டீ, காபி குடிக்காதீங்க.. "காத்திருக்கும் பேராபத்து.. உத்திரவாதமே இல்ல" - பறந்த எச்சரிக்கை

Sdílet
Vložit
  • čas přidán 14. 05. 2024
  • டீ, காபி குடிக்காதீங்க.. காத்திருக்கும் பேராபத்து.. உத்திரவாதமே இல்ல - பறந்த எச்சரிக்கை
    #tea #coffee #warning #thanthitv
    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், தேசிய ஊட்டச்சத்து
    நிறுவனத்துடன் இணைந்து, ஆரோக்கியமான உணவு
    பழக்கங்கள் தொடர்பான 17 பரிந்துரைகளை வெளியிட்டுள்ளது. பல தரப்பட்ட உணவுகள் மற்றும் உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை இது வலியுறுத்துகிறது. பால் கலந்த டீ காபி உள்ளிட்ட பல்வேறு வகையான கேஃபீன் (caffeine) அதிகம் கொண்ட பானங்களை உணவு உண்ணும் போது அருந்தக் கூடாது என்று கூறியுள்ளது. உணவு உண்பதற்கு ஒரு மணி நேரத்திற்கு முன்பும், பின்பும் டீ அருந்தக் கூடாது என்று பரிந்துரை செய்துள்ளது. டீ, காபி போன்ற பானங்களை அதிக அளவில் பருககக் கூடாது என்றும், அவற்றில் உள்ள கேஃபீன் (caffeine) நரம்பு மண்டலத்தை ஊக்கப்படுத்தி, அதற்கு அடிமையாக்கி விடும் என்று எச்சரிக்கிறது. இவற்றில் உள்ள டானின், இரும்பு சத்து குறைபாட்டை ஏற்படுத்தும் என்று கூறியுள்ளது. காபி, டீ அதிகம் உட்கொள்வதால் ரத்தம் அழுத்தம் அதிகரித்து, சீரற்றா இதய துடிப்பு பாதிப்பை ஏற்படுத்தும் என்று எச்சரிக்கிறது
    Uploaded On 15.05.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 264

  • @balamurugank3995
    @balamurugank3995 Před 18 dny +262

    டீ குடிக்காதீர்கள். காலையில் ஒரு கட்டிங் மாலையில் ஒரு கட்டிங் போடுங்கள். அப்போது தான் அரசாங்கதிற்கு லாபம்.

  • @Healingyourmind9999
    @Healingyourmind9999 Před 19 dny +171

    ஏன்டா... அப்போ சாராயம் குடிக்கலாமா? . கவர்மென்டே பாட்டில் பாட்டிலா சாராயம் விக்கிறானுங்களே.... தைரியம் இருந்தா அவனுங்கள டாஸ்மாக் மூட சொல்லு பார்ப்போம்...

  • @vijaya8893
    @vijaya8893 Před 20 dny +208

    மது குடிக்க வைத்து மக்கள் அனைவரையும் கெடுத்து வைத்துள்ளார்களே அதற்கு என்ன பதில்? அதை மாற்றினால் வீடும் நாடும் சிறக்கும் இளம் தலைமுறை காப்பாற்றப்படும் இதைச் செய்தால் வீரம் அழகு அதை விட்டு விட்டு டீ காபிக்கு வந்து விட்டீர்கள் அபத்தமா தெரியல சொல்கிற ஆளு குடிக்காம அதாவது மது மது குடிக்காம நல்ல பழக்கத்தோடு வாழ்கிறாரா என்று கேட்டு சொல்லுங்கள் நன்றி வணக்கம் ஜெய் பவானி

