"பாமக இல்லன்னா BJP நிலைமை மோசம்😯Election-ல Stalin-க்கு போட்டியே இல்ல😱💪"-Raveendran Duraisamy Breaks

Sdílet
Vložit
  • čas přidán 19. 04. 2024
  • #electionday2024 #raveendranduraisamylatest #nda #india #loksabhaelection #pmk #bjp #mkstalin #electionpredictions #edappadipalanisamy #dmk #galattavoiceexclusive #electionresult2024
    "பாமக இல்ல BJP நிலைமை மோசம்😯இந்த Election-ல Stalin-க்கு போட்டியே இல்ல😱💪"-Raveendran Duraisamy Breaks
    Black Thunder Theme Park
    Embark on an exhilarating journey at Black Thunder Theme Park! Discover a world of excitement with thrilling water attractions, heart-racing adventures, and indoor entertainment that guarantees unforgettable moments.
    For Ticket Booking Call :+91 9894459115 | 9789188866 | 9894726640 | 9894020504
    Timings: 9:30 AM - 5:30 PM
    Ooty Main Road, Mettupalayam.
    "Sunland:
    Insta : / ktvhealthfood
    Facebook: / ktvhealthfood "
    FOR ADVERTISEMENT QUERIES: +91 7305966438
    WHATSAPP +91 7305516665
    ===============================================
    Stay tuned to Galatta Voice for the latest politics, Sports, and lifestyle updates. Like and Share your favorite videos and Comment on your views too.
    Subscribe to Galatta Voice: / @galattavoice

Komentáře • 414

  • @sridharannarasimhan4916
    @sridharannarasimhan4916 Před měsícem +50

    Every day, he says different things..😮😮

  • @mohammedmustapha7363
    @mohammedmustapha7363 Před měsícem +56

    Bro thinks இவரை வச்சு தான் தமிழ்நாடு அரசியலே இயங்குதுனு நெனைக்குறாப்ல

    • @aneessurekh9206
      @aneessurekh9206 Před měsícem +2

      He was absolutely correct on Indira Gandhi family (Rahul ,Sonia)

    • @MrArangulavan
      @MrArangulavan Před měsícem

      ​@@aneessurekh9206காவேரி நோடில்லா
      தமிழ் நாடு நோடில்லா
      ஐ பிரப்டு கன்னடிக்கானு
      சொன்னா அயோக்கிய பய
      நொன்னா மலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா.
      நாம் தமிழரே இங்கு இனி மாற்று.
      அயோக்கிய ஆரிய அண்ணாமலை அரசியலும்.
      திருட்டு திராவிட சுடலை அரசியலும்.
      ஒன்று.
      இதை அரியாத தமிழன் தலையில் மண்ணு. இந்த இழிநிலை மாறா
      நாளை மலர வேண்டும் சீமானின்
      நாம் தமிழராட்சி .

  • @user-iv2xz7nz3k
    @user-iv2xz7nz3k Před měsícem +52

    தமிழ்நாட்டில் ஒரு ஊடகவிழாலர்களை சொல்லுங்க பாப்போம் எந்த கட்சியையும் சாராமல் நேர்மையாக இருப்பவறை

    • @RajKumar-nq3lo
      @RajKumar-nq3lo Před měsícem

      Nenga National media va sollunga onnayavathu nenga influence pannama irukenga nu

  • @senthilkumar-io2yj
    @senthilkumar-io2yj Před měsícem +73

    ஒவ்வொரு நாளும் ஒரு statement சொல்றாரு கட்டிங் வாங்கிட்டு என்னென்ன கம்பி கட்ற கதைல்லாம் சொல்றா பாருங்க

    • @MrArangulavan
      @MrArangulavan Před měsícem

      காவேரி நோடில்லா
      தமிழ் நாடு நோடில்லா
      ஐ பிரப்டு கன்னடிக்கானு
      சொன்னா அயோக்கிய பய
      நொன்னா மலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா.
      நாம் தமிழரே இங்கு இனி மாற்று.
      அயோக்கிய ஆரிய அண்ணாமலை அரசியலும்.
      திருட்டு திராவிட சுடலை அரசியலும்.
      ஒன்று.
      இதை அரியாத தமிழன் தலையில் மண்ணு. இந்த இழிநிலை மாறா
      நாளை மலர வேண்டும் சீமானின்
      நாம் தமிழராட்சி .

