நேற்று சீமான் பேசிய அதிரடி பேச்சு | Seeman Speech | BioScope

Sdílet
Vložit
  • čas přidán 28. 02. 2017
  • The video has seeman angry speech about India's infrastructure and seeman comedy speech about few other things in india.
  • Zábava

Komentáře • 374

  • @jassuprent7083
    @jassuprent7083 Před 7 lety +22

    சீமான், காலம் தந்த மகத்தான தலைவன். இதை மக்கள் அறிந்துகொள்ளாவிட்டால் இழப்பு மக்களுக்குத் தான்..

    • @jayakumars9891
      @jayakumars9891 Před 6 lety

      jas suprent

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @rajkumar-sg3tu
    @rajkumar-sg3tu Před 7 lety +9

    தமிழ் நாட்டை காக்க வந்த கடவுளே வாழ்க. உங்கள் வேகமும் வீரமும் தொடர நான் ஆண்டவனை வணங்குகிறேன். வாழ்க வளமுடன்,வளர்க தமிழன் என்னும். பேருடன். நன்றி அண்ணா

  • @manikandaprabhu3917
    @manikandaprabhu3917 Před 7 lety +47

    எனது ஏக்கம் உனது பேச்சு. விடியல் வேணடும் ஏங்கும் தமிழன்

  • @vengateshrani
    @vengateshrani Před 7 lety +29

    இந்த முறை இவருக்கு ஆதரவு தருவோம்..

  • @DisneyJF
    @DisneyJF Před 7 lety +44

    வாழ்க தமிழ், வாழ்க நாம் தமிழர், வாழ்க மக்கள் தலைவன் சீமான்,
    நம்முடைய சின்னம் இரட்டை மெழுகுவர்த்திகள்

  • @hadpinto
    @hadpinto Před 7 lety +124

    உண்மையின் உரைகல். எத்தனை பேர் வந்து சொன்னாலும் திருந்தமாட்டாங்க நம்ம மக்கள்

  • @muhamedsalim6485
    @muhamedsalim6485 Před 7 lety +22

    Absolutely true, education/hospitalise 99% free in foreign as mentioned leader seeman speech.

    • @andymutton703
      @andymutton703 Před 6 lety

      Muhamed Salim Name me 2 third world Countrys....as you mention...please.

  • @thavaselvam6368
    @thavaselvam6368 Před 7 lety +26

    மக்கள் நாம் தமிழர் கட்சிக்கு வாக்களிக்க வேண்டும். இனியாவது இதைப்பார்த்து சிந்திக்க வேண்டும்

  • @murugandishanmugavel7761
    @murugandishanmugavel7761 Před 7 lety +60

    நமது நிலத்தை பற்றிய அறிவு ,மக்கள் மொழி பற்றிய சிந்தனை ,நம்மை அழிப்பவர்கள் பற்றிய தெளிவு ,இந்த மக்களை எப்படி காப்பாற்றுவது என்ற கவலை ,இதை எல்லாம் எப்படி செய்வது என்ற உத்வேகம் கொண்ட சீமான் தமிழ் நாட்டின் தலைமையை ஏற்கும் நாள் வெகு அருகில் .

  • @nadoditamilanvlog
    @nadoditamilanvlog Před 6 lety +5

    பேராசை கொண்ட இந்த அரசியல்வாதிகலிடம் இருந்து எங்களை காப்பாற்ற இப்படிபட்ட தலைவனை தான் தேடுகிறோம்...

  • @boomarang85
    @boomarang85 Před 7 lety +16

    Vote for seeman to save humanity

  • @judahmilton5037
    @judahmilton5037 Před 7 lety +23

    அருமையான விளக்கம் வாழ்த்துக்கள்
    நாம் தமிழர் கட்சி வளர்க... வளர்க...

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @karthikdurai1991
    @karthikdurai1991 Před 7 lety +10

    என் முதல் ஓட்டு உங்களுக்குதான் நல்ல சிந்தனை

  • @kks90ece55
    @kks90ece55 Před 7 lety +31

    தங்களின் விடாமுயற்சி நிச்சயம் மறுமலர்ச்சி தரும்..

