அன்னை மரியாள் திருச்சபைக்கும் சொல்லும் செய்திகள் 4 / Mary's messages to the Church

Sdílet
Vložit
  • čas přidán 30. 11. 2020
  • Theos Gospel Hall Ministry
    இத்தளத்தில் வெளியிடப்டும் செய்திகளின் நோக்கம்
    1] முழுமையான பக்திவிருத்திக்காக
    2] கிறிஸ்தவம் எதை போதிக்கிறது என்பதை விளக்க
    3] வேதம் தேவனுடைய வார்த்தை என்பதை நிரூபிக்க
    4] தேவனுடைய வார்த்தையை பேசுகிறவர்கள் எல்லோரும் சரியானவர்கள் என சொல்லிவிடமுடியாது, ஆகவே எல்லாவற்றையும் சோதித்து நலமானதை பிடித்துக்கொள்ளுங்கள் என எச்சரிக்க
    5] எவ்வளவு பெரிய பிரசங்கியாக இருந்தாலும் தவறாக பிரசங்கிக்க வாய்ப்புண்டு, அப்படி தவறாக பிரசங்கிக்கப்பட்ட செய்தியால், மற்ற மார்க்க, மதம் சார்ந்த மக்கள் கிறிஸ்தவத்தையும், வேதாகமத்தையும் தவறாக எண்ணிவிடக்கூடாது என்பதற்காக சிலருடைய தவறான போதனைகளும் இதில் சில நேரங்களில் எடுத்துக்காண்பிக்கப்பட்டுள்ளது. எங்கள் நோக்கம் பிரசங்கியாரை குற்றப்படுத்துவது அல்ல பிரசங்கிக்கப்பட்ட வார்த்தையையே!

Komentáře • 412

  • @elinvino7496
    @elinvino7496 Před 2 lety +1

    Anna super message Ave maria anna maria adimai alla meedpukaka thanaiya thalthi kondar thalaivaraka verumpukiravar thondan akadum ithaiya matha seithar

  • @Anthony-gl7sq
    @Anthony-gl7sq Před 2 lety +1

    Superb pastor ...arumaiyana pechu

  • @danielshathrak2801
    @danielshathrak2801 Před 3 lety +4

    Thank you very much Jesus.
    Pandigai Pattri pothicaum

  • @jesudasdas3579
    @jesudasdas3579 Před rokem

    ஆமென் ஆமென்.

  • @paulelizhabeth118
    @paulelizhabeth118 Před 3 lety +3

    மரியாளே தேவனுக்கு (கிறிஸ்துவுக்கு) காத்திருந்த தாழ்மை Praise the lord 🙏

    • @Efilstar0181
      @Efilstar0181 Před 3 lety

      Sangeetham 83:17 vaasiunga deven yaar endru therium

    • @Kids45626
      @Kids45626 Před rokem

      Marry is not God Thevane ivarkalin pavathai maniunkal ☝️✝️

  • @mannachannel4564
    @mannachannel4564 Před 3 lety +1

    ஆமென். God bless u and ur family

  • @user-px2bx5ju8n
    @user-px2bx5ju8n Před 3 lety +1

    அருமை அருமை,சத்தியத்தை சத்திய தன்மையோடு விளக்கினீர்கள்,வாழ்த்துக்கள் சாலமன் அண்ணன்

  • @sujirani63
    @sujirani63 Před 3 lety +2

    Praise The Lord Jesus
    Semma Semma
    Thanq Soooo much Pastor

  • @Sathishkumar-wo6jp
    @Sathishkumar-wo6jp Před 3 lety +1

    கர்த்தருக்கு ஸ்தோத்திரம் 🙏👏👏 நன்றிங்க அண்ணா...

  • @helendhanapaul3104
    @helendhanapaul3104 Před 3 lety

    Super message. Thank you Brother 🙏🙏 Glory to God Jesus Christ. Amen.🙏🙏

  • @renukaraja3072
    @renukaraja3072 Před 3 lety +2

    Thank you Brother.
    An excellent message about Maria.

  • @marinafernandez526
    @marinafernandez526 Před 3 lety +2

    Very nice! Very nice!
    I love this message...

