Credit Card... தேவை இல்லாத சார்ஜ்களை எப்படிக் குறைக்கலாம்? | Nanayam Vikatan
Vložit
- čas přidán 1. 07. 2021
- Sky Broking - api.whatsapp.com/send?phone=9...
கிரெடிட் கார்டு என்பது கத்தி போன்றது. அதை சரியாக பயன்படுத்தினால், நமக்கு பல நன்மை கிடைக்கும். தவறாக பயன்படுத்தினால், பல ஆயிரங்களை நாம் இழக்க வேண்டியிருக்கும். முதல்முறையாக கிரெடிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்கள் என்னென்ன தவறுகளை செய்யக்கூடாது, அவர்கள் கட்டாயம் செய்தாக வேண்டிய விஷயங்கள் பற்றி விளக்கமாக எடுத்துச் சொல்கிறார் வழக்கறிஞரும், சட்ட ஆலோசகருமான இரா.சரவணன்.
Credit card is like a knife. If you use it correctly, you will get benefits. If you use it wrongly, you will lose a lot of money. Many first time users of credit cards use it incorrectly and lose a lot of money in the name of fines, late fees and so on. In this video Mr.R.Saravanan elaborately explains what are all things the first time user of a credit card should keep in mind.
Interview: C.Saravanan
Videographer: Sandeep
Editing: Lenin Raj
நல்ல தகவல்கள் சார் நன்றி என்னை பொருத்தவரை கிரடிட்கார்டு வாங்காமல் இருப்பதே சரி , முடிந்தவரை தவிர்த்தால் இதுபோன்ற நிலைமைகளை தவிர்க்கலாம்.
You have to use credit card if the same amount of money if have in bank. Maintain we shouldnt over use it more then what we going to get in next month as salary
Super , cridit card கான்செப்ட் அப்படியே sollittinga....mulichchavan ஜெயிச்சா in .....இளிச்சவாயன் yeamanthavan செத்தான்....en kanavarukku card வந்தப்ப நான் இதை தான் சொன்னேன்....
அருமை ஐயா. சிறப்பான விளக்கம்
மிகவும் பயனுள்ள தகவல் 👍
Well explained Sir
அய்யா அருமை யா சொன்னாங்க
Never Go For Any Credit Cards....It creats unwanted Tensions n pressure..
Thank u sir useful information
Thank you for information🎉🎉🎉🎉
அருமைங்க சார்!
மிக அருமையான தகவல் சொன்னிர்கள் நன்றி, இதை நாம் அனைவரும் கடை பிடிக்கலாமே
My suggestion is don't go for credit card because credit card make to forget your income. End of the day you will become the great KADANKARAN..
Very usefull video sir
நல்ல 🙏தகவல்
Nice...
Thanks sir 🙏
Thank you sir
Better amount backup panitu auto debit mode la monthly pay panrathu better👍✌️ I'm also using this mode
Auto debit ku charge pannuvanga sir
Nowadays cred app is their sir...... 🎉
Tq sir
Supper sir
நல்ல செய்தி சென்னிங்க ஐயா
😢
ithula irunthu enna therikirathu vaangama irukurathu 🙏
Credit card payment elathukum GST 18% ithuku pesama debit card matum use panitu poiralam aana free card nu soli thalaila kati vitruvanga
Credit card EMI பற்றியும் சொல்லியிருக்கலாம்??
வணக்கம்
Super
Automatic amount pay option irukku
🙏
Autodebit na okva sir?enaku 5lac limit kudukuranga
Create cart cancel pannu eppadi panuvathu
closing charge 600 to 1000 will pay
CC la iruka, Nunukangal and evlo % convience fee, evlo evlo processing fee's la iruku nu theliva solala. Chumma melapp la, edhu pannu adha panadha nu solitu porarru. Edhu oru vdo! Waste of my time
6:39 49 ரூபாய்க்கு 1500 ரூபாயா ஏங்க இப்படி அடிச்சுவிடுறிங்க
Ithukku Munna use panni irukkingala
Super 😅
Day light looting from poor people by bank is Credit Card. It is a dangerous trap to take away your income as Interest on interest on interest every month( say 36% compound interest) on the amount . Credit Card certainly leads at a point of time default ; ex your default of 10000 rs shall become say 30000 rs so on and so forth . Hence always use your Debit Card; and if necessary get a personal loan from the bank for your need or buy certain things at EMI. loan. .