தீரா நோயும் தீரும் திருமுறை கேட்டால் | திருநாவுக்கரசர் முற்றோதல் | 19-04-2020

Sdílet
Vložit
  • čas přidán 24. 04. 2020
  • #Gurupatham
    #Thirumurai
    #SivaakaraSwamigala
    #thirupugalur
    #Thirumurai_Training
    -- திருச்சிற்றம்பலம் --
    ** தவத்திரு சிவாக்கர சுவாமிகள் **
    தலப்பாடல், பாடும் முறை,
    பாடலின் பொருள், தலவரலாறு,
    தலப்பெருமை மற்றும் பதிகம் காட்டும் நெறி.
    வாருங்கள்!
    திருமுறை ஒலிக்கட்டும்!
    திருவருள் பெருகட்டும் !
    நிகழ்விடம்:
    ஆயிர நகர வைசியர் திருமண மண்டபம்,
    24, முத்து வேலப்ப வீதி, பி. எஸ். பார்க்,
    சிவரஞ்சனி ஹோட்டல் அருகில்,
    டெலிபோன் பவன் எதிரில், ஈரோடு - 01.
    மேலும் தொடர்புக்கு : +91 95859 - 84321
    -- திருச்சிற்றம்பலம் --
  • Hudba

Komentáře • 162

  • @rajalakshmisankaran3694
    @rajalakshmisankaran3694 Před 4 lety +9

    அடியாருக்கு அடியாளின் திருவடிகள் பணிந்து நன்றிகள் பல்லாயிரம். சிவாயநம சிவாயநம. திருச்சிற்றம்பலம்

  • @hepsigirija8126
    @hepsigirija8126 Před 2 lety +6

    குரு பாதம் பணிந்து வணங்குகிறேன்.... ஓம் நமசிவாய...🙏🙏🙏🙏🙏

  • @subalakshmirajaraman6484
    @subalakshmirajaraman6484 Před 4 lety +6

    சிவாச்சாரியார்கள் எவ்வளவு அழகா திருமுறை சொல்லு கிறார் கேட்க கேட்க காதுக்கு ரொம்ப இனிமையாக ஓம் நமசிவாயநம

  • @shanmugamp.v2550
    @shanmugamp.v2550 Před 2 lety +6

    அய்யா உங்களை போலா தமிழ்க்கு சொற்பொழிவு ஆற்ற நெரயா அடியார் களை உருவாக்க வேண்டும் திருச்சிற்றம்பலம் திருச்சிற்றம்பலம்

    • @prabhukumar6050
      @prabhukumar6050 Před 2 lety

      Niraya thamizh noolgalai padithum arulalargalin karuthipadi. Vazhkayil kadai pidithum anubavamperrale marravargal kettu thelivu pera urai aarra mudiyum

    • @arunachalamelumalai6423
      @arunachalamelumalai6423 Před 14 dny

      நாயேன் நோய் தீர பாடுங்கள் 😢😢😢😢😢😢

  • @srinivasann4126
    @srinivasann4126 Před 2 lety +2

    Thanks...
    Super super....
    Guru Adikal Saranam Saranam
    Om Namashivaya Om Shree Arunachaleswaraya Namaha Om Shree Natasha Perumane potri potri

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 3 lety +9

    🙏🌺ஓம் கணபதி போற்றி🌹திருநீலகண்டம்🌻நடராஜர்🌼திருச்சிற்றம்பலம்🌺🌻வீரட்டேஸ்வரர்🌹தாயுமானவர்🌺 💐அரூரா🌹திருஅண்ணாமலையார் 🌸தியாகராஜர்🌺சதாசிவம்🏵️மகாலிங்கேஸ்வரர்🌿சங்கரனே 🌹திருமூலட் டானனே போற்றி 🌺போற்றி🔱🌹ஓம் சரவண பாவா🥥🌺நால்வர் மற்றும் சிவன் அடியார்கள் திருவடிகள் போற்றி போற்றி🌷🔱

  • @manivasakamc7387
    @manivasakamc7387 Před 2 lety +2

    ஓம் சிவாய நம.
    இந்த பிறவியில் நாம் பெற்ற பாக்யம் . இறைவன் திருவருள்
    கருணையே கருணை.