  • @rabijohnson2730
    @rabijohnson2730 Před 3 lety +2

    Praise the Lord Pastor very insightful message

  • @martinmartin2261
    @martinmartin2261 Před 3 lety +1

    Very good Brother about mother Mary thank you God bless you

  • @abcd-vx6nv
    @abcd-vx6nv Před 3 lety +3

    Good super message God bless u👍👏👏👏👌

  • @jesustalkingwithyou3030
    @jesustalkingwithyou3030 Před 3 lety +2

    Praise the Lord and God heavenly father holy spirit Jesus Christ one and only to worship in the world.

    • @esthermary6449
      @esthermary6449 Před 3 lety +1

      🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🌹

    • @esthermary6449
      @esthermary6449 Před 3 lety +1

      🙋🙋🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🏾‍♂️🙋🙋🙋❤️❤️❤️🥳🥳

  • @repentministry1234
    @repentministry1234 Před 3 lety +8

    அருமை

  • @valluvanvalluvan6218
    @valluvanvalluvan6218 Před 3 lety

    Praise the lord brother. God bless you

  • @kknaresh7920
    @kknaresh7920 Před 3 lety

    Nice👏👏👏👏👍 very very good explaination God bless you

  • @marinafernandez526
    @marinafernandez526 Před 3 lety +2

    God bless you dear brother..

  • @soosaiappana6556
    @soosaiappana6556 Před rokem

    Fruitful message Thank you brother.

  • @muruganmurugan-gt6tb
    @muruganmurugan-gt6tb Před rokem

    God is great

  • @arokiyaraja185
    @arokiyaraja185 Před 3 lety +2

    Ave Mariya

  • @shobanashobi517
    @shobanashobi517 Před 3 lety

    Praise the lord brother

  • @hemrickjohn4412
    @hemrickjohn4412 Před 3 lety +5

    Iam always remember Annai Mary and Iam giving more Respect for her.I praise GOD.

    • @amaldossgp1385
      @amaldossgp1385 Před rokem

      I do bro. Mother Mary is highly honourable among women. It doesn't mean she doesn't need the grace of Jesus 's crucifixion. It's my humble opinion. Amen.

  • @rabijohnson2730
    @rabijohnson2730 Před 3 lety +3

    Pastor I have seen many of your videos all have good feed for our thoughts. Thank you.

  • @vincentvincent1321
    @vincentvincent1321 Před 3 lety +1

    Glory to God Amen

  • @anbuanu2412
    @anbuanu2412 Před 3 lety

    Supper msg Anna 🙏🙏 Amen Appa

  • @akashakashp896
    @akashakashp896 Před 3 lety

    Amen thanks anna

  • @arockiam4767
    @arockiam4767 Před 3 lety

    Excellent message bro.

  • @georgefernandes2047
    @georgefernandes2047 Před 3 lety

    Praise the lord

  • @nlctelevision
    @nlctelevision Před 3 lety

    Super pastor

  • @jennysevangelinej
    @jennysevangelinej Před 3 lety +1

    Best message 👌

  • @jvrentertainment5943
    @jvrentertainment5943 Před 2 lety

    Praise the Lord 👏🏻

  • @repentministry1234
    @repentministry1234 Před 3 lety +5

    Super

  • @gomathygracy3472
    @gomathygracy3472 Před 3 lety +1

    Super message paster 👏👏👏

  • @simonretnasingh5636
    @simonretnasingh5636 Před 3 lety

    Fine news praise the lord.

