குலதெய்வம் உங்களின் வேண்டுதலை ஏற்றுக் கொண்டது என்று எப்படி அறிவது.

Sdílet
Vložit
  • čas přidán 8. 03. 2021
  • Thank you for watching
    குலதெய்வ வழிபாடு
    • குலதெய்வ வழிபாடு
    வாஸ்து பிரச்சனை நீங்க
    • வாஸ்து பிரச்சனை நீங்க
    தங்கம் மேலும் மேலும் சேர
    • தங்கம் மேலும் மேலும் சேர
    #Signature6
    #kuladeivam
    #pooja
    #munnetramkidaika
    #ninaithathunadaka
    #happylife
    #success

Komentáře • 119

  • @fathumuthufathumuthusaral5517

    நான் ஒரு முஸ்லிம் பெண் 54 வயதாகிறது என் குடும்பத்திலும் பல கஷ்டங்கள் பிரச்சினைகள் குலதெய்வ வழிபாடு பற்றி நீங்கள் கூறும் கருத்துக்களை கவனித்து வந்தேன் நான் முஸ்லீம் என்பதால் என் குலதெய்வம் யார் என்றே எனக்கு தெரியாது எள்ளும் தண்ணீரும் வைத்து குல தெய்வத்தை வணங்கலாம் என்று சொல்லி இருந்தீர்கள் நானும் மனசார வணங்க ஆரம்பித்தேன் மூன்று வாரம் ஆகியிருக்கும் எங்கள் ஊரில் ஒருவர் குறி சொல்கிறார் அவர் வீட்டுக்கு நானும் என் பக்கத்து வீட்டுப் பெண்ணும் சென்றிருந்தோம் அங்கு நான் அமரும் போது என் மனதார என் குலதெய்வமே எங்கிருந்தாலும் வந்து விடு என் கஷ்டத்தை தீர்த்து விடு என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டு அமர்ந்தேன் குறி சொல்பவர் பத்தி சாம்பிராணி ஏற்றிவைத்தார் ஒரு மூன்று நிமிடங்கள் ஆகியிருக்கும் என் உடம்பில் ஏதோ ஒரு வைப்ரேஷன் என்னால் உணர முடிந்தது அந்த இடத்தில் என்னால் அமர முடியவில்லை அது எனக்கு புது அனுபவம் அப்படி ஒரு அனுபவம் எனக்கு இதுவரை ஏற்பட்டதில்லை கண்களில் கண்ணீர் என் குலதெய்வம் கருசமாடன் என்னை தேடி வந்துவிட்டான் என்று நானே என் வாயால் சொன்னேன் என் குல தெய்வத்தை நான் அறிந்து கொண்டேன் இப்போதும் சில நேரங்களில் நான் மனதார நினைத்தால் என் உடம்பில் வைப்ரேஷன் ஏற்படுகிறது நான் வீட்டில் வைத்து என் குல தெய்வத்தை வணங்கலாமா எப்படி வணங்க வேண்டும் என்று தயவு செய்து கூறுங்கள்

    • @signature6
      @signature6  Před 3 lety +1

      கேட்பதற்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது மா
      இவரை குலதெய்வமாக நினைத்து மனதார வணங்குங்கள் விரைவில் யார் மூலமாவது அவரை எப்படி வணங்க வேண்டும் என்பது உங்களுக்கு தெரியவரும் மா .
      அல்லது அவருடைய பெயரை தெளிவாக கூறுங்கள் மா

    • @fathumuthufathumuthusaral5517
      @fathumuthufathumuthusaral5517 Před 3 lety +1