    • @raajsubramaniam1819
      @raajsubramaniam1819 Před 6 lety

      தமிழ்நாட்டு அறிவற்ற, உணர்வற்ற, சிந்தனையற்ற தமிழர்களை எணணும்போது இதயமே வெடித்து விடுகிறது,
      சீமானின் சிந்தனைகளால் மட்டுமே சீர் பெறலாம், இது சர்வ சத்தியம்
      prasanthi_intl@yahoo.com

  • @parivanthanvel8000
    @parivanthanvel8000 Před 7 lety +9

    Well said semon , voice is clear how many ppl will understand the fact revolution which is key will wait and see

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @MsBollyman
    @MsBollyman Před 7 lety +17

    Great speech...revelations!

  • @gu6677
    @gu6677 Před 7 lety +5

    தமிழர் தேசியத்தலைவன் வளிவந்த தலைவனே சீமான்.

  • @sangeethachandrasekaran8495

    it's 100% true.

  • @3rdfloorguys107
    @3rdfloorguys107 Před 7 lety +53

    Awesome speech...Thanks for teaching about world to us...

  • @3rdfloorguys107
    @3rdfloorguys107 Před 7 lety +109

    மக்களே கவலை வேண்டாம் ஓட்டு நாம் தமிழர் கட்சிக்கு கவலை விடு அண்ணன் சீமான் தலைமையில் நல்லாட்சி அமையும். சந்தேகம் படாதே சத்தியம்.

    • @sanghavisaravanan6618
      @sanghavisaravanan6618 Před 7 lety

      3rd floor guys

    • @sanghavisaravanan6618
      @sanghavisaravanan6618 Před 7 lety

      3rd floor guys

    • @Ishaanga
      @Ishaanga Před 6 lety

      3rd floor guys if seeman elected
      1.Churches will increase
      2.Christians population will increase by convert
      3.Kamaraj mathri nalla manithargal athigam pesa mattanga.Nallathu seivanga.See the difference

    • @isaacanthony5057
      @isaacanthony5057 Před 6 lety

      3
      rd fl r guys gy youtu.be/addme/rXBIU32
      zSeedtuhordddsffwvegIcV9Izo1WGYcPsu2iyHiJQHg gret
      ə Yeah

  • @jiyajiya4919
    @jiyajiya4919 Před 7 lety +9

    Nanri... seeman

  • @thangarasu5167
    @thangarasu5167 Před 7 lety +9

    solla vaarthaigal illai Seeman ayya you are welcome

  • @sothinathanratnam592
    @sothinathanratnam592 Před 7 lety +26

    What an amazing speech , But our thamilan is not understanding it . Feel sorry for Tamilnadu.

  • @sathiyamoorthysinniah9593
    @sathiyamoorthysinniah9593 Před 7 lety +13

    support seman Annan

  • @rasalanka6069
    @rasalanka6069 Před 7 lety +17

    tx for the heart breacking speech Thambi.

  • @elangovanelangovan5745
    @elangovanelangovan5745 Před 7 lety +7

    very very suber anna

  • @MsBollyman
    @MsBollyman Před 7 lety +13

    Wow...so real problems..India is country of discrimination that helps rich and powerful lobbyists and corrupt politicians..I dont think there is any efforts there is need for education and awareness..

  • @mosesmeganathan2254
    @mosesmeganathan2254 Před 7 lety +5

    அரசாங்கத்தின் முதலாளித்துவ கொள்கை., ஜனநாயகம் என்ற போர்வையில்., இளைஞர்களின் மேற்கத்திய கலாசாரம் போல.,ஆகிவிட்டது.

  • @boomarang85
    @boomarang85 Před 7 lety +7

    Youngsters should come forward to spread awareness about corrupt politicians and to educate people to vote for a true people's leader and not for money.

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @sugumarangovindhan6814
    @sugumarangovindhan6814 Před 7 lety +3

    நடு நிலையாக சிந்தனை செய்து எழுதுகிறோன் சீமான் பேச்சுக்கள் அத்தனையும் மனித வளர்ச்சிக்குத் தேவையானவை இதை விவேகி மறுப்பதில்லை.