  • @PraveenKumar-ne4wf
    @PraveenKumar-ne4wf Před 3 lety +1

    Glory to god

  • @kkesavan1100
    @kkesavan1100 Před 3 lety +1

    🙏 praise God

  • @sheelasugumar9413
    @sheelasugumar9413 Před 3 lety +1

    Glory to God

  • @vimalasuganthi1765
    @vimalasuganthi1765 Před rokem +1

    Praise the lord 🙏

  • @emmar479
    @emmar479 Před 3 lety

    Good message

  • @ramalingamramalingam349

    ஆமென்

  • @richardravi9136
    @richardravi9136 Před 3 lety

    Wonderful pastor from Bangalore

  • @SivaKumar-gt9mf
    @SivaKumar-gt9mf Před 3 lety +4

    குழப்பம் ஏற்பட்டு வரும் தங்களால் நான் ஒரு இந்து சமயத்தில் உள்ளவன் உங்கள் மாதிரி ஒரு கிறிஸ்தவர் என் சூழ்நிலை அறிந்து என் அருகில் இருந்த சபை க்கு அழைத்தார் சென்றேன் இன்றும இன்னமும் என் வாழ்க்கையில் வெற்றி பெற எனக்கு மிகவும் உறுதுணையாக இருக்கும் அன்னை மரியா இது புரியாமல் திகைத்து நின்றேன் காரணம் தாங்கள் தாய்இல்லாமல் நீங்கள் இல்லை அப்படி பார்த்தால் தாங்கள் வளர்ந்து வந்த நிலையில் இது எல்லாம் என் சுயவளர்ச்சி என்றுகூறுவீற்களா தாங்கள் ஒன்று புரிந்து கொள்ள நான் கடமை பட்டுள்ளேன் சிலை வழிபாடு கூடாது என்பது சரி ஆனால் சிலுவை இரத்தம் சிந்தியதும் உண்மை தானே இதை நினைத்து நினைத்து பார்க்க வேண்டும் என்பது தான் உண்மை

  • @israveljayasing4379
    @israveljayasing4379 Před 3 lety +1

    Nice brother...

  • @marinafernandez526
    @marinafernandez526 Před 3 lety +2

    Wow! 😍

  • @asirvathamk6944
    @asirvathamk6944 Před 3 lety +2

    Brother
    Each and every message is unique and brings a clarify on every aspect of controversial blunders in Christianity doctrines. I appreciate in Christ for all your deep and earnest messages.

  • @user-vv5zz9nh5q
    @user-vv5zz9nh5q Před 5 měsíci

  • @drmshyamala
    @drmshyamala Před 3 lety +4

    💥📣💥📣💥📣💥📣🤗🤗🤗

  • @dayalanswamy851
    @dayalanswamy851 Před 3 lety

    Amen and Amen 🙏

  • @k.sonasona9516
    @k.sonasona9516 Před 3 lety

    Very good explanation about mother Mary bro that one should not follow her and only Jesus Christ is our saviour

  • @_Kishore_Musical_
    @_Kishore_Musical_ Před 3 lety +8

    Good information brother ❤️👍

  • @malakramadan
    @malakramadan Před 3 lety +3

    Thank You.godblessyou

  • @robinsamuel8367
    @robinsamuel8367 Před 3 lety +1

    Very good n useful information message bro, bt still these RC people vill not realise

  • @reginareg132
    @reginareg132 Před 3 lety +1

    Amen

  • @nandagopalan9094
    @nandagopalan9094 Před 3 lety +6

    Mother Mary is a humble example in our life in Christ. May God bless you and your ministry forever and always pastor. Amen.

  • @selvapackiam1879
    @selvapackiam1879 Před 3 lety +1

    Ave maria

  • @victorselvaraju9506
    @victorselvaraju9506 Před 2 lety

    True

  • @ajiesmary3798
    @ajiesmary3798 Před 3 lety +1

    👍🏻

  • @s.sanjaylakshmanlakshman9513

    Super bro

  • @repentministry1234
    @repentministry1234 Před 3 lety +13

    சார் 4k வீடீயோவா சூப்பர், computer ல் பார்த்தால் தான் அது வருகிறது. இப்போதுதான் பார்த்தேன் உங்கள் வீடியோக்களில் சில 4k quality யில் உள்ளது அருமை.. செய்தியின் சாரம் அதைவிட அருமை

  • @thegoodnews470
    @thegoodnews470 Před 3 lety +1

    😇👍

  • @dhushianthony1126
    @dhushianthony1126 Před 2 lety +1

    👍🙏❤️

  • @AngelAngel-tn7sd
    @AngelAngel-tn7sd Před 3 lety +1

    clear message and very useful 👍

  • @paulsedan
    @paulsedan Před 3 lety +8

    Praise the Lord
    Brother, ஆவி ஆத்துமா சரீரம் குறித்து ஒரு தெளிவான விளக்கம் இருந்தால் நன்றாய் இருக்கும்