    • @RithikRithik-ji4dz
      @RithikRithik-ji4dz Před 20 dny +4

      Carrecta sonneenga akka

    • @maduraitamizachichannel8839
      @maduraitamizachichannel8839 Před 19 dny +1

      👍🏻👍🏻

    • @ajaya6894
      @ajaya6894 Před 19 dny +2

      Super super

    • @ganesanmedia5616
      @ganesanmedia5616 Před 19 dny +3

      அருமையாகச் சொன்னீர்கள் தொலைநோக்கு சிந்தனையோடு இளைய தலைமுறைகள் மீது நீங்கள் வைத்திருக்கும் அந்த உண்மையான பாசத்துக்கு மிக்க நன்றி உங்களைப் போல் நல்ல உள்ளம் கொண்டவர்கள் நல்ல பொருட்கள் வர வேண்டும் அப்பொழுதுதான் நாளும் வீடு முன்னேறும்❤😊🙌

    • @everbright5020
      @everbright5020 Před 18 dny +2

      அரசாங்கம் குடிக்கச் சொல்லவில்லை. ஏன் குடிக்கிறீர்கள்

  • @chittustudio6658
    @chittustudio6658 Před 18 dny +52

    ஏழைகளுக்கு டீ தான் உணவே டீ குடிக்காமல் எல்லாம் இருக்க

  • @RamLaxman-iy2er
    @RamLaxman-iy2er Před 18 dny +56

    இன்னும் கொஞ்ச நாள் போனா சோறு சாப்டாலே பிரச்சினைனூ சொல்லப்போறாங்க😢😢

  • @user-in7ko2kw5d
    @user-in7ko2kw5d Před 18 dny +35

    அட போங்கப்பா நீ வேற என் உடம்பில் ஓடுவது இரத்தம் இல்லை டீ

  • @user-mg4zb8jz5e
    @user-mg4zb8jz5e Před 18 dny +101

    தந்தி டிவி ஊழியர்களுக்கு இனிமே டீ டைம் வேண்டாம்னு சொல்லுங்க....

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před 20 dny +86

    ஒரு நாளைக்கு ஏழு டீ குடித்தால்தான் இந்த வண்டி ஓடும் சார்!

    • @user-rq1nk8jh2d
      @user-rq1nk8jh2d Před 19 dny +1

      Bad

    • @jraj3061
      @jraj3061 Před 18 dny +1

      Me also

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Před 18 dny +2

      ஒரு நாள் மொத்தமா உயிர் போயிரும் ராஜா 😂😂😂😂

    • @bharathikv8140
      @bharathikv8140 Před 5 dny +1

      ​@@bharathbharath1923😢 😢 ellaina savu varatha.😂😮😮😮😮😂😂😂😮😮😮

    • @bharathbharath1923
      @bharathbharath1923 Před 5 dny

      @@bharathikv8140 Savu ellarukum than varum.. athukunu
      fast food lam saptu odane poi seranuma😂

  • @josephduriraj4045
    @josephduriraj4045 Před 20 dny +150

    எங்க உயிரே இந்த தேனீரலதான் ஓடுது கண்ணா

    • @maneshwar3468
      @maneshwar3468 Před 20 dny

      அதனால்தான் தேனீர் குடிப்பதை நிறுத்துமாறு கேட்டுக்கொள்கிறார்கள். மக்களைக் கொல்ல

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před 18 dny +1

      😂😂

    • @meeravasu1997
      @meeravasu1997 Před 17 dny +1

      Yes

    • @josephduriraj4045
      @josephduriraj4045 Před 17 dny +1

      என் நாட்டில் வெளியில் போன தண்ணீர் பாட்டீல் 20ரூ, இந்த ஏழைகளுக்கு டீ12ரூ பட்ஜெட் ஒகே!

    • @theworldfeature1911
      @theworldfeature1911 Před 17 dny +1

      ஆமாம் tea illa ennalaium irukaa mudiyathu

  • @geethakarnan5825
    @geethakarnan5825 Před 20 dny +84

    காவை மாலை இரு வேளை மட்டும் குடித்தால் தவறில்லை.அளவுக்கு மேலே குடித்தால் அமிர்தமும் விஷம்.