    • @aravindar2674
      @aravindar2674 Před měsícem

      Sago ivaru mudhala irundhe apdithan sollitu irukaru
      Dmk win panumnu

  • @rajag6193
    @rajag6193 Před měsícem +120

    இவர் மேல் இருந்த நம்பிக்கை குறைந்து கொண்டே இருக்கிறது காலத்திற்கு ஏற்ப மாத்தி மாத்தி பேசுகிறார்

    • @SooryaPrakash_
      @SooryaPrakash_ Před měsícem +5

      Unaku BJP ku mattumey pesanum athaney😂😂😂😂😂

    • @sandheepbg8048
      @sandheepbg8048 Před měsícem +6

      Sss crt dmk supported

    • @GenebarAP
      @GenebarAP Před měsícem

      Bjp epavathu assembly or parliament election ku Tamilnatula 5 percent mela eduthu prove paniruka... Chumma கருத்துக்கணிப்பு ல 15 percent, 20 percent nu Sona vanthiruma... Think practical

    • @arulmozhinaren3574
      @arulmozhinaren3574 Před měsícem

      😂😂😂😂😂😂😂😂

    • @radhajeeva3008
      @radhajeeva3008 Před měsícem

      Kaasu.indha kudikaaran ellaam oru aazaa .

  • @mathivants-wk8ew
    @mathivants-wk8ew Před měsícem +28

    இவர் சீமான் அனுதாபி மேலும் சாதி அரசியல் பேசுபவர்

    • @misterfneo8497
      @misterfneo8497 Před měsícem

      இந்த நாயிம் சீமானும் ஒரே சாதி

  • @curiouswanderer793
    @curiouswanderer793 Před měsícem +26

    இவரோட நம்பகத்தன்மை என்றோ போய்விட்டது. சேனலுக்கு ஏற்றார்போல் மாற்றி மாற்றி பேசுகிறார்.

  • @skraman69
    @skraman69 Před měsícem +9

    துறைசாமி சானலுக்கு ஏற்றா மாதிரி பாஜகவின் ஓட்டு சதவிகிதத்தை மாற்றி மாற்றி கூறுவது ஆச்சராயமாக இருக்கிறது!!!

  • @SivaSiva-lr7pq
    @SivaSiva-lr7pq Před měsícem +62

    நீ ஒரு வாடகை வாய்

  • @drramesh9265
    @drramesh9265 Před měsícem +30

    பிணம் தின்னி ரவீந்திரன், காசுக்காக கூட்டி குடுத்துருவன்..

  • @veerarajendranramaswamy660
    @veerarajendranramaswamy660 Před měsícem +10

    ஒரு தெளிவான நோக்கும், நிலைப்பாடும் இல்லாத இம்மனிதரின் பேச்சைக் கேட்டால், அனைவரும் மெண்டல் ஆகி விடுவார்கள். ரிசல்ட் வந்த பின் இவர்கள் முகத்தையெல்லாம் காண வேண்டிய அவசியம் இருக்காது என்பதே மகிழ்ச்சியளிக்கிறது. ஹேப்பியோ, ஹேப்பி...!

  • @premanandpremanand1614
    @premanandpremanand1614 Před měsícem +32

    ஐயா ஏன் உற்சாகம் குறைந்து பேசுகிறார்

  • @rajendrankandhasamy8907
    @rajendrankandhasamy8907 Před měsícem +4

    ஐயா, அடிக்கடி நான் டெல்லி தலைமைக்கு தெரிவித்துவிட்டேன், பாமக கட்சி தலைமைக்கு தெரிவித்துவிட்டேன் அந்த தலைமைக்கு தெரிவித்துவிட்டேன் இந்த தலைமைக்கு தெரிவித்துவிட்டேன் என கூறிக் கொண்டே இருக்கிறார். இது உண்மையா?
    இல்லை கவுண்ட மணி போல அரசியல்ல இதல்லாம் சகஜம் போன்றதா?

