10 பேராக விளையாடிய பீகார், போராடி கெத்தாக வெற்றி பெற்ற தமிழ்நாடு🎉🔥| Tamil Nadu Vs Bihar

Sdílet
Vložit
  • čas přidán 1. 04. 2024
  • 33th Sub Junior Girls National Kabaddi Championship 2024 | Tamil Nadu Vs Bihar
    GK SPORTS CHANNEL LIVE SUPPORT CALL: 8300682180
    #gk_sports_live
    #gksportskabaddi
  • Sport

Komentáře • 725

  • @gunasekaranunion9448
    @gunasekaranunion9448 Před 2 měsíci +847

    நானும் இந்த ஆட்டத்தை முழுமையாக பார்த்தேன் இதில் நடுவர்கள் சிறப்பாக விலையாண்டு நம் குழந்தைகளின் வெற்றியயை பறிக்க பார்த்தார்கள் ஆனால் முடியவில்ல்லை இதுவும் குழந்தைகளுக்கு எதிரான மணறிதியிழான துன்புறுதலே விளையாட்டு நலன் கருதி இது😮போன்ற நடுவர்களுக்கு வாழ்நாள் தடை விதிக்க வேண்டும்

    • @isainagaraj4964
      @isainagaraj4964 Před 2 měsíci +33

      Loose punda vadakan refris 😂😂😂

    • @precillakutty3106
      @precillakutty3106 Před 2 měsíci +15

      Yenaku alugaiyae vadhuduchu...

    • @govindraj-yz5tn
      @govindraj-yz5tn Před 2 měsíci +6

      @@precillakutty3106 don't cry😄

    • @user-tc3mx2np9s
      @user-tc3mx2np9s Před 2 měsíci +25

      நடுவர்கள் வடக்கன்கள் தானே இதனால் பாரபச்சம் செய்கின்றனர் என்பது வெளிப்படையாக தெரிகின்றது

    • @govindarajgovi4906
      @govindarajgovi4906 Před 2 měsíci +7

      Miga sariyaga pathivu saithu irukerigal

  • @precillakutty3106
    @precillakutty3106 Před 2 měsíci +21

    "நான் வீழ்வேன் என நினைத்தாயோ????? "
    "தர்மத்தின் வாழ்வு தன்னை சூது கவ்வும்... இறுதியில் தர்மமே வெல்லும்"... 🎉🎉🎉
    பல சூழ்ச்சியால் வீழ்ந்தது பீகார்....

  • @nirranjprabhu
    @nirranjprabhu Před 2 měsíci +20

    எத்தனை இடர் வந்தாலும் துணிவுடன் போராடி வெல்லும் தமிழினம்! அதை நிரூபித்த சகோதரிகளுக்கு நன்றியும் வாழ்த்துகளும்!

  • @velu8272
    @velu8272 Před 2 měsíci +23

    தமிழ்நாட்டின் வீரமங்கைகள் மிக பொறுமையாக மிகசிறப்பாக விளையாடி மூன்று மிக சிறப்பான நடுவர்களின் பணியை துவசம் செய்து வெற்றி வாகை சூடி தாய் தமிழகத்துக்கு பெறுமை சேர்த்துள்ளார்கள் ❤❤❤

  • @village_modern_pasanga
    @village_modern_pasanga Před 2 měsíci +29

    உங்கள் வெற்றி நடுவர் செருப்படி, வாழ்த்துக்கள் சகோதரிகளே உங்களுக்கு தமிழ்நாட்டின் இளைஞர் ஆதரவு எப்பவும் இருக்கும் மென்மேலும் வளர வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

    • @gnanamoorthieeswarang4948
      @gnanamoorthieeswarang4948 Před 2 měsíci

      😂😂😂😂

    • @tn63ajay53
      @tn63ajay53 Před 2 měsíci +1

      ​@@gnanamoorthieeswarang4948ethuku da pala polakura vadakaneee vada satila peeya Alli thinkiravena 😂

  • @tnsquadgameingyt4811
    @tnsquadgameingyt4811 Před měsícem +10

    உண்மை கண்டிப்பாக வெல்லும் என்பதற்கு இது ஒரு உதாரணம்... அதை வீடா முயற்சியுடன் செய்து காட்டிய எம் தமிழ் பெண் தெய்வங்களுக்கு என் மானமர்ந்த வாழ்த்துக்கள்.. வாழ்க தமிழ் வளர்க தமிழின் வீரம்...

