பாதிரியாரின் 17 ஏக்கர் பிரமாண்டமான தோட்டமும் தொழிற்சாலையும் 😍🥭👌 | Biggest Integrated Farming 🌴🐕

Sdílet
Vložit
  • čas přidán 12. 12. 2023
  • #subscribe #thavakaranview #jaffna #tamilnadu #agriculture #agri
    🛑 தோலகட்டி தயாரிப்புக்கள்
    Chankanai Road, Achchuveli, jaffna
    021 314 4103 , 077 360 8689
    tholagattypro@gmail.com
    www.tholgattyproducts.com
    ---------------------------------------------------------------------
    Contact Details -
    Instagram - t.thavakaran?ig...
    🛑 Advertisement only - TP - +94771021533 ( WhatsApp only . please Msg )
    ------------------------------------------------------------------------
    ஈழத்தில் இருந்து தவகரன்
    உங்கள் ஒவ்வொரு #Subscribe உம் மேலும் சிறந்த காணொளிகளை தருவதற்கு உறுதுணையாக இருக்கும் 🙏♥️.
    🟥 Subscribe செய்து தொடர்ந்து ஆதரவு தாருங்கள் 🙏
    உங்கள் ஆதரவிற்கு மிக்க நன்றிகள் 🙏💐♥️.
    Thanks so much for your feedback. 🙏😍
    🟥 Subscribe and continue to support🙏💐
  • Zábava

Komentáře • 67

  • @ThavakaranView
    @ThavakaranView  Před 7 měsíci +2

    தோலகட்டி தயாரிப்புக்கள்
    Chankanai Road, Achchuveli, jaffna
    021 314 4103 , 077 360 8689

  • @jaffnaking3971
    @jaffnaking3971 Před 7 měsíci +17

    இந்த பானம் யாழ்ப்பாணத்தில் பிரசித்தி பெற்றது.. இன்று தான் இந்த உற்பத்தி சார்ந்து பார்க்கிறேன் நன்றிகள் நன்றிகள்

  • @sdeminrildasdeminrilda8892
    @sdeminrildasdeminrilda8892 Před 7 měsíci +5

    அருட்தந்தை அவர்களே உங்களுக்கு மிக்க நன்றி இதை மக்களுக்கு வெளிக்கொணர்ந்த தம்பி தங்கை இருவருக்கும் வாழ்த்துக்கள்

  • @user-wu6gg7uh8i
    @user-wu6gg7uh8i Před 7 měsíci +12

    வாழ்த்துக்கள்.. தவகரன் சங்கவி மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது உங்கள் காணொளிகள் 🙏♥️

  • @abcakd6602
    @abcakd6602 Před 7 měsíci +2

    முதலி்ல் தவகரன்,சங்கவி இந்த காணொளியை தந்தமைக்கு நன்றி.
    அருட்தந்தைக்கு சிறப்பான பாராட்டுக்கள் மற்றும் அங்கு பணிபுரியும் அனைத்து சகோதர சகோதரிகளுக்கும் மனமார்ந்த பாராட்டுக்கள் .😊
    இயற்கையை நேசிப்போம் இனிதே வாழ்வோம்❤

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Před 7 měsíci +10

    பண்பாக கதைக்கும் தவகரனுக்கு வாழ்த்துக்கள்

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o Před 7 měsíci

      ராஜஸ்தானில் பட்டினத்தவர் துணை முதல் மந்திரி, பார்ப்பான் முதல் மந்திரி, சத்தீஸ்கரில் பார்ப்பான் துணை முதல் மந்திரி, பட்டினத்தவர் முதல் மந்திரி, மத்திய பிரதேஷத்தில் பார்ப்பான் துணை முதல் மந்திரி, () முதல் மந்திரி !!
      இதே கேட்டு. இந்த திராவிட கட்சி ஓநாயிங்கோ என்னமா ஊளை இடுறாங்க !! தாங்க முடியலே !!

  • @armainayagamelanchiliyan7519
    @armainayagamelanchiliyan7519 Před 7 měsíci +8

    போதகர் அருமையான விளக்கம் தருகிறார்.. உண்மையில் வாழ்த்துக்கள் ♥️

    • @user-tm7uv5sj3o
      @user-tm7uv5sj3o Před 7 měsíci

      ராஜஸ்தானில் பட்டினத்தவர் துணை முதல் மந்திரி, பார்ப்பான் முதல் மந்திரி, சத்தீஸ்கரில் பார்ப்பான் துணை முதல் மந்திரி, பட்டினத்தவர் முதல் மந்திரி, மத்திய பிரதேஷத்தில் பார்ப்பான் துணை முதல் மந்திரி, () முதல் மந்திரி !!
      இதே கேட்டு. இந்த திராவிட கட்சி ஓநாயிங்கோ என்னமா ஊளை இடுறாங்க !! தாங்க முடியலே !!

