SarathBabu-வின் மரணத்தால் கலங்கி நின்ற Rama Prabha - Cheyyaru Balu சொன்ன ரகசியம். Rajini | Kamal

Sdílet
Vložit
  • čas přidán 23. 05. 2023
  • SarathBabu-வின் மரணத்தால் கலங்கி நின்ற Rama Prabha - Cheyyaru Balu சொன்ன ரகசியம். Rajini | Kamal
    #aagayamcinemas | #aagayamtamil | #manobala | #sarathababu | #tamilcinema | #sarathbabu | #rajinikanth | #tamilcinema | #cheyyarubalu | #aagayamcinemas #aagayamtamil #cheyyarubalu #cheyyarbalu #cheyyarubaluinterview #sarathbabu #mnnambiar #mrradha #rajinikanth #kamal #ramaprabha
    Do Subscribe for Our New Channel:
    / @aagayamcinemas
    Do Watch:
    Cheyyar Balu Interviews: • Balu Cine secrets
    Journalist Pandian Interviews: • Journalist Pandian Int...
    Crime Selvaraj Interviews: • Crime Story
    Disclaimer: The views, thoughts, and opinions expressed in this interview belong solely to the individual and are not intended to hurt the sentiments of any person,organization, clergy,community, sect,or religion. The objective of this interview/show is to provide information and an insight into issues prevailing in society on a day-to-day basis.
    Disclaimer: This Channel does not promote or encourage any illegal activities and all contents provided by this channel. Under Section 107 of the Copyright Act 1976, the copyright disclaimer allows for fair use for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favour of fair use.
    FOR ADVERTISING ENQUIRIES: Contact 78250 00333
    Follow us for more updates:
    twitter: bit.ly/3v5ulSD
    facebook: bit.ly/3J3ef4a
    Instagram: bit.ly/3YI3hGI
  • Zábava

Komentáře • 179

  • @shankarimahadevan1096
    @shankarimahadevan1096 Před rokem +9

    Nandri Ramaprabavin perimayay sonnadhukku what a great lady enakku rombha rombha pidicha nadigay 🙏🙏

  • @Z.Y.Himsagar
    @Z.Y.Himsagar Před rokem +30

    ♥️Gentleman Agreement
    💚பேட்டி எடுப்பவர்
    ♥️பேட்டி கொடுப்பவர்
    💚இருவருமே
    ♥️கண்ணியத்தை
    💚கடைபிடிக்கின்றனர்
    ♥️ வாழ்த்துக்கள் 💚♥️

  • @muthukumaravelboopathi3156

    Super message excellent message thank you sir

  • @amalan6268
    @amalan6268 Před rokem +26

    சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மிகவும் மனித நேயம் மிக்க ஒரு நல்ல மனிதர். எனக்கு அவரை மிகவும் பிடிக்கும் கடவுள் உங்களை ஆசீர்வதிக்கட்டும்❤❤❤

  • @KalaiSelvi-fb1cs
    @KalaiSelvi-fb1cs Před rokem +4

    Very decent conversation 🙂

  • @factsandmyths1250
    @factsandmyths1250 Před rokem +6

    உத்தரவின்றி உள்ளே வா ரவிச்சந்திரன் நடித்த சூப்பர் ஹிட் படம்!

  • @lenigeorge3630
    @lenigeorge3630 Před rokem +5

    Wonderful God bless her ❤

  • @amuthaananth4558
    @amuthaananth4558 Před rokem +10

    இவர் சொன்ன ரமாபிரபா கதையில் பாதி உண்மை மீதி கற்பனை.அவரது முதல் கணவர் நடிகர் சண்முகசுந்தரம் தான். ஆல்வார்ப்பேட்டை ஸ்ரீராம் நகரில் வாழ்த்தார்கள். நடிகை சந்திரகாந்தாயவின் சகோதரர் சண்முகசுந்தரம்.இவர்களோடு சொல்லத்தான் நினைக்கிறேன் நாடகத்தில் ரமாபிரபா நடித்தார்.அப்போது காதலித்து ஒன்றாக வாழ்த்தார்கள்.15 வருடங்களுக்கு பிறகு பிரிந்தார்கள்.அதன்பின் சரதபாபுவோடு வாழ்ந்தார்.

