Vaalkai Payanam | Jeffrey & Daris | Tamil Christian Song | The Journey of Life | Blessing TV

Sdílet
Vložit
  • čas přidán 1. 03. 2024
  • Glory to GOD!
    The Lord shielded us from all evil and graciously blessed us with a baby boy, Prince Ever Rey Jaden. This song is our offering of gratitude and thanks to the Lord.
    கர்த்தர் எங்களை எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்து கிருபையாக ஒரு அழகான ஆண் பிள்ளையை ( Prince Ever Rey Jaden ) கொடுத்து ஆசீர்வதித்தார். அதற்கு நன்றி காணிக்கையாக அவருக்கு இந்த பாடலை நாங்கள் பாடியுள்ளோம்.
    - Jeffrey & Daris
    ______
    Vaazhkai Payanam - The Journey of life.
    Produced by Blessing TV
    Lyrics, Tune & Sung by Jeffrey & Daris
    Music - AR Frank
    Video - Jone Wellington
    Mix & Master - David Selvam
    Turn on CC for English subtitles.
    ______
    Watch BlessingTV Online: blessingtv.tv/online-tv2.php
    Our Socials
    Blessing TV:
    Instagram: / blessingtv_. .
    Facebook: / blessingtv.tv
    Twitter: / aaseervatham_tv
    Website: www.blessingtv.tv/
    Bro. Allen Paul:
    Instagram: / dr.j.allenp. .
    Twitter: / drjallenpaul
    Subscribe to our Channel: ​⁠
    CZcams: @BlessingTv
    Jeffrey & Daris : / jeffrey_and_daris
    Lyrics:
    என் வாழ்க்கைப் பயணத்தில்
    என்னை அழகாய் சுமப்பவர்
    என் குடும்பம் அனைத்தையும்
    என்றென்றும் காப்பவர் -2
    நாங்கள் உமக்காய் என்றுமே
    உண்மையாய் ஜீவிப்போம்
    Chorus
    என் தகப்பனே, இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி எங்களை
    வாழ வைப்பவர்
    1. எலும்புகள் உருவாகும் முன்னே
    என் நாட்களை அறிவீர் நீரே -2
    தாயின் கர்ப்பத்தில்
    பாதுகாத்தீரே
    வாழ்நாள் முழுவதும்
    சுமந்து காப்பீரே
    2. தனிமையில் அழுது தவித்தேன்
    என்னை நீர் மறந்தீர் என்றேன்
    தாய் மறந்தாலும்
    மறவேன்‌ என்றீரே
    உள்ளங்கைகளில்
    வரைந்து வைத்தீரே
    3. உம்மோடு என்றென்றும் வாழ
    நன்மைகள் சுதந்தரிக்க
    மாம்சம் ரத்தமும்
    எல்லாம் தந்தீரே
    அளவே இல்லாமல்
    பாசம் வைத்தீரே
    ______
    Contact us
    • 24/7 Prayer Support - 9345678983
    • For enquiry call us at - 9994079994
    • Whatsapp - 9952432020, 9994079994
    • Email - allenbtv@gmail.com
    ______
    This video is made only for non-profit cause and this channel is not monetised. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.
    #AllenPaul #DarisAllen #JeffreyReny #BlessingTV #VaalkaiPayanam #Valkai #Payanam #VaazhkaiPayanam #ChristianSong #AaseervathamTV #JeffreyandDaris
    #SophiyaAllenPaul
    #TamilChristianSongs #BlessingTVSongs

Komentáře • 369

  • @BlessingTv
    @BlessingTv  Před 3 měsíci +128

    Jeffrey & Daris’ Testimony:
    The Lord shielded us from all evil and graciously blessed us with a baby boy, Prince Ever Rey Jaden. This song is our offering of gratitude and thanks to the Lord.
    Jeffrey & Daris யின் சாட்சி:
    கர்த்தர் எங்களை எல்லா தீமைக்கும் விலக்கி பாதுகாத்து கிருபையாக ஒரு அழகான ஆண் பிள்ளையை ( Prince Ever Rey Jaden ) கொடுத்து ஆசீர்வதித்தார். அதற்கு நன்றி காணிக்கையாக அவருக்கு இந்த பாடலை நாங்கள் பாடியுள்ளோம்.