  • @ReguPandian-oe1ub
    @ReguPandian-oe1ub Před 26 dny +10

    என் அருமை தமிழ் பெண் சிங்கங்களுக்கு ...என்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்.... நடுவர்களின் செயலை நினைத்து மிகுந்த வருத்தம் அடைகிறேன் ...

  • @user-uz4pi4iq2p
    @user-uz4pi4iq2p Před 2 měsíci +10

    தமிழ்ச் சிங்கங்களின் ஆட்டம் அபாரம்..👏👏👏👏🔥🔥🔥🔥 பயிர்ச்சியாளின் கர்ஜனை தாரமன சம்பாவம்⚡⚡⚡👏👏👏

  • @allaboutnatureintamil2853
    @allaboutnatureintamil2853 Před měsícem +14

    நடுவர்கள் பாரபட்சம் காண்பித்தும் தங்க மகள்கள் வென்றார்கள். வாழ்த்துக்கள்

  • @aslinthrottler3357
    @aslinthrottler3357 Před 17 dny +10

    Tamil Nadu teams..You are awesome guys❤💪

  • @RamachandranChandran-uo4uw
    @RamachandranChandran-uo4uw Před měsícem +9

    நடுவர் ஒருபச்சமாக செல்படுகிறர்கள் இந்த இனாக்கட்ட நடுவர்களுக்கு செருப்படி கொடுத்த தமிழ்நாடு அணிகளின் வீரமங்கைகளுக்கு வாழ்த்துக்கள்

  • @marineengineer6751
    @marineengineer6751 Před měsícem +10

    போர் குணம் தமிழர்களிடம் இயல்பு. 💥💥💯💯

  • @kutti3682
    @kutti3682 Před měsícem +27

    தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் என்ன புடுங்கி கொண்டிருக்கிறார்

  • @stanlyjebin
    @stanlyjebin Před 2 měsíci +35

    தமிழ்நாடு விளையாட்டு துறை அமைச்சர் தான் வெட்கப்படனும்.

    • @Ravanan646
      @Ravanan646 Před 2 měsíci +1

      யார் அந்த விளையாட்டு துறை அமைச்சர்?

    • @meiarivoli1733
      @meiarivoli1733 Před 2 měsíci +2

      தம்பி அங்க தப்பு பண்ணதுக்கு நம்ம அமைச்சர் ஏன் வெட்கப்படணும்

    • @stanlyjebin
      @stanlyjebin Před 2 měsíci +2

      @@meiarivoli1733sports minister never addressed these kind of issues. If he cares about sports people. Have you seen the place these girls practice cabbadi in chennai. Then u won't ask this question.

    • @anandarajperiyasamy9077
      @anandarajperiyasamy9077 Před 2 měsíci +1

      Avarukku yeadhu veatkam😅

    • @user-xh1ob3cc7j
      @user-xh1ob3cc7j Před 2 měsíci +1

      Dai sangi mothalla moodinu iru

  • @newonetamil279
    @newonetamil279 Před měsícem +23

    இதை பார்க்கும் போது தான் புரிகிறது இந்தியா ஏன் உலக அளவில் அதிக தங்கப் பதக்கங்களை வெல்ல முடியவில்லை என்று

    • @vasuuu15
      @vasuuu15 Před 9 dny

      Fully politics bro
      Ella countries la um intha maari players sa encourage pannuvanga
      Aana namma naatula than epdi nalla players sa veliya thalala nu papanunga

  • @sathishkumar-nh8sn
    @sathishkumar-nh8sn Před 2 měsíci +9

    தமிழ் மண்ணில் பிறந்த சகோதரிகள் அவர்களுக்கு நல்ல பாடம் புகட்டி உள்ளார்கள்

  • @user-eh8vx5ur9m
    @user-eh8vx5ur9m Před 2 měsíci +12

    கபடி பிறப்பிடம் தமிழ்நாடு தமிழர்களுக்கு சொந்தமான விளையாட்டு நம் கபடி விளையாட்டை உலக அரியாச்செய்வோம். 🐟🐅🏹💚🔥.