  • @prathiba0505
    @prathiba0505 Před rokem +36

    ஒருவரின் வாழ்க்கை அனுபவங்களை எந்த வகையிலும் விமர்சிக்காமல், எதார்த்தமாக பகிரும் உங்கள் பதிவுகள் மிகவும் இயல்பாக உள்ளது

  • @krishnavenimuthusamy3853

    நன்றி brother🙏🙏

  • @mithrasaral4379
    @mithrasaral4379 Před rokem

    Good lady ,Rama sir

  • @israelisravehlan3355
    @israelisravehlan3355 Před rokem +18

    முதல் மனைவி Rama,Prabha,அவரும், சரத்பாபுவை.மிகவும் நேசித்தார்
    காதலித்தார்,இது,100,%உண்மை
    இதை யாரோ.பிடிக்காதவர்கள்
    இவர்களை பிரித்துவிட்டார்கள்.

    • @poongavanamrave7055
      @poongavanamrave7055 Před rokem +1

      அதான் உண்மை இருவரையும் சினிமாகாரர்கள் பிரித்துவிட்டார்கள் ரமா வயது அதிகம் மற்றும் அவர் காமெடி நடிகை
      சரத் அழகானவர் ஹீரோ லெவலுக்கு வசிகரிக்கும் தன்மையுடைவர்.
      பொறாமையால் பிரிக்கப்பட்டார்கள் இருவரும்

  • @musicalwanderings7380
    @musicalwanderings7380 Před rokem +20

    Cheyyaru saar is excellent story teller. All his interviews are interesting

    • @YauwanaJanam
      @YauwanaJanam Před rokem +3

      யெஸ்.. நல்லா கத வுடறார்.

  • @prabhug8480
    @prabhug8480 Před rokem +13

    ரவிச்சந்திரன் நடித்த படம் தான் உத்தரவின்றி உள்ளே வா

  • @V2Social
    @V2Social Před rokem

    in the disclaimer text, pls correct the spelling காணொளி.. Thank you.

  • @kgirijabharathan3766
    @kgirijabharathan3766 Před rokem +25

    ரவிச்சந்திரன் தான் உத்தரவின்றி உள்ளே வா படத்தில் நடித்தார்

  • @user-zt4ve3hw2v
    @user-zt4ve3hw2v Před rokem +22

    You can not hide the facts. Ramapraba was married to Shanmuga sundaram, Chadragandha's brother.