    • @reonjohn5292
      @reonjohn5292 Před 3 měsíci +8

      Glory to God 🙏

    • @devikamanikandan
      @devikamanikandan Před 3 měsíci +6

      Amen ❤ All glory to the one & only GOD❤ GOD bless yu Jeffrey anna,Daris & Rey kuttyma❤

    • @Arfrankofficial
      @Arfrankofficial Před 3 měsíci +7

      I'm happy to be part of this song by doing music for your song.. dear Jeffrey and Daris. It's a nice song. God bless you both.🎉

    • @paulvimalvimal1345
      @paulvimalvimal1345 Před 3 měsíci +2

      i am very happy

    • @BabysolomonBabysolomon
      @BabysolomonBabysolomon Před 3 měsíci

      À😂😂à😊

  • @Princess-dt4rx
    @Princess-dt4rx Před 5 dny +1

    Amen Appa Jesus thank you lord 🌴🌴🌴🌴🙏

  • @osbornetvvnrdmk6634
    @osbornetvvnrdmk6634 Před 3 měsíci +153

    கர்த்தர் இவர்கள் மூணு பேருக்கும் பரிபூரண சுகம் பெலன் ஆயுசு நாட்கள் கொடுத்து புதிய புதிய பாடல்கள் கர்த்தரை உயர்த்தும் பாடல் எழுத கர்த்தர் இவர்களை ஆசீர்வதிப்பாராக இவர்களை பூமியில் பெருக பண்ணுவாராக இவர்கள் போதும் போதும் சொல்லத்தக்க கர்த்தர் இவர்களை ஆசீர்வதித்து கொண்டே இருப்பாராக ஆமென் 💐💐💐🤝 பாடல்கள் சூப்பர்

  • @vidhyasuresh5930
    @vidhyasuresh5930 Před 2 měsíci +21

    உங்களை உயர்த்தி காட்டாமல் தேவாதிதேவனையே உயர்த்தி காட்டியுள்ளார்கள்.... இந்த காலத்தில் இப்படி பாடல் வருவது குறைந்துவிட்டது... தேவனுக்கே மகிமை உண்டாவதாக

  • @sankars6889
    @sankars6889 Před 2 dny

    Amen praise the lord 🙏🙏🙏🙏🙏🙏 Amen Hallelujah Amen Amen 🙏🙏🙏❤❤❤❤❤❤

  • @DarniyaShibu-dg5wj
    @DarniyaShibu-dg5wj Před měsícem +7

    Osm drs... God bless you more... கர்த்தருக்கு பயப்படுகிற மனிதன் (குடும்பம்) இவ்விதமாய் ஆசீர்வாதிக்கப்படுவான் (ஆசீர்வாதிக்கப்படுவர்)...❤️❤️❤️❤️❤️

  • @danysudhaeasurajaAstaaMart
    @danysudhaeasurajaAstaaMart Před 3 měsíci +82

    என் வாழ்க்கை பயணத்தில்
    என்னை அழகாய் சுமப்பவர்
    என் குடும்பம் அனைத்தையும் என்றென்றும் காப்பவர்
    நாங்கள் உமக்காய் என்றுமே
    உண்மையாய் ஜீவிப்போம்
    என் தகப்பனே இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
    1. எலும்புகள் உருவாகும் முன்னே என் நாட்களை அறிவித்தீரே
    தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்தீரே
    வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்தீரே
    என் தகப்பனே இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்
    2. தனிமையில் அழுது தவித்தேன்
    என்னை நீர் மறந்தீர் என்றேன்
    தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே
    உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே
    3.உம்முடன் என்றென்றும் வாழ
    நன்மைகள் சுதந்தரிக்க
    மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே
    அளவே இல்லாமல்
    பாசம் வைத்தீரே
    என் தகப்பனே இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி எங்களை வாழ வைப்பவர்