  • @veerasenan9700
    @veerasenan9700 Před měsícem +2

    நன்றி ரவீந்திரன் சார் இதே ஸ்டாண்டன்டு எடுங்க

  • @VijayKumar-qo4co
    @VijayKumar-qo4co Před měsícem +5

    என்னடாதேடுர .இங்க ரவீந்திரன் துரைசாமின்னு ஒரு மானஸ்தன் இருந்தான் அவனதான் தேடுரேன்.

  • @vijaykumarsubramani3395
    @vijaykumarsubramani3395 Před měsícem +24

    Kaasu vaangittaro??😂😂

    • @Madraswala
      @Madraswala Před měsícem

      எல்லரிடமும்😁

  • @kamalbatcha9289
    @kamalbatcha9289 Před měsícem +2

    ரவீந்திரன் சார் முன்பு திமுக தோற்கும் என்பது போல்தான் பேசிட்டு இருந்திங்க.இப்பவாவது உண்மையை சொன்னீங்களே

  • @santhanakrishnan9967
    @santhanakrishnan9967 Před měsícem +1

    பத்தோடு பதினொன்று அவ்வளவுதான். பச்சோந்தி. நம்பிக்கை இழக்க கூடிய அரசியல் விமர்சகர்

  • @ramanathaas
    @ramanathaas Před měsícem +3

    He is absolutely correct

  • @sundaresansita4458
    @sundaresansita4458 Před měsícem +1

    இவரை நம்பி கேட்க முடியவில்லை. ஐயோ பாவம்.

  • @user-rb7qm7qw8x
    @user-rb7qm7qw8x Před měsícem +3

    நீ தமிழகத்துக்கு சேவை செய்யணும்னு நினைச்சா போயி நடு ரோட்டுல நில்லு
    பஸ் மோதும்
    அப்படியே செத்து நரகத்துக்கு போயிடு 😂😂😂😂

  • @P_Sangeetha.
    @P_Sangeetha. Před měsícem +2

    கொஞ்சமா இப்பதான் காங்கிரஸ் பக்கம் காத்து வீசுறாரு துரைசாமி😅😅

  • @Sangimalai90
    @Sangimalai90 Před měsícem +22

    உலகத் தலைவர் ஜி கே வாசனை கூட்டணியில் தக்க வைத்துக் கொண்டது பாஜகவின் முதல் வெற்றி 🤔🤣🤣🤣

  • @vsubramanian3441
    @vsubramanian3441 Před měsícem +8

    அய்யா ஸடாலின் கூட்டணி என்று சொல்லுங்கள் ஸடாலின் தனியாக நின்று போட்டி போடவில்லை மற்றவர்களுக்கும் அங்கிகாரம் கொடுக்கனும்

  • @aiandrobot8889
    @aiandrobot8889 Před měsícem +2

    AIADMK MP ELAC WIN ANNAN EDAPPADYAR POWER 🇾🇪 🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🇾🇪🌱🌱🌱🌱🌱🌱🌱🐓🐓🐓🐓🐓🐓🐓🐓🐘🐘💛💛

  • @lnmani7111
    @lnmani7111 Před měsícem +3

    19 ந்த தேதிக்குமுன் வேற வாய் 20ந்த தேதி இது நார வாய்!

  • @marimuthuas4165
    @marimuthuas4165 Před měsícem +5

    இரண்டாவது மோதிரம் உண்டா ?

  • @Sm-jb7wk
    @Sm-jb7wk Před měsícem

    பாப்போம்...

  • @ramarmanickam8053
    @ramarmanickam8053 Před měsícem

    Great ,

  • @narasimhakannanrangachary7744
    @narasimhakannanrangachary7744 Před měsícem +1

    எப்ப துரைசாமி சும்மா percentage வைத்து எங்களை கொல்லா தே
    உம்முடைய ஞாபக சக்தியை நாங்கள் மெச்சுகிறோம்
    வேறு மாதிரி உமது பேச்சை மாற்றும்

    • @raghupathy.g.1416
      @raghupathy.g.1416 Před měsícem

      Ivan pecchu eanakkea Malappuram ayeduchu vurali vettuvan vannan kuyavan naavidhar.irular thattathuraya gowel bramenar😅😅😅😅😅😅😅😅

  • @prabhakaran4384
    @prabhakaran4384 Před měsícem

    Highlight speach la yenda music pottu kolringa..