  • @ramarprinter8104
    @ramarprinter8104 Před 4 lety +11

    இன்றைய பொழுதை சிவ மயமாக்கியமைக்கு நன்றி ஐயா

  • @veluchamykalyani7035
    @veluchamykalyani7035 Před 4 lety +3

    ஓம் நமசிவாய. தில்லை அம்பலத்தான் திருவருள் தங்களுக்கு பூரணமாக இருப்பது கண்டு மகிழ்ச்சி. தங்களது திருக்கரத்தால் திருமுறை நூல்கள் பெறவேண்டும் என்ற அவா. நிறைவேற சிவன் அருள் கிட்ட வேண்டும்.

  • @murugesan.pmurugesan.p1114

    உத்ரகோசமங்கை
    பெருமானே போற்றி குருவடி சரணம் திருவடி சரணம்!

  • @AARAJCB360
    @AARAJCB360 Před 2 lety +1

    எம்பிரான் குலதெய்வ பெருமான் திருநாவுக்கரசர் தேவ நாயனார் பெருமாள் மலர் அடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌼🌼🌼🌻🌻🌻🌹🌹🌹🌷🌷🌷🥥🥥🥥

  • @murugeshmanickam4021
    @murugeshmanickam4021 Před 2 lety +1

    இன்றைய பொழுதை சிவ மயமாக்கியமைக்கு நன்றி ஐயா.....

  • @karthikn5
    @karthikn5 Před 4 lety +3

    பிடியதன் உருவுமை கொளமிகு கரியது
    வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
    கடி கணபதிவர அருளினன் மிகுகொடை
    வடிவினர் பயில்வலி வலமுறை இறையே!

  • @nellaisamyal1171
    @nellaisamyal1171 Před 3 lety +2

    சிவாயநம
    சிவனடி போற்றி
    குருவடி போற்றி

  • @AARAJCB360
    @AARAJCB360 Před 2 lety +1

    குருவடி திருவடிகள் போற்றி போற்றி 🙏🙏🙏🌺🌺🌺🌼🌼🌼🌻🌻🌻🌹🌹🌹🌷🌷🌷🥥🥥🥥

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +3

    🙏சிவ சிவ🌿🌸🙏திருச்சிற்றம்பலம்🙏

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 4 lety +2

    கோடாணகோடிகள் நன்றிகள் சுவாமி.....சிதம்பரம்,திருக்கழுகுன்றம்,திங்களூர்,காஞ்சிபுரம்அண்ணாமலை,திருவையாறு,காளத்தி,மதுரை,திருகைலாயம்,என்று திருத்தல உலாவே சென்றது போல் இருந்தது சுவாமி...முற்றோதல் நிகழ்ச்சி ஒளிப்பரப்பில் 24,நிமிடமே முகநூலில் ஒளிபரப்படும்.
    இன்று 3 மணி நேரம் பொன்னான நேரம்...
    சுவாமி திருவடிகள் போற்றி...மீனாட்சி சொக்கநாதர் துனண...👏👏👏👏

  • @selviramu5132
    @selviramu5132 Před 2 lety +2

    Mantri Iya🌷🌷🙏🙏🙏🌷🌷🔱🕉🙏🌷🌷Om namachivaayaOm 🌷🌷🙏🙏🌷🌷

  • @indiraindira4169
    @indiraindira4169 Před 4 lety +3

    திருநாவுக்கரசர் திருவடிகள் போற்றி போற்றி...மீனாட்சி சுந்தர, சோமசுந்தர,கல்யாண சுந்தர,கடம்பவணசுந்தர,காமாட்சிசுந்தர..ஒம் நமசிவாய..திருச்சிற்றம்பலம....

