#வீட்டுக்கு

Sdílet
Vložit
  • čas přidán 9. 07. 2024
  • #உங்கள் வீடு இப்படி இருந்தால் நீங்கள் தான் லட்சாதிபதி+அதிர்ஷ்டசாலி
    💯 வீடு கட்டுவதற்காக முக்கியமாக பார்க்கவேண்டிய #வாஸ்து #வாஸ்துசாஸ்திரங்கள் #ஜோதிடம் #tamilastrology #rasi #astrologyprogram #tamilastrologytoday #வாஸ்துவீடு #jothidam #astrology #kamal #indian2 kalki
    உயர்திரு. அஸ்ட்ரோ வாஸ்து சாம்ராட்..
    சரவணபவ பரணி பாரதி...M.A(Astro).,
    cell : 9842995099 , 9442995099
    ***************************************************************************************
    LIKE | COMMENT | SHARE | SUBSCRIBE
    ***************************************************************************************𝐅𝐎𝐑 𝐌𝐎𝐑𝐄 𝐂𝐎𝐍𝐓𝐀𝐂𝐓 𝐃𝐄𝐓𝐀𝐈𝐋𝐒, 𝐕𝐈𝐒𝐈𝐓 𝐎𝐔𝐑 𝐂𝐇𝐀𝐍𝐍𝐄𝐋 𝐀𝐁𝐎𝐔𝐓 𝐒𝐄𝐂𝐓𝐈𝐎𝐍
    ***************************************************************************************
    உங்களுக்கு எது போன்ற வீடியோகள் வேண்டும் என்பதை கமெண்ட் - ல் குறிப்பிடவும்.
    மேலும் பல விடியோவுக்கு சப்ஸகிரைப் செய்யுங்கள் நன்றி ..
    ***************************************************************************************
    ***************************************************************************************
    DISCLAIMER
    ***************************************************************************************
    DISCLAIMER: This Channel DOES NOT Promote or encourage Any illegal activities, all contents provided by This Channel.
    Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational, or personal use tips the balance in favor of fair use.
    ***************************************************************************************
    tamil astrology 2024,
    tamil astrology funny,
    tamil astrology comedy,
    tamil astrology today,
    tamil astrology lessons,
    tamil astrology troll,
    tamil astrology software free download,
    tamil astrology channels,
    tamil astrology app,
    tamil astrology august 2024,
    tamil astrology app for android,
    tamil astrology about corona,
    tamil astrology astavarga,
    tamil astrology animal,
    tamil astrology agasthya,
    tamil astrology tamil astrology,
    tamil astrology basics,
    tamil astrology balaji,
    tamil astrology babu,
    tamil astrology books,
    tamil astrology books pdf download,
    tamil astrology box,
    tamil astrology basics pdf,
    best tamil astrology books,
    tamil astrology conference,
    tamil astrology class,
    tamil astrology conference 2024,
    tamil astrology class 1,
    tamil astrology conference 2024,
    tamil astrology conference pallipalayam,
    tamil astrology dj,
    tamil astrology daily rasi palan,
    tamil astrology dasa bhukti,
    dna astrology tamil,
    marriage date astrology tamil,
    daily astrology tamil,
    different astrology tamil,
    astrology debate tamil,
    tamil astrology explained,
    corona end astrology tamil,
    coronavirus end astrology tamil,
    joined eyebrows astrology tamil,
    elder wife astrology tamil,
    doctor education astrology tamil,
    solar eclipse astrology tamil,
    tamil nadu election astrology predictions,
    tamil astrology funny remix,
    tamil astrology funny interview,
    tamil astrology funny troll,
    tamil astrology funny troll malayalam,
    tamil astrology funny malayalam,
    tamil astrology for beginners,
    tamil astrology free software full version,
    tamil astrology guru peyarchi 2024
    tamil astrology guruji,
    tamil astrology gemstones,
    tamil astrology guru,
    g letter astrology tamil,
    govt job astrology tamil,
    gochara astrology tamil,
    gemini astrology tamil,
    tamil astrology horai,
    8th house astrology tamil,
    11 house astrology tamil,
    future husband astrology tamil,
    1st house astrology tamil,
    horoscope tamil astrology,
    the hindu astrology tamil,
    husband in astrology tamil,
    tamil astrology ipl,
    tamil astrology in tamil,
    tamil astrology interview,
    tamil astrology ipl 2024
    tamil astrology july 2024
    learn tamil astrology jothidam,
    july month astrology tamil,
    josiam pakrathu tamil astrology software,
    job change astrology tamil,
    astrology jokes tamil,
    tamil astrology kumbha rasi,
    tamil astrology kumbam,
    tamil astrology kadagam,
    tamil astrology kattam,
    tamil astrology k p vidyadharan,
    tamil astrology kp system,
    karanam in tamil astrology,
    kp astrology tamil,
    k p astrology tamil,
    tamil astrology learning,
    tamil astrology live,
    tamil astrology learning videos,
    tamil astrology latest,
    tamil astrology lucky number,
    tamil astrology lessons online,
    tamil astrology learning online,
    tamil astrology meena rasi,
    tamil astrology movies,
    tamil astrology marriage,
    tamil astrology mesham,
  • Zábava

