Nakkeeran Team | வீரப்பன் கேட்ட ஃபோட்டோ! காட்டுக்குள் நடந்த Blast | நக்கீரன் கோபால் - தளபதிகள்

Sdílet
Vložit
  • čas přidán 26. 12. 2023
  • #nakkeerangopal #thedebate #veerappan #koosemunisamyveerappan
    Nakkeeran Team Interview | வீரப்பன் கேட்ட ஃபோட்டோ! காட்டுக்குள் நடந்த Blast | நக்கீரன் கோபால் - தளபதிகளின் அனுபவம் | Exclusive பேட்டி | Veerappan | Jayalalitha
    The Debate Tamil offers the best of immersive and viral video interviews. The Debate Tamil’s videos are sharp, smart, fun and slick, and offer an interesting look on matters such as Politics, Entertainment, Sport, Food, Technology, Love and Sex, Business, Quirky videos, Women’s issues, Health, Fashion, LGBT, and everything else that matters.
    We do interviews with politicians, cinema celebrities, sports personalities and other news makers. The Debate Tamil offers short and crisp interviews which helps the audience to understand the issue easily.
    The Debate Tamil is located in Chennai, Tamil Nadu.
    Follow Us in Facebook also : thedebatetamil
  • Zábava

Komentáře • 180

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Před 7 měsíci +108

    வீரப்பனார் அவர்களை முதன் முதலில் புகைப்படம் எடுத்து வெளியுலகத்திற்கு கொண்டு வந்த பெருமை எங்கள் அண்ணன் சிவசுப்பிரமணியன் அண்ணா அவர்களுக்கு மட்டும்தான் சேரும் வாழ்த்துக்கள் சிவா அண்ணா 🙏🙏🙏

    • @user-ut3rv2se5u
      @user-ut3rv2se5u Před 7 měsíci +2

      Poi

    • @kadhiryamaha2087
      @kadhiryamaha2087 Před 7 měsíci +3

      Nenga poi pathingala brother

    • @rockrakesh8421
      @rockrakesh8421 Před 7 měsíci +4

      Including subu anna also

    • @mohamedriyaz.s4704
      @mohamedriyaz.s4704 Před 7 měsíci

      100% உன்மை...
      வீரப்பனை பார்க்குறதுக்கு முண்ணாடி இந்த சுப்பு நக்கீரன்லையே வேலை செய்யலன்னு சிவா சொல்றாரு...

    • @elizabeths7793
      @elizabeths7793 Před 7 měsíci

      Nakkiran super media

  • @dmkkaviyarasutiruppur3627
    @dmkkaviyarasutiruppur3627 Před 7 měsíci +38

    எங்க சிவா
    சிவா எனும் சிவசுப்ரமணியம்
    உள்ளத்திலும் இருப்பதுதான்
    உதட்டில் வரும்
    Mr Sivasubramaniam is great ❤❤❤
    மெயின் பிக்சர் எங்கடா???

  • @nknk7630
    @nknk7630 Před 7 měsíci +66

    Credit to Sivasubramaniam❤

  • @SivaKumar-tn5lp
    @SivaKumar-tn5lp Před 7 měsíci +44

    விஷயம் தெரிந்து விட்டது சிவசுப்பிரமணியம் அண்ணா அவர்களைக் கண்டு இவர்கள் பயந்து விட்டார்கள் அதற்குத்தான் மூன்று பேரும் சேர்ந்து பேட்டி அளித்தனர் சொல்வதெல்லாம் பொய் பொய்யைத் தவிர வேறு ஒன்றும் இல்லை 😂😂😂

  • @kumark6803
    @kumark6803 Před 7 měsíci +51

    ஏன்டா மனசாட்சியே இல்லாம பொய் சொல்லிரிங்க🤦

  • @ravinsr69
    @ravinsr69 Před 7 měsíci +8

    பாவம்யா சிவசுப்ரமணியம் அண்ணன் ❤️❤️ Shiva Media இங்க உங்காந்து இருக்குறவங்க தலைமுறை நாசமா போனும் 😢