    • @MerlinMano-ig2jk
      @MerlinMano-ig2jk Před 3 měsíci +2

      God bless you dears . Glory to God 🙏

    • @samji1610
      @samji1610 Před 3 měsíci +1

      God bless you

    • @Gracee-mq6cc
      @Gracee-mq6cc Před 2 měsíci +2

      "Naatkalai Ariveer Neerae" -Sister one correction in 1st paragraph..
      Thanks for lyrics 😇

  • @leninrajesh
    @leninrajesh Před 3 měsíci +14

    *LYRICS (in Tamil)*
    என் வாழ்க்கை, பயணத்தில்,
    என்னை அழகாய், சுமப்பவர்,
    என் குடும்பம் அனைத்தையும்,
    என்றென்றும் காப்பவர் -(2)
    நாங்கள் உமக்காய் என்றுமே,
    உண்மையாய் ஜீவிப்போம் -(2)
    என் தகப்பனே, இயேசுவே,
    நீர் நல்லவர்,
    ஒரு குறைவின்றி, எங்களை,
    வாழ வைப்பவர் -(2)
    1) எலும்புகள், உருவாகும் முன்னே,
    என் நாட்களை, அறிவித்தீரே -(2)
    தாயின் கர்ப்பத்தில், பாதுகாத்தீரே,
    வாழ்நாள் முழுவதும், சுமந்து காத்தீரே;
    என் தகப்பனே, இயேசுவே,
    நீர் நல்லவர்,
    ஒரு குறைவின்றி, எங்களை,
    வாழ வைப்பவர் -(2)
    2) தனிமையில், அழுது தவித்தேன்,
    என்னை நீர், மறந்தீர் என்றேன் -(2)
    தாய் மறந்தாலும், மறவேன் என்றீரே,
    உள்ளங்கைகளில், வரைந்து வைத்தீரே;
    என் தகப்பனே, இயேசுவே,
    நீர் நல்லவர்,
    ஒரு குறைவின்றி, எங்களை,
    வாழ வைப்பவர்;
    3) உம்மோடு, என்றென்றும் வாழ,
    நன்மைகள், சுதந்தரிக்க -(2)
    மாம்சம் இரத்தமும், எல்லாம் தந்தீரே,
    அளவே இல்லாமல், பாசம் வைத்தீரே;
    என் தகப்பனே, இயேசுவே,
    நீர் நல்லவர்,
    ஒரு குறைவின்றி, எங்களை,
    வாழ வைப்பவர் -(2)

  • @anitha2525
    @anitha2525 Před 3 měsíci +46

    திரும்ப திரும்ப கேட்கத் தோன்றுகிறது.
    இவர்களை அருமையாக பாதுகாத்து வழிநடத்திய "தேவனுக்கு" கோடான கோடி ஸ்தோத்திரங்கள் 🙏

  • @benitamerlin3554
    @benitamerlin3554 Před 3 měsíci +15

    நீண்ட நாள் கழித்து AR frank இசை கேட்ப்பது சந்தோசம்
    பாடல் super

  • @emijoseph1899
    @emijoseph1899 Před 3 měsíci +21

    சுமார் 15வருடமாய்உங்கள்
    மூவருக்குமாய்ஜெபித்து வருகிறேன் இப்போது
    பேத்தி மற்றும் பேரன்
    எல்லாம் பார்த்து
    கர்த்தருக்குள் பூரிக்கிறேன்
    ஒரு போதும் மறவாத
    உண்மை பிதாவிருக்க
    அந்த பாடலை இருவரும் இணைந்து பாடுங்கள்

  • @nandhakumarsmart
    @nandhakumarsmart Před 3 měsíci +10

    Gongrates papa....God bless u....2009 la blessing TV la chinna papavaa pathen....ippa alagana kutti thampi super super....God bless your baby and thampi....

