The plight of Droupathi could be felt,almost tears ran down , being a woman myself could feel the physical and mental torment underwent by her ,but for the Lord Krishna,who else could save her chastity,only complete surrender, Sharanagathy to the Lord, excellently explained, Thankyou Swamyji, really overwhelmed.Dhanyosmi🙏🙏🙏
Just couldn't stop crying. I think all become emotional. Your profound understanding of the epic and the depiction of Draupadi's "cheerharan" with its multitude of Sanskrit verses is truly remarkable. It's a testament to the divine knowledge you've been bestowed with. May God continually bless you, your family, and your dear ones with His divine grace.
What an ability to render the Mahabharata with such an emotion to bring tears in eyes towards the end.Dear Dushyanth,Blessed is your mother who gave birth to such a wonderful child like you.God bless you . The path you have chosen is praiseworthy .
மிகவும் இனிமையாக ஸ்லோகங்களை பாடும் விதம் அழகு...குரல் இனிமை...கடந்த பதிவினில் ஆரம்ப பாடல் அருமையோ அருமைங்க...அது ஏனோ தெரியல அந்த குருவாயூரப்பனை உருகி அழைத்துப் பாடும் அச்சுலோகம்தனை எத்தனை முறை கேட்டாலும் இனிமை...இனிமை...இனிமை 💐🙏🙏
கோடியே கொட்டிக் கொடுத்தே இருக்கட்டும் ...நம் கிருஷ்ணனை திட்டி ப் பெறும் அச்சமாபாவணையால் பெறும் லாபம் என்ன...இதோ இப்பத்தான் சொன்னீங்க....இராவணனின் மறுஜென்மாதான் சிசுபாலன்னு....ஆக அசுரனாய் பிறந்து இராமனால் வதம் செய்யப்பட்டபோதும் மீண்டும் பிறப்பெடுத்து கண்ணனை வையும் சிசுபாலனாகத்தானே பிறந்துள்ளான்...அதுவும் கண்ணனுக்கு அத்தை பையன் என்ற உறவுமுறையில் பிறந்துமே நற்குணம் இல்லா நிலையில்...ஆக அந்ந உபன்யாசகர் வைததால் பெறும் பணத்தினால் அடையும் லாபம்தான் என்ன...அதற்கு பதில் அவ்வாறு கண்ணனை வைது பெறும் பணம் தேவையில்லையெனத் துறந்திருந்தால் நம் கண்ணனையே பெற்றிருக்கலாமே....🙏🙏
சுதர்ஷண அஷ்டகம் மிகவும் இனிமையா பாடறீங்க சார்....நான் அச்சுலோகம்தனை கூகுள்ல் தேடிக்கூட எடுத்துப் பார்த்தேன்...அந்த எழுத்தையெல்லாம் எப்படி சார் படிக்கறீங்க...எப்படி படிப்பென்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கிறேன்....😞😊💐🙏🙏
10000 waalaa maathiri sara vediyaga aval sabayil katharuvatai miga miga arumayaga solli erukkiraar.but yaarum claps panna villai yendru Konjam varuththamaaga erukkirathu. Realy superb.god bless you and your family Dushyanth sridhar.
I have a request. Please tell us more about vedanta desika srivilliputtur magaha and others .if necessary the story content in your discourses may be reduced to a great extent as most of the people are familiar with them If feasible you can offer discourses on the other puranams also .
Sir, really enjoying this Mahabharata series. Question : how do we explain the friendship of Krishna and Draupadi ?? Of all people including the Pandavas who are dear to him , HE loves her the most ? What in her personality attracts the Lord to her ? Is it her Sharanagathi?