  • @harikrishnanpnair65
    @harikrishnanpnair65 Před 7 měsíci +13

    Siva media❤❤❤... From kerala

  • @kiranmathur
    @kiranmathur Před 7 měsíci +30

    Siva Subramaniam 🔥🔥..Dubakoor Gopal 🤣🤣

  • @musiclover1549
    @musiclover1549 Před 7 měsíci +14

    Siva subramani anna rocks.. looking for my annan interview

  • @pandikumar3918
    @pandikumar3918 Před 7 měsíci +36

    தின்னயில படுத்து கிடந்தவனுக்கு திடுக்குனு வந்துச்சாம் கல்யாணம்😂😂😂

  • @kumark6803
    @kumark6803 Před 7 měsíci +21

    Siva media fans ❤

  • @rahmanshanavaskhan1479
    @rahmanshanavaskhan1479 Před 7 měsíci +14

    Siva Anna great

  • @Raja-rj2ie
    @Raja-rj2ie Před 7 měsíci +17

    Siva media fans

  • @maruthuINA
    @maruthuINA Před 7 měsíci +10

    Full comment section flooded with name Sivasubramaniyan.....#morepower to Siva annan

  • @VICKY_503
    @VICKY_503 Před 7 měsíci +10

    சிவசுப்ரமணியன் அண்ணா 🔥🔥siva media

  • @yuvandinesh2423
    @yuvandinesh2423 Před 7 měsíci +13

    Shiva Na Elathayum Solitaru Neenga Onum Sola Venam. Shiva Media 250K Subscribers 🔥

  • @user-ue5qc7fp1l
    @user-ue5qc7fp1l Před 7 měsíci +13

    Shiva media fans❤

  • @Q23577
    @Q23577 Před 7 měsíci +16

    Siva subramani sir

  • @Q23577
    @Q23577 Před 7 měsíci +19

    All credits go's to siva subramani

  • @a.eswaran2752
    @a.eswaran2752 Před 7 měsíci +8

    இருவரையும் பேசவிடாமல் குருக்க குருக்க பேசுகிறார் திரு.நக்கீரன் கோபால் அவர்கள்.

  • @Q23577
    @Q23577 Před 7 měsíci +16

    We want one to one with siva subramani and nakeeran

  • @NEWSKY260
    @NEWSKY260 Před 7 měsíci +13

    Great Siva Subramaniam sir Siva❤

  • @vishnuviswan7433
    @vishnuviswan7433 Před 7 měsíci +14

    Siva subramaniam ❤

  • @user-jw4dy7uh3f
    @user-jw4dy7uh3f Před 7 měsíci +9

    சிவா அண்ணா தான்

  • @Kamal-un6kk
    @Kamal-un6kk Před 7 měsíci +8

    எதற்காக அண்ணன் சிவசுப்பிரமணியன் - shiva media அவர்களை பற்றி பேச்சே எடுக்க மாற்றீங்க? 🤔
    அவர் பெயரை கூட சொல்லாமல்
    நிறைய முறை நல்ல மழுப்புரீங்க 😂

  • @anadavel1894
    @anadavel1894 Před 7 měsíci +13

    SIVA ANNA MASS 🔥 🔥

  • @saravanakumar535
    @saravanakumar535 Před 7 měsíci +28

    கோபால்.உலக மகா நடிப்பு....அருமை.😅😅😅😅😅😅😊😅😅

  • @Q23577
    @Q23577 Před 7 měsíci +8

    @shiva media

  • @noblelawrence2250
    @noblelawrence2250 Před 7 měsíci +27

    Shiva media - sivasubramaniyan the real journalist

  • @appusaravana10
    @appusaravana10 Před 7 měsíci +15

    Siva❤Subramaniam

  • @selvishaju555
    @selvishaju555 Před 7 měsíci +12

    சிவசுப்பிரமணியன் அந்த ஏழரை சொல்வாரே அந்த சுப்பு வா

    • @mohamedriyaz.s4704
      @mohamedriyaz.s4704 Před 7 měsíci

      அது இவனே தான்..
      சிவா அண்ணா தான் இந்தாள வீரப்பன பாக்க கூட்டிடு போனாங்க & அவரு தான் இவன நக்கீரன்லையே சேத்துவிட்டாரு..
      சிவ சுப்பு & சுப்பு பேர் குழப்பத்த இவனுங்க சாதகமா பயண்படுத்திக்குறானுங்க.

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Před 7 měsíci +4

    12:10 சொல்லி கொடுத்து கூட்டிட்டு வந்திருக்கானுங்க போல.
    விட்டா சிவா அண்ணா எதுவுமே பன்னலன்னு சொல்லிடுவானுங்க

  • @HariHaran-rk2lz
    @HariHaran-rk2lz Před 7 měsíci +6

    Siva media ❤

  • @mohamedriyaz.s4704
    @mohamedriyaz.s4704 Před 7 měsíci +13

    இந்த மொத்த கதைக்கும் உன்மையான உரிமையாளர் சிவா அண்ணா மட்டும் தான்...