  • @user-jr4bq8kt8i
    @user-jr4bq8kt8i Před měsícem

    👍

  • @selvarajarunesh2286
    @selvarajarunesh2286 Před měsícem +2

    எடப்பாடி ஆட்டத்திலியே இல்லையா
    உண்மை நிலைமை
    வருங்காலத்திலே...
    பார்ப்போம்...

  • @gopalguru6290
    @gopalguru6290 Před měsícem

    உன்மை

  • @BalaKrishnan-xs3uy
    @BalaKrishnan-xs3uy Před měsícem +3

    சீமான் பற்றி ஏதேனும் உளற வேண்டும் 😂😂😂😂

  • @TamilanTN44
    @TamilanTN44 Před měsícem +2

    RD nadar supports seeman nadar

  • @mA-fd3vu
    @mA-fd3vu Před měsícem +4

    Ipadi dhaan assembly election 200 seats predicted 😂

  • @venkateshgurusamy9051
    @venkateshgurusamy9051 Před měsícem

    Thalaivare neenga vera velai pakkalam

  • @psstephen4485
    @psstephen4485 Před měsícem

    ❤❤❤❤❤❤❤

  • @kandiahsivathasan3809
    @kandiahsivathasan3809 Před měsícem

    Now your good

  • @tmt1975
    @tmt1975 Před měsícem +2

    பண்ணீருக்கு 5,6, சீட்டு கொடுத்திருந்தால் அவர் எலெக்ஷன் ல யாரை நிறுத்துவார்,,

  • @subramanianperiyanan6063
    @subramanianperiyanan6063 Před měsícem +5

    என்ன சொட்டை மண்டையன் டோன் மாறுது...

  • @IndrajeetInthiresh-fe3fh
    @IndrajeetInthiresh-fe3fh Před měsícem +3

    Dmk❤❤❤❤

  • @sankarnarayanan6215
    @sankarnarayanan6215 Před měsícem

    RD the Great analyst 🎉

  • @Standwith_comm_Pollachi
    @Standwith_comm_Pollachi Před měsícem +1

    மற்ற கட்சிகளுக்கு ரிசல்ட் எப்படியோ...ஆனா இவனுக்கு ரிசல்ட் வேற மாறி இருக்க போகுது😂

  • @dineshkumarsm
    @dineshkumarsm Před měsícem +2

    அனைத்து மக்களுக்குமான கட்சி பாமக 💙💛❤️

    • @selvakumar-qt3dy
      @selvakumar-qt3dy Před měsícem

      அனைத்து மக்களின் குடிசையை கொளுத்திய மனசாட்சி தான் பாமக

  • @ganesanmk1998
    @ganesanmk1998 Před měsícem

    Mr Ravindran duraisami always correct 🎉

  • @kaliperumal5402
    @kaliperumal5402 Před měsícem +2

    Mr Raviedren what is your stand before and after election?
    Continuous watching aathan media about your speech....
    As a common man , election results will come soon...

  • @muruganandammuruganandam8554

    அர🙏💋😍அருமை 👍👌

  • @gopalakrishnanprabhakaran1886
    @gopalakrishnanprabhakaran1886 Před měsícem +1

    June 4ல் தெரிந்து விடும் பாஜக எவ்வளவு சதவீதம் என்பது.
    அப்போது கேள்வி இருக்கிறது இந்த துரைசாமிக்கு

  • @kalaichelvans3023
    @kalaichelvans3023 Před měsícem +3

    சீமான்..பொன்.ராதாகிருஷ்ணன்..தமிழிசை...கனிமொழி...இவர்களை மட்டுமே உயர்த்திப்பேசுவான் இந்தபேப்பயல்...😂

  • @eagleeye4293
    @eagleeye4293 Před měsícem +1

    sarathkumar radhika worked hard. tamilisai vinoj too.