Komentáře • 72

  • @muthus6719
    @muthus6719 Před 4 dny +2

    வாஸ்து என்ற பெயரில் மற்றும் மனையடி என்ற பெயரிலும் நிறைய பயமுறுத்தல்கள் தான் வந்து கொண்டிருக்கிறது.
    ஐயாவே சொல்கிறார் வாஸ்து என்பது வேறு மனையடி என்பது வேறு என்று.
    வாஸ்து தான் வந்து இரண்டாவதாக வந்தது
    மனையடி முதல் வந்தது என்று சொல்கிறார்
    மனையடியில் 11 அடி வரை வர வேண்டும் 12,13,14,15 இவைகள் வரக்கூடாது என்று சொல்கிறார்கள் நூல்களிலும் அப்படி தான் உள்ளது ஆனால் தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொருவரும் வீடு இடம் நிலம் வாங்குவதற்கு இவ்வளவு சிரமப்படுகிறார்கள் என்று அனைவருக்கும் தெரிந்த விஷயம்
    சிறிய அளவு இடம் வாங்குபவர்களுக்கு இந்த மனையடியை ஃபாலோ பண்ணி வீடு கட்டுவது சிரமமான ஒன்று
    இது தற்காலத்தில் இப்படித்தான் அமைக்க வேண்டும் என்று சொல்கிறார்கள்
    அந்த காலத்தில் நடந்த விஷயங்களையும் இந்த காலத்தில் தான் ஃபாலோ பண்ண வேண்டும் என்று சொல்கிறார்கள்
    அன்னைக்கு இருந்த வாகன போக்குவரத்துக்கும் இன்னைக்கு இருக்கிற வாகன போக்குவரத்துக்கும் இருக்கிற நவீன வளர்ச்சியை போல் அல்லாமல் இந்த வாஸ்துவம் மட்டும் நவீன காலத்திற்கு செய்யாமல் பயமுறுத்துல் தான் அதிகமாக இருக்கின்றது
    மேலும் இப்படி ஃபாலோ பண்ணலன்னா என்னன்னு கேட்டா
    பண்ணி தான் ஆகணும் அப்படி இல்லன்னா வரத பேஸ் பண்ணிக்கோங்க சொல்றாங்க
    குழந்தை சரி இருக்காது , குழந்தை காணாமல் போய்விடும் ,அப்புறம் குழந்தை சரியா படிக்காது
    அப்புறம் வயசுக்கு வந்த பொண்ணு இருந்தா வீட்டை விட்டு ஓடிப் போய்விடும் இது போன்ற பயமுறுத்துகள் தான் நிறைய
    இன்னும் எத்தனை காலம் தான் இந்த பயமுறுத்துகளோடு மக்களை வாழவைத்துக் கொண்டிருப்பீர்கள்
    அப்படி என்றால் ஜாதகம் என்னதான் செய்கின்றது
    ஒரு வீட்டில் ஒரு பிரச்சனை நடந்துச்சுன்னா ஒன்னு அது வாஸ்து சொல்றாங்க
    வாஸ்து நல்லா இருந்துச்சுன்னா அப்போ உங்க ஜாதகத்தில் நல்லா இல்லன்றாங்க
    சரி மனை அடிக்கு வருவோம் 12 அடி வரக்கூடாதுன்னு சொல்றாங்க ஆனா 11.5 வச்சிருந்தா அது சரி என்கிறார்கள் 16 அடி வரலாம்
    15 அடி வரக்கூடாது என்றாங்க 15.6 இருந்தா வரலாம் என்கிறார்கள் ... என்னங்க இது 6இன்ச் ல வாழ்க்கையை புரட்டி போடுமா
    என்னங்க இது ஆட்டோ கண்ணாடிய திருப்புனா வண்டி ஓடும் னு கதையா தான் இருக்குது.