      @@signature6 உங்களின் பதிலுக்கு நன்றி மா என் குல தெய்வத்தின் பெயர் கரிசல் மாடன் இந்த விஷயத்தை என் பெரியம்மாவிடம் சொன்னேன் என் அம்மாவின் தாத்தா காலத்தில் கரிசல் மாடனை வணங்கி இருக்கின்றார்கள் அந்தக் கோயில் ஒரு ஆற்றங்கரையின் ஓரத்தில் இருப்பதாகவும் என் பெரியம்மாவுக்கு தெரியும் என்றும் என்னை அந்த கோவிலுக்கு கூட்டிட்டு போவதாக சொல்லி இருக்காங்க இந்த விஷயத்தை நான் என் பெரியம்மாவிடம் பேசிக் கொண்டிருக்கும்போது மீண்டும் எனக்குள் அந்த வைப்ரேஷன் ஏற்பட்டது நான் மனதார நம்புகிறேன் என் குலதெய்வம் என்னைத் தேடி வந்து விட்டது மாலை நேரங்களில் அதற்கான பிரார்த்தனைகளை நான் எப்படி செய்வது என்று சொல்லுங்கம்மா உங்களால் தான் என் குல தெய்வத்தை கண்டுபிடித்தேன் என் நன்றிகளையும் வாழ்த்துக்களையும் மனப்பூர்வமாக உங்களுக்கு தெரிவித்துக்கொள்கிறேன்மா

    • @kannanr792
      @kannanr792 Před 3 lety

      Jothi senal tv

    • @arumuganainar7988
      @arumuganainar7988 Před 3 lety

      மிக்க மகிழ்ச்சி

  • @sivagami5367
    @sivagami5367 Před 3 lety +4

    மேடம் அருமையான விஷயங்களைச் சொல்கிறீர்கள் .நன்றி மேடம். எல்லாமே தெரிந்து கொள்ள வேண்டியவை. வாழ்க்கையில் பின் பற்ற வேண்டியவை. நன்றி மேடம் 🙏🙏🙏🙏

  • @LaxmiLaxmi-ho4er
    @LaxmiLaxmi-ho4er Před 3 lety +1

    கோடான கோடி நன்றிகள் மா 🙏

  • @dhanaseelant6993
    @dhanaseelant6993 Před 3 lety

    பயனுள்ள ஆன்மீக பதிவுக்கு நன்றி.

  • @vanitharamesh7426
    @vanitharamesh7426 Před 3 lety

    Super madam poovadai kaari, kannitheivam pattriya seithi arumai nanri.

  • @balamuruganbalakrishnan9836

    Thanks Mam
    Om pavadaraya ,periyanaki potri
    Balamurugan

  • @Jothijothi-lm5lw
    @Jothijothi-lm5lw Před 3 lety +4

    Super information sis

  • @banumathibanu2727
    @banumathibanu2727 Před rokem

    அருமை யான பதிவு நன்றி 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sivasubramani1694
    @sivasubramani1694 Před 3 lety +2

    Amma neenga sonna mathiri palli satham potuchi tq ma

  • @MadhanKumar-mw4yb
    @MadhanKumar-mw4yb Před 3 lety +1

    அருமையான ஆன்மிக தகவல். 🙏

  • @banumathibanu2727
    @banumathibanu2727 Před rokem

    அம்மா எங்கள் குலதெய்வம் கோயில் பெய் இருந்தும் அப்போது அங்கு என் தாய் மடியில் பூ விழுந்தது என் கண்ணில் கண்ணீர் வந்தது 🙏🌷🌷🌷🌷🌷🙏