  • @Gowthamkrishnacloudthamizhan
    @Gowthamkrishnacloudthamizhan Před 2 měsíci +11

    எவ்வளவு ஏமாற்றியும் வெல்ல முடியவில்லை,
    இவ்வளவு ஏமாற்றுக்காரர்கள் மத்தியிலும் வென்று சாதனை படைத்த தங்கைகளுக்கு என் மனமார்ந்த வாழ்த்துகள்,
    பயிற்சியாளர் ஆசிரியை அனுபவம் வீராங்கனைகளின் களத்தில் தெரிகிறது

  • @ahamedsheriffdeen7612
    @ahamedsheriffdeen7612 Před měsícem +12

    Congratulations sisters
    Whishes from Sri Lanka❤

    • @chandru_ammu887
      @chandru_ammu887 Před měsícem +1

      Thanks love from tamil nadu ❤❤❤❤❤❤

  • @ganeshganeshnm3543
    @ganeshganeshnm3543 Před 2 měsíci +10

    இதுதான் நமது வாழ்க்கையில் நடந்துகொண்டூள்ளது .மத்திய அரசு என்ற அதிகாரத்தை வைத்து நமது வளங்களை திருடுகின்றது.

  • @vpsroja336
    @vpsroja336 Před 2 měsíci +25

    விடியோ படம் எடுக்கப்படுவதை அறிந்தும் நடுவர்கள் இப்படி அநியாயமாக நடந்து கொள்வது வேதனைக்கு உரியது. உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் நடுவர்கள்மீது....

    • @Pacco3002
      @Pacco3002 Před měsícem

      அவர்களின் இனம் துருக்கியில் தொடங்கி இதுவரை அடாவடி தான்.

  • @sabinkumar-hh3xv
    @sabinkumar-hh3xv Před měsícem +9

    அனைத்து என் தமிழ் சகோதரிகளுக்கும் வாழ்த்துக்கள் 🎉🎉🎉🎉🎉

  • @anandvk242
    @anandvk242 Před 2 měsíci +11

    Real winner tamil nadu❤ love from kerala

  • @kumaransteelsandtraders2913
    @kumaransteelsandtraders2913 Před měsícem +8

    அதுவும் இந்த வயதில், வெளியூரில், இதுதான் தன்னம்பிக்கையின் உச்சம் இந்த வெற்றி முழுக்க முழுக்க திறமைக்கான, தன்னம்பிக்கைகான வெற்றி மிகவும் அருமையான விளையாட்டு

  • @AAjith-lv9ty
    @AAjith-lv9ty Před měsícem +14

    நடுவர்கள் பொண்டாட்டி பிள்ளைகளை கூட்டி கொடுத்து பிழைக்கலாம் என நினைக்கிறேன்

  • @SathiSelva
    @SathiSelva Před 2 měsíci +14

    தமிழ்நாடு team இவ்ளோ தூரம் நான் இருக்கேன் என்று கூட்டி செல்லும் அக்கா coach உங்களுக்கு என் மனமார்ந்த நன்றிகள்... 🙏 எங்களை அவமதித்தாலும் கபாடி என்னும் காதலில் உங்கள் எல்லோருக்கும் அப்பண்ட என்று வீரத்தை மட்டும் வெளிப்படுத்திய எம் தமிழ் குளத்தின் சிங்கக்குட்டிகளுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள் 🎉♥️...... அந்த நாய்களை செருப்பால் அடித்திருந்தால் இது போன்ற தவறு எங்கும் நடந்திருக்காது 😡 இன்று தமிழ் வீரம் இந்த மைதானமே அரியாபட்டிருக்கும்

  • @hariharan-andaman
    @hariharan-andaman Před 2 měsíci +11

    Deepika what a player if politics not play... Then surely u will play for our country.... Aft a long time i saw a young girl playing like this... What a speed, hand touch, jump, .. Energy... Hope u will do well in ur life

  • @SelvaKumar-po1fv
    @SelvaKumar-po1fv Před měsícem +8

    Tamilnadu team spirit wonderful.