    • @elayarajaelaya4766
      @elayarajaelaya4766 Před 3 lety

      ஆவி ஆத்துமா சரீரம் பற்றி விளக்கமாக சொல்லுங்கள் bro

  • @micheldelphin4516
    @micheldelphin4516 Před 3 lety

    Good

  • @jeswinkeyz
    @jeswinkeyz Před 3 lety +5

    Super msg bro👌👌👌

  • @henrypeter9573
    @henrypeter9573 Před 3 lety +4

    Pls explain about celebrating Christmas brother.Thank u brother

  • @antonyjosedoobie.a4079
    @antonyjosedoobie.a4079 Před 3 lety +6

    Good message, but it will be good if you say as annai mariyaal

  • @danielcaligarayar3259
    @danielcaligarayar3259 Před 3 lety

    Differents

  • @SHAJINA-jj2ns
    @SHAJINA-jj2ns Před 3 lety +3

    உங்கள் இந்த வீடியோவில் தம்ப்நெயில் (வீடியோ முகப்பில்) பிக்சர் ல இருக்கிறது யாரு...... யாருடைய சொரூபம்.... யாருக்கு பாடம் எடுக்குறீர்கள்.... கத்தோலிக்கர்களுக்கு மட்டுமா....

  • @jayapalvaradhan3541
    @jayapalvaradhan3541 Před 3 lety +1

    கிறிஸ்துவுக்குள் அன்புள்ள சகோ,
    வாழ்த்துக்கள். நீங்களும் உங்கள் வீட்டாரும் பாதுகாப்பாக, நலமோடு இருப்பீர்கள் என்று கிறிஸ்துவுக்குள் நம்புகிறேன்.
    நீங்கள் ஓர் அறிவார்ந்த கிறிஸ்தவர் என்ற முறையில் ஒரு கேள்வியை உங்கள்முன் வைக்கிறேன். உங்களுக்கு தெரிந்த யதார்த்த பதிலை எனக்கு அனுப்புங்கள்.
    1956-ல் அம்பேத்கர் *6 லட்சம் இந்து தலித்துகளோடு* பெளத்தத்துக்கு மாறினார்.
    1986-ல் நெல்லை மீனாட்சிபுரத்திலுள்ள *900 இந்து தலித்துகள்* இஸ்லாத்துக்கு மாறினார்கள்.
    2018 ஏப்ரல் குஜராத்திலுள்ள *300 இந்து தலித்துகள்* பெளத்தத்துக்கு மாறினார்கள்.
    2020 பிப்ரவரியில் கோவையிலுள்ள *430 இந்து தலித்துகள்* இஸ்லாத்துக்கு மாறினார்கள்.
    2020 அக்டோபர் உ.பி-யிலுள்ள *236 இந்து தலித்துகள்* பெளத்தத்துக்கு மாறினார்கள்.
    ஒடுக்கப்பட்ட லட்சக்கணக்கானோர் விரக்தியில் *கடவுளே இல்லை* என்னும் கொள்கைக்கு மாறியிருக்கிறார்கள்
    இப்படிப்பட்டோரைப் பார்த்து : _"வருத்தப்பட்டு பாரம் சுமப்பவர்களே, எல்லோரும் _*_என்னிடத்தில்_*_ வாருங்கள்; உங்களுக்கு _*_நான் இளைப்பாறுதல்_*_ தருகிறேன்" (மத்.__11:28__)_ என்று இயேசு கிறிஸ்து அழைக்கிறார்.
    ஆனால், தலைமுறைகளாக அம்மக்கள் வருத்தப்பட்டு சுமந்த *சாதி இழிவு* என்னும் *பாரத்திலிருந்து* இளைப்பாறுதல் அடைய விரும்பி அவர்கள் *ஏன் இயேசு கிறிஸ்துவிடம்* வரவில்லை?
    உங்கள் ஆத்மார்த்த பதிலுக்காக காத்திருக்கிறேன்.
    (Note: விடை தெரியாவிட்டால், *'தெரியாது'* என்ற பதிலை அனுப்பலாம். தவறில்லை. எல்லாருக்கும் எல்லாம் தெரிந்திருக்கவேண்டும் என்று இல்லையே!)
    [12/2, 6:56 PM] ஜாதி மதங்களை கடந்தவன் God: Reply செய்ய வேண்டிய நம்பர் பாஸ்டர் அகத்தியன் 90804 90801

