எங்களிடம் 100 ரூபாய்க்கு அதிகமான மீன்கள் வாங்கலாம் You can buy fish from us for more than 100 rupees

Sdílet
Vložit
  • čas přidán 3. 11. 2023

Komentáře • 301

  • @selvarani3614
    @selvarani3614 Před 8 měsíci +20

    விலை மிக குறைவாகவும் மனநிறைவாக மீன்களும் தருகிறீர்கள் சக்தி..நாங்கள் தூத்துக்குடியில் இல்லையே என்று நினைக்க தோன்றுகிறது.....👌👌👌சக்தி..

  • @shobanas3305
    @shobanas3305 Před 8 měsíci +4

    அருமை சகோ உழைக்கும் மீனவர்கள் மிக குறைந்த விலையில் மீன் விற்பனை செய்வது கவலை தான் சகோ.கடை வியபாரிகள் எத்தனை மடங்கு அதிகமாக விற்பனை செய்கிறார்கள் 😮

  • @silambuselviselvam1058
    @silambuselviselvam1058 Před 8 měsíci +11

    நீங்க போடுற மீன் வீடியோ சூப்பர்.இவ்வளவு பிரஷ் மீன் எங்க ஊர்ல கிடைக்காது.அதுதான் வருத்தம்.

  • @meerasrinivasan3287
    @meerasrinivasan3287 Před 8 měsíci +2

    அருமை பா பரவால்லப்பா 100 ருபாய்க்கு வாங்கலாம்பா நாங்க இருக்கும் ஊரில் வாங்க முடியாது

  • @charlesnelson4609
    @charlesnelson4609 Před 8 měsíci +1

    Thuppu valai is a good fish 🐟
    Worth to buy and prepare "Puttu"
    in the fish 🐟 and you can prepare fish curry 🍛 😋 good video 📹 😋

  • @thulasisanthanam2043
    @thulasisanthanam2043 Před 6 měsíci

    Super thambi. Nandraga viyabaram seigirai.

  • @Kavithasstyles
    @Kavithasstyles Před 8 měsíci

    Nice sharing thambi

  • @ebsibairajam8805
    @ebsibairajam8805 Před 8 měsíci +1

    Salai meen oru koodai enna rate kudupenga. Oru koodai meen weight effalavu varum

  • @BeautifulLife0960
    @BeautifulLife0960 Před 7 měsíci

    Neraya koduthinga super

  • @ayyappanmuthu5439
    @ayyappanmuthu5439 Před 8 měsíci

    Anna super neengal athigama than kudukkuringa .❤️❤️❤️❤️

  • @sanjubaba4834
    @sanjubaba4834 Před 8 měsíci

    Nice to see and I feel that you are giving away it for less money 👏👏👏👍👍👍🇸🇬🇸🇬🇸🇬

  • @indracolonypapakudi5075
    @indracolonypapakudi5075 Před 8 měsíci +5

    எங்க ஊர்ல ஜஸ் மீன் தான்கிடைக்கும் விலையும் அதிகம் தரமான மீன்கிடைக்காதுவீடியோ பார்க்கும் போது மீன்சாப்பிட ஆசையாக இருக்குது தம்பி

  • @sheebabharath892
    @sheebabharath892 Před 8 měsíci

    Super brother you are great
    Anna where can we buy in Chennai
    In Chennai fisherman's are sales are too too too much
    They don't have heart
    The are selfish.
    Can you open a branch in Chennai please

  • @SelvaraniSelvarani-cm9ri
    @SelvaraniSelvarani-cm9ri Před 5 měsíci

    Enodaiya ur கடற்கரை sarthathu டூரிஸ்ட் place, meen 100 rs அதிகமாக kudupanga புரோ nice video , super congratulations,

  • @nilameganathan8014
    @nilameganathan8014 Před 8 měsíci +1

    புதிய மீனைப் பார்க்க சூப்பரா இருக்கு தம்பி.