    • @KSTPPANDI
      @KSTPPANDI Před 3 dny +1

      10:41 10:41 10:41 10:41 10:41 10:41 10:41 10:42 11 10:47 10:47 10:47 10:49 10:49 10:49 10:49 10:50 10:50 10:50 11 10:51 1 10:53 10:53 11 10:54 10:54 10:55 10:55 10:55 10:55 10:55 10:56 11:03 11:03 11:03 11:03 11:04 11:04 11:05 11:05 11:05 11:06 11:06 11:06 11:06 11:06 11:08 11:08 11:08 11:08 11:10 11:10 11:10 11:11 11:11 11:12 11:12 11:12 11:12 11:13 11:13 11:13 11:13 11:13 11:13 11:13 11:13 11:13 11:14 11:18 1 11:26 11:27 11:27 11:28 11:29 11:30 11:32 11:32 11:41 11:42 11:43 11:43 11:43 11:44 11:44 11:44 11:45 11:45 11:45 11:45 11:46 11:46 11:51 11:51 11:52 11:53 11:54 11:54 11:54 11:57 12:01 12:01 12:07 12:07 12:08 12:12 12:12 12:20 12:20 12:21 12:21 12:22 12:23 12:24 12:25 12:25 12:25 12:28 12:29 12:29 12:29 12:29 12:29 12:30 12:30 12:31 10 ¹1

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 3 dny

      தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @ckssivakumar
    @ckssivakumar Před 17 dny +11

    100% உண்மை அய்யா. நன்றி

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 16 dny +1

      @@ckssivakumar thank u so much

    • @ArumGum
      @ArumGum Před 13 dny

      ஐயாவெளியூர்களில்மனையடிஅளவுபார்த்துகொvடுvப்பபீர்களா, முன்அனுமதிபெற, ணும?,,நேரில்வருவீர்களாor வைரபடமூலமாகதருவீர்களா, காஞ்சிபுரம்மாவட்டம், உத்திரமேரூர்வட்டம், சித்தனக்காவூர்கிராமம்இருப்பிடம், நேரில்வரவேண்டுமா,or முன்அனுமதிபெறனுமா

  • @gomathikannan6804
    @gomathikannan6804 Před 4 dny +3

    அருமையான விளக்கம் ஐயா.

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 3 dny +1

      தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @sriagathiyarsidha
    @sriagathiyarsidha Před 15 dny +3

    மிக அருமையான பதிவு ஒரு மனிதன் வாழ வீடு மிக மிக முக்கியம் அந்த வீடு எவ்வளவு விஷயத்தோடு நல்ல முறையில் அமைக்கணும் அப்படிங்கிற விஷயத்தை சொன்னீங்க நன்றி

  • @kavitharajkamel6019
    @kavitharajkamel6019 Před 15 dny +3

    சூப்பர் மிகவும் தெளிவு ஐயா

  • @saikrithic7277
    @saikrithic7277 Před 16 dny +1

    Nice points sir thank you so much🙏🙏

  • @vimalkumarm8908
    @vimalkumarm8908 Před 2 dny +3

    பாம்பு மனை என்றால் என்ன?

