Video není dostupné.
Omlouváme se.

இரு மடி பாத்தி செயல் முறை விளக்கம் | மேட்டுப்பாத்தி கட்டும் முறை | உழுது உண் சுந்தர் uzhuduun sundar

Sdílet
Vložit
  • čas přidán 4. 10. 2023
  • PART 01 ஒரு சிறிய இடத்திலாவது உங்கள் உணவை நீங்களே உற்பத்தி செய்ய கற்றுக்கொள்ளுங்கள் Sustainable agriculture • ஒரு சிறிய இடத்திலாவது ...
    இரு மடி பாத்தி செயல் முறை விளக்கம் | பாத்தி விவசாய முறை | மேட்டுப்பாத்தி கட்டும் முறை | Mettu paathi • இரு மடி பாத்தி செயல் ம...
    இரு மடி பாத்தி | பாத்தி வகைகள் | பாத்தி விவசாய முறை | மேட்டுப்பாத்தி கட்டும் முறை | Mettu paathi • இரு மடி பாத்தி | பாத்த...
    பாத்தி வகைகள் | வட்டப்பாத்தி விவசாய முறை | மேட்டுப்பாத்தி கட்டும் முறை | Mettu paathi | vatta paathi • பாத்தி வகைகள் | வட்டப்...
    புதிதாக தோட்டத்தை வடிவமைக்கும் முன் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய விடயங்கள் | உழுது உண் சுந்தர் • புதிதாக தோட்டத்தை வடிவ...
    தனது ஐந்து சென்ட் நிலத்தில் 260+ மேற்பட்ட காய்கறி,கீரை ரகங்களை பாதுகாத்து வரும் உழுது உண் சுந்தர் | uzhuduun sundar Entire Garden tour of Amazing vegtables and rare medicinal plants in 5 cent • தனது ஐந்து சென்ட் நிலத...
    🥜 விதை என்றால் என்ன? நாட்டு விதை,மரபு விதைகள் என்றால் என்ன? விவாதிப்போம் வாருங்கள் | விதை என்றால் என்ன ? விதைகளின் வகைகள் மற்றும் கட்டமைப்புகள் | What is a seed simple definition? Desi seed bank | உழுது உண் சுந்தர் • விதை என்றால் என்ன? நாட...
    விதைகள் எல்லாம் இப்போது தான் தேடி தேடி கண்டுபிடித்து சேகரித்து இருக்கிறார்கள்... விதைகள் கொடுக்கும் வகையில் இன்னும் தயார் செய்யவில்லை.. விரைவில் அதற்கான வேலை செய்து கொண்டு இருக்கிறார்கள்...
    உழுது உண் இயற்கை விவசாயி மரபு விதை சேகரிப்பாளன்
    / uzhuduunsundar
    Join this channel to get access to perks:
    / @sirkalitv
    இந்த வீடியோ பிடித்திருந்தால் உங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு மறக்காமல் பகிர்ந்து கொள்ளுங்கள்
    தினம் தினம் வாழ்க்கை சார்ந்த வீடியோக்களை பார்த்து ரசிக்க எங்கள் சீர்காழி டிவி CZcams channel-க்கு subscribe செய்ய மறக்காதீர்கள்..
    Subscribe to our CZcams Channel for updates on useful Videos.
    youtube: / sirkalitv
    facebook: / sirkalitv

Komentáře • 14

  • @sivashanthysatchi9940
    @sivashanthysatchi9940 Před 10 měsíci +14

    உங்களது இந்த தாரளமான குணத்தைப் பார்க சந்தோசமாக இருக்கின்றது. விவசாயம் என்றாலே குறைவாகப் பார்ப்பவர் மத்தியில் நீங்கள் மட்டுமில்லாது அடுத்த இளம் சமுதாயத்தையிம் ஊக்கிவிப்பதோடு கற்பித்தும் கொடுக்கின்றீர்கள். விவசாயிகளை மதிக்க வேண்டும். தாய் தந்தை எப்படி முக்கியமோ அதேமாதிரித்தான் எமக்கு உணவழிப்பவரும். உங்கள் எல்லோருக்கும் நன்றி.❤❤❤❤❤

  • @yathum
    @yathum Před 3 měsíci +4

    நீங்க ரொம்ப நல்லா இருக்கனும் தம்பி❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤

  • @rajamuthusamy1107
    @rajamuthusamy1107 Před 10 měsíci +7

    அருமையான விளக்கம் தம்பி உங்களை என் ஆசிரியர் ஏத்துக் கொள்கிறேன் வாழ்க வளமுடன்

  • @manikandancpmtex2429
    @manikandancpmtex2429 Před 10 měsíci +7

    வாழ்க வளமுடன் வாழ்த்துக்கள்

  • @rajsiva1449
    @rajsiva1449 Před 10 měsíci +5

    விவசாயம் செய்யவேண்டிய விளக்கம் நன்றி நண்பரே

  • @salihakamal4985
    @salihakamal4985 Před 3 měsíci +2

    Arumai thampi

  • @lucifer00746
    @lucifer00746 Před měsícem +1

    தகவலுக்கு நன்றி அண்ணா ❤

  • @rajivgandhi8456
    @rajivgandhi8456 Před 2 měsíci +1

    Very nice 👍 bro

  • @azhagukannan3631
    @azhagukannan3631 Před 10 měsíci +3

    முலாம் பழத்தில் நாட்டு ரகங்கள் உள்ளனவா.அதை பற்றி தெரிந்தால் கூறவும்.

  • @Mr.plant_lover
    @Mr.plant_lover Před 4 měsíci

    Sir oru doubt 2 feet keezha poi chediyoda root saththa izhukkuma

  • @sivagamipalanivel4725
    @sivagamipalanivel4725 Před 10 měsíci +7

    எல்லாமே சரிதான். ஆனால் முதலில் செயல்முறை விளக்கத்தை நன்றாக காண்பியுங்கள். அதை விட்டுவிட்டு அங்கு நிற்பவர்களை காண்பித்துக் கொண்டிருந்தால் என்ன அர்த்தம்?

    • @user-vc8hu8dl1o
      @user-vc8hu8dl1o Před 5 měsíci +1

      அய்யா... காணொளியில் அனைத்தையும் காண்ப்பிக்க முடியாது... நேரில் வந்து களத்தில் நின்றால் உங்களுக்கு புரிதல் ஏற்பட வாய்ப்புள்ளது...

  • @anjugamthangarasu5786
    @anjugamthangarasu5786 Před 10 měsíci

    Phone number anupunga

  • @krithikam8789
    @krithikam8789 Před 9 měsíci +1

    Arumai ayya