ரிஷிகொண்டாவில் ருசி கண்ட ஜெகன்.. ரெட்டியை காலி செய்த மர்ம பங்களா

Sdílet
Vložit
  • čas přidán 16. 06. 2024
  • #rushikondapalace #jaganmohanreddy #chandrababunaidu
    ரிஷிகொண்டாவில் ருசி கண்ட ஜெகன்.. ரெட்டியை காலி செய்த மர்ம பங்களா.. ரகசியம் அறிந்து ரத்தம் கொதிக்கும் ஆந்திரா
    Uploaded On 18.06.2024
    SUBSCRIBE to get the latest news updates : bit.ly/3jt4M6G
    Follow Thanthi TV Social Media Websites:
    Visit Our Website : www.thanthitv.com/
    Like & Follow us on FaceBook - / thanthitv
    Follow us on Twitter - / thanthitv
    Follow us on Instagram - / thanthitv
    Thanthi TV is a News Channel in Tamil Language, based in Chennai, catering to Tamil community spread around the world. We are available on all DTH platforms in Indian Region. Our official web site is www.thanthitv.com/ and available as mobile applications in Play store and i Store.
    The brand Thanthi has a rich tradition in Tamil community. Dina Thanthi is a reputed daily Tamil newspaper in Tamil society. Founded by S. P. Adithanar, a lawyer trained in Britain and practiced in Singapore, with its first edition from Madurai in 1942.
    So catch all the live action on Thanthi TV and write your views to feedback@dttv.in.
    ThanthiTV news today, news today, Morning News, thanthitv news live in Tamil, today news tamil, Thanthi Live, Thanthitv live news, tamil news live, today news tamil thanthitv, thanthitv live tamil, Tamil Headlines Today, Today Headlines in Tamil, today morning news, tamil trending news, latest tamil news
    Today Headlines in Tamil,tamil News,tamil Live News,Live News,Live News in Tamil,Trending News,Latest Tamil News,today headlines news in Tamil,today tamil news,tamil news channel,thanthi tv,tamil live news channel, Tamil,Tamil News,Tamilnadu news,tamil latest news,latest news,breaking news,trending videos,trending news,national news,live news,live latest news,breaking news,breaking tamil news,latest tamil news,thanthi news,todays latest news,latest news tamil,today hot tamil news,today news,today tamil news,viral videos,tamil trending videos,political news,tn politics,latest politics,current affairs,current political news,latest political news

Komentáře • 484

  • @SakthiMayilsamy
    @SakthiMayilsamy Před 11 dny +591

    ஆளும் கட்சியாக இருந்திருந்தா இந்நேரம் இந்த செய்தி தந்தி டிவியில வந்திருக்குமா?😂😂அது தான் தந்தியின் சிறப்பு

    • @thilak7349
      @thilak7349 Před 11 dny +9

      😂😂😂😂😂

    • @VeerappanB-wr1ht
      @VeerappanB-wr1ht Před 10 dny

      ..​@@thilak7349

    • @velmurugan5939
      @velmurugan5939 Před 10 dny +18

      Correct 5 years ah varala why

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 10 dny

      ஆயிரக்கணக்கான அயோக்யத்தனம் நடந்தும் தமிழக TV கள் சொல்லாமல் மறைத்து வந்தது.
      Corona பாதுகாப்பு உபகரணங்கள் தர வில்லை என TV யில் சொன்ன அரசு டாக்டர் அன்று இரவு SUSPEND. பிறகு கைது. பைத்தியம் என சொல்லி மனநல மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு மொட்டை அடிக்கப்பட்டார். VISHAKAPATNAM நகரில் சாலையின் நடுவே கைகள் பின்புறம் கட்டப் பட்டு தரையில் அமர வைத்து POLICE CONSTABLE லத்தியால் அடிக்கும் காட்சி கொடூரம். கடைசியில் இறந்தே போனார்.
      AP NARSIPATNAM DOCTOR SUDHAKAR HARASMENT என YOU TUBE ல் பாருங்கள்.
      அவர் GOVT HOSPITAL ல் பேட்டி கொடுக்கும் காட்சி முதல் சாலையில் சித்திரவதை காட்சி எல்லாம் வரும்.
      அவர் ST வகுப்பை சார்ந்தவர்.
      NANDYAL நகரில் YSRCP நிர்வாகியின் துன்புறுத்தல் காரணமாக ABDUL SALAM என்பவர் மனைவி மற்றும் 2 பிள்ளைகளுடன் ரயில் முன் பாய்ந்து தற்கொலையும் மோசமான உதாரணம்.
      இன்னும் ஏராளம்.