  • @palanisamy3740
    @palanisamy3740 Před měsícem +3

    மக்களிடம் அரசியல் அறிவு வளர வேண்டும். ஊழல் கமிஷன் லஞ்சம் ஒழிய வேண்டும். தலைவர்கள் மக்களுக்கு உதாரணமாக இருக்க வேண்டும். அது போன்ற தலைவர்களை தேட வேண்டும்.

    • @MrArangulavan
      @MrArangulavan Před měsícem

      காவேரி நோடில்லா
      தமிழ் நாடு நோடில்லா
      ஐ பிரப்டு கன்னடிக்கானு
      சொன்னா அயோக்கிய பய
      நொன்னா மலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா.
      நாம் தமிழரே இங்கு இனி மாற்று.
      அயோக்கிய ஆரிய அண்ணாமலை அரசியலும்.
      திருட்டு திராவிட சுடலை அரசியலும்.
      ஒன்று.
      இதை அரியாத தமிழன் தலையில் மண்ணு. இந்த இழிநிலை மாறா
      நாளை மலர வேண்டும் சீமானின்
      நாம் தமிழராட்சி .

  • @harikrishnamaddu7594
    @harikrishnamaddu7594 Před měsícem +1

    He wants ADMK to perform worst and BJP to win more percentage , later he wants BJP to fill admk, he is propagating for that only......

  • @nagavenkat8759
    @nagavenkat8759 Před měsícem +3

    என்ன ஆர்டிஎஸ் துவண்டு தொங்கி போய் கிடக்கு ... பாஜக சொம்பு ஒன்று நசுங்கி கிடக்கிறது போல் இருக்கு 😂😂

  • @user-id3se8eq3o
    @user-id3se8eq3o Před měsícem

    Right sir

  • @svbalu-xd2br
    @svbalu-xd2br Před měsícem +4

    கொஞ்சம் பொறுங்க நல்ல பாத்துக்கலாம் ஜூன் 4😂😂😂

  • @murralias694
    @murralias694 Před měsícem +5

    1989, 1991, 1996, 2016 ஆகிய நான்கு தேர்தல்களில் கூட்டணிப் போட்டியின்றி பா.ம.க.
    கூட்டணி இல்லாமல் 2016 சட்டசபை தேர்தலில் பாமக வாக்கு சதவீதம் 5.5. Pmk வாக்கு வங்கி நிரந்தர வாக்கு வங்கி கட்சி, அது வாக்கு வங்கியின் குவியல் போன்றது. வட சென்னையிலிருந்து திருச்சி வடக்கு வரை. அரசியலில் குவியல்(Pmk) வாக்கு வங்கிக்கு மதிப்பு அதிகம். தனி வாக்கு (Seeman,BJP, vijayakanth katchi, vck )வங்கிக்கு மதிப்பு இல்லை. தமிழகத்தில் மூன்றாவது பெரிய கட்சியா பாமக வாக்கு வங்கிக்கு

    • @MR.NOCTURNAL-ff7zk
      @MR.NOCTURNAL-ff7zk Před měsícem

      Haha but atha BJP Koda kootani mothama gali panitai😂😂..2019 repeat than 2024🤣😂😂..small change DMK 38/39 2024 la 39/39😂😂

  • @arunachokkampatti
    @arunachokkampatti Před měsícem +7

    ரவீந்திரநாத் சார் பொழப்ப பாத்துட்டாரு

  • @santhoshp3407
    @santhoshp3407 Před měsícem +1

    B4 he support annamalai and modi but the situation had changed so he is sad on it.

  • @rockstarsiva4974
    @rockstarsiva4974 Před měsícem

    Not only pmk ... TTV ... OPS ...all so

  • @psstephen4485
    @psstephen4485 Před měsícem

    ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @eagleeye4293
    @eagleeye4293 Před měsícem +2

    bjp strongly backing admk. guess they will ask 60 seats in 2026. automatically that will lead to multi party govt if at all they show majority

  • @kanthimathinathans2076
    @kanthimathinathans2076 Před měsícem +2

    நான் சொன்னேன்... நான் சொன்னேன்..... புரியாத புதிர் இந்த ஆளு

  • @manimaran-xi5yw
    @manimaran-xi5yw Před měsícem +1

    2004 & 2009 kalaignar win

  • @balajideswamyisanindian
    @balajideswamyisanindian Před měsícem +2

    கடைசி நாள் வரைக்கும் சொம்பு தூக்குனே ரவீந்திர. இப்போ வா நிஜ வாழ்க்கைக்கு.