  • @user-ou6wf6yx1c
    @user-ou6wf6yx1c Před měsícem

    அழகான,குறும்புக்கார நடிகை.❤❤

  • @mohammedrafi694
    @mohammedrafi694 Před rokem +31

    ஏன் பாலு இப்படி பல்வேறு தகவல்கள் பாதி தான் உண்மை பாதி உங்களுக்கு தெரியவில்லை எப்போதும் ஒரு சில நபர்கள் பற்றி சரியாக சொல்கிறீர்கள் ஒரு சிலது தப்பும் தவறுமாக இருக்கிறது உங்கள் பேட்டி
    நல்லா உளருகிறார்
    சர்வர் சுந்தரம் 1966 என்று நினைக்கிறேன் அந்த படத்தில் ஒரு நாடக சீனில் நடிக்கும் நாகேஷ் அதிகமாக குழந்தைகளை வைத்து கொண்டு சிரமம் படும் அதாவது குடும்ப கட்டுப்பாடு திட்டத்தை அமுல் படுத்துவது குறித்து மக்களுக்கு விழிப்புணர்வு அடைய அந்த கதை அதில் அந்த நிறைய குழந்தைகள் தோன்றும் சில காட்சிகளில் ரமாபிரபா நடித்தாரா ஆனால் எனக்கு ஞாபகம் இல்லை ஆனால் 1970ல வந்த சாந்தி நிலையம் படத்தில் ஒரு பத்து வயது பிள்ளையாக ராமா மஞ்சுளா இருவரும் நடித்தனர் நீங்கள் என்ன ஞாபகத்தில் குழப்பமான நிலையில் பேசுவது தெரிகிறது
    இரண்டாவது வருடத்தில் நடிக்க அவரை அழைத்த போது அவருக்கு எழுபது வயது என்று உளரிக்கொண்டு இருக்கிறீர்கள் அப்போது எழுபது என்றால் இப்போது அவருக்கு தொன்னூற்று மூன்று வயதா
    சரத்பாபுக்கு இப்போது எழுபத்து இரண்டு வயது அவருக்கு ஐந்து வருடங்கள் கூடுதல் என்றால் அவருக்கு எழுபத்து ஏழு வயது தான் ஆகிறது இரண்டாவது அவர் அந்த ஒரு படத்தில் நஷ்டம் அடைந்து விட்டாலும் பிறகு நிறைய சம்பாதித்தார் சரத்பாபு அவர் பணத்துக்காக தான் அவர் கூட இருந்தார் லிவிங்டூ முறையில் தான் அது சர்ச்சைக்கு ஆனதால் சும்மா ஒரு தாலியை கட்டிக்கொண்டார் அதனால் தான் அவர் சொத்து முழுவதும் புடிங்கி கொண்டாலும் அந்த அம்மாவால் எதுவுமே செய்ய முடியாமல் ஒரு அறிக்கை மட்டும் விட்டு விட்டு அமைதி ஆகிவிட்டார் ரமாபிரபா மென்மையான சுபாவம் கொண்ட சரத்பாபு ஒரு ஆண் விபச்சாரி அதனால் தான் அவர் குடும்ப வாழ்க்கை ஒழுங்காக அமையவில்லை இதெல்லாம் உங்களுக்கு தெரியாதா

    • @vedhavalli7235
      @vedhavalli7235 Před rokem

      Correct sarathbabu worst fellow azhagu abathu correct

    • @ramyakanagaraj1692
      @ramyakanagaraj1692 Před rokem +5

      Irandhavangala thappa pesavenamae...oru relationship edhu enna nadanduchunu adhula ullavangulukkae theriyum...ennonu cieni fieldla oruthanum yokkiyam illa...neenga epdi sarath babuva thappa comment pannalaam...

  • @parimala2718
    @parimala2718 Před rokem

    Neeinga solrathu ketka nalla erukku.

  • @ramaprakash8716
    @ramaprakash8716 Před rokem +2

    Ippo thaan enaku puriyudhu enaku en Rama Prabha nu enga appa Peru vacharunu😊Avaru andha actress fan pola appo☺️

  • @raagumegan
    @raagumegan Před rokem +3

    ரமா பிரபாவின் முதல் கணவர் சண்முகசுந்தரம் என ஒரு பத்திரிக்கையில் படித்ததாக ஞாபகம் .

  • @naseersyed1388
    @naseersyed1388 Před rokem +2

    Avvanga Anantapuram le ille Chittoor dist Madanapalle ku kitte irukanga enga oru nanum anga tha iruke. Thank u

  • @sunithajee3881
    @sunithajee3881 Před rokem +9

    Ravichandran acted in uttaravindru ulleva
    Not Jaya Shankar..Ramaprabha's entry into Telugu was in chilaka Gorinka...(and she has acted in 1700 movies.).Krishnam Raju Krishna Kumari
    Hero heroines..
    By the time they produced the uttaravidru ulle va in Telugu...both Rama prabha and Sarath babu were in relationship..she has produced that movie to promote Sarath babu as hero ..and this information is from Rama Prabhas interview with I dream media ...in series and her CZcams channel “Ramaprabha prayanam “
    Etv “Ali tho saradaga “
    Sarath babu didn’t take her money… look at their lives NOW… she spent on her family and charity.. most of the legend actors lost money in producing movies.. Including Savitri Padmanabham Kantha Rao… others by bad habits.Rama Prabha acted in 1700 movies not 1000. I met her in Hyderabad in 2006

  • @elizabethpadma7589
    @elizabethpadma7589 Před rokem +1

    Interview goes on without hurting both sharath and Rama brabha. Good.