    • @arkshisha
      @arkshisha Před 2 lety

      இதற்கு இயேசு காரணமல்ல. அவர் போதித்த வழியில் உண்மையாகச் செல்லாத மாய்மாலமான சிலர் தான் காரணம். மாறாக, லட்சக்கக்கானோர் ஆண்டவரை ஏற்றுக் கொண்டு இன்றும் மனம் மாறிக் கொண்டே தான் இருக்கின்றனர்.

  • @haric8481
    @haric8481 Před 3 lety +1

    AVE MARIA 😀

  • @jrajamohan215
    @jrajamohan215 Před 3 lety +7

    சத்தியம் சத்தியமாக சொல்லப்படுகிறது
    அருமை

  • @tamilbest1255
    @tamilbest1255 Před 3 lety

    Nice bro jusus only living god

  • @old3083
    @old3083 Před 3 lety +5

    First view first like

  • @johndevadass9959
    @johndevadass9959 Před 3 lety

    Br pls about 1000 years kingdom

  • @Efilstar0181
    @Efilstar0181 Před 3 lety

    Brother neenga muthal deven yaaru endru sollunga ore kulappama irukku
    Ithila devan yaar jesu yaar endru correcta sollunga

  • @danielcaligarayar3259
    @danielcaligarayar3259 Před 3 lety

    brother pleace tell catholoc bible vs protestence bible

  • @justinaantony4460
    @justinaantony4460 Před 3 lety +2

    Praise the lord Ave Maria

  • @samydurai5446
    @samydurai5446 Před 3 lety +3

    Ave Maria

  • @user-wg7rv5yr2e
    @user-wg7rv5yr2e Před 3 lety +2

    சத்தியம் தான்

  • @songs2048
    @songs2048 Před 3 lety +2

    Ya

  • @malakramadan
    @malakramadan Před 3 lety +1

    Brother.l.am.kuwait.from..am.new.work

  • @catholicchurchsrilanka3671

    அன்னை மரியாள்
    தூய்மையானவர்,
    பாவம் இல்லாமல் பிறந்தவர்,
    அன்னை மரியாள் கடவுளின் தாய்,
    அன்னை மரியாள் ஆன்மாவோடும் உடலோடும் விண்ணகத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டார்,
    மரியாள் கடவுளாள் விண்ணக மண்ணக அரசியாக முடிசூட்டிக் கொண்டார்,
    அன்னை மரியாள் எமக்காக பரிந்து பேசுபவராக இருக்கிறார்,
    மரியாள் எம்மை இயேசுவிடம் அழைத்து செல்லும் விண்மீன்,
    மரியாள் கடவுள் இல்லை மாறாக கடவுளின் தாய்
    கடவுளின் தாய் என்பதால் மரியாள் கடவுள் என்று கூற முடியாது.
    திருச்சபை மரியாளை கடவுளாக பார்கவில்லை மாறாக கடவுளின் தாயாக பார்கிறது மரியாதை கொடுக்கிறது.