  • @kishorebharathi8598
    @kishorebharathi8598 Před 19 dny +31

    சார் எனக்கு எந்த கெட்ட பழக்கமும் இல்லை.. ஆனால்....டீ ....காலை.. 6.மணி..மதியம். 1. மணி..மாலை..6. மணி..என இந்த மூன்று நேரம் தேனீர் அருந்தாமல் இருக்க முடியாதே 😂😂

  • @Meezan_construction_Trichy
    @Meezan_construction_Trichy Před 20 dny +60

    டீ கடை ராஜா நாங்க....
    என்னமோ சொல்லுங்க செத்துருவ னு சொன்னா கூட டீ குடிக்காம இருக்க முடியாது....

  • @pazhaniyappanmuthu7144
    @pazhaniyappanmuthu7144 Před 18 dny +17

    அப்போ மது குடிக்கலாமா ? இதுதான் அரசே விற்பனை செய்கிறதே டாக்டர் அதையெல்லாம் கேள்வியே கேட்க மாட்டீங்களா

  • @SSrinivasan-tl7rz
    @SSrinivasan-tl7rz Před 19 dny +17

    சித்த மருத்துவத்தில் பால் பொருட்கள் சாப்பிடக்கூடாது என்று காலம் காலமாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள் கிட்டத்தட்ட 1000 வருடங்களுக்கு முன் சொன்ன ஒரு விடயத்தை நீங்கள் இப்பொழுது தான் கண்டுபிடித்து இருக்கிறீர்கள்

  • @rambabs6753
    @rambabs6753 Před 18 dny +30

    இவ்வளவு நாளாக இது கண்டுபிடிக்காம கோமா ல இருந்தியா. மொத்தமும் கலப்படம் ஆயாச்சு.
    இவ்வளவு நாள் குடிச்சவுங்குளுக்கு ஒன்னும் ஆகல.

  • @selvakumargeetha435
    @selvakumargeetha435 Před 15 dny +3

    மக்களே.....டீ குடிக்கவே கூடாது என சொல்லவில்லை..... உணவு சாப்பிடும் நேரத்திற்கு ஒரு மணி நேரம் முன்போ பின்போ டீ காபி அருந்தக்கூடாது.... குறைந்தபட்சம் இரண்டு மணி நேரம் இடைவெளி இருக்க வேண்டும்...... உணவு செரிமானப் பிரச்சினை உண்டாகும்...ஜீரண மண்டலம் பாதிப்பு ஏற்படும்....மது மற்றும் புகை எப்போதும் வேண்டாம்... நான் 90,s கிட்ஸ் ... இதுவரை மது மாது சூது மற்றும் புகை (வாய்ப்பு கிடைத்தும்) தொட்டதே இல்லை என்பதில் பெருமை அடைகிறேன்....

  • @saikarthijayakumar5785
    @saikarthijayakumar5785 Před 19 dny +15

    டாஸ்மார்க் முதல மூட சொல்லுடா ஒரு மாத்தில் 1000 பேர் சாவுரான்

  • @dineshkumar-jz1lk
    @dineshkumar-jz1lk Před 19 dny +15

    டாஸ்மாக் போய் சரக்கடிக்காதீங்க பேராபத்துனு நீயூஸ் ல போட முடியுமா

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před 18 dny +2

      வாழ்த்துக்கள் தினேஷ்
      சரியான கேள்வி

    • @jayachandranp1383
      @jayachandranp1383 Před 14 dny

      Amam sandalanukal athayellam poda mattanuka
      Ivanuka oru porukki chanel

  • @dineshkumar-jz1lk
    @dineshkumar-jz1lk Před 19 dny +11

    டீ காபி குடிச்சா பேராபத்து சரி டாஸ்மாக் போய் சரக்கடிச்சா உடம்புக்கு நல்லதா ,

  • @karthik5232
    @karthik5232 Před 20 dny +26

    போங்கடா வெண்ணைகளா😂😂😂

  • @ramasamymanickam2147
    @ramasamymanickam2147 Před 18 dny +7

    எத்தனை ஆண்டுகளாகமக்கள் டீ அருந்தி வருகிறார்கள்என்பதுமருத்துவர்களுக்கு தெரியுமா

  • @Kselina2917
    @Kselina2917 Před 18 dny +9

    I have 1 tea in morning and cofee in evening. I am healthy.