  • @kumarmvnk3654
    @kumarmvnk3654 Před rokem +4

    not nagarjuna but it was puri jagannath ... sorry sir you mistook..

  • @mohamedsafwan9447
    @mohamedsafwan9447 Před rokem +1

    Rama prabha CZcams channel is Ramaprabha Pranayam her last uploaded video is 4 months ago

  • @bharatimb1206
    @bharatimb1206 Před rokem

    Nice criticize

  • @padmavisvanathan8922
    @padmavisvanathan8922 Před rokem +20

    Utharavinri ulle va
    Not jai Shankar he was Ravi Chandran acted with Kanchana
    Rama prabha with Nagesh😊

  • @Lavanya-cu5qm
    @Lavanya-cu5qm Před rokem +1

    Rama Prabha never begged Rajni or anyone for money. She was living in a house in west mambalam. Then Telugu movies shifted to Hyderabad entirely so she shifted too. Now she is living in Madanapalee with her relations. Not alone like you are saying.

  • @reenasharonanitha42
    @reenasharonanitha42 Před rokem +1

    உத்தரவின்றி உள்ளே வா படத்தின் ஹீரோ ரவிச்சந்திரன் காஞ்சனா, நாகேஷ் ramapraba நடிகர்கள்

  • @vasumathiravindran5233
    @vasumathiravindran5233 Před rokem +7

    உத்தரவின்றி உள்ளன வா படத்தில் ஜெய் ஷங்கர் கிடையாது .
    ரவிச்சந்திரன்- காஞ்சனா
    நாகேஷ்- ரமா பிரபா
    மாலி
    வெண்ணிற ஆடை மூர்த்தி
    தேங்காய் ஸ்ரீனிவாசன் - சச்சு
    VS .ராகவன்
    நடித்தனர்

  • @lathag3196
    @lathag3196 Před rokem +4

    உத்ரவின்றி உள்ளே வா, hero யாருன்னு தெரிய வில்லை. இவர் கூறும் செய்தி எப்படி நம்பலாம் 😢

  • @vijikumar4476
    @vijikumar4476 Před rokem

    Ayya what a faith,hand off u sir

  • @seethanarayanancooking387

    காசுக்கு ஆசைபட்டுத்தானே சினிமாவாழ்க்கையை தேடி போகிறார்கள்அப்புறம் இரக்கப்பட என்ன இருக்கு

    • @UdumalaiBala
      @UdumalaiBala Před rokem +10

      So what. They are also human being.. don't you work for money..

    • @chithram1240
      @chithram1240 Před rokem

      Working for money is very good life. Cheating stealing for money is bad. Please respect people.

  • @poongothairuck5575
    @poongothairuck5575 Před rokem

    😢😊

  • @mk61289
    @mk61289 Před rokem +12

    அம்புலிமாமா வரும் நாளன்று நாங்கள் வீட்டு வாசலில் காத்து கிடப்போம்.

  • @pushpakk2049
    @pushpakk2049 Před rokem +13

    Rama Praba mom is very good prasent 👌👌👌👌👍👍👍👍🙏🙏🙏🙏

  • @ttsekar12
    @ttsekar12 Před rokem +6

    Jayashankar has not acted in "Utharavindri ulle va". RAVICHANDRAN AND KANCHSNA ALONGWITH NAGESH AND RAMA PRABA ACTED IN RHIS FILM

  • @pingunpangu3472
    @pingunpangu3472 Před rokem +6

    Shanthi nilayam Tamil padam

  • @aishuram6050
    @aishuram6050 Před rokem +7

    Rama prabha amma enakku therinju village ellam pogala ella poi. West mambalam umapathi streetla irundhanga 1993 naane pathrukken avangala. Adhu sarath babu sir veedu dhan.

