அப்பா நான் வேண்டுதல் கேட்டு.. - திருவருட்பா | வள்ளலார் | (88 வரிகளும் முதன்முறையாக இசை வடிவில்) | MD

Sdílet
Vložit
  • čas přidán 5. 09. 2024
  • பாடல்:
    அப்பா நான் வேண்டுதல் கேட்டு...
    (திருவருட்பா)
    இயற்றியவர்:
    இராமலிங்க அடிகளார்
    மெட்டமைத்தவர்:
    இராஜபாளையம் உமாசங்கர்
    இசைக்கோர்ப்பு, இசை ஒலிப்பதிவு, இசைக்கலவை:
    DJ தினேஷ்பாபு
    பாடியவர்கள்:
    யாழ்நங்கை
    கயல்விழி
    இராஜபாளையம் உமாசங்கர்
    "சுத்த சன்மார்க்க வேண்டுகோள்" எனும் தலைப்பில் இராமலிங்க அடிகளார் இயற்றிய திருவருட்பாவின் முழுமையான 88 வரிகளும் முதன்முறையாக இசைப்பாடலாக இசைத்து வெளியிடுகிறது மியூசிக் டிராப்ஸ்.
    எல்லோரும் பாடும் வகையில் எளிமையான மெட்டுடன் இனிமையான இசை வடிவில் ஒலிக்கும் திருஅருட்பாவைக் கேளுங்கள்.
    #appananvenduthal #appanaan #thiruvarutpaa #vallalar #vallalarsong #musicdrops #ramalingavallalar #suthasanmarkkavendukol #suthasanmarkkam #அப்பாநான்வேண்டுதல் #திருவருட்பா #இராமலிங்கஅடிகளார் #சுத்தசன்மார்க்கவேண்டுகோள் #சுத்தசன்மார்க்கம் #வள்ளலார்
    நன்றி,
    ம்யூசிக் ட்ராப்ஸ் டீம்.
    .

Komentáře • 60

  • @kavisarathi
    @kavisarathi Před 7 měsíci +14

    தேன் வந்து காதினிலே பாய்ந்தது போல் இருந்தது

  • @simplesoul-x5x
    @simplesoul-x5x Před 9 dny +2

    வேண்டும் வேண்டும் வேண்டும் நன்மை தரும் உண்மைகள் யாவும் உயிர் பெறுதல் வேண்டும் எங்கள் அப்பா,எங்கள் அம்மா,எங்கள் உள்ளுணர்வை,எங்கள் இன்னுயிறே......

  • @vijiveesalatchumy2584
    @vijiveesalatchumy2584 Před měsícem +2

    அதிகாலையில இந்தப்பாடல கேட்க தெய்வீக தேனை எடுத்துக் கொண்டதுபோலிருக்கு..வாழ்க வளமுடன்.பிரபஞ்சத்திற்கு நன்றி ❤

  • @muruganm6717
    @muruganm6717 Před 16 dny +2

    மிகவும் அருமை

  • @KTSambandan33
    @KTSambandan33 Před 4 měsíci +3

    அப்பா நான் வேண்டுதல் கேட்டு அருள் புரிய வேண்டும். இனிமையான குரல் ...
    மிக மிக அருமை ...
    அருட்பெருஞ்சோதி
    அருட்பெருஞ்சோதி
    தனிப்பெருங்கருணை
    ❤❤

  • @user-uh6xy9ch3y
    @user-uh6xy9ch3y Před 18 dny +1

    அருமை உளமார்ந்த நன்றி

  • @ravichandranmadhan6730
    @ravichandranmadhan6730 Před 5 měsíci +3

    ❤ மனதை மயக்கும் குரல் வளம், நன்றிகள் பல கோடி !🎉

  • @thamizhazhaganputhirkal8956
    @thamizhazhaganputhirkal8956 Před 6 měsíci +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🦚🌺🌷🌷🌻🌿🪔🪔🪔💎🙏🌹🌹💐💐⭐️🌻💎🪔🪔🌿🌺🌿🌿