  • @kalaiselvichandrasekeran9732
    @kalaiselvichandrasekeran9732 Před měsícem +1

    நிங்கள் சொல்லும் சதவிகித கணக்கு சரி ஆட்சி அமைத்த கட்சி யார் யார் கூட்டனி என்றுசொல்லுங்கள் தவறான தகவள்கள் சொல்ல வேண்டாம்

  • @kumararajakumararaja8999
    @kumararajakumararaja8999 Před měsícem +1

    3000 confirm😂😂

  • @Vetri-xc2mi
    @Vetri-xc2mi Před měsícem

    Rich person comments

  • @Kongumathesh
    @Kongumathesh Před měsícem +2

    இது வரைக்கும் பாஜக கிழிக்கும் என்றான்

  • @vijaynathanblog5899
    @vijaynathanblog5899 Před měsícem

    Next annamalai Karnataka governor

  • @water8303
    @water8303 Před měsícem

    Jun 4 parunga

  • @balajibalajibalaji4691
    @balajibalajibalaji4691 Před měsícem

    ஐயா ஏன் நீட்ட வெளிநாட்டு நிறுவனங்கள் நடத்துகிறார்கள்

  • @thangaraj19629
    @thangaraj19629 Před měsícem +2

    எவனாவது பணம் குடுத்திட்டானா?

  • @KenAdams-mg6eu
    @KenAdams-mg6eu Před měsícem

    Mr. Ravindran.. . confident kammi ya irukku... engeyoo adivanguna madhriyeeeee irukku face..

  • @asvinmithun593
    @asvinmithun593 Před měsícem +70

    இவன் காசுக்காக பீயை கூட தீங்கும் நபர் 🤣🤣

    • @ramsaran7506
      @ramsaran7506 Před měsícem +6

      Manga mani mathari

    • @srrtsme5627
      @srrtsme5627 Před měsícem +4

      Modi மாதிரி ❤❤

    • @pramodhkumar4148
      @pramodhkumar4148 Před měsícem +5

      100%இவனை போல் கேவலமானவன்எங்கும் இல்லை

    • @venkatraman2681
      @venkatraman2681 Před měsícem

      ​@@srrtsme5627unna maathiri

    • @arunagirir9527
      @arunagirir9527 Před měsícem

      இவன் அதை விட கேவலமான பிறவி இந்த எப்பப்பா ஜாதி ஜாதி என்று பேசுவான் இந்த நாடார் ரவீந்திரன் நாடார்

  • @vedamoorthy3701
    @vedamoorthy3701 Před měsícem

    பார்க்கலாம் ஜீன் மாதம் 4 ந் தேதி

  • @AnnaPriyaJayPP
    @AnnaPriyaJayPP Před měsícem +1

    He is paid consultant of OPS

  • @VetriLabs
    @VetriLabs Před měsícem

    Ravindhran Durai சாமி sir உங்க ஒடம்ப பாத்தீந்துக்கோங்க sir
    உங்களோட வாய்ஸ் முன்ன maari இல்ல sir

  • @eagleeye4293
    @eagleeye4293 Před měsícem +1

    this tamilnadu bjp is very much with EPS lead ADMK and due to 2024LS election pm and amitshah would not have given weightage for tn. after winning this election. we will see how they take edapadi.

  • @arulalanmuthuvel5454
    @arulalanmuthuvel5454 Před měsícem +7

    இவரு இவ்வளவு பெரிய தில்லாலங்கடியா.... காசுக்காக எப்படி மாத்தி மாத்தி பேசுகிறார்

    • @MrArangulavan
      @MrArangulavan Před měsícem

      காவேரி நோடில்லா
      தமிழ் நாடு நோடில்லா
      ஐ பிரப்டு கன்னடிக்கானு
      சொன்னா அயோக்கிய பய
      நொன்னா மலைக்கு
      தமிழ் நாட்டில் ஓட்டில்லா.
      நாம் தமிழரே இங்கு இனி மாற்று.
      அயோக்கிய ஆரிய அண்ணாமலை அரசியலும்.
      திருட்டு திராவிட சுடலை அரசியலும்.
      ஒன்று.
      இதை அரியாத தமிழன் தலையில் மண்ணு. இந்த இழிநிலை மாறா
      நாளை மலர வேண்டும் சீமானின்
      நாம் தமிழராட்சி .