  • @kowsalyak2140
    @kowsalyak2140 Před 4 lety +13

    திருநாவுக்கரசு பெருமான் மலரடிகள் போற்றி போற்றி

  • @hemavathy3544
    @hemavathy3544 Před 2 lety +2

    சொக்கநாத 🌿🌿🌿🌿🙏🙏🙏

  • @rajasekaran7285
    @rajasekaran7285 Před 4 lety +4

    சைவ நன்னெறி தான் தழைத்து ஓங்குக நம் குருநாதரின் திருவடிகள் போற்றி போற்றி

  • @nandhinis7494
    @nandhinis7494 Před 2 lety +1

    குருபாதம் வணங்குகிறேன் ஐயா ஓம் நமசிவாய

  • @shivas1981
    @shivas1981 Před 4 lety +7

    🌸சிவாயநம🌸 🙏🙏🙏 சிறப்பு 🙏🙏

  • @lakshminarashiman9901
    @lakshminarashiman9901 Před 2 lety +2

    சிவ சிவ🍋🌺💐திருச்சிற்றம்பலம் 🔱🌷

  • @shivagnanaprabum1841
    @shivagnanaprabum1841 Před 4 lety +5

    ஹர
    ஹர சிவ சிவ

  • @kowsalyak2140
    @kowsalyak2140 Před 2 lety +4

    ஓம் நமசிவாய வாழ்க 🙏🙏🌺🌺🌿🌿🌻🌻🌼🌼🙌🙌🙏🙏🙏

  • @MariMuthu-uo1gs
    @MariMuthu-uo1gs Před 2 lety +2

    ஓம் நமசிவாய நமோ நமஹ

  • @meenaganapathi4104
    @meenaganapathi4104 Před 4 lety +3

    ஓம்நமசிவாய 🌹🙏
    நாவுக்கரசர் போற்றி போற்றி🌺🙏

  • @subbulakshmitn
    @subbulakshmitn Před 4 lety +1

    தீராத என் நோய் தீர வேண்டும் தென்னாடுடையசிவனே பாராமுகம் ஏனோஎம்பெருமானே

  • @rpsarath72
    @rpsarath72 Před 4 lety +7

    உள்ளத்தை ஊடுறுவிப்பாயும் உன்னதக் குரல், பதிவு செய்து அடிக்கடி கேட்டு பலன் பெற வேண்டிய அருமையான சொற்பொழிவு

  • @a3barts770
    @a3barts770 Před 4 lety +5

    சிவாய நம திருச்சிற்றம்பலம்

  • @kanakapadmanabhan7682
    @kanakapadmanabhan7682 Před 4 lety +2

    சிவாய நம கொரோனா என்னும் கொடிய வைரசுக்கு தீர்வு காண திறந்த இடத்தில் தகுந்த இடைவெளி விட்டு மாபெரும் ஹோமம் மற்றும் யாகம் செய்யலாமே. இது எனது வேண்டுகோள் ஐயா....

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 4 lety +2

    Vanakam Iya
    🔱🔔👏🔱🔱ஓம் நமசிவாய வாழ்க ஓம்சிவாயநமஹ 🔱🔱ஓம் நமசிவாய🔱🔱🌹🌷🌹⚘🌷🌺🌼☘🌼🌷⚘🌷 🌹🌷🌹 ⚘🌹⚘🌼 🙏🙏🙏

  • @vellammal2204
    @vellammal2204 Před 2 lety +2

    நமசிவாய யூடிப்இல்லை என்றால் இந்த பதிகங்களை நாங்கள் கேட்டு இன்புற்றிருக்க முடியாது சிவா சிவா

  • @soundaramnarayanan8623
    @soundaramnarayanan8623 Před 2 lety +1

    Kodi kodi Nameskarams🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏Guruji 🙏🙏🙏🙏🙏🌹🌹🌹🌹🌹💐💐💐💐💐

  • @arivarasiezhumalai3967
    @arivarasiezhumalai3967 Před 2 lety +1

    🙏ஓம் நமச்சிவாய 🙏நன்றி ஐயா

  • @karthikn5
    @karthikn5 Před 4 lety +3

    சிவம் என்றும் நமக்கு துணை 😄🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @thangamanim2036
    @thangamanim2036 Před 4 lety +9

    சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ சிவசிவ

    • @thiyagrajans2186
      @thiyagrajans2186 Před 4 lety

      APPAR LIFE HISTORY VERY GOOD EXPLAIN WITH DEVARAM SONGS THANK YOU

  • @user-vr1wo9me9o
    @user-vr1wo9me9o Před 3 lety +1

    நற்றுணையாவது நமச்சிவாயவே...திருமுறையே தாய்...

