து மக்கள் மத்தியில் தற்போது இவரைப் பற்றி எடுத்துரைக்க வேண்டுகிறேன்

    • @A.S.Kumarasuwami
      @A.S.Kumarasuwami Před 10 dny

      அதில் அவர் கண்டுபிடிப்புகளுக்கு அதிக வரி போட்டு முடக்கிய முட்டாள்களையும் காட்ட வேண்டியிருக்குமே. விடுவார்களா?

  • @prasanthbalamurugan9049
    @prasanthbalamurugan9049 Před 2 lety +46

    The college GD Naidu founded was Hope college which is shown here . This was replaced and later developed into Government College of Technology, Coimbatore. An autonomous state funded institution that produced stalwarts and illustrious personalities who are serving the humankind globally. The institution crossed over 75 years in the educational service. Always proud that I was alumnus from the great institution and always grateful to G.D.Naidu

  • @CSK_IN_siddhas_DPNskin_HealthF

    சித்த மருத்துவ ஆராய்ச்சி காண விதையை வித்திட்டவர் மருத்துவர் சண்முகம் இணைந்து சித்தா ஃபார்மாகாலஜி என்ற புத்தகத்தை வெளியிட்டு உள்ளார்,
    இதைப் பற்றி சொல்லப்படாத கதை மீண்டும் தொடர வேண்டும், சித்த மருத்துவத்தின் மீது அவர் கொண்ட ஆராய்ச்சி பங்களிப்பை எடுத்துரைக்க வேண்டும்

  • @villagefarming4924
    @villagefarming4924 Před 11 měsíci +4

    நன்றி மறந்த கோவை

  • @nivasnaatrayan5399
    @nivasnaatrayan5399 Před 2 měsíci +4

    அருமையான பதிவு 👌👌👌🙏

  • @user-vl3zt6uv4k
    @user-vl3zt6uv4k Před měsícem +3

    இவரது மகனார் ஜி டி கோபால் அவர்களின் ஜி டி அசொடியேட் நிறுவனத்தில் 1986 முதல் 1990 வரை நான் இளநிலை உதவியாளராக பணி செய்தது மறக்க முடியாதது
    UMS radio antenna
    Conti travels
    Geedee tools
    Geedee weiler
    Hope aurtjer
    Thanks

  • @semonnathan5207
    @semonnathan5207 Před rokem +5

    எப்பா சூரிய வம்சம் படத்துல வர்ற சரத்குமார் மாதிரி அவர் ஓட்டல. அவர் மாதிரி தான் படத்துல ஓட்டுற மாதிரி கதை எழுதி இருக்காங்க

  • @santhoshk7978
    @santhoshk7978 Před 8 měsíci +4

    அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய பதிவு வாழ்த்துக்கள்

  • @michaelanand.v
    @michaelanand.v Před 2 lety +54

    G.d naidu is the first tamil scientist before Abdul Kalam

    • @ranjithrvsr8472
      @ranjithrvsr8472 Před 2 lety +3

      True 100%

    • @KK-bg2hp
      @KK-bg2hp Před 2 lety +18

      He is Telugu not Tamil

    • @KK-bg2hp
      @KK-bg2hp Před 2 lety

      @@michaelanand.v Only who r born in Tamil castes will be considered as Tamils,can I change my name to Michael and enjoy everything that u should?

    • @jaggivenki
      @jaggivenki Před rokem +3

      @@KK-bg2hp okay consider him as tamilnadu scientist

    • @KK-bg2hp
      @KK-bg2hp Před rokem +3

      @@jaggivenki "Nai"dus should be thrown out of TN

  • @arivazhaganekambaram2985

    Great, great, great

  • @bhavanisankar8738
    @bhavanisankar8738 Před rokem +4

    Thiru GD Naidu himself an UNIVERSITY.
    Useful and Speedy inventions. Amazing.
    His inventions are Great Assets to INDIA. A Royal Salute to GD Naidu.

  • @muthamizhanmurugan3363
    @muthamizhanmurugan3363 Před 2 měsíci +5

    நாயுடு எப்படி தமிழராவர்
    அவர் தெலுங்கர் அதை சொல்லப்பா

  • @venkatesanvenugopal4289

    I feel proud to be a part in his GD group in G Plast to have an opportunity to serve for about 18 years. Very much admired by the policies...