சார் பொதுவா வீட்ல...பரமபதம் ,தாயம் விளையாட மாட்டாங்கள்ல்ல....எங்கம்மா சொல்வாங்க ...விளையாடினா சின்னம்மை பெரியம்மை போடும்னு அது சிவன் பார்வதி விளையாடுவதுன்னு....இதில் கூட தர்மபுத்திரர் கிருஷ்ணன் வந்துடக்கூடாது கிருஷீணன் வந்துடக்கூடாதுன்னு மனதுக்குள் பயத்தோடு வேண்டுதல் வைத்தவாறுதானே விளையாடினார்...அதுபோல் சீட்டும் ஆடக்கூடாதுன்னுவாங்க...சாமிக்கு கோபம் வரும்னு ...அது உண்மையோ பொய்யோ... எங்கம்மா போலவே குந்தி அம்மாவும் பஞ்சபாண்டவர்களை சும்மா பயமுறுத்தி வச்சிருந்திருக்கலாம்...அதான் அவங்க நல்லா அம்மா பேச்சு கேட்கறாங்களே....என்போலவா...நானெல்லாம் முழுமைக்கும் எங்க அம்மா பேச்சு கேட்கமாட்டேன்...பித்ரு தர்பணம் பண்ணுகையில் நூறு பாவங்கள் வரும்னீங்களே....அவர் நூறும் சொல்லி முடிச்சபின்...நான்கூட ஒரு நூறு சேர்த்து சொல்லிக்கற அளவுக்கு நான்தான் பாவம் பாவமா சேர்த்து வச்சிருக்கேனே....😊🙏🙏
ஆமா சார்...உங்களை மாதிரி விபரம் தெரிஞ்சவங்க யாருமே கர்ணன் குறித்து சொல்லலையே சார்....ஒரு பெண்ணை வஸ்திரமில்லாமல் காண்பதற்கு அச்சபைதனில் உள்ளோர்க்கு மனதும் கண்களும் கூசவில்லையா...முதலில் அவள் வஸ்திரம் இல்லாமல் இருந்தாலென்ன எனத் தொடங்கினவன் கர்ணன்தானே....அவனது கவச குண்டலங்கள் போனதை பெரிதாய் சித்தரித்து சினிமா எடுக்கத் தெரிந்தவர்களுக்கு....அவன் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தகாரணமாய் இருந்தான் என்பதனை கூறத் தெரியவில்லை போலும்....இதில் வேறு அவன் இறந்தபோது குந்திக்கு அழுகை வேறு....ஆண்மையற்ற கோழைகளின் ஆகச்சிறந்த வேலைகளில் ஒன்று பெண்ணை மானபங்கப்படுத்துவதே....திரௌபதி முதலில் பஞ்சபாண்டவர்கள் ஐவரையும் மன்னித்திருக்க கூடாது...அவர்களுக்கு பணயம் வைத்திட தாய் குந்தி நினைவில் வரவில்லையா...தாய் குந்தியை கர்ணன் அவ்வாறு சொல்லி இருக்கட்டும்...பெற்ற தாயை அவ்வாறு சொன்னோமேயென்று புழுங்கி புழுங்கி சாகட்டும் என விட்டிருக்கலாமே...இந்தக் கோழைக்ளுக்கும் மனைவிதான் நினைவில் வந்தனரோ...இலலே முதலில் அம்மா இருக்கான்னு அம்மாவை வைப்பதுதானே....
சார் இதுல வேற எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த அக்கா....சதா ...சொஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா....என்னமாய் வரிகள் பாருங்கன்னு.... கடைசிவரை கர்ணன் குறித்து தெரியாமலேயே அந்தச் சினிமாவை அப்படியே நம்பிவயவாறே மோய்ச் சேர்ந்துட்டாங்களே சார்....எப்படியும் அவங்க போற பாதையில அந்த வைதரணி நதியில கர்ணன் தத்தளிச்சிட்டு இருப்பானா இருக்கும்....அவனது ஆதரவாளர்கள் அவனது கவச குண்டலத்தை தேடி...வாங்கி கொடுத்து நீத்த சொல்லிட்டு கிளம்பட்டும்....
ஹரே கிருஷ்ணா 🙏🏻
Simply grand. When we listen to upanyasam, I think our belief in HIM is becoming stronger. We pursue to be more spiritual
Feel blessed to hear all the 10 episodes sitting at home .Can not travel much.....
The plight of Droupathi could be felt,almost tears ran down , being a woman myself could feel the physical and mental torment underwent by her ,but for the Lord Krishna,who else could save her chastity,only complete surrender, Sharanagathy to the Lord, excellently explained, Thankyou Swamyji, really overwhelmed.Dhanyosmi🙏🙏🙏
Pranamam Guruji Hari om
Hari Om Guruji
Just couldn't stop crying. I think all become emotional.