  • @SubaRajasuba
    @SubaRajasuba Před 20 dny +25

    வேற என்ன சாப்டலாம் பால்டாயில் 😢😢😢

  • @whiteeagleeagle6814
    @whiteeagleeagle6814 Před 18 dny +4

    முக்கியமாக ஆரோக்கியா பால் தவிர்க்க வேண்டும்
    தைராய்டு போன்ற அனைத்து வியாதிகள் வருகிறது

  • @wisdompath3285
    @wisdompath3285 Před 20 dny +11

    நல்ல மாட்டு பால் கிடைக்க வழி செய்ய வேண்டும்

  • @Pagadi5
    @Pagadi5 Před 20 dny +13

    ஏழைகளின் உணவு தேநீர்

  • @bennypremkumar8217
    @bennypremkumar8217 Před 19 dny +6

    Ooty , Kodaikanal , Valparai , Munnar , Assam la poi Tea kudikarathe patthi sollunga ..

  • @shanthp1811
    @shanthp1811 Před 17 dny +3

    ICMR didn't open mouth for corona vaccine side effects issues ??

  • @sankargopal5000
    @sankargopal5000 Před 19 dny +1

    Advise correct.. acceptable.. but we can take 2 or 3 tea per day. It is needed for refreshing..

  • @judgementfreezonejfg2969
    @judgementfreezonejfg2969 Před 20 dny +11

    Cigarette , alcohol, coollip are healthy one???...enna da ithalem

    • @marimuthurajendiran558
      @marimuthurajendiran558 Před 19 dny +1

      They will slowly say instead of cow milk use almond milk. The same thing happening in western countries as well.

  • @sudharajessh8645
    @sudharajessh8645 Před 14 dny

    Hi sir tea,/ coffeeku padil enna health drink eduthulalamanu video podunga its useful for all

  • @mascomanirajadurai7599
    @mascomanirajadurai7599 Před 19 dny +1

    ICMR MUST STUDY THE EFFECTS OF ALCOHOL ALSO AND GIVE RECOMMENDATIONS ON MODERATE QUANTITIES

  • @saranyaparamu-tg4yd
    @saranyaparamu-tg4yd Před 17 dny

    Thank s

  • @ravikumarp9203
    @ravikumarp9203 Před 20 dny +12

    mudiyala😢

  • @mareeshwaran6687
    @mareeshwaran6687 Před 20 dny +25

    Tea kudichukitey intha newsa papom

  • @ahnazarahnazar2544
    @ahnazarahnazar2544 Před 19 dny +9

    ஏன்டா மோடிஜிய அசிங்கப்படுத்ததான டீ குடிக்காதேங்கற.

    • @subramaniyapillaipadmanabh8616
      @subramaniyapillaipadmanabh8616 Před 15 dny

      இது கெட்ட உள்நோக்கத்துடன் கூடிய வெளிநாட்டு பிரச்சாரம் என்பதை மக்கள் புரிந்து கொள்வது நல்லது.

  • @SankarIyer-ks4hc
    @SankarIyer-ks4hc Před 18 dny +2

    காபி டீ குடித்தால் என்ன மனுஷன் செத்து விடுவேனா அப்போ சாராயம் குடித்தால் நல்லா இருக்குமா

  • @PerumalR-cy5uc
    @PerumalR-cy5uc Před 17 dny +3

    வாங்க நண்பர்களே டீ குடிக்கலாம்

  • @prasanthk2744
    @prasanthk2744 Před 19 dny

    You said don't drink the tea any time inside the video but heading is .we can drink the tea before or after one hours heating the food is good.