  • @Alex-ef8er
    @Alex-ef8er Před 7 měsíci +6

    Credits to siva anna

  • @VinovinoVino-vc3zz
    @VinovinoVino-vc3zz Před 6 měsíci +2

    சிவசுப்ரமணி ஐயா அவர் மட்டுமே உண்மை மனசாட்சி ஏற்றுகொள்கிறது❤❤❤❤❤❤❤

  • @goodshaper
    @goodshaper Před 7 měsíci +11

    ஏன்டா மீசை இன்னுமாடா அவன ( வீர(ர்?)ப்பன) வச்சு பொழைப்பு தேடுவ.

  • @ManiscmManiscm
    @ManiscmManiscm Před 7 měsíci +5

    P.sivasubramani.annan great. Siva media 🎉❤

  • @murali6251
    @murali6251 Před 7 měsíci +2

    Real hero yaarunu comments la paathaale theriyuthu..

  • @kanimozhilakshmanan8996
    @kanimozhilakshmanan8996 Před 7 měsíci +3

    Shiva media 🔥🔥🔥

  • @user-fu8yt9xn4q
    @user-fu8yt9xn4q Před 7 měsíci +3

    சிவா மிடியா ❤❤❤❤❤

  • @vicky_alex
    @vicky_alex Před 7 měsíci +5

    Siva anna

  • @bharathiparthipan
    @bharathiparthipan Před 7 měsíci +6

    Siva subramanian ku ethavthu kudunga

  • @kingganeshchandrasekaran2474
    @kingganeshchandrasekaran2474 Před 7 měsíci +8

    சிவா மீடியா பாத்துட்டு கதை விடுறானுங்க

  • @Dancelover1229
    @Dancelover1229 Před 7 měsíci +5

    கொஞ்சம் கூட கூச்சம் இல்லாம பேசுராணுங்க பாரு🤣🤣🤣🤣🤣🤣🤣🤣

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 Před 7 měsíci +11

    திரு. சிவ சுப்பிரமணியம் அவர்களையும் நீங்கள் பேட்டி காண வேண்டும். அப்பொழுதுதான் உண்மை உங்கள் காணொளியில் பதிவிடப்படும்.

  • @sureshpalu7521
    @sureshpalu7521 Před 7 měsíci +6

    Gopalu maga nadigan👌😎

  • @maruthuINA
    @maruthuINA Před 7 měsíci +3

    I stopped watching Anna RR global interview after I knew about Sivasubramaniyan (Siva media YT)

  • @jesinaadhil1910
    @jesinaadhil1910 Před 7 měsíci +3

    Shiva subrmaniyam❤❤👍🏻👍🏻👍🏻

  • @siddhartharjun2519
    @siddhartharjun2519 Před 7 měsíci +4

    The video is a clear proof that it was Siva Subramanyam who is the first photographer to take pictures of Veerappan.
    At 17:30 - 17:41, Gopal says Balamurugan is a driver and at 18:55 - 18:58, Gopal asks how Balamurugan travelled?
    If he is talking the truth, there won't be any confusion, since they don't know the full information, you see each of the three people with confusion during the interview.
    Disappointed to see sekar here as Siva sir has spoken highly of him in his previous videos and now to insist more on Nakkheeran team clearly says it is a staged one

  • @sekarshanmugasundaram5665
    @sekarshanmugasundaram5665 Před 7 měsíci +3

    பயனுள்ள நல்ல தகல்வல்கள் வேண்டும் எனில் திரு,ரவி Ips
    அவர்களின் ..
    திரு வீராப்னார் பற்றிய
    கருத்துகளை கவனிக்கவும் 👍

  • @abbashase6435
    @abbashase6435 Před 7 měsíci +2

    Siva media than...neenga soldradha yaarume kaetkala.....

  • @vaalkavalamudan1491
    @vaalkavalamudan1491 Před 6 měsíci +1

    இவர்கள் பேசும் வார்த்தைகளில் இருந்தே தெரிகிறது இது ரெண்டும் டம்மி பீஸ் மெயினா ஒரு ஆளு இருந்திருக்குது ,அவர்தான் சிவசுப்பிரமணியம்