  • @lakshminarayanan4113
    @lakshminarayanan4113 Před 8 měsíci +8

    சாதனை தமிழர் நாயுடு 😂

  • @aguilanedugen4066
    @aguilanedugen4066 Před 2 lety +64

    அறிவார்ந்த தமிழர்களின் சிறப்புகளை அடுத்த தலைமுறைக்கு எடுத்துச் செல்லாமல் ஏன் இருட்டடிப்புச் செய்யப்பட்டது ‌

    • @satheeshkumar002
      @satheeshkumar002 Před 2 lety +5

      அரசியல்

    • @kumart2226
      @kumart2226 Před 2 lety +1

      @@satheeshkumar002 y

    • @kumart2226
      @kumart2226 Před 2 lety

      @@satheeshkumar002 h

    • @satheeshkumar002
      @satheeshkumar002 Před 2 lety

      @@kumart2226 🤔

    • @kuppusamya6480
      @kuppusamya6480 Před 2 lety

      @@satheeshkumar002 11¹
      llllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllllll

  • @balakrishnand9166
    @balakrishnand9166 Před 14 dny +1

    G D நாயுடு இந்திய சாதனை ஒரு வெற்றி 💐

  • @gunasekaran2497
    @gunasekaran2497 Před 2 lety +120

    இதைப் பார்த்ததில் இருந்து அவர் மேல் உள்ள மரியாதை 100 மடங்கு அதிகமாகி விட்டது,

    • @karthikeyan2519
      @karthikeyan2519 Před rokem

      தெலுங்கு தேச த்தில் இருந்து விடுபட்டு வந்தவர்

    • @manothirumalai8785
      @manothirumalai8785 Před rokem +2

      அப்போ இதெல்லாம் பார்க்காமலேயே எந்த அடிப்படில இதுக்கு முன்னாடி அவர் மீது மரியாதை இருந்தது. இதுக்கு முன்னாடி அவர் பத்தி என்ன தெரிஞ்சிருந்தது. நாயுடு என்னும் வார்த்தையா..? இவர் செலயும் மாத்தி தொலைச்சிடாதீங்கடா

    • @srinivasv5382
      @srinivasv5382 Před 11 měsíci +2

    • @user-gx2jg4zn5n
      @user-gx2jg4zn5n Před 9 měsíci +1

      Comedy

    • @jayaramanp1899
      @jayaramanp1899 Před 3 měsíci

      8​@@srinivasv5382

  • @user-pm4xq2td7t
    @user-pm4xq2td7t Před 23 dny

    நன்றி.

  • @muthuramalingamsenthuran8755

    Very interesting history ofGT NAIDU, thanks 7 news

  • @modellingkitchenkanyakumar3757
    @modellingkitchenkanyakumar3757 Před 11 měsíci +3

    Ivarukku katdunga da kovilai ❤❤❤❤❤❤❤❤

  • @ranjithrvsr8472
    @ranjithrvsr8472 Před 2 lety +6

    Happy to see people lived and shown us how to develop without normal educational system.
    Message is very simple..
    THINK BIG & FIND WAYS TO LEARN IT FROM THE FIRST STEP OF THAT BASIC.(means from 1., one)

  • @IMRANKHAN-on6xf
    @IMRANKHAN-on6xf Před 2 lety +14

    ♥️🔥🔥 MAN OF WONDER'S 🌟🌟🌟🌟

  • @arasupandi8177
    @arasupandi8177 Před rokem +4

    Great legend 👌👌👌

  • @rajarajeshwari-go4jo
    @rajarajeshwari-go4jo Před 11 dny

    Nicely narrated. Thanks

  • @Raone6915
    @Raone6915 Před 2 lety +25

    99.99% indians don't know about such a great scientist name, because of these government.