  • @everbright5020
    @everbright5020 Před 18 dny +3

    டீ அல்லது காபியில் பால் சேர்ப்பது நல்லதல்ல. கருப்பு தேநீர் அல்லது காபி நல்லது

  • @singaravelurasukannu4205
    @singaravelurasukannu4205 Před 18 dny +3

    இதையே இப்போ தான் கண்டுபிடிச்சிகல 😂😂😂😢

  • @user-fc1bq1rh2z
    @user-fc1bq1rh2z Před 20 dny +9

    காலையில்
    மலை நேரம்
    குடித்தால் போதும்

    • @BUBG27
      @BUBG27 Před 13 dny

      உன் அப்பா யாந்த நேரத்தில குடிபன்

  • @stephy5555
    @stephy5555 Před 18 dny +4

    போகிற உயிர் டீ காபி laye போகட்டும் 😂

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před 18 dny +1

      ஆஹா
      சரியான பதில்

    • @stephy5555
      @stephy5555 Před 18 dny +1

      @@JEYAKUMAR-crp 😂😂😂

  • @ragavaragavi5668
    @ragavaragavi5668 Před 19 dny

    Super sister 😁👍

  • @rammurugan6257
    @rammurugan6257 Před 19 dny +1

    What is the problem do we felt in having tea
    Pasu madu pal have heavy protein
    We had protest jallikatu
    This is another way to destroy our kalamadu and pasumadu
    Be careful and awareness

  • @user-mb8th1ez9v
    @user-mb8th1ez9v Před 17 dny

    Please starting to all states and central government official and private sectors give good & healthy lifestyle drinks and train to starting children level.

  • @user-ho6li1lj1v
    @user-ho6li1lj1v Před 20 dny +1

    Yenda sarayatha kudika kudathu solatheriala

  • @MR-zv6fg
    @MR-zv6fg Před 19 dny +2

    டீ கடைகளில் சூடான பாலில் பிளாஸ்டிக் வடிகட்டி பயன் படுத்துவதால் புற்று நோய் அதிகமாக வருகிறது. சில்வர் வடிகட்டி பயன்படுத்தும் கடைகளில் குடிக்கலாம்.

  • @deepikamani3834
    @deepikamani3834 Před 18 dny +2

    Daily daily yathaiyo solrega valratha savuratha.....

  • @user-fy1ew3hm7j
    @user-fy1ew3hm7j Před 18 dny +1

    ரொம்ப அக்கறை, okay, thanks.

  • @guruzinbox
    @guruzinbox Před 20 dny +5

    சரியான அறிவுரை. பால் கலந்த டீ அல்லது காபியை, உணவு அல்லது சிற்றுண்டி உண்பதற்கு ஒரு மணி நேரம் முன்பு, அல்லது பின்பு மட்டுமே அருந்த வேண்டும்.

  • @anandpowerful
    @anandpowerful Před 19 dny +1

    Thanthi tv la vela seiravanga enna kudikeranga solla mudiyuma

  • @ChriJo-yt9xw
    @ChriJo-yt9xw Před 18 dny +1

    Ellamae visham

  • @PadminiMohan-bd7bz
    @PadminiMohan-bd7bz Před 15 dny +1

    Alcohol பரவாயில்லையா,

  • @arunkumars11893
    @arunkumars11893 Před 18 dny +1

    ஒரு மணி நேரம் முன்பும், பின்பும் டீ அருந்தலாமா? அருந்த கூடாதா?. செய்தி தெளிவில்லை

  • @Ar.Anandh
    @Ar.Anandh Před 18 dny +1

    Black cofee...?

  • @sadikbatcha4819
    @sadikbatcha4819 Před 19 dny +2

    STUPPID .....cafe is very good ....digest uric acid ....
    We usually get cafe and tea ...empty stomach ...