  • @sivansivan5368
    @sivansivan5368 Před 2 lety +1

    Om 🍁 namashivaya 🙏 poetri 🌺🌼🌻🌼☘️☘️ poetri 🌺 appa ☘️

  • @tmkumar2690
    @tmkumar2690 Před 4 lety +5

    I am blessed to hear Thirumurai from you. I am considering you as my manasika guru. Guruve charanam

  • @kowsalyak2140
    @kowsalyak2140 Před 4 lety +3

    சிவ சிவ நமசிவாய வாழ்க

  • @user-mf9jd6hb9o
    @user-mf9jd6hb9o Před rokem

    சிவாயநம திருச்சிற்றம்பலம்!!!🙏🙏🙏🙏

  • @thillainatarajanadagasabha3324

    சிவாயநம அருமை ஐயா நன்றி சிவாயநம சிவாயநம சிவாயநம

  • @agalyathangaraj5583
    @agalyathangaraj5583 Před 4 lety +7

    ஓம் நமசிவாய வாழ்க 🙏

  • @umamaheswarivenkatraman8278

    நமசிவாயம். நன்றிகள் எனும் வார்த்தை சிறியது அய்யா.

  • @bakthiugam4630
    @bakthiugam4630 Před 4 lety +6

    நமசிவய வாழ்க

  • @subramanianchandramouli2183

    திருசிற்றம்பலம். உங்கள் தாள் சரணம்

  • @sowmiya7805
    @sowmiya7805 Před 4 lety +1

    நல்லவை கேட்டல் இன்பம். அதைவிட பேசுதலும்,செய்தலும் அதற்கு தங்கள் திருத்தொண்டு உதவும் ஐயா,வளர்க உங்கள் அருட்பணி.

    • @manivasagarkathigamar4856
      @manivasagarkathigamar4856 Před 4 lety

      ஐயாஉங்களிடம்இருந்துதிருமுறைமட்டுமல்லஅந்தந்தகோயில்சிறப்பையும்
      மிகஅருமையாகஎடுத்துசொல்லுகின்றீர்கள்
      ஓம்சிவாயநம

    • @MuruganMurugan-jc3qe
      @MuruganMurugan-jc3qe Před 2 lety

      திருச்சிற்றம்பலம் ஓம் நமசிவாய சிவாய நம ஓம் சிவனடியாரின் பேச்சு தேன் சுவை போல் அற்புதமாக உள்ளது ஐயா உங்கள் சிவத்தொண்டு வாழ்க ஐயா ஓம் நமசிவாய சிவாய நம ஓம் திருச்சிற்றம்பலம் !!

  • @rasammahmnramasamy1371
    @rasammahmnramasamy1371 Před 2 lety +1

    சிவாயநம 🙏🙏

  • @manonmani5883
    @manonmani5883 Před 3 lety +2

    🌺🌺🌺🙏🙏🙏சிவாய நம போற்றி🙏🙏🙏🌺🌺🌺

  • @M.kumaran1987
    @M.kumaran1987 Před 3 měsíci

    சிவ சிவ சிவ சித்தம் சிவமயம் ஓம் நமசிவாய

  • @VijiLakshmi-ev5rn
    @VijiLakshmi-ev5rn Před 4 lety +1

    ஒம் நம சிவாய. திருநிலகண்டம்

  • @vijayasrisusila7892
    @vijayasrisusila7892 Před 4 měsíci

    ஐயனேதிருவடிகள்போற்றிபோற்றி🎉🎉🎉🎉🎉

  • @user-fr5oq8rh5s
    @user-fr5oq8rh5s Před 4 lety +4

    அம்பலத்து அரசே போற்றி

  • @subramaniamsivananthan1724

    சிரம் தாழ்ந்த வணக்கம்

  • @annampoorani7019
    @annampoorani7019 Před 2 lety

    ௐம் நமசிவாய. திருச்சிற்றம்பலம்.