  • @manimaranraju8161
    @manimaranraju8161 Před 2 měsíci +1

    Tks for shareing this video 🙏

  • @thangarajuinspector8248
    @thangarajuinspector8248 Před rokem +6

    அந்த காலமும் சரி இந்தகாலமும் சரி தமிழ் மொழியாகட்டும் கலாச்சாரமாகட்டும் அறிவியலாகட்டும் அது சார்ந்த தொழில் நுட்பமாகட்டும் வாழ்க்கையாகட்டும் வாழ்க்கையில் ஏற்படுகிற மருத்துவமாகட்டும் அனைத்து கேள்விகளுக்கும் ஒரே பதில் தமிழின் .அப்படிபட்ட தமிழன் இன்று குறுக்கு வழிகளை கையாள்வதும் மதுவுக்கு அடிமையாகி வடக்கு மாநில மக்களை வாழ வைத்து விட்டு நாளை வறுமையை நோக்கி பயணித்து கொண்டிருக்கிறான் என்ப்தே யாதார்த்த உண்மை. இன்று விவசாயம் செய்ய கூலியாட்கள் இல்லை காரணம் காங்கிரசு அரசால் கொண்டு வந்த
    நூறு நாள் வேலை திட்டம். விவசாயியே விவசாயம் செய்ய சென்றால் தொழிலாளர்கள் கம்யூனிஸ்டுகளை கவசமாக்கி விவசாய நிலத்தை நாசம் செய்கிறார்கள்.

  • @manikandanvinitha3411
    @manikandanvinitha3411 Před rokem +3

    Arumai sir

  • @jayakumarjaya2303
    @jayakumarjaya2303 Před 11 měsíci +4

    இந்தமேதையைவணங்குகிரேன்

  • @vinothkumar6963
    @vinothkumar6963 Před 2 lety +8

    G.D NAIDU the great

  • @user-yi8we5ve1y
    @user-yi8we5ve1y Před 2 měsíci +2

    Great work, Great Man
    Thanks for his great work

  • @akashlatha3548
    @akashlatha3548 Před rokem +3

    GD. Naidu. Ayya. The. Great man congratulations vallka valmudan.

  • @ranjithrvsr8472
    @ranjithrvsr8472 Před 2 lety +11

    Happy to see a much selfless and eager to learn personality. PLEASE Don’t CATEGORIZE AND COVER IT WITH A TOPIC CALLED “LANGUAGE AND COMMUNITY” to which he belongs. Praise his inventions and pass to the next generation. It will definitely motivate people to THINK BIG & CONTRIBUTE A LOT TO OUR SOCIETY.🙏🏼

  • @karthickkannan2814
    @karthickkannan2814 Před 9 měsíci +3

    ஹிட்லரை கவர்ந்த தமிழர் ithan title aana atha paththiyea pesala

  • @user-ol8sm9pq6q
    @user-ol8sm9pq6q Před 2 měsíci +1

    Kovai.thozhll thuraiyil. Kozhotshi. Nirkka. Adiththazhamittullar. Nangu. Arinthean. ! Thalai. Vananguhirean. JAIHIND.

  • @CSP-je7cl
    @CSP-je7cl Před 3 dny

    GREAT INFORMATION ABOUT GREAT SCIENTIST FOR ME IAM PISTON ENGINE LOVER

  • @jstamilvlog9008
    @jstamilvlog9008 Před 8 měsíci +3

    G.D Naidu father of modern tamilnadu

  • @user-hn2nn8wj6x
    @user-hn2nn8wj6x Před měsícem +1

    🎉❤❤😊🎉😊
    Supper.

  • @Viveckan
    @Viveckan Před 21 dnem

    Kilambakam Paerunthu Nilaiyam ivarin Inspiration than Pola. Our TN CM 👌🏽👌🏽

  • @motivationda2067
    @motivationda2067 Před 2 lety +17

    Naidu community comes under telgu people 🤔

    • @tramasubramanian3989
      @tramasubramanian3989 Před 2 lety +11

      You are 100% correct

    • @actiontamila7700
      @actiontamila7700 Před 2 lety +2

      Nee pathiya

    • @thangaprakash3255
      @thangaprakash3255 Před 2 lety +7

      @@actiontamila7700 ama pathaan

    • @thangaprakash3255
      @thangaprakash3255 Před 2 lety +8

      @@actiontamila7700 naidu is true telegu community

    • @ThamizhiAaseevagar
      @ThamizhiAaseevagar Před 2 lety +1

      ஆமாங்க.இவனுங்கிட்ட சொன்ன லூசு மாதிரி பேசுவார்கள்.அவர் தெலுங்கர் தான்.எதற்கு அவருக்கு இவர்கள் தமிழர் போர்வை தராங்க.தமிழ அரசு இன்னும் நாயுடு சாதி பெயரை நீக்கவில்லை.