  • @repentministry1234
    @repentministry1234 Před 3 lety +29

    Wow wow wow... மரியாளே போதிக்கும்படி போதித்து சரியான சத்தியத்தை எல்லோருக்கும் விதைத்துவிட்டீர்கள்.. மரியாளின் பாவத்த்கிற்கும் இயேசுதான் மரித்து மன்னிப்பை அருளியுள்ளார் என்பதை அழகாக விளக்கியுள்ளீர்கள். சார் கண்களில் தண்ணீர் வருகிறது.. கர்த்தர் உங்களை இன்னும் பயன்படுத்துவாராக ஆமென்

    • @jeyamarys8181
      @jeyamarys8181 Před 3 lety +1

      Thank you Bro.😇

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 Před 3 lety +5

      மரியாளின் பாவம் என்ன ?
      பைபிள் ஆதாரம் இல்லையே

    • @jesusislord2501
      @jesusislord2501 Před 3 lety

      @@johnsanjeevi1724 எல்லாரும் வழிவிலகி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன் இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
      சங்கீதம் 14:3

    • @jesusislord2501
      @jesusislord2501 Před 3 lety

      @@johnsanjeevi1724 எல்லாரும் வழிதப்பி, ஏகமாய்க் கெட்டுப்போனார்கள், நன்மைசெய்கிறவன்இல்லை, ஒருவனாகிலும் இல்லை.
      ரோமர் 3:12

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 Před 3 lety +2

      @@jesusislord2501
      இந்த வசனம் எப்போது எழுதப்பட்டது ?
      யார் ?
      இதை வைத்து மரியாள் மட்டுமல்ல இயேசுகூட பாவிதான் !

  • @lokanathv7461
    @lokanathv7461 Před 3 lety +3

    Mary Mother of Jesus
    Jesus son of Mary

  • @amalametropurasai1156
    @amalametropurasai1156 Před 3 lety

    Touch the catholic brother thanks

  • @boldcatholic5290
    @boldcatholic5290 Před 3 lety

    Let those who think that the Church pays too much attention to Mary give heed to the fact that Our Blessed Lord Himself gave ten times as much of His life to her as He gave to His Apostles.” (Venerable Fulton J. Sheen). FYI.... Catholic church is not a small group it consist of 1.3 billion people. We love and honour her. Imitate her example of how she loved Jesus. JESUS is the only saviour for catholics we only venerate her not worship as you think. 🙏

    • @arkshisha
      @arkshisha Před 2 lety

      But what we see if different. I have seen people praying in the catholic building to the statue of Mary instead of Jesus.
      Mere numbers doesn't mean you're doing the right thing. In that logic, Muslims outnumber you. Does that mean their faith is the truest one?

    • @boldcatholic5290
      @boldcatholic5290 Před 2 lety

      @@arkshisha what you see is partial truth. For example thousands of people from other Faith's daily come to Velankkani church. Muslim's do pray Hindus do pray to mother. A Protestant may think all those who are praying is Catholic. FYI Muslims have high regard for mother Mary, she is the only woman mentioned in Quran. So 2 great religion respect and venerate mother of God

    • @boldcatholic5290
      @boldcatholic5290 Před 2 lety

      @@arkshisha czcams.com/video/t9orgxZDUYs/video.html

    • @arkshisha
      @arkshisha Před 2 lety

      @@boldcatholic5290 no I have seen Catholics do it. And by your own argument, if a non believer worships a statue placed in your temple, doesn't it mean you have caused someone to stumble and sin?

    • @arkshisha
      @arkshisha Před 2 lety

      @@boldcatholic5290 why even have statues? God has said in plain words, "do not make any image under the skies or on the earth, and do not worship it". Not just worship, but don't even make one is what God said.

  • @maxinfo3337
    @maxinfo3337 Před 3 lety +4

    Mudahalil biblea kaiyila eduthavargal ellaaru pastor aagratha thadukanum...avanga Visuvaasigaluku maathiriyaana vaalkai udayavargala rukanum,bible college mudichrukanum...avangalaiu thappu pannum podhu kandika authority venum

    • @davidavadimorai5124
      @davidavadimorai5124 Před 3 lety

      அன்பு சகோதரரே.பைபிளை கையில் எடுக்கிறவர்கள் உண்மையான கிறிஸ்தவ வாழ்க்கையை வாழவேண்டும் என்பதை முதலில் பதிவு செய்யுங்கள்..ஆமேன்.டேவிட் மோரை

  • @vincentalbert1155
    @vincentalbert1155 Před rokem

    Mother Mary is not God but the mother of God.Mariye neer vazhga

  • @panneer92
    @panneer92 Před 2 lety

    Neengall Mattum thaallmai illaamal purappattuvitteergalle bro

  • @richardrichard6246
    @richardrichard6246 Před 3 lety

    அருமையான செய்தி ஐயா. மனிதன் பாவம் செய்ததினால் மரணம் அவனுக்கு நேரிட்டது. மிருகங்கள் என்ன தவறு செய்தது எதனால் அவை மரணம் அடைகிறது என்பதன் விளக்கம் கொடுங்கள் ஐயா.