  • @swaminathan9380
    @swaminathan9380 Před rokem +3

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெரும் கருணை அருட்பெருஞ்ஜோதி
    அருமை அருமை வாழ்த்துக்கள்

  • @vijayanambi593
    @vijayanambi593 Před 2 lety +3

    அருமை.......தெய்வீக கானம்..👌

  • @VallalarViswa
    @VallalarViswa Před 7 měsíci +5

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க

  • @suwathin1297
    @suwathin1297 Před 3 měsíci +3

    அருமையான இசை , இனிமைனயான குரல்! வள்ளல் பெருமான் திருவடி சரணம் 🙏🙏🙏

  • @rajrenukaoo1121
    @rajrenukaoo1121 Před 7 měsíci +3

    இனிமையான குரலில் இப்பாடலைப் பாடி எங்களை பரவசத்தில் திளைக்கச் செய்த உங்களுக்கு நன்றி. 👍🙏🙏🙏🙏🙏🙏🙏

  • @sakthikumarsakthi4235
    @sakthikumarsakthi4235 Před 4 měsíci +4

    அருட் பெருஞ் ஜோதி
    அருட் பெருஞ் ஜோதி
    தனி பெருங் கருணை
    அருட் பெருஞ் ஜோதி
    மிக சிறப்பு

  • @kaveenkavin6158
    @kaveenkavin6158 Před rokem +3

    சொல்ல வாரத்தைகளே இல்லை. அருமையான இசை.

  • @ShivKumar-ij7ji
    @ShivKumar-ij7ji Před měsícem +2

    Ajay Vanakkam I have Vanakkam Naan Dhinam in the Padalgal Vendum Nandri Nandri

  • @சிதம்பரம்இராமலிங்கம்

    சிதம்பரம் இராமலிங்கம் கேட்டு, மகிழ்ச்சி அடைந்து இருப்பார் 🔥.
    மென்மையான வரிகள், குரல், ஓசையுடன் - இனிமையாக இருந்தது.

  • @kugaganesan5262
    @kugaganesan5262 Před 8 měsíci +2

    அருட்பெரும் ஜோதி....தனிப் பெரும் கருணை😮😮😮

  • @சிதம்பரம்இராமலிங்கம்

    உடலும் உயிரும் மனமும் உடன் ஆன்மாவும் அசைய கண்டேன் 🙏 அருமையான பதிவு.
    எல்லாம் செயல் கூடும்.

  • @mahimaheswari2079
    @mahimaheswari2079 Před rokem +3

    அருமை இனிமை நன்றி🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி🙏

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  Před rokem

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @rmskmb163
    @rmskmb163 Před 7 měsíci +3

    Super Vazhga Valamudan Arutperum jothi

  • @lavanyapradheepha6237
    @lavanyapradheepha6237 Před 2 lety +2

    Super SIR, YAZH & KAYAL, inimai,inimai....

  • @Vallalar_sanmargam
    @Vallalar_sanmargam Před 7 měsíci +2

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி
    தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி
    🙏🙏🙏🙏🙏

  • @thulasikani3535
    @thulasikani3535 Před rokem +9

    அமுதுண்டது போலிருந்தது.

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  Před rokem +1

      தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி

  • @SivaSiva-tj6fw
    @SivaSiva-tj6fw Před měsícem +1

    அருள் பிரகசர் மீண்டும் வரவேண்டும்

  • @subha786
    @subha786 Před rokem +3

    அருட்பெருஞ்ஜோதி
    அருட்பெருஞ்ஜோதி
    தனிபெருங்கருணை
    அருட்பெருஞ்ஜோதி❤️🙏...
    கண்🥺கலங்க வைக்கிறது☺️❤️🙏...