  • @ksudha9316
    @ksudha9316 Před 3 lety

    Thanks for information

  • @smileynishu08
    @smileynishu08 Před 3 lety +1

    Thank you sister🙏🙏🙏

  • @vijayakumarikumari5947
    @vijayakumarikumari5947 Před 3 lety +1

    Nice and good

  • @sumathyrajendran3596
    @sumathyrajendran3596 Před 3 lety +1

    Nandri nandri

  • @ramyaselvam4893
    @ramyaselvam4893 Před 3 lety

    Nalla thagaval mam nanrigal mam

  • @gunavathilakshna5949
    @gunavathilakshna5949 Před 3 lety

    நன்றி،

  • @smartsenthil6187
    @smartsenthil6187 Před 3 lety

    சூப்பர்

  • @senthilkumark4912
    @senthilkumark4912 Před 3 lety

    Super amma

  • @ravisangarvirappane1690

    Thank you mam

  • @mastercad7260
    @mastercad7260 Před 3 lety

    நன்றி சகோதரி

  • @selvarajuadvocate3710
    @selvarajuadvocate3710 Před 3 lety

    Thanking you Madam

  • @SivaKumar-rv1nn
    @SivaKumar-rv1nn Před 3 lety

    Thanks

  • @umanethuumanethu2430
    @umanethuumanethu2430 Před 3 lety +3

    👌🌷

  • @pandiansuguna6797
    @pandiansuguna6797 Před 3 lety

    Thankyou Mam 🙏 super mam

  • @balamurugan-bh6ku
    @balamurugan-bh6ku Před rokem

    என் குலதெய்வம் பூவாடைகாரி அம்மன்

  • @renukasampathkumar8300

    Nantri

  • @srkragavendra3502
    @srkragavendra3502 Před 3 lety

    Thank u sister

  • @muthuaruna8258
    @muthuaruna8258 Před 3 lety

    Thank u mam

  • @RadhaRadha-bm2bt
    @RadhaRadha-bm2bt Před 3 lety

    Super ma nalls sethi sonniga amma

  • @kannikasri2540
    @kannikasri2540 Před 3 lety +3

    🙏🏻🙏🏻🙏🏻👍❤️

  • @vijilakshmi4775
    @vijilakshmi4775 Před 3 lety

    Super mam.Thanks for giving a lot of life oriented messages for everyone.

  • @vasanthapnair1574
    @vasanthapnair1574 Před 3 lety

    🙏🙏

  • @stnpschool
    @stnpschool Před 3 lety +1

    நன்றிகள்...

  • @anandhan.k8552
    @anandhan.k8552 Před 3 lety

    எங்கள் குலதெய்வம் 20 ‌கிலோ மீட்டர் தொலைவில் தான் உள்ளது.நான் மாதத்தில் மூன்று முறை சென்று வருகிறேன் நீங்கள் கூறிய அனைத்தையும் பின்பற்றவும் செய்கிறேன் நன்றி 🙏🙏

    • @signature6
      @signature6  Před 3 lety

      குலதெய்வம் எப்பொழுதும் உங்கள் கூடவே இருக்கும் மா

  • @ammukutty841
    @ammukutty841 Před 3 lety +2

    நல்ல தகவல் நன்றி🙏

  • @saravananvista227
    @saravananvista227 Před 3 lety

    ஶ்ரீஅடைக்கலம்காத்தார் போற்றி

  • @dhanalakshminirmala352
    @dhanalakshminirmala352 Před 3 lety +1

    Amma enga vetla en magal marriage agi moondru varudathirku piragu consive agi irukka enagl kuladeivam sri muneeswrarar katteri amman ippo na kuladeivam kumidalama en endral engal kuladeivathirku kozhi gavu kudupargal atha ketkiren

  • @sandhiyas5145
    @sandhiyas5145 Před 3 lety

    🙏🙏🙏

  • @indraindrabhomi7105
    @indraindrabhomi7105 Před 3 lety +1

    Yes mam roimpa nalla pathivu 🙏

  • @somusundaram9427
    @somusundaram9427 Před 3 lety

    🙏🙏🙏🙏

  • @muthumaan6150
    @muthumaan6150 Před 3 lety

    Kettavudan pullarikkudhu🙏🙏🙏🙏

  • @j.nagajothij9316
    @j.nagajothij9316 Před 3 lety +2

    Thankyou Sister 🙏

  • @malligamalliga2473
    @malligamalliga2473 Před 3 lety

    🙏🙏🙏🙏🙏

  • @gomathidineshanand7965

    Amma enga kula theivathuku naga tha poosari....koviluku porom...nalla tha seirom...bt engaluku aan varisu illai enna panrathu ma.... please solluga...

