சின்ன வேலை பெரிய லாபம்

Sdílet
Vložit
  • čas přidán 22. 06. 2024
  • சின்ன வேலை பெரிய லாபம் #realestate #shortskids #social #covaiexpress
    ----
    Media Partner : Covai Express
    Subscribe : bit.ly/3f02Vaf
    Follow us on Facebook : bit.ly/2BcHZrM
  • Zábava

Komentáře • 32

  • @wonderworld2367
    @wonderworld2367 Před 25 dny +10

    அண்ணா இந்த தங்கத்தின் மதிப்பு மக்கள் அறிய தங்க நகை கடைகளின் நடை முறையினை விளக்கம் தேவை

  • @SivaKumar-qc1ob
    @SivaKumar-qc1ob Před měsícem +23

    விற்கும் போது ஓரு Rate,வாங்கும்போது ஒரு Rate..இப்படித்தான் நான்,நிலம் இன்னும் வாங்கி கொண்டிருக்கிறேன்..இந்த மாதிரிதான் எல்லாம் broker.. ம்

    • @shankark2639
      @shankark2639 Před měsícem +3

      நீங்க சொல்வது தான் உண்மை இப்பொழுது இருக்கும் நடுத்தர மக்கள் யாரும் ஒரு இடம் கூட வாங்க இயலவில்லை

  • @rinshadpavi922
    @rinshadpavi922 Před dnem

    பட்டய கலப்புறிங் 🎉 super content

  • @rajasekarrajasekar51
    @rajasekarrajasekar51 Před 7 dny +1

    ஏமாற்றி பிழைப்பதுதான் புத்திசாலித்தனமா... என் நண்பர் இதைத்தான் செய்கிறார் பல முறை என்னை வற்புறுத்தி இந்த தொழிலுக்கு அழைத்தும் நான் செல்லவில்லை...எப்படி வேண்டுமானாலும் சாம்பாதிக்கலாம் என்பது சரியான வாழ்வியல் இல்லை... நன்றி உங்கள் பதிவுகள் அருமை, வாழ்க வளமுடன்..

  • @karthikfno
    @karthikfno Před měsícem +9

    Unga video romba useful aa iruku na beginning la irundu pakure ❤

  • @SakthiVel-rj9uh
    @SakthiVel-rj9uh Před měsícem +5

    💯 true.. real-estate mama increasing land price

  • @Prakash_B.V
    @Prakash_B.V Před měsícem +19

    உழைக்காமல் சம்பாதிக்க நினைக்கும் மக்கள் ஏமாந்து போகும் இடம் real estate. இது ஒரு சூதாட்டமாக மாறிவிட்டது. உஷார். விரைவில் பெரிய நட்டத்தை அனைவருக்கும் தரும்.

    • @pragathisvaran
      @pragathisvaran Před měsícem +1

      அறிவைத்தீட்டியவன் சம்பாதிக்கிறான்...😂

  • @pmousekutty1341
    @pmousekutty1341 Před měsícem +14

    சார்
    நான் ஒரு வீடு வாங்க முயற்சி செய்து பார்த்தேன் நிறைய பேர் இப்படி தான் இருக்கிறார்கள் 😢😢

  • @youtu547
    @youtu547 Před měsícem +5

    சின்ன பணம் பெத்த லாபம்

  • @MSBharani007
    @MSBharani007 Před 16 dny +2

    சொல்வதெல்லாம் கூட்டி கழிச்சு பார்த்தா பல்பு ரொம்ப அடிவாங்கி இருக்கும் போல இருக்கு 😢

  • @hashphotographyy
    @hashphotographyy Před měsícem +1

    Arumai arumai

  • @jagadeeshkumar9748
    @jagadeeshkumar9748 Před měsícem +6

    If real-estate is going this level ..all SCI(small scale industries) will no longer exist in 15 years..getting loan by trapping middle class.. will be very dangerous for whole economy...

  • @rananthr.ananth659
    @rananthr.ananth659 Před měsícem +2

    Vera level brother 🤣🤣🤣

  • @murugan379
    @murugan379 Před měsícem +5

    Naan ippatithan yethavuthu panlamunu ninaickaile .pasikuthu

  • @jagadeeshkumar9748
    @jagadeeshkumar9748 Před měsícem +3

    What u said..r the real fact ..but middle class family r their trap

  • @Fashionlearn-j3i
    @Fashionlearn-j3i Před měsícem +3

    Ipovellam ipadi yarum yemandhu illa. Yellam vevarama irukanga

    • @tttttttttttttttttttttttttto
      @tttttttttttttttttttttttttto Před 22 dny +1

      ஏமார்ரனும்னு யாரும் ஏமார்ரது இல்லை விஷயம் தெரியாதவங்கள ஏமாத்திடுறாங்க சும்மாவா காசுல்ல விழிப்புணர்வு ஏற்படுத்தராங்க மக்கள் தெரிஞ்சு உஷாரா இருக்காங்க

  • @punniyakumar363
    @punniyakumar363 Před měsícem +7

    Enna sir avaru land paakama 1 lac ah? 😮

    • @pravinranjith2841
      @pravinranjith2841 Před měsícem +1

      😂😂 adhu dhaan enakum thonuchu

    • @kumarstatus4217
      @kumarstatus4217 Před měsícem +2

      Chumma oru example

    • @karthickselvam9428
      @karthickselvam9428 Před měsícem

      Illay bro ippo invest pannura yarum site pakka porathu illay just invest avlothan

    • @selvajai5014
      @selvajai5014 Před měsícem +1

      Athukku oru padam than edukkanum.land pakka,ec pakka,sand and water test ellam edukka...

  • @SathishKumarP
    @SathishKumarP Před měsícem +1

    5 lakhs illa bro, 18.75 lakhs :D

    • @Pixel7a
      @Pixel7a Před měsícem

      epadi sollurenga

  • @tenm6694
    @tenm6694 Před 5 dny

    😮😮😮 how cheap those people are

  • @BalaSubramaniyan-ud5ph

    Thivdayapaiyan broker 😡😡😡😡😡😡😡😡