  • @AlexgjjAlexgjj
    @AlexgjjAlexgjj Před 11 hodinami

    Vaivu moolai 2.5adi merkolathigamaagavum killakil vadakilaku issana moolliyil 2.5 kuraivaaha ullathu ethan nilai korithu solla mudiyuma🎉

  • @KavithaN-hk9mb
    @KavithaN-hk9mb Před 11 dny +3

    இடம் வாங்குருவாங்க ஜாதகம் இல்லைனா என்ன சார் பண்றது சார்

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 9 dny +2

      @@KavithaN-hk9mb பிரசன்னம் மூலம் தெரிந்து கொள்ளலாம்

  • @janagarajan23
    @janagarajan23 Před 13 dny +1

    வீடு கட்ட மனையடி அளவு உள்கூடு அளவு முக்கியமா? வெளிக்கூடு அளவு முக்கியமா?
    தெளிவுபடுத்தவும்.......

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 13 dny +2

      ஐயா இரண்டுமே மிகவும் முக்கியம்.

  • @vasthun.sundaravel7312
    @vasthun.sundaravel7312 Před 10 dny +1

    வணக்கம் சூப்பர் வீட்டிற்கு தேவையான முக்கியம் பதிவுகள் நான் தாங்கள் சொன்னத்தை பல வருடங்களாக பல பேர்க்கு வாஸ்து பார்த்து வருகிரேன் சார்க் கு நன்றி வாழ்க வளமுடன்

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 9 dny +1

      @@vasthun.sundaravel7312 மிக்க நன்றி வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்

  • @pichaivelrajpanner
    @pichaivelrajpanner Před 13 dny +2

    👌👌👌

  • @kavithamoorthi4051
    @kavithamoorthi4051 Před 5 dny +1

    அய்யா பாம்பு மனை யானை மனை என்பது என்ன எனக்கு தெரியவில்லை

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 5 dny +1

      அது மனையடி சாஸ்திரத்தில் அளவுகள் முறையில் குறிப்பிடுவது ....

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 5 dny +1

      உங்கள் மேலான கருத்துக்கு மிக்க நன்றி ...😊

  • @SenthilKumar-ev2xu
    @SenthilKumar-ev2xu Před 11 dny +1

    Ok nice

  • @harikrishnansidhayan794
    @harikrishnansidhayan794 Před 17 dny +2

    ஐயா compoundக்கு வாஸ்து மனையடி பார்க்க வேண்டுமா?

  • @sanjujr5139
    @sanjujr5139 Před 15 dny +1

    ஐயா இந்த பாம்புமனையை,ஒரு பசுமனை,யானைமனையாக மாற்றி அமைக்க வாய்ப்பு இருக்கா,சரியாக்க முடியுமா.

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 15 dny

      Thank u so much....

    • @sanjujr5139
      @sanjujr5139 Před 15 dny +1

      @@baraniastroworld6761 ஐயா புரியல,இந்த மாதிரி வாஸ்து கோளாறு மனைகளை நல்ல ஐஸ்வர்யம் உள்ள மனையாக மாற்ற முடியுமா.

  • @balancetheory362
    @balancetheory362 Před 17 dny +2

    அருமையான விளக்கம் சாா்

  • @thamaraikannankuttiannan9581

    Tharsu. Nilathala. Karna

  • @vinothpalraj8436
    @vinothpalraj8436 Před 4 dny +1

    Sufpr

  • @meenalmeenal4545
    @meenalmeenal4545 Před 13 dny +1

    SIR ADI MATHAM Roop concreted padalam sir please sollunka sir date

  • @thiyagarajan3984
    @thiyagarajan3984 Před 4 dny +1

    பேய் 20 அடி ஒரு மன போறேன்னா அகலம் எத்தனை அடி போட்டா நல்லா இருக்கும்

  • @GomathiJeyam-ky6jg
    @GomathiJeyam-ky6jg Před 13 dny +1

    Southwest plata eruntha vedu kattalama sir

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 13 dny

      இடத்தின் தன்மை மற்றும் உங்கள் ஜாதகத்தை பார்த்து முடிவு செய்வது சிறப்பு....thank u so much...😊

