Hinduism in five lines

Sdílet
Vložit
  • čas přidán 10. 09. 2024
  • D.A.Joseph brings into a nutshell the synopsis of Hinduism.

Komentáře • 135

  • @ramaswamyarunprakash943
    @ramaswamyarunprakash943 Před 2 lety +33

    It is very great and clear synopsis of the true Hinduism. The five points are the bedrock of the way of life of Hinduism ( the Sanadhana Dharmam ).
    1. Dietary control as per Vedic instructions.
    2. Relationships as per Vedic instructions.
    3. Realization of births and deaths.
    4. First place for wisdom.
    5. Living life of kindness and dutifulness is the worship.
    Joseph sir, we are thankful for your earnest and arduous efforts in bringing out the succincts of the true Hinduism in five lines.

  • @janakavalli5563
    @janakavalli5563 Před 2 lety +7

    அடியேன் அநேக நமஸ்காரம்.இந்துவாகப் பிறப்பதற்கு மிகுந்த புண்ணியம் செய்திருக்க வேண்டும்.அறிவு பூர்வமான விளக்கம்.நன்றி சுவாமி 🙏🙏🙏

  • @anamikaabaddha1159
    @anamikaabaddha1159 Před 2 lety +16

    அற்புதமான விளக்கம்
    மிக்க நன்றி ஐயா 🙏

  • @sasikumaren8731
    @sasikumaren8731 Před 2 lety +10

    மிகவும் சிரமமான கேள்வி சிரத்தையான ஆழ்ந்த சிந்தனையான பதில் நன்றி

  • @saigeethas1627
    @saigeethas1627 Před 2 lety +9

    மிகவும் அழகான அருமையான பதிவு. மனமார்ந்த நன்றி.
    ஆம். நமது
    சனாதன தர்மம் என்றும் எப்போதும் உன்னதம்...
    सत्यं ब्रूयात् प्रियं ब्रूयात् न ब्रूयात् सत्यमप्रियम्।
    प्रियं च नानृतं ब्रूयात् एष धर्मः सनातनः।
    🙏🙏🙏

  • @adyagu
    @adyagu Před 2 lety +8

    Simple but superb explanation. Even a layman can easily understand. Thanks a lot🙏🙏🙏🙏

  • @karthickkarthick4803
    @karthickkarthick4803 Před 2 lety +8

    ஸ்ரீ மதே இராமானுஜாய நமக 👣🙌💐💐💐🙇🙏 ஸ்வாமிகள் திருவடி சரணம் 👣🙌💐💐💐🙇🙏

  • @Tailorpc
    @Tailorpc Před 2 lety +1

    அற்புதமான விளக்கம் 🙏 இதைவிட சிறந்த விளக்கம் யாராலும் தரமுடியாது.... நீங்கள் நீண்ட ஆயுளும் நல்ல ஆரோக்கியத்துடன் வாழ வேண்டும் என்று நான் எம்பெருமானிடம் வேண்டுகிறேன் ஐயா 🙏🙏🙏

  • @radha377
    @radha377 Před 2 lety +5

    Dhanyosmi sir. Wonderful explanation of all points especially 2nd point about the relationship

  • @rajeswariradhakrishnan4893

    sir, your explanation of Hinduism is simply OUTSTANDING.
    Our Pranams to you sir

  • @arputhamchokkalingam3549
    @arputhamchokkalingam3549 Před 2 lety +11

    Namaskaram Joseph Sir,
    What an explanation of Hinduism.
    God Bless You and the family.

  • @chandrashekharkalyanaraman5224

    Very thoughtful... These five principles are indeed common to every hindu irrespective of one's sampradaya or denomination. Thank you Joseph sir. 🙏

  • @deepaprakasa
    @deepaprakasa Před 2 lety +3

    Adbhutam…..very precise. Highly enlightening….adiyen dhanyosmi ramanuja dasan sadagopan

  • @ramansrini100
    @ramansrini100 Před 2 lety +6

    அருமையான விளக்கம். நன்றி அய்யா.

  • @mani67669
    @mani67669 Před 2 lety +5

    Hindu is five diamond crown which is worn by all Hindus. It's like an atom. Long live thanks.

  • @moorthiraman4079
    @moorthiraman4079 Před 2 lety +4

    ஆழ்வார் எம்பெருமானார் ஜீயர் திருவடிகளே சரணம்.ஸவாமிகளின் திருவடிகளுக்கு நமஸ்காரம்.