Your profound understanding of the epic and the depiction of Draupadi's "cheerharan" with its multitude of Sanskrit verses is truly remarkable. It's a testament to the divine knowledge you've been bestowed with. May God continually bless you, your family, and your dear ones with His divine grace.
What an ability to render the Mahabharata with such an emotion to bring tears in eyes towards the end.Dear Dushyanth,Blessed is your mother who gave birth to such a wonderful child like you.God bless you . The path you have chosen is praiseworthy .
Abaram abaram abaram Narayana Narayana ayusman bhava 🌹🌹🌹🌹🌹🌹
Swamy your upanyasam is the one that is giving me relief and tranquility
Tears rolled down when the plight of Draupadi was narrated by Dushyant ji. It was as if a part of me experienced it.. 😭
I am 44 year old. I feel better while listening to your upanyasam. Thank you so much for making realize about life....
jaib sita ram
Swami Dushyant Shridhar is the new hope of Sanatana Dharma.God Bless Him with long life,health and happiness.
🙏🙏🙏🙏🙏🇲🇾
So fortunate to hear this upanyasam!! It gives us strength to bear our troubles and surrender to God!! Thanks for making this available to all.
dear dushyanh all your speech is excellent & u r knowledge in music also great
Namaskaaram swaami 🙏🙏 dhirowpathi, sabaiyil pesiya kaatshiyai thaangal engalukku aruliya vitham......appappa..... Avalavu arumai arumai👌👌👌👌👌idhupol endha upanyaasaththilum naan kettadhillai.... Thaanga upanyaasaththai ketka vaiththadharku kadavulukku kodaana kodi nandri🙏🙏🙏🙏🙏
Marvelous speech with example, lord living his tongue
Wow the entire series over these 10 episodes has been so wonderful.
The way you orate the story, we feel that we were also part of mahabharat,
Sharanagathi krishna
மிகவும் இனிமையாக ஸ்லோகங்களை பாடும் விதம் அழகு...குரல் இனிமை...கடந்த பதிவினில் ஆரம்ப பாடல் அருமையோ அருமைங்க...அது ஏனோ தெரியல அந்த குருவாயூரப்பனை உருகி அழைத்துப் பாடும் அச்சுலோகம்தனை எத்தனை முறை கேட்டாலும் இனிமை...இனிமை...இனிமை 💐🙏🙏
கோடியே கொட்டிக் கொடுத்தே இருக்கட்டும் ...நம் கிருஷ்ணனை திட்டி ப் பெறும் அச்சமாபாவணையால் பெறும் லாபம் என்ன...இதோ இப்பத்தான் சொன்னீங்க....இராவணனின் மறுஜென்மாதான் சிசுபாலன்னு....ஆக அசுரனாய் பிறந்து இராமனால் வதம் செய்யப்பட்டபோதும் மீண்டும் பிறப்பெடுத்து கண்ணனை வையும் சிசுபாலனாகத்தானே பிறந்துள்ளான்...அதுவும் கண்ணனுக்கு அத்தை பையன் என்ற உறவுமுறையில் பிறந்துமே நற்குணம் இல்லா நிலையில்...ஆக அந்ந உபன்யாசகர் வைததால் பெறும் பணத்தினால் அடையும் லாபம்தான் என்ன...அதற்கு பதில் அவ்வாறு கண்ணனை வைது பெறும் பணம் தேவையில்லையெனத் துறந்திருந்தால் நம் கண்ணனையே பெற்றிருக்கலாமே....🙏🙏
சுதர்ஷண அஷ்டகம் மிகவும் இனிமையா பாடறீங்க சார்....நான் அச்சுலோகம்தனை கூகுள்ல் தேடிக்கூட எடுத்துப் பார்த்தேன்...அந்த எழுத்தையெல்லாம் எப்படி சார் படிக்கறீங்க...எப்படி படிப்பென்று தெரியாமல் திகைத்துப்போய் நிற்கிறேன்....😞😊💐🙏🙏
10000 waalaa maathiri sara vediyaga aval sabayil katharuvatai miga miga arumayaga solli erukkiraar.but yaarum claps panna villai yendru Konjam varuththamaaga erukkirathu. Realy superb.god bless you and your family Dushyanth sridhar.