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 3 lety +1

      மிருகங்கள் படைக்கப்பட்டபோது சாதுவாக இருந்தன, ஆனால் மனிதன் பாவம் செய்தபின் அவைகளில் பலவற்றின் சுபாவம் மாறி இருப்பதை கண்கூடாக பார்க்க முடிகிறது.. ஏன்?? அதைவிட மரம் செடி கொடிகள் கூட அழியும் நிலையில் உள்ளன. முள்ளும் குறுக்கும் இந்த பூமி விளைவிக்கும், பூமி உன் நிமித்தம் சபிக்கப்பட்டிருக்கும் என தேவன் சொல்லுகிறார், ஆக இந்த சபிப்பின் காரணமாகவே பூமி அழிவை நோக்கி பயணிக்கிறது, விலங்குகள் மரணமடைகின்றன என புரிந்து கொள்ளலாம்

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 Před 3 lety

      @@TheosGospelHall
      ஒவ்வொரு செயலுக்கும் எதிர் வினை உண்டு என்பது பிரபஞ்ச விதி
      கடவுள் நன்மை தீமை இவறுறை கடந்தவர்
      கடவுள் சபிக்கிறார் என்பது மத வாதிகளின் கட்டுக்கதை

  • @johnsanjeevi1724
    @johnsanjeevi1724 Před 3 lety +3

    மரியாள் படம் ஏன் இங்கு ?

  • @kingstonjacob1648
    @kingstonjacob1648 Před 3 lety

    Brother,In those days ladies are treated as 2nd citizen that's why Jesus's mother Mary was kept silent,and check Paul's speech about ladies.
    Mother Mary obeyed God by the whole heart and soul.
    Thank God

  • @mariagoretti2734
    @mariagoretti2734 Před 3 lety +1

    Please don't say Mariaal say mother Mary or annai mariaal

    • @aerismanager4138
      @aerismanager4138 Před 3 lety +1

      Mary mary only

    • @mariagoretti2734
      @mariagoretti2734 Před 3 lety

      @@aerismanager4138 Mother Mary is mother of Jesus and now she is mother of the Whole world. She deserve to be respected. It hurt us whenever she is irrespected

    • @aerismanager4138
      @aerismanager4138 Před 3 lety +1

      Mary human not God

    • @aerismanager4138
      @aerismanager4138 Před 3 lety

      How are you maria

  • @sahaya6305
    @sahaya6305 Před rokem +2

    Amen ave maria

  • @merlinmerlin4128
    @merlinmerlin4128 Před 3 lety +9

    தேவன் கொடுத்த மரியாள் நீங்கள் சொன்ன படிஇருக்கிறார். ஆனால் பிசாசு கொடுத்த மரியாளை துதிக்கிறார்கள் ஆராதிக்கிறார்கள் பாவ மன்னிப்பு கேட்கிறார்கள் எங்கள் குடும்பத்தில் உள்ளது சாலமோன் அண்ணனுக்கு நன்றி.

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 Před 3 lety +5

      பிசாசு கொடுத்த மரியாள் ?
      Really ?
      Post bible verse

    • @merlinmerlin4128
      @merlinmerlin4128 Před 3 lety +1

      @@johnsanjeevi1724 யோவான்: 10:9,11: நானே வாசல் என் வழியாய் ஒருத்தன் உட்பிரிவு சித்தாள் அவன் இரட்ச்சிக்க படுவான். 11, நானே நல்ல மேய்ப்பன் நல்ல மேய்ப்பன் தன் ஆடுகளுக்காக ஜீவனைக் கொடுக்கிறது. இயேசு கிறிஸ்து ஒருவரே வாசல் ஆகும் மேய்ப்பர் ஆகவும் இருக்கிறார் இங்கு மாதா என்பவர் நம்மைப் போன்ற ஒரு (பிதாவின் சித்தத்திற்கு அற்பணித்த) மனிதர். அவரைக் கடவுளாக பார்க்கும்படியாக வசனங்கள் உள்ளதா கூறுங்கள் அப்பா.