  • @prabhakarjanakiraman9548
    @prabhakarjanakiraman9548 Před 2 lety +1

    Namaskarams Joseph sir,
    Very good explanation on the principles of Hinduism.
    Very well highlighting the nutshell of Sananda Dharma.👌🌿🌿🙏🙏🙏

  • @nagajyothij114
    @nagajyothij114 Před 2 lety +4

    Sadgurubyonamaha🙏Always grateful much obliged 🙏

  • @balar542
    @balar542 Před 2 lety +4

    Sir. Salute to u. Simple and good explanation. Hats off to u. Namaskarangal

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 Před 2 lety +7

    Expecting more videos like this 👍

  • @SuseelaRam196
    @SuseelaRam196 Před 2 lety +4

    Super Joseph sir. Very clear explanation.

  • @SSRKFJ
    @SSRKFJ Před rokem +1

    Excellent... Thanks for knowledge

  • @kumudinisri
    @kumudinisri Před 2 lety +5

    Srimathae ramanujaaya namaha. Excellent explanation

  • @raghusenkurichy4770
    @raghusenkurichy4770 Před 2 lety +18

    I am from Chicago your clarification and explanation of Hindu in five sentences is outstanding. My pranam to you if possible can you post in english want to explain it to my grand children .

  • @chachiraja2830
    @chachiraja2830 Před 2 lety +5

    பெயரில் என்ன இருக்கு பேராண்டி
    உயர்ந்த எண்ணம் இருக்கு சோசப்பு
    இயற்கை இறையின் இந்து. சமயத்தின்
    இயல்பை ஐந்துவரி யிற்சொல் வீரரே !
    வாழ்கவே வாழ்க இறைநோக்குப் பயணத்தில்
    வாழ்கவே வாழ்க மெய்ஞ்ஞானத் திலென்றும்
    வாழ்கவே வாழ்க ஞாலமெலாம் போதித்தே
    வாழ்கவே வாழ்க டிஏசோசப் ஐயாவே !

  • @sathasivamsathasivam3
    @sathasivamsathasivam3 Před 2 lety +1

    காஞ்சி மகாபெரியவரும்
    கர்ம வீரர் காமராஜர்
    இருவரும் வாழ்ந்து காட்டிய
    ஞானிகள்

  • @natarajansn6805
    @natarajansn6805 Před 2 lety +4

    Great Sir . Really enlightening

  • @venuxxx11
    @venuxxx11 Před 2 lety +2

    மிக அருமையான 5 வரிகள்.

  • @raghavachari8650
    @raghavachari8650 Před 2 lety +1

    Superb! With full clarity. Thanks a.lot

  • @simmamskcreature221
    @simmamskcreature221 Před 2 lety +1

    எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப் பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு உங்கள் உரையிலும் இதை கேட்டேன் நன்றி ஐயா

  • @Shankar6791
    @Shankar6791 Před 2 lety +1

    மிக அருமையான விளக்கம்... நன்றி.

  • @rajeshvaratharajan1900
    @rajeshvaratharajan1900 Před 2 lety +3

    Good information. Namo Narashima. Namaskaram 🙏🙏🙏🙏

  • @madhavanmadhavan600
    @madhavanmadhavan600 Před 2 lety +2

    Excellent analytical information 🙏

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 Před 2 lety +2

    ....' கருணையும் கடமையுணர்வும் கொண்ட வாழ்வே வழிபாடு '..... /...
    ...' ஞானத்திற்கு முதலிடம்'.../...
    ...'பிறப்பு இறப்புகளை உணர்தல்'..../...
    ...' உறவுகளில் வேத நியமனம்'..../...
    ...' உணவிலே வேத நியமனம்'....!....
    ..... 5....5.....5....5....5......!......
    ..... 🙏...🙏...🙏...🙏...🙏......

  • @drsubramanianm1299
    @drsubramanianm1299 Před 2 lety +6

    நீங்கள் உன்னதமானவர்,சந்ததேகத்தை நிவர்த்தி செய்பவர்

  • @ponnusamysuppaiyan2829
    @ponnusamysuppaiyan2829 Před 2 lety +2

    .... அருமை ஐயா.. .!...🙏....
    .... ஓம் ஶ்ரீ கிருஷ்ணாய நம ...🙏...
    ..... 🙏 .....

  • @radharavikumar6482
    @radharavikumar6482 Před 2 lety +3

    Excellent

  • @suemalini7943
    @suemalini7943 Před 2 lety +4

    Very much enlightening

  • @rengarajansekaran4149

    Thank you very much.

