Nandri Endru Sollugirom | Father S J Berchmans | Jebathotta Jeyageethangal - Vol 14
Vložit
- čas přidán 12. 05. 2022
- Album : Jebathotta Jeyageethangal - Vol 14
Song : Nandri Endru Sollugirom
Lyrics & Tune Sung By : Father S J Berchmans
Music : Chitty Prakash Dhyriam
Nandri Endru Sollugirom Natha - நன்றி என்று சொல்கிறோம் Lyrics in English
Nandri Endru Sollugirom Natha
nanti sollukirom naathaa
naavaalae thuthikkirom naathaa
nanti Yesu raajaa (2)
1. kadantha naatkal kaaththeerae nanti raajaa
puthiya naalai thanthirae nanti raajaa
2. aapaththilae kaaththeerae nanti raajaa
athisayam seytheerae nanti raajaa
3. vaalkkaiyilae olivilakkaay vantheeraiyaa
vaarththai enta mannaavai thantheeraiyaa
4. ataikkalamae kaedayamae nanti raajaa
anpae en aaruthalae nanti raajaa
5. thanimaiyilae thunnai ninteer nantiraajaa
thaayaip pol thaettineer nantiraajaa
6. sornthupona naeramellaam thookkineerae
sukam thanthu ithuvarai thaangineerae
7. puthuvaalvu thantheerae nanti raajaa
puthupelan thantheerae nanti raajaa
8. ooliyam thantheerae nanti raajaa
udanirunthu nadaththineerae nanti raajaa - Hudba
எத்தனையோ இன்னல்களில் இருந்து என்னை வழிநடத்தும் தேவனே உமக்கு கோடான கோடி நன்றிகள் சாமி
ரசல் பிறந்த நாள் இன்னைக்கு கேட்க வேண்டும் அதை பார்க்க வேண்டும் நாளை பிறந்தநாள் இன்னைக்கு சந்தோசம்
நன்றி அப்பா
நன்றி தகப்பனே
நன்றி இயேசப்பா
நன்றி கர்த்தாவே
நன்றி நன்றி நன்றி ❤😊❤
Nandri yeasu raja for 2024
கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ஐயா......
நன்றி இயேசு ராஜா, நன்றி, நன்றி ஐயா ---
🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌Nandri Yesu Raja 🙏🙏🙏🙏🙌🙌🙌🙌
பிதாவுக்கு நன்றி . இயேசு கிறிஸ்துவுக்கு நன்றி .
Nandri yesu raja nandri yesu raja ⛪⛪⛪⛪❤❤Thanks Lord
ஆமென் 🙏🌹🇱🇰ஆமென் ⛪️💐
Praise the Lord Jesus Christ,amen
Praise the lord. Good afternoon sir How are you sir 🎊👍😊🙏👌🎈Yes Jesus........ Not enough to you.... I can't be counting your Blessings Jesus
Nandri Raja...
ThAnkiu fathar thankiu pastar thankiulal jesus amen
😂
Amen jesus
Amen Appa 🙏🙏🙏🙏
Amen thankyou Jesus
Praise the Lord Jesus amen
Thank you Jesus🍎🍏
Thank you Jesus 🙏🙏🙏🙏🌹
Thank You Jesus. Amen 🌷
Nandri en Yesappa amen hallelujah✝️🛐💛🙏🙏🙏🙏💚🌼🌹🌼🌹🌼🌹🌼💥
thank you Jesus
PRAISE THE LORD AMEN AMEN THANK YOU JESUS VERY NICE SUPER SUPER SUPER SONG 💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙💙
Amen 🙏Thank you Jesus 🙏
நன்றி ஏசு ராஜா யோத்ததிரம்🙏
Thank u Appaa
Thank you Jesus Amen ❤️ hallelujah ❤️
Amen Amen 🙏🙏🙏
Thank you Daddy
Thank you daddy I love you Jesus
Nice song😌 glory to God 😍
❤❤❤❤❤❤❤❤❤❤
Thankyou lord 🙏 jesus
ஆமென்🙏
Praise God 🙏
Soththiram appa
அருமையா பாடல் ஐயா👍🙏
Appa neenga illana naan illapa yennaiko seththu poi irupen appa 🙏🙏🙏🙏
very nice🍇🍏
Super song
Thank you jesus
GLORY TO GOD ALWAYS
Amen🙏🙏🙏
நன்றி சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)
1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா
2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றிராஜா
6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா
8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா
Jesus.Jesus.Jesus.Jesus
Amen
Amen appa
🙏Amen🙏
🙏🙌🙏
very nice songs
Nanti appa
🌛😂🌜good🎶🎶🌸🌸👍
நன்றி என்று சொல்லுகிறோம் நாதா
நாவாலே துதிக்கிறோம் நாதா
நன்றி இயேசு ராஜா (2)
1. கடந்த நாட்கள் காத்தீரே நன்றி ராஜா
புதிய நாளை தந்திரே நன்றி ராஜா
2. ஆபத்திலே காத்தீரே நன்றி ராஜா
அதிசயம் செய்தீரே நன்றி ராஜா
3. வாழ்க்கையிலே ஒளிவிளக்காய் வந்தீரையா
வார்த்தை என்ற மன்னாவை தந்தீரையா
4. அடைக்கலமே கேடயமே நன்றி ராஜா
அன்பே என் ஆறுதலே நன்றி ராஜா
5. தனிமையிலே துணை நின்றீர் நன்றிராஜா
தாயைப் போல் தேற்றினீர் நன்றி ராஜா
6. சோர்ந்துபோன நேரமெல்லாம் தூக்கினீரே
சுகம் தந்து இதுவரை தாங்கினீரே
7. புதுவாழ்வு தந்தீரே நன்றி ராஜா
புதுபெலன் தந்தீரே நன்றி ராஜா
8. ஊழியம் தந்தீரே நன்றி ராஜா
உடனிருந்து நடத்தினீரே நன்றி ராஜா