பிரம்மாண்டம்🙏🙏
Idhai kettadhum kangalil kanneer peruhiyadhu swaami...... Avalavu arumaiyaaga irundhadhu thaangal aruliya vidham🙏🙏nandri nandri 🙏🙏
Fantastic rendition of Sudarshanashtakam at 47 mins
excellent upanyasam swamy 10 th i will complete
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
To talk like you in tamil, in this kali yugam, no one else is there...
The renderation of daurapadi samarpana is awesome...
Excellent swamy blessed to hear your upanyasam 🙏🙏🙏
Hare krishna 🌺🌺🌺thank ❤🌹🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
So blessed, for hear ur words...
Your parents have done lots of PUNYA to give birth to a son like you sir🙏🙏🙏🙏🙏
Use full and helpful in lockdown
Super
நவநீதக்ருஷ்ணன் கடாக்ஷம் என்றும் 🙏
Tears welled in my eyes listening to Draupadi's wailing.God Bless You Swami.Pranaams.
நன்றி ஜயா. நன்றி
Very painful… when injustice done to droupathi…😥😥
Hari om Guruji
Great orator, I will never unsubscribe your channel
அந்த ரக்ஷகனான கண்ணனை காண அரசலூர் வாருங்கள் 🙏
Excellent! Thank you for sharing. When is your next US trip, I really missed coming to your last time pravachanam. Om namo Narayana
V.Good sir
Pranamam Gruji
Hari om
Grate acharya
I like his speach on all puranam .Where can I get the ic chip he sell through some agent
Namasakaram 🙏
Saranam
7:51 story resumes after recap.
What is the meaning for the word upanyasam?
Shri Krishna was fighting Salvan , a maya war, at this point of time, that's the reason he cud not come , some scholars
Viyasa bagavan ezuthiyathu yendru sollum neengal sisubalan sonnathai (slogan gal) yetharkku solla thayangugireergal. Viyasarrai neengal perumayaai paysiyathu summaa pravasanaththukku thaanaa.please don't mistake me. Avarin point gal thavaru yendru therinthum viyasar ezhuthi erukkaar thaaney.avar omit pannavillai thaaney.
Thank u so much
I have a request. Please tell us more about vedanta desika srivilliputtur magaha and others .if necessary the story content in your discourses may be reduced to a great extent as most of the people are familiar with them
If feasible you can offer discourses on the other puranams also .
30:40 story continues after recap
35:00 🙏 38:31
Is it not Drutharashtra asked to play
Sir, really enjoying this Mahabharata series. Question : how do we explain the friendship of Krishna and Draupadi ?? Of all people including the Pandavas who are dear to him , HE loves her the most ? What in her personality attracts the Lord to her ? Is it her Sharanagathi?
