பாட்டியின் குலதொய்வ வழிபாடு வாங்க போகலாம்..

Sdílet
Vložit
  • čas přidán 28. 07. 2023

Komentáře • 40

  • @kalatps3257
    @kalatps3257 Před 7 měsíci +2

    Romba alaga seikirerkal arumai😅❤

  • @thilagamvelmurugan5033
    @thilagamvelmurugan5033 Před 4 měsíci

    Super Patti
    Kulathaivam Kovil nanum povan
    Adai saivam Pongal saivam
    Once in the year 🙏

  • @tharanyavao5474
    @tharanyavao5474 Před 2 měsíci

    எங்க கொள்ளு பாட்டி ஊரு மறவாகாடு தான் ❤

    • @mannaifoods
      @mannaifoods  Před 2 měsíci +1

      அப்படியா சந்தோஷம்

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Před 6 měsíci

    Beautiful kolam ma

  • @manickam4982
    @manickam4982 Před 9 měsíci

    Super patti

  • @user-zb2lv2qs7f
    @user-zb2lv2qs7f Před 7 měsíci +2

    எங்கஊரு அதிராம்பட்டினம்

  • @user-ek6xp1wo8o
    @user-ek6xp1wo8o Před 5 měsíci

    நாங்களும் செய்வோம் பாட்டி🎉🎉🎉❤

  • @vijijagadeeson994
    @vijijagadeeson994 Před 5 měsíci +3

    பாட்டி எனக்கு கடன் பிரச்சனை நிறைய இருக்கு நீ எனக்கு கடன் திர வேண் க்க என் அம்மா அம்மா இருக்க

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci

      Okay ma வாழ்த்துக்கள்

  • @thirumenivijayakumar3529
    @thirumenivijayakumar3529 Před 6 měsíci

    Thank you for sharing ma, very nice video

  • @vijijagadeeson994
    @vijijagadeeson994 Před 5 měsíci

    பாட்டி நாங்களும் செய்வோம்

  • @shanthidurai2980
    @shanthidurai2980 Před 11 měsíci +1

    aga arumai 🙏

  • @jeyagowrir6554
    @jeyagowrir6554 Před 10 měsíci +1

    Rompa allaga erukuma 😊

  • @mahalakshmikanagasabapathi8736

    enga kula theivamum madurai veeran than

  • @vidhyab9078
    @vidhyab9078 Před 11 měsíci +1

    🙏🙏🙏🙏🙏

  • @padmagovindaswamy9058
    @padmagovindaswamy9058 Před 2 měsíci

    Tku

  • @a.a.r.9933
    @a.a.r.9933 Před 7 měsíci +1

    குல தெய்வம்....எழுத்து மாற்றி விடுங்கள்...தவறாக உள்ளது....

  • @FatimahOsman-bo1sm
    @FatimahOsman-bo1sm Před 3 měsíci

    🙏👌🙏🙏👍👋❤❤❤

  • @KKCollection1
    @KKCollection1 Před 10 měsíci

    நீங்க பேசறது செய்றது எல்லாமே என் ஆச்சி மாதிரி இருக்கு ஆச்சி

  • @swaminathanswami2416
    @swaminathanswami2416 Před 10 měsíci +1

    engaluku sadayar koil than adai thatra valakam ellai

  • @indradurai113
    @indradurai113 Před 11 měsíci

    entha ooru idhu

  • @allic7657
    @allic7657 Před 9 měsíci

    இந்த கோயில் எந்த ஊருங்க

    • @mannaifoods
      @mannaifoods  Před 9 měsíci +2

      மேல மறவா காடு

    • @allic7657
      @allic7657 Před 9 měsíci

      @@mannaifoods 🙏🙏

  • @user-ne1em6ln4q
    @user-ne1em6ln4q Před 5 měsíci

    உங்கள் ஊர் எது நாங்கள் மணப்பாறை 👍🙏

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci

      மன்னார்குடி

  • @santhosh9570
    @santhosh9570 Před 5 měsíci

    இது எந்த ஊர் அம்மா

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci

      மன்னார்குடி

    • @santhosh9570
      @santhosh9570 Před 5 měsíci

      @@mannaifoods எங்கள் அப்பா வீட்டு குலதெய்வம் ஐயனார் தான் கனியாக்குரிச்சியில் உள்ளது

    • @santhosh9570
      @santhosh9570 Před 5 měsíci

      உங்கள் வீடியோவை சமீபத்தில் தான் பார்த்தேன் உங்கள் பேச்சு பார்த்து நம்ம ஆளுங்கப் போலன்னு நினைத்தேன் அப்புறம் ஒரு திவச வீடியோ பார்த்தேன் அதில் போட்டோவில் பெயரைப் பார்த்தோன்ன நம்மாளுங்கன்னு கன்பார்ம் பன்னிட்டேன் மகிழ்ச்சி

  • @santhosh9570
    @santhosh9570 Před 5 měsíci +1

    எங்களுக்கு கருப்பண்ண சாமி தான் குலதெய்வம் ஆனால் எங்கு இருக்கிறது என்று தெரியவில்லை அதனால் எங்கள் ஊரில் உள்ள கோவிலில் உள்ள கருப்பண்ண சாமியை கும்பிடுகிறோம்

    • @mannaifoods
      @mannaifoods  Před 5 měsíci

      அப்படி தான் நாங்களும்