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 10 dny

      You tube ல் NARSIPATNAM DOCTOR SUDHAKAR HARASMENT ஐ YOU TUBE ல் பாருங்கள்.
      அரசு டாக்டர் CORONA உபகரணம் இல்லை என பேட்டி கொடுக்க சஸ்பென்ட் செய்து கைது செய்து பைத்தியம் என சொல்லி மொட்டை அடித்து துன்புறுத்தி கடைசியில் உயிரே போய்விட்டது.

  • @hobihashini6226
    @hobihashini6226 Před 11 dny +565

    இதெல்லாம் சும்மா இங்கு வந்து பாருங்கள் கவுன்சிலர் வீடு அமைச்சர் வீடு எல்லாம் பாருங்க திமுக அதிமுக வீடுகள் எல்லாம் அரண்மனை மாதிரி சொர்க்கத்தில் மிதப்பது போல் இருக்கும்

    • @sanjitkrishnan6097
      @sanjitkrishnan6097 Před 11 dny +31

      சினிமாக்காரர்கள் வீடும் அப்படி தான் இருக்கு

    • @hobihashini6226
      @hobihashini6226 Před 11 dny

      சினிமாகாரங்கனாலும் அவங்க ஒரு வேலை செய்யுறாங்கனு தெரியுது ஆனா எம் எல் ஏ . கவுன்சிலர் அமைச்சர் இவங்கெல்லாம் . மாதம் சம்பளமே ஆயிரக்கணக்கில் லட்சங்களில் ஆனா நம்ம அடிப்படை வசதிகள் சரி ஆயிருச்சா

    • @sajidanawaz6437
      @sajidanawaz6437 Před 11 dny +2

      Neenga oru photo eduthu podungalein..please..angae vandu parkradukku badhila photo lae pathukrom..

    • @aravind1739
      @aravind1739 Před 11 dny +20

      டே அதன் vote க்கு 200rs வாங்கிருல 🤣... பொத்திகிட்டு இருடா 😂

    • @hobihashini6226
      @hobihashini6226 Před 11 dny +12

      சாரி சார் நாங்க யாரும் வாங்கல வாங்கவும் மாட்டோம் இந்த விஷயம் எங்க ஏரியா எங்க வார்டு இருக்கிறவங்களுக்கும் தெரியும் அதனால் தான் தைரியமா சொல்றோம்

  • @selvamsevan-vo8zf
    @selvamsevan-vo8zf Před 11 dny +365

    இதை எல்லாம் எங்கள் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா எப்போதே கொடநாட்டில் செய்து விட்டார்

    • @jamunasampathkumar8716
      @jamunasampathkumar8716 Před 11 dny +3

      😂😂

    • @naantamilan428
      @naantamilan428 Před 11 dny

      itha innamum enkal sudala & Co sikkama seithu konduthaan irukiraar. avaridam ella thiruttu payalkalum padam katka veendum

    • @aypuaypu5107
      @aypuaypu5107 Před 11 dny +1

      😂😂😂😂

    • @gdrgdr4177
      @gdrgdr4177 Před 10 dny +12

      ஒரு கிராமத்திற்கே வழி விடாமல் கொடநாட்டில் எஸ்டேட் செய்து கொடை சாய்ந்துவிட்டது 70 நாட்களாக குற்றுயிரும் குலையுயிருமாக

    • @masilamanimasilamani132
      @masilamanimasilamani132 Před 10 dny +11

      சுடலை குடும்பம் மட்டும் கூவதிலா, குடி இருக்காங்க.

  • @dhanamshivanya2381
    @dhanamshivanya2381 Před 11 dny +340

    திரும்ப ஜெகன் ஆட்சிக்கு வந்தால் நாயுடு ஊழல் வெளிவரும் இதான் அரசியல்😅

    • @litheeshbalan200
      @litheeshbalan200 Před 10 dny +20

      5 வருட ஜெகன் ஆட்சியில நாயுடுவ ஒன்னும் பன்ன முடியலையே...

    • @Bass24827
      @Bass24827 Před 10 dny

      அடுத்த 5வது ஆண்டில் தொடரும்​@@litheeshbalan200

    • @mgk55820
      @mgk55820 Před 10 dny +15

      ஆனால் தமிழ் நாட்டில் அதுபோல் எதுவும் நடக்காது காரணம் பங்காளி கட்சிகள் 😂

    • @mahendarthangavelu7658
      @mahendarthangavelu7658 Před 10 dny

      ஜெகன் மோகன் ரெட்டி 53 நாட்கள் எந்த ஆதாரமும் இல்லாமல் NCB NAIDU வை ஜெயிலில் வைத்து துன்புறுத்தினார்.
      SONIA ஆட்சியில் ED வழக்கில் 16 மாதங்கள் ஜெயிலில் இருந்த ஜெகன் மோகன் ரெட்டி மீது 37 வழக்குகள் 7 ஆண்டுகளுக்கு மேலாக நிலுவையில் உள்ளது. 175 முறை DISCHARGE PETITION போட்டு காலத்தை ஓட்டிக் கொண்டிருந்தது இனி நடக்காது.
      ஆந்திரா இப்போது 13.5 லட்சம் கோடி ரூபாய் கடனில் உள்ளது. 5 ஆண்டுகளில் 12 லட்சம் கோடி ரூபாய் வாங்கி விட்ட அவரை புதிய வழக்குகள் வேறு துரத்தப் போவது நிச்சயம்.