  • @tamilthendrel4021
    @tamilthendrel4021 Před rokem +7

    வசந்தமாளிகை திரைப்படத்தில் நாகேஷ் ,ரமாபிரபா சிரிப்பு சூப்பராக இருக்கும் வி.கே. ராமசாமி ,நாகேஷ் இருவரும் ரமாபிரபாவை காதலிக்கும் சீன்

  • @user-wm7si3ur7m
    @user-wm7si3ur7m Před rokem

    😢😢😢😢😢

  • @ramasamykrishnamurthy8826

    Bro you mentioned one movie hero Jaishankar, it is Ravichandran

  • @logeshwarans4106
    @logeshwarans4106 Před rokem +7

    உத்தரவின்றி உள்ளே வா மூவி ஹீரோ ரவிச்சந்திரன் ஜெய்சங்கர் இல்லை அந்த மூவி பலமுறை நான் பார்த்திருக்கிறேன்😂😂

  • @Greenforest706
    @Greenforest706 Před rokem

    Rama prabha niraya old tamil films pathirukka

  • @er.r.prasannacivil3227
    @er.r.prasannacivil3227 Před 11 měsíci

    ஒரு நிமிடம் கண்ணீர் வந்து விட்டது.

  • @sundarsundar3157
    @sundarsundar3157 Před rokem +2

    பேட்டி காண்பவர் இவர் சொல்லும் விஷயத்தை ( ஊட்டியில் வளர்வது, சீதை வயது கமெண்ட்) புரிந்து கொள்ள, ஒரு இருபது அடி ...பின்னே இரு‌ந்து தான்.... கேள்வி கேட்கிறார் போல !!! அதுவு‌ம் வேடிக்கையாத்தான் இருக்கு !!!

  • @santhoshkumarn9557
    @santhoshkumarn9557 Před rokem +12

    She didn't quite acting, she is still acting, she also acted in kalakalapu 2, she owns a CZcams channel as well.

  • @vijayalakshmimuralidharan9869

    Uttharavintri ulle vaa-Hero is Ravichandran, not Jaishankar.

  • @nathansivagami1196
    @nathansivagami1196 Před rokem +3

    Ambulimama is not a newspaper. But a magazine.

    • @anudevi6815
      @anudevi6815 Před rokem +1

      Correctly said, I m now 75 seen my mother reading magazine Ambulimama between 1960s n 70s, not sure than got married,tq from Malaysia,

  • @aryamalaradhaa8034
    @aryamalaradhaa8034 Před rokem +3

    Rama prabha first husband shanmugasundram
    She is 10 years older than sharatbabu

    • @Lavanya-cu5qm
      @Lavanya-cu5qm Před rokem

      She did not get divorce from Shanmugham Sundaram. But she entered into relationship with a 21 year old Sarath Babu fresh from a village. She was 7 years older but many decades older in experience. And she spoke so badly about Sarath Babu.

  • @poongothairuck5575
    @poongothairuck5575 Před rokem

    😊 17:36 😊😅 17:38 😊😮😢😢
    😊😊😊😅😮😊

  • @ukalyaniukalyani8732
    @ukalyaniukalyani8732 Před rokem +144

    உத்தரவின்றி உள்ளே வா படத்தில் ரவிச்சந்திரன் தான் ஹீரோ ஜெய்சங்கர் இல்லை

  • @anurakas
    @anurakas Před rokem

    RAVICHANDRAN SIR

  • @msvijayakumar5264
    @msvijayakumar5264 Před rokem +2

    Hero ravichandran thavara sollivitinga

  • @MrUshul
    @MrUshul Před rokem

    Utharavindri ulle vaa movie there is no Jai Shankhar but Ravichandran

  • @sundharvn8081
    @sundharvn8081 Před rokem +1

    Ithai ellam ketkkum pothu kanneerthan varugirathu

  • @sankarimuthuramalingam6083

    She stays at Madhanapalli

  • @mohamediliyasmohideen1355

    Nagarjuna is great

  • @sasipraba2384
    @sasipraba2384 Před rokem +1

    Uthravindri ullay vaa padathil ravichandran hero pathirigaiallargal saiyaga sollavum thavaraga solla koodathu

  • @rajupandian998
    @rajupandian998 Před rokem +1

    13 வயசுல நடிச்ச "சங்கமம்" படம் என்னாச்சு...