  • @sapthikasapthika3433
    @sapthikasapthika3433 Před 2 měsíci +6

    கர்த்தர் உங்களை ஆசீர்வதிப்பார் உங்கள் குடும்பத்தை கர்த்தர் உயர்த்துவார் அவர் உங்களை நடத்துவார்❤❤❤❤❤❤❤❤

  • @joelhosea7614
    @joelhosea7614 Před 2 měsíci +5

    Glory to God...
    a time to weep and a time to laugh,
    a time to mourn and a time to dance..
    Here it is..
    அற்புதங்கள்.. அடையாளங்கள்..
    Praise the Lord for this wonderful song...🙏🙏Amen🙏🙏

  • @vijayavincentsongs6398
    @vijayavincentsongs6398 Před 3 měsíci +20

    பாடல் ,ராகம்,குடும்பபாங்கான அழகு holy spirit anointing Super மூன்று பேரையும் கர்த்தர் வாழ்த்துகிறார்.🎉🎉🎉🎉🎉❤❤❤

  • @ji.samkumar
    @ji.samkumar Před měsícem +1

    What a Divine Song From Pas. Allen Paul Family! Wonderful Blessing From Jesus Christ. Glory to God.

  • @Thirunelveli
    @Thirunelveli Před 3 měsíci +32

    டேரிஸ் பாப்பா மற்றும் ரெனி தம்பி இருவரும் பல பாடல்களை இயற்றிப் பாடி
    கர்த்தரை மகிமைப்படுத்த
    எங்கள் குடும்பத்தினரின் அன்பின் நல்வாழ்த்துகள் !
    ❤❤❤

  • @rebecca-sv4lz
    @rebecca-sv4lz Před 3 měsíci +5

    𝗦𝗼𝗻𝗴 𝗟𝘆𝗿𝗶𝗰𝘀 𝗜𝗻 𝗧𝗮𝗺𝗶𝗹 :-
    பல்லவி
    என் வாழ்க்கை பயணத்தில்
    என்னை அழகாய் சுமப்பவர்
    என் குடும்பம் அனைத்தையும்
    என்றென்றும் காப்பவர் - 𝟮
    அனுபல்லவி
    நாங்கள் உமக்காய் என்றுமே
    உண்மையாய் ஜீவிப்போம் - 𝟮
    என் தகப்பனே இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி
    எங்களை வாழ வைப்பவர் - 𝟮
    சரணங்கள்
    𝟭. எலும்புகள் உருவாகும் முன்னே
    என் நாட்களை அறிவீர் நீரே - 𝟮
    தாயின் கர்ப்பத்தில் பாதுகாத்திரே
    வாழ்நாள் முழுவதும் சுமந்து காத்திரே - 𝟭
    என் தகப்பனே இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி
    எங்களை வாழ வைப்பவர் - 𝟭
    𝟮. தனிமையில் அழுது தவித்தேன்
    என்னை நீர் மறந்தீர் என்றேன் - 𝟮
    தாய் மறந்தாலும் மறவேன் என்றீரே
    உள்ளங்கைகளில் வரைந்து வைத்தீரே - 𝟭
    என் தகப்பனே இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி
    எங்களை வாழ வைப்பவர் - 𝟭
    𝟯. உம்மோடு என்றென்றும் வாழ
    நன்மைகள் சுதந்தரிக்க - 𝟮
    மாம்சம் இரத்தமும் எல்லாம் தந்தீரே
    அளவே இல்லாமல் பாசம் வைத்தீரே - 𝟭
    என் தகப்பனே இயேசுவே
    நீர் நல்லவர்
    ஒரு குறைவின்றி
    எங்களை வாழ வைப்பவர் - 𝟭

  • @varunjoshua2450
    @varunjoshua2450 Před 3 měsíci +21

    அக்கா மாமா அவர்களுக்கு அன்பின் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉❤❤❤

  • @user-eg1ut5qk9k
    @user-eg1ut5qk9k Před 3 měsíci +39

    கர்த்தர் உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் உங்கள் பாடல் உங்க ஊழியத்தையும் கர்த்தர் ஆசிர்வாதிப்பறாக நன்றி இயேசுவே தோங்யூ ஜீசஸ் 🙏