  • @srisananasanana9385
    @srisananasanana9385 Před 3 lety

    Akka nenga

  • @enbajotiveloo5414
    @enbajotiveloo5414 Před 3 lety

    நான் மலேசியாவில் வசிக்கிறேன் எங்கள் குலதெய்வம் பூவாடைகாரி இந்த ஆலயம் இங்கே இல்லை பூவாடகாரி உருவபடமும் இல்ல என்ன செய்வது எப்படி வணங்குவது

  • @srisananasanana9385
    @srisananasanana9385 Před 3 lety +1

    Akka nenga thiruvadurai naalu anki villaku aytha soaniga Andha link update Panaga

  • @VincentDanielsamboo
    @VincentDanielsamboo Před 2 lety

    எவ்வளவு பெரிய நுட்பம்

  • @nallamakshiannamalai1280
    @nallamakshiannamalai1280 Před 11 měsíci

    Kuladeyam.kapathu

  • @vannaduraivannadurai3661
    @vannaduraivannadurai3661 Před 3 lety +1

    Enna kulathaivaim innu tharila madaim enna saeivathu

  • @soundarya1675
    @soundarya1675 Před 3 lety +1

    Thank you so much mam 👌❤️👌

  • @selvisubramani4297
    @selvisubramani4297 Před 3 lety

    Engaloda kuladeivam veera raagava perumal (Thiruvallur)... Anga pongal vaikka, maa vilakku vaikka allowed illa... Enna seirathu madam... Verum archanai mattum than panna mudium... Pls reply

    • @signature6
      @signature6  Před 3 lety

      Vera kovil but veera Raghava Perumal ah irukanum ma
      So anga panalam ma

  • @gsgayathri6343
    @gsgayathri6343 Před 3 lety +1

    Mam enga kula deivam veli ooril Irukirargal engalal adikadi poga mudiyathu ena panrathu

    • @signature6
      @signature6  Před 3 lety

      When you are going you can do this ma

  • @ammukalpana8739
    @ammukalpana8739 Před 3 lety

    madam enga veetuku pakkathilaye kulatheivam kovil ullathu { enga kula theivam} veetuku pinnadi ullathu nallatha kettatha

    • @signature6
      @signature6  Před 3 lety

      கோவில் என்றாலே 100 அடி தூரம் தள்ளி தான் வீடு அமைந்திருக்க வேண்டும் மா

  • @deevikavengdasalam7511
    @deevikavengdasalam7511 Před 3 lety +1

    Hi mam i am from overseas i have not visited my kuladeviam for past 1 year due to corono. Can you kindly tell us how to do the prayers at home.

  • @manjub7993
    @manjub7993 Před 2 lety

    Hi Mam, yengal kuladivatha kumpidum pothu left sidela poo vizuthathu etha pathi soluga madam

  • @sowmiyav1319
    @sowmiyav1319 Před 3 lety

    Oruthartaium valiya valiya pogam suyamariyathaiyoda irukanumnu nenaikiren but enala mudila mana reethiya neraiya kastangal amma..

    • @signature6
      @signature6  Před 3 lety

      Nallathu nadakum ma
      Kavalai vendam ma
      Eppothum magzhchi udan vainga ma

  • @muniyappank9005
    @muniyappank9005 Před 3 lety

    Amma nan pan than ana eanakku samy kumpttu perakme samy vanthu addi vetten samythana koddu malam illla ana samykumpda ponam ethu eanna rartham

    • @signature6
      @signature6  Před 3 lety

      அந்த மாதிரி ஒரு சம்பவம் ஏற்பட்டு மாதிரி இருந்தால் பெருவிரலை தரையில் நன்றாக ஊன்றிக் கொள்ளுங்கள் இடதுகால் மா

  • @wildroseboutique2221
    @wildroseboutique2221 Před 3 lety

    Amma naan en veetil samy kita vendikitu oru lemon vatchen athu 5 days achu na vatcha mariye fresh ah eruku athuku artham enna amma

  • @vijayalakshmiravi4653
    @vijayalakshmiravi4653 Před 3 lety

    அம்மா எங்கள் குலதெய்வம் மதுரை வீரன் சாமி அந்த கோயில் சென்னையில் எங்கு உள்ளது என்று கூறுங்கள் அம்மா..🙏🙏🙏

    • @sivagamis4826
      @sivagamis4826 Před 3 lety

      Chennai,Porur....near Ramapuram.. DLF... opposite...

  • @saranyasekar4964
    @saranyasekar4964 Před 3 lety

    Amma en dream la elephant asirvatham panuchi idhuku ena artham....