  • @free2009ify
    @free2009ify Před rokem +1

    Ravichadran acted and not jaishankar

  • @YauwanaJanam
    @YauwanaJanam Před rokem +25

    இந்த கதையினால் இந்த சமுதாயத்துக்கு என்ன பலன் ? செய்யார் பாலு சார் பகிரும் பல விஷயங்கள் மிகைப்படுத்தப்பட்டவை மற்றும் யூகமானவைபோல் தோன்றுகிறது.

    • @affcotdever5632
      @affcotdever5632 Před rokem +3

      எந்த பலனும் இல்லை என்றால் இதை பார்க்காதீர்கள் 😂

  • @banumathy7469
    @banumathy7469 Před rokem +1

    Ravichandaran hero not jaishankar

  • @omsairamwin8427
    @omsairamwin8427 Před rokem

    Speech very nice sir....

  • @adamu6151
    @adamu6151 Před 3 dny

    Most of the time u have been giving wrong informations only.U r Poyyaru Balu,without confirmation do not give wrong informations.

  • @myview7346
    @myview7346 Před rokem

    ரமா பிரபா சரத் பாபு வை வைத்து தயாரித்த படம் நதியை தேடி வந்த கடல்.... ரமா பிரபா ஜெயலலிதா நட்புக்காக நடித்து கொடுத்த கடைசி திரை படம்... ஜெயலலிதா ரமா பிரபா நட்பு... சரத் பாபு செய்த துரோகம்...1980...

  • @vijayar9272
    @vijayar9272 Před rokem +2

    உத்தரவின்ரிஉள்ளேவாபடத்தில்ரவிச்சந்திரன்நடித்தார்இதுவேதெரியலாஇவருக்குஇவர்சொன்னகதைகண்டிப்பாகாஉண்மையாஇருக்காது

  • @JV-zq3dh
    @JV-zq3dh Před rokem +2

    ரவிச்சந்திரன். தான் , உத்தரவின்றி. உள்ளே படத்தின். ஹீரோ , இதில். நாகேஷூம் , நடித்திருப்பார்

  • @SelvaKumar-zz3rs
    @SelvaKumar-zz3rs Před rokem +1

    Nagarjun sar great 👍

  • @vasanthar4661
    @vasanthar4661 Před rokem

    I don't like adds.

  • @kalyanib1757
    @kalyanib1757 Před rokem +10

    கலைத்துறையில் இருக்கிறீர்கள். ரவிசந்திரன் கதாநாயகன் என்று சொல்லவேண்டும் என்று தெரியவில்லையா?

    • @kalyanib1757
      @kalyanib1757 Před rokem +1

      அனந்தபூர் அல்ல.மதனப்பள்ளி பாரடர்

  • @gemrish6774
    @gemrish6774 Před rokem

    Ravichandran is hero in UUVaa. Not Jaishankar.

  • @SudhaKrishna-uv2st
    @SudhaKrishna-uv2st Před rokem +1

    Uthravinri bullet vaa padathula hero is Ravi Chandran not Jai Shankar. Please note this.

  • @vincydas1460
    @vincydas1460 Před rokem +4

    Utharavinru ulley va hero Ravichandran

  • @sudharshansinger
    @sudharshansinger Před rokem

    Ularal interview

  • @lathasoundra6674
    @lathasoundra6674 Před rokem +1

    Yaloozu ravi chandran yA

  • @elchacal535
    @elchacal535 Před rokem +1

    you can make a movie out of this.

  • @sreevasu128
    @sreevasu128 Před rokem

    Vasantha mullai latest movie both sarath and Ramaprabha has acted.

  • @selvarajjayanthi5793
    @selvarajjayanthi5793 Před rokem +6

    2000.தில்.70.வயதுஎன்றால்இப்பொழுது93வயதுஆகின்றது

  • @anandhivenkatachalam5458

    அவ்வளவு புகழ் பெற்ற உத்தரவின்றி உள்ளே வா படத்தில் ரவிச்சந்திரன் கதாநாயகன் இது கூட தெரியவில்லை என்னாமா கதை விடுகிறார்

  • @MayaMaya-ju7le
    @MayaMaya-ju7le Před rokem +13

    நீங்க ரமாபிரபாவ சப்போர்ட் பண்ணாதீங்க.அவங்க ஒன்னும் ரொம்ப யோகீயம் இல்லை அவங்க சொல்றது நம்புறதுக்கு