  • @mercypritha4567
    @mercypritha4567 Před 3 měsíci +25

    இந்த பாடலை கொடுத்த கர்த்தருக்கு நன்றி ✝️🙇🏻‍♀️இன்னும்... அநேக பாடல். கர்த்தர் உங்களுக்கு... கொடுப்பாராக ஆமென் ✝️🙌🏻

  • @thangalakshmij8784
    @thangalakshmij8784 Před 22 dny

    What a beautiful song.god bless ur family.❤

  • @kanthimathivelu1051
    @kanthimathivelu1051 Před 3 měsíci +11

    தேவனுக்கே👑 மகிமை.. .✨🙏✨
    கர்த்தருடைய பரிசுத்த நாமத்தைப் போற்றுகிறேன்... ✨🙏✨
    கர்த்தர் நல்லவர் அவர் கிருபை என்றுமுள்ளது.. ✨🙏✨
    நமது வாழ்க்கை பயணத்தில் நம்மை தாயைப்போல காத்து வழிநடத்தும் 👑✝️🕊🔥✨ ஆண்டவருடைய கிருபையை , அன்பை ருசிக்கும் அவரை மகிமை படுத்தும் அருமையான, அழகான பாடலை கொடுத்த பிரியமான மகன் ஜெஃப்ரி ரெனி 😇, பிரியமான மகள் டேரிஸ்க்கும்😇, இதே போல ஊழியத்தில் தொடர்ந்து செய்ய கர்த்தர் ஆசீர்வதிக்கபடகடவர்... ✨🙏✨செல்ல குட்டி பேரன் பிரின்ஸ் ரே ஜாடன் 🥰 பார்த்ததில் மிக்க மகிழ்ச்சி...
    அனைவருக்கும்🕊 அன்பின் வாழ்த்துக்கள்.,.. ✨🙏

  • @nivithanivi2415
    @nivithanivi2415 Před 3 měsíci +16

    Evalavu neet ah dress pani irukanka😮.....

  • @user-mo5wh5vv3j
    @user-mo5wh5vv3j Před měsícem +1

    🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST IS TRUE GOD AMEN 🎉BROTHER 🎉SISTER 🎉GOD LORD JESES CHRIST BLESS YOU ARE ALL FAMILLES AMEN 🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉

  • @mercyjonah1994
    @mercyjonah1994 Před 3 měsíci +6

    Glory to GOD!! Dear Daris and Jeffery anna so happy for you both ❤❤❤ may GOD touch many people through this song and be Blessed!! Happy to see little Rey baby❤ GOD bless you all ❤

  • @shobanakingsly8966
    @shobanakingsly8966 Před 3 měsíci +10

    வாழ்க்கை பயணம் என்ற பாடல் மிகவும் அருமையாக உள்ளது

    • @shobanakingsly8966
      @shobanakingsly8966 Před 3 měsíci +1

      தேவனுக்கே மகிமை உண்டாவதாக ❤❤❤🎉

    • @shobanakingsly8966
      @shobanakingsly8966 Před 3 měsíci +1

      Daris papa, jeffrey brother இன்னும் அநேக பாடல் எழுதி இன்னும் உங்களை வல்லமையாக பயன்படுத்துவராக ❤❤❤🎉

  • @stellasuresh3228
    @stellasuresh3228 Před měsícem +1

    Super super papa thambi and Kutty. May the Lord Jesus bless your family abundantly. Thank you Jesus

  • @foodiesbasket
    @foodiesbasket Před 3 měsíci +7

    Glory to GOD ❤.... Amazing to listen to this song in a repeated mood 😇😇... best version of this year ❤❤❤ with perfect gift as Rey kutty...God bless you both to write more songs like this for his Glory😇... our prayers to you and your family 😊