  • @anthonyjay3757
    @anthonyjay3757 Před 7 lety +14

    seeman Sir ......your absolutely right because we already in a wrong way... nobody want to know (question)the reality...but all are say I am busy

    • @sanghavisaravanan6618
      @sanghavisaravanan6618 Před 7 lety

      Jai Anthony

    • @bernardranjan3545
      @bernardranjan3545 Před 6 lety

      எல்லோருக்கும் வரக்குபோடுற மக்கள் ஒரு உண்மை தமிழருக்கு சந்தர்பம் தரமறுப்பது ஏன்

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @esakkirajanm3844
    @esakkirajanm3844 Před 7 lety +6

    good video thangs admin.

  • @skkitchenexhaustsystemkitc5257

    its fact and i don't know when the people will change their leader

  • @rahim.tamilrocks2
    @rahim.tamilrocks2 Před 7 lety +11

    அருமையான பேச்சு..

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @DisneyJF
    @DisneyJF Před 7 lety +48

    I don't know why still people are talking of Jaya as a great leader. I thought the Supreme Court clearly said that she was the accused number 1.

  • @akberkhan8614
    @akberkhan8614 Před 7 lety +7

    seeman maadri ovovru state ku venum

  • @soundarm4296
    @soundarm4296 Před 7 lety +4

    Super thalaiva

  • @empiyurijohny3602
    @empiyurijohny3602 Před 7 lety +14

    annaa neenkal venum annaa enkalukku thamilina thalaivanaa

    • @kumarnicehighlightsbro6525
      @kumarnicehighlightsbro6525 Před 6 lety

      Veru thalaivargal, suya nalavathigal. Anaal seeman annan pothu nala vathi. Support seeman annan, vote him and get the change, tamil nadu is going to be shine by this great seeman

  • @paingaianbu3989
    @paingaianbu3989 Před 7 lety +5

    vallga siman

  • @alagashanalagashan5477
    @alagashanalagashan5477 Před 7 lety +58

    Bioscope இன்னும் நிறைய சீமானின் பேச்சுகளை Upload செய்ய வேண்டும். இது அனைவரின் வேண்டுகோள். பச்சைத் தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் தமிழகத்திற்கு தலைமையேற்று, தமிழரின் இழந்த பெருமையை மீட்டெடுக்கும் காலம் விரைவில் வரும். இது காலத்தின் கட்டாயம். உணர்ந்து திருந்துங்கள் தமிழ் மக்களே........................................

  • @lebrundiag
    @lebrundiag Před 7 lety +3

    super speech
    vazhga

  • @sivaraj723
    @sivaraj723 Před 7 lety +5

    the great anna

  • @elamurugansathya7855
    @elamurugansathya7855 Před 7 lety +17

    தொடர்ந்து பேசுங்கள்.

    • @gkgk6056
      @gkgk6056 Před 7 lety

      ELAMURUGAN SATHYA
      ...

  • @gathertogetherchannel-usa12

    Dear Sir great speech facts about the nature which is related to life will people realize at least now.......

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @SaravanaKumar-tq8rl
    @SaravanaKumar-tq8rl Před 7 lety +5

    Great Leader

  • @thathapudijayarao4849
    @thathapudijayarao4849 Před 7 lety +4

    super sir

  • @balajijv6461
    @balajijv6461 Před 4 lety +3

    2021ல் நாம் தமிழர் கட்சி ஆட்சி அமைக்கும் அண்ணா வாழ்த்துக்கள்

  • @umamaheswarikittuswamy446

    seeman knows very well about India people and them life from poor to rich than politics. good.

  • @Ms10071976
    @Ms10071976 Před 7 lety +2

    now only I understand what happened in modi government thank you seeman

  • @arumugamsivanthanfirstgod379

    seeman welcome to ethirkala tamilnadu

  • @alikarimmoulakhan
    @alikarimmoulakhan Před 7 lety +3

    any other Politicians Speak like Seemaan Why People can't Judge the Real People Only GOD Should Save our India !