சார் பொதுவா வீட்ல...பரமபதம் ,தாயம் விளையாட மாட்டாங்கள்ல்ல....எங்கம்மா சொல்வாங்க ...விளையாடினா சின்னம்மை பெரியம்மை போடும்னு அது சிவன் பார்வதி விளையாடுவதுன்னு....இதில் கூட தர்மபுத்திரர் கிருஷ்ணன் வந்துடக்கூடாது கிருஷீணன் வந்துடக்கூடாதுன்னு மனதுக்குள் பயத்தோடு வேண்டுதல் வைத்தவாறுதானே விளையாடினார்...அதுபோல் சீட்டும் ஆடக்கூடாதுன்னுவாங்க...சாமிக்கு கோபம் வரும்னு ...அது உண்மையோ பொய்யோ... எங்கம்மா போலவே குந்தி அம்மாவும் பஞ்சபாண்டவர்களை சும்மா பயமுறுத்தி வச்சிருந்திருக்கலாம்...அதான் அவங்க நல்லா அம்மா பேச்சு கேட்கறாங்களே....என்போலவா...நானெல்லாம் முழுமைக்கும் எங்க அம்மா பேச்சு கேட்கமாட்டேன்...பித்ரு தர்பணம் பண்ணுகையில் நூறு பாவங்கள் வரும்னீங்களே....அவர் நூறும் சொல்லி முடிச்சபின்...நான்கூட ஒரு நூறு சேர்த்து சொல்லிக்கற அளவுக்கு நான்தான் பாவம் பாவமா சேர்த்து வச்சிருக்கேனே....😊🙏🙏
ஆமா சார்...உங்களை மாதிரி விபரம் தெரிஞ்சவங்க யாருமே கர்ணன் குறித்து சொல்லலையே சார்....ஒரு பெண்ணை வஸ்திரமில்லாமல் காண்பதற்கு அச்சபைதனில் உள்ளோர்க்கு மனதும் கண்களும் கூசவில்லையா...முதலில் அவள் வஸ்திரம் இல்லாமல் இருந்தாலென்ன எனத் தொடங்கினவன் கர்ணன்தானே....அவனது கவச குண்டலங்கள் போனதை பெரிதாய் சித்தரித்து சினிமா எடுக்கத் தெரிந்தவர்களுக்கு....அவன் ஒரு பெண்ணை மானபங்கப்படுத்தகாரணமாய் இருந்தான் என்பதனை கூறத் தெரியவில்லை போலும்....இதில் வேறு அவன் இறந்தபோது குந்திக்கு அழுகை வேறு....ஆண்மையற்ற கோழைகளின் ஆகச்சிறந்த வேலைகளில் ஒன்று பெண்ணை மானபங்கப்படுத்துவதே....திரௌபதி முதலில் பஞ்சபாண்டவர்கள் ஐவரையும் மன்னித்திருக்க கூடாது...அவர்களுக்கு பணயம் வைத்திட தாய் குந்தி நினைவில் வரவில்லையா...தாய் குந்தியை கர்ணன் அவ்வாறு சொல்லி இருக்கட்டும்...பெற்ற தாயை அவ்வாறு சொன்னோமேயென்று புழுங்கி புழுங்கி சாகட்டும் என விட்டிருக்கலாமே...இந்தக் கோழைக்ளுக்கும் மனைவிதான் நினைவில் வந்தனரோ...இலலே முதலில் அம்மா இருக்கான்னு அம்மாவை வைப்பதுதானே....
சார் இதுல வேற எங்க வீட்டுக்கு பக்கத்து வீட்டில் குடியிருந்த அக்கா....சதா ...சொஞ்சோற்று கடன் தீர்க்க சேராத இடம் சேர்ந்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா....என்னமாய் வரிகள் பாருங்கன்னு.... கடைசிவரை கர்ணன் குறித்து தெரியாமலேயே அந்தச் சினிமாவை அப்படியே நம்பிவயவாறே மோய்ச் சேர்ந்துட்டாங்களே சார்....எப்படியும் அவங்க போற பாதையில அந்த வைதரணி நதியில கர்ணன் தத்தளிச்சிட்டு இருப்பானா இருக்கும்....அவனது ஆதரவாளர்கள் அவனது கவச குண்டலத்தை தேடி...வாங்கி கொடுத்து நீத்த சொல்லிட்டு கிளம்பட்டும்....
மிக்க மகிழ்ச்சி... நன்றிகள் பதிவினை முடிக்கையில் பாடிய பாடலுக்கும் நன்றி...அப்ரம்...ஏன் சார் அவங்களுக்கு இர்ண்டாம்முறை சூதாடும்போதும் நம் ஶ்ரீகிருஷ்ணர் நினைவிற்கு வரலையா....சரி....இவங்க வனவாசம் போகணும்னூ பந்தயம் வச்சாங்க.... பதிலுக்கு அவங்க என்ன வச்சாங்க.... பிறப்பிலேயே திருந்தாதவர்கள் பன்ணிரண்டு ஆண்டுகள் கழித்தோ திருந்தி நாட்டினைக் கொடுத்துவிடப் போகிறா ர்கள்......அவங்களை எதிர்ப்பதற்க்குரிய வலிமைதனை வளர்த்துக்க கிளம்பினாங்களோ என்னவோ....🙏🙏
Anandabavansetielepisode47t
🙏🙏🙏🙏🙏
Sharanagathi krishna
Anantha sharanagathi krishna
Pranamam Guruji Hari om
🙏🙏🙏
Super
Super
Pl.tell me where shall i get upanasam MP3 c.d.
Super
🙏🙏🙏🙏🙏
Super