  • @nesasuganthal8498
    @nesasuganthal8498 Před 3 měsíci +14

    Glory to God🙏🏻
    தேவனுக்கு மகிமை உண்டாவதாக 🙏🏻🙌🏻❤️

  • @kadambavallinadarajan2284
    @kadambavallinadarajan2284 Před 3 měsíci +12

    எவ்வளவு humble and simple family. ஆசீர்வாதமான பாடல்.இயேசு உங்களை அளவில்லாமல் ஆசீர்வதிப்பாராக.🙌🙏

  • @aktextiles6741
    @aktextiles6741 Před 3 měsíci +8

    Thank you Jesus for care about darris life, yesterday only I pray for darris good health when saw her song in blessings Tv. God bless her family

  • @anusuyasukumar2494
    @anusuyasukumar2494 Před 3 měsíci +5

    GLORY TO OUR ALMIGHTY GOD IN THE HIGHEST. GOD BLESS OUR DARRIS PAAPA , RENY THAMBI and MY GRANDSON "PRINCE EVER REY JADON" and USE THEM IN FUTURE.

  • @DeivamaniNatrajan-se9tx

    Very nicè song god bless

  • @AnjaliR-bv9vn
    @AnjaliR-bv9vn Před 22 dny

    🎉 super wonderful song

  • @chitraorange6670
    @chitraorange6670 Před 3 měsíci +7

    ❤Glory to GOD❤. Song is extremely great 🎉😊. GOD Gift is like Sun Ray ❤So cute . Brother and Sister voice are Amazing SWEET and SOFT Melody voice 🎉🎉🎉. GOD BLESS YOU ALL 🙌 😊

  • @revathybabu178
    @revathybabu178 Před 2 měsíci +4

    Praise God for this beautiful song.
    Congratulations to Jeffry and Daris for the new born baby. GOD BLESS YOU BOTH ABUNDANTLY IN THE YEARS AHEAD. And May You both be a Blessing to many Millions of people out in the world.❤❤Love You All.!!!

  • @s.jeyaraj-so5og
    @s.jeyaraj-so5og Před 3 měsíci +7

    இன்று போல என்றும் வாழ்க!!

  • @jesusforyourabinpushparaj3277
    @jesusforyourabinpushparaj3277 Před 3 měsíci +3

    கர்த்தர் ஆசீர்வதிப்பாராக god blesss you 🥰 அனைவர் பார்த்த இந்த பாட்டுதான் ஆர்வமா பார்க்க

  • @jashasonia1987
    @jashasonia1987 Před 2 měsíci +2

    Songs lines and music romba super. Ennum niraiya paadalkalai neengal yeluthi kartharai magimai paduthanum. God bless u ❤❤❤❤

  • @jebhastinj451
    @jebhastinj451 Před měsícem +1

    Glory to God!

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 Před 3 měsíci +10

    கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும் போல் உள்ளது

  • @navanithamchellan2108
    @navanithamchellan2108 Před měsícem

    Super.songes.

  • @user-nq3ex7mw8z
    @user-nq3ex7mw8z Před 3 měsíci +4

    Glory to Jesus, பாடல் அருமை.மீண்டும் மீண்டும் கேட்க தூண்டுகிறது. கர்த்தர் உங்கள் குடும்பத்தை மேன் மேலும் ஆசீர்வதிப்பார்!

  • @user-qc9dd8bb7q
    @user-qc9dd8bb7q Před měsícem

    God bless you

  • @jebasheebaangel7696
    @jebasheebaangel7696 Před 2 měsíci +4

    Praise the Lord Akka and Anna
    Super Beautifully Song Anna and Akka
    God Bless you and your family Anna and Akka
    By Jeba Sheeba Angel

  • @photography6086
    @photography6086 Před 2 měsíci +3

    Amen. Praise God for this Wonderful Song. A great Testimony & a Blessing

  • @edwardsamlicet4325
    @edwardsamlicet4325 Před 3 měsíci +3

    3:48 its soo touching line🥺😭

  • @srijar4550
    @srijar4550 Před 2 měsíci +1

    Devanukke magimai ,devasamugathil parisuththamaga vazha engal Allun Paul Aiyya kudumpathai parthu katdru kolla vendum.