  • @thara2341
    @thara2341 Před 2 lety +6

    உலகிலே வேத நியமணம்
    உறவுகளில் வேத நியமணம்
    பிறப்பு இறப்புகளை உணர்தல்
    ஞானத்திற்கு முதலிடம்
    கருணையும் கடமையுணர்வு கொண்ட வாழ்வே வழிபாடு.

  • @anindianbookmartz4710
    @anindianbookmartz4710 Před 2 lety +2

    Adiyenuku theriyavillai swamy.shrimathe Ramanujaya namaha Jai Shriman narayana.adupadiye thirupathi .adiyen.

  • @indiraramraj1847
    @indiraramraj1847 Před 2 lety

    Wonderful sanksheba Hinduism

  • @silanthangawadiwelsilan8752

    Nanri 🙏🙏🙏

  • @rikky0078
    @rikky0078 Před 2 lety +4

    🙏HARI OM

  • @elumalaivairamany3887
    @elumalaivairamany3887 Před 2 lety +3

    Awesome 🙏

  • @dpadmanabhan997
    @dpadmanabhan997 Před 11 měsíci

    Excellent Sir.

  • @user-ol8tl7xm6k
    @user-ol8tl7xm6k Před rokem

    நன்றி வாழ்கவளமுடன்

  • @shanthimathi738
    @shanthimathi738 Před rokem

    Brother, deep deep deep answer.

  • @rsaiesha
    @rsaiesha Před rokem

    Your speak on hinduism was eye opening. Thanks. Do explain human geneis of many color skin, e.g. chinese, whites, africans human evolution.

  • @ponram8438
    @ponram8438 Před 2 lety +4

    அடியேன் 🕉 🙏

  • @vijayakumarsv2857
    @vijayakumarsv2857 Před 2 lety +2

    Good explanation, 👌🙏

  • @manivannank5427
    @manivannank5427 Před 2 lety +3

    Om namo narayan

  • @govindarajkannayan3046
    @govindarajkannayan3046 Před 2 lety +1

    நன்றி ஸ்வாமி..

  • @senthilkumar-ck8ip
    @senthilkumar-ck8ip Před rokem

    அருமையான விளக்கம்

  • @venkris5226
    @venkris5226 Před 2 lety +6

    D.A Joseph is a true Bharat Rathna

  • @Kalaivani7
    @Kalaivani7 Před 2 lety

    Thank you ayya, you are like naayanar too. I respect and bow you ayya💯🌞🌝⭐️🙏

  • @thunderstorm864
    @thunderstorm864 Před 2 lety

    அய்யா நீங்கள் சொன்ன இந்த வாக்கியங்களை எந்த புத்தகத்தில் இருந்தது தயவுசெய்து பதில் தாங்கள் நான் வாங்கி படிக்க, எனக்கு கேட்கும் திறன் கடவுள் கொடுக்கவில்லை

  • @sundarr457
    @sundarr457 Před rokem

    🙏🙏🙏
    தன்யனானேன்💐

  • @narayananlekshminarayanasa3217

    நான் எழுதிய முதல் 4வரிக் கவிதை..இந்து மதம் உயர்ந்த மதம்,இந்தியாவில் தழைத்த மதம்,மற்றெந்த மதங்களில் கண் போன்ற மதம்,மதமாற்ற வெறியற்ற மதம்,மகத்தான இந்து மதம்.

  • @rnsharma9076
    @rnsharma9076 Před 2 lety +1

    beautiful excellent

  • @anbarasukr4044
    @anbarasukr4044 Před 2 lety +2

    Thanks Saamy

  • @bhupathiperumalsamy2981
    @bhupathiperumalsamy2981 Před 7 měsíci

    🙏🙏🙏

  • @siddhanathankrishnaswamy5652

    Excellent,

  • @user-pc3hj7mr6d
    @user-pc3hj7mr6d Před 2 lety +1

    உயர்திரு ஸ்ரீ ஜோசப் அய்யங்கார் அவர்கள் குருவடி சரணம் திருவடி சரணம் ராதே கிருஷ்ணா ராதே கோவிந்தா

  • @rajan4981
    @rajan4981 Před 2 lety

    👍👍👍

  • @rathinakumar1234
    @rathinakumar1234 Před rokem

    உண்மை

  • @santhinivasangovind5693

    ஓம் சிவாய நம:
    நல்ல விளக்கம்.வாழ்க.