    • @muttiahthillainathan7938
      @muttiahthillainathan7938 Před 7 měsíci +1

      போதகர் அல்ல குருவானவர் , பாதிரியார்

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 7 měsíci +6

    அழகான தோட்ட சுற்றுலா

  • @vijayantony5470
    @vijayantony5470 Před 7 měsíci +1

    நன்றி தவகரன் 🥰🥰 வாழ்த்துக்கள் அருட்தந்தை 🥰🥰

  • @CKT-i2r
    @CKT-i2r Před 7 měsíci +3

    Tholakaddi தயாரிப்புகள் நீண்ட காலமமாகவே மிகவும் பிரசித்தி பெற்றவை ,Father யை அண்ணை என்று அழைக்காமல் ஐயா என்று அழைத்தீர்களே அதுவரை ஓகே தான், உங்கள் காணொளி சிறப்பாக இருந்தது வாழ்த்துக்கள்

  • @user-gk5cr4rx4m
    @user-gk5cr4rx4m Před 7 měsíci +3

    Arumai

  • @kaliswaran5880
    @kaliswaran5880 Před 7 měsíci +3

    அண்ணன் தவகரன் வாழ்க ❤❤💪💪👍👍

  • @aarokiaraj4652
    @aarokiaraj4652 Před 7 měsíci +5

    Beautiful garden

  • @bairavijeyaseelan8835
    @bairavijeyaseelan8835 Před 7 měsíci +2

    தவகரன் ஆங்கில கலப்பு இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும் ஈழத்து தமிழனுக்கு அது ஒரு சிறப்பு

  • @tamilworld666
    @tamilworld666 Před 7 měsíci +2

    பயனுள்ள காணொளி

  • @CaesarT973
    @CaesarT973 Před 7 měsíci +2

    Natural use is absolutely good for health, if people accept, without any permitted colour even better 🌳🙏🏿

  • @kasthoorijeevaratnam7814
    @kasthoorijeevaratnam7814 Před 7 měsíci +2

    மிகவும் அருமையான பதிவு

  • @Tamilellam
    @Tamilellam Před 7 měsíci +2

    அருமை father

  • @dohaqatar636
    @dohaqatar636 Před 7 měsíci +2

    மகிழ்ச்சி மகிழ்ச்சி

  • @sethuparamesh1365
    @sethuparamesh1365 Před 7 měsíci +1

    Valthukal sako

  • @RajeshManiAsokan05
    @RajeshManiAsokan05 Před 7 měsíci +3

    Nice and Organic farm bro.. from Rajesh London..

  • @satheeskumar8122
    @satheeskumar8122 Před 7 měsíci +1

    I THINK AFTER THIS, TAMIL SHOP IN THE UK PROMOTING THIS PRODUCT

  • @bastiananthony3392
    @bastiananthony3392 Před 7 měsíci +1

    பயனுள்ள காணொளிக்கு நன்றி.

  • @canadaselvan1464
    @canadaselvan1464 Před 7 měsíci +2

    சூப்பர்

  • @Siva3rdeye
    @Siva3rdeye Před 4 měsíci

    தோலகட்டி நெல்லி கிரஷ் கனடாவில் காணோம். நல்ல பதிவு.

  • @alexrobin6586
    @alexrobin6586 Před 7 měsíci +2

    அருமை தவகரன்

  • @andrewsundaram3996
    @andrewsundaram3996 Před 7 měsíci +3

    Very nice fruit plantation. I was there during the early Seventies when we lived in Jaffna. Thanks bro!

  • @sittampalampuvi1118
    @sittampalampuvi1118 Před 7 měsíci +2

    Nice

  • @raventhiranratnasingam2776
    @raventhiranratnasingam2776 Před 7 měsíci +1

    நன்றி ஐயா

  • @amwajiha
    @amwajiha Před 7 měsíci +1

    Super 👌👌👌

  • @jothitharani7151
    @jothitharani7151 Před 7 měsíci +3

    Very nice 🎉❤

  • @dharshankalai7141
    @dharshankalai7141 Před 7 měsíci +2

    வாழ்த்துக்கள் ஐயா

  • @florencekumar7891
    @florencekumar7891 Před 7 měsíci

    Very beautiful place, முந்தைய video பார்த்தேன் கட்டாயம் வருவோம்.Farther, God bless your service.