  • @malaasaithambi3436
    @malaasaithambi3436 Před 2 měsíci

    Rupee kammiyathan irrukku fish fresh sha irrukku enga orrla intha vilaikku kodokka mattanga super thambi

  • @arulv5170
    @arulv5170 Před 8 měsíci +2

    அல்லி போட்ட கைக்கு கில்லி போட வராது ப்ரோ சூப்பர்❤❤🎉🎉🎉

  • @lalithajaya1766
    @lalithajaya1766 Před 8 měsíci +3

    I am so sad that I can't taste fresh fish unlucky I like thoothukudi I was there at 83-85 riots that time I enjoyed this salla meen thanks for uploading Shakthi god bless you ❤

  • @radhaasokan2489
    @radhaasokan2489 Před 6 měsíci

    I like fish and your presentation

  • @peermohamed6312
    @peermohamed6312 Před 8 měsíci +1

    Bro,, I will come to meet you for buying fishes.. I am from Tirunelveli.. what time you will be available in harbour beach bro?

  • @sajidababus1822
    @sajidababus1822 Před 8 měsíci

    Hello bro .. fresh fish 🐟 .. price all so low .. ❤❤ .. take care 😊 .. thank u for sharing this video 😊❤❤ ..

  • @mohamedafrid6459
    @mohamedafrid6459 Před 8 měsíci

    Bro nalla irukigla naan unga video daily parpen yenga oor Madurai maththi meen 1kg 200 bro kadal pakkathil poi meen vaangi sapudanum rompa naal aasai

  • @agnesgracelinida2607
    @agnesgracelinida2607 Před 8 měsíci +1

    Which place @ tuticorin.

  • @suvinak6107
    @suvinak6107 Před 8 měsíci +4

    Anna thoothukudi la entha place nu solunga ,and timing pathi konjam solunga please

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 8 měsíci

      வீடியோவில் சொல்லி இருக்கேன்

  • @mohamedyoosuf8423
    @mohamedyoosuf8423 Před 8 měsíci +1

    Congratulations brother 🎉

  • @jamaludeen837
    @jamaludeen837 Před 8 měsíci +1

    Bro..super
    Koduva mennum
    Vela meenum onna sollunga bro
    Vera na vithayasam sollunga bro..

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 8 měsíci

      வேற அண்ணா ஒரு வீடியோவில் சொல்லுறேன் அண்ணா

    • @jamaludeen837
      @jamaludeen837 Před 8 měsíci +1

      Kandippa podunga bro
      Usefulla irrukum theiryathavangaluku.

  • @user-zj5dx7wk4q
    @user-zj5dx7wk4q Před 7 měsíci

    Neenga 100 rupees neraiya fish kudukuringa super Anna .......

  • @ansshashayus7221
    @ansshashayus7221 Před 8 měsíci

    Nanga kathal Karaikal ku ungl fish ai anupuvingala bro

  • @rabiakou883
    @rabiakou883 Před 8 měsíci

    👍👍 I don’t have this kind of fresh fish if you’re so sad🥰🥰🙏

  • @SelviSelvi-oy2ul
    @SelviSelvi-oy2ul Před 3 měsíci

    God bless you 🎉

  • @madhavanv1229
    @madhavanv1229 Před 8 měsíci +1

    Pro Naa Kumbakonam ninga 300 minn kodutthingala athu enga urla athu 500 pro super next video ethu mathiri podunga pro unga video anatthum super pro semma

  • @danielkumaravel4811
    @danielkumaravel4811 Před 8 měsíci

    Vaazthukal

  • @Vijayakumar-hp9ps
    @Vijayakumar-hp9ps Před 8 měsíci +2

    Super bro. Nagercoil la 100 rubaikku 15 fish kidaikkum chaala fish

  • @pandimeenal4846
    @pandimeenal4846 Před 8 měsíci

    Thambi neenga epdi fish koduppathu makkalukku seium periya help.nanga ungal oorin arukil illaye ungalidam vangi sapda nangal punniyam panna villai pola

  • @nirmalsiva1
    @nirmalsiva1 Před 8 měsíci

    God Bless You 🎉

  • @Srini-ci7pe
    @Srini-ci7pe Před 8 měsíci +1

    நானும் தூத்துக்குடி தான் இப்ப சேலத்தில் இருக்கேன் என் சொந்தம் எல்லாம் அங்க தான் இருக்காங்க நாங்கள் லாரி டியூம்ல போய் தூண்டில் போட்டு பிடித்து இருக்கோம் செம்ம ஜாலியா இருக்கும்