  • @muthuvelramasamy77
    @muthuvelramasamy77 Před 2 lety +1

    குரலில் சிவம்🙏🙏🙏🙏

  • @user-hy8yq9bj4j
    @user-hy8yq9bj4j Před rokem

    அன்பே சிவம் சிவம் சிவம் சிவாய ஓம்🙏🙏🙏🙏🍍🍍🍍🍏🍏🍏🍏🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎🍎

  • @kalpanapurush7852
    @kalpanapurush7852 Před 3 lety +1

    Arumai ..shivaaya namaha..

  • @nandhakumar141
    @nandhakumar141 Před 16 dny

    குருவே துணை ❤❤❤

  • @blessthesoul3727
    @blessthesoul3727 Před 4 lety +7

    சிவாயநம🙏🏽

  • @namachivayamvadivelu7603
    @namachivayamvadivelu7603 Před 4 lety +3

    ஐயா அருமையான பதிவு ஐயா சிவாயநம

  • @nadarajahthulapamany5557
    @nadarajahthulapamany5557 Před 2 lety +1

    ஓம்சிவசிவசிவாயநம

  • @lram2952
    @lram2952 Před 4 lety +4

    "May God bless you "
    OM NAMACHIVAYA.
    Thanks for your services.
    VALGA VALGA Long Life.

  • @manonmani5883
    @manonmani5883 Před 3 lety +2

    சிவாய நம 🙏🙏🙏🌺🌺🌺

  • @VijayaLakshmi-os7ye
    @VijayaLakshmi-os7ye Před 4 lety +9

    ஓம் நமசிவய

  • @krishnamahshanmugam1077
    @krishnamahshanmugam1077 Před 4 lety +4

    சிவ சிவ

  • @tmkumar2690
    @tmkumar2690 Před 4 lety +3

    Looking forward to have your darshan when I visit TN next time

  • @sunderraju6232
    @sunderraju6232 Před 3 lety +1

    Om namashivaya
    I am blessed

  • @subramaniamsivananthan1724

    சிரம் தழ்ந்த வணக்கம்

  • @rohithkumars8821
    @rohithkumars8821 Před 2 lety +1

    Om Namasivaya

  • @valliammaiannamallai2724
    @valliammaiannamallai2724 Před 4 lety +1

    OMNAMASIVAYAOM
    NAIIVAR THERUVATKU YEEN NAMASKARAM .
    THANGAIUKKU KOTI KOTI NAMASKARM SWAMI.🙏🙏🙏

  • @sornalakshmi6198
    @sornalakshmi6198 Před 2 lety +1

    Om namasivaya

  • @udayakumarb4081
    @udayakumarb4081 Před 4 lety +2

    Only one God all over the world almighty God omnamasivay om Siva Jesus also pray to almighty God Siva kindly protect me evil forces Siva only one all over the world om sivaya