  • @saransudha11
    @saransudha11 Před 15 dny +2

    வாஸ்துபார்ககாணிக்கை

  • @ArumugamMuthu-uu9qz
    @ArumugamMuthu-uu9qz Před 4 dny +1

    Pasumanai garudamanai eppadi parrpadu

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 3 dny +1

      அது மனையடி சாஸ்திரத்தின் அளவுகள் சார்ந்து அதன் பெயர் அமையும்

  • @gopik3325
    @gopik3325 Před 4 dny +1

    Sir manaiyadi sastramepadi parpadhu konjam sollunga

    • @gopik3325
      @gopik3325 Před 4 dny +1

      Sir enga house 27 adi Neelam 16 adi agalam edhuku epdi eruku nalla eruka konjam sollunga

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 3 dny +1

      Pls contact. Whatsapp

  • @saransudha11
    @saransudha11 Před 15 dny +2

    ஐயா எவ்வளவு

  • @thamaraikannankuttiannan9581

    100. Percent. Farm. Panna. Rs. What

  • @balasubramaniamsaminathan1611

    Appan settha pragu veettai viruvduvatha

  • @AGNE-SHA
    @AGNE-SHA Před 3 dny +2

    பெரிய உளறல் . விஷயம் இல்லை

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 2 dny +1

      உங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி

  • @saransudha11
    @saransudha11 Před 15 dny +1

    ஆம்

  • @sivanrajrobin724
    @sivanrajrobin724 Před 16 dny +2

    60 வருடங்களுக்கு முன்னால் எவனும் வாஸ்து பார்த்தோ மனை அடி மனைவி அடியை பார்த்தோ வீடு கட்டவில்லை.அதேபோல் 60 வருடங்களுக்கு முன்னால் எவனாவது ஒருவன் திருமணம் பொருத்தம் பார்த்து திருணம் முடித்தான் என்று ஒருவனை காட்ட முடியுமா.இயலாது காரணம் அன்று உழைத்தான் ஆண்மகனாக மனிதன் இருந்தான் இன்று ?அன்று 10 ஊர்களுக்கு ஒரு ஜோதிடன் இருந்தான்.பலன் சொன்னதும் பலித்தது.ஆனால் இன்று தெருவுக்கு 10 ஜோதிடன் இருக்கிறான்.அத்தனைபேரும் ஏட்டு சுரைக்காய். நன்றாக வாழ்ந்தால் பாக்கியாதிபதி வேலை செய்கிறது என்கிறான்.கெட்டு வாழ்ந்தால் அதே கிரகம் தான் பாதகாதிபதி வேலைய செய்து விட்டது என்கிறான்.இக்கால ஜோதிடரை அனுகுபவன் ஆயுள் உள்ள வரை கோயில் குளமாக சுற்றி திரிய வேண்டியது தான் பாக்கி.அத்தனையும் ஏமாற்று வேலை.

    • @baraniastroworld6761
      @baraniastroworld6761  Před 16 dny

      தங்கள் மேலான கருத்துக்களுக்கு மிக்க நன்றி .....

    • @CVeAadhithya
      @CVeAadhithya Před 15 dny

      60 வருடங்களுக்கு முன்பே என் தாத்தா வீடு கட்டும் போது வாஸ்த்து பார்த்து தான், நீளம், அகலம் மனையடி பார்த்துத்தான் கட்டியிருக்கிறார்..
      அதற்குப்பிறகு நல்ல வளர்ச்சியாம்...

    • @sakthiroopan8915
      @sakthiroopan8915 Před 14 dny

      மிக சரியானது.

    • @sakthiroopan8915
      @sakthiroopan8915 Před 14 dny

      உண்மை.

    • @VelMurugan-lr8di
      @VelMurugan-lr8di Před 18 hodinami