  • @Vickyvignesh-ho9xn
    @Vickyvignesh-ho9xn Před 8 měsíci +1

    Tharalama kutukkalam bro ❤❤❤

  • @solaiammalk5259
    @solaiammalk5259 Před 6 měsíci

    Entha place la kudukringa entha time nu sollunga

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 Před 8 měsíci +1

    எனக்கு வாளை மீன் ரொம்ப பிடிக்கும் ❤செம டேஸ்ட் ஆ இருக்கும்.கோடியக்கரை கடலில் நிறைய பிடிப்பாங்க . ஆனால் விலை அதிகம்.🎉🎉

  • @tamilstarkaraoke
    @tamilstarkaraoke Před 8 měsíci +1

    Bro..ungalukku kadal poal manasu alli..alli laabamaa kudukkureenga..Meenavargal kastappattu meengalai pidiththuvandu makkalukku mugam sulikkaamal Nalla vilaikku kudukkum Ellaa meenavargalukkum kadavul innim Nalla aasirvaadangalai kudukkattum.Naan Netherland naattil vasiththu varugireyn 1kilo saalameen €7.50 (indian kaasu Rs 700 )🙏

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 8 měsíci +1

      ரெம்ப நன்றி அண்ணா உங்க விலை பார்த்தாலே தல சுத்துது அண்ணா

  • @sultanalavudeen1861
    @sultanalavudeen1861 Před 8 měsíci

    ஹாய் அண்ணா எப்படி இருக்கீங்க உடம்பு இப்ப பரவாயில்லையா நீங்க இப்படி மீன் விற்க்கும்போதுரொம்ப நல்லா இருக்குஎழிமையா சூப்பர் அண்ணா

  • @Kumaresan90958
    @Kumaresan90958 Před 8 měsíci

    Anna dry fish ketikuma sale pana

  • @keerthi7492
    @keerthi7492 Před 8 měsíci +1

    Anna na intha Mari fresh kadal meen sapdathu illa anna super anna

  • @selvam5866
    @selvam5866 Před 8 měsíci +3

    beach la entha timeku vanthaal vaangalaam.

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 8 měsíci +1

      வீடியோ சொல்லி இருக்கேன் அண்ணா

  • @lalitha5803
    @lalitha5803 Před 8 měsíci

    I am from Kanya Kumari district.Sometimes In Thengapattanam harbour,we bought the fishes in very cheap price anna.

  • @sanasana3713
    @sanasana3713 Před 8 měsíci +3

    Anna I am from kgf.... We get very old fish of a week.... By seeing this video we are feeling very happy... Here per kg we give 400 to 500 for that old fishes

  • @bobbyponniah3176
    @bobbyponniah3176 Před 7 měsíci

    Great affordable price 🙏👍

  • @tirunelveliammasamayal1328
    @tirunelveliammasamayal1328 Před 8 měsíci +2

    வாழ்த்துக்கள்

  • @subramanianp5893
    @subramanianp5893 Před 8 měsíci

    வாழ்த்துக்கள் ப்ரோ

  • @user-qb5rp1pz7e
    @user-qb5rp1pz7e Před 5 měsíci

    வணக்கம்...நண்பா உங்க வீடியோ பார்த்தேன் சூப்பர்...எங்க ஊர்ல நானும் மீன் வியாபாரம் பண்ணனும் உதவி பண்ண முடியுமா நண்பா...
    அதிக விலை அதனால் தான் எங்க ஊர் விருதுநகர் நண்பா.....என் நண்பன் ஸ்பிக் நகர்ல தான் இருக்கான்....

  • @KanagarajKanagaraj-ci4vb
    @KanagarajKanagaraj-ci4vb Před 8 měsíci

    உங்கள் மனசு நல்ல மனசு
    விலை கம்மி தான்
    மிக்க மகிழ்ச்சி வாழ்க பல்லாண்டு பலநூராண்டு வாழ்க

  • @user-og9zj9qz2p
    @user-og9zj9qz2p Před 8 měsíci +2

    Super anna😊

  • @sangeetharavanadass3404
    @sangeetharavanadass3404 Před 8 měsíci

    When we come to Tuticorin or if we want fish will you send us bro

  • @sathiraj6829
    @sathiraj6829 Před 8 měsíci

    அண்ணா உங்க கிட்ட மீன் வாங்கி சாப்பிட ஆசைதான் நீங்கள் தேதி சொன்ன எங்களுக்கு வசதியா இருக்கும் வந்து வாங்க

  • @ushaananthisuperidea.2156
    @ushaananthisuperidea.2156 Před 7 měsíci

    I am vilupuram. Yengalugu cuddalore fish fresha kidikum. Neenga rate athigama solreenga.