  • @raphaeljohnson3999
    @raphaeljohnson3999 Před 2 měsíci +18

    இதுதான் வடக்கன்களின் சேட்டைகள் புரிந்து கொள் தமிழா
    கெத்துகாட்டிய எம்தமிழ் வீர நாட்ச்சியார் வாரிசுகளுக்கு வாழ்த்துக்கள் 👍
    நாம் தமிழர்

  • @kalaimanieveeramani624
    @kalaimanieveeramani624 Před 2 měsíci +9

    ஆமாம் நடுவர்களின் செயல்பாடுகள் திருப்திகரமாக இல்லை. இருந்தும் நம் குழ்ந்தைகள் வென்றது போற்றத்தக்கது. விளையாட்டில் போராடுவதை விட இதுபோன்ற சவால்களுக்காக போராடவேண்டி இருக்கிறது நாம்.

  • @giribabu5676
    @giribabu5676 Před měsícem +7

    இந்த மாதிரி நடுவர்களால் தான் நம் நாட்டின் விளையாட்டு துறை சீரழிகிறது.

  • @Poluthupokku2k24
    @Poluthupokku2k24 Před měsícem +15

    ஒரு புள்ளி இரண்டு புள்ளியென்றால் போகட்டுமென்றுவிட்டுவிடலாம். ஆனால் திட்டத்தட்ட 7 புள்ளிகளுக்கு மேல் நடுவர்களே பிகார் அணிக்குக் கொடுத்திருக்கின்றனர். உண்மையில் விளையாட்டையும் அரசியல் ஆதாயமாக மாற்றிவிட்டனர் என்பதை நினைக்கும் போதே மனம் வலிக்கிறது...😢

  • @dhanushfj6496
    @dhanushfj6496 Před 2 měsíci +11

    தமிழ் பிள்ளைகளுக்கு வாழ்த்துக்கள்❤

  • @mohan7166
    @mohan7166 Před měsícem +10

    Don't underestimate tamilnadu
    Birth place of kabaddi

  • @karunasaba5180
    @karunasaba5180 Před měsícem +7

    தமிழ் வெல்லும் செம்ம மேட்ச் நடுவர்கள் உலகளாவிய போட்டியிலே சொதப்பும் போது இது மாநில அளவில் தானே என்றாலும் நம்ம பசங்க செம்ம மேட்ச் வாழ்த்துகள்

  • @srinivasakumar1102
    @srinivasakumar1102 Před měsícem +13

    நடுவர்க்கு கபடி விளையாட தெரியுமா எனக்கு சந்தேகமா இருக்கு

  • @SujithS-nj3mg
    @SujithS-nj3mg Před 2 měsíci +10

    TN girls rocked 😎
    Umpires shocked 🤡

  • @SujithS-nj3mg
    @SujithS-nj3mg Před 2 měsíci +13

    தமிழர்கள் விதைத்த பயம் நடுவர் கண்களில் 🔥

  • @worldwide8334
    @worldwide8334 Před měsícem +19

    Umpire ஐ ஒரு அரை விட்ருக்கணும்

  • @ilovemyson4580
    @ilovemyson4580 Před měsícem +14

    நடுவர்கள் மீது வழக்கு தொடர வேண்டும்

  • @Sanjeev1817-
    @Sanjeev1817- Před 2 měsíci +16

    Umpires - Well paid ✔
    TN girls - Well played🎉

  • @krishnakumar-yw8qj
    @krishnakumar-yw8qj Před měsícem +7

    இது தான் காலம் காலமாக இந்திய அரசு,விளையாட்டுத்துறையின் மனநிலை!!