    • @harishankarep8171
      @harishankarep8171 Před 10 dny +1

      ​@@litheeshbalan200 நாயுடு ஒரு மாதத்திற்கு மேலாக சிறையில் இருந்தது நினைவில் இருக்கா

  • @sevanthisekar2683
    @sevanthisekar2683 Před 11 dny +135

    எல்லா மாநிலத்திலும் இதே நிலைதான்.

  • @santhoshm7924
    @santhoshm7924 Před 11 dny +68

    ஆமா...அவன் பங்களா கட்டிட்டான்.....சந்திர பாபு வந்து குடிசை கட்டி அதுல வாழ போறாரு.....எல்லா நாயும் ஒரே நாயிதன்.... கொள்ளை நடக்கும் போட்டி.....

  • @madurai62
    @madurai62 Před 10 dny +93

    எப்போதோ எங்கள் அம்மா ஆட்சியில் செய்து விட்டார் வளர்ப்பு மகன் திருமணம் பார்க்கணுமே

    • @jayashreel5661
      @jayashreel5661 Před 10 dny

      Innum evoloo naal antha chinnaa amount and gold huh pathi pesittu irukka pooringa....atha Vida ippabirukkaa cinema karanga gold vidu nu 600cr 300cr nu padam edukkurangaa ......2g 5g lam yaarum marakkalaa

  • @vasankrishnaswamy2606
    @vasankrishnaswamy2606 Před 11 dny +143

    அப்படியே இங்கு வந்து தயாநிதி சபரீசன் வீட்டை வந்து பாருங்கள் இந்த கட்டிடம் எல்லாம் ஒன்றும் இல்லை

    • @chandrank5283
      @chandrank5283 Před 10 dny +9

      Jayalalithaa veeta vidava

    • @sundararajanr3497
      @sundararajanr3497 Před 10 dny +3

      Modi flight rs.8000 crores.

    • @SureshKumar-dl3yq
      @SureshKumar-dl3yq Před 10 dny +2

      Whether you settled the amount for flight.
      இந்த தந்தி கெத்து தில் இருநதால் ஆளுங்கட்சியின் கவுண்சிலிர் வீட்ட மற்றும் அவர பயன்படுத்தும் கார் பற்றி ஒரு நிமிடம் படம் காட்டு.பிறகு பார்ப்போம்

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Před 10 dny

      ​@@sundararajanr3497supreme court la case podu

    • @subramanisujayvinsen4100
      @subramanisujayvinsen4100 Před 10 dny

      ​@@sundararajanr3497private jet vechnu erukka sudalai

  • @nadarajalecthumanan684
    @nadarajalecthumanan684 Před 10 dny +24

    ஆடி அடங்கும் வாழ்க்கையடா
    ஆறடி நிலமே சொந்தமடா..

  • @meenacthisundarammanickam
    @meenacthisundarammanickam Před 11 dny +117

    மக்களுக்கு நல்லது செய்யனும் என்கிற எண்ணம் எவனுக்கும் இல்லை

  • @vickytm5820
    @vickytm5820 Před 10 dny +45

    நல்லவன் மாதிரியே இருந்தான் இப்போ பார்த்த ஒன்னு ஒன்னு அஹ் வெளில வருது ஜெகன் அண்ணா 👌👌👌

  • @p.r9809
    @p.r9809 Před 11 dny +97

    😊😊😊 ஆந்திராவில் எதிர்காலத்தில் என்ன நடக்கும் என்று தெரியாமல் ஜெகன் நடு நடுங்கி கொண்டு இருக்கிறார்
    இந்த நேரத்தில்
    தினத் தந்திக்கு கவிதையில் செய்திகள் வேறு..... 😅😅😅

    • @balamurugan6100
      @balamurugan6100 Před 11 dny +5

      ப்ரோ சென்ட்ரல் வாஷின் மெஷின் இருக்கு😂😂

  • @selvarajselectionthegreat6955

    அரசுக்குச் சொந்தமான மாளிகை எனும்போது கெஸ்ட் ஹவுஸாக பயன்படுத்தலாம்.