  • @natt3205
    @natt3205 Před 7 měsíci +4

    Ithu evlo periya asingam theriyuma
    Adei gopalu

  • @pandikumar3918
    @pandikumar3918 Před 7 měsíci +10

    தளபதி ன்னா யார் தெரியுமா சேத்து குழி திரு. கோவிந்தன் தான் உண்மை யான தளபதி🎉🎉🎉🎉❤❤

  • @sathishkumarkumar4683
    @sathishkumarkumar4683 Před 7 měsíci +3

    Shiva media

  • @prabuvediyappan926
    @prabuvediyappan926 Před 7 měsíci +3

    Dai kova--oooooolllluuuuu

  • @manimekalai1672
    @manimekalai1672 Před 7 měsíci +2

    Great prank

  • @Q23577
    @Q23577 Před 7 měsíci +3

    Pavam ya andha thatha ena nadakuthune theriyama mullikraru

  • @kumars5289
    @kumars5289 Před 7 měsíci +1

    உண்மையாக மனசாட்சியுடன் சொல்லுங்கள். சிவசுப்ரமணியம் இல்லாமல் முதல் சந்திப்பே இல்லை.
    சுப்பு உளரும்போது எடுத்து கொடுக்கும் கோபால் அப்பட்டமாக தெரிகிறது.

  • @VijiViji-rr9ku
    @VijiViji-rr9ku Před 7 měsíci +1

    Shiva mediya ❤❤

  • @kpsri3149
    @kpsri3149 Před 7 měsíci

    Next video podunga nanba plz

  • @Raja-oj5lw
    @Raja-oj5lw Před 6 měsíci

    Excellent video sir. Please don't report on other. Please continue with your own angle. Different perspective is always good for investigation. Good. God bless tamilnadu : brought different perspectives.Thanks.

  • @songbhai8053
    @songbhai8053 Před 7 měsíci +1

    நீங்கள் சொல்வது பொய் என்று அழகா தெரிகிறது

  • @rajanraj4974
    @rajanraj4974 Před 7 měsíci +1

    மேடோம்....ஆக்ஷன் மேடோம்👉

  • @manivel4790
    @manivel4790 Před 7 měsíci +2

    எப்படிய்யா மனசாட்சியே இல்லாமல் சுப்புவை கொண்டு வந்து கதை சொல்றீங்க? நான் ஆத்தூர் தான் சிவசுப்ரமணியன் தினகரன் சேகர் எல்லாம் யூஸ்லெஸ் பெல்லோன்னு தான் இந்த சுப்பு...
    உன்னைய அன்டர்வேரோடு வீரப்பன் உட்கார வைச்ச கதை வரைக்கும் எங்களுக்கு தெரியும்... எதற்கெடுத்தாலும் ஸ்டே வாங்குற உனக்கு நக்கீரன் என்கிற பெயரே பொருந்தாது... தராசு ஷ்யாமை கேட்டால் உன்னைய பற்றிய சர்டிபிகேட்டும்... இனையாசிரியராக இருந்த காமராஜூம் வாயை திறந்தால் நாறிடும்.... பொய்யா சொல்லிக்கிட்டு இருக்காதீங்க...

  • @dharundharun1407
    @dharundharun1407 Před 7 měsíci

    ❤❤❤

  • @bennichrist1144
    @bennichrist1144 Před 7 měsíci

    Credits2 #Sivasubramaniam
    Ithula soldreenga paavam paathu Aduvum defame panni but documentary la illayae sir.
    Expecting more videos from #Shivamedia

  • @Q23577
    @Q23577 Před 7 měsíci +2

    Daii subbuu nee nalla sappure da 😂

  • @logeshwaran36996
    @logeshwaran36996 Před 6 měsíci +1

    Wrongly updated
    Sivasubramanian is the Hero❤

  • @sudhirkumar-di4hu
    @sudhirkumar-di4hu Před 7 měsíci +2

    3 reel masters 🪱🪱🪱🪱🪱

  • @LovingGodChristianmedia
    @LovingGodChristianmedia Před 6 měsíci

    சிவா அண்ணா அவர்களே உண்மை.

  • @Simon_Ghost_Riley_TF_141
    @Simon_Ghost_Riley_TF_141 Před 7 měsíci

    🔥🔥🔥

  • @ArunR88
    @ArunR88 Před 7 měsíci +1

    Shiva Subramaniam Sir ilama neenga endha Buruda vittalum adha nanga namba matom . 😂

  • @mithranpagavathi3443
    @mithranpagavathi3443 Před 7 měsíci +1

    #siva media

  • @sivarajans5453
    @sivarajans5453 Před 7 měsíci +1

    Siva Subramanian

  • @user-zw3ju6tc9m
    @user-zw3ju6tc9m Před 7 měsíci

    Dinesh sir super interwiew

  • @saro-dp4jx
    @saro-dp4jx Před 6 měsíci

    Siva anna super da nega yallurum yaruda

  • @ruraj17feb15
    @ruraj17feb15 Před 6 měsíci

    Hope you do interview with siva anna

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 6 měsíci

    ஏமாற்றும் எண்ணம் கொண்ட மனிதர்கள்.உண்மையை மறைத்து பொய் பேசக் துணிந்தவர்கள்.நன்றி மறப்பவர்கள்.