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  Před rokem +1

      தங்களின் அன்பிற்கு நன்றி

  • @fragrantminds6091
    @fragrantminds6091 Před měsícem +1

    இனிமையான பாடலை மிக இனிமையாக பாடிய சகோதரிக்கு நன்றி🎉

  • @munimuniyandi152
    @munimuniyandi152 Před dnem

    ❤1❤1❤1🎉

  • @suryaaselvaraj
    @suryaaselvaraj Před 6 minutami

    ❤❤❤❤❤

  • @SuganyaN-nr1xb
    @SuganyaN-nr1xb Před 4 měsíci +1

    அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க! ❤️❤️❤️🙏🙏🙏 வள்ளல் மலரடி வாழ்க!!!வாழ்க!!! வாழ்க!!!திருச்சிற்றம்பலம்!!! அருளம்பலம்!!! நன்றிங்க ஐயா! பெருந்தயவு!!! திருவருளுக்கே நன்றி!!!

  • @nadarajan1332
    @nadarajan1332 Před 22 dny

    Nandri❤❤❤❤❤🎉

  • @rockj3129
    @rockj3129 Před 9 měsíci +3

    கோடி முறை கேட்டாலும் தித்திக்கும் அருட்பா

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  Před 9 měsíci +2

      தங்களின் அன்பிற்கு மிக்க நன்றி

  • @rajendhiranm5309
    @rajendhiranm5309 Před rokem +2

    அற்புதம்

  • @nadarajan1332
    @nadarajan1332 Před 5 měsíci +3

    🙏🙏🙏🙏🙏

  • @rajagopalravichandran3230
    @rajagopalravichandran3230 Před 2 měsíci +2

    நன்றி அருட்பெரும் ஜோதி

  • @soundararajannatarajan7972
    @soundararajannatarajan7972 Před 4 měsíci +2

    நன்றி. நன்றி. நன்றி .

  • @surendran009
    @surendran009 Před 2 lety +2

    Super da thangam

  • @anilp277
    @anilp277 Před 6 měsíci +2

    Super

  • @manickavasagammuthiah4344

    உண்மை உணர்ந்து உரைத்தால், அது வேதம்.
    வள்ளலார் இராமலிங்க அடிகள் தான் உணர்ந்து உருகி உரைத்த ஞானம்.
    ஒலி வடிவம் அருமை உமாசங்கர் ஐயா.

  • @muthumari3633
    @muthumari3633 Před 9 měsíci +2

    அருமை அற்புதம்

  • @user-ue1bc6cc5c
    @user-ue1bc6cc5c Před 4 měsíci +1

    வாழ்க வளமுடன்வாழ்க

  • @kaliyappansakthi8511
    @kaliyappansakthi8511 Před 9 měsíci +2

    Very sweet voice

  • @user-vb7iv6os8x
    @user-vb7iv6os8x Před 10 měsíci +2

    🙏🙏🙏

  • @bavanibajan3248
    @bavanibajan3248 Před 6 měsíci +2

    ❤❤❤❤❤❤❤ 18:04

  • @selvasamy5819
    @selvasamy5819 Před měsícem

    அருமை 🙏

  • @jenniferjennifer4605
    @jenniferjennifer4605 Před měsícem

    Nandri ❤

  • @rockj3129
    @rockj3129 Před 11 měsíci +1

    Arutperunjothi arutperunjothi Thaniperunkarunai arutperunjothi

  • @csb2.aruljothee.baruljothe630

    🎉🎉🎉🎉🎉❤❤❤❤❤

  • @vallikkannus6001
    @vallikkannus6001 Před 2 lety +3

    Sir special teacher exam varave varada please reply 🥺

    • @musicdropsthamizh
      @musicdropsthamizh  Před 2 lety +1

      நிச்சயமாகத் தேர்வு நடக்கும்..
      இன்னும் 6 மாதத்திற்குள் அறிவிப்பு வரும்

    • @vallikkannus6001
      @vallikkannus6001 Před 2 lety

      @@musicdropsthamizh mikka nandri sir

  • @supertraders9564
    @supertraders9564 Před 17 dny +1

    விளம்பரங்கள் தேவை இல்லை அசிங்கமாக இருக்கு

  • @muruganrajaram4186
    @muruganrajaram4186 Před 8 měsíci +2

    ❤❤❤❤❤