புத்தர் காலம் முதல் பெரியார் காலம் வரை...! |

Sdílet
Vložit
  • čas přidán 7. 07. 2024
  • #Thamizharuvi #tamilaruvimanian #tamilaruvi #thamizharuvidharbar
    #தமிழருவி #தமிழருவி_தர்பார்
    காமராஜர் மக்கள் கட்சி தலைவர் தமிழருவி மணியன் அவர்களின் கருத்துக்களைத் தாங்கி வரும் களமாக, "*தமிழருவி தர்பார்*" யூ ட்யூப் அலைவரிசை.
    விறுவிறுப்பான அரசியல் நிகழ்வுகளைப்
    பற்றிய ஆய்வுகள்!
    நியாயங்களின் நிறம்
    மாறாத கூர்மையான
    விமர்சனங்கள்!
    தீமைகளைச் சுட்டெரிக்கவும்,
    நல்லரசியலை வளர்த்தெடுக்கவும்
    அறிவார்ந்த விவாதங்கள்!
    இளைய தலைமுறையிடம் விழிப்புணர்வை ஊட்டும்
    விரிவான வரலாற்று
    விளக்கங்கள்!
    கலை, இலக்கியம், ஆன்மிகம்,
    பண்பாடுகளைப் படம்
    பிடித்துக் காட்டும்
    கருத்தோவியங்கள்!
    வாரம் தோறும் உங்கள்
    தமிழருவி தர்பாரில்
    அணிவகுக்கும்.

Komentáře • 38

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před 14 hodinami

    வெறும் புத்தகப் பூச்சியாக மட்டும் இராமல் வாழ்வு தரும் அனுபவங்கள்தான் ஞானத்தின் முழுமை என்ற உங்கள் கருத்து சிறப்பு . ❤

  • @aishwaryasu1203
    @aishwaryasu1203 Před 20 dny +6

    நடமாடும் நூலகம் அய்யா தமிழருவி மணியன் அவர்களின் முத்தான கருத்துக்கள் மிக அற்புதம்.

  • @angavairani538
    @angavairani538 Před 21 dnem +8

    வணக்கம் அண்ணா சிறப்பான பதிவு நன்றிகள் வாழ்வோம் வளமுடன் இந்த நாள் ஆரோக்கியமான நாள் அனைவருக்கும் 🙏❤

  • @eswarandhakshi5459
    @eswarandhakshi5459 Před 21 dnem +5

    அருமை,மிகச்சிறப்பு அய்யா.

  • @payanangalinkadhalan4094

    மிகுந்த மரியாதைக்குரியவர்,
    ஐயா அவர்கள் 🙏🙋‍♂️👌

  • @ammu4580
    @ammu4580 Před 21 dnem +6

    ❤ அற்புதமான பேச்சு.
    வாழ்க வளமுடன்

  • @aruldhas9116
    @aruldhas9116 Před 21 dnem +6

    ஐயா அவர்கள் நலமுடன் வளமுடன் வாழ்க ❤

  • @rampremrn4704
    @rampremrn4704 Před 21 dnem +7

    அருமையான தலைப்பு தமிழ்அருவிமணியன் அவர்களுடைய கருத்துக்கள் அருமையாக உள்ளது

  • @pariselvan9654
    @pariselvan9654 Před 21 dnem +5

    மிகசிறப்பு.வாழ்கவளமுடன்😊❤

  • @davidrajrayappan4989
    @davidrajrayappan4989 Před 21 dnem +4

    👌😁அருமை பேச்சு

  • @mohanp1378
    @mohanp1378 Před 20 dny +4

    Arumai arumai ayyaa

  • @m.senthilkumar9482
    @m.senthilkumar9482 Před 20 dny +3

    சிறப்புங்க ஐயா 🙏🙏🙏

  • @rameshr5339
    @rameshr5339 Před 21 dnem +4

    Excellent speech Aiya

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Před 21 dnem +4

    Very good explain by Tamilaruvimani sir

  • @meenagnanasekaran9726
    @meenagnanasekaran9726 Před 21 dnem +4

    Ayya excellent interview🙏🙏🙏🙏

  • @nandakumarrajasingam17
    @nandakumarrajasingam17 Před 21 dnem +3

    I from srilanka now living in New York USA.i love your programs.Please keep up your good work. God blessyou.