  • @SivaKumar-ez7me
    @SivaKumar-ez7me Před měsícem +1

    Eps mass king leader Admk

  • @greatchidambaram
    @greatchidambaram Před měsícem

    Mr.. Raveendran sir.,,whenever you give interview, you are trying to project Mr. Seeman. You are educated.
    Though he may belongs to your community,but, he has no policy.Morning one talk, evening one talk, but, no use to this society.

  • @mselvarajraju1040
    @mselvarajraju1040 Před měsícem +1

    Duraisamy sir always knowledgeable person 💐💐💐

    • @victorsolomondavid
      @victorsolomondavid Před měsícem

      Neenga thanda solanum
      Ivaney BJP broker, appan per theriadhavan

  • @purushothamankumar296
    @purushothamankumar296 Před měsícem

    Without bias, fact ah ipdi last ah solraru, the body language and tone of speech clearly showing his real intention of speech.... This view is correct, seems expected result not for bjp so payment as agreed , changed so speaking true think so😂😂😂😂

  • @VillageTV-km5hj
    @VillageTV-km5hj Před měsícem +1

    அஇஅதிமுக

  • @naveennithyanantham5934
    @naveennithyanantham5934 Před měsícem +9

    சீமான் மிகச்சரியாக கூறினார் அண்ணாமலை ஒரு மேஸ்திரி மட்டும் தான் அவர் முதலாளி டெல்லி இல் உள்ளார் என்று...
    நாம் தமிழருக்கு வாழ்த்துகள்...

  • @nachiappank3208
    @nachiappank3208 Před měsícem

    30

  • @Krishnamurthyism
    @Krishnamurthyism Před měsícem

    ஜூன் 4 ம் தேதிக்கு பிறகு இவிங்க பொழப்புக்கு என்ன செய்வாங்க. புரியல.

  • @ramamoorthyg8761
    @ramamoorthyg8761 Před měsícem

    ர.து. வாக்கு குறைந்ததையும் தனது பாணியில் எந்தெந்த சாதியினர், எத்தனை % பேர் வாக்களிக்கவில்லை எனச் சொல்லலாம்.

  • @ericcgvak9413
    @ericcgvak9413 Před měsícem

    DMK ❤❤❤❤ INDIA ❤RaGa❤

  • @ManiThangavelu
    @ManiThangavelu Před měsícem

    After election 😂😂😂😂

  • @prabakarviswanathan927
    @prabakarviswanathan927 Před měsícem

    Exit poll paartthutteenga pola....Enna kumaru paya paduriyaa...moment ....😂😂😂

  • @kanthimathinathans2076
    @kanthimathinathans2076 Před měsícem +1

    இந்த ஆளு ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமாக பேச என்ன காரணம்

  • @ramachanderr1374
    @ramachanderr1374 Před měsícem +5

    Modi ji is our beloved leader Annamalai is emerging power full Leader in India 🇮🇳

  • @SivaSakthi-st7yl
    @SivaSakthi-st7yl Před měsícem

    ஆனா உங்க நேர்மையை நான் பாராட்டுகிறேன்.., 👍👍👍

  • @aalavandar
    @aalavandar Před měsícem +1

    ஜுன் 4 வரை சும்மா இருக்க முடியாது. சும்மா மாற்றி மாற்றிப் பேசி குட்டையைக் குழப்பி மீன் பிடிக்கலாம்.

  • @ThinkUniqueIdeas
    @ThinkUniqueIdeas Před měsícem

    Whoever paid he wil xoice it out

  • @ramarmanickam8053
    @ramarmanickam8053 Před měsícem

    Eps admk is competitors for NTK in 2026

  • @1_Of_A_Kind_AB
    @1_Of_A_Kind_AB Před měsícem

    Now when he speaks truth...sangis r crying in comment section