  • @younkarthik
    @younkarthik Před 2 měsíci +14

    Umpire forgot that match is recording the video 😂
    Investigate the umpire

  • @mailsathish8
    @mailsathish8 Před měsícem +12

    At one point of the Game, Tamilnadu player touched the whiteline while Biharis tried to catch Tamilian ,That time whole Bihar team touching the Tamil player, But decision was given in favour of Bihar Team , why do you conduct tournaments with such irresponsible UMPIRES 😡, RESPECT THE TALENT OF PLAYERS , IRRESPECTIVE OF STATES

  • @vkrengineering268
    @vkrengineering268 Před 2 měsíci +17

    இப்படி பட்ட நடுவர்களை தகுதி நீக்கம் செய்ய வேண்டும்.

  • @mufasmohammedmydeen1012
    @mufasmohammedmydeen1012 Před 2 měsíci +10

    TamilNadu 🔥
    Umpires are stands with Bihar. Bihar trying to cheat them.. That’s common in north side..
    But always truth will win 🏆 - Tamilnadu ❤

  • @anandv3168
    @anandv3168 Před měsícem +8

    தமிழ் வாழ்க தமிழ் வீரம் ஓங்குக. தமிழ் தங்கைகளுக்கு வாழ்த்துக்கள் 🎉🎉🎉❤

  • @subramanianmani7786
    @subramanianmani7786 Před 19 dny +11

    இந்த நடுவர்களின் பிள்ளைகளுக்கு காட்ட வேண்டும் தான் எந்த பணத்தில் சாப்பிடுகிறோம் என உணர்ந்து கொள்வார்கள்

  • @sudhakarssubburayan8187
    @sudhakarssubburayan8187 Před měsícem +9

    அந்த umpaire சிரிச்சிக்கிட்டே பிகருக்கு support பண்றான்

  • @gmr760
    @gmr760 Před měsícem +13

    அனைத்து நரி வேலைகளும் நாசமாக போச்சே - நடுவர்😂😂😂

  • @user-qn5uw3gf1o
    @user-qn5uw3gf1o Před měsícem +5

    தமிழ்நாடு விளையாட்டு அமைச்சர் இதை பார்த்து கொண்டுதான்இருப்பார்உயிர்குடுத்து விளையாட்டுகொண்டு இருக்காங்கள்

  • @viewdifferent3308
    @viewdifferent3308 Před 27 dny +8

    Please make it trending in social media 😮😮😮

  • @sivaraj6767
    @sivaraj6767 Před 2 měsíci +4

    தமிழர்களின் கலாச்சாரம் & பண்பாடு உலகத்தில் தலைசிறந்தது..நீரை உருவாக்க நெல் நட்டு உலகுக்கு உணவு வழங்கிய குடி வெற்றி பெறுவது யாராலும் தடுக்க முடியாது என்பதை உணர்ந்துள்ள வீர மங்கைகள் 🙏🎊🌺🌹💥💥💐🌺💥வாழ்க தமிழ் வெல்க தமிழ் வாழ்க தமிழர் மரபு 🙏🎊🎂👌🙏🌺🌹🌹

  • @palpandaiansoudarapandian1476
    @palpandaiansoudarapandian1476 Před 2 měsíci +11

    இது போன்ற நடுவர்களை நடுவர் பணி செய்ய அனுமதிக்க கூடாது இவர்களுக்கு நடுவர் பணியில் வாழ்நாள் தடை செய்ய வேண்டும்

  • @HarithKaveri
    @HarithKaveri Před měsícem +6

    தமிழ்நாடு அவுட் ஆகும் போது நடுவர் கண்ணுல அவோலோ happy அவங்களுக்கு தெரியல போல தமிழ்நாடு எல்லா மாநிலத்துல இருக்கவன் னையும் வாழ வைக்குது னு

  • @shafeeq-muhammed.
    @shafeeq-muhammed. Před 2 měsíci +7

    Well played tamils..❤from kerala.

  • @kuttyraj11
    @kuttyraj11 Před 2 měsíci +6

    Lets share this video more to everyone.. govt need to take action on that referees..