  • @bakyabakya7550
    @bakyabakya7550 Před 3 lety +1

    Amma na marriage kaga vendika trichy ponen yenna nenaichu ponenu appo bus la pogum pothu pathen yaro Oru veetla panthal Kal unuvathai appo nama nenaichathu nadakuma

  • @lakshmisuresh5165
    @lakshmisuresh5165 Před 3 lety

    Amma..... Veettlaye pongal vaithu koil ku eduthu tu pogallaama.... Or.... Koil ku poii dhaan pongal vaikanuma amma.... Please🙏🙏🙏 amma reply me amma

    • @saranwelding
      @saranwelding Před 3 lety +2

      Koviluku poitu family koota sernthu pongal vaikirathu than rempa rempa nallathu

    • @signature6
      @signature6  Před 3 lety +2

      Kovil ah poi vaipathu nallathu ma

    • @lakshmisuresh5165
      @lakshmisuresh5165 Před 3 lety

      Mikka nandri amma 🙏🙏🙏🙏🙏

  • @vijayalakshmi4131
    @vijayalakshmi4131 Před 3 lety

    Super ma

  • @srisananasanana9385
    @srisananasanana9385 Před 3 lety +1

    Akka varampurai sangai thanila vaykaradha pathi video link up date panaga

  • @ManiKumar-wj8je
    @ManiKumar-wj8je Před 3 lety

    Kuladeivam oru pennaga varuvadhu pol kanvil vandhal

  • @srisananasanana9385
    @srisananasanana9385 Před 3 lety

    Akka Shivan kovilku slippers poata podanga link update Panaga

  • @tamilselvi3219
    @tamilselvi3219 Před 10 měsíci

    என் குலதெய்வம் அங்காளபரமேஸ்வரியை வழிபட சென்றிருந்தோம் அப்போது பூசாரி இரண்டு சீப்பு வாழைப்பழத்தை கொடுத்தார் நாங்கள் எதிர்பார்க்கவில்லை இது நல்ல சகுனமா? தெரிந்தவர் கூறவும்

  • @senthilg8251
    @senthilg8251 Před 3 lety

    பூவாடைகாரி தேவதைய சாமி ரூமில் வழிபடலாமா

    • @signature6
      @signature6  Před 3 lety

      தாராளமாக வழிபடலாம் மா

  • @srisananasanana9385
    @srisananasanana9385 Před 3 lety

    Akka Shivan kovilku slippers poata .. pariharam souniga..Andha link update Panaga