  • @sumathi6389
    @sumathi6389 Před rokem +1

    This post do want send you are now our country prime minister Modi ji now please take care you are the great news channel 👌👌🙏🙏🙏👍 vazgha valamudan news channel 🙏🙌 DR 🌼

  • @venkateshavanthika9820
    @venkateshavanthika9820 Před 2 lety +3

    Super Sir

  • @navaneethakrishnan4276
    @navaneethakrishnan4276 Před 4 měsíci +2

    The great man of TN 🤍

  • @padmanabann9225
    @padmanabann9225 Před 10 měsíci +1

    Movie maariye irukku. Vera level

  • @palanisamysubbiyan2632
    @palanisamysubbiyan2632 Před měsícem +1

    He was my insperation workd with ISRO come out with without pension ihad seen him at iyear hospital during my grandmother operation

  • @camalielmdoss7720
    @camalielmdoss7720 Před rokem +12

    நாயுடுவுக்கு நிகர் நாயுடுதான். நோமல பரிசையும் மிஞ்சிவிட்டாா்.

    • @MyLove-xn7sc
      @MyLove-xn7sc Před 10 měsíci +1

      🙏

    • @Tamil_Nationalist01
      @Tamil_Nationalist01 Před měsícem

      நாய்க்கு கை அடிச்சு விடுறதுல பெரிய ஆளு நாய்டுக்கள்

  • @chengkodan9220
    @chengkodan9220 Před rokem +3

    Namo guru jee🙏

  • @MSANTHOSH27
    @MSANTHOSH27 Před 2 lety +3

    I feel proud that u contributed ur thoughts and dream for poor people to develop sir ur
    Great sir.

  • @user-lv6et8zo8y
    @user-lv6et8zo8y Před 12 dny

    G.D Naidu u r great...

  • @r.kannanjacki9543
    @r.kannanjacki9543 Před rokem +2

    wow nice Mr g.d.naidu

  • @kavitharani7059
    @kavitharani7059 Před rokem +7

    GD thamilara telunkar. Thamilara thelunkarakavum .malayaliyai .thamilarakavum Matta vendam

  • @ilayaraja796
    @ilayaraja796 Před 17 dny

    பாராட்டுகள் , தமிழ் நாட்டை சேர்ந்தவர் , ஆனால் தமிழர் அல்ல

  • @farvizn5721
    @farvizn5721 Před rokem +1

    Nice.

  • @KumarKumar-se4hk
    @KumarKumar-se4hk Před 10 měsíci +1

    Hello everyone...even after watching an excellent biography of a person and amazed by his talents and finally many of his inventions are not recognized by our own country...please try to do something in your or your children life..just leave that unnecessary and unwanted debates..thankyou.. I am going to do something special in my job after getting inspired after watching this video..

  • @thamizhan2009
    @thamizhan2009 Před 2 lety +6

    We welcome his contributions to the community

  • @gkumar4307
    @gkumar4307 Před 2 lety +3

    சில செய்திகள் தவறாக உள்ளது. ஹிட்லருடன் பேசிய கோவையன்.

  • @sridharrahul9971
    @sridharrahul9971 Před 2 lety +1

    Hats of you sir woo u r 😎☺️

  • @Raghavendran_Nadar
    @Raghavendran_Nadar Před měsícem +1

  • @Viveckan
    @Viveckan Před 21 dnem

    A Coimbatore Tamilan 💪🏽

  • @JeyaGopalasamy
    @JeyaGopalasamy Před rokem +5

    நமக்குத்தேவை

  • @mersaltamila1690
    @mersaltamila1690 Před 2 lety +3

    true history make differ politics

  • @RAJA-INFINITY
    @RAJA-INFINITY Před rokem +3

    Respect

  • @T.Sankarlingam
    @T.Sankarlingam Před 16 dny

    ஒவ்வொரு கண்டுபிடிப்புக்கும் குறிப்பாக விவசாயத்தில் கண்டறிந்த குறிப்புகளையாவது எழுதி வைத்திருந்தால் அடுத்த தலைமுறைக்காவது பயன்பட்டிருக்கும்.