  • @jagan2185
    @jagan2185 Před 20 dny +13

    இந்த மாதிரி நடுவர் பணத்திற்கு அம்மாவையும் கூட்டி கெடுப்பான்

  • @sumansivagangaiseemai6319

    போராடி தனது வெற்றியை பதிவு செய்த கண்ணகிநகர் அணிக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்களும் பாராட்டுக்களும்

  • @sekarsekar-eh3ui
    @sekarsekar-eh3ui Před měsícem +7

    வாழ்த்துக்கள் தங்கங்களே 🎉🎉🎉🎉🎉🎉

  • @Dhamu-ed2nd
    @Dhamu-ed2nd Před měsícem +11

    Whatever happened on the mat is what's happening in the entire country. Undue advantage to the Hindi belt

  • @vigneshwar6794
    @vigneshwar6794 Před 2 měsíci +10

    😮Tn coach try to slap in bhari coach😂😂😂very strong very bold active womens in our tamilnadu

  • @KAKASHEEE-pu4fj
    @KAKASHEEE-pu4fj Před měsícem +7

    Tamilnadu rocked 💥Bihar shocked 🤣🤣🤣

  • @manivannansabaresh2559
    @manivannansabaresh2559 Před 12 dny +7

    Please share video to TN sports minister

  • @mahizhanmovies2664
    @mahizhanmovies2664 Před měsícem +8

    பீகார் காரன் நம்மிடம் எல்லாத்திலும் தோக்குறான்...

  • @samyshree
    @samyshree Před 13 dny +14

    All Refries need a life time ban.. he is not fit this position

  • @nareshvashisth9434
    @nareshvashisth9434 Před 2 měsíci +7

    Tamilnadu vs Bihar+2 Refery 😊

  • @karthuproduction4553
    @karthuproduction4553 Před měsícem +7

    Tamil nadu coach on fire in match end🔥🔥

  • @RajivP-ix4on
    @RajivP-ix4on Před 2 měsíci +7

    தமிழ் மங்கைகளுக்கு வாழ்த்துக்கள்❤❤❤

  • @mailsathish8
    @mailsathish8 Před měsícem +7

    ITS NOT FAIR BY UMPIRES, IT SEEMS LIKE ONESIDED MATCH, MOST OF THE TIME THE DECISION GIVEN IN FAVOUR OF BIHAR BY UMPIRES, DO YOU GUYS HAVE ANY HATRED AGAINST TAMILNADU , IF YOU PLAY THE NATURAL GAME, WITH YOUR TALENT YOU WILL WIN , THAT'S TAMILNADU 🌟

  • @mani-pk2rd
    @mani-pk2rd Před 29 dny +10

    தமிழ்நாடு விளையாட்டுதுறை அமைச்சர் என்ன தான் பண்றாரு,,,

    • @srinivasan5176
      @srinivasan5176 Před 28 dny +2

      கூந்தல் அறுவடை 😂🤣

  • @premananth2877
    @premananth2877 Před 8 dny +5

    Big salute. Singa pengale 🎉

  • @selvappriyaabhavaanee117
    @selvappriyaabhavaanee117 Před měsícem +7

    The Match Organizers must have provided the umpires with the Bihar Team's jersey as well!
    Short of being inside the ring, the umpired played well to secure even the invisible, non-existent points for Bihar!

  • @selvarajsagayam8910
    @selvarajsagayam8910 Před 15 dny +9

    இவனுக்கு நடுவர் போஸ்ட் வழங்கியவர்களுக்கு செருப்பு மாலை அணிவித்து வாழ்த்த வாருங்கள்

  • @VijayKumar-oi4dj
    @VijayKumar-oi4dj Před měsícem +6

    நடுவர்கள் நடு நிலையுடன் செயல் பட்டு இருந்தால், தமிழ் நாடு அணி 50 புள்ளிகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்க வேண்டிய ஆட்டம் இது.

  • @govindangovinfsc8002
    @govindangovinfsc8002 Před měsícem +5

    Tamilnadu best team performance

  • @manasatchi424
    @manasatchi424 Před měsícem +12

    வெற்றி பெற்றவுடன் கோச் ஆம்பியர் முகத்தில் குத்தி இருந்தால் மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்போம்

  • @beinghuman2602
    @beinghuman2602 Před 2 měsíci +4

    Super Tamilnadu players. Yes not only this sports. Other sports also umpire must be honest. If umpires are honest there is no need of Unnecessary fights. Thanks to video recorded.