    • @signature6
      @signature6  Před 3 lety

      czcams.com/video/yuD-YuTA9-o/video.html

  • @srisananasanana9385
    @srisananasanana9385 Před 3 lety

    Akka vaasthu bhagavan valipsdu links update Panaga

  • @nareshmalliga4346
    @nareshmalliga4346 Před 3 lety +1

    Maadu thalai aattinadhu mam

  • @ananthakumar2137
    @ananthakumar2137 Před 3 lety +1

    குல தெய்வம் கண்டுபிடிப்பது எப்படி

    • @kaviyavlogs408
      @kaviyavlogs408 Před 3 lety

      Kula theivam kandi pidipadu epadi

    • @arumuganainar7988
      @arumuganainar7988 Před 3 lety

      இதில் உள்ள முஸ்லிம் பெண் கமெண்ட்சை பாருங்கள் புரியும்

  • @nagalakshmisp2586
    @nagalakshmisp2586 Před 3 lety

    வணக்கம் அம்மா எனக்கு திருமணமாகி 12வருடம் ஆகிவிட்டது 3 பசங்க இருக்கிறார்கள் 1 வருடம் மட்டுமே சந்தோசமான நிம்மதியான வாழ்க்கை வாழ்ந்தேன் பிறகு என்னுடைய தங்கையை என் கணவரின் சகோதரன் எங்கள் வீட்டில் சம்மதமே இல்லாமல் திருமணம் செய்துவிட்டான் ஆனால் கணவரின் குடும்பம் அவளை ஏற்றுக்கொள்ளவில்லை பிறகு சில மாதங்களிலே கர்ப்பம் ஆனால் பிறகு என் மாமனார் மாமியார் ஒன்றாக இருந்தார்கள் நான் முதல் குழந்தை பிறந்ததனால் அம்மா வீட்டில் இருந்தேன் தீடீரென்று அவள் விஷம் அருந்தி இறந்து விட்டால் என்று கூறினார்கள் நாங்கள் பார்த்தபோது விஷம் குடித்தது மாதிரி தெரியவில்லை என்று என் அப்பா காவல் நிலையத்தில் புகார் அளித்தார் 19வயதிலே போலீஸ், விசாரணை என்று பல பிரச்சனை ஆனால் என் கணவர் என்னை மிக மிக நன்றாக பார்த்துக் கொண்டார் என் அப்பா உன்னையும் கொன்று விடுவார்கள் என்று அவர்களுடன் அழைத்தார் நான் என் குழந்தையிகளின் நலன் கருதி நான் செல்லவில்லை 5 வருடமாக என் கூட பேசவில்லை பிறகு இரண்டு வருடமாக என் கூட பேசுகிறார்கள் ...இதற்கிடையில் 10 வருடமாக என்ன நோயென்றே தெரியாமல் கஷ்டப்படுகிறேன் திடீரென்று தலை சுற்றல் .நெஞ்சு அடைப்பது போன்ற உணர்வு .பயம்.தூக்கமின்மை.நோய்பயம் எதற்கெடுத்தாலும் பயம் நான் போகாத மருத்துவமனை இல்லை செக்கப் பன்னிபார்த்தால் எந்த பிரச்சனையும் இல்லை என்று கூறி னார்கள் நானும் போகாத கோவில் இல்லை கல்லை கண்ட இடங்களில் எல்லாம் கை எடுத்து கும்பிடுறேன் ஆனால் என் கஷ்டம் மட்டும் இன்று வரை குறையவில்லை என் மரணம் கூட ஒரு நிமிசம் தான் நான் ஒவ்வோரு நொடியும் கஷ்டபடுறேன் அம்மா. என்ன பெத்த அம்மாகிட்ட கூட இவ்வளவு சொன்னது இல்ல.உங்களை என் அம்மா வ நினைத்து கொண்டு சொல்கிறேன் என் கஷ்டங்கள் தீர வழி சொல்லுங்கள் என்று ம் கண்ணீருடன்

    • @nagalakshmisp2586
      @nagalakshmisp2586 Před 3 lety

      பதில் கூறுங்கள் அம்மா🙏🙏

    • @signature6
      @signature6  Před 3 lety +1

      கவலை படாதீர்கள் மா.
      உங்கள் குடும்பத்திற்கு நாகத்தை அடிக்க தோஷம் உள்ளது.
      செம்பில் சிறு நாகம் வாங்கி புட்டு உள்ள ஆலயத்தில் வைத்து ஒன்பது வாரம் பால் அபிஷேகம் செய்து வழிபட்டு வாருங்கள் புற்று கண்ட இடங்களிலெல்லாம் பால் ஊற்றுங்கள். பாம்பாட்டி க்கு போர்வை வாங்கி கொடுங்கள் மா.
      நாகத்தை தலையில் சூடிய அம்மன் படத்தை வீட்டில் வைத்து வழிபடுங்கள் மா .
      தவறாமல் 2 நெய் தீபம் ஏற்றி வாருங்கள் மா. தினமும் பூமியின் ஒரு டம்ளர் பால் ஊற்றி வாருங்கள் மா.
      உங்களின் பெயர் நாகலட்சுமி என்பதை மாற்றி வேறு பெயர் வைத்துக் கொள்ளுங்கள் மா .
      முடிந்தால் சங்கரன்கோவில் சென்று வாருங்கள் மா

    • @nagalakshmisp2586
      @nagalakshmisp2586 Před 3 lety

      @@signature6 அம்மா நாங்கள் வணங்குகிற தெய்வமே நாகம் தான்

  • @VincentDanielsamboo
    @VincentDanielsamboo Před 2 lety

    அருமை

  • @sivagamia7601
    @sivagamia7601 Před 3 lety

    🙏🙏🙏

  • @srisananasanana9385
    @srisananasanana9385 Před 3 lety +1

    Akka nenga thiruvadurai naalu anki villaku aytha soaniga Andha link update Panaga

  • @elangob9365
    @elangob9365 Před 3 lety

    🙏🙏🙏