  • @maheshvijay8370
    @maheshvijay8370 Před 2 lety

    Great news Ayya. Tq for sharing

  • @shivarajd2698
    @shivarajd2698 Před 2 lety +1

    Great meaningful talk by sir Joseph at this moment I recall kavinger Kannadasan song “Arthamulla Hindu Mathan”

  • @revathirevathi3194
    @revathirevathi3194 Před rokem

    👌👌👌👌👌🙏

  • @ars6266
    @ars6266 Před 2 lety

    You are right ayya. Vazhga valamudan

  • @sundaralingam7609
    @sundaralingam7609 Před 2 lety

    அருமையான விளக்கம் நன்றி

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 Před 8 měsíci

    உண்மை தான் ஐயா

  • @hariskumar5071
    @hariskumar5071 Před 2 lety

    நன்றி ஐயா...தெளிவான விளக்கம் ஐயா..

  • @Kumar-ik8lq
    @Kumar-ik8lq Před 2 lety

    Nice sir tks special kind

  • @krishnamurthyramaswamy1720

    It
    Seems u give more importance to Vichistadeivam. Pl. clarify. The Vedas all de 4 MahVakhyams & there is no differentiation. Then U haven't explained between birth n death. Lord Krishna says it is a delusion under Maya. /Vichishtawitam says de world is real n Maya is a misnomer. Pl. elucidate.

  • @RameshKumar-so7zb
    @RameshKumar-so7zb Před 2 lety

    Sir it's very nice👍👍👍.

  • @chanakyagan
    @chanakyagan Před 2 lety +2

    YIU ARE MY GURU

  • @saravanank1175
    @saravanank1175 Před 2 lety +1

    குருவேசரணம்திருவடிசரணம்

  • @renganayakisr3326
    @renganayakisr3326 Před 2 lety

    Excellent presentation Anega namaskarangal

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před rokem

    ஐந்தாவது
    தம்கடமையும் கருணையும்

  • @rajeshvaratharajan1900

    Very small request. Pls share srivaishav rules & regulations and daily activity. Namaskaram 🙏🙏🙏🙏

  • @renganathanr4093
    @renganathanr4093 Před 2 lety

    ஹரே கிருஷ்ணா.ஹரே ராம.🙏🙏🙏💐💐💐

  • @alwanpakshi5489
    @alwanpakshi5489 Před 8 měsíci

    பெண்களை தெய்வம் என்று பார்க்கும் ஒரே மதம் இந்து மதம்

  • @mythilisrinivasan460
    @mythilisrinivasan460 Před 11 měsíci

    🙏👌🌺❤️🌹🙌✌️

  • @srinivasanggopal3520
    @srinivasanggopal3520 Před 2 lety

    Fantastic

  • @lalithabhavani5570
    @lalithabhavani5570 Před rokem

    உணவு
    உறவு
    பிறப்பு இறப்பு
    ஞானத்திற்கு முதலிடம்

  • @silangovan9619
    @silangovan9619 Před 2 lety

    You are great sir.
    I subscribed your channel

  • @sudarsanr1085
    @sudarsanr1085 Před 2 lety

    நன்றி

  • @sundaramsundaram2890
    @sundaramsundaram2890 Před 2 lety

    ஐயா வணக்கம்

  • @ganeshmc221
    @ganeshmc221 Před 2 lety +1

    Jai sita Ram

  • @bharathiraja81
    @bharathiraja81 Před 2 lety

    நண்றிஅரூமைவணக்கமம்சிவா

  • @dhayananthan9184
    @dhayananthan9184 Před 2 lety

    Excellent
    Excellent
    அருமை

  • @ramaswamyvijayalakshmi3145

    அருமை,,,ஐயா,,,

  • @ramt4643
    @ramt4643 Před 2 lety

    Super 👌

  • @avudayappana3907
    @avudayappana3907 Před 2 lety

    Naneyarenruchindhipeermadhapidhagurudhaivam

  • @kthirumangaikthirumangai1912

    ஐயாஉங்கள்விளக்கத்தைக்கண்டுவியக்கின்றேன்நீங்கள்நீடுழிவாழவேண்டும்

  • @chakvittalvittal234
    @chakvittalvittal234 Před 2 lety

    VEDANTHANTHA SIDTANTHAM TKS.

  • @shana233
    @shana233 Před 2 lety

    ❤️💐🙏🏻

  • @AASUSID
    @AASUSID Před 2 lety

    🙏