  • @dhanushkaran8313
    @dhanushkaran8313 Před rokem

    ஆமா பிரபாவின் வீட்டில் சரத்பாபு எழுதி வாங்கிக் கொண்டதாக ஒரு செய்தியில் படித்தேன்

  • @GGSRI1005
    @GGSRI1005 Před rokem

    kalakalappu 2 le irupaange

  • @maragathamRamesh
    @maragathamRamesh Před rokem +2

    சரத்பாபுவிற்க்கு எத்தனை குழந்தைகள்

  • @indusundar1897
    @indusundar1897 Před rokem +1

    jaishankar illa sir. ravichandran dhan hero

  • @karantb
    @karantb Před rokem +9

    அறிவே இல்லாமல் நடந்ததை நிகழ்கால நடையில் சொல்கிறார்😢

  • @thamaraik1773
    @thamaraik1773 Před rokem +6

    Once again dont talk about people as if you know everything about them. Remember you had implied Sarath Babu’s death was related to heavy drinking. Later alot of people who had really knew Sarath Babu said he had no bad habits and he was a vegetarian. And was confirmed he was diagnosed with multiple myeloma which is a form of cancer. So pl stop talking about people, esp., after their passing. Looks like you would do anything for content

    • @Lavanya-cu5qm
      @Lavanya-cu5qm Před rokem

      He has lied too much in all his interviews. He does not know the truth but spoils reputations. One day someone will put a case on him.

  • @ramsiva8207
    @ramsiva8207 Před rokem

    அவங்கள அவங்கள பத்தி இவருக்கு என்ன தெரியும்

  • @privatenumber7204
    @privatenumber7204 Před rokem +14

    Ivan ellam oru aalu nu pesureenga!! Ivan ellame kooda irunthu parthathu pola solluvan... Sariyana dubakoor 😂😂😂

  • @vijayu707
    @vijayu707 Před rokem

    Wikipedia படிச்சிட்டு கதை உடரார். BGM லாம் பொடுவரு போல... Wasre of time

  • @ramanimohan9755
    @ramanimohan9755 Před rokem +1

    D

  • @sarathybanu7852
    @sarathybanu7852 Před rokem +4

    உண்மை தெரியாமல் இறந்தவர்களை பற்றி தவறாக பேசுவது பாவம்

    • @amuthaananth4558
      @amuthaananth4558 Před rokem

      சரியாக சொன்னீர்கள். இவர் சொன்னது போல குணம் ரமாபிரபாவுக்கு கிடையாது. போகட்டும்.
      சரத்பாபு மிகவும் கண்ணியமானவர்.
      நடிகையை தூக்கி பிடிக்க உண்மைக்கு புறம்பான விஷயங்களை கூறுகிறார்.அல்லது அவருக்கு எதுவும் தெரியாது.

  • @shantikallappa9001
    @shantikallappa9001 Před rokem +1

    Y is the stupid anchor asking only about the relationship only she is a great artist and her come back courage should be celebrated

  • @premkumar-fh1hi
    @premkumar-fh1hi Před rokem +2

    Nalla adichu vidu yaaruku enna theriyum, aali vidu unaku kaasu, pakuravanuku thalai ealuthu

  • @arasoutirou2552
    @arasoutirou2552 Před rokem +1

    uthavindri ulle vaa jai illai ravichandran neeyellam patrikaiyalan ramapraba pirinthar rajini kai koduthar endru nettru sonneer indru deiviha kaalal engirai too nasty for your experience

  • @thirumalairaghavan
    @thirumalairaghavan Před rokem +10

    புளுகு மூட்டை இவர்.

  • @vijaykumar-tq3tv
    @vijaykumar-tq3tv Před rokem

    Kaathal.illa.kallakaathal.pongadaa....su......

  • @ilangom1929
    @ilangom1929 Před rokem

    Yov seyyar Balu uthravindri ulla VA padathil Ravichandran Hero. Jaisankar illai. Pathivai sariykha podavum.