  • @ameenmohamed3893
    @ameenmohamed3893 Před 7 lety +11

    super annan

  • @40.vimaleshx-a17
    @40.vimaleshx-a17 Před 6 lety +2

    sir, You Speak very well tamilnai talai nemera vaika oru all iruku. valka Tamil

  • @kailasanathaghanapatigal
    @kailasanathaghanapatigal Před 7 lety +16

    seeman super

  • @manikkammani4587
    @manikkammani4587 Před 7 lety +2

    சிறப்பு மிக சிறப்பு வாழ்க தமிழ்

  • @abdulfariq2529
    @abdulfariq2529 Před 7 lety +4

    it's true

  • @vjponmudi3899
    @vjponmudi3899 Před 7 lety +1

    It's time for Tamil communities to recognize him as a leader with great potential.

  • @user-jr9ii4ec1k
    @user-jr9ii4ec1k Před 7 lety +4

    semma speech

    • @chanakyagan
      @chanakyagan Před 3 měsíci

      JOSEPH SIMON CHRISTIAN CHURCH COOLIE ஒப்பாரி வைக்கும் கிழவி குறளை உயர்த்தி தாழ்தி பேசும் ஒரு ட்ரைனிங் எடுத்து ஆக்ட் பண்ணி காசுசம்பாரிக்க வழி கண்டுபிடித்துவிட்டான்
      உங்கள் நாட்டை வெள்ளைக்கார கிறிஸ்டின் சர்ச்சுக்கு அரபுநாட்டு துலுக்கனுக்கும் வித்துவிடுவான்
      காசுக்காக ஒப்பாரி கிழவிகள் அழுவதை போல் இந்த சைமன் கிருத்துவன் அழுவான் , சிரிப்பான் , கதருவன் , துடிப்பான் , குரலை தூக்கி இறக்கி ட்ரைனிங் செய்து விட்டான் சர்ச் குடுக்கும் காசுக்காக இந்த கிரிப்டோ கிறிஸ்டின் சர்ச்சுக்கு மாரடிக்கும் ஆம்பளை ஒப்பாரி கிழவி
      SIMON IS A MALE PROSTITUTE A MALE WHORE WHO LEDS HIS MOUTHE TO WHITE PADRE OF EUROPE AND USA FOR MONEY

  • @ajibulyuhana291
    @ajibulyuhana291 Před 6 lety +3

    தூய்மையான அரசியல் - அண்ணா சீமான்

  • @suryajohny9477
    @suryajohny9477 Před 7 lety +26

    he is the only leader to save tamilnadu.. pls vote for himm

  • @muruganu6709
    @muruganu6709 Před 7 lety +4

    2021 Naam tamilaruke

  • @sivaraj151
    @sivaraj151 Před 7 lety +4

    seeman anna nice speech but intha naasama pona vottukku kasu vankura pichakara pasankalukku kathi udampa keduthukathinga

  • @Sivaguru.
    @Sivaguru. Před 6 lety +1

    ஏழை எழிய மக்களுக்கு தற்சார்பு என்பது ஒரு புரியாத வார்த்தையாகத்தான் இருக்கும், இன்னும் தற்போது வாழ்ந்துகொண்டிருக்கும் நிலைமை, ஏன் இதிலிருந்து மீள வேண்டும் என்பதை படிப்பறிவு அற்ற மக்களுக்கும் புரியும்படி கூறவேண்டும் .

  • @kesavankeshve5339
    @kesavankeshve5339 Před 7 lety +3

    viraivil mudivudukka vendum Anna ....

  • @kannagisakthiganesh68
    @kannagisakthiganesh68 Před 7 lety +1

    Niraiya Seeman Annanin Petchukkalai upload seithu tamil makkal vaazhaum, Tamil man vaazhaum uthavungal

  • @maheswarianburajan7087

    உண்மையான கருத்துக்கள். சந்தை பொருளாதாரம் சீரழிவு தான் ஏற்படும். தாராளமயமாக்கல் என்ற பெயரில் வியாபாரம் தான் நடக்கிறது. நடைமுறை உண்மையை தான் சீமான் பேசுகிறார்

  • @kannagisakthiganesh68
    @kannagisakthiganesh68 Před 7 lety +2

    Tharangetta payalkalai thookki yerinthu vittu Engal Tamil Thaththuva Thalaivan Engal Anna..nai Thalaivanaga Mudalvanaga yerkka intraiya illai samuthayam thayaraaki vittathu. Vazha Naam Tamilar.