  • @flowingriverr123
    @flowingriverr123 Před 7 měsíci +2

    Rendu peraiyum gopal pesave vidale..avangaluku credits kedachirumonu

  • @kkarthickk19
    @kkarthickk19 Před 7 měsíci +5

    Nee fraud...

  • @soundarrajanmuthusamy3213
    @soundarrajanmuthusamy3213 Před 7 měsíci +2

    Elam fake

  • @VinovinoVino-vc3zz
    @VinovinoVino-vc3zz Před 6 měsíci

    பாவம் இவங்களை மிரட்டி பேசவைத்துவுள்ளார்கள் கோபால் மறந்துட்டா எடுத்து குடுக்கறார்

  • @Tamilarivu782
    @Tamilarivu782 Před 5 měsíci

    தமிழ்நாட்டுல மட்டுமே இப்படி கேவலமா நடக்கும் ....முதல்அமைச்சர் ...நிறைய அமைச்சர்கள்.... 40% சட்டமன்ற உறுப்பினர்கள்...இது போன்ற ஊடகத்தை நடத்துபவன் என்று தமிழரல்லாதவன்கள் கோலோச்ச முடியும்.....

  • @songbhai8053
    @songbhai8053 Před 7 měsíci +2

    பேசும்போதே ஒரு பயத்தோட தெளிவு இல்லாமல் இருக்கு இந்த காணொளி

    • @senthurvelanvivek5404
      @senthurvelanvivek5404 Před 6 měsíci

      பொய்யா பேசுனா இப்படித்தான் பே...பே....ன்னு உளரணும்.இப்ப..
      நான்..என்னா சொல்ரேன்னா....ஆஆஆஆ

  • @senthurvelanvivek5404
    @senthurvelanvivek5404 Před 6 měsíci

    நக்கீரன் கோபாலை பார்த்தால் சூர்யா படத்தில் வரும் காய் உருட்டி லைலாவை ஏமாற்றும் காட்சி,அதில் அவர் உருட்டி உருட்டி பேசும் பேச்சு ஞாபகம் வந்தது.நல்ல உருட்டு.நல்ல பிழைப்பு.

  • @VinovinoVino-vc3zz
    @VinovinoVino-vc3zz Před 6 měsíci

    ஐயா வீரப்பனாரே இந்த கொடுமை எல்லாம் நீங்க மேல இருந்து பார்க்கணும் ஐயா

  • @maheshvenkatesan5387
    @maheshvenkatesan5387 Před 7 měsíci +3

    Kambi katra kathaiyalam solranga.

  • @muruganmurugan-oy1iu
    @muruganmurugan-oy1iu Před 6 měsíci

    Siva anna only great

  • @tvkkatchi
    @tvkkatchi Před 7 měsíci +1

    Elam onu senthungala

  • @Q23577
    @Q23577 Před 7 měsíci +3

    All are fraud

  • @rajbas2144
    @rajbas2144 Před 6 měsíci

    Its wrong. Give the deserved their due respect. It should be three of them who brought Veerappan to limelight. Sivasubramaniam is one of them. Its a team work.

  • @Nanda-tg2ks
    @Nanda-tg2ks Před 4 měsíci

    All are face person only true person god gopal sir head center hair ?...

  • @ismayilk9093
    @ismayilk9093 Před 7 měsíci

    Supramaniyam nakkeerankitta vela pathu salary vanginan full credit nakkeeranai serum

  • @nalinkumarmurugesan8763
    @nalinkumarmurugesan8763 Před 7 měsíci

    நல்ல நடிக்கிறிங்களோ... அப்படியே ஹாலிவுட் பாலிவுட்னு நீங்க போங்க... அப்போதான் தமிழ் ஊடக்கத்தில் வீரப்பனாரின் உண்மை வெளிப்படும்.

  • @sasikumar-yk7sm
    @sasikumar-yk7sm Před 7 měsíci

    😅😅😅😅😅

  • @kkarthickk19
    @kkarthickk19 Před 7 měsíci +4

    Dei fraud ...

  • @mansoorz7459
    @mansoorz7459 Před 6 měsíci

    இரண்டு மிசைக்கு மரியாதை இருந்தது. ஒன்னு கேவலமா இருக்கு இப்பதா புரியுது

  • @user-ky6tu8vm6u
    @user-ky6tu8vm6u Před 6 měsíci

    Rendu perum, gopala pathu pathu pesuringa.....gopal Anna vungaluku pesa Aduthu kodukuraru.....😂