  • @anitha2525
    @anitha2525 Před 3 měsíci +12

    பாடல் மிகவும் மிகவும் அருமையாக உள்ளது. ❤❤❤தேவனுக்கே மகிமை
    🙏🙏🙏

  • @Paulraj-hd7tx
    @Paulraj-hd7tx Před 3 měsíci +2

    Praise the Lord. Wonderful song about God's care and guidance. Superb music and vedeography.May God bless you with many more new songs .

  • @kavidhaashwin2953
    @kavidhaashwin2953 Před 2 měsíci +3

    Very beautiful song 🎵 ❤️ melodious voice anointed song.god bless you family 👪

  • @prayermasillamani4479
    @prayermasillamani4479 Před 2 měsíci +6

    உங்களின் குரல் வளம் மிக இனிமை❤

  • @rhemajoshua7696
    @rhemajoshua7696 Před 3 měsíci +8

    Congrate sister. கர்த்தர் உங்களையும் உங்கள் சந்ததியையும் இன்னும் அநேக ஆயிரங்களுக்குப் பயன்படுத்துவாராக 🎉❤

  • @subharaj1547
    @subharaj1547 Před 2 měsíci +2

    Super song for God. GOD BLESS YOUR FAMILY LOVELY SONG SUNG ALL PRAISE TO HIM WHO HOLDS YOU AND LEAD YOU 🙏 AMEN

  • @padmavathym7188
    @padmavathym7188 Před 3 měsíci +8

    மிகவும் அருமையான பாடல். இருவரும் நன்றாக பாடியிருக்கிறீர்கள்.கர்த்தருக்கே மகிமை. உங்கள் குடும்பத்தைஇன்னும் அதிகமாய் கர்த்தர் ஆசீர்வதிப்பாராக

  • @jesuslovesyoutoo3616
    @jesuslovesyoutoo3616 Před 2 měsíci +5

    Super jesus blessed allen paul family

  • @faithmadanan1401
    @faithmadanan1401 Před 2 měsíci +1

    May God bless you my child video is very good wonderful..... Glory to God Amen Hallelujah

  • @jayas4288
    @jayas4288 Před měsícem

    What a voice sister, both of them. God bless them to use this voice only to Jesus till the end.🎉

  • @ji.samkumar
    @ji.samkumar Před měsícem +1

    Please release MP3 also. Awesome.

  • @user-uj9fr3rl3h
    @user-uj9fr3rl3h Před 2 měsíci +1

    கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து உயர்த்துவார் ஆமென் ஆமென் ஆமென்.

  • @hemadaniel4503
    @hemadaniel4503 Před 3 měsíci +1

    Nadai udai,pechu anaithilum migavum olukam therikirathu,karthar ungaiyum ungal kudumpathaiyum asirvathirparaga sis God bless you

  • @Ashawork975
    @Ashawork975 Před 2 měsíci +3

    More then 500 time watching ❤❤❤❤❤ super super super

  • @lovely8382
    @lovely8382 Před 3 měsíci +6

    GLORY TO GOD IN THE HIGHEST!
    I LOVE THE GREAT KING JESUS CHRIST❤❤

  • @user-hd4bo6fy6h
    @user-hd4bo6fy6h Před 2 měsíci +2

    ❤❤❤God blessing your🎉🎉🎉 family

  • @messiahpandaravilai279
    @messiahpandaravilai279 Před 3 měsíci +1

    A decent look is good _ ஒழுக்கமான தோற்றம் நன்றாயிருக்கிறது.