  • @user-us9kf4jt2v
    @user-us9kf4jt2v Před 14 dny

    Innum natkalil water kudikkathinga endru solvinga

  • @surendarg1117
    @surendarg1117 Před 18 dny +1

    எங்க stress burster a tea தான் டா 😂😂😂

  • @sivaraj5177
    @sivaraj5177 Před 15 dny

    Sarakku okay good for health

  • @tamilsithermahimaivenkat5430

    இந்த தகவல் 1972 இல் இருந்து மக்களுக்கு எடுத்து உரைத்து சரி செய்து வருகிறேன் காலை இஞ்சி கடும் பகல் சுக்கு மாலை கடுக்காய் 70 ம் 20ஆகலாம் திருமூலர் வாக்கு

  • @balamani4909
    @balamani4909 Před 15 dny

    Sir per day ku 3 tea ok va sir

  • @sankarlingakandasamisriniv9064

    அடிக்கடி வெளியிட்டு
    விழிப்புணர்ச்சி
    ஏற்படுத்துங்கள்.

  • @BaluKrishnan-rv5zt
    @BaluKrishnan-rv5zt Před 15 dny

    Ennda gool drinks vikkalaiya.

  • @teena3227
    @teena3227 Před 19 dny +2

    I love Coffee 🤗☕☕☕☕☕☕

    • @JEYAKUMAR-crp
      @JEYAKUMAR-crp Před 18 dny +1

      தண்ணி அடிப்பதை விட, காப்பி குடிப்பது எவ்வளவோ மேல்
      இதை புரிந்தவன் ஞானி
      புரியாதவன் அஞ்ஞானி

  • @stanlydavid9541
    @stanlydavid9541 Před 15 dny

    1:12 ஏங்க அப்ப எதையுமே குடிக்க கூடாது துன்னா அப்புறம் என்ன தான் செய்கிறது.டீ மை குடித்தே வாழ்க்கை நடத்தும் குடும்பம் இருக்கத்தான் செய்கிறது

  • @savithirisenthil8950
    @savithirisenthil8950 Před 20 dny +2

    First wine shop close pannungal Appurama news podalam

  • @Tamilarasi-st2vj
    @Tamilarasi-st2vj Před 19 dny +1

    Ethu than intha nattula urupadoya iruku

  • @subramaniyapillaipadmanabh8616

    காபி/டீ குடிக்காமல் இருப்பது நல்லதுதான். ஆனால் இதற்குப்பதிலாக தமிழர்கள் " வீரனை" காலை மாலை வேளைகளில் குடிக்க ஆரம்பித்து விடுவார்கள்.

  • @Sushhj328
    @Sushhj328 Před 13 dny

    It r true

  • @muralimtc1552
    @muralimtc1552 Před 15 dny

    😊😊😊😊

  • @bhavaniv-vg3xk
    @bhavaniv-vg3xk Před 18 dny

    Na sollra entha news hum pakkathega, manasugu payam❤❤❤❤

  • @chandramohankalimuthu1465

    மனிதன் தோன்றிய காலம் முதல் இன்று வரை டீ காபி குடிக்கிறான், ஆனால் இதை விட மது தானே மோசம் உங்களுக்கெல்லாம் என்ன ஆச்சு

  • @i.b.r.collections6901
    @i.b.r.collections6901 Před 20 dny +1

    Adey en husbad tea master da yenda ippadilam செய்தி கொண்டு varathiga

  • @anbalaganr24
    @anbalaganr24 Před 19 dny +1

    Sarakku kudichi naade naasamaaga poguthu Atha unna la stop Panna mudiyala ......tea coffee ku vanthutaan