  • @KrishnaMoorthy-go2os
    @KrishnaMoorthy-go2os Před 11 dny +28

    இந்த மாதிரி ரோஜா இனிமேல் எதையும் திறக்க கூடாது ரோஜாவை ஜெயிலில் உள்ளே வைத்து போடவும்🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @engaarea467
    @engaarea467 Před 10 dny +23

    ஆட்சியில் இருக்கும் வரை உங்களால் எந்த விசயத்தையும் சொல்ல மாட்டீர்கள் ஆட்சி பறிபோனது அவர்களைப் பற்றி பக்கம் பக்கமாய் எழுதுவீர்கள் இதுதான் உங்கள் பத்திரிக்கை தர்மம் ஆட்சியில் இருப்பவர்களை குறைகளை கண்டு வெளியில் சொல்லும் பத்திரிக்கை ஏதேனும் உண்டா😂😂😂😂😂😂

  • @user-mw3xt3qj1p
    @user-mw3xt3qj1p Před 11 dny +335

    திமுக காரர்கள் மாதிரி வெளியே தெரியாமல் திருடத்தெரியாதவர்

    • @kayalvizhi4283
      @kayalvizhi4283 Před 11 dny +4

      👠🥿🥿🥿

    • @revathyanna1266
      @revathyanna1266 Před 11 dny

      0:51 ஆமா அப்படியே திருடினாலும் பி.ஜே.பி எலக்ட்ரோ பாண்டு மாதிரி சட்டத்திருத்தம் கொண்டு வந்து கொள்ளை அடிக்கலாம்

    • @user-il5vp9yd7z
      @user-il5vp9yd7z Před 11 dny +3

      Ommala nalla ookka num

    • @theexplainer896
      @theexplainer896 Před 11 dny +2

      Super

    • @Unmai12
      @Unmai12 Před 11 dny +11

      அப்படியா?ஜெயலலிதா...எடியூரப்பா இவர்கள் செய்தது எண்ணாட்😂

  • @subramanianinmozhi
    @subramanianinmozhi Před 11 dny +100

    அது அரசுக்கு சொந்தமானது தானே. அப்புறம் என்ன.

    • @r.b6349
      @r.b6349 Před 11 dny +6

      ஆமாம் 500 கோடி கணக்கு ....சுருட்டியது எவ்வளவோ?

    • @sathiyaseelansathiya8665
    • @Rrjs77
      @Rrjs77 Před 10 dny +3

      மக்கள் பணம்.😮state கடனில் இருக்குது

    • @billaarun6605
      @billaarun6605 Před 10 dny

      ​@@r.b6349namma government 5000crore ayirukum

    • @Bass24827
      @Bass24827 Před 10 dny

      ​@@r.b6349இங்க மட்டும் என்னா வாழுது

  • @sasa-zh6ix
    @sasa-zh6ix Před 10 dny +26

    சந்திரபாபு நாயுடு 750 கோடி ரூபாய்க்கு மாளிகை இருக்க அந்த சொத்து எங்க போச்சு

  • @mgk55820
    @mgk55820 Před 10 dny +10

    நீங்கள் தான்டா அவன் ஆட்சி ஒகோனு இருக்குனு முட்டு கொடுத்திங்க😂.

  • @dhinakarand7640
    @dhinakarand7640 Před 10 dny +6

    நம் இந்திய நாடு வீடற்ற ஏழைகளையும் வசதிகள் அற்ற வீடுகளை கொண்ட குடி மக்களையும்..பிளாட்பாரவாசிகளையும் உள்ளடக்கிய நாடு....அரசியல் அதிகாரத்தில் உள்ளவர்களின் வீடுகளும்.,கெஸ்ட் ஹவுஸ் களும் பளிங்கு மாளிகைகளாக உள்ளது.....இது தான் சம தர்ம சனநாயகமா? மக்களாட்சியா? மன்னராட்சி கூட இப்படி இருக்க வாய்ப்பில்லை......😮😮😮😮😮😮

  • @gscbose8146
    @gscbose8146 Před 11 dny +21

    இதற்கு முன் கண்தெரியவில்லையா

  • @govindansolamalai5519
    @govindansolamalai5519 Před 10 dny +6

    இங்கு இருக்கும் தீமுகவின் ஆடம்பரமான மாளிகையை காணாபியுங்கள தினத்தந்தி னயாரேவாழ்க தமிழ் நாடு வளமுடன்

  • @divyakumar536
    @divyakumar536 Před 11 dny +27

    இதுதான் மேல் இடத்துலயும் எதிர்பார்த்தோம்

  • @mahalingamsn8351
    @mahalingamsn8351 Před 11 dny +60

    இது அரசுக் கட்டிடமாகத்தானே இருக்கிறது !
    அவர் சொந்த பங்களா இல்லையே!