  • @athisayaraj4022
    @athisayaraj4022 Před 3 měsíci +2

    கர்த்தர் உங்களையும் பிள்ளையையும் ஆசீர்வதிப்பாராக 🙏🙏🙏

  • @christinakani6048
    @christinakani6048 Před 2 měsíci +4

    I heard this song in looping mode very super 😍😍😍

  • @user-xs2mk4rx4t
    @user-xs2mk4rx4t Před 3 měsíci +2

    Both a voices are very beautiful🎉 God will bless you a lot 😊

  • @Y.pricillaY.pricilla
    @Y.pricillaY.pricilla Před 2 měsíci +3

    My fav .....song❤ vera 11 akka anna Amazing voice🎉

  • @francinamary4067
    @francinamary4067 Před měsícem

    🙌🙌

  • @sangapriya6727
    @sangapriya6727 Před 2 měsíci +2

    My most favourite songs this song endo da trobule time supportive songs I love you Jesus appa ❤❤❤❤

  • @evasherley
    @evasherley Před 3 měsíci +3

    I pray to God that He should protect and keep you peacefully in your new journey with your husband and son sister Daris.

  • @sherline.t6267
    @sherline.t6267 Před 3 měsíci +2

    Fantastic❤

  • @sangapriya6727
    @sangapriya6727 Před 2 měsíci +1

    Amen❤ glory to God ❤

  • @SarasuRamesh
    @SarasuRamesh Před 2 měsíci +2

    I like this song very nice ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @januhepziba2598
    @januhepziba2598 Před 3 měsíci

    👌👌♥️

  • @chellasasi2050
    @chellasasi2050 Před 3 měsíci

    God bless you abundantly.

  • @anjalit6589
    @anjalit6589 Před 3 měsíci +3

    What a Beautiful song❤
    Glory to God Alone🎉

  • @prathibenitabeaul2360
    @prathibenitabeaul2360 Před 3 měsíci

    Glory to God Amen Amen Amen 🙏🙏

  • @janezkaruna9048
    @janezkaruna9048 Před 2 měsíci

    ❤❤❤

  • @thivyacatherinagodgift6011
    @thivyacatherinagodgift6011 Před 3 měsíci

    PRAPISE THEP LORD....AMEN

  • @amanicckambro9219
    @amanicckambro9219 Před 2 měsíci

    Godblessyou

  • @bhagyalakshmibhaghya3401
    @bhagyalakshmibhaghya3401 Před 3 měsíci

    Amen glory to God

  • @priyafranklin9280
    @priyafranklin9280 Před 3 měsíci

    Amen😊

  • @muthuselvamk512
    @muthuselvamk512 Před 3 měsíci

    GOD BLESS YOU

  • @ggat8369
    @ggat8369 Před 3 měsíci

    Amen hallelujah

  • @prasannajohnson4364
    @prasannajohnson4364 Před 3 měsíci +2

    God bless you lot 😊😊😊

  • @jenniferjames.0824
    @jenniferjames.0824 Před 3 měsíci

    Super song God blessing you

  • @user-im2dv5bj2u
    @user-im2dv5bj2u Před 3 měsíci

    Amen 🙏

  • @J.DtheGamerz
    @J.DtheGamerz Před 2 měsíci

    God bless you ❤❤❤❤❤❤❤❤

  • @MukeshMukesh-bs4pr
    @MukeshMukesh-bs4pr Před 3 měsíci

    Praise the Lord🙏

  • @sivanthinikanthasamy1961
    @sivanthinikanthasamy1961 Před 2 měsíci

    Super thank jesuvee

  • @mrg7626
    @mrg7626 Před 3 měsíci

    Praise God amazing song ❤

  • @user-up1of4qg2y
    @user-up1of4qg2y Před 3 měsíci

    Super God bless your family

  • @sudiptaisaac74
    @sudiptaisaac74 Před 3 měsíci

    Wonderful. Praise the Lord

  • @hannahbhuvana
    @hannahbhuvana Před 3 měsíci

    Glory to God👏 very nice song

  • @natrajjoseph3008
    @natrajjoseph3008 Před 2 měsíci

    God bless you....nice song...

  • @markraj5362
    @markraj5362 Před 3 měsíci +2

    GLORY TO GOD AMEN AMEN AMEN

  • @ushamohan6592
    @ushamohan6592 Před 3 měsíci

    Glory to God 🙏🙏🙏