  • @NethajiNpms
    @NethajiNpms Před 21 dnem +3

    VERY VERY VERY GOOD MESSAGE

  • @sguruchandran4950
    @sguruchandran4950 Před 20 dny +3

    ஐயா வணக்கம் நீங்கள் ஒரு தமிழ் ஆசான் இது போல பதிவுகளை நீங்கள் போட்டுக் கொண்டே இருந்தால் அப்பொழுதுதான் நல்ல தமிழ்நாடு மீட்டெடுக்க முடியும்

  • @vijayakumarv8038
    @vijayakumarv8038 Před 16 dny +1

    அருமையான கருத்து பதிவு👏🙏

  • @GRManikumar
    @GRManikumar Před 18 dny +1

    🙏இன்றைய சூழ்நிலையில் , அரசியல் சாக்கடையில் உங்கள் நேரத்தை வீணாக்குவதை, விட இது மாதிரி நல்ல பதிவுகளை வழங்குங்கள் 🙏நன்றி 🙏👌👌👌👌👌🙏

  • @TamilaTamila-jv5lz
    @TamilaTamila-jv5lz Před 12 dny +1

    சார்... உங்கள் கருத்துகள் ரொம்ப பிடிக்கும் .... கேட்கின்றேன்... But... உங்கள் அரசியல் பார்வை சார்ந்த கருத்துக்களை தவிர்த்து விடுகின்றேன்...

  • @pasupathiumasutan300
    @pasupathiumasutan300 Před 21 dnem +2

    Amazing ❤

  • @Ravindran-li2xi
    @Ravindran-li2xi Před 21 dnem +8

    இக்கால குப்பை அரசியலை விட்டு இது போன்ற நல்ல தலைப்புகளை எடுத்து அதில் உங்களது கருத்துரையை அறிய விரும்புகிறோம்..

  • @ArunachalamK-ms9qz
    @ArunachalamK-ms9qz Před 21 dnem +3

    Nermaiyana manithar indha tamilnatil

  • @bimalkumar1850
    @bimalkumar1850 Před 21 dnem +4

    🙏🙏🙏

  • @meenakshisundaram7295
    @meenakshisundaram7295 Před 21 dnem +4

    அருமையான உரை. இளைஞர்கள் கேட்க வேண்டும்.

  • @user-gw5bv8kd9i
    @user-gw5bv8kd9i Před 21 dnem +3

    Very good. Great.

  • @karthiaccountsandtaxservic3768

    🎉

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 19 dny

    இல்வாழ்க்கை அகம் பற்றியது மனம் குணங்கள் ஒழுக்கம் நேர்மை ஆன்மீகம் கருத்தியல் அகம் சார்ந்தவை இதனை ஒழுங்கு படுத்திக்கொள்ள பொருள் வேண்டும் இது புறம் சார்ந்தது உழைப்பு வேளாண்மை வணிகம் கல்வி அறிவியல் வேலைவாய்ப்பு இவைகள் புறம் சார்ந்தது இந்த புறத்தை பயிற்சி பெற்று பொருளீட்டி அதைக்கொண்டு அகவாழ்க்கை வாழவேண்டும்.நன்றி.

  • @kalyanikrishnan5061
    @kalyanikrishnan5061 Před 16 dny +1

    🙏🌹

  • @rohinisivapalan8569
    @rohinisivapalan8569 Před 13 hodinami

    எவரும் பூரண மனிதராக இருக்க முடியாது . மனித உடம்பில் இருக்கும் எவரும் பூரணமாக இருக்க முடியாது . ஆனைக்கும் அடி சறுக்கும் என்பர் . ஆகவே நீங்கள் நம்பிக்கை வைத்து இருக்கும் எவர் சொன்னாலும் அதை அப்படியே ஈ அடித்தான் கொப்பி என ஏற்றுக் கொள்ளாமல் உங்கள் சுய பரிசீலனையில் உங்கள் சுய புத்தியை பாவித்து தீர்மானம் எடுக்க வேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து .

  • @elamvaluthis7268
    @elamvaluthis7268 Před 19 dny +1

    அறிவு அறிந்திருத்தல் ஞானம் ஜைனர்களின் பிராகிருதம் சொல் பொருள் எதிர்கால அறிவு எதிர்காலத்தை உய்த்துணரும் அறிவு தமிழர்கள் இதனை வரும் பொருள் உரைத்தல் என்றனர் அமைச்சர்க்கழகு வரும் பொருள் உரைத்தல்.நன்றி.

    • @elamvaluthis7268
      @elamvaluthis7268 Před 19 dny

      நன்றி.

    • @saththiyambharathiyan8175
      @saththiyambharathiyan8175 Před 10 dny

      வெற்று அகங்காரம் தவிர தமிழ் காட்டானுக்கு வேறு எதுவும் இல்லை.. .

  • @ramakrishnanrajaram9660
    @ramakrishnanrajaram9660 Před 15 dny +1

    Sir,Request you talk about jk