  • @ranjithkumars9667
    @ranjithkumars9667 Před měsícem +5

    தமிழ் வீராங்கனை 🔥🔥🔥

  • @harithramohanraj5505
    @harithramohanraj5505 Před měsícem +5

    நடுவர் தீர்ப்பை இறுதியானது என்று சொல்வார்கள் ஆனால் இந்த போட்டி ஆனது தமிழ்நாட்டிற்குள் நடந்திருந்தால் போட்டியில் நடுவராக பணிபுரிபவர்கள் எவனும் ஒழுங்கா வீடு சேர்ந்து இருக்க மாட்டார்கள்

  • @submajpandiyan
    @submajpandiyan Před 11 dny +4

    வாழ்த்துக்கள் Team Tamil Nadu .....

  • @sedhumonish4027
    @sedhumonish4027 Před 12 dny +11

    இந்த இடத்தில் நான் இப்படி பேச கூடாது. But I can't control my word, தேவிடியபையா umpire... இப்படி கேவலமா விளையாடி இந்த game ah அசிங்க படுத்த வரானுங்க...

  • @kavicool1366
    @kavicool1366 Před 25 dny +6

    Karthika 💥 One women army👑⚡

  • @ArjunDon2477
    @ArjunDon2477 Před měsícem +3

    Mass ah vilayadinaga Tamilnadu Team, congratulations,innum men melum vetri pera Vazhthukkal,

  • @shanmugamg236
    @shanmugamg236 Před 16 dny +6

    தமிழ்நாட்டுக்கும் என் தமிழ் தாய் மக்களுக்கும்

  • @mtrajan8498
    @mtrajan8498 Před 2 měsíci +6

    சிறப்பு சிறப்பு தமிழ் வீராங்கனைகள்..... நடுவர் நாசமா போக

  • @hariprasad1021
    @hariprasad1021 Před 19 dny +5

    What a strategy by Tamil Nadu players 😻

  • @chanbasha98
    @chanbasha98 Před měsícem +17

    விளையாட்டு அமைச்சர் உதாவாத நிதி இதை என்ன செய்ய போறாங்க

  • @jairam4689
    @jairam4689 Před 2 měsíci +10

    வீர தமிழர் இரத்தம்

  • @aravinthravi2096
    @aravinthravi2096 Před měsícem +5

    Congratulations My Dear Sister's 👑🔥🔥🔥🔥TN

  • @VIGNESHBALU-xr3uv
    @VIGNESHBALU-xr3uv Před měsícem +5

    congratulations to all TN girls ❤

  • @surender.t6488
    @surender.t6488 Před 2 měsíci +4

    Salute u deepika, karthika congrats team tn & coach

  • @vettriinotebooks2541
    @vettriinotebooks2541 Před 2 měsíci +8

    Very worst umpiring but our girls were given tremendous effort to win with 7 players and 3 umpires.Shame to national umpiring. These umpires must be punished. Hats off to our 7 lioness girls.

  • @manieie4515
    @manieie4515 Před 2 měsíci +10

    Karthika vs bihar team and 3 umpire

  • @kannankrish8894
    @kannankrish8894 Před 2 měsíci +11

    எங்கள் தங்கங்களை தகரத்தை வைத்து வெல்ல சதி செய்வதா?..

  • @rathinavelusankaramuthu7984
    @rathinavelusankaramuthu7984 Před měsícem +5

    Never seen a one sided refree .. still TN wins. How many times you press TN ,they bounce back even more.. love no 6 .

  • @kamalkannan7988
    @kamalkannan7988 Před 2 měsíci +4

    காவல்துறை அம்மா அவர்களுக்கு நன்றி

  • @arunpandi1724
    @arunpandi1724 Před 2 měsíci +6

    Number 1 , oneside umpires, but Tamil Nadu king

  • @gurusumuthusekar9307
    @gurusumuthusekar9307 Před 2 měsíci +15

    சினிமாவில் காட்டுவதைவிட கேவலமான நடுவர்கள்

  • @dhinads5513
    @dhinads5513 Před měsícem +5

    Wow ❤❤❤❤❤😮🎉🎉🎉🎉 தமிழ் நாடு டா🔥🔥🔥