  • @Saradhi122
    @Saradhi122 Před 20 dny +3

    Vikkathinga nu sollunga

  • @user-do9sc1nz4p
    @user-do9sc1nz4p Před 7 dny

    No😢

  • @vettrithiru
    @vettrithiru Před 19 dny +3

    திளம் ஒரு பீதி!திளத்தந்தி

  • @LakshmiSorna-qr5mr
    @LakshmiSorna-qr5mr Před 18 dny

    Helo sir nala vishayam keten coffee kudichite 😂

  • @rubanxavier3266
    @rubanxavier3266 Před 15 dny

    🎉

  • @thenimozhithenu
    @thenimozhithenu Před 15 dny

    Apo railway station la contact eduthukura tea கடை ய மூடுங்க

  • @jacobraja1986
    @jacobraja1986 Před 14 dny

    தடை செய்ய வேண்டியதை செய்யாமல் வேண்டாத வேலைய மட்டும் செய்வாங்க இவங்க

  • @joseph9045
    @joseph9045 Před 18 dny

    Unnudaiya chenal la paththalum tha puplic kaand Avuranunga. Athukku unnudaiya chenal LA Block pannidalama?

  • @chennaitorajasthan6025

    Apdiya yenga anna tea totaaleer. Appo avaruku yepdii heart. Attack vanthathu....

  • @NKLNithish502
    @NKLNithish502 Před 19 dny +2

    சார் இப்போ தான் ஒரு தெரு லா டீ கடைகள் 20 கடைகள் இருக்கும் அதே பஸ்ட்டு எடுக்கனும் சார்

  • @gossip-rm6rf
    @gossip-rm6rf Před 17 dny +1

    உலகத்துல அவனவன் என்னென்னமோ கண்டு புடிக்கிறான். நீங்க இப்பத்தான் இதை கண்டு பிடிக்கிறீங்களாடா , இந்தக் கருமத்துக்குத் தான் படிக்க இத்தனை என்ட்ரெண்ஸ் எக்சாமாடா ?

  • @harshu..369
    @harshu..369 Před 17 dny

    😮

  • @MAHADEVI.K
    @MAHADEVI.K Před 13 dny

    😲

  • @nagraj1373
    @nagraj1373 Před 17 dny

    Indian always tangent to other country.

  • @c.s.govindansumathi7102
    @c.s.govindansumathi7102 Před 19 dny +1

    பால்,காபிக்கும் கோரோனோ தடுப்பு ஊசிக்கும் ஏதோ சம்பந்தம் இருக்கிற மாதிரி சொல்லுறான்னுகோ.

  • @perumalnadar8321
    @perumalnadar8321 Před 15 dny +1

    வேறு வேலை பீப்பு இவனுகளுக்கு இல்லை 😢

  • @user-in7ko2kw5d
    @user-in7ko2kw5d Před 18 dny +1

    🍵🍵🍵🍵🍵🍵🍵

  • @ramachandran4834
    @ramachandran4834 Před 19 dny +1

    டீ காப்பி தான் பிடிக்கும்.

  • @Balasundari-ux7dr
    @Balasundari-ux7dr Před 15 dny

    சீரகம் முதல் சீயக்காய் வரை‌ எல்லாம் கலப்படம் ஆகிடுச்சு இனி டீ குடிக்கறதுநால எங்க உயிர் போகனும்னு இருந்தா போகட்டும் போங்கடா வெங்காயங்களா😢😂

  • @Gnanaveljpece
    @Gnanaveljpece Před 11 dny

    Yow timing ya😂 correct tea kudikkum bodhu paakura

  • @user-ug7te9zi2y
    @user-ug7te9zi2y Před 19 dny +1

    Apditha kudipo poya

  • @mohamemohideenjinnah5474

    தந்திக்கு தேயிலை மற்றும் தனியார் பால் கம்பெனியில் இருந்து ஒரு தொகை வரும் கவலை படாதீர்கள் ந(த)ந்தி😂😂😂😂😂😂😮😅😅😅😊

  • @indiresumari8556
    @indiresumari8556 Před 18 dny

    என்னதான் சாப்பிடவது

  • @sathishkumar1023
    @sathishkumar1023 Před 18 dny

    In India food quality is too bad......that is the root cause of all problems..

  • @kgbhuvana
    @kgbhuvana Před 19 dny

    Why create a conflict in peoples minds like this? Research is an incomplete finding . Is this applicable to urbanites, semi urbanites or the rural folk ? Please be specific.