  • @aravindsiddharth241
    @aravindsiddharth241 Před 7 lety +4

    super seeman sir

  • @purushothpurushoth3989
    @purushothpurushoth3989 Před 7 lety +4

    en vote unaku tan na..

  • @paramubalaratnasingam5125

    It's very good sensible and clever speech

  • @kingvijay4762
    @kingvijay4762 Před 7 lety +28

    annan pechu oworu tamilan manasil irunthu varum unmai karuthu
    annan pechai kedal mahna tamilanitku thayin thalau mathiri kedukonde irukalam

    • @kingvijay4762
      @kingvijay4762 Před 7 lety

      rss fool vadivelu joke udan vanthu vidan

    • @sothinathanratnam592
      @sothinathanratnam592 Před 7 lety

      wait and see If Seeman fix all of you Trailers up one day.

    • @sothinathanratnam592
      @sothinathanratnam592 Před 7 lety

      Guru Dev
      you don't have even 10 percent of what see man has in his head , You clay headed.

    • @ssvas3375
      @ssvas3375 Před 7 lety +2

      Guru Dev dei pottaipaiya. keep ur mouth shut. u r an slave. I am not a male da u bloody shit. first u understand what he says. whether u like him or not that's not a matter. but what he says is 100% correct. try to understand that. in tamilnadu there is corruption everywhere and there is no rain and no agriculture. in 1 year there will be no water to drink and nothing to eat. wait and see.

    • @ssvas3375
      @ssvas3375 Před 7 lety

      Maha Kumar dei aruvuketta naye. doctor kitta poi eyes-i check pannu da. comment-i olunga podi da vennai. seeman sollrathu corrrectnu thanda comment potturukken erumai.

  • @sammathew1440
    @sammathew1440 Před 6 lety

    GOOD GUY, SPEEKS VOLUMES OF INTERESTING & INTELLIGENT SUBJECTS. TROUBLES OF THIS WORLD ARE WE ARE OVER POPULATED & GREEDY. NOT THOUGHTFUL OF LEAVING NATURE FOR OUR CHILDREN. WISH HIM SUCCESS, TO RECTIFY TAMILNADU. GOOD, SEEMAN.