    • @mgk55820
      @mgk55820 Před 10 dny +2

      மக்கள் பணமா இருந்தால் வாரி இறைக்க வேண்டுமா

  • @pasupathirethinam7120
    @pasupathirethinam7120 Před 10 dny +6

    ஒட்டு போட்ட மக்கள் வறுமையில் இருக்க வெற்றி பெற்று ஆட்சி யில் இருக்கும் அமைச்சர் கள் சொகுசா இருக்கிறார்கள்

  • @prabakaranraju5618
    @prabakaranraju5618 Před 11 dny +54

    அடுத்த செந்தில் பாலாஜி

  • @baheerathinidhi
    @baheerathinidhi Před 10 dny +4

    கடவுள் நினைத்தால் அந்த நிமிடமே மரணத்தை தழுவும் மனிதனுக்கு இப்படி பதவி பணம் ஆடம்பரம் வெறி கடவுளே வந்தாலும் திருந்தமாட்டாங்க

  • @anuvijayakumarianualbert8586

    Here no one is perfect..no One is like APJ, MGR, Kamaraj. Our old CM sir not this much good even he is good only he helped lot to poor people, students, he changed education system to our state. ..Jai jagan

  • @fortunetamil2504
    @fortunetamil2504 Před 11 dny +8

    ஆந்திராவின் கொட நாடு

  • @KumarPrabu-lq3st
    @KumarPrabu-lq3st Před 11 dny +26

    ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் அமைக்க பட்ட முதன்மை செயலக அலுவலகத்தை அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் ஓமந்தூரார் பல்நோக்கு மருத்துவமனையாக மாற்றியது போல் பொது மருத்துவமனை ஆக மாற்றலாம்.

  • @nainar5549
    @nainar5549 Před 9 dny +1

    தலைப்பு வரிகள் எழுதுவதில் தினத்தந்தியை அசுச்சுக்க சுத்து வட்டாரத்திலேயே ஆள் இல்லை 😂

  • @GreyBlackD
    @GreyBlackD Před 9 dny +1

    ஆனா நம்ம DMK மாதிரி மாட்டிகாம உழல் செய்ய யாராலையும் முடியாது.

  • @nainar5549
    @nainar5549 Před 9 dny +2

    அவர் என்ன செய்தாலும் எங்கள் ஜல்சா கட்சி தலைவருக்கு ஈடாக முடியுமா 😅😂

  • @bharadwajkp
    @bharadwajkp Před 8 dny +3

    Its CM office , Not his own House right?

  • @A.Thajmila298
    @A.Thajmila298 Před 9 dny +1

    வண்டவளம் தாண்டவத்தில் போன தருணம். .....🔥நண்பா

  • @jayamkitchenware6818
    @jayamkitchenware6818 Před 10 dny +3

    பெருந்தலைவர் காமராஜர் கக்கன் ஜீவா குமாரசாமி ராஜா ஓமந்தூரார் இவர்களைப் போன்ற அரசியல் தலைவர்கள் இனிமேல் பிறப்பார்களா

    • @Sri-qu9fc
      @Sri-qu9fc Před 10 dny +1

      இன்று கக்கன் அவர்களின் பிறந்த நாள் ❤🎉

  • @ganesanvellaiyan2373
    @ganesanvellaiyan2373 Před 10 dny +15

    ஒரு முதலமைச்சர் நினைத்திருந்தால் 500 கோடியை ஆட்டைய போட்டு சொந்தமாக பினாமி பெயரில் சொகுசு பங்களா காட்டியிருக்கலாம். இது அரசுக்கு சொந்தமான பங்களா எப்போதும்

  • @ramasamyk6169
    @ramasamyk6169 Před 11 dny +33

    இது எல்லாம் எங்க சுடலையின்
    கக்கூஸ்க்கு சமம்

    • @samson31072
      @samson31072 Před 10 dny

      நீ போய் ககூஸ் கழுவுநீயா

  • @user-kw7kq3fp7b
    @user-kw7kq3fp7b Před 10 dny +3

    😂😂😂உடன்பிறப்புகளின் வீடுகளெல்லாம்எளிமையாககுடிசையாக உள்ளது.. எந்தக்கொம்பனாலும் குறை சொல்லமுடியாது.

    • @user-po8wl4jg7z
      @user-po8wl4jg7z Před 9 dny +1

      Adutha maanilathai sangadhigalai solgirere,engu aatchiel erukkum Mel Matta D.M.K. thalai vargalin housegalai kattuveergala? Daily doop thandhi t.v.!

  • @faro9595
    @faro9595 Před 6 dny +1

    எவன் அப்பன் வீட்டு துட்டுடா... இப்படியெல்லாம் ஆட்டம் போடுறீங்க.... பாவம்டா ஜனங்க!!!!!!😭

  • @smileinurhand
    @smileinurhand Před 9 dny

    "யாரைத்தான் நம்புவதோ "
    மக்கள் தங்கள் அறிவை நம்பாமல், மதம், சாதி, இனம், நடிப்பு, அழகு என பார்த்து ஒட்டுப்போட்டால் . இதுக்கு மேலும் நடக்கும்.