  • @elangoselvi6480
    @elangoselvi6480 Před 8 měsíci +1

    Saalameen enga ooru la கவலை மீன்... 1kg 100rs bro... Chidambaram

  • @K.K.jothi.3831
    @K.K.jothi.3831 Před 8 měsíci

    அருமை அருமை

  • @vasantha7789
    @vasantha7789 Před 8 měsíci

    Supar brother 😊

  • @kavithasubramani4630
    @kavithasubramani4630 Před 8 měsíci +2

    Super Anna

  • @SubhaJegan
    @SubhaJegan Před 8 měsíci

    Thambi engaluku Nagercoil neenga kodukura meen paarthathum engalukum anga vanthu meen vaanga asaiya iruku inga innaiku 20sala meen 100ruba ku vaangunen

  • @AjithKumar-vh4uq
    @AjithKumar-vh4uq Před 8 měsíci +1

    Congratulations Anna... 👍👌💐

  • @user-nr1sb9tf8m
    @user-nr1sb9tf8m Před 8 měsíci

    Thirumullaivasal boat tokku pona boattola minnal patto oru paiyan thannili kuluthan bro 3 days ago bro

  • @menakateacher3521
    @menakateacher3521 Před 6 měsíci

    Superb

  • @saravanakumarm5460
    @saravanakumarm5460 Před 8 měsíci

    Super brother

  • @estherbeauty2617
    @estherbeauty2617 Před 8 měsíci

    Neenga Madurai ku meen parcel box poduvingala.....

  • @saranyasaranya9858
    @saranyasaranya9858 Před 8 měsíci

    Neenga vikura Meena naanga vanganum innu aasaiyaa iruku anna but mudiyathee naan tirunelveli

  • @gangad1868
    @gangad1868 Před 8 měsíci

    Enga oorula ippadi vanga mudiyathu pp
    Aasaia irukku

  • @mansoor2233
    @mansoor2233 Před 8 měsíci

    Super 💯

  • @saraswathypkeelakuilkudi2316
    @saraswathypkeelakuilkudi2316 Před 8 měsíci +1

    Super .

  • @sugukuttis6020
    @sugukuttis6020 Před 7 měsíci

    அண்ணா ஊருக்கு வந்தால் உங்க கிட்ட மீன் வாங்க வருகிறோம்😊

  • @mekalapoyyamozhi744
    @mekalapoyyamozhi744 Před 8 měsíci

    கருவாடு போட்டு வைக்கவும்.எனக்கு அனுப்பி வையுங்கள் தம்பி 😊😊

  • @user-rh6xx8qu4u
    @user-rh6xx8qu4u Před 8 měsíci

    Nice bro

  • @kothandaraman571
    @kothandaraman571 Před 8 měsíci +1

    நான் சிதம்பரத்தின் அருகில் உள்ள புவனகிரி . எங்கள் ஏரியாவில் விலை குறைவாக இருக்கும் ரூ. 100 வாங்கலாம்

  • @negomisfdo
    @negomisfdo Před 8 měsíci

    Worth bro

  • @nigamath8182
    @nigamath8182 Před 8 měsíci +1

    Anna ungakita fish vanganuna yappady vangarathu???... time sollunga anna

    • @thoothukudimeenavan
      @thoothukudimeenavan  Před 8 měsíci

      வீடியோவில் எல்லா தகவல் சொல்லி இருக்கேன்

  • @marlibenavideos9242
    @marlibenavideos9242 Před 8 měsíci

    Very nice

  • @kishoreirfan1607
    @kishoreirfan1607 Před 8 měsíci +1

    Anna parava illa rombaum cheap ah kodukurinka ithaiye avanka kammi panni ketkuranka enka oorla mathi meen 1kg 250