  • @5uu5rn97
    @5uu5rn97 Před 7 lety +2

    சில கேள்விகள் சாதி மதம் மொழி இனம் என்று அரசியல் செய்யும் வியாதிகளுக்கு, இதில் எந்த கட்சியும் உருப்படி இல்லை....
    1) பிறப்பால் ஒரு நாட்டின் குடிமகன் அது எந்த அடிப்படையில் இருந்து பிறக்கிறது ?அந்த நாட்டில் பிறந்ததினாலா ?
    2) தாய் மொழி என்பது எது அம்மா மொழியா ? இல்லை பிறந்த ஊரை வைத்தா?
    3) ஒரு பெண் தெலுங்கர் இனம் ஒரு ஆண் தமிழ் இனம் , வாழ்வது கர்நாடகாவில் பிறக்கும் குழந்தை எந்த இனம்?
    4) இதே கேள்வி மதமாக இருந்தால் பிறக்கும் குழந்தை எந்த மதம்?
    இந்த உலகுக்கு அந்தந்த பகுதியில் வாழும் மனிதர்கள் அவரகள் அவர்கள் சூழ்நிலைக்கேற்ப பல வழிமுறையில் வாழ்ந்திருக்கிறார்கள் ,
    இந்த உலகம், மனிதன், வாழும் உயிரினங்கள், இயற்கை, நிலம், நீர், காற்று, அனைத்தும் ஒன்றை ஒன்று சார்ந்தே உள்ளது, புவி ஈர்ப்பு போல
    அப்படி இருக்க நாங்கள் தான் மூத்தவன் அடுத்தவன் மூத்திரம் குடித்தவன்,
    எங்கள் இனம் தான் மானமுள்ள இனம் மற்றது எல்லாம் டுபாக்கூர் ,
    எங்கள் மொழிதான் சிறந்த மொழி மற்ற மொழி எல்லாம் கிழவி ,
    நாங்கள் தான் உலகுக்கே வழிகாட்டி மற்றவனெல்லாம் பன்னிக்குட்டி , அப்படினு வாயில வடை சுத்தி பிரயோஜனம் இல்லை .
    எல்லாம் ஒரே மதம் ஒரே இனம் ஒரே மொழி சாத்தியமில்லை , ஏனென்றால் நாம் வாழும் தட்ப வெட்ப சூழ்நிலையை பொறுத்து உயிரினங்கள் பிறக்கிறது வாழ்கிறது
    இயற்கை ஒரு போதும் நினைத்ததில்லை ,
    இந்த நாட்டு பகுதியில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் காற்று அடிப்பேன்,
    இந்த நாட்டு பகுதியில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் மழை பெய்வேன், இந்த நாட்டுபகுதியில் பிறந்தவர்களுக்கு மட்டும் தான் வெளிச்சம் தருவேன்
    அதே போல் எந்த ஒரு விலங்கும் இந்த நாட்டில் பிறந்த மனித மொழி இனத்துடன் தான் நான் வசிப்பேன் என்று,
    மனிதன் தான் ஒரு வரையறைக்குள் மாட்டிக்கொள்கிறான் .
    எந்த கட்சி இந்திய நாட்டில் வளர்ச்சி கொண்டு வருகிறோதோ எந்த தலைவன் மனித நேயத்தை வளர்த்து எல்லோரும் வாழுங்க எல்லோரும் ஆளுங்க என்று சொல்கிறானே அது தான் வளர்ச்சி அந்த ஒருவன் நீ நான் எல்லோரும் தான் மாற்றத்தை நம்மில் இருந்து ஸ்டார்ட் பண்ணுங்க.அத வுட்டுட்டு டூபாக்கூர்களின் பேச்சை நம்பி நாசமாகத்தான் போவோம்

  • @cbhuvaneswari2525
    @cbhuvaneswari2525 Před 7 lety

    yes, we need to understand the motive of political parties. seeman's speech makes us understand the motive of politicians of today. thanks

  • @premsp7539
    @premsp7539 Před 7 lety +2

    kelvi purichi vandum. tharamana elavasa kalvi ku vote for naam thamizhar

  • @danielpremkumar7829
    @danielpremkumar7829 Před 7 lety

    seeman sir my all suport for you 100% right iam from canada

  • @sritharan8932
    @sritharan8932 Před 7 lety +2

    நல்ல தலைவரை இழக்கிறோம்

  • @kannamanna7104
    @kannamanna7104 Před 7 lety +2

    இந்தியா வின் சிந்தனை சீமான்

  • @murugesang.s3714
    @murugesang.s3714 Před 6 lety +2

    Actuall situation reflection

  • @balajis8879
    @balajis8879 Před 6 lety +1

    Good speech. Great leader.2021 cm.

  • @jacksonfrancis177
    @jacksonfrancis177 Před 7 lety

    one of the great politiker seeman with the best vision of the world, and natur, he can explain better that a professor, he is good thinker, he can be our cm, such a well educated person,

  • @cbhuvaneswari2525
    @cbhuvaneswari2525 Před 7 lety

    superb speech. you are going to rule this country. Seeman the great

  • @arputhayogaraj3546
    @arputhayogaraj3546 Před 6 lety

    சீமான் அண்ணன் கூறுவது நூற்றுக்கு நூறு உண்மை தமிழர்களே நாம் விழுத்துக்கொள்ளவேண்டும்

  • @ishaqishaq133
    @ishaqishaq133 Před 7 lety +1

    vote for Mr.seeman sir 👍👍👍💪💪💪

  • @user-wz4gg5gv3k
    @user-wz4gg5gv3k Před 7 lety +2

    GOOD!!!!!!