    • @johnsanjeevi1724
      @johnsanjeevi1724 Před 3 lety +2

      @@merlinmerlin4128
      மரியாள் கடவுள் என்று சொன்னது யார் ?
      கடவுள் ஒருவரே என்பது உங்களுக்கு தெரியாதா ?
      மாதா இயேசுவின் விரோதி இல்லையே

    • @thileeps7662
      @thileeps7662 Před 3 lety +2

      @@merlinmerlin4128 கொஞ்சம் அளவோடு பேசுவது நல்லது என்று நினைக்கிறேன்....

    • @merlinmerlin4128
      @merlinmerlin4128 Před 3 lety +2

      @@thileeps7662 மரியாள் என்பவர் தேவ சித்தத்திற்கு தன்னை முழுமையாக அர்ப்பணித்த பெண்மணி அதை பிசாசு தந்திரமாக பயன்படுத்தி சிலை வடிவமாகவும் மனுஷியை தெய்வமாக வணங்கி ஆண்டவருக்கு விரோதமாக நடத்துகிறான் அவன் சூழ்ச்சிகளும் நாம் விழுந்து பாவி ஆகிறோம் இது பிசாசுடய சூழ்ச்சி உண்மையை கூறினாள் அவனுக்கு (பிசாசு)வலிக்கும் நீங்கள் ஏன் கோபப்படுகிறீர்கள் சகோதரரே.விக்கிர ஆராதனை க்கு விலகி ஓடுங்கள் என்று வேதம் கூறுகிறது.

  • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio

    அன்னை மரியாள் இல்லாமல் நமக்கு தேவன் இல்லை. அவர்கள் இல்லாத இடத்தில் மீட்பு இல்லை. ☦️ Ave Maria 🇻🇦

    • @TheosGospelHall
      @TheosGospelHall  Před 3 lety +2

      அன்னை மரியாளின் அம்மா இல்லாமல் மரியாளே இல்லை அன்னை மரியாளின் தந்தைதந்தை இல்லாமல் மரியாளே இல்லையே??

    • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
      @MAN-GOD-INRI-Gospel-TamilAudio Před 3 lety

      @@TheosGospelHall
      Ave Maria

    • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
      @MAN-GOD-INRI-Gospel-TamilAudio Před 3 lety +4

      @@TheosGospelHall
      ஏவாள் மூலம் பாவம் வந்தது. அன்னை மரியாள் மூலம் மீட்பு வந்தது. ஆணுக்கும் சாத்தானுக்கும் பகை அல்ல. சாத்தானுக்கும் பெண்ணுக்குமே பகை. ஆகையாள் சாத்தான்கள் மரியாவின் மீது பகையாகத்தான் இருப்பான். ☦️ தேவனின் தாய் 🇻🇦 எங்களுக்கும் தாய். மரியாயே வாழ்க.

    • @vinoth6491
      @vinoth6491 Před 3 lety

      @@MAN-GOD-INRI-Gospel-TamilAudio மனம் மாறுங்கள்

    • @MAN-GOD-INRI-Gospel-TamilAudio
      @MAN-GOD-INRI-Gospel-TamilAudio Před 3 lety +1

      @@vinoth6491
      ☦️ Ave Maria 🇻🇦
      இதனால் அரக்கப்பாம்பு அப்பெண்மீது சினங் கொண்டு, அவருடைய எஞ்சிய பிள்ளைகளோடு போர் தொடுக்கப் புறப்பட்டுச் சென்றது. அவர்கள் கடவுளுடைய கட்டளைகளைக் கடைப்பிடித்து இயேசுவுக்குச் சான்று பகர்ந்தவர்கள்.
      திருவெளிப்பாடு 12:17