  • @saravanans5401
    @saravanans5401 Před 7 dny +1

    இதுல என்னடா ருசி கண்டாரு😂😂😂 தலைப்புக்கு ஒரு அளவே இல்லையா

  • @sskindustries8813
    @sskindustries8813 Před 10 dny +1

    சசிகலா குடும்பத்து வீடுகளே தமிழ் நாட்டில் இது போல தான் இருக்கும்.ஒரு முதல்வரின் வேலைக்காரி.நாடுபூராவும் கொள்ளை தான் நடக்கிறது.

  • @ssaravana5104
    @ssaravana5104 Před 10 dny +1

    தமிழ்நாட்டுக்கு வந்து எங்க ஊரு எம்பி எம்எல்ஏ கள் வீட்டை பாருங்கடா இங்கே இருக்கிற பாத்ரூமுக்கு ஆகுமடா அந்த அரண்மனை

  • @thilshanbala
    @thilshanbala Před 5 dny

    Ocean environment disturb aagum na ithuku munnadi Marina beach la kattirukathu name enna

  • @Bass24827
    @Bass24827 Před 10 dny +2

    இதே தந்தி செய்திதான் சந்திரபாபு அவர்கள் ஆட்சிபொறுப்பேற்பதற்க்கு முன்னால் திரு ஜெகன் அவர்களது செய்தியை நல்லபடியாக வெளியிட்டது
    இன்று திரு சந்திரபாபு அவர்கள் பொறுப்பேற்றதும் அப்படியே செய்தியை திரு ஜெகன் அவர்களுக்கு எதிராக திருப்புகிறது
    அபபடினா நாங்கள் இந்த செய்தி சேனலை என்னவாக பார்ப்பது😊

  • @JamesgopalKurunthaslam
    @JamesgopalKurunthaslam Před 11 dny +20

    மக்கள் ஓட்டளித்து தேர்ந்தேடுத்து மக்கள் தலைவன யிருந்து சேவை செய்ய அனுப்பினால் இவனுக மன்னராட்சி செய்து ராஜா வாழ்க்கை வாழ திட்டம் போடுறானுங்க மக்கள் என்ன கோமாளிகலா

  • @gdrgdr4177
    @gdrgdr4177 Před 11 dny +4

    ஆந்திர மக்களின் வரிப்பணம் ஜெகன் இடமே வசூல் செய்ய வேண்டும் 500 கோடியை

  • @lucasplanet2666
    @lucasplanet2666 Před 9 dny +1

    Thanthi TV க்கு தைரியம் இருந்தா Stalin குடும்ப உறுப்பினர்களின் வீட்டையும் படம் பிடித்து போடட்டும்.

  • @anthonyj9973
    @anthonyj9973 Před 10 dny +1

    இந்த கட்டிடம் அரசு கட்டிடம் ஜெகன் மோகம் சொந்த கட்டிடம் போல் புகார் கூறுகிறீர்கள் தற்போது அரசு அந்த கட்டிடத்தை பயன்படுத்தாதா
    வாடகை விட்டே சம்பாதிக்கலாம் சுற்றுலா மாளிகையை

  • @nakeerank4904
    @nakeerank4904 Před 11 dny +1

    His successors should be greatful him. Things were made very esay, comfortable and enjoyable for them.

  • @agastain299
    @agastain299 Před 4 dny

    மக்கள் வரிபணத்தை எப்படி செலவு பன்றாக அரசியல்வாதிகள்

  • @narayanashamikrishnaswamy8450

    ஆந்திரவை கேள்வி கேட்கிறீர்கள் தமிழ் நாடும் கடனில் இருக்கும் போது அரசு பணத்தில் பேனா சிலை தேவையா என எந்த ஊடகவியலாளர்களும் கேட்பதில்லை ஏன்

  • @darshanarunprasad3833
    @darshanarunprasad3833 Před 9 dny +1

    Davusar. Avukapad❤❤❤❤

  • @sabaribros8454
    @sabaribros8454 Před 10 dny +16

    அரசு செலவில் கட்டப்பட்டுள்ள ஒரு கட்டிடத்தை இந்த அளவிற்கு மிகப் படித்து சொல்வதற்கு என்ன இருக்கிறது சங்கி டிவி ஓவர் பில்டப்😊

  • @senthurvelan5183
    @senthurvelan5183 Před 11 dny +3

    அவனுக்கு கொடுத்தான்
    இப்ப
    எடுத்துக்கிட்டான்
    அட ........
    போங்கடா .......
    அடுத்து எவனோ ...?😂😂😂😂😂

  • @Jennysworld-zv7nk
    @Jennysworld-zv7nk Před 11 dny +2

    Just like Kodanadu Bungalow

  • @Money00777
    @Money00777 Před 11 dny +7

    ஜெயலலிதா கொட நாடு பங்களா போல உள்ளது 😮😮

  • @viswanathanm1097
    @viswanathanm1097 Před 11 dny +9

    Naidu should confiscate Jagan's illegal wealth without mercy. Appointments made by Jagan in Thirupathi Thirumalai devasthaanam should be probed. There are rumors that non hindus have occupied temple positions in Hindu names! What is Jagan's Christian name ?

