1STROUND JAYA BROTHERS VS ARTS&SCIENCE KOMARAPALAYAM,LOVEFRIENDSSPORTSCLUB நடத்தும் கபாடி திருவிழா .

Sdílet
Vložit
  • čas přidán 6. 09. 2024
  • SK sports media,photography & Events planner
    நேரடி ஒளிபரப்பு செய்ய எங்களை அணுகவும்.
    தொடர்பு கொள்ள வேண்டிய மொபைல் எண்: 8667433590 , 8667847994
    LOVE FRIENDS SPORTS CLUB
    நடத்தும் இனிமையான இரண்டாம் ஆண்டு கபாடி திருவிழா
    பரிசுகள் விபரம்
    முத்தான முதல் பரிசு
    நாள் : 20.07.2024-21.07.2024 சனி, ஞாயிறு
    நேரம்: இரவு 8.30 மணி
    இடம் :கவுந்தப்பாடி to பவானி செல்லும் வழியில் சேவாக்கவுண்டனூர் பஸ் ஸ்டாப்பிலிருந்து வடக்கே 1 கி.மீ தொலைவில் காசிலிங்கபுரத்தில் மைதானம் உள்ளது. பஸ்: 21, SVT, வீரமாத்தி.
    6T600L: 85 Kg
    பரிசுகள் விபரம் :
    *முத்தான முதல் பரிசு Rs.10,001/- இணையான சொந்த கோப்பை இனிமையான
    *இரண்டாம் பரிசு Rs.7,001/- இணையான சொந்த கோப்பை
    *முறையான மூன்றாம்பரிசு Rs.5,001/- இணையான சொந்த கோப்பை
    *நட்புக்கான நான்காம்பரிசு Rs.3,001/- இணையான சொந்த கோப்பை
    *கால்கட்ட ஆட்டத்தில் வெற்றி வாய்ப்பை இழக்கும் தலா நான்கு அணிகளுக்கு Rs.1,001/- இணையான சொந்த கோப்பை
    ஆட்ட விதிமுறைகள்:
    * இரவு 12.00 மணிக்குள் வரும் அணியினருக்கு மட்டும் நுழைவுக்கட்டணம் வழங்கப்படும்.
    * ஆட்டத்தை மாற்றியமைக்க விழா குழுவிற்கு முழு உரிமை உண்டு.
    * நடுவரின் தீர்ப்பே இறுதியானது.
    * ஆட்டம் குலுக்கல் முறையில் நடைபெறும்.
    *வளர்ந்து வரும் அணிகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
    தொடர்புக்கு
    98947 81563, 63793 66746, 90253 73766, 63797 78787, 70106 94234

Komentáře •