நீட்டுக்கு எதிராக விஜய் | வெறி பிடித்து கதறிக் குதறும் சங்கிகள்

Sdílet
Vložit
  • čas přidán 2. 07. 2024
  • #OnionRoast #tnpolitics #newsroast #tnpolitics #dravidianstock #yuvakrishna
    நடிகர் விஜய்யும் நீட்டுக்கு எதிராக குரல் கொடுத்திருப்பதால், சங்கிகள் கதறத் தொடங்கி இருக்கிறார்கள். இதையெல்லாம் கமுக்கமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் எடப்பாடி. தங்கக் கடத்தல் பிரச்சினையில் கையும், களவுமாக மாட்டிக் கொண்டிருக்கும் ஆட்டுக்குட்டி அண்ணாமலையோ குட்டையைக் குழப்பி தப்பிக்கலாம் என்று கணக்கு போடுகிறார்.
    About Onion Roast - The Political Recipe
    சமகால அரசியலை திராவிட இயக்கப் பார்வையில் அணுகக் கூடிய ஒரு CZcams பக்கம்.
    Our Social Media Pages
    czcams.com/users/onionroastc...
    Facebook - / onionroast
    Twitter - / onion_roast
    Instagram - / onion_roast

Komentáře • 25

  • @thatchanamoorthy5690
    @thatchanamoorthy5690 Před 2 dny +11

    எந்த சமரசமும் இல்லாமல் தயவு தாட்சன்யம் பாராமல் பூசி மொழுகாமல் செருப்பால அடிக்கிறதுதான் விக்கியோட பாலிசியே வரவேற்க்கதக்கது

  • @gurusamy1454
    @gurusamy1454 Před 2 dny +1

    நல்ல பதிவு நல்ல கேள்வி பிஜேபி என்பதே ஒரு ஊழல் கட்சி தான் பிரதமரை ஊழல் பண்ணும்போது தமிழ்நாட்டுல இருக்கிற தலைவர் ஊழல் பண்ண மாட்டாரா கேட்டா நாங்கள் உத்தமமான இவங்க என்று சொல்லுவானுங்க மக்கள் தான் இவர்களுக்கு சரியான தீர்ப்பு வழங்க வேண்டும்

  • @francisiraj7315
    @francisiraj7315 Před 2 dny +5

    பாம்பாட்டி பழனிசாமி.நல்ல பெயர்.இனிமேல் அப்படியே அழைக்கபடுவாராக.எல்கேஜி குழந்தை பேசுவதையெல்லாம் எடுத்து கொண்டு ஏன் முக்கியத்துவம் கொடுக்கனும்? பழனிசாமி நீட் பற்றி பேசும் போது எங்கே நீட் ரத்தாகி விடுமோ என்கிற பயம் கலந்த மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்.சரியான நடிகர் திலகம் பழனிசாமி.மோடி அவர்களே நீட்டை தமிழ் நாட்டில் ரத்து செய்து விடாதீர்கள் என்று மறைமுகமாக கோரிக்கை வைக்கிறார்.இதுக்கு பேருதான் கள்ள கூட்டணி.

  • @makeshmakesh2940
    @makeshmakesh2940 Před 2 dny +3

    சிறப்பு உடன்பிறப்புகளே

  • @muthkkumaran
    @muthkkumaran Před 2 dny +6

    Vj intha stand edupanga nuh naan ethir pakkala!

  • @venbatamizh3704
    @venbatamizh3704 Před dnem

    அவன் இங்கேயும் நடிக்கிறான்.
    இத்தனை நாள்
    அவனுக்கு
    இதைப்பற்றி
    பேச தோன்றவேயில்லை
    இதெல்லாம் மக்களை
    முட்டாளாக்கும்
    தந்திரம்.

  • @popeyetommy1061
    @popeyetommy1061 Před 2 dny +2

    No one was expected

  • @selvaperia8512
    @selvaperia8512 Před 2 dny +1

    அந்த சிறுவனின் பேச்சை விஜய் பார்க்காவிட்டாலும், புஸ்ஸி ஆனந்த் பார்க்க வைத்து அப்படியே பிளேட்டை திருப்பி போட்டு பேச வைத்துள்ளார். இதுதான் சங்கித்தனம். மாணவ மக்களே எச்சரிக்கையாக இருங்கள்.

  • @ravikumargovindan803
    @ravikumargovindan803 Před 2 dny

    Daily roastukku leave vittutinga adha sollunga...

  • @MrRajagurunathan22
    @MrRajagurunathan22 Před 2 dny

    Not even 150 marks required. Cut-off 93/720 for OBC and 90/720 for SC ST enough to get medical admissions. Neet 💦💦💦

  • @muthusamymuthusamy4753

    VETHTHU VETTU VIJAY SANGI SEEMANUKKU NALLA JODI MADU

  • @sivagsivag3450
    @sivagsivag3450 Před 2 dny +18

    விஜய் (ஆர்ஆர்எஸ்) அடி ஆள் போக போக தெரியும் அவனை பற்றி அவனை பற்றி அம்பல படுத்த onion roast க்கு என்ன தயக்கம்

    • @nerupudanerunguda5352
      @nerupudanerunguda5352 Před 2 dny

      100% True --- culprit idealistic RSS

    • @MohanRaj-td1ff
      @MohanRaj-td1ff Před dnem +1

      பேச வேண்டியதை பேச வேண்டிய நேரத்தில் சரியா பேசனும்.
      இல்லேனா Backfire ஆகிரும்...

  • @KrishNan-yd8kf
    @KrishNan-yd8kf Před 2 dny

    ஜெயலலிதா ஏன் நீட்டை எதிர்தாங்க எடப்பாடி

  • @dvelumayilone3955
    @dvelumayilone3955 Před 2 dny +3

    ஏன்யா...ஊரு உலகமெல்லாம் சொல்லுது நீட் வேண்டாம் னு...யாரோ ஒரு போனியாகாத கூத்தாடி சொல்லிட்டான்னு அதை தூக்கினு வந்துட்ட...

    • @meenavellaiyan1980
      @meenavellaiyan1980 Před dnem

      ஊர் உலகமெல்லாம் சொல்றது உண்மைதான் சகோ... முதல்மதிப்பெண் எடுக்கறவங்களுக்கு பரிசு கொடுக்கும் விஜய் Bjp க்கு சொம்பு தூக்கறாரான்னு தெரியலையே.ஆதான் விஜய்யோடு நிலைபாடு பற்றின விவாதம் அவ்வளவே.