  • @kamalkathiravan2502
    @kamalkathiravan2502 Před měsícem

    Vaazthukkal, nalla nigalchi... Therindhukolla vasathiyaha irundhadhu

  • @mishothraj557
    @mishothraj557 Před 2 lety +2

    Your voice.... 👌

  • @saravanan-wv1fz
    @saravanan-wv1fz Před 11 měsíci +1

    🙏🙏🙏

  • @nikhileshraghavan7658
    @nikhileshraghavan7658 Před rokem +1

    God❤

  • @madhusasi6754
    @madhusasi6754 Před 2 lety +3

    OMG birlent guy

  • @VenuGopal-eq7kj
    @VenuGopal-eq7kj Před rokem +1

  • @ahamedameer5849
    @ahamedameer5849 Před 2 lety +3

    The unsung hero of india

  • @ShaikabdullahAbdulhaleem-vr7lw

    மறந்தது தமிழ் மக்கள்

  • @RajanVanitha-dk8vx
    @RajanVanitha-dk8vx Před 13 dny

    ❤❤❤❤❤❤

  • @user-jw5ue7qg3z
    @user-jw5ue7qg3z Před rokem +2

    Superman....

  • @kumarankumaran2991
    @kumarankumaran2991 Před 11 měsíci +1

    ❤🙏🙏

  • @saranyas6100
    @saranyas6100 Před 2 lety +9

    Jan 4th is the birthday of Louis Braille also.
    He invented the Braille writing method used by Visually Impaired.

  • @sadhanasurendranath5897
    @sadhanasurendranath5897 Před měsícem

    Thanks to State Govt for proposing to build G.D.Naidu Library at cjb.

  • @SS-xs5iu
    @SS-xs5iu Před měsícem

    ❤ooooo

  • @ranjithkumar105
    @ranjithkumar105 Před 2 lety +2

    News 7
    ஏன் Films Division ku Thanks card போடவில்லை

  • @user-if6if3cg4z
    @user-if6if3cg4z Před 11 měsíci +1

    UMSரேடியோதயாரிப்புஅதைப்பற்றிதகவல்இல்லை கோவையில்ரேடியோபேக்டரி

  • @kasimalar4343
    @kasimalar4343 Před rokem +1

    Great great big grade

  • @johndinakaran1578
    @johndinakaran1578 Před 2 měsíci +2

    🎉❤❤❤❤❤very very very good

  • @sarojakrieg4780
    @sarojakrieg4780 Před rokem +4

    He is a good man he can't be a naidu
    Only tamils are very generous people in this world.

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Před rokem +6

      He is Naidu. Only caste greedy Tamils suppressed him and destroyed him.

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Před rokem

      Not True.

    • @suradell
      @suradell Před rokem

      தமிழ்நாட்டில் வாழ்ந்த தெலுங்கர் gd நாயுடு என்று தலைப்பில் போட்டு இருக்க வேண்டும்.. எப்படி தமிழர் என்று கூறலாம்

    • @vivekgodse3685
      @vivekgodse3685 Před 9 měsíci

      @@vasanthakumar7896 paravala technology kadachidha unnakku

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Před 9 měsíci +1

      His name is G.D.Naidu. Only Tamils always talk of caste and what you say is not true.

  • @kalaiarasir7938
    @kalaiarasir7938 Před 2 lety +1

    Amazing ethanayo peroda life story ketturukken inda madiri mersalanadilla super sir

  • @b40hariharanb96
    @b40hariharanb96 Před rokem +1

    After maddy's directorial❤

  • @vijaywaran
    @vijaywaran Před 2 lety +26

    தமிழனா? என்னைய்யா உங்க பித்தலாட்டம்
    பெருமைகள் அணைத்தும் திராவிடனுக்கு உரியது நெல்சன்
    அது சரி எங்கே D’N’A test பண்ணி தமிழன் என கூறுகின்றீர்கள்

    • @ARR_ARR_RSF
      @ARR_ARR_RSF Před 2 lety +1

      Inga irukkura design appadi....

    • @newmoviesuperseensandtrile289
      @newmoviesuperseensandtrile289 Před rokem +1

      Lussu ku

    • @maheswarichandran5681
      @maheswarichandran5681 Před rokem

      நீ ஒரு பலபற்றை என்று நினைக்கிறேன்.

    • @vasanthakumar7896
      @vasanthakumar7896 Před rokem

      Appa Thamilanaa kaattunaa DNA pannanumaa?

    • @Steel224
      @Steel224 Před rokem +5

      இங்க இருக்குற நாயுடு லாம் தமிழனுக்கு பொறந்தவனுங்க....😂😂😂😂