  • @umaumak7170
    @umaumak7170 Před 6 lety +1

    தமிழா நி தொரியாமல் இ௫ந்தால் எப்படி நாம் வாழ்வோம்

  • @anuprasath6302
    @anuprasath6302 Před 7 lety +3

    irandu santrugal kurukiren , Chennai il kandantha varudam vantha mazhai jallikatu poratam . indha irandilum ulagam namaku thunai ninrathu karanam inam madham tahndiya namathu thozhmai. neengal sonna athanai manilathil irundhum namaku thunai nindragal. kandangal thandium namudan irundargal ,karanam nam matham inam anaithaum thandina panbu. thalaivan enbavan pothupadiyai irrukavendum, makkal manathil pirivinai erpaduthakudathu.

  • @venkatesanvenkatesan3071

    தலவைரே ஊங்கள்பேச்சி ஊனச்சி புருவமாத்தான் இருக்கு மக்களிடை கோண்டுபேய் சொருங்கள் விரவில் ஊங்கள் தலமையைில் ஆட்சி ஆமையா வாழ்த்துக்கள்

  • @TSri-vs8kw
    @TSri-vs8kw Před 7 lety +1

    thanks simaan.....................................

  • @k.elaiyappangounder3422

    அண்ணா செல்லுவதழ்ழம் உன்மையே நன் துபாய் இருக்கிறது அண்ணா செல்லுவதழ்ழம் உன்மை

  • @Samsam-mc8gv
    @Samsam-mc8gv Před 7 lety +1

    Sir i love u Sir ..... ur Great

  • @pvijay2037
    @pvijay2037 Před 7 lety +3

    my brother

  • @devarajm6540
    @devarajm6540 Před 7 lety +1

    Super 👍👍

  • @amuthankarunamurthi9293

    If tamil youngsters doesn't think the situation and choose the correct person .... seeman. .... Our next generation life will be a question mark!!.... Pl vote for seeman..... its not a request. ... its a duty of tamilan. ....

  • @DheenEHaq
    @DheenEHaq Před 7 lety

    seeman ji pola oru leader uruvagarathu miga kastam...after independence t n ku kedaicha oru nala leader ...kamarajar..anna ku piragu evar matum thaaan..Allah bless you ji..makal purinjikanum ..kaana torakanum..unga mutal thanathala..pala kudumbam nasamagudhu..peoples..please..knjm arasiyal thaerinjikonga...enium eamndha...God namaku again oru leadera kudukavae maatar...
    please vote for seemaan ji..

  • @kumaresan1965
    @kumaresan1965 Před 6 lety

    வாழ்க உயர்க வெல்க தமிழ்.
    நாம் தமிழர்.

  • @kannagisakthiganesh68
    @kannagisakthiganesh68 Před 7 lety

    இன்னும் நிறைய சீமானின் பேச்சுகளை Upload செய்ய வேண்டும். இது அனைவரின் வேண்டுகோள். பச்சைத் தமிழன் சீமான் அண்ணன் அவர்கள் தமிழகத்திற்கு தலைமையேற்று, தமிழரின் இழந்த பெருமையை மீட்டெடுக்கும் காலம் விரைவில் வரும். இது காலத்தின் கட்டாயம். உணர்ந்து திருந்துங்கள் தமிழ் மக்களே........................................

    • @mansoormansoor1237
      @mansoormansoor1237 Před 7 lety

      வருகின்ற தேர்தலில் சிமானுக்கு வாக்காளித்து பார்ப்போம்

  • @senthilnathan1512
    @senthilnathan1512 Před 6 lety

    நம் விவசாயிகள் வாழ்க்கை மக்கள் கையில் விவசாயம் வாழாவேண்டும்

  • @sureshkumarradhamohan5822

    இந்த செமினாற் போல் எவனும் class நடத்தல.. மக்களே உங்களை காப்பாற்றி கொள்ள, சிங்கப்பூர் நாட்டு தலைமை போல் ஒரு நல்ல எண்ணம் கொண்ட தலைவனை தேர்தெடுக்கவும்..

  • @Chinnapaiyanch
    @Chinnapaiyanch Před 6 lety

    Seeman anna neenga varanm ..............!!! C.M of T.N Naam Tamilar