நடிகை Rama Prabha-வின் சொல்லப்படாத வாழ்க்கை கதை | Sarath Babu | KP
Vložit
- čas přidán 5. 08. 2022
- Here is the life story of Rama Prabha who is very famous old comedy actress in tamil cinema, particularly here comedy performance with Nagesh scenes are more memorable. And also she is a legendary actress in Telugu cienma too. she married actor Sarath Babu in her younger age recently they both are took divorce because of some personal issue
Facebook : / princemediaworks
Batty McFaddin - Silent Film Light by Kevin MacLeod is licensed under a Creative Commons Attribution license (creativecommons.org/licenses/...)
Source: incompetech.com/music/royalty-...
Artist: incompetech.com/ - Zábava
Super mam
Great artist
அருமையான நடிகை எனக்கு பிடிக்கும்
Miga arumayana azagana nadigai enaku miga pidikum 👌👍
Excellent movie sir
Good actress
Nice
நெல்லை சாரதி பற்றி சொல்லுங்கள் ப்ளீஸ் ஆனந்த பவன் சீரியல் அம்பி தாத்தா👴
Good actress Ramaprabha Mam
Gy666
Migavum nalla video
Thanks
அருமையான பதிவு சூப்பர்
ஏன்இப்படி சூப்பர் ஜெட்வேகத்துலபேசுறே.. ஜனங்க கேட்கற மாதிரி புரியற மாதிரிபடிக்கத் தெரியாதா.. இது போல்பேசினாயாருமீ பதிவைப்பார்க்க மாட்டாங்க. சே.. பேசுறு லட்சணம்
She is bold woman nice actorss life is not good for us
வெண்ணிலா நேரத்திலே பாடலில் இவரின் நடிப்பு அருமை
பழம்பெரும் நடிகை ஜமுனா அம்மா அவர்கள் பற்றிய ஒரு வீடியோ போடுங்கள் அக்கா
நான் ஜமுணாவை நேரில் பார்த்தவன் என்ற சந்தோஷம் இன்றும்
அக்கா அப்படியே எம் எஸ் பாஸ்கர் பற்றிய ஒரு வீடியோ போடுங்க ரொம்ப நாள் எதிர்பார்க்கிறேன்
கண்டிப்பா சகோ..next வீடியோவுக்கு அப்ரோ எம் எஸ் பாஸ்கர் ஐயா அவர்களோட வீடியோதா போடுறோ ..
@@KaruppuPoonai நன்றி 🙏🙏🙏 அக்கா
@@KaruppuPoonai
P ll
@@KaruppuPoonai p
2228
Pls upload actrss jaya sudha
Another Phoenix, may she rise further. We have to mention her song sequence with Bollywood Mehmood in the Hindi version of the song Muthu Kulikka Vareegala...just can't believe that she started from abject poverty. What a story, only reserved for the bravest amongst us
❤❤
Adhe kangal.supet.acting
இவங்கதான் விசுசாரின் உரிமை ஊஞ்சல்ஆடுது படத்துல ரைட்டரா நடிச்சிருப்பாங்க அதுல ஒரு காட்சியில பணாரஸ் பட்டாயிருந்தாலும் பிளாட்பார கடையில எடுக்கமுடியுமான்னு விசுசார் கிட்ட வசனம் பேசுவாங்க அருமையா இருக்கும்.
Madam i want comedy actor senthil gym comedy Motta master history want madam.
Thanks for your efforts. Exploit and get exploited is the norm of film world. She was named as Manimegalai in Sivaji s Selvam ! She taught and guided Sharath babu the trade secrets and secrets of movie makers! She sacrificed a lot to promote Shartbabu and encouraged him to act in Tamizh films and he succeeded
🎉❤❤
நீங்க பேசறது நல்லா இருக்குது ஒவ்வொரு கதைகளையும் சொல்லுங்க ஒவ்வொரு நடிகரையும்
Rama Praba was a excellan, Great,& best Actress of Tamil & Telugu.God will give her long lives.
💐🌷👍
Ramya krishnan biography podunga
Enakku piditha good actor amma
Veryspeedspeth,slovapasunka
பாடகி நடிகை டி கே கலா பற்றி சொல்லுங்களேன்....