  • @kasiarumaiselvam3385
    @kasiarumaiselvam3385 Před 2 lety +1

    Omnamasivaya

  • @rajalakshmimohan232
    @rajalakshmimohan232 Před 4 lety +2

    Thirumurai anantham. Ungal urai arputham

  • @kumark8363
    @kumark8363 Před rokem

    சிவ தரிசனம் ஆகிவிட்டது,அய்யா! தங்கள் குரல் அற்புதம் அய்யா,

  • @yogarajadurai7927
    @yogarajadurai7927 Před rokem

    SIVA, SIVA,OM NAMASIVAYA

  • @udayakumarb4081
    @udayakumarb4081 Před 4 lety +1

    Om namahay omsiva omsiva Siva Siva Siva omsiva Siva Siva. Siva Siva siva

  • @rajasedhupathi4386
    @rajasedhupathi4386 Před rokem

    சிவ சிவ 🙏

  • @velusamya1330
    @velusamya1330 Před 4 lety +2

    Hi super sang

  • @suntharit.r.6122
    @suntharit.r.6122 Před 2 lety

    Ellam Sivan arul ellam sivamayam om namasivaya om namasivaya

  • @thivarajini1337
    @thivarajini1337 Před 4 lety +3

    ௐம் நமசிவாய ௐம் நமசிவாய ௐம் நமசிவாய

  • @mahaledchumykanagasabai754

    அருமை திருமுறை வாழ்க வாழ்த்துக்கள் ஐயா

    • @pugazhshanmugam5184
      @pugazhshanmugam5184 Před 4 lety +1

      நற்றூணையாவதூநமசியவே.நன்றிஅய்யா.சொற்பொழிவூமகள்மிகநன்றூ

  • @madhannadarajan8948
    @madhannadarajan8948 Před 4 lety

    தென்னாடுடைய சிவனே போற்றி எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி போற்றி ஓம் நமசிவாய போற்றி போற்றி போற்றி சிவ சிவ திருச்சிற்றம்பலம்...

    • @seenipeyriyakaruputheyvar1280
      @seenipeyriyakaruputheyvar1280 Před 4 lety

      மதுரையை ஆலவாய் நகரம், ஆலவாய் சொக்கன் என்று அழைக்கப்படும் காரணம் இப்போது தான் அறிந்து கொண்டேன் நன்றி, ஓம் நமசிவாய ஓம்

  • @ravirajendiran6196
    @ravirajendiran6196 Před rokem

    super ayya om Namasivaya 🙏🙏🙏🙏

  • @jothikannan8487
    @jothikannan8487 Před 3 lety +1

    Arumai Om Muruga Potri Potri 🙏

  • @rajeshgaming1701
    @rajeshgaming1701 Před 4 lety +1

    Ammaiappanein Thiuvadikala saranam Om Namsivaya

  • @Typing332
    @Typing332 Před 4 lety +1

    Om namashivaya🙏🙏🙏💜💜🌺🌺🌺

  • @kanakapadmanabhan8740
    @kanakapadmanabhan8740 Před 4 lety +1

    சிவாய நம. நாமும் திறந்த மகா வெளியில் மகா வேள்வி மற்றும் ஹோமம் ஒன்று தகுந்த இடைவெளியை கடைபிடித்து செய்ய வேண்டும் என்று எனது வேண்டுகோள்

  • @dr.n.mohan-738
    @dr.n.mohan-738 Před 2 lety

    ஓம் நமசிவாய

  • @dakshinamurthyk1684
    @dakshinamurthyk1684 Před rokem

    Thank you swamy

  • @pandiyarajanpandiyarajan5141

    Siva Siva siva

  • @dhanasekaran2570
    @dhanasekaran2570 Před 3 lety +1

    வணக்கம் ஐயா சிறப்பு மகிழ்ச்சி.

  • @m.jayakumar1421
    @m.jayakumar1421 Před 4 lety +1

    Ayya thaangal en kanavil vanthu enkaiyaal unau saapitirgal enaku migaum santhosamaaga hirunthathu sivaperumaane ungal vadivil vanthirkiraar

  • @susheelaramesh9982
    @susheelaramesh9982 Před 4 lety +2

    Tks for kind wishes.just eshwar wishes himself.i got feeling tks..v nice mutrodal

    • @selvarajkrishnasway7763
      @selvarajkrishnasway7763 Před 3 lety

      சிவசிவ என்றும் அவரைப் பற்றி கொண்டு வாழவேண்டும் தங்கள் சிவ வழிபாடு ஒரு முறையாவது கானசை வாழ்த்துக்கள் நான் கேவை மாவட்டம்

  • @udayakumarb4081
    @udayakumarb4081 Před 4 lety +1

    Om namahay om namahay om om

  • @paravallipuram5628
    @paravallipuram5628 Před 4 lety +1

    OM Saravanabhawa Saranam ❤❤👏👏🙏🙏