  • @shameerbabu236
    @shameerbabu236 Před 8 měsíci

    Bro Mee vanga nanum varata

  • @sheebabharath892
    @sheebabharath892 Před 8 měsíci

    Brother you are awesome, super, god will bless you more and more

  • @mjamuna6273
    @mjamuna6273 Před 8 měsíci

    Hi old bustand erunthu yeppati varanum please

  • @harishthekiller6061
    @harishthekiller6061 Před 8 měsíci

    தம்பி நீங்கள். கவலைப்பட. வேண்டாம். 🎉🎉

  • @rameshmaha-fe1zh
    @rameshmaha-fe1zh Před 8 měsíci +1

    அண்ணா சூப்பர்

  • @user-ne4pm7ww8g
    @user-ne4pm7ww8g Před 8 měsíci

    🐟🐟🐟👌

  • @user-du8ho2yq5z
    @user-du8ho2yq5z Před 8 měsíci +3

    எங்க பாப்பாக்கு மீன் ரொம்ப புடிக்கும் நாங்க ஐஸ் மீன் தா வாங்கி தருவோம் ஃப்ரெஷ் மீன் எங்களுக்கு கிடைக்காது அண்ணா

  • @gangad1868
    @gangad1868 Před 8 měsíci

    Thambi nee romba athigama kudukkrappa
    500 rs enga oorla

  • @manimarann5033
    @manimarann5033 Před 8 měsíci +1

    ♥️♥️♥️

  • @indumathirathnam9761
    @indumathirathnam9761 Před 8 měsíci +1

    Good 😊👍

  • @drawingclassesinduart5803
    @drawingclassesinduart5803 Před 8 měsíci

    I am from Qatar 🇶🇦 anna aila meen inga 9 riyal Indian rupees 190 varum anna …(this week prize)

  • @sabasraf5285
    @sabasraf5285 Před 8 měsíci

    I am frm tirunlvl naa yaarkum ithuvarai Commnt pana maten .bt vdo paapn njy panven avlo thaan.bt itha naa solliye aagnum naa fis foodie.ayala saala fis athigama saapduvn wkly thre tym.bt Ayala saala eppaume wash pandra kulla pinju vilunthurum rmba care ful ah handle pani kaluvanum.rate also high.bt inga ivlo direct frsh a paathathum tempt aaguthu anna.aasaiya irku intha maari frsh fis saapnumnu.oru naal Ithu kaagave thuthukudi vanthu purchas pananum 😢

  • @user-vz6rk5xh3r
    @user-vz6rk5xh3r Před 8 měsíci

    Super

  • @deivanaip3443
    @deivanaip3443 Před 8 měsíci +1

    Happy prize

  • @user-rh6xx8qu4u
    @user-rh6xx8qu4u Před 8 měsíci

    Bro can send fish to Thanjavur for sales

  • @user-cd6fs9kt3s
    @user-cd6fs9kt3s Před 8 měsíci

    meen parcel anupuvigala

  • @maria.s1326
    @maria.s1326 Před 8 měsíci

    Fresh fish is a dream nowadays. We don't get that much fresh fish.

  • @shanthigd2249
    @shanthigd2249 Před 8 měsíci

    Chennai yil vilai kettaale meen saappidara aasaiye poyidum...

  • @vigneshsiva7015
    @vigneshsiva7015 Před 8 měsíci +2

    Sakthi Anna enga orula ha rate athigam அண்ணா🌹🌹🌹

  • @rajasekars361
    @rajasekars361 Před 8 měsíci +1

    Ellam sari brother thangal duty parkkirom solringa how can do in bathroom facility

  • @user-nt5bi6zf9f
    @user-nt5bi6zf9f Před 8 měsíci +2

    உங்க மீன் விலை நியாயமானதுதான்

  • @TamilSelvi-cv3ng
    @TamilSelvi-cv3ng Před 8 měsíci

    bro neengal yen ungal meenavan mari thiruppula shop vaikkakoodathu please shop vainga brother na chennaai but 4 years thiruppula irukkom kadal meen sapte 4 years aaguthu

  • @SajwaMerah-ng3mn
    @SajwaMerah-ng3mn Před 8 měsíci

    மீன் பார்க்க ஆசையாக இருக்குதுவாங்க முடியலை நாங்கள் தஞ்சாவூர்