    • @ShanthaKumar-xn1zh
      @ShanthaKumar-xn1zh Před 10 dny

      As if Naidu is innocent person, how did Naidu come to power by betrayal of his late father in law NT RamaRao ,who back stabbed NT RAMA RAO , how much wealth Naidu has ? too be probed ?

    • @kavithab6137
      @kavithab6137 Před 9 dny

      In politics no body is good

  • @thambidurchathanan1345

    ஏழை மக்களின் வரிப்பணம்🇮🇳👳🇮🇳👳🇮🇳👳❤❤😮

  • @speakonlythetruth4150
    @speakonlythetruth4150 Před 10 dny +3

    கொடநாடு பங்களா உடன் பார்க்கும்போது இது ஒண்ணுமே இல்ல.

  • @GaneshKumar-vo6hk
    @GaneshKumar-vo6hk Před 10 dny

    I remember my 4th std....
    We use to play like this....

  • @r.b6349
    @r.b6349 Před 11 dny +4

    0:13 துகுருத்து????😂😂😂😂
    இது குறித்து....

  • @ScientistMM
    @ScientistMM Před 10 dny +1

    அப்போ திமுக இளவரசர் வீடு எப்படி இருக்கும்

  • @ishmavanniar2605
    @ishmavanniar2605 Před 10 dny +1

    Convert it into a Tourist spot with hotel at least some amount the government can make profit. Though it will be bare minimum.

  • @sasidhar6518
    @sasidhar6518 Před 10 dny +1

    So no one is going to serve Poor People ...

  • @padmavathisivaranjani6570

    ஆந்திர மக்களுக்கு நன்றாக வேண்டும்! வரிப்பணம் இப்படித்தான் போகும்!

  • @akilanakilan8260
    @akilanakilan8260 Před 10 dny +1

    தமிழகத்தில் நேர்மையான ஊடகங்கள் ஏதாவது இருந்தால் தயாநிதிமாறன் பங்களாவையும் சபரீசன் பங்களாவையும் உங்கள் தொலைக்காட்சியில் காட்டினால் தமிழக ஊடகங்களை பாராட்டலாம்

  • @RajaRaja-vm8vq
    @RajaRaja-vm8vq Před 10 dny +2

    சரி இந்தியாவில் கடன் இல்லையா?மோடி 8000 கோடி பொது மக்கள் பணத்தில் விமானம் வாங்கவில்லயா? பாதுகாப்புக்கான பார்லிமென்ட் இருந்த பொழுதும் புதிய பாராளுமன்ற வளாகம் பணிது அசிங்க படவில்லையா?

  • @marivel5129
    @marivel5129 Před 10 dny

    Ji

  • @vijusundarraj1419
    @vijusundarraj1419 Před 11 dny +3

    மக்கள் பணத்தில் ராமர் கோவில் கட்ட பட்டது

  • @kavinanil7406
    @kavinanil7406 Před 10 dny

    Evnga ellam public building le evolo expensive katturanga, ana namma orrla ella public infrastructure like roads, sewage, drained ellam contract la vittu athula erunthu commission adichutu, aprom oru oru town panchayat laum buildings enna kattunalum, commission or lanjam vangitu oru oru political party member from ward members to councillor to President ellam veedu eppadi eruku

  • @user-lg5xt6hw6z
    @user-lg5xt6hw6z Před 9 dny +2

    சுடலைக்கு இது எல்லா விக்கு வாங்கற காசு கூட இல்லை 😀😀😀

  • @abhinavdaakshanya4225
    @abhinavdaakshanya4225 Před 11 dny

    intha thumbnail ellam engaiya pudikirunge......ovvonnum romba bayangarama .irukka😨😨

  • @BJBK-eg4yz
    @BJBK-eg4yz Před 10 dny

    மக்கள் வரிப்பணம் எப்படி எல்லாம் வீணடிக்கப்படுகிறது மக்கள் பணம் வீணாவதை தடுப்பதற்காகத்தான் பாரத ஜனநாயக மக்கள் கட்சி என்ற கட்சியை தொடங்க இருக்கிறோம் ஆகவே இந்திய மக்கள் அனைவரும் பாரத ஜனநாயக மக்கள் கட்சியை ஆதரிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்