திரை பறவை ?
Sister konjam slow va pesuninga na innum nalla irukkum ketpadharku
ok
Thank you 👍
மெதுவாக பேசுவும்
Yes
Ithuku Mela Amma nalla irukanum nu kadavula vendikara
Ramapraphaonefilmilmentalasuperanadiduirupar
ரமாபிரபா மிக அழகான, திறமையான நடிகை மட்டும் இல்லை, புத்திசாலியும் கூட. சரத்பாபு அவருக்கு பொருந்தாதகணவர்.
Intha ammave adarika ellarum irunthanga. Ana emathanavnga yarum nalla valthatha sarithiram illai adhu enaku , ellathukum than
Yen, Sarathbabu sir kitta azhagu illaiya, thiramai and buthisaalithanam illaiya? Neenga solrathu athisayama irukku. Thambathigal onna serndhu vaazhrathukku, Ithu mattum irundha pothathu. Kavavan, manaivikkidaiye, manapporutham mukkiyam. Athu illana, onnum panna mudiyathu.
🙏🏻👍💐😊
Avasara kalyaanam movie
Pavam avanga saibaba thunai erukirar
saroja Devi Amma patri sollungal
M
You conveniently forgot about her first marriage with actress Chandrakanta s brother Shanmuga Sundaram( ?) Her second marriage was with Sharathbabu. The main reason was childlessness!
எவ்வளவு நாள் வெயிட் பண்றது ஆனந்த பவன் அம்பி தாத்தா பற்றிய பதிவு எங்கே 🤦♂️
டிவிட்
NATTUKKATTAI JAYABHARATHI PATHTHI PODUNGA!
Till his death nobody had opened the mouth about ramaprabha, after his death y u people are spoiling both of their name and fame,how long back they separated, what happened between them why they decided to separate themselves without knowing the fact why these types of videos? Moreover it is their personal life just to get viewers and income don't cross the professional ethics
🌟anusha hariharan.purijikitta unga aazndha matureduku nandrimaa🤲🙏😑
@@RamaprabhaPrayanam5thank you ❤
Sarathbabuvoda ivaru periyavara chinnavara?
he is younger than her..
4வயது மூத்தவர்னு வீடியோல சொன்னாங்களே...
@@PaviPavi-nl6cb For her 2nd husband
P
Nesamani Ponnaiyaa...
Comedy....
Annamalai movie la vachutangalo...
Mom enaku pideytha actor👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌👌
🌟pushpa kk.😃namma thodar eppadiumaa🤗😍😊
காலம் சென்ற நடிகர் சண்முக சுந்தரத்தின் முதல் மனைவி. பின்னர் சரத்பாபு, அதன் பின்னர் அவரிடம் இருந்து பிரிவு.
Unmaiyava
லில்லி ஜிம்மி ரோசி ராணி நடிப்பு மறக்க முடியுமா
லல்லி லில்லி ஜிம்மி ஜிக்கி லூசி ரோஸி ராணி, உங்க மூளைக்கு இப்ப வேலை கொடுப்பேன் முன்னுக்கு கொஞ்சம் வா.... இப்படித் தான் பாடல் தொடங்கும். நடிகர் திலகம் சிவாஜி அவர்கள் நடித்த செல்வம் பட பாடல்.
Avangaloda vazhkai, vungaluku eppadi therinjadhu? Neenga related?? Just write whatever comes to your brain 😢. Just to get some likes, and earn few pennies, people started to write whatever they can pen down. Pathetic 😢
🌟geetha lakshmi ennum eppadi pattavanga erukradhu naalathaan🤲namma baardha dhesa charithram aziyaamal erukku nandrimaa🤲🙏
@@RamaprabhaPrayanam5 thank you dear madam.🙏🙏
Rama prabha 46...sharath babu 51...5 varusham sarathbabu chinnavara?
Ramaprabha is 76 and Sarath Babu is 71 , sarath sir thaan 5 years chinavaru .
அவரு டை ய ஒரே தவறு சரத் பாபு தானோ ?