  • @s.sivasanth1255
    @s.sivasanth1255 Před 7 měsíci +1

    Cute

  • @ara3388
    @ara3388 Před 7 měsíci +2

    NELLYCRASE GOOD 😮

  • @sivathava8327
    @sivathava8327 Před 7 měsíci +3

    Thanks

  • @ChithraRamanathan-hi6pg
    @ChithraRamanathan-hi6pg Před 7 měsíci +2

    ❤❤❤

  • @jamesmalachias9689
    @jamesmalachias9689 Před 7 měsíci

    Very useful video!

  • @sriskandarasasomasundaram5464

    பயனான காணொளி.

  • @nishanthantenisi3872
    @nishanthantenisi3872 Před 7 měsíci

    சிறப்பு

  • @varatharajanthevasahayam8691

    Super 💯🎉

  • @SKV3STARS
    @SKV3STARS Před 7 měsíci

    Very nice 👍

  • @THANUKSHANE
    @THANUKSHANE Před 7 měsíci +5

    தொளகட்டி பானம் மட்டக்களப்பு க்கும் தேவை

    • @ThavakaranView
      @ThavakaranView  Před 7 měsíci

      தோலகட்டி தயாரிப்புக்கள்
      Chankanai Road, Achchuveli, jaffna
      021 314 4103 , 077 360 8689
      tholagattypro@gmail.com
      www.tholgattyproducts.com

  • @CaesarT973
    @CaesarT973 Před 7 měsíci

    All these vegetation good for all lives 🌳☀️
    Can you plant fig , naval,dragon fruit, mangustan

  • @kumarsoorier1968
    @kumarsoorier1968 Před 7 měsíci

    Excellent work. Can we get it in Canada?

  • @NiharaMubeen-ei4gl
    @NiharaMubeen-ei4gl Před 7 měsíci +1

    Is it natural ¿

  • @ThavamThavakumar-ux2hl
    @ThavamThavakumar-ux2hl Před 7 měsíci +1

    👌👍👍👍👍💙🎖️👑👑👑

  • @user-bz6lk4xh6x
    @user-bz6lk4xh6x Před 6 měsíci

    👍

  • @jovithamartin185
    @jovithamartin185 Před 7 měsíci +1

    How come thavakaran doesn't know to address as the father (priest )

  • @user-kc7yc1yh7m
    @user-kc7yc1yh7m Před 7 měsíci +2

    Not iya Rev. Father

  • @jovithamartin185
    @jovithamartin185 Před 7 měsíci

    How come thavakaran saying to priest iya? You have to say father?

  • @muttiahthillainathan7938
    @muttiahthillainathan7938 Před 7 měsíci +1

    போதகர் அல்ல குருவானவர்

  • @muttiahthillainathan7938
    @muttiahthillainathan7938 Před 7 měsíci +1

    அருட்தந்தையை ஐயா என்று அழைப்பதை தவகரன் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

  • @queency3715
    @queency3715 Před 7 měsíci

    ஜயா இல்லை பாதர் அல்லது பாதிரியார் என்று கூறலாம்.அருமை அருமை தோட்டம்.

  • @irisjane7030
    @irisjane7030 Před 7 měsíci +1

    தவகரன் உங்கள் பதிவுகள் பயனுள்ளவை.நன்றிகள்.ஆனால் அருட்தந்தையை ஐயா என்று அழைப்பது மனதிற்கு கொஞ்சம் சங்கடமாக இருக்கிறது.நீங்கள் Father என்றே அழைக்கலாம்.

  • @Nathan26ve6in7se2r
    @Nathan26ve6in7se2r Před 7 měsíci +1

    ஐயா என்று அழைப்பதில் தவறில்லை தமிழில்

  • @user-cc4yz2ih7e
    @user-cc4yz2ih7e Před 5 měsíci

    Father Phone number sent me bro

  • @user-db2tc8te9h
    @user-db2tc8te9h Před 7 měsíci +1

    கத்தோலிக்க குரு Rev.frஎன அழைக்க வேண்டும்! தெரியாமல் கதைக்க கூடாது