  • @apuhigh
    @apuhigh Před 10 dny

    தத்தி டீவி ஜகனை புகழ்ந்து ஒருகாலம்

  • @gandhinathanv821
    @gandhinathanv821 Před 11 dny +2

    PERMANENT.THIEF

  • @sivakumarshanmugam4430

    மிகவும் எளிமையான முறையில் சுற்றுலாத் தலமாக கேளிக்கை பூங்கா வாக மாற்றலாம்

  • @venkateshvenk7686
    @venkateshvenk7686 Před 11 dny +2

    நாயுடு ஊழல் ஆரம்பம்

  • @kanniappankanniappan4506

    இன்னும் எத்தனை இருக்கு விசாரணை வேண்டும்

  • @saravanansara1558
    @saravanansara1558 Před 11 dny

    எல்லா நல்லவங்க தா

  • @anandarajrajendran250

    Thanthi nee super 😂😂

  • @kannanjayaraman9689
    @kannanjayaraman9689 Před 10 dny

    Yella state ippati thaan illainu sollunga parpom

  • @kvdp123
    @kvdp123 Před 6 dny +1

    Now Chandra babu Naidu can enjoy in this

  • @kasim7562
    @kasim7562 Před 10 dny

    இதில் எப்ப போய் குளிச்சிட்டு எப்ப டிரஸ் பன்னிக்கட்டு எப்ப வந்து வேலைகளை துவங்குவது.
    இதுல நடந்து வரவே நேரம் சரியாகி போய்டும்.

  • @mascomanirajadurai7599

    Can be converted as hospital or college or convention centre

  • @VIJAY-du2hw
    @VIJAY-du2hw Před 10 dny +1

    Telugu DMK karan pola😂

  • @emjay7494
    @emjay7494 Před 4 dny

    What kind of headlines?. The journalism is taking a silky route which is very unfortunate. Very substandard journalism across India.

  • @balajiv72
    @balajiv72 Před 10 dny +1

    namma mudhalvar vedum podunga

  • @dossselladurai5031
    @dossselladurai5031 Před 11 dny +1

    நடிகை ரோஜாவுடன் கொண்டாடத்தான் இது கட்டப்பட்டதோ?மக்கள் சரியான பதிலடிதான் கொடுத்துள்ளனர்

    • @venkatasamyrajagopal3960
      @venkatasamyrajagopal3960 Před 10 dny

      ஆனாலும் தமிழ்நாட்டு மக்கள் இன்னும் திருடர்களுக்கு தானே ஓட்டு போடுகிறார்கள் இவர்கள் திருந்தவே மக்களும் திருந்த மாட்டார்கள் இவர்களும் திருந்த மாட்டார்கள்

  • @DragonSlayerRealThinker

    Delhila palayitam kodila oruthar veedu ketturar. poviyaa

  • @user-hn9li1ty3t
    @user-hn9li1ty3t Před 9 dny

    பாவிகள்.......
    மக்கள் பணத்தை இப்படி நாசமாக்கி ட்டானுக..........
    அரபு நாடுனா இந்நேரம்....

  • @msp8807
    @msp8807 Před 10 dny +2

    அந்த ஊர் ஸ்டாலின்

  • @rajendrank8069
    @rajendrank8069 Před 9 dny

    To take legal action

  • @user-ej1si8tl1k
    @user-ej1si8tl1k Před 5 dny

    நாங்க எல்லாம் வாடகை வீட்டில் இருக்கோம். உழைச்சு சம்பாதிச்சு வாழ்றோம் நீ எல்லாம் ஓசியில் கவர்மெண்ட் காசுல வாழ்ந்துகிட்டு இப்படி நீ ஒரு ஆள் வாழ்வதற்கு இவ்வளவு பெரிய வீடு

  • @rockfortchandru598
    @rockfortchandru598 Před 6 dny

    Ipo atha enna seiyya poringa 🤔

  • @kpsivam5792
    @kpsivam5792 Před 10 dny

    அரசுபங்களாவை ஜெகன் பங்களா என பேசுவதாக தெறிகிறது

  • @subbiahkaruppiah7506
    @subbiahkaruppiah7506 Před 9 dny

    ஆட்சியில் இருப்பவர்க்கே வானளாவிய அதிகாரம் போலும்.

  • @p.narayananp.narayanan6791

    Thanthi tv unga CM eppadi

  • @tamilan559
    @tamilan559 Před 11 dny +12

    அம்பட்டன் ஸ்டாலின் கிழவனும் இது போல் 700கோடி ஆடம்பரமான பங்களா கட்டியுள்ளார், அதை பற்றி RSB தந்தி செய்தி போடாதது ஏன்

    • @sajidanawaz6437
      @sajidanawaz6437 Před 11 dny +1

      Where? Please post pics

    • @radhakrishnan7075
      @radhakrishnan7075 Před 11 dny +2

      இப்படி பேசியே சோம்பேறி ஆகிவிட்டோம்